தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி712019 (Post No.5898)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 JANUARY 2019
GMT Time uploaded in London –19-15
Post No. 5898
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 20 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

TAMIL CROSSWORD 712019

posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கே

1.குபேரன் பட்டணம்

3.தமிழ் வளர்த்த அமைப்பு

5.புத்தகத்தையும் துளைக்கும்; ராக்ஷசர்களையும் துளைக்கும்

6.பனை மரப் பழம்

7.சேறு மிக்கதண்ணீரை இப்படிச் சுத்தமாக்கலாம்

8. கபடி

9. சங்கீத மும்மூர்த்திகளின் ஊர்

11. (வலமிருந்து இடம் வருக)    = சிவபூஜையில் புகுந்ததாக பழமொழி 

12. மொத்தம் 60; பஞ்சாங்கத்தில் இருக்கும்

13.பல கம்பெனிகளில் வாங்கலாம். மார்க்கெட்டின் ஏற்ற இறக்கத்திற்குத் தக மதிப்பு உயரும், தாழும்

14.பாபா ராம் தேவ் போன்றவர்களுக்கு உள்ள பட்டம்

கீழே

1.இந்திரன் பட்டணம்

2.விஷ்ணு முதலிய கடவுளரை ஆதி கடவுள் என்று போற்றும் சொல்

4.கருப்பு நிறம்,மரத்துக்கு மரம் தாவும்

11.( கீழிருந்து மேலே செல்க)= —- சிறுத்தாலும் காரம் போகுமா? என்பது பழமொழி

10.மரியாதையாக வரவேற்கும் சொல்

15. ( கீழிருந்து மேலே செல்க)= பாடிக்கொண்டே மூச்சு பிடித்து, அடுத்தவர் எல்லைக்குள் புகுந்து மீண்டு வரும் ஆட்டம்

12.( கீழிருந்து மேலே செல்க)= தடவி

Bonus words

ஆன்மீகத்தில்முன்னேற இவர் காலைப் பிடிக்க வேண்டும்

 துணியை ,,,, க்கலாம்.காகிதததையும் ….. க்கலாம்.

–subham–