Pictures
shown here are taken from various sources including google, Wikipedia, Facebook
friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 27சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும்
கீழே தரப்பட்டுள்ளது.
எல்லா சொற்களும் ‘அளம்’ என்ற ஒலியில் முடியும் தமிழ் சொற்கள்; பெரும்பாலும் புழக்கத்தில் உள்ள சொற்களே. கடினமான சொற்களுக்குப் பொருள் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
Date: 16 JANUARY 2019 GMT Time uploaded in London –7-59 AM Post No. 5942 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில்
உள்ள 28 சொற்களைக்
கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
Tamil Cross word 1612019
குறுக்கே
1. –
லென்ஸ், பூதக் கண்ணாடி
5.
மச்சம் (வலமிருந்து இடம்
செல்க)
5A. – குழந்தை
உருவாக முதல் கட்டம்
5.
-பூ
7. –
வித்து
9.த
— தமிழ் எழுத்தாளர்; தினமணி கதிர் ஆசிரியராக இருந்தவர்
10. –
மனிதர்
10A. –
பாட்டு, பா
11. –
ஏழு கீழ் உலகங்களில் ஒன்று
12. -கிண்டல், கேலி, பகடி (கீழிருந்து மேலே செல்க)
13. –
முடி வெட்டல்
14. –
கடவுளுக்கும் பிடிக்கும்;
முடிந்தவுடன் திரை திறக்கும்
பெண்களுக்கும் பிடிக்கும்;
முடிந்தவுடன் அறை திறக்கும்
15. –
வி.கோ.சூர்யநாராயண சா ஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞர் எழுதிய
நாடகம்; இதே பெயரில் திரைப்படமும் உண்டு
17. =
தேடுதல்; கூகிள் மூலம் தேடுதல் முதலியன
18. –
கையுள்ள மிருகம், யானை
கீழே
1. =
பிறருக்குத் தேவையானதைச் செய்யல்; உபகாரம்
2.
-பெருமைப்படும் உணர்வு
3. –ஆசிரியர், ஆசார்யார்
4. –
கோவில் பூஜை நெறிமுறை தகவல் வேண்டும் (3
சொற்கள்)
Date: 14 JANUARY 2019 GMT Time uploaded in London –17-07 Post No. 5935 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 12 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது.
குறுக்கே
1. விலை உயர்ந்த உலோகத்தால் ஆன மலர்
4. எல்லோரும் இப்படி வாழ விரும்புவர் (3 எழுத்துக்கள்)
6. திருவரங்கத்துப்போனால் கோவிலில்
பக்தர்களிடமிருந்து இந்த சத்தம் கேட்கும் ((வலமிருந்து இடம் செல்க))
Date:13 JANUARY 2019 GMT Time uploaded in London –14-57 Post No. 5929 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 6 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும்
கீழே தரப்பட்டுள்ளது
TAMIL CROSS WORD 1312019
குறுக்கே
2.வேதத்தில் அதிகமான துதிகளை உடையவன்;
வெள்ளை யானை அவன் வாஹனம்
4. – கிருஷ்ணர் வாழ்ந்த யுகம்
5. – நால் வகைப்படைகளில் குதிரை யானைப்
டடைகளைக் குறிக்கும் சொற்கள்; ரத,,,,,,,, பதாதி
கீழே
1.- ரம்பா,ஊர்வசி
மேனகா வாழும் இடம்; இது கிடைத்தாலும் வேண்டாம்; அரங்க மாநகருள்ளானே என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார்
2. – நீரில் நீந்தும் பறவை; அதை மரத்தால் செய்த பொம்மை
Date: 12 JANUARY 2019 GMT Time uploaded in London –20-22 Post No. 5925 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 20 சொற்களைக்
கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
TAMIL CROSSWORD 1212019
குறுக்கே
1.இந்திரனின் வாகனம் இந்த நிறத்தில் இருந்தது
4.புதல்வி((வலமிருந்து இடம் செல்க))
5.மாணவர்கள் செல்லும் இடம்; சமணர்களும் இறைவனும் படுக்கும் இடம்
6.சூரியன் உதயமாகும் நேரம்((வலமிருந்து இடம் செல்க))
7.திமிர், கொழுப்பு; மேகமூட்டம்
8.இனிப்பு
10.தர்மம்; திருக்குறளின் முதல் பிரிவு
11.பூ ((வலமிருந்து இடம் செல்க))
11.வியாபகம் ; சர்வம் சிவ/ விஷ்ணு……………
கீழே
சங்க
காலப் பெண்பாற் புலவர்; ஆதிமந்தி-ஆட்டனத்தி
கதை சொல்லிப் புலம்பியவர்
2. அந்தணர்கள் செய்யும் வேள்வி
3. இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும்புனிதத்தலம்; நீத்தாருக்கு இறுதிக்கடன் செலுத்தும்
இடம் ((கீழிருந்து
மேலே செல்க))
4. வீடு, வீடு கட்டுவதற்கான இடம்
4. திகைப்பு
5. ஆடு, வெள்ளாடு, வயிறு பருத்த பிராணி
6. திருக்குறளின் மூன்றாவது பிரிவு
9. வெளியே என்று பொருள்; இந்தத் துறையில் 400 பாடல்கள் உண்டு
10.இரும்பு எறு பொருள்; இத்துடன் செந்தூராம் முதலிய சொற்களை
சித்த் வைத்திய நூல்களில் காணலாம்
10. பஞ்சபூதங்களில் நீர் என்பதற்கு உபயோகிக்கும்
சொல். ஆப என்ற ஸமஸ்க்ருதச் சொல்லில் இருந்து பிறந்தது. ((கீழிருந்து மேலே செல்க))
11.நினைவாற்றல் இன்மை= ஞாபகத்துக்கு எதிர்ப்ப்பதம்
((கீழிருந்து
மேலே செல்க))
Date:11JANUARY 2019 GMT Time uploaded in London –12-37 Post No. 5917 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 16 சொற்களைக்
கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
1.and 3.இந்தியாவின் தேசியப் பூ
5.21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான்
மனித இனம் தோன்றியது குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு என்ற மனைவியர்
மூலம்
6.கானகம், அரண்யம்
7.(Right to
left) கபிலரால் போற்றப்பட்ட வள்ளல்; முல்லைக்குத் தேர் ஈந்தவர்
8.சைவர்களுக்கு இதுவே கோவில்
10.எல்லோரும் விரும்புவது; இப்படி…….யாக
வாழ ஆசை
12.ரசத்தில்போட்டால் வாசனை; விதையாகவும்
சமையலில் வரும்; பூவுக்கும் பெயர்
13.திருவள்ளூவர் செய்த மூன்றாவது பால், திருக்குறளில்;
வாத்ஸ்யாயனர் சப்ஜெக்ட்
posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com
கீழே
1.பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் ஒரு பெயர்
2.இந்த ரிஷி பரத்வாஜர் மகனைக் கொல்ல, அவரிட்ட
சாபத்தால், ரிஷியின் மகனே தந்தையைக் கொல்ல, இறுதியில்
எல்லோரும் உயிர்பெற்று எழ, கதை சுபமாக முடிந்தது
4. ராவணன் ஆண்ட பூமி
9. எல்லா கோட்டைகளிலும் இ து
உண்டு; இது பற்றி பூனையுடன் சேர்த்து ஒரு
பழமொழியும் உண்டு
10.மீனவர்களின் முக்கிய சாதனம்
7.(கீழிருந்து மேலே செல்க)- எல்லோரும் பாடுவது; கேட்பது
11.பிறப்பில் எல்லோரும்……………………………..
14. (கீழிருந்து மேலே செல்க)- வயலில் தேவை; ஆனால் …………… பயிரை மேயக் கூடாது
Answers are given below
குறுக்கே
1.தாமரை 3.மலர் -இந்தியாவின் தேசியப் பூ
5.கஸ்யப– 21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான் மனித இனம் தோன்றியது குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு
என்ற மனைவியர் மூலம்
Date: 9 JANUARY 2019
GMT Time uploaded in London –19-50
Post No. 5908
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial
Date: 8 JANUARY 2019 GMT Time uploaded in London –21-19 Post No. 5903 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்திலுள்ள எட்டு சொற்களைக் கண்டு பிடியுங்கள்
குறுக்கே
1. இரண்டு வெவ்வேறு பொருள், ஆள் சேக்கை; இரண்டு ஜாதிக்காரர்கள் கல்யாணம் செய்தால் திருமணத்துடன் இச்சொல் வரும்
Date: 7 JANUARY 2019 GMT Time uploaded in London –19-15 Post No. 5898 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 20 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
TAMIL CROSSWORD 712019
posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com
Date: 6 JANUARY 2019 GMT Time uploaded in London 21-24 Post No. 5894 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.