மலைப்பாம்பு விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றியது எப்படி? (Post.9558)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9558

Date uploaded in London – –  –3 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

மலைப்பாம்பு விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றியது எப்படி?

ச.நாகராஜன்

சிறை இலக்கியம்!

சுதந்திரப் போராட்டத்தில் எவ்வளவோ தியாகங்கள்! எவ்வளவோ வீரர்கள் தங்கள் சொத்து சுகத்தை இழந்து சிறையில் வாடினார்கள்.

அந்தச் சிறைவாசத்தில் மலர்ந்தது ஒரு சிறைவாச இலக்கியம். பண்டிட் ஜவஹர்லால் நேரு சிறையிலே படித்தார்; எழுதினார். மஹாத்மா காந்திஜி சிறையிலே படித்தார்; எழுதினார். வினோபா பாவே கீதைச் சொற்பொழிவுகளை சகாக்களுக்காக சிறையிலே நிகழ்த்தினார்; அது கீரைப் பேருரைகளாக மலர்ந்தது. ராஜாஜி ஜெயில் டைரி எழுதினார். அது சரித்திரக் குறிப்பாக மாறியது. அதே போல சுதந்திரப் போராட்ட வீரரான பட்டாபி சீதாராமையா சிறையிலே பல அருமையான சுவையான செய்திகளைப் படித்தார்; சேகரித்தார். தேதியிட்டு எழுதப்பட்ட அந்தக் குறிப்புகள் பின்னால் Feathers  and Stones என்று அழகிய புத்தகமாக மலர்ந்தது.

அதில் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம். அவரது செய்தி சேகரிக்கும் பாங்கு மற்றும் அழகிய நடை ஆகியவற்றிற்காக.

7-11-1942 தேதியிட்ட அழகிய தகவல் இது.

இதோ அவரது எழுத்து (தமிழாக்கம் என்னுடையது) :

மௌலானா சில பழைய சரித்திரப் புத்தகங்களை ஆர்டர் செய்திருந்தார். அதில் கிராமப் புறத்தில் வாழும் மக்களின் நுண்ணறிவு பற்றிய செய்திகள் இருந்தன. ஒரு செய்தி இது!

xxx

மலைப்பாம்பு விழுங்கிய சிறுவன்!

ஒரு மிகப் பெரிய மலைப்பாம்பு ஒரு பையனை விழுங்க ஆரம்பித்தது. அவன் கால்களைப் பிடித்து அது இழுக்க அவன் ஓவென்று அலறினான். என்னென்னவோ முயற்சிகளைச் செய்து பார்த்தான் அந்தச் சிறுவன். ஒன்றும் பலிக்கவில்லை. பாம்பு பிடித்த பிடி விடவில்லை. பாம்பின் கண்களில் புழுதியை வாரி இறைத்தான். ஆனால் அதுவோ கொஞ்சம் கொஞ்சமாக அவனை மார்பு வரை விழுங்கி விட்டது. அவன் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டு ஓவென்று உரக்கக் கத்தினான். அந்தக் கூக்குரலைக் கேட்டு கிராம மக்கள் குழுமினர். பாம்பின் தலையில் அடித்தால் அது அந்தப் பையனையும் பாதிக்கும். ஏனெனில் அவன் உடலின் பெரும்பகுதி அந்தத் தலைப் பகுதியில் தான் இருந்தது. வாலைப் பிடிக்கலாமோ என்றால் அது கோபத்தில் பையனை ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? ஆகவே அவர்கள் யோசித்தனர். அனைவரும் கழிகளை எடுத்துக் கொண்டு பாம்பின் முதுகெலும்பில் அடித்தனர். அது இறந்தது. பையன் காப்பாற்றப்பட்டான். அவனை உடனே வெளியில் இழுத்தனர். அவன் உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. உடம்பு முழுவது சிறு சிறு காயங்கள் மட்டும் இருந்தன.

பின்னர் அனைவரும் பாம்பின் உடலைப் பிளந்தனர். உள்ளே பார்த்தால் ஒரு ஆடும் ஒரு முயலும் இருந்தது.

xxxx

கழுகு தூக்கிச் சென்ற குழந்தை!

அதே புத்தகம் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தது.

ஒரு பெரிய கழுகு ஒரு சிறு குழந்தையைத் தூக்கிச் சென்று விட்டது. கிராம மக்கள் குழந்தையின் தந்தை போட்ட கூக்குரலைக் கேட்டு குழுமி விட்டனர். கழுகோ குழந்தையை ஒரு பாறையின் மேல் வைத்து விட்டது. குழந்தையின் தந்தை பாறை மீது ஏறினார். ஆனால் வழுக்கி விழுந்து விட்டார். பின்னர் குழந்தையின் தாய் துணிச்சலுடன் பக்குவமாக பாறையின் மீது ஏறினார். குழந்தையைக் காப்பாற்றி விட்டார். குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்தக் கழுகு குழந்தைக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பறந்து விட்டது.

xxx

சிறுத்தைகள் வேட்டையாடும் மான்கள்!

இன்னொரு குறிப்பு வேட்டையாடுவது பற்றியது. 1943இல் பதிவு செய்யப்பட்ட சுவையான குறிப்பு இது:-

ஹர்லாட் லாம்ப்ஸ் (Harlod Lamb) உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு சம்பவம் இது. தைமூரைப் பற்றியது. அந்தக் காலத்தில், (ஏன் இந்தக் காலத்திலும் கூடத்தான்,) மான்களை வேட்டையாட மன்னர்கள் சிறுத்தைகளைப் பயன்படுத்துவார்களாம். எப்படி? சிறுத்தைகளின் கண்களைக் கட்டி விட்டு அவற்றை குதிரைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார்கள். மான்கள் கூட்டமாக இருக்கும் இடத்திற்குச் சென்றவுடன் சிறுத்தைகளின் கண் கட்டை அவிழ்த்து குதிரையிலிருந்து அவற்றைக் கீழே இறக்கி விடுவார்கள். கண்களைத் திறந்தவுடன் எதிரிலிருக்கும் மான்களின் மீது பாய்ந்து அவற்றைச் சிறுத்தைகள் கொன்று விடுமாம். இது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு!

இப்படி ஏராளமான செய்திகளைப் பார்க்கிறோம் பட்டாபி சீதாராமையா புத்தகத்தில்!

***

tags– மலைப்பாம்பு, பட்டாபி சீதாராமையா,சிறுத்தை

PLEASE JOIN US TODAY MONDAY 3 MAY 2021

DR HARIHARA SREENIVASA RAO IS SPEAKING TODAY

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

3-5- 2021 MONDAY PROGRAMME

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER

SONG BY MISS SAHANA FROM PONDICHERRY— 7

XXX

TALK BY Dr HARIHARA SREENIVASA RAO ON TEMPLE ARCHITECTURE IN ENGLISH-12 mts

Dr. Harihara Sreenivasa Rao , Bengaluru

D.O.B: 01-07-1948

Born in Harihara in Davanagere district, Karnataka. Hailing from a family who is devoted to taking care of rituals and various operations of Shri Harihareshwara Temple in Harihara for generations.

A Science graduate, having a Diploma in Civil Engg., done M.A. in Inscriptions and finally PhD. in Hydrology based on Inscriptions and Literature.

DR HARIHARA SREENIVASA RAO SAYS,

“Throughout my sessions on this platform, I will speak about various aspects of temple architectures, idols, inscriptions, acoustics, yoga, effects of lullaby with respect to their relation and effects in terms of spirituality and various religious aspects. Later I will touch upon a few aspects and traits of Hydrology and explain how throughout the passage of time it has given shape to various religious thoughts, spirituality, and literature”.

XXX

SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London- 5

SHANMATHA TALK SERIES- KAUMARAM-  MURUGAN WORSHIP– BY TIRUCHY MR K GANESAN-12 MTS

Ashtapathi 12 by London Balasubramanyam – 7 mts

BENGALURU MR .S. NAGARAJAN’S TALK ON “YOGA VASISTHAM”- 10 MINUTES

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -6

MANGALAM

TOTAL TIME- APPR. 65 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY3521

ஆலயம் அறிவோம் : காமாக்யா தேவி ஆலயம் (Post No.9557)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9557

Date uploaded in London – – 2 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 2-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

வாத்ஸல்ய ஸஹிதா தேனு: யதா வத்ஸ மனுவ்ரஜேத் |

ததானுகச்சேத் ஸா தேவி ஸ்வபக்தம் சரணாகதம் ||

தன்னைச் சரணாகதி அடைந்தவனை, கன்றை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து போகும் பசு போல வாத்ஸல்யத்துடன் அனுசரித்து தேவி ரக்ஷிக்கிறாள்

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் யோனி பீடமாகத் திகழும் காமாக்யா ஆகும். அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப்படும் காமரூபத்தில் அமைந்துள்ள இது அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலாச்சல் மலையில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில், இந்த மலை மீது அமைந்துள்ள காமாக்யா தேவி ஆலயம் பழம் பெரும் சரித்திரத்தைக் கொண்டது. இதை காளிகா புராணமும் யோகினி தந்த்ரமும் விரிவாக விளக்குகிறது. வேத வியாஸரின் தேவி பாகவதமும் இந்தத் தலத்தைப் பற்றிக் கூறுகிறது. நான்கு ஆதி சக்தி பீடங்களில் இது ஒன்றாகும். பழைய காலத்தில் காமரூபம் என்று மிக பிரசித்தமாக இருந்த இது, பூமியின் மிகப் புனிதமான ஸ்தலம் என்று தந்திர சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் விக்ரஹம் ஏதும் இல்லை. மாறாக  யோனி வடிவத்தில் உள்ள ஒரு பாறை மட்டுமே இங்கு வணங்கப்படுகிறது. அங்கிருந்து ஒரு நீரூற்றிலிருந்து தொடர்ந்து நீர் சுரக்கிறது. அதைத் தீர்த்தமாக பக்தர்கள் போற்றுகின்றனர்.

ஒரு மலையின் மீது அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு பூர்த்தியாகாத படிக்கட்டுகள் உள்ளன. இதைப் பற்றிய புராண வரலாறும் ஒன்று உண்டு. நரகாசுரன் என்னும் அசுரன் தேவியை மணக்க எண்ணினான். அதற்கு தேவி ஒரு நிபந்தனையை விதித்தாள். ஒரே இரவில் தன் கோவிலுக்கு நீலாச்சல் மலையில் படிகள் அமைக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அசுரன் படிக்கட்டுகளை அமைக்கும் போது தேவி காக்கையின் குரலை எழுப்பவே அசுரன் விடிந்து விட்டது என்று எண்ணி படிக்கட்டுகளைப் பூர்த்தியாக்காமல் விட்டுச் சென்றான். ஆகவே பூர்த்தியாகாத படிக்கட்டுகளே இன்றும் உள்ளன.

     பக்தர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுபவள் என்பதால் காமாக்கியா தேவி என்ற பெயரை அம்பாள் பெறுகிறாள்.

தச மஹா வித்யா என்று சொல்லப்படும் கமலாத்மிகா, தூமாவதி, தாரா, காளி, திரிபுரசுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, மாதங்கி, பகளாமுகி ஆகிய பத்து தேவியரில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய மூவரின் விக்ரஹங்கள் பிரதான கோவிலில் இருக்க, மீதி ஏழு தேவியருக்கும் தனித் தனி கோவில்கள் அமைந்துள்ளன. தேவி உபாசகர்களுக்கு மிக முக்கிய ஸ்தலமாகத் திகழும் இந்த ஆலயம் தாந்திரீகர்களுக்கு பிரதானமான கேந்திரமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் அம்புபச்சி மேளா என்ற திருவிழாவில் பல்லாயிரக்கணக்கில் தாந்திரீகர்களும் பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

காமாக்யா தேவியை பாண்டவர்கள் வழிபட்டதை மஹாபாரதம் கூறுகிறது. பீஷ்மபர்வத்தில் அர்ஜுனனும் யுதிஷ்டிரரும் காமாக்யா தேவியைப் பிரார்த்தித்ததைப் பற்றிய குறிப்பைக் காணலாம். 

பல்வேறு காலங்களில் படையெடுப்புகளால் கோவில் தகர்க்கப்பட்டாலும் கூட, அவ்வப்பொழுது ஆண்ட அனைத்து மன்னர்களும் ஆலயத்தைப் புதுப்பித்து வந்ததை வரலாறு விவரித்துக் கூறுகிறது.

காமாக்யா ஆலயத்தின் கீழே முன்னூறு அடி தூரத்தில் பைரவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. 1971இல் ஸ்ரீ ராமகாந்த தேவ் சர்மா என்பவர் பைரவருக்கு ஒரு கோவிலை எழுப்பினார். அதற்கு அருகே அவர் கூர்மப்ரிஷ்த சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இது ஒரு அபூர்வமான வகை ஸ்ரீ சக்ரமாகும். தேவிக்கே உரித்தான ஸ்ரீ   சக்ரம் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ காமாக்யா தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

கங்கா பவானி காயத்ரீ ஸ காளீ  லக்ஷ்மீ ஸரஸ்வதி                     ராஜராஜேஸ்வரி பாலா ச்யாமளா லலிதா தச: ||                              தஸ்மாத் ஸங்கீர்த்தயேன் நித்யம் கலி தோஷ நிவ்ருத்தயே

நன்றி, வணக்கம்!    

tags- காமாக்யா தேவி,  ஆலயம்

Wills from way back! Shakespeare & Bacon (Post No.9556)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9556

Date uploaded in London – –2 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

One million probate records went on line on seventh of January 2014. Many interesting details about the wills left by famous people emerged from those records.

Shakespeare famously and curiously left his second best bed to his wife while Jane Austen allocated £51000(in today’s money) to her much loved dearest sister Cassandra- but only a paltry £3600 to brother Henry.

One million such records are available to download from the website of the National Archives for a fee. They are in ancestry.co.uk

The Probate span five centuries from 1384 to 1858, for those who left amounts greater than £5,which by the nineteenth century was roughly the same as £530 today.

Among the finest benefactors was the explorer Sir Francis drake who left £40,£15000 in today’s money, to the ‘poore people of Plymouth’ when he died in 1596.

George Frederic Handel, the German born composer left £600 to build a monument of himself in Westminster Abbey. That is about £90,000 in today’s money.

William Shakespeare bequeathed £150 to both his daughters, (more than £380000 today) and gave his wife the pleasure of his ‘second best bed’.

William Pitt, The Elder, the acclaimed politician left £3500 to his son William and £1750 to his son James Charles and £1750 to his daughter Lady Harriet £ one million today.

Jane Austen, the author left £700 of her 800 estate to her sister Cassandra. Her brother Henry inherited 50 £(£3600 today) and £50 was given to Madame Bigoen, who acted as a nurse to her family.

Sir Francis Bacon, the philosopher, scientist and author left a lot of money to his staff. He gave servant Robert Halpeny the equivalent of £800,000, provisions of hay, firewood and timber. Fellow worker Stephen Paise was given £700,000 and a bed.

Xxxsubhamxxxx

Tags — wills, Shakespeare, Bacon, Jane Austen, Handel

ச.நாகராஜன் கட்டுரைகள் ஏப்ரல் 2021 INDEX (Post No.9555)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9555

Date uploaded in London – –  –2 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஏப்ரல் 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021

April

1-4-21    9444   ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்க!

            (சுபாஷிதம்)

2-4-21    9447   புத்தபிரானே! எனக்கு அந்த லட்டைக் கொடுங்கள் (கர்ம சதகம்)

3-4-21    9450    SNR Article Index – March 2021

4-4-21    9453    ஒரு துளி அன்பை அனுப்புங்கள் – Drop of Kindness!

5-4-21    9458    யார் உலகை ஆள்கிறார்கள்?

6-4-21    9463   ஹிந்து மஹிமை – 2 (ஞானமயம் 5-4-21 உரை)

7-4-21    9349   கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரிபஜனைக்குச் செல்!

           (சுபாஷிதம்)

8-4-21    9469   ஆசார்ய சரகர்! ஆயுர்வேதம் அருளிய மகான்! (ஹெல்த்கேர் ஏப்ரல்

            2021 கட்டுரை)

9-4-21    9472    திருக்குறுங்குடி பற்றி வல்லோசை மிகுந்த இரு பாடல்கள்!

10-4-21  9475   நடந்தவை தான் நம்புங்கள் – 14 (மூன்று அம்மாக்கள்)

11-4-21  9478   புராணத் துளிகள் மூன்றாம் பாகம் – அத் 6 (18. ஐந்து

            அதர்மங்களை விலக்க வேண்டும் 19.பிரம்மத்தின் இலக்கணம் 20.

            கன்னியின் கை வளை தந்த உபதேசம்)

12-4-21  9483   கஷ்டம் அகற்றும் 108 அஷ்டகங்கள்! (ஞானமயம் 11-4-21 உரை)

13-4-21  9488   எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்; எப்போதும் சுவர்க்க 

             புகழை விட அதிகம் கொள்ளும் இருவர்! (சுபாஷிதம்)

14-4-21  9491   தங்கம் அல்ல, மனிதர்களே தேவை!

15-4-21  9494    சேக்கிழாரின் சிறப்பு – (சோழமண்டல சதகம் பாடல் 79,

             தொண்டை மண்டல சதகம் பாடல் 16)

16-4-21  9497  சுருங்கக் கூறி விளங்க வைக்கும் தமிழின் அழகு!

17-4-21  9500  கடவுளுக்கு ஜாதி பேதம் இல்லை; பக்திக்கும் அது இல்லை!

18-4-21 9503   பாதிரிகளின் கற்பழிப்பு கேஸ்களின் எண்ணிக்கை 3677!

19-4-21 9508   நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க – சுபாஷிதம்!

20-4-21 9512    தற்செயல் ஒற்றுமை – 1 ஞானமயம் 19/4/21 உரை

21-4-21 9515   இது தான் இந்தியா – யுவான் சுவாங்!

22-4-21 9518  வில்லி பாரதத்தில், விராட பர்வத்தில், கடவுள் வாழ்த்துக்கள்!

23-4-21 9521   யோகவாசிஷ்டம் கூறும் வேதாளத்தின் கதை!

24-4-21 9524    சைக்கியாட்ரி விஞ்ஞானி கண்ட சாயிகியாட்ரி!

25-4-21  9528  நாக்கே செல்வத்தைத் தரும், அல்லது சிறைக்கும் இட்டுச் 

           செல்லும்! (சுபாஷிதம்)

26-4-21  9533    உமாபதி சிவம் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத சம்பவங்கள் –   

            25-4-21 – தமிழ் முழக்கம் உரை

27-4-21  9538    விளக்க முடியாத தற்செயல் ஒற்றுமை சம்பவங்கள் – 2

            26-4-21 ஞான மயம் உரை

28-4-21  9542   திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

29-4-21 9546   புராணத்துளிகள் பாகம் 3;அத் 7 (21. 49 அக்னிகள் 22. பிரகலாதன்

           தன் விளையாட்டுத் தோழர்களுக்குக் கூறியது 23. 24 நரகங்கள்

30-4-21 9549   நடந்தவை தான் நம்புங்கள் – 15 தூக்க ஊக்கிகள்

***

tags-Nagarajan, April 2021 Index

PLEASE JOIN US TODAY SUNDAY 2 MAY 2021

2-5-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER –

Prayer -Mrs  5

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON GODDESS KAMAKHYA TEMPLE-8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & MRS SRILATHA SAINATH 10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

ASHTAPATHI -11 BY LONDON SRI BALA SUBRAHMANYAM -7

LONDON SWAMINATHAN’S PETTI/INTERVIEW READ MY MRS VAISHNAVI ANAND திரிகூடப்ப ராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி-7

SONG RECORDED

APPR.60 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS-  PUBLICITY2521

சங்க இலக்கியத்தில் கடல்கோள் (Tsunami சுனாமி)Post.9554

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9554

Date uploaded in London – –1 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

உலகத் தமிழர் பேரமைப்பு வெளியிட்ட நாலாம் ஆண்டு நிறைவு மாநாட்டு மலரரில் என் கட்டுரை 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் போட்டோ காப்பியை நான் இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அதை சாதாரண வோர்ட் WORD வடிவில் வெளியிடுகிறேன்.எழுதியவர் பெயரையும், பிளாக்கின் பெயரையும் நீக்காமல்  பலரும் வெளியிட்டால் தமிழ் வளரும்; தமிழர்கள் செழிப்படைவர்.

சுனாமி (TSUNAMI) என்னும் கடல்கோள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பின்னர் மக்கள் இதைப் பற்றி அறிய பெரிய ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (சுனாமி) தாக்குதல்கள் குறித்து நிறைய குறிப்புகள் உள்ளன.

      கடலுக்குத் தமிழில் முந்நீர் என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் முந்நீர் என்ற சொல் வருகிறது. (புறநானூற்றுப் பாடல்களில் 9, 13, 20, 30, 35, 60, 66,137, 154 முதலியன) நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர் என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவு சக்தி குறித்தும் சுனாமி எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான்.

      தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த சுனாமியை கடல்கோள் என்று பழைய உரைக்காரர்கள் குறிப்பர். தென் மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன. 

சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும் சங்கக் காலத்துக்குப்பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென் பகுதியை கடல் விழுங்கியதைப் பின்வருமாறு கூறுகின்றன:

மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
”  – கலித்தொகை 104

(முற்காலத்தில் கடல் பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகில் உள்ள சேர சோழ நாடுகளை வென்று புலிக்கொடி வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்)

பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

– சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22

(கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக்  கோட்டையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வட்திசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி  கொண்டான்)

      சிலப்பதிகாரத்தில் மற்றொரு பாடலுக்கு உரை எழுதிய அடி யார்க்கு நல்லார் 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக் கடல் விழுங்கியதாகக் கூருகிறார். அந்த 49  நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தலைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச்சங்கக் காலத்தில் எழுந்த தொல்காப்பியமும், வேறு சில பாடல்களும்  மட்டும்  நமக்குக் கிடைத்தன.

      கொற்கையிலிருந்த தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைப் பிளினியும் (Pliny) குறிப்பிடுவதால் இந்த கடல்கோள்கள் கி. மு. முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.

      பல சங்கப் பாடல்கள் சுனாமிக்குக் காரணமான நில அதிர்ச்சி குறித்தும் (Earth quake) கடல் எல்லை மீறுவது பற்றியும் பொதுவாக பாடுகின்றன.

நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்  

குறுந்தொகை 373

நிலம், நீர், தீ ஆகியன அவைகளின் இயல்பான நிலையிலிருந்து மாறினாலும் கடல் எல்லை மாறுபட்டாலும் என்று கூறுவதிலிருந்து இத்தைய இயற்கை மாற்றங்களை மக்கள் அறிந்தது தெரிகிறது.

      “பெருநிலங்கிளறினும்” (நற்றிணை 201) “நிலம்புடை பெயர்வதாயினும்” (நற்றிணை 9) “நிலத்திறம் பெயருங்காலை யாயினும்” (பதிற்றுப்பத்து 63-6) “நிலம்புடை பெயர்வதாயினும்” (புறநானூறு 34-5) ஆகிய அடிகள் நில அதிர்வு பற்றியும் நிலம் அழிந்துபட்டு எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.

வடவைத்தீயும் மடங்கலும்

      கடலுக்கடியில் வடவை என்னும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் அது ஊழிக்காலத்தில் கடல் நீருடன் எழுந்து வந்து உலகை அழிக்கும் என்றும் சங்கநூல்களுக்கு உரை எழுதியோர் கூறுகின்றனர். வடவைத்தீயை வடமுகாக்கினி என்றும் அது குதிரை வடிவமுள்ள பெருந்தீ என்றும் வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. வடவை என்பது கடலுக்கடியில் உள்ள எரிமலைகளா (Submarine Volcanos)  என்று தெரியவில்லை. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் ராட்சதப் பேரலைகள் வந்து ஆயிரக் கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டபோது மர்மத்தீ ஒன்று கடலில் தோன்றியது. இது புயலின் போது பேரலைகளின் உராய்வினால் ஏற்பட்ட மின்சார சக்தி என்று அப்போது விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் வடவை தீயா என்றும் தெரியவில்லை. ஆனால் வடவைத் தீ தோன்றும் போது கடல் பொங்கி எழுந்து நாட்டை அழிக்கும் என்று புலவர்கள் நம்பியது உறுதியாகத் தெரிகிறது.

BIG BANG AND BIG CRUNCH

      சங்க இலக்கியத்தில் வரும் மற்றொரு சொல் மடங்கல். இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ஊழிக்காலத்தில் உலகம் மடங்கிப் போவதை (அழிவதை) இப்படிக் கூறிவதாக எழுதியுள்ளனர். இப்படிப் பிரபஞ்சம் உருவானதற்கு மாபெரும் வெடிப்பு (Big Bang) காரணம் என்று கூறும் வானநூல் அறிஞர்கள் இது ஒரு சுருங்கி (மடங்கி) அழியும் (Big Crunch) என்றும் கூறுகின்றனர். இந்த விளக்கம் சங்கக் காலத்திலேயே இருப்பது வியப்புக்குறியது. (மடங்கல்: பரிபாடல் 1-47, 3-8, கலித்தொகை 2-3, 105-20, 120-8, 122-1, பதிற்றுப்பத்து 62-8 முதலியன)

பாண்டியனும் பரசுராமனும்

      தமிழ்ச் சங்கத்தை அழித்த கடற்கோளுக்குப் பாண்டியனின் செயல்தான் காரணம் என்று பாடல் கூறுகிறது. (சிலப்பதிகாரம் XI 11-17) வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தனது பாதச்சுவடுகள் போல செய்து அதை கடல் கழுவும்படி கடற்கரையில் வைத்ததாகவும் கடல் பொங்கியபோது வேலை எரிந்து அதை அடக்கியதாலும் கடலுக்குக் கோபம் ஏற்பட்டதாகச் சிலப்பதிகாராமும் திருவிளையாடல் புராணமும் கூறும். இவை பழங்காலச் சடங்குகளையும் நம்பிக்கையையும் காட்டுகின்றன. ஆனால் கடல் பொங்கி நாட்டை அழித்தது உண்மை. இக்கதைகளை புராணக் கதைகள் என்று சொல்லி ஒதுக்கி விடாமல் அதன் பின்னுள்ள உண்மைகளை உய்த்தறிவது நம் கடமை. தென்கிழக்கு ஆசியாவில் கூட கடற்கரையில் மன்னர்கள் பாதங்களைச் (அடிச்சுவடு) செய்து வழிபடும் வழக்கம் இருந்தது. காளிதாசன் என்ற மாபெரும் வடமொழிக் கவிஞனும் சிவனின் பாதச்சுவடுகளைக் குறிப்பிடுவான். இன்றும் இலங்கையில் சிவனின் – புத்தரின் பாதச்சுவடுகள் உள்ளன.

      பரசுராமன் (விட்டுணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) கேரளத்துக்கு வந்தபோது கடலும் மலையும் ஒட்டியிருந்ததாம். பரசுராமனின் வேண்டுகோளுக்கிணங்கி கடல் பின்னோக்கிச் சென்று கேரள மாநிலத்தை அவருக்கு வழங்கியதாகவும் புராணங்களும் கேரள மகாத்மியங்களும் கூறுகின்றன. இதிலுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் கடல் சுவற வேல்விட்ட பாண்டியன் ஆட்சி செய்த காலாத்தில் தமிழ்நாட்டிலும் பரசுராமன் வந்தபோது கேரளத்திலும் கடல் பின்வாங்கிச் சென்றது என்பதுதான். கடல் எல்லை மாறி நிலம் வெளிப்பட்ட புவியியல் மாற்றம்தான் இப்படி புராணக்கதைகளாக மாறிவிட்டன .

      (அகத்திய முனிவர் விந்திய மலையை பங்கம் செய்தார், கடலைக் குடித்தார் என்பதெல்லாம் அவர் நிலம் வழியாக தென்னிந்தியாவுக்கு வந்து தென்கிழக்கு ஆசியாவரை சென்று நாகரிகத்தை நிலைநாட்டினார் என்பதையே கூறுகிறது)

      இராவணன் மலையை தூக்கியதாகவும் சிவபெருமான் கோபம் கொண்டு அவன் கைகளையும் தலையையும் நசுக்கிப் பின்னர் அவன் மன்னிப்புக் கேட்டு ஓடியதாகவும் ஒரு கதை (தேவாரப் பாடல்களிலும்  புராணத்திலும்) உள்ளது. ராமனின் தண்டனை பொறுக்காமல் சீதையை பூமாதேவி நிலத்தைப் பிளந்து அழைத்துச் சென்றதாகவும் இராமாயணம் கூறுகிறது. இவை எல்லாம் அந்தந்த காலத்தில் நடந்த பூகம்பங்கள்தான். (Earth quakes) காலப்போக்கில் ஏதாவது இரண்டு நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்தி மக்கள் கதை கட்டிவிடுகின்றனர். தற்காலத்தில் கூட ஒருவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தால், ‘மண்ணைக் கவ்வினார்’, ‘மூக்குடைப்பட்டார்’, ‘முகத்தில் கரிபூசிக் கொண்டார்’, ‘பலத்த அடி வாங்கினார்’ என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதும். ஆனால் இவைகளின் உண்மைப் பொருள் என்ன என்று எல்லாருக்கும் விளங்கும்.

      கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் புறநானூற்றில் உள்ளது. இந்த பாண்டிய மன்னன் சுனாமியில் இறந்தானா அல்லது கடற்படையெடுப்பில் இறந்தானா என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி.

      ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுவதைத் தாயங்கண்ணனார் (புறம் 397) இப்படிப் பாடுகிறார்.  

பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லபரிபாடல் 2-1/4

ஊழியின் இறுதியில் உலகம் முழுதும் இருள் பரவிக் கடல் பொங்கி எழுந்து நிலப்பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும். என்றும் பின்னர் பன்னிரு சூரியர்களும் வடவைத் தீயும் தோன்றி நீரை வற்றச் செய்யும் என்றும் அரிசில் கிழார் எழுதிய பாடலுக்கான (பதிற்றுப் பத்து 72-8/16) உரை கூறுகிறது. மற்றொரு பாடல் (62-5) மடங்கல் பற்றி விரிவாகக் கூறுகிறது. இறைவனிட்ட சாபத்தால் கடற்கோள் தோன்றும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

வானவன் விழாக்கோண் மாநகரொழிந்தது

மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள்

அணிநகர்தன்னை யலைகடல் கொள்கென

விட்டனள் சாபம் பட்டதிதுவால்

இந்திர விழாவை மன்னன் கொண்டாடா விட்டால் மன்னனது நாட்டை கடல் அழிக்கும் என்பது இதன் பொருள்.

      வராகவதாரத்தில் விட்டுணு பன்றி (Wild Boar)  வடிவம் கொண்டு பூமியை கடலிலிருந்து மீட்டதாக கூறுவதும் புவியியல் மாற்றத்தையே (Geological Change after the Ice Age) . கடல் நீரால் மூடியிருந்த உலகில் நீர் வடிந்து நிலப்பகுதி வெளியானது என்ற உண்மையைத்தான் புராணக்கதை வழியாகத் தருகிறார்கள். இது போன்ற பல உண்மைகள் சங்க இலக்கியத்தில் மறை பொருளாகக் கூறப்பட்டுள்ளன. அவைகளை பகுத்தறிவது நம் கடமை.

Xxxxx subham xxxxx

tags- சுனாமி, சங்க இலக்கியம், கடல்கோள், பஃறுளி , குமரிக்கோடு,

வடவைத் தீ , மடங்கல், முந்நீர்

நரகத்திற்குச் செல்பவன் யார்? ஸ்வர்க்கமும் போற்றுபவன் யார்? (Post.9553)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9553

Date uploaded in London – –  –1 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நரகத்திற்குச் செல்பவன் யார்? ஸ்வர்க்கமும் போற்றுபவன் யார்?

ச.நாகராஜன்

நல்ல நல்ல சுபாஷித ஸ்லோங்கள் இதோ:-

ஸா பார்யா யா ப்ரியம் ப்ரூதே ச புத்ரோ யத்ர நிர்வ்ருதி: |

தன்மித்ரம் யத்ர விஷ்வாஸ: ஸ தேஷோ யத்ர ஜீவ்யதே ||

இனிமையாகப் பேசும் மனைவியே உண்மையான மனைவி, சுலபமாக அணுகக் கூடிய மகனே நல்ல மகன், நம்பிக்கைக்குரிய நண்பனே நல்ல நண்பன். இப்படி இருக்கக்கூடிய தேசத்தில் தான் நாம் வசிக்க வேண்டும்.

She is the real wife who speaks sweetly, he is the true son with whom father feels at ease, he is a real friend who can be trusted and that is the true abode where we can make our living.

    Translation by Kalyana- Kalpataru, September 2018

*

மித்ர த்ரோஹி க்ருதக்னஸ்ச யஸ்ச விஷ்வாஸதாதக: |

த்ரயஸ்தே நரகம் யாந்தி யாவஸ்சந்த்ராதிவாகரௌ ||

மித்ர துரோகி, நன்றியில்லாத ஒருவன், நம்பிக்கை மோசம் செய்தவன் – இந்த மூவரும் சூரிய சந்திரர் உள்ள வரை நரகத்திலேயே இருப்பர்.

A person who has turned a traitor to his friend, one who is ungrateful and who has betrayed his trust – these three go to hell and remain there as long as the moon and the sun shine. He whose heart is fearless and yet

Translation by Kalyana- Kalpataru, December 2018

*

உதயே ஸவிதா ஸ்வதோ ரக்தஷ்சாஸ்தமனே ததா |

சம்பத்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதா ||

உதய காலத்திலும் சூரியன் சிவப்பாகக் காட்சியளிக்கிறான். அஸ்தமன காலத்திலும் சிவப்பாகக் காட்சியளிக்கிறான். மஹத்தான பெரியோர் அதே போல செல்வம் இருந்த போதும், அது இல்லாத போதும் (சம்பத் இருந்த போதும் விபத்து காலத்திலும்) கூட ஒரே மாதிரியாக இருக்கின்றனர்.

The sun is red at its rising and red also at the time of its setting. The great people remain what they are in their prosperity as well as in adversity.

Translation by Kalyana- Kalpataru, August 2019

அபயம் ஹ்ருதயம் யஸ்ய சதயம் சாபி ஸர்வதா |

ஜயஸ்தஸ்ய யஷஸ்தஸ்ய ச ஸ்வர்கோபி ப்ரஷஸ்யதே ||

எவன் ஒரு அஞ்சாநெஞ்சனாக இருந்து, தயை உடையவனாக இருக்கிறானோ

அவன் எங்கும் வெற்றியையே அடைவான், புகழைப் பெறுவான், அவனை ஸ்வர்க்கமும் போற்றும்.

He whose heart is fearless and yet full of compassion, becomes victorious and famous and even in heaven he is eulogized.

Translation by Kalyana- Kalpataru, September 2019

*

குணோ பூஷயதே ரூபம் சீலம் பூஷயதே குலம் |

சித்திர்பூஷயதே வித்யாம் போகோ பூஷயதே தனம் ||

ஒருவனின் உருவத்தை அலங்கரிப்பது அவனது குணம், ஒருவனது ஒழுக்கமே அவனது குலத்தை அலங்கரிக்கிறது, ஒருவனது பண்பே அவனது கல்வியை அலங்கரிக்கிறது, ஒருவனது போகமே அவனது செல்வத்தை அலங்கரிக்கிறது.

Meritorious excellence adorns a person, noble disposition adorns a family, successful accomplishment adorns learning and happy use of money adorns

Wealth.

Translation by Kalyana- Kalpataru, November 2019

****

tags – நரக  ,    ஸ்வர்க்கம் 

Words from (London) Times (Post No.9552)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9552

Date uploaded in London – –30 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I used to cut out and preserve all the ‘word watching’ columns from Times in London during 1994. Before throwing them (30 to 40 cuttings)  into dustbin, I want to share them with you. If I see any correlation between foreign words and Indian words, I used to scribble on it. Here are some words from some paper cuttings which may be of interest to linguists.

Word watching

Agre

Asura ??

To torment or vex, from the OF angrier, modern French aigrir to torment;

See ye not how this foolish hermit agreth and scorneth us, because he hath not be overcome

14-2-1994

Xxxx

Vindicate = vindurai (Tamil)

Xxx

Desipient

Foolish,,silly

Latin desipere= to be void of understanding

(why did I take it? I forgot now!!!!)

Xxx

Greek Vs Tamil

Thanatophidia

A division of Ophidia comprising the venomous snakes

Thanatos =death

I am a brahmin and I praise Yama every day three times in my Sandhya Vandana ritual with many words; one of them is Dathnaaya, which is DEATH in English ; Thanatos is closer to Dathnaaya in Sanskrit

xxx

Ophidia= snakes in Greek

Oviyar = naagar

In Tamil literature Naagar/snake people are called OVIYAR which is related to OPHIDIA in Greek (P=V is seen in many Tamil words)

Xxx

Peck = pikkup pidungal, Pichchup Pidungal (in Tamil)

Xxx

24-5-1994 paper cutting

Mingere Latin to pee (muutram)

Go Miyam (go mutram)

Retro mingent = backwards peeing

Xxx

14-6-1994 paper cutting

Whute =uthal in Tamil = Whistle in English

To whistle, imitative, hence whuting ,whistling

Noun whute

Xxx

6-5-1994

Istana

Astaana

A rulers palace in Malay kingdom from the Malay

Istana = Sanskrit a-sthaana = a place, assembly

Xxx

Towel= Tuvaalai /Thundu

Xxx

Photism

Photismos = illumination

Greek

Phos, photos = light

Bhaskaran

Xxx

Surrepent

Creeping beneath or stealthily

Hence Latin surreptio

Saarai, Sara Sara,,,,,,,

Related to Serpent= Sarpa in Sanskrit

Xxxx

Daub = thadavu, Puusu

Xxx

Pugal in Tamil = Hindi ‘Bhol’ ( said by Dandapani swamikal, Murugadasar)

Xxx

Naunt

An auntie with the initial n run over from man – mine, now dialect and archaic.

May be related to Naaththanaar (sister in law)  in Tamil

Xxx

Inlaik

Lack, want, deficiency or failure from in + laik. The Scottish form of lack.

Illai  in Tamil is No, Without

Date: 5-5-94

Xxxx

Taliera

Thaali (Palmyra Tree)

Thaala patra

An East Indian Palm, Corypha taliera, alllied to and resembling the talipot, but not nearly so high. Botanical Latin from the Bengali taalier, Sanskrit taali, taalafan palm

Xxx

Urtica – thorn in Latin

Uruththu in Tamil Times 7-2-94

Xxxx

Troker

A deceiver, cheat, a rascal, rogue

From old English trucian

Thukri Payal in Tamil

Thukri = Thuukkili in Appar Thevaram ; one who couldn’t know what is right and what is wrong

Xxx

Caveach

Mackerel pickled in certain way.

Karuvaadu is Dried Fish in Tamil;  Kavicha smell (Avicha)

Xxxx

Glareous of soil, gravelly, from the Latin glareosus, glareous gravel

Kalar Nilam (field) , Kal is stone

Times 1-2-94

Xxx

Blurt an eruptive emission of breath from the mouth, especially as expressive of contempt

Blurt = Pulichchendru in Tamil

XXX

Sinaen

Chinese, from the late Latin Sinae, Greek Sinai, Ptolemy, probably an adaptation of the Arabic Siin, the empire of China

Milton in paradise Lost ‘Sinaean king’

Sina (Seena is in Ancient Sanskrit texts)

To be continued………………….

tags – word watching, Indian words

Index 65- London Swaminathan Articles posted in April 2018 (Post No.9551)

pictures of Oxyen Producucers

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9551

Date uploaded in London – –30 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9500 PLUS POSTS.

Xxxx

April 2018, Index No.65

If you salute elders you get four benefits- Manu, Post No.4872 , April 1, 2018

Serpent Worship in Greece and Italy, 4874,2/4

Why shouldn’t you tell a woman a secret? 4877;3/4

Poems on India, 4880;4/4

Role of Paddy Plants in Tamil Astrology, 5/4; 4885

Business mans novel idea to catch a thief, 4888,6/4

Two Saints who saw god in low caste men and

Vedas in four dogs,4889,6/4

The Taming of the Indian Shrew, 4892,7/4

Doll Festival in Tiruppavai and Tiruvembavai, 4895;7/4

Oldest poem about the Most Beautiful Forest, 4896;8/4

Famous Trees of Tamil Nadu, 4899;9/4

Famous Trees of North India, 4902;10/4

Trees and Stars -Hindu Way of Saving Environment ,4904;11/4

Rigveda and Tamil Veda on Gambling, 4907;12/4

Don’t smack Boys! Be nice to them,4911;13/4

Tamil poet Valluvar and Western poets on Right Conduct 4914;14/4

Jewish Rabbis Jokes, 4918;15/4

Milton and Rigveda on Light, 4921;16/4

On Wealth- The Rigveda and Tamil Veda, 4924;17/4

Hindu Kings 24 hour Schedule , 4927;18/4

Murderous Queens of Ancient India, 4930;19/4

Second part of the above, 4933;20/4

Coronation of Hindu Kings, 4935;21/4

Myths about Tamil Veda exploded – Dr Nagaswamy’s new book

On Tirukkural,4939;22/4

Yupa Post in Sangam Tamil Literature and Rigveda, 4942;23/4

Travel in Vedic Literature, 4945;24/4

31 more Quotations from Poet Kalhana, 4948;25/4

Where were the Hindu Saints and Seers Born? 4952;27/4

Swami Ramatirtha s Questions and Answers, 4953;27/4

Men are Scoundrels Anecdotes, 4958;28/4

More Eating Anecdotes, 4961;29/4

What did India give to the World? S Maine, 4964;30 April 2018

xxx

April 2018 Index,  ஏப்ரல் 2018 இன்டெக்ஸ்

பெரியோர்களுக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு ,4871, ஏப்ரல் 1, 2018

கிரேக்க, இத்தாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு, 4875, 2/4

பெண்களிடம் ரஹஸியம் சொல்லக் கூடாது, ஏன்?4878, 3/4

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம், 4881, 4/4

உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ், கேள்வி-பதில், 4883, 5/4

அதிசய ரத்தினைக் கற்கள், கம்பன் பாடல்களில், 4884, 5/4

திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன், 4887, 6/4

இரண்டு கதைகள்- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், 4891, 7/4

அடங்காப் பிடாரியை அட க்கும் வித்தை , 4894, 8/4

வேதத்தில் அழகிய காட்டுராணி கவிதை, 4898, 9/4

இரவாய் பனை மரம்! பிறவாப் புளிய மரம்- தமிழ் அதிசயம், 4901, 10/4

சூதாட்டத்துக்கு ரிக் வேதமும் தமிழ் வேதமும் எதிர்ப்பு, 4905, 11/4

மாணவர்களை  அடிக்காதே, திட்டாதே, மநு  நீதி நூல், 4908, 12/4

ராஜ ராஜ சோழன் கதை -எல்லார் க்கும் நன்றாம் பணிதல், 4910, 13/4

சொல்லாமல் சந்நியாசி ஆனால் தண்டனை – சாணக்கியர், 4913, 14/4

லெட்சுமணன் படித்த ஸ்கூ ல் பற்றி கம்பன் தகவல், 4916, 15/4

அனுமன் தோல்வி! ஆனைக்கும் கூட அடி சறுக்கும், 4917, 15/4

யூத மத ரப்பை ஜோக்குகள் ,4920, 16/4

பணம் பணம் பணம் ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ் மாலை, 4923,17/4

இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை , 4926, 18/4

கொலைகார மஹாராணிகள் – சாணக்கியன் திடுக்கிடும் தகவல் -1, 4929, 19/4

கொலைகார மஹாராணிகள் – சாணக்கியன் திடுக்கிடும் தகவல் -2, 4932, 20/4

இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள் , 4936, 21/4

டாக்டர் நாகசாமியின் திருக்குறள் தரும் புதிய செய்திகள் , 4940, 22/4

சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண் , 4943, 23/4

பயணம் பற்றி ரிக் வேதத்தில் சுவையான  செய்திகள், 4946, 24/4

ஒரு குட்டிக் கதை: குரு எதற்கு? கோவில் எதற்கு? , 4949, 25/4

தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே! 4951, 26/4

ஞானிகள், முனிவர்கள், மஹான்கள் எங்கே பிறப்பார்கள்? 4954, 27/4

ராமன் பற்றி ராவணன் பரிஹாஸம் , கிண்டல், 4957, 28/4

கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம், 4960, 29/4

வெளி உலகவாசிகள்(E.T) காலம் (CONCEPT OF TIME)  பற்றி கம்பன், 4963, ஏப்ரல் 30, 2018

tags– April 2018, Index No.65 , London swaminathan,