INDEX 3; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -3 (Post No.8288)

Old Tamil Magazine Kaveri

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8288

Date uploaded in London – – –4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

June 2017

     1-6-17     3960    இங்கேயே இருக்கிறது ஜென்!

  2-6-17     3963    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-32-ஸ்ரீ கபாலி

              சாஸ்திரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய உதவிய

                           பாரதியார்!

  3-6-17     3966     பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள் பாக்கள்!

  4-6-17     3969     எண் ரகசியம் – 3 தொண்ணூறு க்யாட் கரன்ஸி!

     5 -6-17    3972    Management Stories which you must definitely read!

     6 -6-17    3975    காண்டு படங்கள்!

  7-6-17     3978    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-33-புதுவை வாழ்க்கை-1

  8-6-17    3981   Management Jokes Positive Thinking Vs Negative Thinking!

    9 -6-17     3984   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-33-புதுவை வாழ்க்கை-2

  10 -6-17      3987  ஆங்கிலத்தில் நகைச்சுவை கவிதைகள்!

 11-6-17      3990   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-33- 3 புதுவை  

               வாழ்க்கை – 3

 12-6-17     3993     ஆற்றல் புரட்சி செய்யும் 13 வயதுச் சிறுவன்!

 13-6-17     3996   மூளை ஆற்றலை மேம்படுத்தும் வழிகள்! ஹெல்த்கேர் கட்டுரை

  14-6-17      3999  பேடண்ட் கிங் யோஷிரோ நகாமட்சு!

 15-6-17      4002  மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

   16-6-17      4005   விடமின் டி பற்றாக்குறை உள்ளவர்களா நீங்கள்?

   17-6-17     4008    மறைந்திருக்கும் ஆற்றல்

 18-6-17      4011   கம்பன் தரும் சித்திரம் – இந்திரஜித்தின் வீட்டைக் காவல்

              காத்த லட்சணம்!

 19-6-17     4014   அக்காள் பாராட்டு, கம்பனின் ஜாக்பாட்டு!

20-6-17     4017    பசு வதை செய்யாதே!

21-6-17      4020     லிப்ஸ்டிக், ஸ்ட்ரா, கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!

22-6-17      4023   இப்படியும் இருக்கிறார்கள்!

26-6-17       4025     பர்மாவில் 969 இயக்கம், எண் ரகசியம் -4

27-6-17       4028     ரொனால்டோவின் நன்றி!

28-6-17       4031     பாவத்தின் தந்தை யார்?

29-6-17       4035  பெரியவாளின் நகைச்சுவை!

30-6-17       4038  தந்தையே மகளின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணம்!

July 2017

     1-7-17     4041     செரிங்கட்டி விதிகள் – 1 (பாக்யா அ.து.           )

  2-7-17     4044    செரிங்கட்டி விதிகள் – 2 (பாக்யா அ.து.          

  3-7-17     4047     ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை – தெய்வ தேகத்தில்

  4-7-17     4049     சர்ச்சிலின் ராஸ்கல் மேற்கோள்!

     5 -7-17    4052    டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள்!

     6 -7-17    4055    ஒளி மாசைத் தடுக்கச் சட்டம்!

  7-7-17     4058     பெரியவாள் ஆரோக்கியம்

  8-7-17     4061     செயற்கை அறிவின் தலைநகர்ம் சியோல்!

  9 -7-17     4064     ஒலியின் மஹிமை – ஆச்சரியமூட்டும் தகவல்!

  10 -7-17      4067     அருணகிரிநாதரும் மஹாத்மா காந்திஜியும்!

 11-7-17      4070   ஆயுர்வேதம் கூறும் 5 உணவு தோஷங்கள்!

 12-7-17     4073     நாட்டைக் காக்கும் நல்லோர்கள் – செட்டியார்கள்!

 13-7-17     4076   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-34- பாரதியாரின் தம்பி!

  14-7-17      4079  மறைந்திருக்கும் ஆற்றல் – 1 (The Invisible Infulence)

   15-7-17      4082  கம்பனை முழுதும் காண முயன்ற K.N. சிவராஜ பிள்ளை

   16-7-17      4085   மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் எடை கூடுகிறதா?

   17-7-17       4088    சொல் கண்டார் சொல்லே கண்டார்!

 18-7-17      4091    உலகின் அதி சிறந்த ரோபோ- ஹ்யூபோ (பாக்யா   அ.து.   )  

19-7-17     4094    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 35

               கல்கியின் கட்டுரை – மஹாத்மாவும் மஹாகவியும்!

20-7-17     4097    சத்ரபதி சிவாஜியின் நமஸ்காரம் – ஸ்ரீ சத்யசாயிபாபாவின்

              அருளுரை!

21-7-17      4100     Silent Praye is Best Prayer!

22-7-17      4103   கம்பன் தீந்தமிழ் உண்டு கரக்கம்பம் சிரக்கம்பம் செய்வோம்!

23-7-17       4106      சந்தோஷம் தரும் நான்கு விஷயங்கள்!

24-7-17       4109     சந்திரனை எட்ட எத்தனை எத்தனை காளைகளின் வால்கள்

               வேண்டும்?

25-7-17       4111     கொலைகாரன் கொள்ளைக்காரன் கஜினி – 1     

26-7-17       4114  கொலைகாரன் கொள்ளைக்காரன் கஜினி – 2

August 2017

     1-8-17     4117     கஜினியும், ஹிட்லரும் : ரஷியர்களும், ஹிந்துக்களும்!

  2-8-17     4119      Quotes on Concentrtion!

  3-8-17     4123     உடனே தூக்கம் வரும் அதிசயம்!

  4-8-17     4126      மறைந்திருக்கும் ஆற்றல் – 3

     5 -8-17    4130    துக்ளக் விரும்பிய கங்கை நீர்!

     6 -8-17    4133    அக்பர் விரும்பிய கங்கை நீர்!

  7-8-17     4136     ஔரங்கசீப் விரும்பிய கங்கை நீர்!

  8-8-17     4139     மூன்று கறுப்பு நிற பீன்ஸ்களை வெள்ளையாக்க எத்தனை

               பீன்ஸ் வேண்டும்?

  9 -8-17     4141     Confidence – The key to Success!

  10 -8-17     4144     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36

               பாரதிதாசன் கவிதைகள்!

  11-8-17      4147   புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம்! (பாக்யா அ.து.   )

 12-8-17     4150     ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-1 (பாக்யா   அ.து.    )   

 13-8-17     4153    ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-2 (பாக்யா   அ.து.    )   

 23-8-17      4155  Napoleon’s Leadership Qualities!

 24-8-17      4157  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 37 நாமக்கல் கவிஞர்

              கவிதைகள்!

25-8-17       4159      ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-3 (பாக்யா   அ.து.    )

26-8-17       4163     Secrets to Success!

27-8-17       4166     மாயச்சதுரம் சுவடியில் – 1     

28-8-17       4169  மாயச்சதுரம் சுவடியில் – 2     

29-8-17        4171  காரல்மார்க்ஸை விஞ்சிய பாரத மகான்கள்!

30-8-17        4173     மேலை நாட்டினர் போற்றும் வாஸ்து சாஸ்திரம்!

31-8-17        4175     பூர்வகுடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!       

September 2017

     1-9-17     4177     Management Stories – First Things First!

  2-9-17     4179     ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-4 (பாக்யா   அ.து.    )   

  3-9-17     4181     350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்!

  4-9-17     4182      The power of Subconscious Mind

  5 -9-17    4184    Be a Tough minded Optimist!

     6 -9-17    4187    நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் 7 மூன்றுகள்!

     7-9-17     4189     எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே!

  8-9-17     4192     Miraculous incidents due to Positive Mind!

  9 -9-17     4195     ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி?-5 (பாக்யா   அ.து.    )

 10 -9-17     4198     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 38

               ரா.பி.சேதுப்பிள்ளையின் கட்டுரைகள்!

  11-9-17      4201   அமிழ்தினிய பாரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

 12-9-17     4204    இரஸவாதக் கலை நிபுணர்கள்! – 1

 13-9-17      4207    கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!

 14-9-17      4210    புலவர்கள் பல விதம்!

  15-9-17      4213      இரஸவாதக் கலை நிபுணர்கள் – 2

 16-9-17     4216     சம்ஸ்கிருதத்தில் இரண்டு புதிர்க் கவிதைகள்!

 17-9-17     4219      விதுரர் கூறும் விதுர நீதி! – 1

  18-9-17     4222      மாக்ஸ்முல்லர் மர்மம் – 1     

 19-9-17     4225     விதுரர் கூறும் விதுர நீதி! – 2

 20-9-17     4227      மாக்ஸ்முல்லர் மர்மம் – 2   

 21-9-17     4230     சம்ஸ்கிருதத்தில் புதிர்க் கவிதைகள்! – அழகியின் மேனி!

  22-9-17      4233     இரஸவாதக் கலை நிபுணர்கள்! – 3

  23-9-17      4238     விதுரர் கூறும் விதுர நீதி! – 3  

 24-9-17     4239   கம்பன் கவி இன்பம் – 4

 25-9-17       4242      ஏனடி கோபம் என் மேல்?

26-9-17       4243     கோபாலன் ஆன குணம் போகுமோ?

27-9-17       4248     மாக்ஸ்முல்லர் மர்மம் – 3     

28-9-17       4251  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 39 சீனி விசுவநாதன்   

               பதிப்பித்த காலவரிசைப் படுத்தப்பட்ட நூல்கள்!

29-9-17        4254  கோஹினூர் வைரம் மீட்கப்படுமா?

30-9-17        4257      வளையல் ஓசையால் வரவேற்கவில்லையா?

 to be continued……………………………………………

tags –Index 3, கட்டுரை இன்டெக்ஸ் -3,எஸ்.நாகராஜன்,

SWAMI CROSSWORD 472020 (Post No.8287)

uttarakuru
Jambudvipa

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8287

Date uploaded in London – 4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1.–9 letters- also known as Guru; the priest for Devas.

7. – 5—compassion, pity

8.—8—letter, alphabet

9.  – 4—forest, jungle

10.  – 5– feminine name- means ALL

11. – 6–  weapon in the Hindu epics- usually powered by water and mantra

12. –9- man lion Avatar to save a little boy named Prahlata

DOWN

1. – 8 letters –generic word for GOD; with particular reference to Vishnu/Krishna

2.– 5—elephant and the name of capital of Kuru Dynasty

3.– 7–one of the 27 stars favourite of Lord Vishnu. also a month

4. – 5—shop in Sanskrit

5.—6—lowest of the three virtues; means darkness, lazy, lethargic etc

6. – 8—geographical term; one of the nine divisions of Jambudvipa; It is Manu’s daughter name as well.

11. –4—name of a holy grass; also name of one of Rama’s sons.

bharatavarsha
aksharabhyasam

alphabet writing ceremony of Hindus

–subham–

4 அத்திப் பூ பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8286)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8286

Date uploaded in London – 4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.அத்தி பூத்தாற் போல இருக்கிறது

2.அத்திப் பூவை கண்டவர்கள்  உண்டா, ஆந்தைக் குஞ்சைப்

பார்த்தவர்கள் உண்டா ?

3.அத்தி மரத்திலே தொத்திய கனி போல

4.அத்திக் காயைப் பிட்டுப் பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல்  

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- பழமொழிகள்,   அத்திப் பூ  ,அத்தி  

கம்பனைக் ‘காப்பி’ அடித்தாரா காந்திஜி ? (Post No.8285)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8285

Date uploaded in London – 4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கம்பனைக் ‘காப்பி’ (copy) அடித்தாரா காந்திஜி ?

காந்திஜி சொன்ன ராம ராஜ்யம்!

மஹாத்மா காந்தி தனது வாழ்நாள் முழுதும் ராம ராஜ்யம் ஒன்று அமைக்க கனவு கண்டார். ஆனால்  அவர் கண்ட கனவு நனவாகவில்லை அது அரசியல் விஷயம் . இங்கு விவாதிக்க விரும்பவில்லை.

ராம ராஜ்யம் என்றால் என்ன?

ஒரு இளம்பெண் தைரியமாக, பயமே இல்லாமல் , நள்ளிரவிலும் நடமாடக்  கூடிய  நாடு அது. அதாவது உண்மையான  சுதந்திரம் பெற்ற நாடு அது என்றார். இந்துக்கள் ரிக் வேத கல்யாண மந்திரத்தில் – (RV.10-85 ) சொல்லும் முதல்  வரி ‘உண்மையே பூவுலத்தைத் தாங்கி நிற்கிறது ‘ – என்ற அடிப்படையில் அமைந்த நாடு அது.

ராம ராஜ்யம் பற்றி வால்மீகியை விட அழகாக வருணிக்கிறான் கம்பன் .

அயோத்தியில் தானம் செய்ப்பவர்களே இல்லை.

இது என்னடா , அவ்வளவு கருமிகளா அந்த மக்கள் ?

இல்லை!

அந்த நாட்டில் பிச்சைக் காரர்களே இல்லை!!

பிச்சை கேட்க ஆள் இருந்தால்தானே தானம் தருமம், நன்கொடை எல்லாம்.

கார்ல் மார்க்ஸும்  (Karl Marx)  நம்மைக் காப்பி அடித்தே ‘கம்யூனிசம்’ பற்றிப் பேசினார் போலும்.

ஆனால் அவர்கள் குத்து வெட்டு கொலை வன்முறை என்பதையும் சேர்த்துக் கொண்டதால் ரொம்ப விலகிப் போயினர் (Ends justify Means)

‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே’ — என்று சமதர்ம சமுதாயத்தைக் கம்பன் படம்பிடித்துக் காட்டுகிறான்.

இப்படி ஒரு சமுதாயம் அம்மைந்துவிட்டால் பின்னர் கிருதயுகம் வந்து விடும் !

அதைத்தான் பாரதியும் கனவு கண்டான் –

“இடிபட்ட சுவர் போல கலி விழுந்தான்

கிருத யுகம் எழுக மாதோ” — என்று இடி முழக்கம் செய்தான் .

“பொய்க்குங்  கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மெய்க்குங் கிருதயுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே”

அதே பாட்டில்

“கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த

விரதம் நான் கொண்டனன் ; வெற்றி

தருஞ் சுடர்  விநாயகன் தாளிணை வாழியே”– என்கிறான் .

வாழ்க பாரதி!!

XXXX

இதோ கம்பன் பாடல் –

கல்லாது நிற்பர் பிறர் இன்மையின் கல்வி முற்ற

வல்லாரும் இல்லை  அவை வல்லர்  அ ல்லாரும் இல்லை

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை உடையர்களும் இல்லை மாதோ

—கம்ப ராமாயணம், பால காண்டம், நகரப் படலம்

பொருள்-

கல்வியில் பல பிரிவுகள் உண்டு; இவர் மருத்துவத்தில் டாக்டர் பட்டம் (Ph.D) பெற்றவர். இவர் இலக்கியத்தில்  டாக்டர் (D.Litt.) பட்டம் பெற்றவர் என்று யாருமே அயோத்தி யுனிவர்சிட்டியில் (University of Ayodhya) இல்லை . ஏனெனில் எல்லோரும் எல்லாத் துறைகளிலும் டாட்டர் பட்டம் வாங்கிவிட்டனர் . இவர்தான் சிறந்தவர், அவர்தான் சிறந்தவர் என்றும் சொல்லமுடியாது .

மக்கள் அனைவரும் எல்லா வகை செல்வங்களையும் பெற்றிருப்பதால் அங்கே ஏழைகளே இல்லை.; மில்லியனர், பில்லியனர் (Millionaire, Billionaire)  என்று கோடீஸ்வரர், லட்சாதிபதி பட்டியலையும் ஆண்டுதோறும் பத்திரிகைகள் பிரசுரிப்பதில்லை.

கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை

கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்ல்லை மாதோ

குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா எப்படி இருந்தது என்று எழுதி இருக்கிறான். வீட்டுக்குப் பூட்டுப் போடாத நாடு இது என்கிறான் . திருடர்கள் இல்லை; ஆகையால் காவலும் இல்லை. பிச்சைக் கார்களையே பார்க்க முடியவில்லை என்று மற்ற யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். இதுதான் ராமராஜ்யம் .

ராம ராஜ்யம் வாழ்க!  கிருத யுகம் எழுக மாதோ!!

Tags – ராம ராஜ்யம், கம்பன், கிருத யுகம், காந்தி, பாரதி, கார்ல் மார்க்ஸ்

tags — ராம ராஜ்யம்கம்பன், கிருத யுகம், காந்தி, பாரதி, கார்ல் மார்க்ஸ்

STORY OF INDIA’S ECONOMIC DOWNFALL – 1 (Post No.8284)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8284

Date uploaded in London – – – 4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

INDIA WAS NOT POOR

STORY OF INDIA’S ECONOMIC DOWNFALL – 1

R. Nanjappa

Introduction

This essay is in continuation of the one on Adam Smith. It may appear that these are merely economic matters, and would interest only students of economics. That is not correct. After Nehru took over as PM, he promoted the Marxist view that India was poor and backward because of its agriculture. He completely obliterated the insights of Gandhiji. On the other hand, Dr. Ambedkar too propagated the view that India’s backwardness was due to is village-based economy. Thus both of them worked against the spirit of Gandhiji.

Today, Indian public life is dominated by Nehru-admiring leftist-secular crowd, and the large SC/ST sector of Ambedkarites. Lakhs of school and college students learn this view as the official history of India. I found that last year the Plus 2 Economics textbook in Tamil Nadu still advocated this view and praised Nehru and his 5 Year Plans! This is the default position.

So it is necessary to counter this distorted view of history. Our people have to learn that India was not poor when the British came here and our poverty was caused by them. What better source to learn it from than the testimony of the British themselves?

Hence this article.   R. Nanjappa

*

INDIA WAS NOT POOR

STORY OF INDIA’S ECONOMIC DOWNFALL

Romesh Chunder Dutt

It was given to a distinguished Indian- Romesh Chunder Dutt- to follow on the work of Adam Smith and investigate the state of the Indian economy in the wake of the rule by East India Company.

 He published two distinguished volumes on the subject by the turn of the 19th century. He was a member of the ICS, but had retired voluntarily at the age of 49 to devote himself to his literary and academic pursuits. He did pioneering and painstaking research, accessing original documents and his volumes are full of statistics, gathered from official sources. He was not given to polemics, but but the serious facts he pointed out in sober language made great impact.

Sri Dutt was President of the Indian National Congress

at its 15th Session at Lucknow, 1899.

The Economic History of India

In the preface to the first edition of the first volume published in 1901, he pointed out:

  • the poverty of the Indian population at the present day is unparallelled in any civilised country.
  • the famines of 1877 and  1878, of 1889 and 1892, of 1897 and 1900 had carried off at least fifteen million people- the population of a fair-sized European country.
  • the sources of national wealth in India have been narrowed under British rule.
  • the British manufacturer  (in the words of historian  H.H.Wilson) “employed the arm of political injustice to keep down and ultimately strangle” the Indian competitor with whom he could not contend on equal terms.
  • quoting Colonel Briggs, he said: ” A Land Tax like that which now exists in India professing to absorb the whole of the landlord’s rent, was never known under any government in Europe or Asia.”
    • under the native rulers, all their money was spent in India and helped Indians. Even their expenses on war went to support the princely houses and the thousands of soldiers and their families. Even their gorgeous palaces, their luxuries and monuments they built fed and encouraged the manufacturers and artisans of India. Under wise kings or foolish ones, the taxes collected flowed back to the people and fructified their trade and industries. 
    • but the East India company changed all this. They bought their merchandise out of the revenues of India and sold them in Europe for their profit. They extracted high interest on their stock. All the money they raised in India flowed to Europe.
    •  

Then Dutt pointed out the more damaging developments:

  • East India company’s trade was abolished in 1833. The company was abolished in 1858, but the policy continued. The empire was transferred from the company to the Crown, but the people of India paid the purchase-money!  Indian Debt was 51,000,000 pounds sterling in 1857, but rose to 97,000,000 in 1862. And following forty years of ‘peace’, it stood at 200,000,000 in 1901! One half of the net revenues of India, then 44 million sterling, flowed annually to England.”Verily the moisture of India blesses and fertilises other lands”.

Thus, the dawn of a new century found India deeper in distress and discontent than any preceding period of history.

For those who desire to be well informed in these matters, there is a no alternative to reading the book of R.C.Dutt. It is not possible to give even a summary as it is so full of factual details, all gathered from official sources, like documents of Commissions, proceedings before committees, official reports, eye-witness accounts, etc. He explains in graphic detail how our native trade was systematically destroyed: the company transported its goods free of tax, while the local merchants were taxed heavily; unable to compete, they had to fold up. All the revenues collected in India were treated as profit and remitted abroad. The land revenue was so high that it left no income or surplus with the farmers. What happened in Bengal was repeated elsewhere. 

To be continued…………………………………….

tags — India, Economic Downfall, R C Dutt


எழுமின்! விழிமின்! பாரதத்தை வல்லரசு ஆக்க உழைமின்! (Post No.8283)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8283

Date uploaded in London – – –4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஜூலை 4! 1902ஆம் வருடம். வெள்ளிக்கிழமை. இரவு மணி சுமார் ஒன்பது. இந்தப் பூவுலகை விட்டு சமாதி எய்தினார் ஸ்வாமி விவேகானந்தர். அதை நினவு கூரும் ஜூலை நான்கு அன்று

ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலி!

எழுமின்! விழிமின்! பாரதத்தை உயர்த்தி வல்லரசு ஆக்க தளராது உழைமின்!

ச.நாகராஜன்

பாரதத்திற்கு எழுச்சி ஊட்ட எடுத்த அவதாரம் விவேகானந்த அவதாரம்.

சுவாமிஜி வாழ்ந்த காலம் 39 வருடம் 5 மாதம் 24 நாள். அதற்குள், தான் செய்ய வேண்டிய அவதார காரியத்தை அவர் செய்து முடித்தார்.

தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு மேலை நாடுகள் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணி நடை உடை பாவனைகளில் மேலை நாட்டினரைக் காப்பி அடித்த இந்திய மக்களுக்கு அவர் கூறிய உபதேசம் :

“நீங்கள் அம்ருதஸ்ய புத்ரர்கள். தூக்கத்தில் ஆழ்ந்து இருக்காதீர்கள். உங்கள் தேசத்தின் பெருமையை உணருங்கள். அனைவருக்கும் வழி காட்டுங்கள். உயருங்கள். எழுமின், விழிமின். உலகிற்கு வழி காட்டும் அளவு உயரும் வரை தளராது உழைமின்” என்றார் அவர்.

அவரிடம் வழ வழா கொழ கொழா வார்த்தைகளே கிடையாது.

சொல்ல வந்ததை, உணர்த்த வந்ததை ஆழமாக, கம்பீரமாகச் சொல்லி விடுவார்.

உலகெங்கும் சுற்றிப் பார்த்த அவர் தனது முடிவார்ந்த முடிவாக இப்படிச் சொன்னார்:

“Going around the whole world, I find that people of this country are immersed in great Tamas (inactivity), compared with people of other countries. On the outside, there is a simulation of the Sattvika (calm and balanced) state, but inside, downright inertness like that of stocks and stones – what work will be done in the world by such people. How long can such an inactive, lazy, and sensual people live in the world?…”

இதை விடத் தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?

“உலகெங்கும் சுற்றிப் பார்த்த நான் மற்ற நாடுகளை விட இந்த நாட்டு மக்கள் தமஸில் – செயலற்ற தன்மையில் – மூழ்கி இருப்பதைப் பார்க்கிரேன். வெளியில் சாத்வீகம் – ஆனால் உள்ளேயோ மண்ணாங்கட்டியும் பாறைகளும் போல ஜடமான ஒரு தன்மை – இந்த மக்களை வைத்து என்ன வேலையைத் தான் செய்ய முடியும்? எவ்வளவு காலம் தான் இப்படிப்பட்ட  ஜடங்களான. சோம்பேறிகளான,புலன் நுகர்வு மிக்க மக்கள் வாழ முடியும்?”

இதனால் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்புவது என்ற முடிவு தான் அது!

அவர் கூறினார்:

“So my idea is first to make the people active by developing their Rajas, and thus make them fit for the struggle for existence.  With no strength in the body, no enghusiasm at heart, and no originality in the brain, what will they do – these lumps of dead matter! By stimulating them I want to bring life into them – to this I have dedicated my life. I will rouse them through the infallible power of Vedic Mantras. I am born to proclaim to them that fearless message – “Arise, Awake”!

“ஆகவே எனது எண்ணம், முதலில் அவர்களை ராஜஸ குணத்தை மேம்படுத்தி அவர்கள் செயல்பட வைக்க வேண்டும் என்பது தான். இப்படி அவர்களை முதலில், வாழ்வதற்கான போராட்டத்திற்குத் தயாராக ஆக்க விழைகிறேன். உடலில் கொஞ்சம் கூட வலிமை இல்லாத போது, இதயத்தில் உற்சாகம் இல்லாத போது, மூளையில் சுயமான தன்மை இல்லாத போது இந்த செத்த மொத்தைகளால் என்ன தான் செய்ய முடியும்?! அவர்களைக் கிளர்ந்து தூண்டி விட்டு அவர்களில் உயிர்ப்பைக் கொண்டு வர நான் விரும்புகிறேன். இதற்காகவே என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். என்றுமே பிழையாத வேத ம்ந்திரங்களின் மூலமாக அவர்களை எழுப்புவேன். “எழுமின், விழிமின்” என்ற அச்சமற்ற அந்தச் செய்தியைப் பிரகடனப்படுத்தவே நான் பிறந்திருக்கிறேன்.”

அடடா, எப்படிப்பட்ட கம்பீரமான, அற்புதமான, தெளிவான வார்த்தைகள்!

பால கங்காதர திலகரிலிருந்து நிவேதிதை வரை அனைவருக்கும் உத்வேகம் ஊட்டி புதிய இந்தியாவை அமைக்க வழி வகுத்த வீரத் துறவி அவர்.

1892இல் சந்யாசியாக இந்தியா முழுவதும் வலம் வந்த போது பம்பாயிலிருந்து புனே செல்லும் ரயிலில் விவேகானந்தர் ஏறிய பெட்டியில் திலகர் இருந்தார். அவரிடம் சுவாமிஜி அறிமுகப்படுத்தப்பட்டார். எட்டு முதல் பத்து நாட்கள் வரை அவர் திலகர் வீட்டில் இருந்தார்.

அவரது ஆன்மீக சக்தியை அப்போதே திலகர் உணர்ந்தார். பின்னர் சர்வமத சபை மாநாட்டில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று அவர் பாரதம் மீண்டவுடன் தன் வீட்டிற்கு வந்த அதே சந்யாசி தானா விவேகானந்தர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார் திலகர்.

‘ஆம், அவனே தான் இவன்’ என்று பதில் வந்தது.

பின்னர் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற திலகர் அவரை பேலூர் மடத்தில் தரிசித்தார்.

தேநீர் அளித்து அவரை உபசரித்து அவருடன் அளவளாவினார் விவேகானந்தர்.

அவர் திலகரிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் இப்படி:”நீங்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு வங்காளம் வாருங்கள், நான் மஹாராஷ்டிரம் வருகிறேன். ஏனெனில் சொந்த ஊரில் எப்போதுமே மற்ற இடத்தில் இருக்கும் அளவு ஒருவனுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்காது அல்லவா?”

அனைவரும் நகைத்தனர்.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய திலகர் முதல் கடைசி இந்தியன் வரை அனைவருக்கும் அவர் உற்சாகம் ஊட்டினார்; உழைக்கச் சொன்னார்.

“எழுமின்! விழிமின்! பாரதத்தைத் தலையாய இடத்தில் இருக்கச் செய்யும் வரை தளராது உழைமின்!”

இந்த அவரது உபதேச உரையை மேற்கொள்வோம்; பயணிப்போம்! வெற்றி பெறுவோம்!

tags — எழுமின்! விழிமின்! , பாரத, வல்லரசு

***

INDEX 2; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -2 (Post No.8282)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8282

Date uploaded in London – – –3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

March 2017

    1-3-17     3679    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 31

   2-3-17     3682     அறிவு ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா? – (பாக்யா  

               24-2-17 அ.து   )

  3-3-17     3685  அண்டார்டிகா ஐஸ் பாறை பிளக்கிறது! (பாக்யா  

               6th year last)

  4-3-17    3688  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-22 –    

               ஏ.கே.செட்டியாரின் குமரிமலர் கட்டுரைகள் – 7

  5-3-17     3691     The glory of Betelgeuse – Ardra Star!

     6-3-17     3695      Miraculous Incidents due to Positive Emotions!

  7-3-17     3699      Wonderful Divine Saint Vallalar and some of His Miracles!     

  8-3-17     3702      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 32

    9 -3-17   3706     The Story of Revata, First Time Travel Story in the History of

                         Mankind!

    10-3-17   3710    Wonderful Episodes of temples that were saved during Muslim

                        Invasion! 

   11-3-17     3712   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 33

 12-3-17      3717     பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!

               (பாக்யா அ.து. 7yh year -1st article 3-3-2017)

  13-3-17     3718      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 34

   14-3-17     3721   Feng Shui True or False?

 15-3-17     3724    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 35

  16-3-17     3727    Get Feng Shui – Vastu Combined Benefits!

  17-3-17     3730     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 36

 18-3-17     3733   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 37

  19-3-17      3737   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 38

  20-3-17      3739  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 39 (முடிவுரை)

  21-3-17      3742    எது கவிதை?

  22-3-17      3745    மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்!

               (10-3-17 பாக்யா கட்டுரை)

 23-3-17       3748    மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்!

               (பாக்யா அ.து.    )

24-3-17      3751     புத்தக மதிப்புரை – எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி!

24-3-17      3752     Book Review – A Journey towards the Infinite Absolute!

25-3-17      3755  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-23 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 8

26-3-17       3757    Scientific Thinking for Success – Christian D Larsen

27-3-17       3761    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-24 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 9

28-3-17       3764     அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல!

               (பாக்யா அ.து.  17-3-17 கட்டுரை)

29-3-17       3767  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-25 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 10

30-3-17       3771  ஆத்ம தரிசனம் – ஆன்மீக மின்னணு இதழ்!

31-3-17       3774  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-26 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 11

April 2017

     1-4-17     3777     How to cultivate the state of contentment and Mental State of         

                         Appreciation!

  2-4-17     3870    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-27 – பாரதியார் பற்றி  

               நினைவு மஞ்சரியில் உ.வே.சுவாமிநாதையர்

  6-4-17     3786      ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,

               நம்பிக்கைகளும் – 1

  7-4-17     3795      ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,

               நம்பிக்கைகளும் – 2 (ஹெல்த்கேர் பிப்ரவரி 2017 கட்டுரை)

     8-4-17    3798     மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸன்!

               (பாக்யா அ.து  )

    9 -4-17    3801    ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,

               நம்பிக்கைகளும் – 3 ஹெல்த்கேர் மார்ச் 2017 கட்டுரை

   11-4-17     3807   விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும்

               உண்மைகள் (ஞான ஆலயம் மார்ச் 2017 கட்டுரை)

 12-4-17     3810     பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி!

               (பாக்யா அ.து  )

 13-4-17     3813      Damn Good Advise by George Lois

   14-4-17     3816   How to Make your Aura bright and Divine?

 15-4-17     3819    அற்புதக் குறிக்கோள்!

  16-4-17      3822    The wonderful and complicated organ called Brain!

   17-4-17     3825     Awaken the Giant within – Tony Robbins!

 18-4-17     3828   நிழலைக் குழியில் புதைக்க முயன்ற கதை போல!

  19-4-17      3830    பகவான் ரமணரின் வாழ்க்கையில் நகைச்சுவை!

  20-4-17      3833   விளம்பர குருவின் அறிவுரை! Damn Good Advise by George

                         Lois

  21-4-17       3836    பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்!

  22-4-17      3839    அருணாசல மலை சிவனே தான்!

 23-4-17       3842    விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர்

              ஃபெய்ன்மேன் (பாக்யா அ.து.   ?

24-4-17      3845     ரமணர் மாற்றிய ஒரே ஒரு வார்த்தை!

25-4-17      3848  உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள்!!

              (பாக்யா அ.து.   )

26-4-17       3851    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-28- 2 ஸ்ரீஹரிகிருஷ்ணன்

              எழுதிய ‘பாரதியும் ஏவிஎம்மும் சில உண்மைகள்!’

27-4-17       3855     ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?

28-4-17       3858     இள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது?

29-4-17       3861  ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம் விதி விளக்கம் – 1

30-4-17       3864  இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்!

May 2017

     1-5-17     3867     நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? விதி விளக்கம் – 2

  2-5-17     3870    கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!

  3-5-17     3873     வள்ளுவர் குறளில் வடமொழிச் சொற்கள்!

  4-5-17     3876     வாரம், திதி, யோகம், கரணம், விதி விளக்கம் – 3

     5 -5-17    3879    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-29 சின்ன

               அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள்!

    6 -5-17    3882   பூமியைக் காக்க நாஸாவின் புதுத் திட்டம் (பாக்யா அது   )

  7-5-17      3885    மறக்கின்ற தருணமும், நினைக்கின்ற தருணமும்!

  8-5-17    3888   ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?

    9 -5-17    3891    தமிழ்த் தாய் வாழ்த்தில் வடமொழிச் சொற்கள்!

 10 -5-17      3894   ஜென் குருமார்களும், சீடர்களும் – சுவையான சம்பவங்கள்!

 11-5-17      3897   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-30 எஸ்.ஜி.ராமானுஜுலு

               நாயுடு எழுதிய ‘சென்று போன சில நாட்கள்’

 12-5-17     3900     ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை!

 13-5-17     3903   மூநட்சத்திர விளக்கம் – விதி விளக்கம் – 4

   14-5-17      3906  கட்டளை புதிது!

 15-5-17      3909   Courage and Reputation – Zen Story!

   16-5-17      3912   கம்யூனிஸ ஜோக்குகள்!

   17-5-17     3915    விஞ்ஞானிகள், கணித மேதைகள் ஜோக்குகள்!

 18-5-17      3918   நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் -5

 19-5-17     3921    உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ்!

20-5-17      3924    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-31- 1 ஸ்ரீ அரவிந்த

              தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

21-5-17      3927    வாழ்க்கைக்கு வழி காட்டும் அறிவுரைகள் – 1

22-5-17      3930    எண் ரகசியம் – 1 – சந்திர எண் 1080இன் மர்மம்!            

23-5-17      3933    எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?

24-5-17      3936     ப்ரூஸ்லியின் மரணம் – தவறான பெங்சுயி தான் காரணமா?

25-5-17      3 939  சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம்!

26-5-17       3942    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-31- 2 ஸ்ரீ அரவிந்த 

              தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

27-5-17       3944     பெங் சுயி உண்மையா, பொய்யா?

28-5-17       3948     ஜாலி எல் எல் பி!

29-5-17       3951  எண் ரகசியம் – 2

30-5-17       3954  வைஷ்ணவ பரிபாஷை என்னும் அரிய நூல்!

31-5-17       3957  Benefits of Walking!

TO BE CONTINUED………………………………….

Tags- Index 2, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -2 

Swami Crossword 372020 (Post No.8281)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8281

Date uploaded in London – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1. – 8 letters – after Samhita and Brahmanas comes this Vedic literature

5. 5—feminine name; means sparkling beauty

6. – 5–  a disease mentioned in the Atharva Veda

9. – 8—several kings of solar race had this name; one was killed by Ravana in a duel in Ayodhya

11. – man in Sanskrit

12. – 4– mean one; still used in Hindi and other languages

13. – 8– gold I Sanskrit; many demons had this name

Xxx

DOWN

1. –5—king who spread Buddhism to different parts of the world

2 –7—(long sound) it means assembly, royal court

3. – 5- demi gods whose chief is Kubra; pygmies of the Vedic world

10. – great hero of solar race sung around the world

7. – 7- lotus stem ; also name of girls

4.  – — 6— to be attended medically; in Grammar, doubling consonant

8.– 5- laughter in Sanskrit; goes with words such as Mantha……, Atta…….

—subham–

3 மாசி-பங்குனி மாத பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8280)

மாசி-பங்குனி மாதப் பழமொழிகள் மூன்று கண்டு பிடியுங்கள்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8280

Date uploaded in London – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாசி-பங்குனி மாதம் பற்றிய 3 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.மாசி நிலா பாசி படரும்

2.பங்குனி மாதம் பகல் வழி நடப்பவன் பாவி

3.பங்குனி என்று பருக்கிறதும் இல்லை, சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- மாசி, பங்குனி  மாதம்,  பழமொழிகள்

–subham–

அயோத்தி நகரில் 4 புதிய வாசல்கள் (Post No.8279)

Jaipur City Gate

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8279

Date uploaded in London – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயோத்தி நகரில் 4 புதிய வாசல்கள்!!

அயோத்தி நகரம் பற்றி நமக்குத் தெரியாத புதிய தகவலை கம்பன் அளிக்கிறான் .

அங்கு 4 வாசல்கள் இருந்தன. இதிலிருந்து அந்த நகரம் , இப்போதுள்ள மதுரை நகரம் போல சதுர வடிவில் இருந்தது தெரிகிறது ; அங்கு 4 கோபுரங்கள் இருந்தனவாம். அவற்றின் உயரம் எவரெஸ்ட் சிகரத்தை விட  உயரமானதாம் ; இதை மறைமுகமாக செப்புகிறான் ; ஏனெனில் கம்பனுக்கு எவரெஸ்ட் சிகரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

வாமனாவதாரத்தின் போது மூன்றாவது அடி வைக்க இடமில்லாததால், விஷ்ணு தன்னுடைய காலை உயர்த்தி பிரபஞ்சசத்தையே அளந்தார் அல்லவா ? அதை விட  உயரமாக இருந்தனவாம் . அது மட்டுமல்ல . இந்தப் பூவுலகை காத்து நிற்கும் திசையானைகள் போல அசையாது நின்றனவாம் அந்த வாசல்கள்.

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

அந்த நான்கு வாசல்களும் 4 வேதங்களை போல இருந்தனவாம். அதாவது ஒரு வாசல் ரிக் வேதம், இன்னொரு வாசல் யஜுர் வேதம், மற்றும் ஒரு வாசல் சாம வேதம்; நாலாவது வாசல் அதர்வண  வேதம்..

இது என்னடா , பெரிய ‘கப்ஸா’ ஆக இருக்கிறது?

முதலில் சொன்ன யானை, ஓங்கி உலகளந்த உத்தமனின் கால்கள் ஆகியன கற்பனை செய்தால் கண்ணுக்குத் (concrete shapes) தெரியும். வேதங்கள் எழுதாத புஸ்தகங்கள் ஆயிற்றே ; அதுவும் மந்திரம் என்பது ஒலிகளின் தொகுப்புதானே (abstract) ; அதைப் போய் வாசல்களுக்கு ஒப்பிடலாமா ? என்று நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது . அதற்கும் கம்பன் ஒரே பாட்டில் பதில் சொல்லி விடுகிறான்.

வேதங்கள் நாலும் ஒழுக்க நெறியை கற்பிக்கின்றன. அதன் வழி  செல்லுவோருக்கு  நல்லொழுக்கம் இருப்பதால் வாழக்கையில் நல்ல பாதை (ஆறு) கிடைக்கிறது. அது போல அயோத்தி மா நகருக்குள் நுழைந்து விட்டால் நல்லொழுக்கம் தானாக வருமாம். ஒழுக்கம் நன்றாக இருந்தால் ஆரோக்கியம் இருக்கும். ஆரோக்கியம் இருந்தால் நல்ல சுகமாக 100 ஆண்டு வாழலாம் . இப்படி  ஒரு நகரத்தின் வாசல் பற்றிச் சொல்லும்போது கூட  4 வேதங்களின் பெருமையையும் சொல்வதால்தான் தமிழர்கள் அவனை கவிச் சக்ரவர்த்தி என்று அழைக்கின்றனர்.

இதோ, பால காண்டத்தில் நகரப் படலத்தில் வரும் பாடல் –

எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்

ஓல்லை உம்பர் நாடு அளந்த  தாளின் மீது உயர்ந்த வான்

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழங்கினால்

நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே

Ayodhya Temple Model

பொருள்

அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கும் , நான்கு திசைகளில் நின்ற வெற்றியை உடைய திசை யானைகள் போல நிலையாக நின்றன ; திருமால் முன்பு திரிவிக்கிர  மூர்த்தியாகி  மேல் உலகத்தை எளிதாக அளந்த திருவடியினும் அக்கோபுர வாசல்கள் உயர்ந்து நின்றன.

அந்த நான்கு வாயில்களும், தன்னுள் புகும் உயிர்களை நல்வழியில் ஒழுகச் செய்வதால் , வளம் பொருந்திய உலகத்து உயிர்கள் யாவும் நீ தியிலிரு ந்து மாறுபடாத ஒழுக்கத்தோடு இருக்குமாறு நல்ல வழிகளைச் சொல்லுகின்ற நான்கு வேதங்களையும் ஒத்திருந்தன .

tags — அயோத்தி, 4 வாசல்கள்