Post No. 15,405
Date uploaded in Sydney, Australia – 8 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Symbols in Hinduism; Weapons of Gods; Symbols of Hindu Gods
6- Jatamandala (Plate II)
7-Jatabandha
9-Jatabhara
11-Jatamakuta with flames (Plate I)
5-Peacock feathers decorating them
7-Kiritamakuta (Plate I)
8-Karandamakuta (Plate II)
10-Vaasikaabandha (Plate I)
9- Not known hair styles (Plate I)
3, 4 -Bhringipada (Plate II)
6- ஜடாமண்டல (Plate II)
7-ஜடாபாந்த
9-ஜடாபார
11-ஜடாமகுட –தலையில் அனல் (Plate I)
5-Peacock feathers decorating மயில் தோகை
7-கிரீடமகுட (Plate I)
8-கரண்டமகுட (Plate II)
10-வாசிகாபந்த (Plate I)
9- Not known hair styles பெயரில்லாத முடி அலங்காரம் (Plate I)
3, 4 –பிரிங்கிப்பத (Plate II)
***
Brahma- Lotus, Rosary (akshamala/ garland of beads), Swan, Veda/Book,
பிரம்மா – தாமரை , ஜபமாலை (அக்ஷமாலா), அன்னம், வேத புஸ்தகம்
***
Vishnu- Shanka (conch), Chakra (wheel), Sesha (Snake), Gada (mace), Garuda (Eagle)
விஷ்ணு – சங்கு , சக்ரம், சேஷ நாகம், கதை, கருடன்
***
Shiva- Trisula, Linga, Nandhi (bull), Snake, Ganges River on head, Third Eye, Crecent moon on forehead, Rudraksha (rosary), Deer, Tiger skin, Vibhuti (holy ash)
சிவன் – திரிசூலம், நந்தி, லிங்கம், தலையில் பாம்பு, பிறைச் சந்திரன், கங்கை நதி முக்கண், மான், மழு, உடுக்கை, விபூதி
***
Saraswati- White lotus, Swan or peacock, Veena, Book or Plam leaves
சரஸ்வதி – வெண் தாமரை, அன்னம் அல்லது மயில், வீணை, கைகளில் புஸ்தகம் அல்லது ஏடு
***
Lakshmi- Red Lotus, Elephant, Owl or Peacock feather
லெட்சுமி – செந்தாமரை, யானை, ஆந்தை அல்லது மயில்
***
Parvati- Lion or Tiger, Trident, Chakra, Gada, Mountain
பார்வதி – சிங்கம் அல்லது புலி , மலை, திரிசூலம்,சக்ரம், கதாயுதம்
***
Indra- Thundebolt (Vajrayudha), Thrre or Four headed elephant (Airavata)
Varuna- Noose (pasa), Crocodile, or Shark, in Water
Agni- Flame on head, Goat
இந்திரன் – வஜ்ராயுதம் , ஐராவதம் என்னும் மூன்று அல்லது நான்கு தலை யானை
வருணன்- பாசக்கயிறு, முதலை அல்லது மகர/ சுறா மீன், கடல்
அக்கினி – தலை மீது அனல், ஆடு
Yama- Bufalo, Noose
யமன் – எருமை, பாசக்கயிறு
***
Sun/ Surya- Chariot, Seven Horses, Rays in a circle
Chanra- Full Moon on Head
சூரியன் – ரத்தம், ஏழு குதிரைகள் , வட்ட வடிவில் கிரணங்கள்
சந்திரன் – தலையில் வட்ட வடிவ பூரண சந்திரன்
***
SIVA AND VISHNU
Rama- Bow and Arrow
Krishna- Cow, Flute, Peacock feather, Sudarsana Chakra, Chanka
ராமன்- கையில் கோதண்டம் என்னும் வில்
கிருஷ்ணன் – புல்லாங்குழல், பசுக்கள், தலையில் மயில் தோகை, சங்கு சுதர்சன சக்கரம்
***
Ganesa- Elephant face, Ankusa, Modaka, Mouse
Murugan/ Skanda- Vel/Spear, Peacock, Rooster flag,
கணேசன் – யானை முகம், பாசக் கயிறு அங்குசம், மோதகம் என்னும் கொழுக்கட்டை, மூஷிகம் என்னும் எலி.
முருகன்- ஸ்கந்தன் – வேல் , மயில், சேவல் கொடி
***
Hanuman- Monkey face, Gada (Mace)
அனுமன் – கதாயுதம், குரங்கு முகம்
–subham—
Tags- Symbols, Hinduism, Gods, Goddesses, Weapons, Flags, Vahanas, இந்து மதம், சின்னங்கள், வாகனங்கள் ஆயுதங்கள்; கடவுள்,