
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 6 June 2019
British Summer Time uploaded in London – 8-59 am
Post No. 6499
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
எல்லாம் நாலு எழுத்துச் சொற்கள். நான் கடைசி இரண்டு எழுத்துக்களைக் கொடுத்துவிட்டேன். வண்ணப் பகுதியில் மீதமுள்ள எழுத்துக்களைப் போட்டு நிரப்புங்கள். விடை கீழே உளது.

1. – தலையில் இருப்பது,
2. – காசியில் இருப்பவள்,
3. – பச்சிலை மரம், பட்டயம்,
4. – அசையாதது/ மலை
5. – நலம் விசாரித்தல்,
6. – பாரதீயா ஜனதா கட்சியின் சின்னம்,
7. – உலக்கை
8. – நேரங்கெட்ட நேரம்.

ANSWERS-
1.கபாலம்,2.விசாலம், 3.தமாலம், 4.அசலம்,5.குசலம், 6.கமலம், 7.முசலம், 8.அகாலம்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

