Hinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 (Post.15,405)

 Written by London Swaminathan

Post No. 15,405

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Symbols in Hinduism; Weapons of Gods; Symbols of Hindu Gods

6- Jatamandala (Plate II)

7-Jatabandha

9-Jatabhara

11-Jatamakuta with flames (Plate I)

5-Peacock feathers decorating them

7-Kiritamakuta (Plate I)

8-Karandamakuta (Plate II)

10-Vaasikaabandha (Plate I)

9- Not known hair styles (Plate I)

3, 4 -Bhringipada (Plate II)

6- ஜடாமண்டல  (Plate II)

7-ஜடாபாந்த

9-ஜடாபார

11-ஜடாமகுட –தலையில் அனல்  (Plate I)

5-Peacock feathers decorating  மயில் தோகை

7-கிரீடமகுட  (Plate I)

8-கரண்டமகுட  (Plate II)

10-வாசிகாபந்த  (Plate I)

9- Not known hair styles பெயரில்லாத முடி அலங்காரம் (Plate I)

3, 4 –பிரிங்கிப்பத  (Plate II)

***

Brahma- Lotus, Rosary (akshamala/ garland of beads), Swan, Veda/Book,

பிரம்மா – தாமரை , ஜபமாலை (அக்ஷமாலா), அன்னம், வேத புஸ்தகம்

***

Vishnu- Shanka (conch), Chakra (wheel), Sesha (Snake), Gada (mace), Garuda (Eagle)

விஷ்ணு – சங்கு , சக்ரம், சேஷ நாகம், கதை, கருடன்

***

Shiva- Trisula, Linga, Nandhi (bull), Snake, Ganges River on head, Third Eye, Crecent moon on forehead, Rudraksha (rosary), Deer, Tiger skin, Vibhuti (holy ash)

சிவன் – திரிசூலம், நந்தி, லிங்கம், தலையில் பாம்பு, பிறைச் சந்திரன், கங்கை நதி முக்கண், மான், மழு, உடுக்கை, விபூதி

***

Saraswati- White lotus, Swan or peacock, Veena, Book or Plam leaves

சரஸ்வதி  – வெண் தாமரை, அன்னம் அல்லது மயில், வீணை, கைகளில் புஸ்தகம் அல்லது ஏடு 

***

Lakshmi- Red Lotus, Elephant, Owl or Peacock feather

லெட்சுமி  – செந்தாமரை, யானை, ஆந்தை அல்லது மயில்

***

Parvati- Lion or Tiger, Trident, Chakra, Gada,  Mountain

பார்வதி – சிங்கம் அல்லது புலி , மலை, திரிசூலம்,சக்ரம், கதாயுதம்

***

Indra- Thundebolt (Vajrayudha), Thrre or Four headed elephant (Airavata)

Varuna- Noose (pasa), Crocodile, or Shark, in Water

Agni- Flame on head, Goat

இந்திரன் – வஜ்ராயுதம் , ஐராவதம் என்னும் மூன்று அல்லது நான்கு தலை யானை

வருணன்- பாசக்கயிறு, முதலை அல்லது மகர/ சுறா மீன், கடல்

அக்கினி – தலை மீது அனல், ஆடு

Yama- Bufalo, Noose

யமன் – எருமை, பாசக்கயிறு

***

Sun/ Surya- Chariot, Seven Horses, Rays in a circle

Chanra- Full Moon on Head

சூரியன் – ரத்தம், ஏழு குதிரைகள் , வட்ட வடிவில் கிரணங்கள்

சந்திரன் – தலையில் வட்ட வடிவ பூரண சந்திரன்

***

SIVA AND VISHNU

Rama- Bow and Arrow

Krishna- Cow, Flute, Peacock feather, Sudarsana Chakra, Chanka

ராமன்- கையில் கோதண்டம் என்னும் வில்

கிருஷ்ணன் – புல்லாங்குழல், பசுக்கள், தலையில் மயில் தோகை, சங்கு சுதர்சன சக்கரம் 

***

Ganesa- Elephant face, Ankusa, Modaka, Mouse

Murugan/ Skanda- Vel/Spear, Peacock, Rooster flag,

கணேசன் – யானை முகம், பாசக் கயிறு அங்குசம், மோதகம் என்னும் கொழுக்கட்டை, மூஷிகம் என்னும் எலி.

முருகன்- ஸ்கந்தன் – வேல் , மயில், சேவல் கொடி

***

Hanuman- Monkey face, Gada (Mace)

அனுமன் – கதாயுதம், குரங்கு முகம்

–subham—

Tags- Symbols, Hinduism, Gods, Goddesses, Weapons, Flags, Vahanas, இந்து மதம், சின்னங்கள், வாகனங்கள் ஆயுதங்கள்; கடவுள்,

Leave a comment

Leave a Reply