தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1112019 (Post No.5917)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:11JANUARY 2019
GMT Time uploaded in London –12-37
Post No. 5917
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கட்டத்தில் உள்ள 16 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே   தரப்பட்டுள்ளது

குறுக்கே

1.and 3.இந்தியாவின் தேசியப் பூ

5.21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான் மனித இனம் தோன்றியது  குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு என்ற மனைவியர் மூலம்

6.கானகம், அரண்யம்

7.(Right to left) கபிலரால் போற்றப்பட்ட வள்ளல்; முல்லைக்குத் தேர் ஈந்தவர்

8.சைவர்களுக்கு இதுவே கோவில்

10.எல்லோரும் விரும்புவது; இப்படி…….யாக வாழ ஆசை

12.ரசத்தில்போட்டால் வாசனை; விதையாகவும் சமையலில் வரும்; பூவுக்கும் பெயர்

13.திருவள்ளூவர் செய்த மூன்றாவது பால், திருக்குறளில்; வாத்ஸ்யாயனர் சப்ஜெக்ட்

posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

கீழே

1.பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் ஒரு பெயர்

2.இந்த ரிஷி பரத்வாஜர் மகனைக் கொல்ல, அவரிட்ட சாபத்தால், ரிஷியின் மகனே தந்தையைக் கொல்ல, இறுதியில் எல்லோரும் உயிர்பெற்று எழ, கதை சுபமாக முடிந்தது

4. ராவணன் ஆண்ட பூமி

9. எல்லா கோட்டைகளிலும்    இ து உண்டு; இது பற்றி பூனையுடன் சேர்த்து ஒரு பழமொழியும் உண்டு

10.மீனவர்களின் முக்கிய சாதனம்

7.(கீழிருந்து மேலே செல்க)- எல்லோரும் பாடுவது; கேட்பது

11.பிறப்பில் எல்லோரும்……………………………..

14. (கீழிருந்து மேலே செல்க)- வயலில் தேவை; ஆனால் …………… பயிரை மேயக்  கூடாது

Answers are given below

குறுக்கே

1.தாமரை 3.மலர் -இந்தியாவின் தேசியப் பூ

5.கஸ்யப– 21 மனைவியர் உடைய ரிஷி; இவரிடமிருந்துதான் மனித இனம் தோன்றியது  குறிப்பாக அதிதி, திதி,விநதா, தானு என்ற மனைவியர் மூலம்

6.காடு-கானகம், அரண்யம்

7.பா ரி- (Right to left) கபிலரால் போற்றப்பட்ட வள்ளல்; முல்லைக்குத் தேர் ஈந்தவர்

8.தில்லை- சைவர்களுக்கு இதுவே கோவில்

10.வசதி- எல்லோரும் விரும்புவது; இப்படி…….யாக வாழ ஆசை

12.மல்லி-ரத்தில்போட்டால் வாசனை; விதையாகவும் சமையலில் வரும்; பூவுக்கும் பெயர்

13.காமம்-  திருவள்ளூவர் செய்த மூன்றாவது பால், திருக்குறளில்; வாத்ஸ்யாயனர் சப்ஜெக்ட்

posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

கீழே

1.தாரக மந்திரம்- பிரணவ ம்ந்திரமான ஓம்காரத்தின் ஒரு பெயர்

2.ரைப்யர்-இந்த ரிஷி பரத்வாஜர் மகனைக் கொல்ல, அவரிட்ட சாபத்தால், ரிஷியின் மகனே தந்தையைக் கொல்ல, இறுதியில் எல்லோரும் உயிர்பெற்று எழ, கதை சுபமாக முடிந்தது

4.லங்காபுரி- ராவணன் ஆண்ட பூமி

9. மதில்- எல்லா கோட்டைகளிலுமிது உண்டு; இது பற்றி பூனையுடன் சேர்த்து ஒரு பழமொழியும் உண்டு

10.வலை- மீனவர்களின் முக்கிய சாதனம்

7.பாட்டு (கீழிருந்து மேலே செல்க)- எல்லோரும் பாடுவது; கேட்பது

11.சமம்-பிறப்பில் எல்லோரும்—-

14.வேலி (கீழிருந்து மேலே செல்க)- வயலில் தேவை; ஆனால் —– பயிரை மேயக்கூடாது

–subham–