தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி612019 (Post No.5894)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 6 JANUARY 2019
GMT Time uploaded in London 21-24
Post No. 5894
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 18 சொற்களைக் கண்டு பிடிக்கவும்.

விடியும் கீழே   தரப்பட்டுள்ளது

TAMIL CROSSWORD 612019

குறுக்கே

2. மனதைக் கடைபவன்

3.= சென்னையில் உள்ள மலர்க்  குளம்

5.= எல்லா கல்வெட்டுகளும் இந்த  சுப வசனத்துடன் துவங்கும்

6. (வலமிருந்து இடம் வருக)= தேர்தல்  வந்தால் இப்படி எல்லா கட்சிகளும் அணி சேரும்

7. கத்தியால் காயப்பட்டது

9 சிறப்பு, விசேஷம்

9.கண் போன்றது என்று ஆன்றோர் பகர்வர்

6. = அழுக்குத் துணிகளைப் போட்டு வைக்கும்…..

11.= இந்த உறுப்பு தானம் கொடுப்பதை இடது கை அறியாது என்று அறிஞர்கள் கூறுவர்

10. (வலமிருந்து இடம் வருக) =ஆங்கிலச் சொல்; ஆயினும் இது இல்லாமல் தொடர்பு கொள்ளவே முடியாது

கீழே

1. ஆங்கிலச் சொல்லானாலும் வாயில் புழங்குவது இதுதான்

2. பெரிய கடிகாரம் நகர் மத்தியில் இருக்கும்

3. கடைசி நாள் யுத்தத்தில் தோற்ற பின்னர், பாண்டவ வம்சாவளியைப் பழிவாங்கியவன்

4. வைட்டமின் ஏ இதில்  உள்ளது; ;இதே சொல் வைரத்தை எடைபோடவும்,  தங்கத்தின் தரத்தை உரைக்கவும் பயன்படும்

6. (கீழிருந்து மேலே செல்க)- கொடி என்று பொருள்

7. கறுப்பு இல்லாவிடில  இந்த நிறம்தான்

8. யானைக்கு மட்டும் உள்ள உறுப்பு

9. ( கீழிருந்து மேலே செல்க) = பல மன்னர்கள் எல்லா பக்காமும் சென்று வென்றதாச் சொல்லுவர்

10.கீழிருந்து மேலே செல்க)= சுகமாக சாப்பிட்டு வாழ்நாளை வீணடிப்பவன்

குறுக்கே

2.மதன்= மனதைக் கடைபவன்

3.அல்லிக் கேணி = சென்னையில் உள்ள மலர்க்   குளம்

5.சுவஸ்தி = எல்லா கல்வெட்டுகளும் இந்த  சுப வசனத்துடன் துவங்கும்

6.கூட்டு (வலமிருந்து இடம் வருக)= தேர்தல் வந்தால் இப்படி எல்லா கட்சிகளும் அணி சேரும்

7.வெட்டுண்டது= கத்தியால் காயப்பட்டது

9.மகிமை= சிறப்பு, விசேஷம்

9.எண் = கண் போன்றது என்று ஆன்றோர் பகர்வர்

6.வஸ்திரக்  கூடை = அழுக்குத் துணிகளைப் போட்டு வைக்கும்…..

11.வலது கை = இந்த உறுப்பு தானம் கொடுப்பதை இடது கை அறியாது என்று அறிஞர்கள் கூறுவர்

10.போன் (வலமிருந்து இடம் வருக) =ஆங்கிலச் சொல்; ஆயினும் இது இல்லாமல் தொடர்பு கொள்ளவே முடியாது

கீழே

1.போலிஸ்- ஆங்கிலச் சொல்லானாலும் வாயில் புழங்குவது இதுதான்

2.மணிக்கூண்டு- பெரிய கடிகாரம் நகர் மத்தியில் இருக்கும்

3.அசுவத்தாமந் கடைசி நாள் யுத்தத்தில் தோற்றபின்னர், பாண்டவ வம்சாவளியைப் பழிவாங்கியவன்

4.கேரட்= வைட்டமின்   ஏ இதில்  உள்ளது; இதே சொல் வைரத்தை எடைபோடவும்,  தங்கத்தின் தரத்தை உரைக்கவும் பயன்படும்

6.வல்லி (கீழிருந்து மேலே செல்க)- கொடி என்று பொருள்

7.வெண்மை = கறுப்பு இல்லாவிடிலிந்த நிறம்தான்

8.து திக்கை= யானைக்கு மட்டும் உள்ள உறுப்பு

9.எட்டு திக்கு ( கீழிருந்து மேலே செல்க) = பல மன்னர்கள் எல்லா  பக்கமும் சென்று வென்றதாச் சொல்லுவர்

10.போகி (கீழிருந்து மேலே செல்க)= சுகமாக சாப்பிட்டு வாழ்நாளை வீணடிப்பவன்

—subham—