TODAY 15-11-20, SINGER YOGESWRAN FROM BERLIN JOINS US AND EXPLANIS HOW HE DID THE MARVELLOUS, GIGANTIC WORK OF SINGING 1330 KURAL COUPLETS OF TAMIL VEDA TIRUKKURAL IN DIFFERENT RAGAS.
MRS PAVITHRA MAHESH FROM CHENNAI JOINS US TO RENDER A SONG ON MAHATMA GANDHI
ALONG WITH MR YOGSWARN OF BERLIN, GERMANY, JOINS OTHER ARTISTES WTH THEIR DIVINE TAMIL SONGS AND SECULAR – KALYANA NALUNGU SONGS.
MR NAGARAJAN AND DR KANNAN PRESENT THEIR USUAL FEATURES.
XXX
Tomorrow Monday 16-11-2020
WORLD FAMOUS HISTORIAN AND ARCHAEOLOGIST DR R NAGASWAMI EXPLAINS THE MEANING OF ‘UDAIYA’ IN “TENNAATTUDAIYA SIVANE POTRI” OF SAINT MANIKKAVASAGAR PLUS THIRUPPUGAZ, NEWS AND VIEWS AND OTHER DEVOTIONAL MATTERS.
WE R THERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE
IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.
SAME PLACE, SAME TIME EVERY SUNDAY, EVERY MONDAY
WE WELCOME U ALL TO BECOME BROADCASTERS AND TELECASTERS, PRESENTERS AND READERS.
P.126.PA(T) PILLIO/ LATIN – PATTUP PUZU/ PULU பட்டுப் புழு
P.127.PHONE, PHONEME – D WANI, THONI IN TAM. போனி = த்வனி ??
P.128. PERU- IN SOTH AMERICA HAS BIG LINE DRAWINGS LIKE OUR MAHABHARATA VYUHA/ ARMY FORMATIONS; READ MY RESEARCH ARTICLE ON HOW DID THEY DO IT ; PERU IS PER URU- BIG FIGURES/ DRAWINGS
PER= BRHA IN SKT, URU= RUPA IN SKT. பெரு- பேர் உரு = பிருஹத் ரூப ; மர்மமான 300 பெரிய உருவங்கள் கொண்ட நாடு ; என் ஆய்வுக் கட்டுரையில் மேல் விவரம் காண்க
P.129.PYRAMID – PURA MEDU= HILL OUTSIDE CITY; PITRU MEDU = RAISED PLACE FOR PITRS= DEPARTED SOULS; MANIMAGALAI SAYS SUDU MAN ONGIYA NEDU NILAIK KOTTAM புற மேடு, பீர்மேடு, சுடு மண் ஓங்கிய நெடு நிலைக் கோட்டம்= மணி மேகலை
P.131.PHOLAS/LATIN – PALLAM/PIT IN TAM; BHILA/ CAVE IN SKT. பள்ளம் / பிளவு, பிலம்
P.132.PARA ‘CHUTE’ – PARAAKKUM KUDAI/UMBRELLA; KUUDAI= BASKET, பறக்கும் chute குடை
P.133. PAHANDI – PAGAN; VARAHAMIHIRA USED THIS பஹந்தி; வராஹமிஹிரர் பயன்படுத்தும் சொல்
P.134. PANIS IN RIG VEDA; PHOENICIAN COMMERCE – VANIKS/ BUSINESS MEN WHO EXTRACT MONEY FROM PEOPLE BY PROFITEERING பாணி, பினிஷியன்- வணிகன்; கொள்ளை லாபம் அடித்த மக்கள் ; ப=வ
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
உடல் ஒரு மரம்? அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே கோயில் – அப்பரின் சிந்தனை!!
S NAGARAJAN
1
அருணகிரி நாதர் அருளியுள்ள ஒரு அற்புதமான பாடல் ‘எழுபிறவி நீர் நிலத்தில்’ எனத் தொடங்கும் பாடல்.
இதில் அவர் உடலை ஒரு மாமரமாக வர்ணிக்கிறார்.
ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்டது நிலம். இந்த நிலத்தில் நல்வினை மற்றும் தீவினை ஆகியன வேர்களாகும். அவற்றில் ஊன்றிக் கொண்டு துன்பம் என்னும் முளைகள் முளைத்து வளர்கின்றன. மாயை எனப்படும் பொய்த்தோற்ற உணர்ச்சிகள் கிளைகளாக செழிப்புற்று வளர்கின்றன. அவற்றில் காமம் என்னும் தளிர்கள் துளிர்கின்றன. அஞ்ஞானம் என்னும் இலைகள் மிகப் பெரிதாக வளர்கின்றன. கேடு என்னும் பூ மொட்டுகள் விட்டு அரும்புகின்றன. விளைவு. மரணமே பழமாகப் பழுத்து வருகிறது. கடைசியில் முறிந்து அழிகின்ற மாமரமாக உடல் இலங்குகிறது. அந்த மரத்தின் அருமையான நிழல் அதன் பண்பை இழந்து அழிகிறது.
ஆக இப்படிப்பட்ட நிழல் தரும் உடல் என்னும் குடை அழிந்து போகும் முன்னரேயே எனக்கு உபதேசத்தைத் தந்து அருள்வாயாக.
தவறான (வழுவு) நெறி பேசிய தக்ஷன் அமைத்த யாகசாலைக்குச் சென்று சந்திரன் சூரியன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் திருமாலின் நாபியில் உதித்த பிரமன், சக்ரம் ஏந்திய திருமால் ஆகியோரது வலிமை மறைந்து ஒடுங்க அவர்களை எதிர்த்து அடக்கிய உக்ரமான சிவபிரானின் புதல்வனே, அழகிய கலாபமயில் மீது ஏறி எட்டு மலைகளையும் வென்று வலம் வந்த வேலனே!
வலிமை கொண்ட அசுரர் தம் சேனை அழிபட்டு முறியும்படியாக அவர்களை மோதி வெட்டி அழித்து தேவர்களை சிறையிலிருந்து மீட்ட பெருமாளே!
பாடல் இது தான்:-
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
இடர்முளைக ளேமுளைத்து …… வளர்மாயை
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
இருளிலைக ளேதழைத்து …… மிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
இடியுமுடல் மாமரத்தி …… னருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
இனியதொரு போதகத்தை …… யருள்வாயே
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர …… படையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையஎதிர் வீரவுக்ரர் …… புதல்வோனே
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
அசலமிசை வாகையிட்டு …… வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட …… பெருமாளே.
*
2
அருணகிரிநாதர் உடலை மரமாக வர்ணித்தார் எனில் அப்பர் பிரான் உடலை வேறு விதமாகச் சொல்கிறார்.
உடலை ஒரு வீடாகக் கொள்கிறார் அப்பர் பிரான். அந்த வீட்டில் உள்ளம் என்பது ஒரு அகல் விளக்கு – தகளி!
அந்த தகளியில் தீபம் ஏற்ற நெய் வேண்டுமே! அது தான் நமது இறை உணர்வு.
நெய் விளக்கிற்கு திரி நமது உயிரே தான். இப்படி உயிர் என்னும் திரியுடன் உணர்வு என்னும் நெய் ஊற்றி உள்ளம் என்னும் அகல் விளக்கை ஏற்றினால் திருக்கடம்பூர் தாதையின் கழல் அடியைக் காணலாம்.
திருக்கடம்பூர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கரக்கோயில் ஆகும். கரக்கோயில் என்பது தேர் போன்ற வடிவை உடையதாக இருக்கும்.
பாடலைப் பார்ப்போம்:-
உடம்பு எனும் மனை அகத்து உள்ளமே தகளி ஆக
மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி
இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணலாமே!
அவரே உடலைக் கோயிலாகச் சித்தரிக்கும் பாடலும் ஒன்று உண்டு.
காயமே கோயில் ஆகக் கடி மனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மன மணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே – நான்காம் திருமுறை
உடம்பே கோயில்
நல்ல மனமே அடிமை.
வாய்மையே தூய்மை (சுத்தம்)
மனதினுள் மணி என ஜொலிக்கும் ஆன்மாவே இலிங்கம்
அன்பே நெய்யும் பாலும்,
இப்படி அன்பை வைத்து பக்தியுடன் பூஜை செய்து இறைவனைப் போற்றினோம்.
இப்படி உடலை இன்னும் பல்வேறு விதமாக உருவகப்படுத்தியுள்ளனர் அருளாளர்கள்.
அனைத்துமே அருமையானவை; அரிய உண்மைகளைப் புலப்படுத்துபவை!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘THAMIZ MUZALKKAM’– TAMIL BROADCASTING FROM LONDON –WAS BROADCAST YESTERDAY 12TH NOVEMBER 2020. IT IS PART OF GNANAMAYAM WHICH IS ALREADY BROADCASTING ON MONDAYS FROM THE FIRST WEEK OF AUGUST 2020.
FROM NEXT WEEK
SUNDAYS FOR TAMIL MATTERS!
AND MONDAYS FOR HINDU CUURE!!
IT IS BROACAST VIA ZOOM AND FACEBOOK.COM/GNANAMAYAM
Time 1 pm London time, 6-30 pm Indian time
Highlights of yesterday’s Programme from London
London Swaminathan, Producer Gnanamayam and Thamiz Muzakkam announced the Programme for the day.
Prayer was recited by Sri Balasubrahmanyan from London
Co Producer Mrs Vaishnavi Anand introduced the Thiruppugaz Group and conducted programme till end.
Mrs Jayanthi Sundar was followed by Mr Natarajan and Mrs Nirmala Natarajan of Amersham, Mrs Bhanumathy Chandrasekaran and Mrs Madhumitha Srikant from Romford in reciting Thiruppugaz (Tiruppugal).
Then Swaminathan introduced the main speaker of the day Dr Chitra from Hong Kong . She spoke in Tamil about her research in Kolam/ Rangoli. She compared the Hindu Kolams with religious symbols found in Judaism, Islam and Christianity
Following Dr Chitra, Mrs Daya Narayanan and Mrs Sarasvathy Chandrasekaran from London and Guildford respectively presented Nalungu songs.
Miss Mahisha from Paris rendered a Sindhu song on Lord Murugan. Miss Varshini and Miss Mahalakshmi, daughters of Sankara Kurukkal and Aditi Annamalai, Miss Tushara Kalluri and Miss Shatakshi Kaluri sang some songs before concluding remarks given by Co Producer Mrs Vaishnavi Anand.
xxx
See You all on Sund
ays and Mondays. Don’t forget 1 PM London Time and 6-30 PM IST. Just log in to facebook.com/gnanamayam .
If u want to participate we will send you zoom link; for watching you go to facebook.com/gnanamayam.
Thanks for supporting our broadcasts. We have 1700 followers.
Gnanamayam Team Wishes You all A Very Happy Deepavali.
Dr Chitra Profile
Topic: கோலங்கள் காட்டும் மெய்யியல் – 8 minutes
Post graduate in Computer Applications MCA and Mathematics M.Sc in University of Madras and Ph.D in Information Systems from City University of Hong Kong. Presently Archaeological student of Tamil Nadu Open University.
Entrepreneur doing App developments, part-time Lecturer of SCOPE, City University of Hong Kong.
Interest in writing lead to publishing 12 books, research papers, honorary reporter of Dinamalar, freelancing of articles and series for magazines like Chitti Vikadan, Thina Thandhi Manavar pakkam, Virakesari, Gokulam and Internet magazines, drama script writing.
Media interest led to being sports reporter for All India Radio, 13 productions (each 13 weeks) for CIBS Radio Television Hong Kong about India and its culture. Have youtube channel as well.
Plans to encourage the next generation to know more about Tamil and its heritage.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேதத்தில் அற்புதமான வானியல் செய்திகள் உள்ளன. ஒரு வருஷத்தை 12 மாதங்களாகப் பிரித்து மாதத்தை இரண்டு பட்சங்களாகப் பிரித்து, அதை 30 நாட்களாக்கி , ஒரு நாளை 60 நாழிகை ஆக்கி சாதனை செய்தது வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை . ஆண்டையும் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்று பிரித்ததும் வேறு எங்கும் காணக்கிடக்கில. அதுமட்டுமல்ல ; ஒரு வருஷத்தை மேலை நாட்டினர் நான்காகப் பிரித்தகாலையில் நாம் மட்டும் வேத காலத்திலேயே ஆறு பருவங்களாகப் பிரித்த அற்புதமும் வேறு எங்கும் இல . இதில் மிகப்பெரிய அதிசயம் என்னவன்றால் வேதங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்த தமிழ் இலக்கியமும் அப்படியே ‘ஆறு பருவம்’, ‘நாற்படை’ என்று பேசுவதாகும் . நாம் உண்டாக்கிய நாற்படை இன்று உலகெங்கும் செஸ் என்ற பெயரில் கோடி கட்டிப் பறப்பதைக் காண்கிறோம் . பிரம்மாண்டமான எண்கள் யஜுர்வேதத்தில் இருப்பதும் அதை அப்படியே தமிழர்களும் சங்கம், சமுத்திரம், பதுமம் என்ற சம்ஸ்கிருதத் சொற்களோடு பயன்படுத்துவதும் வியப்பிலும் வியப்பு.
பாணினிக்கு பதஞ்சலி எழுதிய பேர் உரை — மஹா பாஷ்யத்தைப் – படிக்கையில் இப்படியும் ஒருவர் உரை எழுத முடியுமா என்று வியந்து குன்றின் மேல் நின்று கூச்சல் போடத் தோன்றுகிறது! ஆந்தை வடிவ வியூகம், ஆந்தை வடிவ கட்டிடம் பற்றி பாணினி க்கு காத்யாயனர் எழுதிய விளக்கக் குறிப்புகளை படிக்கையில் “அம்மாடியோவ், அப்படியோவ்” என்று கத்தும்படி தோன்றும். மின்னல் வர்ணத்தை வைத்து பருவக்குறிப்புகளைத் தரும் பதஞ்சலியை என்னவென்று வியப்பது. இளம்பூரணரும் பேராசிரியரும் பதஞ்சலியைக் கரைத்துக் குடித்ததால் அதெ பாணியில் உரை எழுதியது மகா அதிசயம். பதஞ்சலி வாழ்ந்ததோ அவர்களுக்கெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.
இப்படி சூப்பர்லேட்டிவ் (SUPERLATIVES- LARGEST, OLDEST, BEST, MOST ANCIENT) உரிச் சொற்களைப் போட்டு எழுதியவுடன்
“சரிதாம்ப்பா , உன் வாயை மூடு , இனி வரப்போகும் , கண்டுபிடிப்புகளை சொல்லு. இன்டர்நெட் பற்றி இந்துக்கள் கதைத்தார்களா? அல்லது கம்ப்யுட்டர் ,மொபைல் போன், பேஸ்புக் , கூகிள் மேப் , ஜூம் ZOOM , கிரெடிட் கார்டு , ஈ மெயில் , E MAIL இணையம் பற்றி ஏதேனும் செப்பினர்களா? என்ற கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன். இனி வரப்போகும் கண்டுபிடிப்புகளையும் மகா பாரத மருத்துவ அற்புதங்களையும் எழுதி இருக்கிறேன் .
இப்போது ‘சப்ஜெக்ட்’டுக்கு வருவோம்
அமா + வாஸ்யை என்றால் என்ன?
ஒரு மாதத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்த இந்துக்கள் சூரிய, சந்திரன் இயக்கத்தை நன்கு அறிந்ததால் கிரஹணம் ஏற்படுவதைக் கூட முன் கூட்டி அறிந்தனர். இதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்தி ஜெயத்ரத்தனை வீழ்த்திகியதை நாம் அறிவோம் ; எனது பழைய கட்டுரையில் காண்க
ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் சந்திரன் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு அருகில் வருகையில் அதை மாதத்தின் பெயர் ஆக்கி அதை மிகப்பெரிய திருவிழா ஆக்கியதையும் காஞ்சிப் பெரியவரின் அற்புதமான உரையில் காண்க. அத்தனையும் பரிபாடல், சிலப்பதிகார காலம் முதல் தமிழர்கள் அப்படியே பின்பற்றியதையும் காண்க.
நிலவு 15 நாள் வளரும் – அது சுக்கில/ வெள்ளை பக்ஷம்
நிலவு 15 நாள் தேயும் ; அது கிருஷ்ண/ கருப்பு பக்ஷம்
தமிழர்கள் மஹா கெட்டிக்காரர்கள் சுக்ல/ கிருஷ்ண என்ற ‘கலர்’களைத் தூக்கி எறி ந்துவிட்டு வளர் பிறை , தேய் பிறை என்று அழகாகப் பெயர் சூட்டினர். . தமிழர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்பதை வாய்மை உண்மை, மெய்மை (Mano, Vaak, Kaaya) என்று சொன்னதிலும் ஒளி/ஒலி (Light and Sound) என்று சொல் உண்டாக்கியத்திலும் புலிக்குப் பிறந்தது (Cat and Tiger belong to same family) பூனையாகுமா? என்ற பழமொழியில் இருப்பதையும் நெல்லும் புல்லும் ஒரே பேமிலி (Paddy, Grass belong to same family) என்று சொன்னதிலும், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் (Macrocosm is in Microcosm) உளது , உள்ளது போகாது, இல்லது வாராது (Energy can neither be created nor destroyed) என்று சொன்னதிலும், இருப்பதை ஏற்கனவே காட்டிவிட்டேன்
நிலவைக் காணாத நாளுக்கு ‘அமா வாசை’ என்று நாமகரணம் செய்தனர் இந்துக்கள் .
அமா வாஸ்ய என்றால் ‘சேர்ந்து வசிப்பது’ என்று பொருள்.
வசிப்பது என்ற சம்ஸ்கிருதச் சொல்லை தமிழர்கள் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்
சூரியனும் சந்திரனும் சேர்ந்து வசிக்கும் நாள் அமா வாசை; அமா என்றால் ‘சேர்ந்து’ என்று பொருள்.
வெள்ளைக்காரர்களுக்குப் பெயர் கிடைக்காததால் அதை நியூ மூன் new moon என்று பெயர் சூட்டினர் . அங்கு நியூ new எதுவும் இல்லை. அரேபியர்களோ மூன் moon – நிலவு பற்றி கணக்குத் தெரியாததால் ரம்ஜான் நாள் எது என்று கூட அறிவிக்க முடியாமல் வா னத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். நாமோ கிரஹண ம் ஏற்படும் நிமிடத்தை, வினாடியை கூட பல நுற்றாண்டுகளுக்கு முன்னரே பஞ்சாங்கத்தில் எழுதி வருகிறோம்.
சூரியனுக்கு மிக அருகில் சந்திரன் இருப்பதை “சேர்ந்து= அமா”என்று சொல்கிறோம். அதாவது சந்திரனும் சூரியனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன சந்திரனின் நிழல் பூமியில் பட்டால் அதன் பெயர் சூரிய கிரஹணம் . அதாவது நிழல் விழும் பகுதியில் வாழும் மக்கள் சூரியனைப் பார்க்க இயலாது.
சந்திர கிரஹணம் பவுர்ணமி அன்றுதான் நிகழும் ;
சூரிய கிரஹணம் அமாவாசை அன்றுதான் நிகழும்; .
ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரை ஒரு மா தம் என்று கணக்கிடும் வழக்கம் தெலுங்கர், கன்னடியர் இடையே உண்டு .