THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER (PART OF GNANA MAYAM CHANNEL)
24-1-2021 SUNDAY
PRAYER-
MRS BRHANNAYAKI SATHYANARAYANAN TALK ON TEMPLES-
Thiruppugaz by MRS JAYANTHI SUNDAR MS KEERTHANA RAMALINGAM –
XXX
WORLD HINDU NEWS ROUND UP–
IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN
IN TAMIL BY MRS VAISHNAVI ANAND
XXX
KALYANJI ON THAIPUSAM PROGRAMMES
LONDON SWAMINATHAN’S ARTICLE READ BY MRS VAISHNAVI ANAND
KANU SONG BY MRS SWARNALATHA
KANU SONG BY MRS DAYA NARAYANAN
KANUP PATTU BY MRS ANNA PANCHANATHAN
XXXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
அன்னம் வெள்ளை நிறம்; கொக்கும் வெள்ளை நிறம் தான்! இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? அன்னமானது பாலுடன் தண்ணீர் கலந்து அது வெண்மையாக இருந்த போதிலும் கொக்கு போலலல்லாமல் நீரைப் பிரித்து பாலை மட்டுமே குடிக்கிறது. (இந்த சுபாஷிதம் வெளித் தோற்றம் முக்கியமல்ல. புத்திசாலிகளுக்கு எது முக்கியம் எது முக்கியமல்ல என்பது தெரியும். ஆகவே வெளித்தோற்றத்தைக் கண்டு மயங்காமல் உள்ளிருக்கும் நற்பண்புகளையே பார்க்க வேண்டும் என்கிறது)
The swan is white and so is the crane. Then what is the difference between the two? It is said that the swan is able to separate milk even though diluted with water and drink only milk (unlike the crane). The subhāşita stresses the point that it is the inner qualities that make an object not its outer appearance. The wise precisely know what is useful and what is not.
காகம் கறுப்பு நிறம் கொண்டது. குயிலும் கறுப்பு நிறம் தான்? இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? வசந்த காலம் வரும் போது குயில் இனிய ஓசையை எழுப்புகிறது. காகத்தால் அப்படி இனிய ஓசையை எழுப்ப முடியவில்லை. காக்கை காக்கை தான்; குயில் குயில் தான்!
The crow is black, so is the cuckoo bird. Then, what is the difference between the two? It becomes evident with the advent of the spring when the cuckoo bird starts singing in sweet voice, which the crow cannot.
பிச்சைக்காரன் அரசனை நோக்கிப் பிரகடனம் செய்கிறான் இப்படி: “நாம் இருவருமே லோக நாதர்களே. இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில் என்னை எடுத்துக் கொண்டால் மக்களே எனக்கு எஜமானர்கள்; அரசனோவெனில் மக்களுக்கு எஜமானன்; அவ்வளவு தான்!
The beggar declares to the king: “Both of us are Lokanatha. The only difference is that in my case people are my master (when the compound Lokanatha is resolved as “Bahuvrihi”); while the king is the master (ruler) of the people (when the compound is resolved as a ‘Shashthitatpurusha).’
விதுரன் திருதராஷ்டிரனுக்குக் கூறும் புத்திமதி : “ஹே! அரசனே! இன்பங்களை நாடும் மக்களை சுலபமாகக் காணலாம். ஆனால் அப்ரியமாக இருந்தாலும் உண்மையைப் பேசுபவனையோ அல்லது அவன் சொல்வதைக் கேட்பவனையோ காண்பது அரிதே!
Sage Vidura advises Dhritarashtra, “Your Majesty, people who engage in pleasantries can be easily found. One speaking bitter [truth] and another who listens to him/her are both difficult to find however.
உன் பக்கமாக பிரிய வார்த்தைகளைப் பேசினாலும் கூட, ஒருபோதும் கெட்டவர்களை நம்பாதே. அவர்கள் நாக்கில் தேன் சொட்டும்; இதயத்திலோ விஷம் நிரம்பியிருக்கும்!
Never believe a wicked person even if he/she speaks in (your) favor because there may be honey on his tongue but poison in his heart.
குறிப்பு : ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருக்கும் ஸ்வயம்சேவகர்களுக்காக சுபாஷித தொகுப்பு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில சுபாஷிதங்களும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் மேலே தரப்பட்டுள்ளன. (தமிழாக்கம் : ச.நாகராஜன்)
தமிழர்களை தெலுங்கர்கள் அரவா ( roaring) என்று அழைப்பர்
அரவர் = தமிழர் (காண்க 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி )
Xxx
3-3-36
Mushti- mutti in Tamil
M=F
பொதுவான மொழியியல் விதி – ப = வ = ம
P/F/B = V = M
முஷ்டி – பிஷ்ட் /ஆங்கிலம்/ முட்டி, மூட்டு /தமிழ்
Musht =Fist
மல்லர் – சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ளது
மல்யுத்தம் – இன்றும் பயன்படுகிறது
Malla is from commentary
Malla = wrestler in Tamil literature
Xxx
3-3-37
பரிணயம் – திருமணம்
ப= ம ; மணம்
Parinayam- Manam
Thiru manam wedding
P/F/B = V = M
Xxx
3-3-40
Prasaaya- Pari
பிரசாய = பறி
பூப்பறிதல் , பழம் பறித்தல் = புஷ்ப , பலம் ப்ரஸாய
Xxx
3-3-41
Sarira- body
சரீர – உடல்
Nivasa- living place
நிவாஸ – வசிப்பிடம்
ஸ்ரீ = திரு, லக்ஷ்மி ; நிவாஸன்
Sri Nivasa is a common name
Xxx
3-3-42
Sange= Organised meeting
சங்கம் தமிழ் சொல் அல்ல. சங்க இலக் யத்தின் 30, 000 வரிகளிலும் இல்லை.
‘சங்கம் – சங்கு’ உளது. அதுவும் தொல்காப்பியர் கருத்துப் படி தப்பு.
ச – வில் சொல்லே துவங்கக்கூடாது .
ஆயினும் தமிழர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முச் சங்கம் நிறுவியதாக பெருமை பேசுவர்
சங்கம் என்ற தமிழ் சொல்லை இன்று தமிழர்கள் பயன்படுத்தும் பொருளில் 2700 ஆண்டுகளாக சம்ஸ்க்ருத அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர் ( எனது மூன்று தமிழ் சங்கம் இருந்ததா? என்ற ஆராய்சசிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க
Sangam is a word used in Tamil for Tamil Academy
Nikaaya is also assembly
நிகாயம் – சபை, கூட்டம் ; பிராமண நிகாயம்
Xx
sonar, sony= sound
3-3-50
Aaraava – roaring ;
சப்தம் – ஒலி Roar
Explained in 3-3-22 under rava= roaring= TAMILS
Aaplava = float
Xxx
3-3-52
Panini used VANIJA for business
Vanika, vaanika are used in sangam tamil literature, tirukkural etc.
This key word VANIK gave birth to PAANI IN RIG VEDA , MONEY/PANA, PHOENICIANS etc
RIG VEDA WA AGAINST THE MONEY MAKING, GREEDY, BUSINESS MINDED PAANIS.
VANIKA IS USED IN ALL INDIAN LANGUAGES UNTIL TODAY.
வணிக , வாணிகம் — சங்க இலக்கியம், திருக்குறளில் உளது.
இதிலிருந்து மணி/பணம் வருகிறது. ரிக்வேதத்தில் பேராசை பிடித்த பண வெறி இனத்தை பாணி என்று முனிவர்கள் சாடுகின்றனர் . இவர்கள் ஒருவேளை பினிஷியர்களாக இருக்கலாம் .
பிணிஷி = வணிக
XXX
3-3-54
PRAVARA/ப்ளாங்கெட்/blanket = PORVAI IN TAMIL
ப்ரவர = போர்வை
Xxx
3-3-58
Panini gives graha/ wandering objects in sky, vara =boon, nischaya = resolution
கிரஹம் – வானத்தில் வலம் வருவன
வச – வசப்படுத்தல்
ரண – போர், ராணா இனத்தினர், Nepalese Ranas, Maha Rana Pratap
எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, அறிஞர்கள் கூறிய பொன் மொழிகள் இதோ:-
குறிப்பு எண் 191 : Wilbur Right
A parrot talks much but flies little!
குறிப்பு எண் 192 : Senator Paul Douglas
When you differ with a man, show him, with your looks, by your bearing and by everything that you do or say that you love him.
குறிப்பு எண் 193 : Theodore Roosevelt
I have always had a great respect for a Philippine proverb: ” Into the closed mouth the fly does not get”.
குறிப்பு எண் 194 : Russel Sage
The best way for a young man who is without friends or influence to begin is first, to get a position; second to keep his mouth shut; third observe; fourth, be faithful; fifth, make the employer think he would be lost in a fog without him; sixth be polite!
குறிப்பு எண் 195 : Anonymous
Kindness is a language the deaf can hear and the dumb can understand!
குறிப்பு எண் 196 : Senaca
Whenever there is a human being there is a chance for a kindness!
குறிப்பு எண் 197 : Proverb
One kind word can warm three winter months!
குறிப்பு எண் 198 : Ching Sow
He who is determined has half his work done!
குறிப்பு எண் 199 : Ralph Waldo Emerson
Do the thing you fear and the death of fear is certain!
குறிப்பு எண் 200 : Confucious
Our greatest glory is not in never falling, but in rising every time we fall!
குறிப்பு எண் 201 : Napoleon
Impossible is a word only to be found in the dictionary of fools!
குறிப்பு எண் 202 : Senaca
Our fears are always more numerous than our dangers!
குறிப்பு எண் 203 : Anonymous
He that loses money loses little,
He that loses health loses much,
But He that loses courage loses all!
குறிப்பு எண் 204 : Henry Fauconnier
In the last resort nothing is ridiculous except the fear of being so!
குறிப்பு எண் 205 : Publilius Syrus
Courage comes by being brave; fear comes by holding back.
குறிப்பு எண் 206 : Johann Wolfgang Von Gothe
What you can do, or dream you can, Begin it;
Boldness has genius, power and magic in it!
குறிப்பு எண் 207 : Edmund Harry Harriman
It is never safe to look into the future with eyes of fear!
குறிப்பு எண் 208 : Thomas E. Wilson
This is the foundation of success nine times out of ten – having confidence in yourself and applying yourself with all your might to your work!
குறிப்பு எண் 209 : General Omar Bradley
Bravery is the capacity to perform properly even when scared half to death!
குறிப்பு எண் 210 : Charles F. Kettering
I have found that if I have faith in myself and in the idea I am tinkering with, I usually win out!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘திருப்பாவை அதிசயம்-1’ இதே பிளாக்கில் ஜனவரி 18-ம் தேதி வெளியானது.
திருவல்லிக்கேணி தமிழ்ச்சங்க நூறாவது வெளியீடு 1957-ல் வெளியானது. அதன் பெயர் ‘திருப்பாவை மாலை’. அதில் அரிய விஷயங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன . இதோ மேலும் ஒரு அரிய தகவல்.
பதினோராவது திருப்பாவையில் “புற்றரவல்குல் புனமயிலே” — என்ற வரி வருகிறது.
ஆண்டாள் ஒரு Teen age Girl டீன் ஏஜ் கேர்ல் – பருவப் பெண் ; அவள் அல்குல் (நிதம்பம், பெண்குறி, female genital organ) பற்றிப் பாடலாமா ? அதுவும் மற்ற பருவப் பெண்கள் இடத்தில் ?
திருப்பாவையின் வரிகளின் பொருள் —
“புற்றிற் கிடக்கும் பாம்பின் படம் போன்ற நிதம்பத்தையும் காட்டில் இஷ்டப்படி திரியும் மயில் போன்ற சாயலையும் உடையவளே” ……………..
சங்கத் தமிழ் பாடல்களில் சுமார் 100 பாடல்களில் ‘அல்குல்’ இடம்பெறுகிறது. தொல்காப்பியரும் விடவில்லை. அவரும் அல்குலைப் பாடுகிறார்.
இதற்கு ‘திருப்பாவை மாலை’ புஸ்தகம் தரும் விளக்கத்தை முதலில் காண்போம்.
புற்று அரவு அல்குல்- புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதி படைத்த உடம்புடைத்தாயிருக்கையன்றியே தன் இருப்பிடந்தன்னிலே கிடக்கும் அரவரசின் படமும் கழுத்தும் போல ஒளியையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையவளே! என்றபடி. இதனால் அவயவ ஸோபை கூறப்பட்டது .
இங்கு ஆராய வேண்டுவது ஒன்று உண்டு. அதாவது இவர்கள் தாங்களும் பெண்டிராயிருக்கச்செய்தெ இவளுடைய அல்குலை வருணித்தது பொருந்துமா என்பது. அது அவர்கள் நெஞ்சினால் ஆண்மை பூண்டமையால் என்க.
‘பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப ஹாரிணம்’ – என்று அவன் ஆண்களை பெண்ணுடையுடுக்கப் பண்ணுமாப்போலே ” (மூவாயிரப்படி)
முன்னையது மஹாபாரதம் உத்யோக பர்வத்துள்ளது . தாமரையிதழ் போன்ற கண்களுடையவளாய் பாஞ்சாலத்தேசத்தரசன் மகளான திரெளபதி நீராடுகையில் பெரிதான அவள் அல்குலை எந்த ஸ்த்ரீகள் பார்த்தார்களோ அவர்கள் நெஞ்சினால் ஆண்மை அடைந்தனர் என்பது முழு ஸ்லோகத்தின் பொருள். பின்னையது ஸ்ரீ ராமாயணத்துள்ளது (அயோத்யா காண்டம் 3-28).
சந்திரனை விட மனோகரமான திருமுக மண்டலத்தை உடையவரும் அத்யந்தம் இஷ்டமான தோற்றத்தை உடையவருமான செளந்தர்யாதி குணங்கள் என்ன, தானாதி குணங்கள் என்ன, இவற்றால் புருஷர்களுடைய கண்களையும் நெஞ்சையும் கவரா நின்ற ஸ்ரீ ராம மூர்த்தியை தசரத சக்ரவர்த்தி பார்த்தார் என்பது அம் முழுச் ஸ்லோகத்தின் பொருள் .
சிந்தாமணியார் இலக்கணையின் அழகைப் புகழுமிடத்து ,
‘பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள் ‘, ‘வாண் மதர் மழைக்க நோக்கி , ஆண் விருப்புற்று நின்றாரவ்வளைத் தோளினாரே ‘ என்றது காண்க
கம்ப நாடர் தாடகை வதைப் படலத்து
…………… கண்ணிற் காண்பரேல்
ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்
(தம் தம் கண்களாற் காண்பார்களாயின் ஆண்மக்களும் பெண் தன்மையை விரும்பும் தோள்களின் அழகையுடைய ஸ்ரீ ராமபிரானே ) என ராமனைக் கோசிகர் கூறியதாகக் கூறினர்.
என்பது திவ்விய கவி பிள்ளைப் பெருமாளைய்யங்கார் அருளிச் செய்த திருவரங்கத்தந்தாதி
அங்கனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையேயன்றி எம் பெருமானுக்கு உரியவளாகும் ஒரு பிராட்டியின் நிலையை அடையுமாறு எங்கனம் எனில் , கூறுதும் .
பரமாத்மாவினது தலைமையும் , ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும் புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலக முழுதும் பெண் தன்மையாதலாலும் , ஜீவாத்மாவினது சுவாதந்திரியமின்மையும் , பாரதந்திரியமும் , தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும், பிரிவினால் துன்பத்தையும் அடைதலும் அவனையே தம் கரணங்கள் எல்லாவற்றாலும் அனுபவித்து , ஆனந்தத்திலும் முதலிய காரணங்களால் தம்மைப் பிராட்டிமாரோடு ஒக்கக் கூறத்தகும் . சிருங்காரரஜப் பிரதானமான அகப்பொருட் கிளவித் துறைகளை தோத்திரப் பிரபந்த ரூப மான ஞான நூல்களிற் கூறுதற்குக் காரணம் , கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கட்டத் தின்பிப்பார் போலச் சிற்றின்பங் கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர் ஆன்றோர்.”
Xxxx
என்னுடைய விளக்கம் …
ராமாயணம், மஹாபாரதம் , திருப்பாவை, சங்கத் தமிழ் பாடல் அனைத்திலும் ‘அல்குல்’ வருணனை வருகிறது. ஆதிகால இந்துக்கள் ‘செக்ஸ்’ SEX பற்றிப் பேசுவதற்கு (no taboos) தயங்கவில்லை; அஞ்ச வில்லை. வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் புஸ்தகம் எழுதியத்திலிருந்தே இது தெரியும். உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம் அதுதான். அதுமட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இது போன்ற முழு நீள விஞ்ஞான அடிப்படையிலான செக்ஸ் SEX புஸ்தகங்கள் வந்தன.
இரண்டாவது விஷயம்0– ஆண் அழகைப் பார்த்து ஆண்களே பெண்களாக மாறி அவரை அனுபவிக்க ஆசைப்பட்டதும் , இதே போல பெண் அழகைப் பார்த்த பெண்களே ஆண்களாக மாறி அவரை அனுபவிக்க ஆசைப்ப ட்டதும் கவிகளின் அதீத கற்பனையே. அதாவது அவ்வளவு அழகு.!! இது கவிகளின் கற்பனை.
மூன்றாவது விஷயம் – பக்தி இலக்கியத்தில் இது பொருந்துமா ? நாயக – நாயகி பாவம் என்பது இந்துக்களுக்கே உரிய ஒரு சிறப்பு அம்சம் . அப்பர் பாடல் முதல் மீரா பஜன் வரை காணலாம் . மேம் போக்காக காம ரசம் நிரம்பியதாகத் தோன்றும்; ‘கோபி’யர் செயல்பாடு, ஜெயதேவரின் அஷ்டபதி ஆகியவற்றுக்கு விவேகானந்தர் போன்றோர் அளித்த விளக்கங்களைப் படித்தோருக்கு,இது உடல் ரீதியான வேட்கை அல்ல என்பது விளங்கும்.
நாலாவது விஷயம் —கழிசடைகளை வடி கட்ட இது உதவும். கம்பன் 10, 000 பாடல் பாடினாலும் அதிலுள்ள காமரசப் பாடல்களை மட்டும் ரசித்து கம்பரசம் புஸ்தகம் எழுத்தும் கசடுகளை, கழிசடைகளை இனம்பிரித்துப் பார்க்க இப்பாடல்கள் உதவும்.
ஐந்தாவதாக ஒரு விளக்கம்– அழகாக தன பெண்ணுக்கு தாழம்பூ பூச்சூட்டி பின்னல் பின்னும் தாய்மார்கள் குழந்தையின் மீது கண் பட்டு விட கூடாதென்பற்காக கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டு – திருஷ்டி கழிய — வைப்பார்கள் . இனிப்பு பண்டம் செய்யும் சமையற்காரர்கள் , இனிப்பைத் தூக்கிக் காட்ட கொஞ்சம் உப்பு போடுவார்கள் . எங்கள் லண்டனில் தயாராகும் சாக்லேட்டுகளிலும் கூட கொஞ்சம் உப்பு இருக்கும். இப்படி சில காமப்பாடல்கள் மூலம் கவிஞர்கள் சுவை கூட்டினர் போலும் . அறிஞர்கள் இந்த இரண்டு மூன்று காமப்பாடல்களில் சிக்காமல் மேலே உயர்வர். கழிசடைகள் இவற்றின் ஆராய்ச்சியில் இறங்கி அதல பாதாளத்துக்கு சென்று உழல்வர்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!
ச.நாகராஜன்
ஜென் புத்தமதப் பிரிவில் ஏராளமான குட்டிக் குட்டி உபதேசங்கள் உண்டு. அவை அன்றாட வாழ்வில் எளிதில் கடைப்பிடிக்கக் கூடியவை; ஆனால் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை. பார்க்க எளிதாக சுலபமாக இருக்கும் அந்த அன்றாடப் பழக்க வழக்கங்கள் மிக பிரம்மாண்டமான பலனைத் தரும்!
அசோகன் மாமன்னனாக எப்படி ஆனான்?
மாமன்னன் அசோகன் முந்தைய ஜென்மத்தில் ஒரு குழந்தையாக இருந்த போது அவர் புத்தபிரானைச் சந்தித்தார். புத்தருக்குக் கொடுக்க குழந்தையிடம் என்ன இருக்கும்? ஆனால் அந்தக் குழந்தை ஒரு பிடி மண்ணை எடுத்து புத்தபிரானிடம் பயபக்தியுடன் கொடுத்தது. அதை புத்தர் அன்புடன் வாங்கிக் கொண்டார்.
அந்தச் சிறிய செயலின் பலன் அந்தக் குழந்தை மாமன்னன் அசோகனாக உருவெடுத்தது. பெரும் செயல்களைச் செய்தது!
இது தான் ஒரு சிறிய நல்ல செயலின் பலன்!
xxx
பென்னியைச் சேகரித்தவர் கெடிலாக் கார் வாங்கிய சம்பவம்!
ஜென் பழக்க வழக்கங்களைப் பற்றி விளக்கும் ஜென் மாஸ்டர் டைனின் கடகிரி
(Dainin Katagiri) நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றும் மதிப்பு மிக்கதே என்கிறார். “நமது வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் மதிப்பு வாய்ந்தவை. நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஞான மொழிகள் மதிப்பு மிக்கவை. ஒரே ஒரு வார்த்தையாக இருக்கலாம் அல்லது ஒரு சிறு சொற்றொடராக அது இருக்கலாம். ஒரு சின்ன பைசா கூட மதிப்பு மிக்கது தான்” என்று கூறும் அவர் தான் கண்ட ஒருவரைப் பற்றி விவரிக்கிறார் இப்படி:
“எனக்குத் தெரிந்த ஒருவர் பென்னி (Penny Coins) யைச் சேர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டவர். இப்படி பென்னிகளாகச் சேர்த்து வந்தவர் பல மூட்டைகளில் பென்னி நாணயங்களைச் சேகரித்தார். அந்த பென்னிகளைக் கொண்டு அவர் ஒரு கெடிலாக் காரையே வாங்கி விட்டார். ஆகவே பென்னி கூட மதிப்பு வாய்ந்தது தான் என்பது தெரிகிறது”
ஒரு புல் கூட மதிப்பு மிக்கது தான். புல் இல்லாமல் உரமான மண் உருவாகாது.
நமது வாழ்க்கைக்கு நாம் உண்மையானவராக இருந்தால் அது மிக்க மதிப்பு மிக்கதாக மாறி விடும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உன்னதமான எண்ணமும் நமக்கு உருவாகும்.
xxxxx
மன்னர் மந்திரிக்குத் தந்த தாடி!
டாங் (Tang Dynasty) வமிசத்தில் ஒரு மன்னர் இருந்தார். அவரது முக்கியமான மந்திரி ஒருவர் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு விட்டார். ராஜ வைத்தியர் அவரைப் பரிசோதித்தார். நல்ல ஒரு தாடியை வறுத்து அவரிடம் கொடுத்தால் அந்த வியாதியிலிருந்து அவர் விடுபடுவார் என்றார் வைத்தியர்.
மன்னர் ஆசை ஆசையாக பெரிய தாடியை வளர்த்து வந்தார். அவர் உடனே தன் தாடியை மழித்து அதை வறுத்து மந்திரியிடம் தந்தார். என்ன ஆச்சரியம், மந்திரியின் கொடிய வியாதி நீங்கியது; அவர் குணமடைந்தார்.
மந்திரி தாடியைப் பற்றி, தாடி தானே என்று எண்ணவில்லை. அந்த தாடிக்குப் பின்னே அதை மழித்துத் தரும் மன்னரின் பேரன்பை நினைத்து உருகினார்.
தன் வாழ்நாள் முழுவதும் மன்னருக்குச் செருப்பாக உழைக்கத் தயார் என்று எண்ணிய அவர், அப்படியே வாழ்ந்து காட்டினார்.
ஒரு சிறிய தாடி, ஒருவரின் வாழ்நாள் உழைப்பைப் பெற்றது!
xxxx
ஒபாகுவின் தாழ்ந்த வணக்கம்!
ஒபாகு (Zen Master Obaku) என்பவர் சிறந்த ஜென் மாஸ்டர். அவர் புத்தபிரானைப் பார்த்தவுடன் தலை தாழ்த்திக் குனிந்து வணங்கினார். புத்தர், தர்மம், சங்கம் எதையும் அவர் பதிலாக புத்தரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இடுப்பளவு குனிந்து ஒரு வணக்கம்! அந்தச் சின்ன செயலிலேயே அவர் மிகவும் திருப்தி அடைந்தார். அந்த குனிந்து வணங்கிய சிறிய செயல் என்ன ஆனது? இன்று வரை அனைவராலும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது செய்யும் வணக்க முறையாகி விட்டது.
சிறிய செயல்; பெரிய பழக்கத்தை உருவாக்கி விட்ட பெரிய பலன்!
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!
xxx
வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அன்றாடம் சிறிய சிறிய நல்ல செயல்களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – பயனை எதிர்பாராது!
ஆத்ம திருப்தியுடன் செய்யப்படும் அவை அதற்கு ஈடான சிறிய பலனைத் தராது; நேர்விகித பலனாக சரிக்குச் சரியான அளவாக இல்லாமல் அளவுக்கு மீறிய பிரம்மாண்டமான பலனை அது தரும்!