Date: 5 JANUARY 2019 GMT Time uploaded in London 19-14 Post No. 5888 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date: 5 JANUARY 2019
GMT Time uploaded in London 16-49
Post No. 5887
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
FIND AT LEAST TEN WORDS IN THE CROSS WORD; ALL THE WORDS ARE FROM HINDU SCRIPTURES
Date: 5 JANUARY 2019 GMT Time uploaded in London 10-29 am Post No. 5886 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date: 5 JANUARY 2019
GMT Time uploaded in London 7-49 am
Post No. 5885
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date: 4 JANUARY 2019 GMT Time uploaded in London 21-05 Post No. 5883 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Lord
Vishnu’s five weapons are called Panchayudha. Children are supposed to wear it
in their waist band.
The square has the Sanskrit words for the five weapons. I have given the meaning so that it would be easier for you to identify them. There are other words as well, in total 10.
Across
3. = in Sanskrit it means ‘and’
4. = conch
6. = name of
Vishnu’s Sword
7. = girl’s
name; Durga’s form; one who holds a garland
9. I=bow of
Vishnu
Down
1. = one who
wears a forest garland; attribute of Lord Vishnu
2. = new year
3. = wheel
of Vishnu
5 = mace
8. = God’s
name in Sri Rangam of Tamil Nadu; another name of Vishnu
answers
Across
3.CA = in Sanskrit itmeans ‘and’
4.SANGI=
conch
6.NANDAKI=
name of Vishnu’s Sword
7.MALINI=
girl’s name; Durga’s form; one who holds a garland
9.SARNGI=bow
of Vishnu
Down
1.VANAMALI =
one who wears a forest garland; attribute of Lord Vishnu
2.UGADHI =
new year
3.CHAKRI =
wheel of Vishnu
5.GADHI =
mace
8.RANGA= God’s name in Sri Rangam of Tamil Nadu; another name of Vishnu.
Date: 4 JANUARY 2019
GMT Time uploaded in London 13-59
Post No. 5882
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் 22 சொற்களுக்கு மேல் காணலாம்.
விடை கீழே உளது
TAMIL CROSS WORD 412019
குறுக்கே
1.பெரிய பண்டிகை; ஒலியும், ஒளியும் அதிகம்
3. நல்ல என்பதன் ஸம்ஸ்க்ருதம்
4. பால் தரும்
5. கல்யாணம் ஆகாதவர்கள், தேர்தலில் நிற்போர் அதிகம் நாடும் ஆள்
6.இல்லம்
7.சௌக்கியம்
8.வேதத்துடன்வரும் எண்
9.புளியமரத்தடியில் ஞானோதயம் பெற்ற வைஷ்ணவர்
12.யுக முடிவு, இடி, காலம்,இயமன்
13.பநுழையாத
15. கப்பல், படகு
17.துட்டு
கீழே
1.கார்த்திகை அன்று எங்கும் காணலாம்
2.ஒரு வகைப் பை என்று ஆனந்த விகடன் அகராதி சொல்லும்
4.காஞ்சீபுரத்திலும் தர்மாவரத்திலும் திருபுவனத்திலும் அதிகம் தேவைப்பட்டு; புழுப்பூச்சிகளின் உபயம்
8.இதை நிமிர்த்தவே முடியாது என்பது பழமொழி
7.வணங்குகிறேன்; அருணகிரி நாதரின் நாதவிந்துகலாதீ…. திருப்புகழில் வரும்
10.ஊறுகாய்,தொக்கு,பச்சடி– எல்லாம் செய்யப்பயன்படும்
13.யசஸ் என்ற வடமொழிச் சொல்லை இசை என்று சங்க நூல்கள் இயம்பும் (go upwards)
14.எட்டு பேர் உள்ளதாக வேதம் சொல்லும்; சிவன்,குபேரன்,செல்வம் என்ற பொருளும் அகராதியில் உண்டு
16.மருத்துவ நூல்; சித்தர் நூல்;தேரையார்……… (Go upwards)
answers
answers
குறுக்கே
1.தீபா வளி- பெரிய பண்டிகை; ஒலியும், ஒளியும் அதிகம்
3.சுப = நல்ல என்பதன் ஸம்ஸ்க்ருதம்
4.பசு = பால் தரும்
5.ஜோதிடர் = கல்யாணம் ஆகாதவர்கள், தேர்தலில் நிற்போர் அதிகம் நாடும் ஆள்
6.வீடு = இல்லம்
7.நலம்= சௌக்கியம்
8.நால் = வேதத்துடன்வரும் எண்
9.நம்மாழ்வார்= புளியமரத்தடியில் ஞானோதயம் பெற்ற வைஷ்ணவர்
12.மடங்கல் =யுக முடிவு, இடி, காலம்,இயமன்
13.புகா= நுழையாத
15.நாவாய்= கப்பல், படகு
17.காசு= துட்டு
கீழே
1.தீபஜோதி= கார்த்திகை அன்று எங்கும் காணலாம்
வட்டக ம் = ஒரு வகைப் பை என்று ஆனந்த விகடன் அகராதி சொல்லும்
பட்டுநூல்=காஞ்சீபுரத்திலும் தர்மாவரத்திலும் திருபுவனத்திலும் அதிகம் தேவைப்பட்டு; புழுப்பூச்சிகளின் உபயம்
நாய்வால் = இதை நிமிர்த்தவே முடியாது என்பது பழமொழி
நமோநம= வணங்குகிறேன்; அருணகிரி நாதரின் நாதவிந்துகலாதீ…. திருப்புகழில் வரும்
மாங்காய்= ஊறுகாய்,தொக்கு,பச்சடி– எல்லாம் செய்யப்பயன்படும்
புகழ் = யசஸ் என்ற வடமொழிச் சொல்லை இசை என்று சங்க நூல்கள் இயம்பும்
வசு = எட்டு பேர் உள்ளதாக வேதம் சொல்லும்; சிவன்,குபேரன்,செல்வம் என்ற பொருளும் அகராதியில் உண்டு
16.வாகடம் = மருத்துவ நூல்; சித்தர் நூல்;தேரையார்……… (go upwards)
Pictures shown here are taken from various sources including google,
Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
புதிய சேனலில் 37 முதல் 48 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!
(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)
ச.நாகராஜன்
டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல்
லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல்
துவங்கப்பட்டுள்ளது.
இதில்
அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு
பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில்
இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.
லுட்விக்
மாண்ட் உருவாக்கிய இரண்டு தலை பென்னி நாணயம்!
விஞ்ஞானி லுட்விக் மாண்டின்
மகன் ஒரு சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு கடைக்காரரிடம் விலை கேட்க, அவர் சைக்கிளின் விலை ஒரு பென்னி தான் என்றார். ஆனால் அந்த நாணயத்தின் இரு
புறமும் ராஜா தலை இருக்க வேண்டும் என்றார். பின்னர் நடந்தது என்ன?
முட்டை வேக எவ்வளவு நேரம் ஆகும்
என்பதைக் கணக்கிடச் சென்ற நியூட்டனின் கடிகாரத்திற்கு என்ன நேர்ந்தது? கூழாங்கல்லை
ஆராயப் போன ஆம்பியர் லெக்சருக்கு தாமதமாகப்போகிறோமே என்று நினைத்து என்ன செய்தார்?
மறதியால் வந்த விளைவுகளை இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.
ஐன்ஸ்டீன் எந்த நாடு தன்னை ஏன் ஏற்கும் என்பது குறித்துப் பேசிய பேச்சு!
ரிலேடிவிடி கொள்கை வெற்றி பெற்றால்
தன்னை பிரான்ஸும் ஜெர்மனியும் என்ன சொல்லும் , வெற்றி பெறாவிட்டால் அவை என்ன சொல்லும்
என்பதை நகைச்சுவையுடன் ஐன்ஸ்டீன் எப்படி விளக்கினார்?
பிரிட்டனில் நடந்த ஒரு சுரங்க வெடி
விபத்தை ஆராய கமிஷன் ஒன்றை அமைத்த பிரிட்டிஷ் அரசு மைக்கேல் பாரடேயை விசாரணையை நடத்தப்
பணித்தது. அங்கு சென்ற பாரடே தனதுகேள்விக்குக் கிடைத்த பதிலால் அலறி ஓடினார். என்ன
நடந்தது?
டார்வினை ஏமாற்ற வந்த சிறுவர்களிடம்
டார்வின் கூறிய பதில்!
பிரபல விஞ்ஞானி
டார்வினை ஏமாற்றத் திட்டமிட்ட சிறுவர்கள் நான்கு பூச்சிகளின் பாகங்களை வெட்டி ஒரு புதிய
பூச்சியைக் கொண்டு வந்து டார்வினிடம் காட்டினர். டார்வின் ஏமாந்தாரா? அவர்கள் கேட்ட
கேள்விக்கு டார்வின் சொன்ன பதில் என்ன?
டெலிபோனைக் கண்டுபிடித்த இளைஞரான
கிரஹாம்பெல் கண்காட்சியில் அதைக் காட்சிக்காக வைத்திருக்க அதை யாருமே கண்டுகொள்ளவில்லை.
பிரேஜில் மன்னர் அதைப் பார்த்தவுடன் அனைவரும் டெலிபோனைப் பார்க்க வந்தனர். பிறகு நடந்தது
என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
கம்பியில்லாத் தந்தியைக் கண்டு
பிடித்த மோர்ஸ் பற்றியும், லூயி பாஸ்டர் பற்றியும் பத்திரிகைகள் என்ன துணுக்குச் செய்தியை
வெளியிட்டன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
பிரசித்தி பெற்ற எடிஸன் சிகார்
ஸ்டோரி தாமஸ் ஆல்வா எடிஸனைப் பற்றிய ஒரு சுவையான சம்பவம். அவர் தனக்கென பிரத்யேகமாக
வைத்திருந்த சிகார்கள் அவர் மேஜையிலிருந்து காணாமல் போயின. உடனடியாக அவர் எடுத்த நடவடிக்கை
என்ன? பின்னர் என்ன நடந்தது.இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
வெய்னர் ஒரு முறை வீட்டை மாற்றினார்.
அவரோ மறதி மேதை. ஆகவே அவர் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் புதிய வீட்டின் முகவரியை எழுதித்
தர அதை அவர் பையில் போட்டுக் கொண்டார். துண்டுச் சீட்டிற்கு என்ன கதி நேர்ந்தது? இந்தக்
காணொளிக் காட்சியில் காணலாம்.
ஜார்ஜஸ் லெமைடர் ஒரு கத்தோலிக்க
பாதிரி. விஞ்ஞானி. அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள்
என்றார். ஒரு மாணவர் பைபிள் பூமியின் வயது
5800 ஆண்டுகள் என்று சொல்கிறதே என்று கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில் என்ன? இந்தக்
காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 8 விநாடிகள்
***
ENGLISH EPISODES :-
HOW TO INVITE WEALTH THE HINDU WAY ( PART ONE)
ENG EPISODE 7
The various types of rudraksha, different
classifications which bestow wealth, health and other worldly pleasures are
explained in this episode. Single face to ten faces : What are the benefits? This video gives you the answer.
Time
1 Min 55 Sec
HOW TO INVITE WEALTH THE HINDU WAY ( PART TWO )
ENG EPISODE 8
ENGLISH
There is one great secret
to invite the wealth. If you keep water in a small bowl in the north-east
corner, it will remove all negative vibration. For more details please this
video.
Time
1 Min 39 Sec
***
அன்புடையீர்,
மேலே
கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
ஒவ்வொரு
எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப்
பதிவு செய்யலாம்.