Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் திரிசடை கண்ட கனவுகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளன. தசரதன் , பரதன் கண்டகனவுகளையும் வால்மீகி பாடுகிறார். ராமாயண காலத்திலிருந்து கனவுகள் பற்றி இருந்த நம்பிக்கைகளை இவைகள் உறுதி செய்கின்றன. மேலை நாட்டினர் சொன்ன கனவு விஷயங்கள் அரை வேக்காடுகளின் முடிவுகளே. அவர்கள் சொன்ன கனவுகள் கீழ்மட்ட கனவுகள்; உயர் நிலைக் கனவுகளை பற்றி அவர்கள் ஒன்றும் அறியார்
ராமன் சென்ற பின், கூடியிருந்த மந்திரிகளிடமும், முக்கியமான பிரஜைகளிடமும் தசரதன் கலந்து ஆலோசித்து, , நாளை புஷ்ய நக்ஷத்திரம். நாளையே என் மகன் முடி சூட வேண்டும். என்று எண்ணி ராமனை அழைத்து வர சுமந்திரனை அனுப்பினார்; ராமர் வந்தவுடன் தசரதர் சொன்னார்:
“ராமா, எனக்கு வயதாகி விட்டது. வேண்டிய அளவு சுகங்களையும் போகங்களையும் அனுபவித்தாயிற்று. நிறைய தக்ஷிணைகள் கொடுத்து, நூற்றுக் கணக்கான யாகங்களும், அன்ன தானமும், செய்த பின் நீ பிறந்தாய். உனக்கு முடி சூட்டுவதைத் தவிர எனக்கு வேறு கடமைகள் எதுவும் பாக்கியில்லை. நாளை யுவராஜாவாக உனக்கு முடி சூட்டுகிறேன். தவிர, மகனே, இன்று அசுபமான கனவுகளைக் காண்கிறேன். பயங்கரமான கனவுகள். ஆகாயத்திலிருந்து கற்களும், நெருப்பைக் கக்கும் நக்ஷத்திரங்களும் வந்து விழுவதைக் கண்டேன். பல வேறு கிரஹங்கள் என்னை சூழ்ந்து கொண்டன. அவை செய்த சப்தங்கள் தெளிவாக இல்லை. ஆனால் பயங்கரமாக இருந்தது. சூரியன், அங்காரகன், ராகு இவர்களின் இது போன்ற நிமித்தங்களைக் காண நேர்ந்தால், அரசன் மடிவான் என்று சொல்கிறார்கள். அல்லது கோரமான ஏதோ ஆபத்து வரும் என்றார்கள். அதனால், என் புத்தி மழுங்குவதற்கு முன், ராமா, நீ முடி சூட்டிக்கொள். மனித புத்தி சஞ்சலமானது, தெரிந்ததே.
****
அத்தியாயம் 69 அயோத்யா காண்டம் (பரதன் கண்ட கெட்ட கனவு)
தூதர்கள் அந்த நகரத்தில் நுழைந்த அதே இரவு பரதன் ஒரு கெட்ட கனவைக் கண்டான். அந்த கெட்ட கனவைக் கண்டு மிகவும் பரிதவித்தான். நண்பர்கள், அவனுடைய தாபத்தைக் கண்டு வினோதமாக பேசியும், கதையளந்தும், அவன் மனத்துயரை மாற்ற முயன்றனர். ஒரு நண்பன், ஏன் இந்த விளையாட்டுகளில் உன் மனம் செல்லவில்லை? சந்தோஷமாக இல்லையே என்று வினவினான். அவனுக்கு பரதன் பதில் சொன்னான். கேள். என்ன காரணத்தினாலோ என் மனம் அலை பாய்கிறது. .
கனவில் என் தந்தையைக் கண்டேன். ஒரே அழுக்காக, தலையை விரித்துக் கொண்டு, மலையுச்சியிலிருந்து விழுவது போலக் கண்டேன். விழுந்த இடம் ஒரே அழுக்கு, சாணி நிரம்பிய பள்ளம். அதிலிருந்து வெளி வர நீந்திக் கொண்டிருந்தார். ஏதோ அடிக்கடி சிரிப்பது போலவும் இருந்தது. கைகளை குவித்து தண்ணீர் குடிப்பது போல இருந்தது. பார்த்தால் எண்ணெய். எள் அன்னம் சாப்பிட்டு விட்டு, திரும்பத் திரும்ப தலை கீழாக எண்ணெயில் மூழ்கியவராக, உடலெங்கும் எண்ணெய் பூசிக் கொண்டவராகவும் கண்டேன்.
கனவில் (ஸ்வப்னத்தில்) சமுத்திரம் வற்றிக் கிடக்கிறது. சந்திரன் பூமியில் விழுந்து கிடக்கிறான். பூமியை ஏதோ வாட்டுகிறது. இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. பட்டத்து யானையின் தந்தம் உடைந்து காணப்பட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பு திடுமென அணைந்தது. பூமி கீழிறங்கி இருந்தது, மரங்கள் பலவும் வாடி சுருங்கி இருந்தன. மலைகளை, புகை மண்டியதாக அடிபட்டதாகக் கண்டேன். கரும் நிறமுடைய பெண்கள் அரசனைச் சுற்றி, கரு நிற ஆடையணிந்து, அரசன் கறுத்த ஆசனத்தில் அமர்ந்திருக்க சிரிக்கின்றனர். சிவந்த மாலையணிந்து வேகமாக உடல் பூராவும் ஏதோ பூசிக் கொண்டு தென் திசை நோக்கிச் சென்றார். ராக்ஷஸி ஒருவள், கோரமான முகம் உடையவள், அரசனைப் பிடிப்பது போல ஓடுகிறாள். இந்த பயங்கரமான கனவில் (ஸ்வப்னம்) இன்று கண்டேன். நானோ, ராமனோ, லக்ஷ்மணனோ இறக்கப் போகிறோம்.
கர என்ற கோவேறு கழுதை பூட்டிய வண்டியில் போவது போல எந்த மனிதன் கனவில் காண்கிறானோ, அந்த மனிதன் சீக்கிரமே மரணமடைவான். இதனால் தான் நான் வருத்தமாக இருக்கிறேன்.”
****
கம்பராமாயணத்திலிருந்து
சுந்தர காண்டம் திரிசடை கனவு
காட்சிப்படலம்
திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல் (5212-5228)
HANUMAN SEARCHING RAVANA’S PALACE FOR SITA
நீ தூங்குவதில்லை ; ஆகையால் உனக்கு கனவுகள் வருவதில்லை நான் தூங்கியபோது கண்ட கனவினக் கூறுகிறேன் கேள்
5214. துயிலலை ஆதலில் கனவு தோன்றல;
அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!
****
சிறந்த வேலேந்திய இராவணன்; பொன்முடிதொறும்
அழகிய பத்துத் தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு;
சிவந்த ஆடையை அணிந்தவனாய்; கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற;, சேரும் இறுதியை அறியாத பெரிய தேரிலே (ஏறி) திசையை அடைந்தான்.
தெற்குத் திசை யமனுடைய திசை. இது வேத புராண இதிகாசங்களிலும் திருக்குறளிலும் உளது. கழுதைத் தேரில் செல்வதாகக் கனவு காண்போன் இறப்பான் என்பது பரதன் கனவிலும் வருகிறது
5215. ‘எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தனெ் புலம்; நவை இல் கற்பினாய்!
To be continued…………………………..
TAGS- ராமாயணத்தில் கனவுகள் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-10-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 1
ச.நாகராஜன்
மனித உரிமைகளைப் பெரிதும் மதித்து அதற்காகப் போராடியவர், அமெரிக்காவின் முதல் பெண்மணியாகத் திகழ்ந்தவர், ஐக்கிய நாடுகள் சபை உருவாகப் பெரிதும் உழைத்தவர் – உலகின் முதல் பெண்மணி என்று போற்றப்பட்டவர் – இத்தனை பெருமைக்கும் உரியவராகப் போற்றப்படும் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட் ஆவார்.
பிறப்பும் இளமையும்
எலினார் ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் 1884-ம் அண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஒரு செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எலியட் ரூஸ்வெல்ட் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் நெருங்கிய வமிசாவளி உறவினர் ஆவார். தாயார் அன்னா ரெபக்கா ஹால் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்.
எலினாரின் இளமை வாழ்வு மிகவும் சோகமயமானது.
தான் அழகாக இல்லை என்ற எண்ணம் இளமையிலிருந்தே இவருக்கு ஆழமாக மனதில் பதிந்து விட்டது. இளமையில் பெரியவர் போல மிகவும் சீரியஸாக இவர் இருந்ததால் இவரைப் பாட்டி என்றே இவரது தாயார் அழைப்பது வழக்கம். இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உண்டு.
இரண்டே வயதான குழந்தை எலினார் 1887, மே மாதம் 19-ம் தேதி எஸ் எஸ் பிரிட்டானிக் என்ற கப்பலில் பெற்றோருடன் பயணப்பட்டார். அது எஸ் எஸ் செறிக் என்ற கப்பலுடன் மோதியது. நல்லவேளையாக குழந்தையை பெற்றோருடன் உயிர்காக்கும் படகில் ஏற்றி பத்திரமாக நியூயார்க்கிற்கு அனுப்பி வைத்தனர். அந்த நாளிலிருந்து மறையும் வரை எலினாருக்கு கப்பல் என்றாலே அலர்ஜி தான்!
1892-ம் ஆண்டு அவரது தாயார் டிப்தீரியா நோயால் மரணமடைந்தார். இதே வியாதியால் ஜூனியர் எலியட்டும் மரணமடைந்தார். தந்தையோ 1894-ம் ஆண்டு மதுப்பழக்கத்தினால் ஒரு சானிடோரியத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜன்னலிலிருந்து கீழே குதித்தார். அந்த விபத்தில் உயிர் பிழைத்தாலும் பின்னர் காலமானார்.
இப்படி ஏராளமான இழப்புகளை இவர் இளமையில் சந்திக்க நேர்ந்தது.
லண்டனில் படிப்பு
தாயையும் தந்தையையும் இழந்த நிலையில் அவர் தாய்வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டார்.
பதினைந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள ஆலன்ஸ்வுட் என்ற இடத்திற்கு பாட்டி அனுப்பி வைத்தார். அங்கு தலைமை ஆசிரியையாக இருந்த மேரி ஸௌவெஸ்டர் என்பவர் அவரை எல்லாவற்றிலும் நன்கு ஊக்குவித்தார். அவரால் அழகு என்பது மட்டுமே தேவையான ஒன்று அல்ல என்பதை அவர் உணர்ந்தார். பின்னால் எலினார் குறிப்பிடுகையில் அவருடன் தான் இருந்த மூன்று வருடங்கள் தான் தனது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சிகரமான வருடங்கள் என்று குறிப்பிட்டார்.
1902-ம் ஆண்டு எலினார் நியூயார்க்க்கிற்கு சமூக அறிமுக நிகழ்ச்சிக்காகத் திரும்ப வேண்டியீருந்தது. பாரம்பரியமாக குடும்பத்தினர் சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்ததால் அவரும் அந்த சேவைகளில் ஈடுபடலானார்.
ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்
அந்தக் கால வழக்கப்படி அவரது பாட்டி அடிக்கடி விருந்துகள் (பார்ட்டிகள்) கொடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட விருந்து ஒன்றில் தன் எதிர்காலக் கணவரான ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்டை அவர் சந்தித்தார். ‘என்னுடன் நடனமாட வருகிறாயா’ என்ற ரூஸ்வெல்ட்டின் அழைப்புடன் அவர்கள் சந்திப்பு தொடங்கியது.
மிக செழிப்பான வாழ்க்கையில் இருந்த ரூஸ்வெல்ட்டுக்கு அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை பற்றி எலினார் புரிய வைத்தார். இதனால் ப்ராங்க்ளினுக்கு எலினார் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 1905-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது ப்ராங்க்ளினிக்கு வயது 22. எலினாருக்கு வயது 20.
முதலில் அன்னா என்ற பெண் குழந்தையைப் பெற்ற எலினார் ஆறு குழந்தைகளுக்குத் தாயானார். அவரது மாமியாரது கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருந்தது.
முதல் உலகப் போர் ஆரம்பமாகவே அவரது சகோதரர் விமானப் படையில் சேர்ந்தார். அதை அவரது மாமியார் கடுமையாக விமரிசித்தார். கனவானான ஒருவர் இப்படி போர்க்காலத்தில் விமானப்படையில் சேரலாமா என்ற அவரது விமரிசனத்திற்கு, கனவான் என்பவர் மற்ற அமெரிக்க குடிமகனை விட எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று கேட்டார் எலினார். இது தான் அவர் முதன்முதலாக தனியாக தனது உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்திய சம்பவமாக அமைந்தது.
அவரது கணவர் ப்ராங்க்ளின் அரசியலில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருந்தார், அமெரிக்க செனட்டர் ஆனார்.
இதே கால கட்டத்தில் அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத நிலையை அடைந்தார். மாமியாரோ தாங்க முடியாதபடி அவரை பலவிதத்திலும் மனதளவில் காயப்படுத்தினார். இதனால் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.
அவருக்கு ஓவியம் வரைய ஆசை. இதையும் அவரது மாமியார் தடை செய்தார். பொறுக்க முடியாத எலினார் தான் சுதந்திரமாக தனது எண்ணத்துடன் வாழ முனைந்தார். இது ஒரு திருப்பு முனையாக அவரது வாழ்வில் அமைந்தது.
தன் கணவர் வீல்சேரில் அமர்ந்து இருக்க, அவரை அவரது அரசியல் வாழ்க்கையைத் தொடர அவர் வற்புறுத்தினார். அவருக்கு சொற்பொழிவுக்கான உரைகளைத் தயார் செய்து தர ஆரம்பித்தார். பல ஆவணங்களைச் சேகரித்துக் கொடுக்கலானார். படிப்பதில் இளமையிலிருந்தே இருந்த அவரது ஆர்வம் இதற்கு நன்கு கை கொடுத்தது.
‘ஒரு பெண் என்பவள் ஒரு டீ பை போல; அவள் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதை அந்த டீ பேக்கை வெந்நீரில் போடும் வரை உங்களால் அறிய முடியாது’ என்றார் அவர். ‘உங்களை வழி நடத்த உங்கள் மூளையை உபயோகியுங்கள்; மற்றவர்களைக் கையாளும் போது உங்கள் இதயத்தை உபயோகியுங்கள்’ என்றார் அவர். இதன் படி அனைவருடனும் இயல்பாகவே எளிமையாகப் பழக ஆரம்பித்தார்; அனைவரையும் கவர ஆரம்பித்தார்.
அரசியலில் முக்கியத்துவம்
1924-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தின் டெமாக்ரடிக் கட்சியில் தலைவராக இருந்த சார்லஸ் மர்பியிடம், அவர் பெண்களுக்கு கட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் மர்பி அதை மறுத்து விட்டார்.
நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல பத்திரிகையில்’ “பெண்கள் ஆண்களிடமிருந்து மதிப்பைப் பெற வேண்டும்.” என்ற அவரது கட்டுரை பிரசுரமானது. இந்தக் கட்டுரை அனைவரையும் கவர்ந்தது. மர்பி அவரது கோரிக்கைக்கு இணங்கினார்.
தொடர்ந்து 1928-ம் ஆண்டு ப்ராங்க்ளின் நியூயார்க் நகரத்தின் கவர்னராக ஆனார். ‘நாங்கள் இருவரும் மக்களின் முன்னேற்றத்தை விரும்புகிறோம்’ என்ற அவரது உரையை மக்கள் கூர்ந்து கவனத்துடன் கேட்டனர். ‘மை டே’ என்ற அவரது பத்திரிகையில் வரும் பகுதி அனைவரையும் கவர்ந்தது.
மைனாரிட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைக்காக அவர் பாடுபடலானார். குறிப்பாக இளைஞர்களுக்காக தேசீய இளைஞர் நிறுவனம் ஆரம்பிக்க அவர் முனைந்தார்.
இதனாலெல்லாம் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்த அவர் தன் கணவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்குப் பெரிதும் காரணமானார்.
Non-Veg Food at Keir Starmer’s Diwali Party: UK PM’s Office Apologises After Outrage
Posted by London Swaminathan on 15-11-2024
Collected from Newspapers in Britain
London: The office of UK Prime Minister Keir Starmer on Friday apologised for a “mistake” in the organisation of its Diwali reception at 10 Downing Street recently.
The apology came after some British Hindus objected to non-vegetarian food and alcohol being served at the Diwali party, reported PTI.
The statement from PM’s office did not directly refer to the controversial menu. However, a spokesperson from Starmer’s office said that the team acknowledged the strength of feeling on the issue and assured the community that it won’t be ever repeated.
“The Prime Minister was pleased to welcome a range of communities celebrating Diwali to a reception in Downing Street. He paid tribute to the huge contribution the British Hindu, Sikh and Jain communities make to our country and how the government is driven by the shared values of hard work, ambition and aspiration. A mistake was made in the organisation of the event,” a Downing Street spokesperson said.
“We understand the strength of feeling on this issue and so would apologise to the community and assure them it will not happen again,” the spokesperson added.
The apology came a day after British Indian Conservative Party MP Shivani Raja wrote to Starmer expressing concerns over the reception not being in keeping with the customs of many Hindus.
“I feel it speaks poorly against the organisation of this year’s event – with a disappointing lack of knowledge of the customs and traditions that many British citizens hold dear,” said her letter posted on social media.
“As a practising Hindu representing thousands of Hindus within my own constituency of Leicester East, I have been deeply saddened to hear that this year’s festivities were overshadowed in the greatest Office of State by negativity, as a result of this oversight,” stated the first-time Tory member of Parliament, who was elected in July from the city of Leicester.
The Opposition MP offered her “assistance and guidance” to the Labour Party government for all future Hindu celebrations to ensure they are celebrated in a “respectful manner”.
The Prime Minister’s Diwali celebrations were overshadowed by a disappointing ignorance to the customs of many British Hindus, serving both meat and alcohol.
That’s why I’ve offered the PM my help to make sure this never happens again. Read more below pic.twitter.com/6yoDmdzL8z
British Hindu community criticised the non-vegetarian food and alcohol in Menu, that were served at the event. Many attendees felt was not appropriate for a Diwali celebration as it is closely tied to Hindu traditions.
A statement from Downing Street was released by a spokesperson: “We understand the strength of feeling on this issue and assure the community it will not happen again,” he assured, saying that while the community’s concerns were well noted, future celebrations “should be more appropriate with respect for other cultures.”
Criticism From Leaders of Community
British Indian Conservative MP Shivani Raja, representing Leicester East, expressed disappointment in a formal letter to Prime Minister Starmer. As a practising Hindu, she highlighted the event’s failure to align with traditions observed by many Hindus.
“It is a pity that an occasion that normally displays such high awareness now gives the impression of a most disappointing lack of knowledge about many British customs and traditions by which most citizens are so moved,” she said.
Critics from many community groups including INSIGHT UK attacked the Diwali reception, arguing that more consultation and fewer cultural faux pas were required.
The reception was on October 29 and marked the first Diwali celebration organized by the Labour government since their electoral victory.
The diary page also illustrates the significance of Diwali parties at Downing Street for British Hindus, as this has become a massive yearly affair after Britain had its first Hindu prime minister in the form of Rishi Sunak.
Traditionally, Diwali celebrations have always been vegetarian and alcohol-free due to the sensitivity of the Hindu community on such matters.
Prime Minister Starmer’s speech at the function promoted common values and communal practices. He has also underlined parts of Hindu, Sikh, and Jain traditions in this regard; however, it got lost in the menu for those diners.
–SUBHAM—
TAGS- Diwali dinner, British PM, Non Veg. food, Liquor, Hindus, Condemn
So called linguists of the western world could not only explain the different sounds heard by the different language speakers around the world from roosters and dogs, but also the existence of 700 different languages in the New Guinea island and 250 different languages among Australian aborigines.
Since most of them don’t know my mother tongue Tamil they bluffed and bluffed about the changes in the Vedic sounds. Whatever they said about so called I.E. or I .A. canges
R=L (roma=loma)
S=T/D Sion=Tion; Vishyam=Vidayam, Bhasa Padai
J=Y (Java=Yava; Jaffna=Yazpanam)
R=L=D
M=N
V=B (Vimbam=Bimbam) etc are found in the so called Dravidian Tamil. ( I Have given more examples in my previous articles on the same subject).
In short their examples from Indo European or Indo-Aryan are incomplete and false.
The wonder of wonders is only two languages Sanskrit and Tamil follow the Sandhi rules! according to them they are two different language groups.
The Bhavad Gita and Tamil Veda Tirukkural are still written with the Sandhi/Joining rules. Only when they are explained word by word, we see them in its original form. When they join new letters appear or new letters are inserted for the sake of euphony.
Here are the Rooster and Dog noise in different languages:
cock-a-doodle-do of cocks in English; Kokkara kokkara ko in Tamil. Why?
woof of dogs in English; lol, lol, val, val in Tamil. Why?
Even if the English man listens to a Tamil dog barking, he wont say lol or val. Why?
Why every European hears different barking from the same dog?
They cant hear the sound like a Tamil. It is different in every language in the world. But the animal raises the voice in the same way. I mean the same animal in the same place. When people from different parts of the world listen to the same bird in the same location they hear it differently. Those idiots formed their own rules and laws. My research in Avestan, Greek, Latin, Sanskrit and Tamil show that Hindu linguistics is the basis. Tamil and Sanskrit formed the basis or foundations. Hindus spread the culture, language and the script throughout the ancient world.
We said Thuuththukkudi and the English man wrote Tuticorin !. When we said Thanjavoor, Thirunelveli, Thiruvananthapuram Tharangampaadi, Aaral Vaay Mozi English men wrote Tanjore, Tinnevely, Trivandrum, Transqubar, Aaraampoli.
It happened in London Heathrow Airport too; I was called to interpret for Sri Lakan refugees and the customs officers murdered or massacred Tamil names. You can see them in all the refugees’ passports even today. And the refugees were very happy because they wanted to erase their identity; they were afraid of Tamil terrorists and Sinhalese Government. Moreover most of them were economic refugees.
I used to correct answer papers of Tamil students from different parts of the Tamil speaking world. Their spellings amazed me. They really murdered Tamil by writing Murder Muthu for Maruthamuthu; all the foreign Tamils used T for D , S for J , P for B etc.
Damayanthi will be Tamayanthi
Bhuvaneswary is Puvaneswary
Rajendran is Rasendran etc.
But in some places they don’t want to change; Yoga Raja is always Yogaraja not Yoka rasa. When I asked my Sri Lankan friends hey couldn’t explain.
The same thing happened when they excavated Sanskrit names in Turkey (Bogazkoy) dated 1340 BCE, the spelling for Dasaratha was Tushratta. Then the scoundrels or rascals known as linguists said it is early form of Sanskrit and Aryans used it before they entered India!!!! Those stupid people deliberately hid the fact that is happening in London Heathrow Airport even now. Like dogs’ barking is heard differently by different Europeans, sounds change according to their culture and language. Even Panini knew it and wrote the differences in the Eastern part of India 2700 years ago. Vedic Prataisakya also understood it and allowed different pronunciation for different areas.
Even today the North Indians recite the Vedas according to their Pratisakya, very different from Soth Indian Brahmins.
And the so called scholars or half baked idiots compared Vedic Sanskrit with modern Greek. We have no record equivalent to Rig Veda in any part of the world. The other world literatures are at least 1000 years younger to Vedic Sanskrit. But they compared them without any rhyme or reason and formed new laws.
In Tamil it is Lol Lol or Val Val
Max Muller after severe attacks from Prof Wilson and others went back and said Rig Veda may be dated 1500 BCE or earlier and said no one can date the Rig Veda. Professor Wilson and others dated it 2000 BCE or earlier. In fact no linguist can apply their rules to Rig Veda because it is transmitted orally without any changes for thousands of years. And the astronomical references date it to 4000 to 6000 BCE. If it is correct, then the Harappan people should have used only Sanskrit. Because Tamil literature never mentioned Indus River or Saravati River. Tamils did not even know it or that area. But they mentioned Ganges and Himalayas in about twenty places in Sangam Tamil literature. Above all , Tamils have nothing in writing before second century BCE. Even the very short Brahmi scrips found in Tamil Nadu have no pure Tamil words. In fact Sangam Tamil literature it self has No past tense, no future tense, no present tense; very strange indeed!
Why Sa, Gna etc are banned in Tamil in initial positions? But they use Sangam for their academies; Sangam is a pure Sanskrit word found in Panini’s book
Why 12th Tamil vowel Av (Ow) is not used anywhere in ancient Tamil?
Why Tamil and Sanskrit only have the same alphabetical order and no other languages ?
(a, aa, e, ee, u, uu, ae, aeae, ai etc)
Why Persians change all S into H and why Bengalis change all V into B?
Why there is no grammar (Vyakarana) book for any language except Sanskrit 2700 years ago?
Why there is no Etymology (Nirukta) book except Sanskrit 2800 years ago?
Why there is no Pronunciation guide book (Pratisakya) except Sanskrit 3000 years ago?
Why there is no Thesaurus (Nikandu like Amarakosa) book except Sanskrit 2000 years ago?
All these show Sanskrit was a highly developed language when Greek did not even have Homer’s Iliad and Odyssey .
Why and When was the Tamil three dots (Aytha Eluthu or letter) invented and rarely used. There is no such Dotted letter in any other language ;Sanskrit use two dots for Visarga only.
Avestan language is closer to Sanskrit like Tamil. Both the languages change J into S or Z.
Native Langauges in New Guinea
Both the languages hate Sa. Tamil grammar banned Sa in initial positions. Avestan has no Sa at all. If one says Sindhu they write Hindu! Why?
The answer for all the WHY questions is that they hear the sound in that way like today’s Europeans hear the barking of dogs.
Sanskrit is the only ancient language in the world which can reproduce 90 to 95 percent of the sounds of all other languages. Tamil can’t do that.
(Try to write or pronounce in Tamil Rajendra, July, Joseph, Stalin Shakespeare, Harry Potter , Harsha, Jayabalan)
Here are some barks from different languages
§ English – woof, woof; ruff, ruff; arf, arf (large dogs and also the sound of sea lions); yap, yap; yip, yip (small dogs), bow wow
Bengaluru S Nagarajan, regular contributor for Gnanamayam Broadcast, introduced Dr Shib Narayan Sen.
London Swaminathan said in his introduction about two amazing facts: Truth is published for over 90 years; and Bengaluru Nagarajan has over 2000 Truth Issues in his collection.
Picture from previous 4-1-2021 Gnanamayam Talk
And then Dr Shib Narayan Sen spoke,
“ Sri Sri Hari Sharanam
My namaskaram to all of you. I am grateful to Sri London Swaminathan Sir and Sri Santhanam Nagarajan for providing me this opportunity to be amongst you and participate in this pious programme.
The subject for discussion today is “Hindu Dharma is the only Dharma – Why?”
In fact, many so called educated people forget the distinction between Dharma and Religion and complain that dharma is behind the cause of war and bloodshed. Religion means some theistic people living together to worship the Supreme. The process of worship are different but this is not Dharma. Man is first known by himself through realization. Then this realization will help to realize others and this is ‘Dharma’ (Realization means that ‘I’ am the soul immortal and not simply the mortal body). Mazhab or religion is thus different from Dharma. Atmanam biddhi – Know thyself and see Paramatma in all beings – Sarvam Khalvidam Brahma – Almighty pervades everything. This is the essence of dharma.
Our Revered Founder Srimat Sri Upendramohanin his book, ‘Hindu Dharma is the only Dharma – Why?’, wrote – “In the whole world there is no Dharma except Hindu Dharma. There are many religions, but they are religions only and not Dharma. What is then the difference between religion and Dharma? That will be presently shown in the briefest compass possible.”
1. Contradiction.
2. Human Action.
3. Birth, Rebirth or Worldly Bondage.
4. Starting Action.
5. Caste.
6. Conduct.
7. Untouchability.
8.Fitness.
9. Conversion.
10. Eighty Lakh Births.
11. Jiwa or Being.
12. Body or Expiation.
13.Perverted Intellect.
14.Realization of One’s Nothingness.
15. Man a Puppet in God’s Hand.
16.Independence.
17 Formed and Formless.
18.Truth.
19.Dharma (Not Religion)
20. Bharatavarsa, The Place of Salvation.
Picture of Dr S N Sen from his previous 4-1-2021 talk on Gnanamayam Brodcast
All these points deserve a discussion in detail, point wise. Dharma is Truth and revealed through the Shastras.
Supreme Court Justice S. Abdul Nazeer, observed, “There can be no doubt that this colonial legal system is not suitable for the Indian population. The need of the hour is the Indianisation of legal system. Great Lawyers and Judges are not born, but are made with proper education and great legal traditions, as were Manu, Kautilya, Katyana, Brihaspati, Narada, Yajnavalka and other legal giants of ancient India. Colonial legal system is detrimental to the goals of our Constitution and against our national interest.”
The Smriti Shastras were promulgated by the Dharma Shastra Promulgators (Smritikars) viz. Manu, Atri, Vishnu, Hareeta, Yajnavalkya, Ushana, Angira, Yama, Apastamba, Samvarta, Katyayana, Vrihaspati, Parashara, Vyasa, Shankha, Likhita, Daksha Gautam, Shatatapa and Vashistha.
Interestingly, the sloka in Sanskrit runs thus –
The Shastras are infallible and the spoken words of God. These must be adhered to.
– Muktikopanishad
All efforts are of two kinds–
those that are not regulated by the Shastras and those that are so regulated The unregulatedmake only for evil and the regulated
or make for good only.
Human activities are of two types i.e. As per the Shastras (Shastrita)that leads to Spiritual excellence, and that against Shastric view (uchhastra) leads to ruination.
Before I end up, shall narrate the experience of a renowned saint Swami SriKrishnananda who was then living in Varanasi. He was very close to Prabhupad Vijay Krishna Goswami and Swami Vivekananda.
There was a great problem of dog bite by rabid dogs in Kashi and the Municipality had issued orders that whoever would kill a stray dog and produce evidence by showing its severed tail would be paid eight annas (not a small amount in those days).
Swamiji was heading towards a bathing ghat in river Ganga at 4 am in the morning hours and found a dog struggling to tear off a cotton ribbon tied around its neck perhaps by a kind person to protect it from being killed. The dog was trying hard to get rid of the ribbon that was protecting it as the saviour of its life, and a cremators (Dom) was just behind it, with a stick hidden at its back to strike at the head of the dog, no sooner it tears off the ribbon and it may be classified as a stray dog and not a pet dog. Swamiji felt perturbed and gave a clap.
The desperate dog ran away to the dismay of the cremators.
The Shastric restrictions and inhibitions protect us always and man driven by desire always chooses the wrong side. The Tripadbibhuti Narayanopanisat says-
Whatever is evil, appears to a man to be good; while he rejects as evil whatever is good, because of the eternal twist of his mind by addiction to Sansar.
Due to repeated births and deaths, as stated by Adi Shankaracharyain Verse 22 of Bhaja Govindam–
Birth again, death again, again resting in the mother’s womb! It is indeed hard to cross this ocean of Samsara (cycle of repeated birth and death). O Murari! By Your causeless Mercy, please protect me (from this transmigratory process).
Caught up in desire, a person gets attracted to evil and enmeshed in Sansaar, only Sri Hari is the saviour. Association with saints can only save us from the fear of worldly attractions and attachments like the clap of the saint.
சிலப்பதிகாரத்தில் மூன்று முக்கியக் கனவுகள் இடம்பெறுகின்றன. கண்ணகி, கோவலன், பாண்டிய ராணி ஆகிய மூவர் கண்ட கனவுகளில் தீய சகுனங்கள் அனைத்தையும் புலவர் இளங்கோ பட்டியலிடுகிறார்.
இதே போல கம்ப ராமாயணத்திலும் பரதன், திரிசடை ஆகியோர் கண்ட தீய கனவுகளைக் காணலாம்.
இதற்கு நேர் மாறாக ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் வாரணம் ஆயிரம் பகுதியில் ஆண்டாள் கண்ட கனவு வருகிறது; அதில் அத்தனை நல்ல சகுனங்களும் வருவதால் வைஷ்ணவ திருமணங்களில் அதைப் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்; மேலும் அதில் இந்துக்களின் கல்யாணத்தில் உள்ள முக்கியச் சடங்குகள் அனைத்தும் வரிசைக் கிரமத்தில் இருப்பதால் , அது கலாசார வரலாற்றுப் பொக்கிஷமாகவும் திகழ்கிறது.
ஆண்டாளின் கனவும் மூன்று சிலப்பதிகார கதா பாத்திரக் கனவுகளும் மேற்கத்திய சிக்மண்ட் பிராய்டு கும்பல்களின் கருத்துக்களைத் தகர்த்து எறிகின்றன. கனவு என்பது அவியல் காட்சிகள், குழம்பிப்போன குட்டை என்று எல்லாம் அவர்கள் இன்று வரை எழுதி வருகின்றனர். ஆனால் வேதம் உபநிஷத், ராமாயணம் முதல் பெரிய புராணம் வரை வரும் கனவுகள் இந்துக்கள் சொல்வதே உண்மை என்பதைக் காட்டுகின்றன. அதனால்தான் இன்று வரை பிராமணர்கள் மூன்று வேளையும் கெட்ட கனவுகள் ஒழிக என்று மந்திரம் சொல்லி சந்தியா வந்தனம் செய்கின்றனர். இது வேத காலம் முதல் இன்றுவரை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளைகளாக நீடிக்கும் வழக்கம்.
****
கனவுகள் என்றால் என்ன ?
கனவுகள் பற்றிய கலைக்களஞ்சிய விளக்கம்
ஒருவர் தூங்கும்போது மனிதனின் மனது உருவாக்கும் காட்சிகள் கனவுகள் எனப்படும். . இதனுடைய பயன்கள் என்ன என்று தெரியவில்லை; ஆயினும் சிக்மண்ட் பிராய்ட் என்பவர் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வேலையை இவை செய்வதாகச் சொல்கிறார். கெட்ட கனவுகள் என்பது மனத்தின் ஆழத்தில் அமுக்கிவைக்கப்பட்ட அச்சங்களின் எழுச்சி என்பது அவரது கருத்து ; விஞ்ஞான விளக்கப்படி கண்களின் வேகமான நகர்வுகள்(RAPID EYE MOVEMENT) கனவுகள் அ ப்போது மூளையானது(Cortex area) விழித்திருக்கும் ஒருவரின் அளவுக்கு — கிட்டத்தட்ட அந்த அளவுக்கு- செயல்படுகிறது . ஒரு மனிதன் தூங்கும் நேரத்தில் ஐந்தில் ஒரு பகுதி நேரத்தை கனவுகள் ஆக்ரமிக்கின்றன.
DREAM IN THE HUTCHINSON ENCYCLOPEDIA
Series of events or images perceived through the mind during sleep. The function is unknown, but Sigmund Freud saw them as wish fulfilment (nightmares being failed dreams prompted by fears of repressed impulses). Dreams occur in periods of rapid eye movement (REM) by the sleeper when the cortex of the brain is approximately as active as in waking hours. Dreams occupy about a fifth of sleeping time.
****
கோவலன் கண்ட கனவு ,சிலப்பதிகாரம்
அடைக்கலக்கத்தை காதை
கோவலன் கனவில் கண்ட கெட்ட அறிகுறிகள்
கோவலன் தான் கண்ட கனவை மாடலனிடம் கூறுகிறான்.
அற்பக் குணமுடைய ஒரு குறுமகன் தீங்கு செய்தான்.
அதனால் என் கண்ணகி மணக்கும் தன் ஐம்பால் கூந்தலை விரித்துக்கொண்டு நாட்டைக் காக்கும் வேந்தனிடம் வழக்குரைத்தாள்.
நான் என் புத்தாடையை இழந்து கொம்புள்ள எருமைக் கடா மீது ஊர்ந்து சென்றேன்.
பின்னர் அவளோடு பிறவிப் பிணிப்பு அறுத்தவர் அடையும் பேற்றினைப் பெற்றேன்.
காமக் கடவுள் மன்மதன் தன் மலர் அம்புகளை எய்ய முடியாமல் நிலத்தில் போட்டுவிடும்படி மணிமேகலையை மாதவி அரச மரத்தடி அறவோன் புத்த துறவியிடம் ஒப்படைத்தாள்.
இப்படி ஒரு கனவினை நள்ளிரவு இருளில் கண்டேன்.
இது விரைந்து பலிதமாகும் – என்று கூறினான்.
கோவலன் கூறும்: ‘ஓர் குறுமகன்-தன்னால்,
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில்,
நாறு ஐங் கூந்தல் நடுங்கு துயர் எய்த,
கூறை கோள்பட்டுக் கோட்டு மா ஊரவும்;
அணித்தகு புரி குழல் ஆய்-இழை-தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்;
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து,
காமக்கடவுள் கையற்று ஏங்க,
அணி திகழ் போதி அறவோன்-தன் முன்,
மணிமேகலையை மாதவி அளிப்பவும்;
நனவு போல, நள் இருள் யாமத்து,
கனவு கண்டேன்: கடிது ஈங்கு உறும்’ என
****
கண்ணகி கண்ட கனவு
கண்ணகி தன் கணவனைப் பிரிந்து கவல்கின்றாள் என்பது அறிந்து அவளுக்கு ஆறுதல் கூற அவள் இல்லம் அடைந்தாள். பூவும் நெல்லும் தூவிக் கடவுளை வழிபட்டுக் கண்ணகி தன் கணவனை அடைவாளாக என்று வேண்டினாள். அதனை அவளுக்கு அறிவுறுத்தினாள். எப்படியும் கணவனை அடைவேன் என்று கண்ணகி தன் மன உறுதியைத் தெரிவித்தாள். அதனோடு தான் கண்ட கனவினை அவளுக்கு எடுத்து உரைத்தாள்.
“அந்தக் கனவினை நினைத்தாலே என் நெஞ்சம் நடுங்குகின்றது. என் கணவன் என் கையைப் பிடித்துப் புதிய ஊருக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே பழிச் சொல் ஒன்று கூறினர். தேளைத் தூக்கி எங்கள் மேல் போட்டது போல் அது இருந்தது. அதனைத் தொடர்ந்து கோவலனுக்கு ஒரு தீங்கு நிகழ்ந்ததால் அது கேட்டுக் காவலன் முன் சென்று வழக்காட அதனைத் தொடர்ந்து அந்நகரும் அரசனும் அழிவு பெற்றனர். அதன் பின் உயிர் துறந்த என் தலைவன் உயிர் பெற்று என்னைச் சந்தித்துப் பேசினார். இதனை நீ நம்பமாட்டாய்; சிரித்துப் பொய் என்று கூறுவாய்; இது யான் கண்ட கனவு ஆகும்” என்று உரைத்தாள்
“கண்ணகி தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு உரைத்தல்”
‘பெறுகேன்; கடுக்கும் என் நெஞ்சம்; கனாவினால், என் கை
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம்;
பட்ட பதியில், படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, என்-தன்மேல்;
“கோவலற்கு உற்றது ஓர் தீங்கு” என்று அது கேட்டு,
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனொடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; உரையாடேன்;
தீக் குற்றம் போலும், செறி-தொடீஇ! தீக் குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற
நல் திறம் கேட்கின் நகை ஆகும்’-
****
பாண்டிய அரசி கண்ட கனவு
2.3 வழக்குரை காதை
2.3.1 கோப்பெருந்தேவியின் கனவு
அரண்மனையில் பாண்டிய அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட தீய கனவினால் உள்ளங் கலங்கித் தன் தோழியிடம் கூறியது :
“தோழீ! கேள். நம் மன்னரது வெண்கொற்றக் குடை செங்கோலுடன் கீழே விழுந்தது. அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியின் ஓசை இடைவிடாது ஒலித்தது. எல்லாத் திசைகளும் அப்போது அதிர்ந்தன. அப்பொழுது சூரியனை இருள் சூழக் கண்டேன். இரவு நேரத்தில் வானவில் தோன்றக் கண்டேன். பகல் பொழுதில் விண்மீன்கள் மிக்க ஒளியோடு பூமியில் விழக் கண்டேன். இதெல்லாம் என்ன? அதனால் நமக்கு வரக்கூடிய துன்பம் ஒன்றுண்டு. அதனை நம்மன்னவர்க்குச் சென்று கூறுவேன்.”
இவ்வாறு கூறிய தேவி மன்னன் இருக்கும் அரசவை நோக்கிச் சென்றாள்.
(பின்னால் நிகழப் போகும் நிகழ்ச்சியைக் குறிப்பாக முன்னரே உணர்த்துவது நாடக உத்தியாகும். இங்குத் தேவி கண்ட கனவின் மூலம் பாண்டிய மன்னன் வீழ்ச்சி அடையப் போவது குறிப்பாக உணர்த்தப்பட்டது.)
ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி யின்குரல் காண்பென்காண் எல்லா
திசைஇரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீன்இவை காண்பென்காண் எல்லா
கருப்பம் (வழக்குரை காதை : 1-8)
— (Tamil Virtual University version) —
*****
ஆண்டாள் கண்ட கனவு
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் (கோதையின் கதை)
அன்புத் தோழி. நீ சொன்னது போல் நேற்று மாலை நாம் கூடல் இழைத்துப் பார்த்தோம். கோவிந்தன் வரும் நாள் கூடி வரும் என்று நாம் இழைத்தக் கூடல்கள் எல்லாம் சொல்லின. நேற்று இரவு அந்த கோவிந்தனே வந்தானடி. கனவில் வந்து என்னைக் கைப்பிடித்தான்.
ஆயிரம் யானைகள் (வாரணம் ஆயிரம்) சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.
நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்.
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
தேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்னாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
எல்லாத் திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பல பேர் அதனை எடுத்து மந்திரங்களால் புகழ்ந்து, தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் புனிதனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்
கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.
மத்தளம் கொட்ட வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பந்தலின் கீழ் என் தலைவன் அழகன் மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
நல்ல சொற்களையே பேசுபவர்கள் மேன்மையான மறைச் சொற்களைச் சொல்லி பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கதிரவன் முன் வைத்த பின், எரியும் நெருப்பைப் போல் கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி தீயை வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.
இந்தப் பிறவிக்கும் இனி வரும் ஏழேழ் பிறவிக்கும் நமக்குக் கதியானவன், நம்மைத் தன் செல்வமாக உடையவன், நாராயணனாகிய நம் தலைவன், தன் செம்மையுடையத் திருக்கையால் என் கால்களைப் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.
வில்லை கையில் ஏந்தியிருக்கும் ஒளிமிகுந்த முகம் கொண்ட என் உடன்பிறந்தோர் வந்து தீயினை வளர்த்து என்னை அதன் முன்னே நிறுத்தி சிங்கமுகம் கொண்ட (நரசிம்மன்) அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரியை அந்த தீயினில் இடக் கனாக் கண்டேன் தோழி நான்
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
குங்குமம் அப்பிக் குளிர்ந்த சந்தனக்குழம்பை உடலெங்கும் பூசி எங்கள் இருவரையும் நீராட்டிய பின், அங்கு அவனோடு யானை மேல் ஏறி மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
****
நல்ல வேளையாக சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவைகளை இந்துக்கள் எழுதி வைத்தனர். சங்க காலக் கனவுகளில் நாம் இந்த அளவுக்கு, நல்ல அல்லது தீய சகுனங்களைக் காண முடிவதில்லை.
(நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் பத்து ஆண்டுகளில் எழுதிய கனவுகள் பற்றிய 15 கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்).
–subham —
Tags- கனவுகள் என்றால் என்ன ? வாரணம் ஆயிரம், ஆண்டாள் கனவு, சிலப்பதிகாரம், கண்ணகி, கோவலன், பாண்டிய அரசி, கனவுகள், தீய, சுப, சகுனங்கள் , அறிகுறிகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (18)
ராமாயணத்தில் வரங்கள் (18) காளிந்திக்கு ச்யவனர் கொடுத்த வரம்!
ச. நாகராஜன்
அயோத்யா காண்டத்தில் நூற்றுப்பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ மனுவம்சத்தைச் சொல்வது’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமருக்கு வசிஷ்ட முனிவர் இக்ஷ்வாகு குல பரம்பரை சரித்திரத்தை விரிவாகச் சொல்கிறார்.
“மகாபாகுவான பரதனுக்கு அஸிதன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சூரர்களான ஹேஹயரென்பவர்களும் தாலஜங்கர் என்பவர்களும் சசிபிந்துக்கள் என்பவர்களும் எதிரிகளாய் பகைமன்னவர்களாய் ஏற்பட்டார்கள்.
அரசரான அவர் அனைவரையும் எதிர்த்து போரில் விரட்டப்பட்டு அழகிய இமயமலையில் மன திருப்தி கொண்டவராக தவம் புரிந்து காலம் கழித்தார்.
அவருடைய மனைவிமார்கள் இருவர்களும் கர்ப்பிணிகளாக இருந்தனர் என்று கேள்வி. இவர்களில் ஒருத்தி கருவை அழைப்பதற்காகச் சக்களத்திக்கு விஷத்தைக் கொடுத்தாள். காளிந்தி என்று பெயர் பூண்ட அவள் மனம் மிக வருந்தினாள்.
பிருகுவின் புதல்வரான ச்யவனர் என்பவர் ஹிமவத் பர்வதத்தில் இருந்தார். காளிந்தி அந்த முனிவரை அணுகி விஷயத்தைத் தெரிவித்தாள்.
அந்த அந்தணர் புத்திரனைப் பெறும் விஷயத்தில் வரம் கோரும் அவளைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்; “தேவி! உனக்கு மகாத்மாவும் உலகப் பிரசித்தி பெற்றவனும் தார்மிகனும் சீலவானும் வம்சத்தை விளங்கச் செய்பவனும் சத்ரு சம்ஹாரகனுமான ஒரு புதல்வன் பிறப்பான்.
அந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடைய தேவி மனம் பூரித்தவளாய் அந்த ரிஷியை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து அவ்விடத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்து தாமரைப் பூவின் நடுத்தளத்தை ஒத்த நிறமுடைய ஓர் புதல்வனைப் பெற்றாள்.
இதை விவரிக்கும் ஸ்லோகங்கள் பின்வருமாறு:
ச தாமம்யவதத்திப்ரபோ வரேப்சும் புத்ரஜன்மனி |
புத்ரதே பவிதா தேவி மஹாத்மா லோவிஸ்ருத: ||
தார்மிகஸ்ச சுசீலஸ்ய வம்சகர்தாரிசூதன: ||
அயோத்யா காண்டம், 110ம் ஸர்க்கம்,, 20 மற்றும் 21-ம் ஸ்லோகம்
சக்களத்தியால் கருவழிக்க ஆசையால் காளிந்திக்கு விஷமானது கொடுக்கப்பட்டது. விஷத்தோடு கூடவே அவளது புத்திரன் பிறந்தான். அக்காரணத்தாலேயெ அவனும் ஸகரன் என்று அழைக்கப்பட்டான்.
ஸகரனுடைய ஜன்மம் பற்றி பாலகாண்டத்திலும் 70ம் ஸர்க்கத்தில் (ஸ்லோகம் 34, 35) கூறப்படுகிறது.
இதை வரமாகவோ அல்லது ஆசீர்வாதமாகவோ கொள்ளலாம். வால்மீகி வரமா அல்லது ஆசீர்வாதமா என்பதை (பாலகாண்டத்தில்) சொல்லவில்லை. ஆனால் அயோத்யா காண்டத்தில் வரேப்சும் (ஸ்லோகம் 20ஐ மேலே காண்க) – வரத்தைக் கோரும் என்று தெளிவாகக் கூறுவதால் இதை வரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
Western linguists concocted imaginary languages called Indo European , Indo Aryan, supposed old IE, Dravidian etc. but the idiots couldn’t even explain why the barking of dogs are making umpteen different sounds in all the European languages; they couldn’t say why the crowing of cocks or crows are different from Indian languages. Why thousands of Vedic Sanskrit words are not found in other languages ? Why Vedic customs are not found in any supposed Aryan Homeland? Why is the word Arya is found only in Ancient Sangam Tamil literature and not found in any so called Aryan land somewhere outside India? Why no one can show ten Tamil words in the so called Brahui language? Why thousands of Tamil words are found in English? Why J is found only in Sanskrit and no other ancient language in the world? Why did Tamils and Europeans Change it into Y (or ja=ya) all over the world? How did Eson become Jason, Yesu become Jesus, Yuudha become Jew, Yusuf become Joseph? What linguistic rule explain these changes? If there is an answer all are only guesses or lame excuses!
First linguists must agree on the date of available literatures or inscriptions. So far no literature comes nearer to Rig Veda; no inscription comes nearer to Turkey Sanskrit or Mitanni Sanskrit inscriptions.
So linguists must use contemporary materials and compare them. Avestan is younger to Vedic Sanskrit by several centuries.
Linguistics shows that Hindus went to Iran first and then to different parts of Europe and Africa. But it is a fact they were using different languages before Hindus went there.
***
Look at the way the Greeks corrupted our names. There is no linguistic rule to explain these spellings; like Thuththukkudi was corrupted by the English they also corrupted according to their whims and fancies. This is what happened in ancient world as well; to confuse people the so called linguists would use technical jargon such as Surds, Cerebrals, Fricatives, Diphthongs, Conjuncts , voiced, palatal, sibilant etc.
Greeks corrupted more Hindu names –
Orthora – Uraiyur
Pandionoi – Pandyas
Soretoi – Chozas or cholas
Modoura – Madurai
Dymirike – Dramila , Tamil
Tyndis – Tondi
Mouziris – Musiri
Ganga – Gages
Takshasiila- Taxila
Chandra gupta= Sandracottas
Dakshinaapatha- Dakshninabades
Kapisthala- Kambistholoi
Hiranyavaha- Erannoboas
Chandrabhaga- Sandarophagos
Tamraparni- Taprobane
Mathura- Methora or Modoura
Pataliputra- Palibothra
Giri- Gerei
Broac (Bharukacha)- Barygaza
Tamil Words in Greek
Arisi- Oryza
Inji- ziggiberos/ ginger
Vaidurya – beryllos
Karuva – karpion/ cinnamon
Greek King Meenendran was called Menander in Greek and it became Milinda in Pali. Which one is original? We must find out.
Without explaining these changes which happened 1800 years ago, they are trying to form their own theories about changes in Sanskrit to fool the world.
Vedic Sanskrit is at least 4000-year-old and may be 6000 to 8000 year old according to Herman Jacobi and B G Tilak and scientific proof.
To be continued…………………………………
Tags- Greeks, corruption, Hindu names, linguists, frauds, English, Western
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழில் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருக்குறளிலும் சிலப்பதிகார காவியத்திலும் நிறைய கனவு விஷயங்கள் வருகின்றன. திருக்குறளில் காதலியின் கனவுகளே மிகுதி; சிலப்பதிகாரத்தில் தீய கனவுகளே நிறைய உள. இனி நடக்கப்போகும் நல்ல , கெட்ட நிகழ்ச்சிகளை கனவுகள் அறிவிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மேலை நாட்டினர் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை.
கனவுகள் விஷயத்தில் புரட்சி செய்தவர் திருவள்ளுவர். உலகில் வேறு எந்த நூலிலும் காண முடியாத ஒரு விஷயத்தைச் செய்தார் . காதலியின் கனவுகளுக்கு ஒரு அதிகாரத்தையே ஒதுக்கினார். அதிலுள்ள பத்து குறள்களுக்கு அப்பாலும் கனவு பற்றிப் பாடினார்
தமிழ்ப் பழமொழிகளில் வரும் செய்திகள் பயனற்ற நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களை சுட்டிக்காட்டுகின்றன
****
கனவு நிலை உரைத்தல் என்னும் அதிகாரத்தின் கீழ் வரும் பத்துக் குறள்கள் பின்வருமாறு :–
தலைவி தான் கண்ட கனவுகளைத் தோழிக்கு உரைத்தாள்
1211.கனவே என் தலைவனிடமிருந்து தூதாக வந்தாய்; உனக்கு நான் என்ன விருந்து கொடுக்க முடியும்?
1212.கண் மூடித்தூங்க முடியுமானால் என் பிரிவித்துயரை தலைவனுக்கு எடுத்துரைப்பேன்
1213. தோழீ! நேரில் வராத தலைவனைக் கனவில் காண்பதால்தான் என் உயிர் இருக்கிறது.
1214.நேரில் வராத தலைவனைக் கனவு கண்டுபிடித்து எனக்குத் தந்து விடுகின்றது.
1215.தலைவனை நேரில் அனுபவித்த இன்பத்தைக் கனவிலும் அனுபவிக்கின்றேன்; இரண்டும் ஒன்றுதான்
1216.நனவு என்ற பாவி இல்லாவிட்டால் கனவில் கண்டவர் தப்ப முடியாதே.
1217.ஒரு நாளும் நேரில் வரவில்லை ; ஆனால் கனவில் மட்டும் தினமும் வருகிறார் ; என்ன கொடுமை இது? யார் அவருக்கு இந்த அனுமதியைக் கொடுத்தார்?
1218.தோழீ , அவர் நான் தூங்கும்போது என் தோளின் மீது தூங்குகிறார்; நான் விழ்த்தவுடன் ஓடிப்போய் என் இதயத்தில் புகுந்துவிடுகிறார்.
1219.காதலனும் இல்லை; கனவும் இல்லை; அத்தகைய பெண்கள்தான் நேரில் வராத என் காதலனைப் பழித்துப் பேசுவார்கள்
1220.காதலன் என்னைப் பிரிந்துவிட்டான் என்று இந்த ஊர்ப் பெண்கள் வதந்தி பரப்புகிறார்கள்; என் காதலன் தினமும் கனவில் வருவதை அவர்கள் அறியவில்லை
1004. இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கதை. The story of one who in a dream of the night saw Saturn swelling as a large pot.
1430. ஊமை கண்ட கனாப்போல் இருக்கிறது. It is like the dream of the dumb. He is unable to relate his dream and therefore cannot obtain its interpretation.
1687. எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின. My days are like the dream of the dumb.
2347. கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு. Even in its dreams, the crow’s thoughts turn on eating filth.
2348. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா? Will the money seen in a dream meet one’s expenses?
2349. கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல். The wealth seen in a dream, the water observed in a mirage.
2350. கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா? Will the rice consumed in a dream appease hunger ?
2351. கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை. The story of a woman given in marriage to a man seen in a dream.
2492. காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது. Dreams of bliss and premature wisdom are not lasting.
2517. கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு. Dwelling in a ruinous hut and dreaming of a palace.
2584. குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை. He who dwells ina humble cottage dreams ofceiled apartments.
4468. படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன். O, my daughter-in-law, who art – entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.
ஶ்ரீ ராமரை வனம் அனுப்பச் சொல்லிய கைகேயியை சுமந்திரர் பார்த்து பெருமூச்சு விட்டு இரு கண்களும் கோபத்தால் சிவக்க பின்வரும் சொற்களைக் கூறலானார்:
“தேவியே! உங்களை உங்களின் கணவரின் உயிரை அழிக்கின்றவராக எண்ணுகிறேன். தங்களின் குமாரர் பரதன் சக்கரவர்த்தியாக ஆகட்டும். நாங்கள் ராமர் எவ்விடத்திற்குச் செல்கிறாரோ அங்கே கூடச் சென்று விடுகின்றோம். மாமரம் ஒன்றை வெட்டி விட்டு அதற்கு பதிலாக வேப்பமரத்தை ஒருவன் வளர்த்தால் அதற்கு மதுர ரஸம் உண்டாகமாட்டாது. ஒரு வேப்ப மரத்திலிருந்து தேன் ஒழுகாது என்பது தான் உலகில் வழங்கி வரும் பழமொழி.
உங்கள் தந்தையாருக்கு ஒரு புண்யாத்மா ஒப்புயர்வில்லாத ஒரு வரத்தை அளித்திருந்தார். அதனால் உங்கள் தந்தையார் சகல பிராணிகள் சொல்லிக் கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை நன்கு அறிவார். அதனால் ஈ, எறும்பு முதலிய உயிர்களின் தொனிகளின் அர்த்தமும் அவருக்கு விளங்கிற்று.” – இவ்வாறு ஸுமந்திரர் கைகேயிடம் கூறுகிறார்.
சர்வ பூதருதம் – சகல பிராணிகள் சொல்லிக் கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை
சஞ்ஞஞே – நன்கு அறிவார்
தேன – அதனால்
திர்யக்கதானாம் – ஈ, எறும்பு முதலிய
பூதானாம் – உயிர்களின்
வச: ச – தொனியின் அர்த்தமும்
விதிதம் – (அவருக்கு) விளங்கிற்று
இவ்வாறாக ஒரு புண்யாத்மா தந்த வரத்தால் அபூர்வமான அனைத்து பிராணிகள் பேசிக்கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை உணர்பவராக கேகய ராஜன் ஆனார்.
ஒரு சமயம் ‘ஜிரும்பம்’ என்னும் ஒரு எறும்பினது ஒலியைக் கேட்டு அதன் உட்கருத்தை அறிந்து அவர் நகைத்தார்.
உடனடியாக அவர் மனைவி, “ஏன் சிரித்தீர்” என்று கேட்க, “அதை உனக்குச் சொன்னால் எனக்கு மரணம் சம்பவிக்கும்” என்று கேகயராஜன் கூறினார்.
அதற்கு கேகயராஜனின் மனைவி, “நீர் உயிருடன் தான் இரும். அல்லது இல்லாமல் தான் போம். எனக்கு நீர் இதை விளங்கச் சொல்ல வேண்டும்” என்றாள்.
இதைக் கேட்ட கேகயராஜன் தனக்கு வரம் அளித்தவரிடம் சென்று அனைத்தையும் கூறி என்ன செய்வது என்று கேட்டார். உடனே அவர், “இவள் விஷபானம் அருந்தி மாண்டாலும் மாளட்டும்; அல்லது குத்திக் கொண்டு இறந்தாலும் சரி; அதை வெளியிடாதே” என்றார்.
அதன் படி கேகயராஜன் தனது மனைவியை தக்ஷணமே ஒதுக்கி விட்டு குபேரன் போல வாழலானார்.
இதைக் கூறிய ஸுமந்திரர், கைகேயியிடம், “உமது தாயைப் போலவே விளையும் தீங்கை எண்ணாமல் தசரதரிடம் தீங்கைக் காட்டுகின்றீர்”
என்கிறார்.
இந்த ஸர்க்கத்தில் ஒரு தபஸ்வி மூலம் கேகயராஜன் பெற்ற வரத்தை அறிவதோடு கைகேயின் தாயாரின் துர் ஆசையையும் அதனால் விளையும் தீங்கையும் எண்ணாமல் அவள் இருந்ததையும் உணர்கிறோம்.