தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி16619 (Post No.6557)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 16 June 2019


British Summer Time uploaded in London –  19-5
0

Post No. 6557


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கே

1. —  (4 எழுத்துக்கள்)- ஞாபக சக்தியை வளர்க்கும் மூலிகை; பிராம்மி தலம், பிராம்மி டானில் எல்லாம் விற்பனை ஆகிறத்

4. –(4)- பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சென்றால் கடைக்காரர் சொல்வது

5. — (4)- முடியும்

7. — (வலமிருந்து இடம் செல்க)- (6) அறுபடை வீடுகளில் ஒன்று; மதுரைக்கு அருகில் உளது.

8. – (4) ஒன்பது ரத்தினம்

9.  –  (5)கட்டப்படுவது

10. –(6)-  வசதிகள் இல்லாத கிராமப்புறத்துக்கு மற்றொரு பெயர்

கீழே-

1. –(4 ஏழுத்துக்கள்) – பருந்து

2. – (5) சுமுக தொடர்பு

3. -(2)- தராசு, அதன் பெயரில் உள்ள ராசி

4. –(6)- கடலில் கிடக்கும்; பொதுவன நிறம் சிவப்பு; கழுத்தில் அணியலாம்.

6. – (5) – ஒரு வாத்தியம், குதித்து விளையாடுதல்,

8 A. மட்டி (3) — மடையன்

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 15619 (Post No.6553)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 18-54

Post No. 6553

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கே

1. —  6  எழுத்துக்கள் – பிள்ளையாருக்குப் பிடித்தமாலை

4. – (3) – பொன்னி நதி

5.– (5) – நிபுணன்

6. –(3) – சித்திரம் எழுதுவோரின் எழுதுகோல்

7.– (2) – மலை

8. / இடது புறம் செல்க – (3) – போதைப் பொருட்கள்

9. – (3) – பெரியோரின் இறுதி; அவர் சடலத்தின் மீதுள்ள கட்டிடமும் கூட.

9..– (3) – கிரிக்கெட் காரர்கள் இந்த எண்ணிக்கை அடித்தால் தலைப்புச் செய்திதான்

11.– (5) – யானையைக் கவனித்துக் கொள்பவன்.

கீழே

1.– 5 எழுத்துக்கள் – ஒரு இசைக்கருவி; ஏளனம் செய்தாலும் இதைப் பயன்படுத்துவர்

2.– (6)- காஷ்மீரில் உள்ள அபூர்வ மிருகம்; வாசனைப் பொருளைத் தரும்

3. (2) – வேதத்தின் கிளை; பிரிவு

3. / மேலே செல்க (2) – ரோடு; பாதை

8.– (4)- அழகு; பெண்களின் பெயர்

10. / மேலே செல்க – (3)- சக்கரம்

—Subham–


TAMIL CROSS WORD 14619 (Post No.6548)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 June 2019


British Summer Time uploaded in London – 20-55

Post No. 6548

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

குறுக்கே

1.6 எழுத்துக்கள்- இந்துக்களின் புனித நூல்; 700 ஸ்லோகம் உடையது

5. (3) – இருள்

6. (3)- சங்கரன் கோவில் தேவி

8. (3) – மலை உச்சி, பொதியம், இமயம்

9. (7) – தாய்க்கு வணக்கம்

11. (5) – திருவண்ணாமலை, கோவர்த்தன மலையில் பக்தர்கள் செய்வது

12. / (5) வலமிருந்து இடம் செல்க – சங்க காலத்திலும் பின்னரும் இதே பெயரில் புலவர். அவர் பெயரில் இலக்கண நூலும் உளது

கீழே

1.– (5)- இரண்டு பேருடன் தூக்கில் தொங்கவிடப்பட்ட சுதந்திர வீரர்

2. (8)- பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரம். எழுத்தில் துவங்கும் பெயர்.

3. (7) – ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி நூல்

4. (5) – ஆயுதம், அம்பு

7. / – (4) கீழிருந்து மேல் செல்க-  என்னுடையது என்னும் கர்வம்

10.—(3) – தண்டவாளத்தில் ஓடும்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 13619 (Post No.6540)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 13 June 2019


British Summer Time uploaded in London –  10-40 am

Post No. 6540

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

குறுக்கே

1. — (6 எழுத்துக்கள்)  — வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் தொடர்

4. –(3) — மங்களம் – ஸத்யம்…………….. சுந்தரம்

6.—(3) – காங்கிரஸ்காரர்கள் அணிந்தது

8.– (5) — சேவல்; முருகனின் கொடியில் உண்டு

கீழே

1.– (5 எழுத்துக்கள்) — காசி நகரிலிருந்து அருள் புரியும் தேவி

2. (5) — திரை கடலோடி —- தேடு

3.– (4)  — யோக சாத்திரப்படி, உடலில் உள்ள 6 ஆதாரங்களில் கீழே இருப்பது

5. (3)  — தானிய வகை, சாமை வகை, கேழ் …..

6. (3) — வரம்பு, கரை, இரவு

7. தெறித்து விழும் தண்ணீர்த் துளிகள்/ கீழிருந்து மேலே செல்க.

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி11619 (Post No.6533)

TAMIL CROSS WORD

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 11 June 2019


British Summer Time uploaded in London –  21-39

Post No. 6533

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

குறைந்தது 14 சொற்களைக் கண்டுபிடியுங்கள்

குறுக்கெழுத்துப் போட்டி என்பதை விட சொல் கண்டு பிடிக்கும்  போட்டி என்றே சொல்ல வேண்டும்.

வலமிருந்து இடமும் செல்லலாம்.

கீழிருந்து மேலும் செல்லலாம்

ANSWERS

சோலை,கொசு வலை, ,படம்,லவன்

கோசுமல்லி,வண்டு,கொத்து  மல்லி,சுக்கல்,பல், கலை,கர்வம்

சோ கம்,கோகு  லம்

–SUBHAM–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 10619 (Post No.6527)

Written by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 10 June 2019

British Summer Time uploaded in London –  18-21

Post No. 6527

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

த- வில் துவங்கும் 6 எழுத்துச் சொற்களைக் கண்டுபிடியுங்கள். விடை கீழே உளது.

சொற்களுக்கு ஆதாரம் ஆனந்தவிகடன் தமிழ் அகராதி

1. – எல்லா பணக்காரக் கோவில்களிலும் இந்தத் தேர் உண்டு

2. – திருக்குறளுக்கு இப்படி ஒரு  பெயர்

3. – பெருமாள் பூஜைக்குப்பின் வைஷ்ணவர்களுக்கு கிடைக்கும் விருந்து

4. நீயே கடவுள் என்னும் உபநிஷத வாக்கியம் (நீ அதுவாக இருக்கிறாய்)

5. – துரோணர் சொல்லிக் கொடுத்த பாடம்

6. –புற நானூற்றில் சங்கவருணர் நாகரீகர் என்னும் புலவரால் பாடப்பட்ட பிரபு.

7. – ஞான சம்பந்தரின் மற்றொரு பெயர்

8. – யமன், இயக்கி தேவி, அறக் கடவுள்

9. – வேலை செய்யாமல் வேளாவேளைக்குத் தின்னும் சோறு

10. – புகழ் பெற்ற ஆதீனம்; மாயூரம் அருகில் உளது. நிறைய தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

answers –

1.தங்க ரதம் – எல்லா பணக்காரக் கோஇல்களிலும் இந்தத் தேர் உண்டு

2.தமிழ் வேதம்- திருக்குறளுக்கு இப்படி ஒரு  பெயர்

3.ததியாராதனை – வைஷ்ணவர்களுக்கு பெருமாள் பூஜைக்குப்பின் கிடைக்கும் விருந்து

4.தத்துவமஸி- நீயே கடவுள் என்னும் உபநிஷத வாக்கியம் (நீ அதுவாக இருக்கிறாய்)

5.தநுர்வேதம்- துரோணர் சொல்லிக்கொடுத்த பாடம்

6.தந்துமாரன் -புற நானூற்றில் சங்கவருணர் நாகரீகர் என்னும் புலவரால் பாடப்பட்ட பிரபு.

7.தமிழாகரன் – ஞான சம்பந்தரின் மற்றொரு பெயர்

8.தருமதேவதை- யமன், இயக்கி தேவி, அறக் கடவுள்

9.தண்டச்சோறு – வேலை செய்யாமல் வேளாவேளைக்குத் தின்னும் சோறு

10.தருமபுரம்- புகழ் பெற்ற ஆதீனம்; மாயூரம் அருகில் உளது. நிறைய தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 9619 (Post No.6523)

TAMIL CROSS WORD  9619

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 9 June 2019


British Summer Time uploaded in London –  20-
17

Post No. 6523

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

த- வில் துவங்கும் 7 எழுத்துச் சொற்களைக் கண்டுபிடியுங்கள். விடை கீழே உளது.

சொற்களுக்கு ஆதாரம் –ஆனந்தவிகடன் தமிழ் அகராதி

ACROSS

1.  — அத்ரிக்கும் அநுசுயாவுக்கும் பிறந்த ஞானி.

2.- பொற்கொல்லன் பெயர் கொண்ட பூச்சி

3.- திருஞான சமபந்தரை தமிழுடன் இணைக்கும் பெயர்

4.-சம்பா நெல்லின் ஒரு வகை .

5- சூரியனின் தென் திசைப் பயணம்.

6. – ஏமாற்றுப் பேர்வழி.

7.-மார்பு தரையில் படும்படி வணங்குதல்.

8.சுவீகார புத்ரன்

9. – எறும்பு

10. – மஞ்சள்

10 த            

Answers —–

1.தத்தாத்ரேயன்  — அத்ரிக்கும் அநுசுயாவுக்கும் பிறந்த ஞானி.

2.தட்டான் பூச்சி – பொற்கொல்லன் பெயர் கொண்ட பூச்சி

3.தமிழ் விரகன் – திருஞான சமபந்தரை தமிழுடன் இணைக்கும் பெயர்

4.தங்கச் சம்பா -சம்பா நெல்லின் ஒரு வகை.

5.தட்சிணாயனம் – சூரியனின் தென் திசைப் பயணம்.

6.தட்டுக்காரன் – ஏமாற்றூப் பேர்வழி.

7.தண்டனிடுதல் – மார்பு தரையில் படும்படி வணங்குதல்.

8.தத்துப் பிள்ளை – சுவீகார புத்ரான்

9.தயிலபிபீலிகை – எறும்பு

10.தபனற்கஞ்சி – மஞ்சள்

—subham—

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 8619 (Post No.6514)

TAMIL CROSS WORD  8619

Written by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 8 June 2019


British Summer Time uploaded in London –  16-30 am

Post No. 6513

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

ACROSS

1. – தமிழில் எடுத்துக்காட்டு

5. – திருவரங்கக் கடவுள்

6. – வகை

9. — இடையூறு, பிரச்சனை

10. – மணிமுடி

DOWN

1. – கருவி

2. – முத்து, பவளம் நிறைந்த கடல்

3. – ஒரு அசுரன் பெயர்; தேவியால் கொல்லப்பட்டவர்; காண்க எண் 11.

4. மூன்று அடி

7. – ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகியவற்றின் பொதுப் பெயர்;

8. – கடலில் கிடைக்கும்; கோவிலில் இருக்கும்

11 – ஒரு அசுரன் பெயர்; தேவியால் கொல்லப்பட்டவர்; காண்க எண் 3

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி7619 (Post No.6504)

TAMIL CROSSWORD 7619


Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 7 June 2019


British Summer Time uploaded in London –  9-40 am

Post No. 6504

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

1. – கல்யாண இலையில் போடுவது,

2. – குளிரில் போற்றுவது,

3. – வெற்றிலை, பாக்கு, பழம் வைப்பது,

4. – உணவுக்குத் தேவையான பண்டத்தை அளிப்பது ,

5. – கச்சேரி, பஜனை முடிவில் வருவது,

6. – மனமிருந்தால் நல்லோர் வழங்குவது,

7.- உழைப்பாளர் மாதம் தோறும் பெறுவது,

8. – அயோக்கியர்கள் பின்புறமாகப் பெறுவது.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ANSWERS –

1.அப்பளம், 2.கம்பளம், 3.தாம்பாளம், 4.உப்பளம், 5.மங்களம், 6.ஏராளம், 7.சம்பளம், 8.கிம்பளம்

–subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 6619 (Post No.6499)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 6 June 2019


British Summer Time uploaded in London –  8-59 am

Post No. 6499

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

எல்லாம் நாலு எழுத்துச் சொற்கள். நான் கடைசி இரண்டு எழுத்துக்களைக் கொடுத்துவிட்டேன். வண்ணப் பகுதியில் மீதமுள்ள எழுத்துக்களைப் போட்டு நிரப்புங்கள். விடை கீழே உளது.

1. – தலையில் இருப்பது,

2. – காசியில் இருப்பவள்,

3. – பச்சிலை மரம், பட்டயம்,

4. – அசையாதது/ மலை

5. – நலம் விசாரித்தல்,

6. – பாரதீயா ஜனதா கட்சியின் சின்னம்,

7. – உலக்கை

8. – நேரங்கெட்ட நேரம்.



ANSWERS-

1.கபாலம்,2.விசாலம், 3.தமாலம், 4.அசலம்,5.குசலம், 6.கமலம், 7.முசலம், 8.அகாலம்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com