ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 5 (Post No.9096)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9096

Date uploaded in London – –2 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 5

ச.நாகராஜன்

7. இந்தோனேஷியா:

இந்த நாடு ஒரு காலத்தில் ஜாவா தீவில் மஜ்ஹபித் என்றும் சுமத்ரா தீவில் ஸ்ரீவிஜயம் என்றும் சக்திவாய்ந்த ஹிந்து நாடாக இருந்தது.

ஹிந்துப் பண்பாடு அகஸ்திய மஹரிஷியால் இந்தோனேஷியாவிற்கு கொண்டு வரப்பட்டது என இந்தோனேஷியர்கள் நம்புகின்றனர். அகஸ்தியரே ஹிந்து பண்பாட்டில் ஒரு பெரும் மஹரிஷியாவார். அவரே வேத பண்பாட்டை மத்திய இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கே பரப்பியவர் என்று பாராட்டப்படுபவர்.  இந்தோனேஷியர்களின் இந்த நம்பிக்கை சான்று இல்லாத ஒன்றாக இருக்கலாம், ஆனால் சாஸனங்களின் படி கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஹிந்து மதத்தை இங்குள்ளவர்கள் பின்பற்றியதற்கான சாட்சியங்கள் உள்ளன. 15ஆம் நூறாண்டில் இந்தியாவிலிருந்தும் இதர பகுதிகளிலிருந்தும் வந்த முஸ்லீம் வியாபாரிகளும் சூபிக்கள் என்ற மகான்களும் இஸ்லாமிய செய்தியை சுமத்ராவிற்கும் பின்னர் ஈஜியக் கடலில் இருந்த இதர தீவுகளுக்கும் கொண்டு வந்தனர். மிகப் பெரிய எண்ணிக்கையில் இந்தோனேஷியர்கள் இஸ்லாமுக்கு அமைதியான முறையில்  மதம் மாற்றப்பட்டனர். வணிக காரணத்தையொட்டி இந்த பிரதேசத்தில் இருந்த சில சிற்றரசுகளும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டன.

என்ற போதிலும் ஜாவா தீவில் இருந்த மஜ்ஹபித் அரசு இஸ்லாமைத் தீவிரமாக எதிர்த்தது. இது மஜ்ஹபித் அரசுக்கும் இந்தோனேஷிய முஸ்லீம்

களுக்கும் இடையே ஒரு தொடர் போரை உருவாக்கியது. அவ்வப்பொழுது இஸ்லாமியரால் அரசாளப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த ஹிந்துக்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். ஆனால் இது அரிதாகவே இருந்தது.

இந்தோனேஷியாவின் எல்லை, கிழக்குப் பகுதியில் சுருங்க ஆரம்பித்தது. இதன் விளைவாக, ஹிந்து மதத்தைப் பின்பற்றி வந்த ஹிந்துக்கள் பெரும்பான்மையாக அண்டையில் இருந்த, பாலித் தீவிற்கு அரச குடும்பத்தினர் தப்பி ஓடினர்.  அருகில் இருந்த லொம்பாக் தீவிலும் ஜாவாவின் கிழக்குப் பகுதியிலும் ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர்.  1996இல் மார்ச்- ஏப்ரலில் இந்தோனேஷியாவிற்குச் சென்ற நான் அங்கு அவர்களது பழக்க வழக்கங்களையும் திருவிழாக்களையும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இந்தோனேஷியாவில் இஸ்லாம் வந்த பிறகு ஐரோப்பிய சக்திகளான டச்சு மற்றும் போர்த்துக்கீசியம் போன்றவை இந்தோனேஷியாவை அரசாளத் தொடங்கின. அவை இந்தோனேஷியா இஸ்லாமியமயமாவதைத் தடுத்தன.  இதன் காரணமாக மிக அதிகமான முஸ்லீம் ஜனத்தொகை (86%) இருந்த போதிலும் கூட  இந்தோனேஷியா இஸ்லாமுக்கு முன்பு இருந்த ஹிந்துப் பண்பாட்டையே இன்றும் பின்பற்றி வருகிறது.

ஜாவானியர்கள் இன்றும் கூட அபங்கன் (சற்று தாராளமான மனப்பான்மை கொண்ட) இஸ்லாமியர்கள். இப்படியாக,  ஜாவானியர்கள் இன்றும் ராமாயணம் போன்ற ஹிந்து இதிஹாஸங்களைப் பிரதிபலிக்கும் ஹிந்துப் பெயர்களைக் கொண்டுள்ளனர். ஜாவா நண்பர்களுடன் எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் அறிந்தது, ஏராளமான வாழ்த்துக்களும் பழக்க வழக்கங்களும் தெளிவாக ஹிந்துப் பழக்கங்களே ஆகும். இந்தோனேஷியாவின் தேசீய ஆகாயவிமான சேவை தனது சின்னமாக கருடனையே கொண்டுள்ளது – ஹிந்து தெய்வமான விஷ்ணுவின் வாஹனம் இது. இந்தோனேஷியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மதங்களில் ஹிந்து மதமும் ஒன்று. (மற்றவை கன்பூஷியனிஸம், கிறிஸ்தவம், இஸ்லாம், புத்த மதம்) இந்தோனேஷியாவில் ஹிந்து புத்தாண்டு தேசீய விடுமுறை தினம் ஆகும். சமீப காலங்களில் இந்தோனேஷிய முஸ்லீம்கள் கிறிஸ்தவ சைன மைனாரிடினரையும் இந்தோனேஷிய கிறிஸ்தவர்களையும்  குறி வைத்து, வன்முறைத் தாக்குதலைச் செய்கின்றனர். ஆனால் ஹிந்துக்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படவில்லை.

பழைய ஆவி உலகக் கோட்பாட்டைக் கொண்டுள்ள கிழக்கு ஜாவாவில் வாழ்ந்து வரும் டெங்கர் சமூகத்தைச் சேர்ந்த சுமார்  ஐந்து லட்சம் பேர் கடந்த முப்பது ஆண்டுகளில் ஹிந்து மதத்தைத் தழுவியுள்ளனர். 20 லட்சம் பேர் கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ளனர்.

8. தென் கிழக்கு ஆசியா :

ஹிந்து மதமும் புத்த மதமும் தாய்லாந்தை அடைந்தன. லாவோஸ், வியட்நாம், கம்பூச்சா, பர்மா ஆகியவற்றில் புத்தமதம் மேலோங்கி இருக்க இந்த் இரு சகோதர மதங்களும் அங்கு இணைந்தன. அங்கோர் வாட்டில் உள்ள மிகப் பெரும் ஹிந்து  கோவில் கம்பூச்சியாவில் நிறுவப்பட்டிருக்கிறது. அநேகமாக பெரும்பாலான அளவில் ஹிந்து பழக்கவழக்கங்கள் அமைதியான முறையில் புத்த மதத்தில் அங்கு ஐக்கியமாகி விட்டிருக்கிறது. ஹிந்து பழக்க வழக்கமே, அதற்கு இணையான பழக்கம் புத்தமதத்தில் இல்லாத பட்சத்தில்  பின்பற்றப்படுகிறது. (தாய்லாந்து அரசர்கள் சிம்மாசனம் ஏறும் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகளை இங்கு குறிப்பிடலாம்) இந்த சடங்குகள் பிராமண குருக்களின் வழித்தோன்றல்களால் நடத்தப்படுகின்றன. இந்த பிராமணர்கள் அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக அங்கு அரசாண்டு வந்த மன்னர்களால் அழைக்கப்பட்டவர்கள். 1986இல் அந்த நாடுகளுக்குப் பலமுறை சென்ற போது இவை அனைத்தும் நான் நேரடியாகக் கண்டு அறிந்தவையாகும்!

                             ***                        தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020 (இத்துடன் இந்த ட்ரூத் இதழில் வெளியான கட்டுரை நிறைவுறுகிறது. இனி அடுத்த இதழில் உள்ளவற்றைப் பார்ப்போம்.)

tags- ஹிந்து,   எண்ணிக்கை5

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 17 (Post No.9095)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9095

Date uploaded in London – –1 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -17

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

3-1-12

Brusaayate – brusah – in Tamil

ப்ருசாயதே

Perisaaka aayvittaan.பெரிசாக ஆய்விட்டான் ; பெரியவன் ஆகிவிட்டான்

Brusah – Perithu பெரிது

In English brusah – big

Xxx

3-1-13

Lohitah – red லோஹித – ரோஹித = சிவப்பு

R = L

If you add ‘A’ as prefix  the word becomes negative.

It is seen in hundreds of English words

Abrusah – young; alohitah – not red etc

முன்னால் ‘அ ‘  சேர்த்தால் எதிர்ப்பதம் ஆகிவிடும்

ஆங்கிலத்திலும்  இப்படி நிறைய சொற்களைக் காணலாம்

ASEXUAL, AGNOSTIC, AMORAL, ADAMANT

Xxx

3-1-15

Tapas – tamils used it as

தபஸ் என்னும் சொல் சங்க காலத்திலும் திருக்குறள் காலத்திலும் தவம் ஆகிவிட்டது!

ப= வ

Tavam from Sangam period ; we see it in Tirukkural

Important point is even before 2000 years P changed to V

P = V

Hanu – jaw ஹனுமான்  தாடை வீங்கியவன்

‘HANU’ MAN – ‘JAW’ MAN = ANJANEYA

H=J

In the olden days Sanskrit was the only language in the world with “J”

The migration of J into other languages such as Greek and Latin show that Hindus educated the world. Languages without J changed it into different sounds.

Since Tamil has no H it becomes ‘Anuman ‘அனுமன்

தமிழில் ‘ஹ’ இல்லாததால் ‘அ’ போடுகிறோம்.

தமிழில் ‘ஸ’  இல்லாததால் ‘அ’ போடுகிறோம்.’ஸபா’ – அவை ‘ச’ மீது தொல்காப்பியர் போட்ட தடையால் !!

Xxxx

3-1-16

Bhaaspa – shedding tears ; also evaporating ஆவியாதல் ; கண்ணீர்

Though the chemical element phosphorous can be derived from

பாஷ்பம் – கண்ணீர்

பாஸ்பரஸ் என்னும் மூலகத்தில்  ஆவியாதல் என்னும் பொருளும் ஒளி என்னும் பொருளும் தொனிக்கும்

Phosphorous also fits into it.

Phosphorous burns in room temperature and goes into air

Fanum = foam ; lather நுரை

Xxx

3-1-17

Sabda – sound – son – sonar

சப்த = சத்தம்

சோன் – சோனார் ; சோனி கம்பெனி SONY products

Sattam is used in tamil

XX

Kalaha – fighting, quarrel  is used in Tamil கலஹம் = சண்டை சச்சரவு

Megam – cloud மேகம்

Megam is used in tamil and other languages.

Kalidasa’s 2100 year old Megadhuta kavya made this word more popular

See my 20 plus research articles that show

Kalidasa lived before Sangam Tamil period.

கலகம் , மேகம் என்பன தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது

காளிதாசன் எழுதிய “மேக தூத”  காவியத்தால் மேகம் உலகம் முழுதும் புகழ் பெற்றுவிட்டது

மேகம் = கார் (in Tamil Literature)

Xxx

3-1-17

2400 year old Vaarttika adds

Sudhina ,Durdhina .’சு’ தினம் = ‘சுப’ தினம்

Sudhina – good day. Su is added as prefix with lot of names in in all Indian languages

Su mathi, sugandhi, su kanya , suneeti, suseela

‘சு’ சேர்த்தால் ‘நல்ல ‘என்பதால் பெண்கள் பெயர்களில் அதிகம்  பார்க்கலாம்

சு மதி , சு கந்தி , சு சீல , சு நீதி

சங்க இலக்கியத்தில் இது ‘ந’ என்று உள்ளது – ‘ந’க்கீரன், ‘ந’ச்செள்ளை, ‘ந’ப்பசலை ,’ ந’ப்பின்னை .

தமிழில் முன்னொட்டு PREFIX இல்லை என்ற வெள்ளைக்காரன் வாதத்தை தவிடு பொடியாக்குகிறது இது.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே  அணுகுமுறை உடைத்து!!!

XXX

3-1-18

Sukha – suka dukkam are used in all Indian languages

சுக, துக்க

Suka – well, prosperous, happy life, healthy

Sukamaa – how are you

சுகமா? சுகம்தானா?

இந்த ஸம்ஸ்கிருதச் சொல் இந்தியா முழுதுமுளது .

xxx

3-1-19

Namah – bow; already explained in namaste

நமஹ – நமச்சிவாய

Namah in all Hindu mantras is

Vanangu in Tamil . both mean I bow to you

நம = வணங்கு I bow to you.

Xxx

Varivas = service ; serve in Tamil it becomes

Sevai in all other languages Sevaa

வரிவஸ்/SERVE = சேவை

Chitra –Vichitra  — viyappu in Tamil; wonder in English

சித்ர – விசித்திர = வியப்பு

Vichitra is used in all Indian languages

Xxxx

3-1-20

Paanda becomes Paanai in Tamil, Pot in English

பாண்டம் – பானை

Puhcha – tail, vaal in Tamil

புச்ச – வால்

Machu pichu in Peru – south America is a pure Sanskrit word

Machu pichu is matsya pucha= fish tail.

In Himalayas also we have macha pucha – fish tail looking hill.

மச்ச புச்ச – மீன் வால்

பெரு நாட்டிலுள்ள வரலாற்றுச் சின்னம் சம்ஸ்கிருதப் பெயர் உடைத்து

Vaarttika adds

Seevara – search ; also means wear, rags

Bikshu – one who begs பிக்ஷு – பிச்சை கேட்பவன்

Biksha becomes beg in English and pichchai in tamil

Xxx

3-1-21

Munda – shaved head used in many Indian  languages .

முன்ட- முண்ட- முடி மழித்தவன்

Misra – mixed

மிஸ்ர – மிக்ஸர்

Slakhna – slow

Vastra – dress, veshti in tamil

வஸ்திர – வேஷ்டி

Hala – kalappai in tamil; plough in eng.

Lavana – salt / white gave the name

லவண – வெள்ளை/உப்பு

லெபனான் நாட்டின் பெயர்க் காரணம்

Lebanon for that country.

Vrata – avoid, go without/food

Vrat – without; VOW

வ்ரத் – WITHOUT வித் அவுட் – இல்லாமல் ; உணவு இல்லாமல் ; தவிர் ; also Vow

Vrsalaanam vratayati – he avoids food from low castes

Xxx  SUBHAM XXX

TO BE CONTINUED……………

tags —  Panini Tamil words17

மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணர் பதில்! Post.9094))

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9094

Date uploaded in London – –1 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவான் ரமண மஹரிஷியின் அவதார தினம் : 30-12-1879

இந்த 2020ஆம் வருடம் (31-12-2020) 141வது ஜெயந்தி தினம்!

மரண பயத்திலிருந்து நீங்குவது எப்படி? ரமணர் பதில்!

ச.நாகராஜன்

பகவான் ரமணர் மிகப் பெரும் ஆன்மீக ரகசியங்களை மிகச் சுலபமாக எளிய உதாரணங்களோடு விளக்கி விடுவார்.

1937ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி

ஹிந்தி பேசும் கனவான் ஒருவர் ஆசிரமத்திற்கு வந்தார். மரண பயத்தை எப்படி வெல்லலாம் என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

மஹரிஷி : மரணத்தை எண்ணும் முன்னர், நீ பிறந்தாயா என்பதை முதலில் கண்டு பிடி. பிறந்த ஒருவன் தான் இறக்க முடியும்! நீ தூக்கத்தில் செத்திருப்பவனுக்குச் சமானம். ஆக, மரணத்தைக் கண்டு என்ன பயம்?

பக்தர்: தூக்கத்தில் நாம் எப்படி இருக்கிறோம்?

மஹரிஷி:  இந்தக் கேள்வியை நீ தூங்கும் போது கேள். தூக்கத்தின் அனுபவத்தை நீ எழுந்த பின்னரே ஞாபகப்படுத்திக் கொள்கிறாய். அந்த நிலையை, ‘சந்தோஷமாக நான் தூங்கினேன்” என்று சொல்கிறாய்!

பக்தர் : எந்த கருவி மூலம் அந்த நிலையை நாம் அனுபவிக்கிறோம்?

மஹரிஷி :  மற்ற நிலைகளுக்கு பழக்கமான அந்தகரணத்திற்கு எதிரான அதை மாயாகரணம் என்று அழைக்கிறோம். ஒரே கருவி தான் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு விதமாக அழைக்கப்படுகிறது. தூக்கத்தின் ஆனந்தாத்மன் விழிப்பு நிலையில் விஞ்ஞானாத்மன் என்று கூறப்படுகிறது.

பக்தர்: தயவு செய்து மாயாகரணம் ஆனந்தத்தை அனுபவிக்கும் அனுபவத்தை ஒரு உதாரணம் மூலமாக விளக்குங்கள்.

மஹரிஷி : “நான் சந்தோஷமாகத் தூங்கினேன்” என்று எப்படி நீ சொல்கிறாய்? அனுபவமே உனது சந்தோஷத்தை நிரூபிக்கிறது. தூக்கத்தில் அந்த அனுபவம் இருந்தாலொழிய விழிப்பு நிலையில் அது ஞாபகத்திற்கு வராது.

பக்தர் : ஒப்புக் கொள்கிறேன். ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

மஹரிஷி : அதை எப்படி விளக்க முடியும்? நீரில் அமிழ்ந்த ஒரு பொருளை எடுக்க நீ தண்ணீரில் மூழ்கினால், தண்ணீரிலிருந்து வெளியே வந்த பின்னர் தான் அதைப் பற்றிப் பேச முடியும். நீரில் மூழ்கி இருக்கும் போது நீ அதைப் பற்றிச் சொல்வதில்லை.

பக்தர் : தூக்கத்தில் எனக்கு பயம் இல்லை; ஆனால் இப்போது இருக்கிறது.

மஹரிஷி : ஏனெனில் ‘த்வீதீயாத்வை பயம் பவதி’ –  பயம் எப்போதுமே இரண்டாவதாக இருக்கிறது. எதைக் கண்டு பயப்படுகிறாய்?

பக்தர் : உடல், புலன்கள், உலகம், ஈஸ்வரன், கர்த்தா, இன்பம் போன்றவை இருக்கும் காரணத்தால் தான்.

மஹரிஷி : அது பயத்தை உண்டு பண்ணுகிறது என்றால் அதை ஏன் நீ பார்க்கிறாய்?

பக்தர் :  ஏனென்றால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

மஹரிஷி: ஆனால் அவற்றை நீ தான் பார்க்கிறாய். யாருக்கு பயம்? அவற்றிற்கா?

பக்தர் : இல்லை, எனக்குத் தான்!

மஹரிஷி : ஏனென்றால் நீ பார்க்கிறாய், அவற்றைக் கண்டு நீ பயப்படுகிறாய். அவற்றைப் பார்க்காதே. உனக்கு பயம் இருக்காது.

பக்தர் : விழிப்பு நிலையில், அப்போது நான் என்ன தான் செய்ய வேண்டும்?

மஹரிஷி : ஆத்மனாக இரு: பயத்தை உண்டு பண்ண இரண்டாது வஸ்து ஒன்று இருக்கவே இருக்காது!

பக்தர் : ஆஹா! இப்போது புரிகிறது. நான் எனது ஆதமனைப் பார்த்தால் ஆத்மா இல்லாத மற்றவை நீங்குகிறது. சந்தோஷம் இருக்கிறது. என்றாலும் மரண பயம் இருக்கவே செய்கிறது.

மஹரிஷி : பிறந்த ஒருவனே இறக்க வேண்டும். மரணம் உன்னைப் பயமுறுத்த நீ பிறந்திருக்கிறாயா என்பதைப் பார்.

தூக்கம் என்ற எளிய அன்றாட மனிதனின் பழக்கத்தை வைத்து மஹரிஷி பெரிய பெரிய உண்மைகளை இப்படி விளக்கியுள்ளார்.

1937ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி

ஆந்திராவிலிருந்து வந்த மூன்று பக்தர்கள் மஹரிஷியை நமஸ்கரித்தனர். அதில் ஒருவர் ஹட யோகம் செய்பவர்.

அவர் நீண்ட ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார்.

அதில் அவர் கேட்ட ஒரு கேள்வி : தூக்கநிலை என்பது ஆனந்தத்தை அனுபவிப்பது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதை திருப்பி எண்ணிப் பார்க்கும் போது மயிர்க்கூச்சல் எடுப்பதில்லை. ஆனால் சமாதி நிலையை எண்ணிப் பார்க்கும் போது மட்டும் அவை மயிர்கூச்சலில் மயிர்க்கால்களில் மயிர்கள் ஏன் நிற்கின்றன?

மஹரிஷி : சமாதி என்பது விழிப்பு நிலையில்  ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலையாகும். ஆனந்தம் அனைத்தையும் மீறுகிறது. அந்த அனுபவம் மிகத் தெளிவானது, ஆனால் தூக்கத்திலோ அது சற்று வித்தியாசமானது.

இப்படி தூக்கத்தை வைத்து மஹரிஷி பல்வேறு ரகசியங்களை விளக்குகிறார்.

இவற்றைத் தொகுத்துப் படித்தால் மரண பயம் பற்றி உண்மைகளை அறிந்து கொள்வோம்; திரும்பத் திரும்ப மஹரிஷியின் அருளுரைகளைப் படித்துக் கொண்டே இருந்தால் மரண பயம் நமக்கும் இல்லாமல் போகும்! பகவான் ரமணர் திருவடிகள் போற்றி!

****

அன்பர்கள் Talks With Sri Ramana Maharishi என்ற புத்தகத்தின் மூன்று தொகுதிகளைப் படித்தால் பல ரகசியங்களை உணரலாம். இவற்றை Sri Ramasramam, Thiruvannaamalai, South India விலிருந்து பெறலாம்.

tags-   மரண பயம்,ரமணர்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 16 (Post No.9093)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9093

Date uploaded in London – –31 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -16

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

HALLELUY/JAH

2-4-74

Loluva ; in 7-4-82 loluyah

One who cuts very often

‘லோலுய —  அடிக்கடி வெட்டுபவன்

இது ஹல்லல்லேலுய்யா என்ற கிறிஸ்தவ, யூத மத கோஷத்துடன் தொடர்புடைய சொல்லாக இருக்கலாம்.

அவர்கள் சொல்லும் பொருள் ;இறைவா உன்னைப் புகழ் கிறோம்.

My interpretation is halleleuyah in Bible.

Hebrew translation is ‘praise be to you’.

Yah = ye= you in plural. Later they attributed to Yahwe/ Jehova

Hindus used it in Rig Veda as well with negative connotation.

இந்துக்களில் பலர் அசைவ உணவைச் சாப்பிட்டாலும் ஏனைய மதத்தினர் போல தினமும் சாப்பிடாமல் பல நாட்களைத் தவிர்த்துவிடுவர். ஆகையால் “அடிக்கடி வெ ட்டுபவர்” (butchers)  இந்து அல்லாதவர் என்பவரே.

மேலும் ரிக் வேதம் 9-67 முதலிய பாடல்களில் வரும் ‘அலாய்யா (Alaayaa) பொருள் எவருக்கும் தெரியவில்லை. அவரை இந்திரன் என்று சிலர் கூறுவர். “ஐயா” முடிவு தமிழ்ப் பெயர் போல இருக்கிறது !!

So it might have been  a reference to butchers or those who eat meat every day.

Even non vegetarian Hindus avoid meat most of the days.

‘Meat’ itself has ‘me eat’ (you every day)

XXX

2-4-76

PRIYANI – LIKABLE ப்ரியா

ப்ரியானி

IT REMINDS ME OF ANOTHER WORD………………….

BRIYANI – FROM VREEHE FOR RICE IN SANSKRIT.

vegetable biriyani

பிரியாணி . பதஞ்சலி  தெரிந்தோ தெரியாமலோ  ‘அடிக்கடி வெட்டுப’வருக்கு அடுத்தபடி ‘ப்ரியா – நீ’ பற்றிப் பேசுகிறார். இதன் பொருள்- பிரியமானவர்

இது இன்னும் ஒரு ‘பிரியாணி’யை நினைவுபடுத்துகிறது.

வ்ரிஹி  என்ற சம்ஸ்க்ருத சொல் அரிசி எனப் பொருள் படும் .

இது பாரசீக மொழியில் பிரியாணி (V+B)ஆனது; வறு என்ற சொல்லும் ‘பிரை’ என்ற பொருள்படும்.

இதுவும் சம்ஸ்க்ருத origin ஆரிஜின் உடையதே.

I AM SURPRISED THAT PATANJALI PLACED PRIYANI/LIKABLE VERY NEXT TO BUTCHERS. HE MIGHT HAVE REMEMBERED BRIYANI – RICE DISH.

IT IS PRIMARILY FRIED RICE. ‘FRY,ALSO CAME FROM SANSKRIT.

ONLY MUSLIMS MIXED FRIED MEAT IN THE RICE.

EVEN TODAY VEGETABLE BRIYANI IS AVAILABLE IN ALL SOUTH INDIAN VEGETARIAN RESTAURANTS.

XXXX

2-4-77

BHU – BE in English

BHUTA – PAST, BHAVA- PRESENT , BHAVYA- FUTURE  ARE USED IN ALL HINDU SCRIPTURES AS ATTRIBUTES OF GODS.

HINDUS IDENTIFIED GOD WITH TIME AND ADDED HE IS BEYOND TIME- KAALA TRAYAADITAH

THAT IS THE SOURCE OF ENERGY BEFORE BIG BANG.

MY GUES IS THAT EINSTEIN GOT MOST OF HIS IDEAS FROM HINDU SCRIPTURES.

HIS DISCUSSION ON THIS SUBJECT IS ALREADY IN THIS BLOG.

பூ = இரு ; பூத பவ்ய, பவத் (விஷ்ணு சஹஸ்ரநாமம்)

காலம் பற்றி ய எல்லா சொற்களையும் கடவுளு க்கே அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள்

ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞா  னிகள் இந்து மத நூல்கலைப் படித்துத்தான் புதிய கொள்கைகளை அறிவித்திருக்க வேண்டும்.ஏனெனில் கடவுளை காலத்ரயாதீதன் — முக்காலத்துக்கும் அடங்காதவன் – என்றும் வேதம் வருணிக்கிறது

XXXX

2-4-77

STAA – STOP; ஸ்தபோ

GHAA/TI= GO in English ; GACHCHA  கா= கச்ச

GHAAdI – in hindi THAT WHICH GOES, VEHICLE காடி /வண்டி

GAA / GAI – SING  –கா-கான

GAANA IS USED IN ALL INDIAN LLANGUAGES FOR SINGING

XXX

2-4-78

SAACH/ SO – SAW,  சா= ராம்பம்

SEEVU/ CHOP IN TAMILசீவு

ASAATH – DESTROYED அசாத் – நாசமாக்கினான்

ACHCHAATH – CUT= CHOPஅச்சாத் – வெ ட்டு

XXX

2-4-80

HVRU – CROOKED; BENT ஹவ்ரு

NAS – DESTROY நஸ் – நாசம்

NAASAM IS USED IN ALL INDIAN LANGUAGES

VRUNG – COVER, WRAP வ்ருங்

JAN – GENERATE, GENERATION, GENERATOR ETC

JAN- BORN ஜனனி- ஜென்ம – ஜாதக

JANANI, JANMA, JAATAKA ETC ARE USED IN ALL INDIAN LANGUAGES.

XXX

2-4-83

THISTA –STAND திஷ்ட ; உத் திஷ்ட

XXX

2-4-84

UNMATTA – MAD

UNMATTA GANGAM – RUSHING/ BRIMMING/ AGITATING

RIVER GANGES உன்மத்த கங்கம் – பைத்தியக்காரத் தனம் ;

கொந்தளிக்கும் கங்கா நதி

XXX

3-1-5

CHIKITSA– TREAT , CURE சிகித்சை

CHIKITSAI/ CURE/ TREATMENT IS USED IN ALL INDIAN LANGUAGES

GOPA – GUARD IN ENG. கோப= காப்பாற்று

KAAPPAATRU IN TAM.

NANDA GOPA

VAARTTIKA USES VYAADHI/DISEASE வியாதி = நோய்

VYAADHI IS SED IN TAMIL AND OTHER LANGUAGES

SANKETA – MARKS, CODE LANGUAGE

SANKETA= CODE= KURI/MARK சங்கேத = குறி = குறியீடு – குறிப்பால் உணர்த்து

KURIPPAAL UNARTHTHU = HINT= USED CODED WORDS

SO

CODE= KURIYEEDU= SANKETA

XXX

3-1-6

MAAN –  RESPECT மான் = மாண்புமிகு = மான னிய

MAANBUMIKU IN TAM= MAANANEEYA IN SKT

SAAN- SHARPEN; SAWசான் = அறு – ரம்பம்

BADH- BOND; BANDHU; BANDHAM பத் = பந்தம் = பந்து – பான்ட்

XXX

3-17

ICHCHA – VIRUMBU, ICHCHAIஇச்சா = இச்சை

ICH=WISH

XXX

3-1-8

PUTRA – PUTHALVA IN SANGAM TAMIL

புத்ர- புதல்வன்

புறநாநூறு

RAAGNA- ROYAL, REGNAL, REGENT ராக்ஞ

XXX

3-1-10

KUT- KUTI- KUTISAI – HUT குடி =ஹட்=குடீர்

SKT KUT/IR BECOMES HUT IN ENG. KUTISAI IN TAM.

XXX

3-1-11

KAAKA – IN ALL INDIAN LANGUAGES IT IS USED FOR CROW.

காகம்

PAAYASA – SWEET LIQUID FOOD WITH PAYAS/ MILK

பாயசம்

பயஸ் – பால்/ மில்க்

USED IN ALL INDIAN LANGUAGES

PAYAS, PAAYAS= PAAL/MILK

TO BE CONTINUED…………………………..

 Tags – Tamil words Panini-16

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 4 (Post No.9092)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9092

Date uploaded in London – –31 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 4

ச.நாகராஜன்

5. பாகிஸ்தான்:

கி.பி.712இல் அராபியர்கள் சிந்த் பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் வரையிலும், அதே போல ஆப்கன் முஸ்லீம்கள் பஞ்சாபின் மீது பின்னால் தாக்குதல் தொடுக்கும் வரையிலும், பாகிஸ்தான் ஒரு ஹிந்து தேசமே. அதற்குப் பின்னால் ஒரு சில காலம் தவிர இதர காலமெல்லாம் அதை ஆளும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அங்கு வாழ்ந்த ஹிந்துக்கள் கொடுமைக்கும் வன்முறைக்கும்  ஆளாக்கப்பட்டு துன்புற்றார்கள்.

ஹிந்து பழக்கங்களும் ஹிந்து சாஸ்திரங்களும் ஒழிக்கப்பட்ட அதே சமயம் மத்திய ஆசியாவில் இரானிலிருந்து ஏராளமான சூபிக்கள் வந்து இஸ்லாமை போதித்து அதைப் பரப்பலாயினர். இதன் காரணமாக, மதம் மாற மறுத்த லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாகவோ அல்லது முஸ்லீம் அல்லாத ஹிந்துக்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட ஜஸியா வரியிலிருந்து தப்பிக்கவோ அல்லது ஹிந்து ஜாதிமுறையிலிருந்து தப்பிக்கவோ அல்லது  பொருள் ஆதாயத்திற்காகவோ மதம் மாறினர்; அல்லது பலர் இந்தியாவின் இதர பகுதிகளுக்கு பறந்தோடினர்.     

 எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் உள்ள அரோரா சமூகத்தைக் கூறலாம். அரோர் என்பது சிந்தின் மேலை பாகத்தில் இருந்த அதன் தலை நகரைக் குறிக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த பெரும்பான்மை முஸ்லீம்கள் இருந்த பிரதேசங்கள், ‘வெட்டி எடுக்கப்பட்டு’ பாகிஸ்தானாக உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த  ஒரு விஷயமே. அந்த தேசம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது – மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று. பாகிஸ்தான் என்பதற்குப் பொருள் – சுத்தமானவர்களின் நாடு – இந்தியாவிலிருந்த மிக அதிகமாக உள்ள அசுத்தமானவர்களிடமிருந்து

சுத்தமான இஸ்லாமியர்களுக்கானது இது என்று அதை நிறுவிய ஸ்தாபகர்கள் கருத்துப்பட சொல்லப்பட்டது இது.

1946இல்  ஹிந்துக்கள் மாபெரும் படுகொலை செய்யப்படும் போது ஹிந்துக்கள் பாகிஸ்தானில்  11 சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் இருந்தனர். (இதில் 28 %சிந்துவிலும், 11% மேற்கு பஞ்சாபிலும், 7% N.W.E.P யிலும் 8 % பலுசிஸ்தானிலும் உள்ளனர்). ஹிந்துக்கள், முதலில், கூண்டோடு மேற்கு பஞ்சாபிலிருந்தும் N.W.E.P யிலிருந்தும்  பின்னர் சிந்திலிருந்தும்  வெளியேறி விட்டனர். இதன் காரணமாக இப்போது அங்குள்ளவர்கள் 1.3% தான். சிந்து பிரதேசத்தின் தூர தூர பகுதிகளிலும் தரிசு நிலப் பகுதியிலும்  இவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் 6 % மைனாரிடியாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தானில் மைனாரிடியில் கூட அதிகமான எண்ணிக்கையில் இல்லை. கிறிஸ்தவர்களே மைனாரிடியில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர் -1.5% இன்றும் கூட தினசரி கொடுமைக்குள்ளாவதால் ஹிந்து மைனாரிடியினர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து செல்வதும்,  அல்லது வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. பாகிஸ்தான் ஹிந்துக்கள் தனியே ஒரு வெப்-சைட் அமைத்துள்ளனர். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

6. பங்களாதேஷ் :

முதலில் தீவிர முஸ்லீம் சூஃபிக்களாலும் சில்ஹெட் சுராவர்தி போன்றோராலும் அமைதியான முறையில் தான் இஸ்லாம் ஆங்காங்குள்ள பூர்வ குடியினரிடையே பரப்பப்பட்டது. என்றாலும் ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்துவதும் கோவில்களை அழிப்பதும் இல்லாமல் இல்லை. இஸ்லாம் வந்த போது பங்களாதேஷின் பெரும் பகுதிகளில் ஹிந்து மதம் நிலையாக நிறுவப்படவில்லை. அங்கு வாழ்ந்து வந்தோர் தாந்திரிக புத்த மதம், ஆவி உலகக் கோட்பாடு, ஹிந்து மதத்தின் ஆதிகால வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றி வந்தவர்கள்.

கி.பி. 1947இல் கிழக்கு பாகிஸ்தான் உருவான போது அங்கு ஹிந்துக்களின் எண்ணிக்கை 34 % ஆக இருந்தது. ஆனால் தொடர்ந்து நடந்த கொடுமை, வன்முறையாலும் அரசினால் தூண்டப்பட்ட வகுப்புக் கலவரங்களினாலும்  ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உடனே, லட்சக்கணக்கான ஹிந்துக்கள்  இந்தியாவிற்கு குடியேறினர் அல்லது வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டனர். 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ்வாசிகள் மேற்கு பாகிஸ்தனியரோடு ஒரு சுதந்திரப் போரைத் துவங்கினர். பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானியர் அதிகம் உள்ள ராணுவமானது அதை மிருகத்தனமாக எதிர்த்தது. குறிப்பாக ஹிந்துக்கள் குறியாக வைக்கப்பட்டனர். முப்பது லட்சம் பங்களாதேஷ்வாசிகள் (24 லட்சம் ஹிந்துக்கள் இதில் அடக்கம்) கொல்லப்பட்டனர்.  100 லட்சம் பங்களாதேஷிகள் (இதில் 80 லட்சம் பேர் ஹிந்துக்கள்). இந்தியாவிற்கு வந்தனர். பங்களாதேஷ் நிறுவப்பட்ட பின்னர் அங்குள்ள ஹிந்துக்கள் (இப்போது 34 % சதவிகிதத்திலிருந்து ஹிந்துக்கள் 16 % ஆகியிருந்தனர்) அப்பாடா என்று நம்பிக்கைப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை சீக்கிரமாகவே தகர்ந்தது – பங்களாதேஷ் ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டவுடன்!

ஹிந்துக்களைப் பாதிக்கும்படியான தொடர் சட்டங்கள் பங்களாதேஷ் அரசால் நிறைவேற்றப்பட்டன. அண்டையிலுள்ள இஸ்லாமிய நாடுகளால் ஹிந்துக்கள் தினசரி அடக்குமுறைக்கு உள்ளாயினர்.

நாவல் போன்ற உண்மைகள் நிறைந்த ‘ஷேம்’ என்ற நாவலை எழுதிய பங்களாதேச பெண்மணியான தஸ்லிமா நஸ் ரீன், அதில், வங்காள ஹிந்துக்களின் அவல நிலையைச் சித்தரித்துள்ளார். இதன் விளைவாக  முஸ்லீம் மதகுருமார்களால் மரணதண்டனைக்கான பட்வா அவர் மீது விதிக்கப்பட்டது. தஸ்லிமா இப்போது ஸ்வீடனில் அடைக்கலம் புகுந்துள்ளார். இந்தியாவில் 1992 டிசம்பர் மாதம் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பங்களாதேஷில் உள்ள வெறிபிடித்த முஸ்லீம்கள் கலகத்தை அங்கு ஆரம்பித்து 200 ஹிந்துக்களைக் கொன்றனர். பல்லாயிரக்கணக்கில்  ஹிந்துப் பெண்மணிகளைக் கற்பழித்தனர். அங்கு 1997 அக்டோபர் மாதம் துர்கா பூஜை கொண்டாட்டத்தில்  வெறி பிடித்த முஸ்லீம் இளைஞர்களால் நாடெங்கும் சுமார் 100 இடங்களில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய நாட்டில் தடைசெய்யப்பட்ட பழக்கத்தைக் கடைப்பிடித்ததற்காக ஜஸியா வரியைச் செலுத்துமாறு ஹிந்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.  தொடர்ந்த அடக்குமுறை காரணமாக அங்கு ஹிந்துக்களில் எண்ணிக்கை 11%-லிருந்து குறைந்து இப்போது 8 % மட்டுமே உள்ளது.

                       ***                தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

tags — ஹிந்து, எண்ணிக்கை4 

London Calling (Tamils) 27-12-2020 (Post 9091-b)

VIOLINIST SHREYA DEVANATH
MRS HARINI RAGHU

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9091-b

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECEMBER  27-12-2020 Thamiz Muzakkam/ Tamil Thunder Broadcast

PRAYER- by Miss  LAYASHRI KALYANASUNDARAM

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN FROM BENGALURU ON TIRUNALLARU TEMPLE

THIRUPPUGAZ  BY MRS JAYANTHI SUNDAR AND KUMARI SNEHA, SRIMATHY SRIVIDHYA SREERAM

YOUNG AND FAMOUS VIOLINIST SHREYA DEVANATH INTERVIEW BY LONDON SWAMINATHANM

VIOLINIST SHREYA DEVANATH WAS INTRODUCED BY MUSIC TEACHER MRS HARINI RAGHU OF LONDON

MRS RANJANI DASARATHY’S SONG  –  ‘eppatip paadinaro’

MISS Bhanuka Lamodara Sharma  READ AN  ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN ( THREE UNSOLVED PUZZLES IN TIRUPATI)

CHENNAI MRS LAKSHMI RAMESH –S ONG BY  BHARATI , ‘vellaith thamarai’

DUBAI SRI VIDHYA – EPISODE TWO IN BHARATIYAR’S LIFE

AROUND 67 MINUTES

XXX

VIOLINIST SHREYA DEVANATH

Shreya Devanath is a student of the legendary Lalgudi Jeyaraman and strives to be a worthy representative of this prestigious school of music. She is a well established solo violinist who presents diverse instrumental collaborations featuring violin, Nagaswaram, Mridangam and Tavil. She did innovative concerts with artistes from Villuppattu. Her other collaborative ventures include violin with Chitravina, flute, sitar and tabla. She has performed in several countries including US and UK. She has won a number of awards in her musical career. As a student also she won the gold medal in Economics. Shreya holds a master’s degree in economics. She is currently involved in many research projects connected with music.

Swaminathan asked her about her innovative projects and her favourites in the field of music. When he asked her what she would consider the best award in her long list of awards, she replied that she values the ‘Sabhaash’ from her guru Lalgudi Jayaraman, more than anything else. That word of appreciation would not come unless one is 100 percent perfect in playing violin. It is like the Brahma Rishi title Viswamitra received from great rishi/seer Vasishta.

Though it was only a 20 minute interview Shreya gave lot of information and it was well received by the Gnanamyam audience.

HER links are as follows: 

https://www.facebook.com/shreyadevnath

https://www.instagram.com/shreya_devnath/?hl=en

https://www.youtube.com/channel/UC8T79Aam_pqyBBOsnZs8mKg

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

MRS VAISHNAVI ANAND

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com / gnanamayam

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU CULTURE

 TAGS- SHREYA DEVANATH, 27-12-20PROGRAMME

London Calling (Hindus) 28-12-2020 (Post 9091-a)

THILLAI SRI KARTHIKEYA SIVAM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9091-a

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECEMBER 28, 2020

PRAYER-TIRUVEMPAVAI rendered by Sri Lambodara Kurukkal of Pillayar Temple, Wales, UK

NEWS IN TAMIL AND ENGLISH  by Mrs Vaishnavi Anand and Mrs Sujatha Renganathan

TALK ON ARUDRA DARSHAN- BY Saivite Scholar and author of over ten books- THILLAI SRI KARTHIKEYA SIVAM –

Tillai was introduced by Sri Lambodara Kurukkal

Bengaluru S. NAGARAJAN ON PYRAMIDS

Mrs RANJANI DASARATHY SONG- ON RAMANAR “KATHI KAANEN”

Chennai KATTUKUTY S. SRINIVASAN- ON PLANET BUDHAN/ MERUCRY

Mrs. DEEPTHA MAHADEV – CALIFORNIA —SONG

MISS LAYASHRI KALYANA SUNDARAM read London SWAMINATHAN’s  ARTICLE on Nature of Brahman and Knowledge of Brahman

Chennai Mrs LAKSHMI RAMESH– TIRUPPAVAI ‘thumani madathu’- Beemplash Raga

DR N. KANNAN- Talk on Alvars

AROUND 90 MINUTES

Thillai Sri Karthikeya Sivam described the origin of Pavai Nonbu (Vow and Fasting), significance of Margasirsha month and Arudra Festival and greatness of Chidambaram Temple

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS- 28-12-20PICTURES

ஜனவரி 2021 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.9090)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9090

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021  – அறிவு, விவேகம் பற்றிய பொன் மொழிகள்

பண்டிகை நாட்கள் — ஜனவரி 1- புத்தாண்டு தினம், 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசிய இளைஞர் தினம்,13-போகி பண்டிகை, 14- மகர சங்கராந்தி/ பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், 23-சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி, 26- குடியரசு தினம், 28- தைப்பூசம், 30- காந்தி நினைவு தினம்

அமாவாசை- ஜனவரி-13 , பெளர்ணமி- 28, , ஏகாதசி விரத நாட்கள் – 9, 24; முஹுர்த்த தினங்கள் -– ஜன. 17, 18, 25, 27

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை

அஸாரேஷு தீமான் கோ நாம மஜ்ஜதி – கதாசரித் சாகரம்

பலன்தராத செயல்களில் எந்த புத்திசாலி ஈடுபடுவான்

xxx

ஜனவரி 2  சனிக்கிழமை

உத்பன்ன மாபதம்  யஸ் து சமா த்யத்தே ஸ புத்திமான் – ஹிதோபதேசம் 4-6

ஆபத்து வரும்போது அதை சமாளிப்பவனே புத்திமான்

xxx

ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை

ஏததேவாத்ர பாண்டித்ய ம் யத் ஸ்வல்பாத் பூரி ரக்ஷணம் – பஞ்ச தந்திரம் 4-29

குறைந்த சக்தியைப் பயன்படுத்தி நிறைந்த பலனைப் பெறுவதே விவேகம்

ஜனவரி 4 திங்கட்கிழமை

அறிவுடையார் எல்லாம் உடையார் – திருக்குறள் 430

Xxx

ஜனவரி 5 செவ்வாய்க் கிழமை

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – திருக்குறள் 428

xxxx

ஜனவரி 6 புதன் கிழமை

அறிவுடையார் ஆவது அறிவார் – திருக்குறள் 427

xxx

ஜனவரி 7 வியாழக்கிழமை

கிமக்ஞே யம் ஹி  தீ மதாம்

அறிவாளிகளால் சாதிக்க முடியாதது ஏதேனும் உண்டா

xxx

ஜனவரி 8 வெள்ளிக்கிழமை

கார்யாணாம் கர்மணா பாரம் யோ கச்சதி  ஸ புத்திமான் –

வால்மீகி ராமாயணம் 6-88-13

xxx

ஜனவரி 9  சனிக்கிழமை

மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு – திருக்குறள் 425

Xxx

ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை

பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு — திருக்குறள் 424

xxx

ஜனவரி 11 திங்கட்கிழமை

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு – திருக்குறள் 423

xxxx

ஜனவரி 12 செவ்வாய்க் கிழமை

தீ தொரீஇ  நன்றின்பால் உய்ப்பதறிவு – திருக்குறள் 422

xxxx

ஜனவரி 13 புதன் கிழமை

கர்மணா பாத்யதே புத்திர் ந பத்யா கர்ம பாத்யதே – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செய்யும் செயல்கள்தான் மன உளைச்சலுக்கு காரணம்

xxx

ஜனவரி 14  வியாழக்கிழமை

ந க்ரோதயாதுதானஸ்ய  தீ மான் கச்சே த் விதீ யதாம்  – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பேய்போன்ற கோபத்துக்கு புத்திசாலிகள் அடிமையாது இல்லை

xxxx

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை

தீமான் மத்யம் ந சேவேத் – சதோபதேச பிரபந்தம்

புத்திசாலிகள் மது அருந்தக்கூடாது

xxx

ஜனவரி 16  சனிக்கிழமை

தீமானேக ஹ  சஹாயோஸ்தி  பஹுனா முதயஸ்ரீயே – ப்ருஹத் கதா மஞ்சரி

ஒரு புத்திசாலியால்  ஏராளமானோர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும்

xxx

ஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை

ந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்

புத்திசாலிகளால் செய்ய முடியாதது எதுவுமில

xxx

ஜனவரி 18 திங்கட்கிழமை

புத்தயஹ குப்ஜ காமின் யோ பவந்தி மஹாதமபி – பஞ்ச தந்திரம்

பெரியாருடைய புத்தியும்  கூட குறுக்கு வழியில் செல்கிறது

xxx

ஜனவரி 19 செவ்வாய்க் கிழமை

உலகத்தோடு ஒ ட்ட ஒழுகல்  பல கற்றும்

கல்லார் அறிவிலாதார் – திருக்குறள் 140

xxxx

ஜனவரி 20 புதன் கிழமை

நாடு  ஒப்பன செய் – ஆத்தி சூடி

xxx

ஜனவரி 21 வியாழக்கிழமை

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் -470

xxx

ஜனவரி 22 வெள்ளிக்கிழமை

புத்யா யுக்தா மஹாப்ரஜா விஜானந்தி சுபாசுபே – வால்மீகி ராமாயணம் 3-66-16

நன்மை எது, தீமை எது என்பதை அறிவுடையார் பகுத்தறிவார்கள்

xxx

ஜனவரி 23  சனிக்கிழமை

நிஜே சரீரே அபி மமத்வம் நாஸ்தி தீமதாம்

புத்திசாலிகளுக்கு அவர்களுடைய உடல்மீதும் பற்று இராது

xxx

ஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை

முண்டே முண்டே மதிர்பின்னா – கஹாவத் ரத்னாகர்

ஆளுக்கு ஆள் அபிப்ராயங்கள் வேறுபடும்

xxx

ஜனவரி 25 திங்கட்கிழமை

புத்தயா சித்யந்தி யத்கார்யம் ந தத் க்லேச சதைரபி – விக்ரம சரிதம்

நூற்றுக் கணக்கான போராட்டங்களால் அடைய  முடியாததையும் அறிவினால் அடைந்துவிடலாம்

xxx

ஜனவரி 26 செவ்வாய்க் கிழமை

புதிதிஹி ஸர்வார்த்த சாதினீ – ப்ருஹத் கதா மஞ்சரி

அறிவுடையார் எல்லாம் அடைவர்

ஜனவரி 27 புதன் கிழமை

சர்வம் ச ஸாத்யதே புத்யா

அறிவினால் எல்லாம் பெறலாம்

xxx

ஜனவரி 28  வியாழக்கிழமை

புத்திமான் பலவான் ஆவான்  –பழமொழி

xxx

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

சுத்தாஹி  புத்திஹி  கில காமதேனுஹு – பழமொழி

உண்மைதான் – தூய அறிவு  காமதேனுவே

xxx

ஜனவரி 30 சனிக்கிழமை

யஸ்ய புத்திர் பலம் தஸ்ய – பஞ்ச தந்திரம் 1-217

எங்கு அறிவு இருக்கிறதோ அங்கு பலம் உளது

xxx

ஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை

எவ்வத்துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வதுறைவது அறிவு – திருக்குறள் 426

Xxx subham xxxxx

Tags-  ஜனவரி 2021, அறிவு, விவேகம், பொன் மொழிகள்

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 3 (Post No.9089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9089

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 3

ச.நாகராஜன்

3.ஆப்கானிஸ்தான்:

காந்தாரம் என்றும் வாஹ்லிகா என்றும் புராதன ஹிந்து மற்றும் பௌத்த நூல்களில் குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தான் இன்றைய பட்டாணியர்கள் அதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் இடமாக இருக்கிறது. இதில் தான் ஹிந்து சைவர்களும் மஹாயானப் பிரிவைச் சேர்ந்த பௌத்தர்களும் இஸ்லாம் இங்கு வருவதற்கு முன்பு வழ்ந்து வந்தனர். கி.பி. 654 ஆம் ஆண்டு வாக்கில் அராபிய படைகள் காபூல் மற்றும் ஜாபூலில் சஹையா அரசர்கள் அரசாண்டு வந்த ஹிந்து ராஜ்யங்கள் மீது போர்த்தாக்குதலைத் தொடுத்தன.

இருநூறு ஆண்டுகாலம் பட்டாணியர்களை இந்த அரசுகள் தடுத்து நிறுத்தின. பின்னர் வலுக்கட்டாயமாக அனைவரும் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். இந்தப் படுகொலை பயங்கரமான பிரம்மாண்டமான படுகொலை – ஹிந்து குஷ் என்பதன் அர்த்தம் ஹிந்துக்களின் படுகொலை – என்று சொல்லப்படும் அளவு இது இருந்தது. 1980களில் கம்யூனிஸ்டு அரசு வீழ்ந்தவுடன் இந்தியாவில் 1992, டிசம்பர் 6ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் காபூல், ஜலாலாபாத் மற்றும் காந்தாரில் வாழ்ந்து வந்த 75000 ஹிந்து மைனாரிட்டிகள் குறி வைக்கப்பட்டு அவர்களின் மத ஸ்தலங்கள் இடிக்கப்பட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாக இந்தியாவில் டெல்லி போன்ற நகரங்களை நோக்கி வந்தனர். அங்கே இப்போது குடியேறியுள்ளனர்.

செஹல் (Sehgal) போன்ற சமூகங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்லாமிய கொடுமைகளுக்கு உள்ளான ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த ஹிந்து வமிசாவளியினரே. ஆப்கானிஸ்தான ஹிந்துக்கள் தங்கள் நிலையை விளக்க ஒரு வெப்சைட்டை அமைத்துள்ளனர்.

4. காஷ்மீர் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

 இந்த பிரதேசம் நிலமாதா புராணம் (Nilamata Puran) போன்ற ஹிந்து புராணங்களில்  காஷ்மீர் மற்றும் கஷ்யபசாரா என்று குறிப்பிடப்படுகிறது. இது மஹாயான புத்தமதப் பிரிவு, வேத ஹிந்து மதம், ஹிந்து தத்துவத்தின் பிரத்ய்பிஜ்ஞான (Pratyabijna School of Hindu Philosophy) பிரிவின் இருப்பிடம். 13ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காஷ்மீர் ஹிந்து மேதைத்தனத்தின் தொட்டில் என கருதப்பட்டு வந்த இடமாகும். எடுத்துக் காட்டாக, இந்தியா எங்கும் பயணித்த மூரிஷ் யாத்ரீகரான அல்-பெரூனி, தனது நினைவலைகளில் இப்படிக் கூறுகிறார்:-

“ஹிந்துக்களின் வளத்தைக் கெடுத்த இஸ்லாமிய படைகள் மீது ஹிந்துக்கள் தீராத நெடுங்கால வெறுப்பைக் கொண்டுள்ளனர். ஹிந்துக்கள் தூசி அணுக்கள் போலச் சிதறிக் கிடக்கின்றனர். அவர்களது சாஸ்திரங்கள் வெகு தூர பிரதேசங்களான காஷ்மீர், பெனாரஸ் மற்றும் அதற்கு தென் பகுதியிலும் சென்று விட்டன.”

பின்னால் வந்த முஸ்லீம் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட மிக பிரம்மாண்டமான அளவில் படுகொலை மற்றும் வன்முறை மதமாற்றம், ஹிந்து சாஸ்திரங்களை எரித்தல், கோவில்களை தரைமட்டமாக்கல் ஆகியவை விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது இங்கு தரப்படவில்லை.

நவீன காலத்தில், 1947இல் இந்தியா மற்றும் காஷ்மீர் என்ற பிரிவினைக்குப் பின்னர் காஷ்மீரானது இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் உரிமைப் போராட்டத்தைத் தோற்றுவித்துள்ளது. அந்த சமயம் பாகிஸ்தான் கொடுத்த ஊக்கத்தின் பேரில் வெறி பிடித்த இஸ்லாமிய பட்டாணியர்கள் ஹன்ஸா, பலிஸ்தான், ஜில்கித், லடாக், பூஞ்ச், ரஜௌரி, மிர்பூர் மற்றும் முஸாபர்பாத் ஆகிய ஜம்மு காஷ்மீர் பகுதிகளின் மீது அதி பயங்கரவாதத்தை ஏற்படுத்தினர். இங்கு வாழ்ந்த 20 சதவிகித ஹிந்துக்களில் ஒருவர் கூட மிஞ்சி உயிருடன் இருக்க விடவில்லை. உதாரணமாக மிர்பூர் மற்றும் பூஞ்ச் பகுதிகளில் வாழ்ந்து வந்த ஒரு லட்சம் வலிமையான ஹிந்து என்ற பெருமிதம் கொண்ட ஹிந்து வைஷ் சமூகம் படுகொலை செய்யப்பட்டது. அவர்களது பெண்கள் பாகிஸ்தானில் அடிமைகளாக விற்கப்பட்டனர். மிக சமீப காலத்தில், கடந்த 15 ஆண்டுகளில், இஸ்லாமிய தீவிரவாதிகளில் ஒரு பகுதியினரால் தூண்டி விடப்பட்டுக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிந்துக்களின்  படுகொலை நிகழ்ந்தது.

காஷ்மீரில் உள்ள 3 லட்சம் ஹிந்து சமூகம்  இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிக்க, ஜம்மு, டெல்லி மற்றும் வட இந்தியப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றது. இந்த அறிவார்ந்த பண்பட்ட சமூகத்தினர் தங்களின் துயரநிலையை விளக்க ஒரு வெப்சைட்டை நிறுவியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரைச் சேர்ந்த போராளிகள் காஷ்மீர் பகுதிகளில் சுமார் 150 உறுப்பினர்களைக் கொன்றுள்ளனர். இவர்களில் 29 பேர் இஸ்லாமுக்கு மதம் மாற மாட்டோம் என்று சொன்னதால் பாராங்காட் கிராமத்தில் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கொல்லப்பட்டனர்.

                           ***                   தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

tags- ஹிந்து, எண்ணிக்கை 3

JANUARY 2021 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.9088)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9088

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

QUOTATIONS ON KNOWLEDGE, WISDOM AND INTELLLIGENCE

FESTIVAL DAYS – JAN.1 -NEW YEAR, 12- SWAMI VIVEKANANDA JAYANTI/ NATIONAL YOUTH DAY, 13- BOGI PANDIKAI/LOHRI, 14- MAKARA SANKRANTI/ PONGAL/UTTARAYANA PUNYAKALA, 15 – KANU PONGAL, MAATTUP PONGAL, 19/20- GURU GOVINDA JAYANTI, 23- SUBASH CHANDRA BOSE JAYANTI, 26- REPUBLIC DAY, 28-THAIPPUSAM

AMAVASYAI/NEW MOON DAY- JAN.13; PURNIMA/FULL MOON DAY – JAN.28; EKADASI FASTING DAYS -9, 24

AUSPICIOUS DAYS – 17, 18, 25, 27

WISH YOU ALL A VERY HAPPY NEW YEAR.

JANUARY 1 FRIDAY

To discern the truth in everything, from whomsoever it may be heard, is wisdom. –Tirukkural 423

xxx

JANUARY 2 SATURDAY

Which intelligent man will involve himself in purposeless endeavours?

Katha Sarit Sagaram

Xxxx

JANUARY 3 SUNDAY

Wisdom is a weapon which defends against decline. It is the inner fortress that baffles the enemies entry– Tirukkural 421

xxx

JANUARY 4 MONDAY

Not brawn, but brain is mans prime pal every where.

— Katha Sarit Sagaram

Xxxx

JANUARY 5 TUESDAY

Not to let the mind roam where it will, to withdraw it from evil, and direct it to that which is good- this is wisdom –Tirukkural 422

xxxx

JANUARY 6 WEDNESDAY

Every thing is attainable by intellect

—Katha Sarit Sagaram

xxxx

JANUARY 7 THURSDAY

The wise are universal friends, equal minded without too much blooming or glooming–Tirukkural 425

Xxx

JANUARY 8 FRIDAY

He is wise who tackles a crisis when it arises

Hitopadesam 4-6

xxxx

JANUARY 9 SATURDAY

Xxx

Prudence is indeed achieving more even while spending less-

Panchatantra 4-29

Xxx

JANUARY 10 SUNDAY

Even among animals, brain supercedes brawn

— Katha Sarit Sagaram

xxxx

JANUARY 11 MONDAY

A single genius is is the sole succour for the upcoming many

Brhat Katha Manjari

xxxx

JANUARY 12 TUESDAY

Intellect follows action

Chanakya Niti 3-15

Xxx

JANUARY  13 WEDNESDAY

Intelligence accomplishes all desires

Brhat katha manjari

Xxxx

JANUARY 14 THURSDAY

Surely,pristine intelligence is Kamadenu, Wish fulfilling cow

Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 15 FRIDAY

It is folly not to fear what should be feared. To fear to that which should be feared is the way of the wise.

–Tirukkural 428

Xxx

JANUARY 16 SATURDAY

The penniless survive, but not the intellectually impoverished

— Katha Sarit Sagaram

xxxx

JANUARY 17 SUNDAY

He who ferries his ordained duties to the shore of completion is reckoned as wise- Valmiki Ramayana

Xxx

JANUARY 18 MONDAY

The wise accomplish all by sheer dint of intelligence

Brhat Katha Manjari

Xxx

JANUARY 19 TUESDAY

Nothing beyond the purview of the wise

–Sakuntalam

Xxx

JANUARY 20 WEDNESDAY

The intellect, even of the great, turn devious

Panchatantra 2-177

JANUARY 21 THURSDAY

A wise man should not consume liquor

Satopadesaprabandha

Xxx

JANUARY 22 FRIDAY

No dreaded evil shock s the wise who have the foresight to see ahead and guard them selves.

–Tirukkural 429.

Xxx

JANUARY 23 SATURDAY

Those who possess wisdom possess every thing.

Those who have not wisdom, whatever else they possess, have nothing.

Tirukkural 430

JANUARY 24 SUNDAY

What is beyond the ken of the wise ?

–Katha Sarit Sagaram

JANUARY 25 MONDAY

The wise have foresight of events; the ignorant do not foresee.

–Tirukkural 427

Xxx

JANUARY  26 TUESDAY

Those endowed with intelligence discern the auspicious from the inauspicious–Valmiki Ramayana 3-66-16

Xxxxx

JANUARY 27 WEDNESDAY

No wise man succumbs to the wrath of the devilish

—- Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 28 THURSDAY

The mind is tormented by actions and not viceversa

Mahanataka and Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 29 FRIDAY

The intelligent attain their desired ends using right strategies – Katha Sarit Sagaram

xxx

JANUARY  30 SATURDAY

The intelligent can be easlyconvinced

Katha Sarit Sagaram

xxx

JANUARY 31 SUNDAY

To live in conformity with the world is wisdom

–Tirukkural 426

XXXXXXXXXXX

JANUARY 2021, WISDOM, KNOWLEDGE QUOTES.INTELLECT,