Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்த ஆண்டு (2020) மே மாதம் 20-ம் தேதி பெங்களூர் மக்கள் பெரும் இடி ஓசையைக் கேட்டனர். வானத்தில் மேகத்திலிருந்து வந்த ஓசை இல்லை அது. அருகில் நில அதிர்ச்சிக் கருவிகளிலும் பூமிக்கடியில் நில அதிர்ச்சி ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. கர்நாடகத்தில் மட்டும் 12 நில அதிர்ச்சிக் கருவிகள் இருக்கின்றன. அதில் எந்த அதிர்வும் பதிவாகவில்லை. கேட்ட ஒலியோ இடி முழக்கத்துக்கும் மேலான ஓலி . இதனால் எல்லோருக்கும் பெரும் கிலி . பின்னர் தற்காப்பு அமைச்க அதிகாரி ஒருவர் ஒரு விளக்கம் கொடுத்தவுடன் மக்களுக்கு கொஞ்சம் மன நிம்மதி.
அதற்குள் இ மெயில், போன், வாட்ஸ் அப், பேஸ்புக் , ட்வீட் எல்லாவற்றிலும் பரபரப்பு. பூகம்பம், போர் முழக்கம், வெடிகுண்டு வீச்சு , வெளி உலக மக்களின் விஜயம் எனக் கற்பனை சிறகடித்துப் பறந்தது.
தற்காப்பு அதிகாரி சொன்னது இதுதான் ;-
ஒருவேளை , ஒரு வேளை — இது சோனிக் பூம் Sonic Boom – ஒலி வெடி அலையாக இருக்கலாம். நாங்கள் அவ்வப்போது அதி நவீன விமானங்களை சோதனை செய்வது வழக்கம்; அவை தரைக்கு 36,000 அடி முதல் 40,000 அடி உயரம் வரை பறக்கும். அப்படிப் பற க்கையில் சூப்பர்சானிக் (Supersonic) வேகத்திலிருந்து சப் சானிக் (Sub sonic) வேகத்துக்கு இறங்குகையில் இப்படி சோனிக் பூம் Sonic Boom கேட்கும். அது சில நேரங்களில் 65 முதல் 80 கிலோமீட்டர் (50 மைல் ) தொலைவிலுள்ள மக்களுக்கு கூட கேட்கும் என்றார் .
இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமே. அனால் அவரும் ஒருவேளை என்று சொன்னதால் வேறு விளக்கங்களையும் ஆராயவேண்டியுள்ளது .
உலகம் முழுதும் மர்ம ஒலிகள்
மர்ம ஒலி கேட்பது இது முதல் தடவை அல்ல. பெரும்பாலான ஒலிகளுக்கு, சப்தங்களுக்கு, விளக்கம் கிடைத்து விடுகின்றன. விஷமம் செய்யும் பேய்கள், குட்டிச் சாத்தான்களும் இரவு நேரத்தில் சப்தம் உண்டாக்குவதுண்டு
ரிக்வேதம் , மஹாபாரதம் முதலிய நூல்களிலும் மர்ம சப்தம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. உலகிலேயே பழைய நூல் ரிக் வேதம். அதில் முதல் மண்டலத்தில் 164வது கவிதையைப் பாடியவர் தீர்க்கதமஸ் என்னும் கண் தெரியாத கவிஞர் ஆவார். அவர் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒலி எனபதும் 4 வகைப்படும் என்கிறார்.பரா , பஸ்யந்தி, மத்யமா, வைகரி என்று 4 வகையான சப்தங்களில் மனிதர்கள் கேட்கக்கூடியது ‘வைகரி’ என்னும் சப்தம் மட்டும்தான்; ஏனையவை ரிஷிகளுக்கே கேட்கும் என்பார். ஆக ஒலி பற்றிய ஆராய்ச்சியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் துவங்கிவிட்டனர்!!
இதற்கு அடுத்தபடியாக கி.மு 3150-ல் நடந்த மஹாபாரத யுத்தத்துக்கு முன் கேட்ட மர்ம சப்தம் ஆகும். போர் நிகழப் போவதைக் குறிக்கும் பல சகுனங்களில் வானத்தில் வந்த குமுறல் ஓசையும் குறிப்பிடப்படுகிறது ; அதாவது மேகமே இல்லாத ஆகாயத்திலிருந்து வந்த சப்தம் அவை.
பாடும் மீன்கள் , பாடும் மணல் குன்றுகள்
இலங்கையில் மட்டக்கிளப்பில் லேடி மானிங் பாலத்துக்குக் கீழே உப்பங்கழியிலிருந்து பாடும் மீன்கள் ஒலி எழுப்புகின்றன. கடலில் திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலி தொலைதூரம் வரை கேட்கிறது பாலைவனங்களில் சுமார் 30 இடங்களில் பாடும் மணல் குன்றுகள் உள்ளதை அந்தந்த நாடுகள் சுற்றுலாத் தலமாக்கியுள்ளன. சதுப்பு நிலத்தில் மீதேன் (Methane) வாயு வெளியேறுகையில் சப்தம் உண்டாகும். அத்தோடு மீத்தேன் தீப்பற்றி எரிந்தால் அதைத் தமிழர்கள் கொள்ளி வாய்ப்பிசாசுகள் என்று அஞ்சுவர் ..ஆயினும் பெங்களூரு போல மர்ம ஒலி (Mysterious Sound) கேட்ட மற்றோரு இடம்பற்றி பிப்ரவரி 2012ல் நியூ சைன்டிஸ்ட் NEW SCIENTIST என்ற பிரபல விஞ்ஞான சஞ்சிகையில் அமெரிக்காவிலுள்ள வட கரோலினா (North Carolina, USA) கடற்கரையில் ஏற்பட்ட ஒலி பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது, இதை கேத் ரவிலியஸ் (Kate Ravilious) எழுதியுள்ளார் . இதோ அவர் சொல்லும் சில சுவையான தகவல்கள்—
“2010ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் ஜோடி ஸ்மித் (Jody Smith) என்பவர் மிகப் பெரிய மர்ம ஒலியை வட கரோலினா (அமெரிக்கா) கடற்கரையில் கேட்டார். உடனே சமூக வலைத்தளங்களில் அதைப் பதிவிட 25 மைல் பரப்பளவில் வாழும் பலரும் தாங்களும் அப்படிக் கேட்டதாக எழுதினர் .
வழக்கம் போல குண்டு வெடிப்பா , அணுகுண்டு சோதனையா , நில அதிர்ச்சியா, விண்ணில் பறந்த சூப்பர்சானிக் விமானத்தின் சோனிக் பூம் ஓலியா என்று ஆராய்ந்ததில் அது எதுவு ம் இல்லை என்று தெரிந்தது.
அவர் ஜப்பான், பெல்ஜியம், அமெரிக்கா , ஹாலந்து முதலிய நாடுகளில் இவை வெவ்வேறு பெயர்களில் அதிசயமாக விளங்குவதைக் குறிப்பிடுகிறார். நியூயார்க் பிரதேசத்தில் செனெகா ஏரியில் கூட மர்ம ஒலிகள் கேட்கின்றன. உலகில் 30 பாலைவன மணற் குன்றுகளிலும் இப்படி விநோத சப்தங்கள் கேட்கின்றன.
சில இடங்களில் பூமிக்கடியில் சென்று நில அதிர்வுக்கு கருவிகளைப் புதைத்து வைக்கச் சென்றபோது திடீரென்று வெடி ஒலி கேட்ட அனுபங்களை அவருடன் பலர் பகிர்ந்துள்ளார்கள்
அமெரிக்காவில் கனக்டிகட் என்னும் இடத்தில் மூடஸ் கிராமத்தை அமெரிக்கப் பழங்குடி மக்கள் ‘மச்சி மூடஸ்’ என்றே அழைப்பர்; இதன் பொருள் –’கெட்ட சப்தம் போடும் மூ டஸ்’ என்பதாகும். அதாவது பேய்பிடித்த ஊர். வினோத ஒலிகள் வரும் இடம்.
சமுத்திர ஒலிகள்
சமுத்திரத்திலிருந்து பல்வேறு சப்தங்கள் வருவதற்கு அதன் அடிப்பகுதியில் உள்ள குகைகள், மலைகள், பிளவுகள் , பேரலைகளில் ஏற்படும் நீர்க்குமுழிகள் முதலிய பல காரணங்கள் உள்ளன என்று ஹவாய் பல்கலைக்கழக ஒலி இயல் அறிஞர் மில்டன் கார்சஸ் சொல்கிறார்.
வானத்திலிருந்து வரும் பெரிய விண்கற்கள் (Meteors) பூமியின் காற்றுமண்டலத்தில் நுழையும் போது பெரிய சப்தத்தை உண்டாக்கும் . ஒலி மெதுவாக பயணம் செய்வதால் அது எரிந்து விழுந்த பின்னர்தான் நமக்கு சப்தம் கேட்கும்; அப்போது வானத்தைப் பார்த்தால் அது அழகாக நீல நிறத்தில் அமைதியாகக் காட்சிதரும் . இதுவும் அதிசய சப்தங்களுக்கு ஒரு காரணம் . சில வகையான பருவ நிலையில் சப்தம் அதிக தூரம் பயணம் செய்யும். இப்படிப் பல காரணங்களை விஞ்ஞானம் நமக்குக் கற்றுத் தந்தாலும் விளக்க முடியாத பல செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகில் பாலைவனங்களில் ஏராளமான மணற் குன்றுகள் இருந்தபோதும், 30 இடங்களில் உள்ள மணல் மேடுகள் மட்டும் ஏன் பாடுகின்றன அல்லது ஊளை இடுகின்றன என்பதை எவராலும் விளக்க முடியவில்லை . எல்லாம் வெறும் ஊகத்தின் அடிப்படையில் அமைந்த கொள்கைகளே.
வட கரோலினா சப்த அதிசயம் பற்றி அறிவியல் கட்டுரை எழுதிய கேத் (Kate) கட்டுரையை முடிக்கும் அழகைப் பாருங்கள்-
வட கரோலினாவில் அன்றொரு நாள் ஜோடி ஸ்மித் கேட்ட சப்தத்துக்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். நமது பூமி சாதுவான, வாய் பேசாத நல்ல பிள்ளை என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். நாம் கேட்கும் பல வகை ஒலிகளையும் நவீன கால நடவடிக்கைகளின் எதிரொலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் கேட்கும் ஒலி , ஒருவேளை பூமியின் குரலாக (Voice of Earth) இருக்கலாம் !
என் கருத்து
ஒரு வேளை பல மிருகங்கள் தங்கள் மொழியில் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வது போல பூமியும் மற்ற கிரகங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறதோ ? அல்லது நம்மிடம் எதாவது சொல்லிக்கொண்டு இருக்கிறதோ ! இனிமேயாவது கவனமாகச் செவி கொடுத்துக் கேட்போமாக!!
tags — பெங்களூரில் , மர்ம ஒலி, பாடும் மீன்கள் , பாடும் மணல் குன்றுகள்,மர்ம ஒலிகள்
As a bhakta, Tyagaraja was soaked in the tradition of true devotion- ie bhakti for its own sake, as an end in itself, and not as a means to any other end. He never sought any boons, and he had strong views on the subject. But before we go to that, we must see what our scriptures say on the subject, so that we may truly appreciate the stand of Tyagaraja.
Booming Boon business!
Our Itihasa- Puranas contain many interesting features, which most of us do not think much about, in our preoccupation with the main stories. One of them is that many characters from all categories- humans- commoners and kings alike, Asuras, Rakshasas,etc undertake severe penance and other hardships, to please various Deities or acquire some powers. When the Deities appear before them ( they invariably do, soon or late), they seek and obtain boons. And they get damned by these very boons!.
The stories of Visvamitra, Kunti, many kings and asuras are well known. Dasaratha got into difficulty by granting boons to Kaikeyi, but even then his habit of offering to grant boons did not end. When he makes his appearance from Swarga towards the end, he again asks them what boons they want!
Seeking or granting boons seems to have been a booming business! It seems even God was aware of this trend or tendency! Whenever He or She appeared, they would on their own accord tell the people to ask for boons!
This has percolated down to our popular religious practice. Almost every stotra has a portion containing phalasruti- detailing what benefit would flow out of its recital or japa! So much so, popular religion is no more than a system of prayers, followed by petitions! (Oh, our old Congress leaders before Sri Aurobindo and Tilak just believed in this national pastime-prayer and petition , but to the British governmentt!)
The Katha Upanishad deals with three boons granted by Yama on his own to Nachiketas, who is but a boy. But Nachiketas only uses them for his enlightenment, in fact to know the mystery behind death. Yama tempts him with many worldly pleasures, and tries to dissuade him from knowing this ultimate mystery, but has to yield in the end.This is in fact the second defeat for Yama at the hand of mortals. Savitri had outwitted him earlier, to get her husband back to life! ( In the case of Markandeya, it was Lord Siva who dealt with Yama).
Dhruva Bhagavata has two stories containing child stars- Dhruva and Prahlada. Both are instructive in their different ways.
Dhruva was prevented from sitting on the lap of his father King Uttanapada by his stepmother, saying that he should have been born as her son to claim that privilege. Deeply stung, and dejected, he is instructed by his mother to worship Lord Vasudeva, telling him how his ancestors had done so and attained great worldly and spiritual gains. He goes to the forest to do penance, determined to attain an exalted status. Narada visits him there and tells him that he was a mere child, should not feel hurt by the sense of honour or insult, take everything as the result of karma and return home. But Dhruva is not to be fooled, stands firm like a true kshatriya scion. Seeing his resolve, Narada is pleased and instructs him on how to undertake his penance, imparting him the mantra.Says Narada:
Paricharya Bhagavato yaavatya: purvasevita: Taa mantrahrudayenaiva prayunjyaan mantramurtaye 4.8.58 Our ancestors have worshipped Bhagavan in various ways.They have shown us different methods.. Following them, you must worship Bhagavan who is mantraswarupi with the mantra I have given you.
Bhagavan ever resides in the heart. When one worships Him, through body,mind and speech with intense devotion and love, Bhagavan intensifies his devotional spirit. He also grants the wishes of the devotee- dharma, artha, kama, moksha, etc. Viraktaschendriyaratau bhaktiyogena bhuyasa Tam nirantara bhavena bhaje taaddha vimuktaye. 4.8.61
If such a one develops detachment from worldly pleasures, and desires to attain Liberation, he should engage in worship with ceaseless Bhakti.
Dhruva undertakes his tapas accordingly . It becomes so intense by the sixth month that the whole world is shaken. The Lord appears before him and says: Vedaaham te vyavasitam hrudi rajanyabalak Tat prayachchami 4.9.19
I know what is in your mind. I grant it to you ( though it is not easy to attain).
That is the eternal “Dhruva” state, which will be honoured even by the stars and the seven Rishis . He also grants Dhruva the kingship in due course, and all the worldly enjoyments, saying that at the end of it all Dhruva will think of Bhagavan and attain Vaikunta from which there is no return.
In two remarkable passages, in the words of Sage Maitreya Bhagavatam records what exactly happened: Soapi sankalpajan Vishno: Paadasevopa saaditam Prapya sankalpa nirvanam Naatipreetobhyagaatpuram. 4.9.27
Even though getting his desires fulfilled by worshipping the Feet of Bhagavan, Dhruva did not feel really contented and returned to his city without feeling any sense of exuberant happiness ( which should have been the case, for one who had had darshan of Bhagavan)
Maatu: sapatnya vaagbaanair hrudi viddhastu taan smaran Naichchan muktipater muktim Tasmaat taapamupeyivaan. 4.9.29 Dhruva was hurt by the words of his stepmother and was always keeping that in mind. So, even when Bhagavan appeared before him, he did not obtain the boon of Liberation. Now, having obtained Bhagavan’s darshan, the blemishes of his mind have disappeared and so he realised his fault and felt self-pity. Dhruva talks to himself:
Nitya Brahmachari Yogis like Sananda controlled their senses and due to the tapas performed in many births got to know the Feet of Bhagavan. But I got the shelter of the Lord’s feet in just six months. But my mind led astray by worldly thoughts, I have been shunted a long way off.
Oh What a pity! Look at my senselessness, which has caused this misfortune! I directly got the Feet of Bhagavan which totally removes the bonds of this samsara, but I only desired a status which is after all impermanent! Mayaitatpraarthitam vyartham chikitseva gataayushi Prasadya jagadaatmaanam tapasa dushprasadanam Bhavachchida mayacheaham bhavam bhagyavivarjita: 4.9.34
Whatever I obtained by pleasing the Lord who cannot be easily pleased by tapas and such means, is totally useless. My effort is useless, like nursing a corpse. Who can be so luckless like me? Bhagavan totally destroys all the bonds of this mundane existence, but I sought the same bonds! Oh, what a pity!
Thus we see that though Dhruva is celebrated and his achievement is not inconsiderable, yet it falls short of the ideal, and he is himself aware of it! That Bhagavan granted him Vaikunta is entirely due to His grace!
Prahlada
Prahlada’s case is more interesting, and instructive in a different way. It is too well-known to require repetition here. He too gets instructed by Narada, but even before his birth, when he was a fetus in his mother’s womb! (This itself is a remarkable episode.
There Narada reveals that Prahlada was born with ‘divine sampath’ as we learn in the Gita, though in this case he is the son of an asura!Please see Bhagavatam,7.7.) But the point is: the Lord appears before him and asks him to seek boons Bhagavan says:
Prahlada bhadra bhadram te
preetoham te asurottama
Varan vruneeshvaabhi matam
Kamapooroasmyaham nrunaam. 7.9.52
Prahlada! You have attained all good things, May you be blessed in all ways. O the scion of the Asuras, I am very pleased to see you. It is My way to grant the wishes of people. Ask Me whatever boons you desire.
Mamapreenata ayushman darsanam durlabham hi Me
Drushtva Mam na punarjantur atmanam taptum arhati.
O the one who has obtained long life! It is extremely difficult for one who has not pleased Me to have My darsanam. But after having got My darsanam, the jiva should not have any unfulfilled longing. 7.9.53
Preenanti hyatha Mam dheera:
sarva bhavena saadhava:
Sreyas kama mahabhaga:
Sarvaasaam asishaam patim. 7.9.54
I am the one to fulfil all desires. So the intelligent devotees who seek their welfare endeavour to please Me by all means.
Boons tempt even the great sadhakas. Though Bhagavan told him repeatedly that He would grant all boons, Prahlada, the best among the asuras, being intent on devotion without seeking returns, did not like the boons.
Bhaktiyogasya tat sarvamantaraayatayaarbhaga:
manyamaano Hrusheekesam smayamaana vuvaach ha.
7.10.1
Even though Prahlada was but a child, since he knew that to obtain boons was an obstacle to the path of pure bhakti, he addressed Hrushikesa with a smile:
Prahlada says:
Maa maam pralobhayottyaa
aasaktam kameshu tairvarai:
Tatsanga bheeto nirvinno
mumukshutvaam upasrita: 7,10.2
O Lord! I am without interest or attachment to any worldly pleasure since my birth. Please do not tempt me now with the offer of boons! I have taken refuge with you, in order to get free from all the troubles which arise out of the hosts of worldly desires. I dislike all such desires. They repel my mind.
Bhrutya lakshana jijnasur bhaktam
kameshvachodayat
Bhavaan samsara bijeshu
hrudaya grantishu prabho. 7.10.3
O Prabho! You would like to test me to know whether I have got the characteristics of a real bhakta. That is why you are prompting me to ask for boons! Are not the boons desired only for the sake of worldly pleasures? Such desires further tighten the bonds of the heart, and entangle one in the cycle of birth and death.
Nanyatha teakhilaguro ghateta karunatmana:
Yasta aasisha aasaaste na sa bhrutya:
sa vai vanik. 7.10.4
Lord! You are Unequalled. You are the Guru of the entire world. I think you are talking like this only to test me. I can’t think of any other reason. For, you are the embodiment of mercy. ( How then is it fair for you to offer to grant boons, to entangle devotees further in the bonds of the world?) The one who seeks to fulfil his desires by asking for boons from you, is not your real devotee;no, not at all. He is just a trader, exchanging goods.
(This reminds us of the great words of the Gopis of Vraja that they are the unpaid servants of the Lord- ” asulka daasika:” Gopika Gitam; Bhagavatam 10.31.2)
Aasaasaano na vai bhrutya:
Swamin yaasisha atmana:
Na swami bhrutyata:
Swamyamichchan yo raati chasisha: 7.10.5
One who seeks favours from his master is not a true servant. Similarly, one who tries to fulfil his desires just for the sake of getting one’s work done, and to get the status of a master, is not a true master.
Aham tvakamastvad bhaktasvam
cha swaamyanapasraya:
Naanyathehaava yorartho
Rajasevakayoriva 7.10.6
I am your nir-upadika bhakta ( not expecting anything from you). You are a Master who doesn’t want anything from anyone. The relationship between Raja (master) and servant subsists on the basis of some mutual benefit. But the relationship between You and me is not based on any such interest.
Yadi raaseesa me kaamaan
varaamstvam varadarshabha
Kaamaaaam hrudya samroham
Bhavatastu vrune varam 7.10.7
Lord! You are the One who grants boons to even the boon-givers. If You desire that you must grant me some boon, you must only grant me this boon that the seed of desire never sprouts in my mind!
Indriyani mana: prana
Atma dharmo dhritir mati:
Hri sri teja: smriti:
satyam yasya nasyanti janmana 7.10.8
(I seek this one boon because) Once the seed of desire sprouts in the mind, then the indriyas, manas, prana, body, adherence to dharma, firmness, contentment,buddhi, sense of shame, wealth, peace, memory, adherence to truth- all these will be totally destroyed.
O the lotus-eyed One! Only when a man totally removes all traces of desires from his mind, does he become fit to be called your devotee.
Bhagavan confers on Prahlada one boon: that Prahlada may enjoy the pleasures of the Asuras till the end of that kalpa, in order to please Him! But:
Katha madiya jushamaana: priyaastva-
Mavesya mamatmani santamekam
Sarveshu bhuteshvadhi yajnameesam
Yajasva yogena cha karma hinvan. 7.10.12
Yajnas constitute My body. I reside within all jivas. Think of Me in your heart, without any sense of differentiation. Keep listening to My stories which are dear to you. Worship Me through all the karmas you perform. Offer the fruits of all karmas to Me. Through this, destroy the fruits of karmas yet to be performed.
Bhogena punyam kusalena papam
kalevaram kalajavena hitva
kirtim vishuddham suraloka gitam
Vidaya Mameshyasi mukta bandha: 7.10.13
By enjoying the pleasures of the world, destroy the result of your punya karmas. Destroy your sins by performing your karmas without desire or attachment. Shed your body which has resulted from your prarabda karma by the force of Time (Kala. ie the body will go when the time is up).
Thereafter, come and join Me. Your fame will be sung and celebrated by the residents of Devaloka.
This is a longish quotation. But this section is of the utmost practical significance for all sincere sadhakas. Many pauranikas relate the story of Dhruva and Prahlada but these slokas are not explained. We must bear them in mind before we see what Tyagaraja has to say on the subject. We may also note here how the secrets of Upasana have been revealed by the Lord Himself.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
MYSTERIOUS SOUND IN BENGALURU, MAHABHARATA AND USA (Post No.8095)
People have been wondering about mysterious sounds heard now and then from the days of Mahabharata i.e.3150 BCE.
I can even go back to the Rig Vedic days i.e. 4000 BCE to 6000 BCE dated by Bala Gangadhara Tilak and Herman Jacobi. The world’s first phonologist and acoustical engineer cum Rig Vedic poet Mr Long Darkness ( Dirgatamas) sings about four different sounds in Rig Veda hymn 1-164-45. Dirgatamas (in English Mr Long Darkness), the world’s first blind poet sings about four different sounds Para, Pashyanti, Madhyama and Vaikhari. Of the four sunds, Vaikhari is the only one is heard by humans. So Sound research was mastered by the Hindus before 4000 BCE.
Now to Bengaluru,
On My 20, 2020 Bangaloreans heard a mysterious sound . Lot of tweets messages and e mails were exchanged between people and later came the explanation from a defence expert that ‘it is PROBABLY a sonic boom’. Here is the news item. After reading it please read the NEW SCIENTIST magazine article on mysterious sounds heard around the world (attached herewith).
Bengaluru: The mystery of the strange loud ‘earthquake-like’ thunderous sound heard by thousands in Karnataka’s Bengaluru on Wednesday (May 20,2020) has finally been unravelled.
A clarification given by the Ministry of Defence said the ‘Bangalore sound’ heard earlier today probably related to Indian Air Force’s (IAF’s) routine testing of aircraft involving “supersonic profile”.
It was a routine IAF test flight involving a “supersonic profile” which took off from Bengaluru Airport and flew in the allotted airspace well outside city limits, the Ministry of Defence spokesperson said in the clarification.
The aircraft belonged to the Aircraft Systems & Testing Establishment (ASTE), whose test pilots and flight test engineers routinely test out all aeroplanes, it added.
“The sonic boom was PROBABLY heard while the aircraft was decelerating from supersonic to subsonic speed between 36,000 and 40000 feet altitude,” the statement, as per ANI, said.
“The aircraft was far away from the city limits when this occurred. The sound of a sonic boom can be heard and felt by an observer even when the aircraft is flying as far away as 65 to 80 kilometres away from the person,” it added.
The explanation comes as a relief for fact-checkers, as bizarre rumours circulated on the internet around the involvement of “aliens” and “extra-terrestrials” as the ‘mystery’ went unsolved for many hours.
xxxx
Mahabharata and Sri Lanka
In the Mahabharata , when the bad omens were described which foretold the impending war, roaring sounds from the sky is also listed. It is clearly told that the sounds were heard when there were no clouds.
Singing Fish of Sri Lanka in Kallady, under Lady Manning Bridge, Batticoala) is also known for long time .Mysterious sound comes from the sea.
According to tradition, between April and September a strange noise – described variously as resembling a plucked guitar or violin string, or the sound produced by rubbing a wet finger around the rim of a glass – can be heard from the depths of the lagoon. The “singing” is allegedly strongest on full moon nights, though no one knows exactly what causes it.
The most popular explanation is that it’s produced by some form of marine life – anything from catfish to mussels – while another theory states that it’s made by water flowing between boulders on the lagoon floor.
Singing Dunes and Whale Songs
We already know about whale songs in the oceans and singing dunes in deserts around the world. But yet the mysterious sounds heard from the sky from the days of Mahabharata are not explained satisfactorily. We know that there were no supersonic flights creating Sonic Booms during Mahabharata times.
The New Scientist article by Kate Ravillious on 18th February 2012 is very interesting. It is about booming sounds heard in Carolina beach in North Carolina
Such sounds are heard around the world and their names are
Seneca Guns – Seneca Lake, New York;
Bronttidi – Italian Apennines ;
Yan in Japan;
Mistpouffers (Fog Belches) – Belgium
Machimodus , Connecticut – USA
North Carolina Beach – USA
Barisal Guns – Bangladesh
Seeschießen (sea/lake gunshots)- Netherlands
Kate’s article on ‘What is that Sound?’ finishes beautifully:-
“Whatever caused the boom that Jody Smith heard on that day in North Carolina, it appears our planet could be much more vocal than we thought. The cacophony of the modern world means that most of us tend to attribute loud noises to human activity. But the sound that you assume is the rumble of a distant truck may in fact be the Voice of the Earth itself.”
See the attachments :-
tags Mysterious sound, sonic boom, Bengaluru, North Carolina
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 56 – இரு மணிகள் – ஜானி வாக்கர்!
R. Nanjappa
ஜானி வாக்கர்!
இந்திய திரைப்படங்களில் காமெடி நடிகருக்கு சிறப்பிடம் உண்டு. இது நமது காவிய இலக்கிய மரபும் கூட, நாயகனுடன் விதூஷகனும் இருப்பான்! ஆனால் அவனால் பல முக்கிய வேலைகள் நடைபெறும்!
ஹிந்தித் திரையில் காமெடியில் தனி முத்திரை பதித்தவர் ஜானி வாக்கர். (1926-2003) இவர் ஒரு காலத்தில் மிகப் பிரபலமடைந்து அவர் பெயரிலேயே ஒரு படம் வந்தது!
இவர் நாசூக்காக விரசமில்லாமல் நடிப்பார். இவருக்கு ஒரு அதிருஷ்டம்: பல படங்களில் இவருக்கு நல்ல பாடல்கள் அமைந்து ஹிட் ஆயின! முஹம்மது ரஃபியின் குரல் இவருக்கு மிகவும் பொருந்தும் அல்லது ரஃபி அப்படிப் பாடுவார்! இவருக்கு ரஃபி பாடிய இரு பாடல்களைப் பார்க்கலாம்.
ரஃபி, ஜானி வாக்கர் இருவரும் சொந்த வாழ்க்கையிலும் நல்லவர்கள். புகழின் உச்சியில் இருக்கும் போது, காமெடி அசிங்கப்படுவது கண்டு ஜானி வாக்கர் நடிப்பதை நிறுத்தினார். ‘குழந்தை குட்டிகளுடன் படம் பார்க்க வருகிறாகள் என்று தெரியும், அதற்குத் தகுந்தபடிதான் காமெடி இருக்கவேண்டும், அப்படி இல்லாத இடம் எனக்கு வேண்டாம்’ என்று ஒதுங்கி விட்டார்.
தமிழில் “ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்” படத்தில் இப்பாடலின் கருத்தில் ஒரு பாட்டு இருந்தது என்று நினைவு.
This is a tribute to a great actor and good person.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
விடை
வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
கழுதைக்கு சேணம் கட்டினாலும் குதிரை ஆகுமா?
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்டர்நெட் மற்றும் ஈ மெயில் காரணமாக ஆங்கில மொழியில் பல புதிய சொற்கள் உருவாகி வருகின்றன . நாம் இப்போது ஸர்வ சாதாரணமாக உனக்கு இ மெயில் செய்கிறேன், அதை. கூகுள் செய்து பார் என்று ஆங்கிலத்தில் புதிய வினைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
ஆங்கிலத்தில் 98 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய சொல் உருவாகிறது என்பது பத்து ஆண்டுக்கு முன் வெளியான செய்தி. இப்போது இன்னும் வேகமாக மொழி வளரும் .
ஆனால் ஒரு அதிசயம் பழைய கால ஆங்கில நூல் ஆகும். 1000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆங்கில மொழியில் புது நூல் வெளிவந்தது .அதன் பெயர் பியாவுல்ப் (Beowulf) . அது ஒரு ஸ்காண்டிமேவிய கதை. ஸ்காண்டிநேவியா என்பது சுவீடனும் நார்வேயும் சேர்ந்த பிரதேசம் ஆகும்..
அதை ஒரு ஆங்கிலேயனிடம் கொடுத்தால் அவனுக்கு எதுவும் புரியாது. எழுத்திலும் சொற்களிலும் பொருளிலும் அதி பயங்கர மாற்றம் . ஆனால் அதே கால கம்ப ராமாயணப் பாடலை ஒரு தமிழன் கையில் எடுத்தால் பெரும்பாலான சொற்களுக்கு அர்த்தம் புரியும். அதற்கு முன் வந்த திருக்குறளை எடுத்தாலும் அர்த்தம் சொல்லிவிடலாம். திருக்குறள் எழுதப்பட்ட தமிழ் எழுத்து வடிவம் மட்டும் மாறிவிட்டது. இது எதைக் காட்டுகிறது ? ஆங்கில மொழி அசுர வேகத்தில் மாறி வருகிறது; மாறிவிட்டது..
உலகில் கால் பகுதியினருக்கு ஆங்கிலம் தெரியும் .இந்தப் பூ உலகில் 25 சத மக்களுக்கு ஆங்கில மொழி தெரியும். நாலு பேரில் ஒருவருக்கு ஆங்கிலம் புரியும்.
உலக மொழி கண்காணிப்பு (Global Language Monitor) அமைப்பின் அதிகாரி பால் பேயாக் சொல்கிறார்- “நாங்கள் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பட உலகையும் விடுவதில்லை. அங்கும் புதிய சொற்கள் உருவாகின்றன”.
ஆங்கிலத்தில் பத்து லட்சம் சொற்கள் இருந்தாலும் சாதாரண மனிதன் பயன்படுத்துவது 14,000 சொற்கள்தான். ஆனால் சொல்வலை வேட்டுவர்கள் 70,000 சொற்கள் வரை பயன்படுத்துவர்.
ஒரு புதிய சொல்லை ஆங்கிலத்தில் எப்படிச் சேர்ப்பார்கள் தெரியுமா ? அது பத்து கோடிப் பேருக்கு விளங்க வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடிப்பது? உலகிலுள்ள முக்கியமான பத்திரிகைகள், திரைப்படங்கள், டெலிவிஷன் ஒளிபரப்புகளில் 25,000 முறை ஒரு புதிய சொல் புழங்கிவிட்டால் பின்னர் அகராதியில் சேர்த்துவிடுவார்கள்.
தமிழ் மொழிக்கு இப்படியெல்லாம் ஒரு அமைப்பு இல்லாதது பெரிய குறையே. இப்போது கடைகளில் வாங்கும் தமிழ் அகராதிகளில் தமிழ்ச் சொற்களைவிட ஸம்ஸ்கிருதச் சொற்கள்தான் அதிகம். அதில் தவறில்லை. மக்களின் புழக்கத்தில் உள்ளதை எல்லோருக்கும் புரிவதைச் சேர்த்துள்ளனர். ஆனால் பிறமொழிச் சொற்களை பிற மொழி என்று குறியீடு மூலம் குறிப்பிட்டால் நலம் பயக்கும். ஸம்ஸ்கிருத சொற்களை அகற்றக்கூடாது . அப்படி அகற்றினால் திருக்குறள் கூடப் புரியால் போய்விடும். ஏனெனில் திருவள்ளுவரே 125-க்கும் மேலான ஸம்ஸ்கிருத சொற்களை பயன்படுத்துகிறார். இதில் ‘காமம்’ என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொண்டாலே 20 குறள்களில் அந்தச் சொல் வரும். ‘மனம்’ என்ற சொல் இப்படி பத்து குறளகளில் வரும். அதாவது பெரும்பாலான குறள்களில் சம்ஸ்கிருதம்தான் !
xxxx
மொழி பெயர்ப்பால் மூழ்கிய கப்பல்
மொழியும் மொழி பெயர்ப்பும் எவ்வளவு முக்கியம் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. பைபிளானது ஏசு கிறிஸ்து பேசிய அராமிய மொழியிலிருந்து ஹீப்ரு , கிரேக்க மொழிகளுக்கு மாற்றப்பட்டு ஆங்கில மொழிக்கு வருவதற்குள் ஏராளமான பிழைகள் நேர்ந்தன. மொழி தெரியாததால் கப்பலையே மூழ்க வைத்த சம்பவம் இதோ :-
1545ம் ஆண்டில் பிரெஞ்சுக் காரார்களுக்கும் ஆங்கி லேயர்களுக்கும் இடையே போர் நடந்தது அப்பொழுது பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலான மேரி ரோஸ் (Mary Rose) மூழ்கி விட்டது. இதன் காரணம் அதில் வேலை பார்த்த ஸ்பானியர் களுக்கு (ஸ்பெயின் நாட்டவர்) ஆங்கிலம் புரியவில்லை. பிரிட்டிஷாருக்கு சொந்தமான கப்பலில் பெரும்பாலும் ஸ்பானியர் வேலை பார்த்தனர். போர்க்கப்பலில் எமர்ஜென்ஸி ஏற்பட்டபோது கப்பல் மாலுமி கொடுத்த கட்டளையை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு நேர் எதிர் மாறாகச் செய்தனர். இறந்த கப்பல் ஊழியர்களின் பற்களை தற்போது,
ஆராய்ந்ததில் பெரும்பாலோர் ஸ்பெயின் நாட்டவர் என்பது தெரிய வந்தது.
xxxx
300 மொழிகள் முழங்கும் லண்டன்
உலகின் பெரும்பகுதியை ஒரு காலத்தில் பிரிட்டன் ஆண்டதாலும், உலகின் விமானப் போக்குவரத்துக்கு நடுவில் லண்டன் நகரம் அமைந்திருப்பதாலும் இங்கு 300 மொழிகளை பேசுவோர் காணப்படுகின்றனர். இவர்கள் 270 இன மக்கள் ஆவர். வேலை படிப்பு, என்ற காரணத்துக்காக குடியேற்றகாரர்கள் வருவார்கள். ஆனால் திரும்பிச் செல்வதே இல்லை. அப்படி வெளியே போனால் அவர்களில் பெரும் பாலோர் வெள்ளைக்காரர்களாக இருப்பர்; சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த புள்ளி விவரத்தின்படி இந்தியர்கள்தான் அதிகம் வந்தனர் . அதற்கு அடுத்த நிலையில் இருப்பது நைஜீரியர்கள் .இப்படிச் சிறப்புடையது லண்டன நகரம் .
இங்கு பல்வேறு மொழி பேசுவோர் இருப்பதாலும் மேற்கிந்தியத்தீவு நாடுகளின் ராப் Rap Music மியூசிக் பிரபலமனதாலும் கொச்சை மொழி சொற்கள் புதிதாகத் தோன்றுவதும் உண்டு. ஜெம் Gem என்றால் ரத்தினம் அல்ல. முட்டாள் என்று பொருள். நங் Nung என்றால் நல்ல என்றும் கோஸ்ட் Ghost என்றால் ஆள் அடிக்கடி காணாமற் போவான் என்றும், கிரிஸி Greezy என்றால் கெட்ட என்றும் பொருள். Skadoosh ஸ்கடுஸ் = பை , குட் பை Good Bye !!!
tags- ஆங்கில மொழி, விநோதங்கள், கப்பல்,மொழி பெயர்ப்பு,300 மொழிகள்
Popular Hindu religion is mainly based on Saguna upasana- devotion to a divine form. And such forms abound.
An allied aspect is the concept of Avatara, which has been authoritatively explained in the Gita. It is a peculiarity that only Vishnu is believed to take Avatars. Other divinities do assume human forms and sport in the world among men, but they are not considered Avatars.
Though Brahman is the One ultimate Truth, It is considered under various names and forms for devotional purposes, as Iswara.. Ekam Sat, vipra: bahuda vadanti- the Truth is One, Sages call it variously is one of the most famous statements of the Veda.
The most fundamental division is of Trinity, though only Vishnu and Siva are regularly worshipped. Then there is the cult of the Mother Goddess- Shakti. With the rise of the Bhagavata tradition, worship of Vishnu as such has receded into insignificance; the worship of the Avataras of Rama and Krishna constitute the backbone of popular Hinduism.
Siva himself constitutes a Trinity, with Ganapati and Subrahmanya. Then there is Surya- the famous Savitru or Savita of the Veda.
Siva, Vishnu & Shakti
These six- Surya, Shiva, Vishnu, Shakti, Ganapati, Subrahamanya constitute the six main Deities for regular worship. Interestingly, each one is a favourite in different parts of the country! The Smartas worship all under the Panchayatana system of worship. But there are cults around each, and they engage in constant quarrel and denigration of each other. Acharya Sankara showed the Vedic base of all these Deities, and formalised them as “shanmatas” but the quarrels have not abated. The ones between Saivites and Sri Vaishnavites are notorious in the South, while the ones among Saivites, Saktas and Vaishnavites are well-known in Bengal. These followers would not even sit and dine together! Such things are seen even today, as when you read the literature of ISKCON, or of any sectarian Saivite or Vaishnava Mutt. Any serious reader of such literature is most likely to develop distaste for all the deities! Such hatred among the sects was very common in the 19th century and we read in the life of Sri Ramakrishna how he tried to reconcile the quarelling sects. In fact, it is in this context that he talked about the unity of ‘matams’, as clarified by Holy Mother. It is sad that such attitudes still prevail.
Integration of Vedic and Puranik elements
The Smartas however continue with the integral approach. They are the ones who stick to the real, original Vedic way, following the ‘Smritis”. They have many Grama devatas, family deities, many Ishatadevatas, many Upasana murtis, many mantras for dhyana and japa, etc. But when it comes to any ritual act or worship based on Veda, (Vedic karma) the sankalpa starts with recalling 15 names of Vishnu, is done for the sake of pleasing Parameshwara, and at the conclusion the fruits are surrendered to Narayana and the whole dedicated to Brahman! The very names of Rama and Krishna are uttered to ensure internal and external purity, and to infuse correct tithi, vara, nakshatra, etc, with divine power, no matter what else is done. No acharya or philosopher or intellectual has invented a better or simpler method to ensure unity in practice. This neatly dovetails Vedic and Puranic elements in nice ritual form. This also unifies Siva-Vishnu aspects in a single neat stream of actual daily practice. In the orthodox South Indian bhajans, they utter an important shloka: Hari Narayana Durita Nivarana Paramananda Sadashiva Shankara!
Sri Tyagaraja was a Smarta. His chosen Deity was Rama, his mantra for japa was Ramashadakshari. But he chose to reside in Tiruvaiyaaru, the hallowed kshetra of Panchanadisa Siva- the Lord of the Five rivers of the Cauvery Delta, a fact of which he was proud. And he was equally proud of his name Tyagaraja, the name of the presiding Deity -Siva-of Tiruvarur, where he was born, and which he has immortalised through every one of his kritis! Just for curiosity, contrast this with the fact that the Vishnu Sahasranama starts with the name “Visvam”, which is the name of Siva at Kashi; but have you come across any South Indian Sri Vaishnava Visishtadvaitin with the name Visvanath- though it is the first name in the Vishnu Sahasranama?
Tyagaraja accepted “Apat Sanyas” one day before his samadhi, from Paramahamsa Parivrajaka
Sri Brahmananda Swami- obviously hailing in the Smarta tradition!
Tyagaraja above sectarian distinctions
Sri Tyagaraja was totally above all such cult divisions, or distinctions,which he decried strongly. When he talks of that blessed soul who enjoys the bliss of reciting the Taraka nama of Rama, he mentions as his mark:
Daiva bhedamu leka (Sukhi evvaro)
Without making distinctions between the different forms of God! This along with “satyamu dappaga”- without swerving from Truth.
That is, a true devotee of Rama will not denigrate other Deities. After all, does not the very name Rama incorporate the essence of the names of both Vishnu and Siva? ( as we saw earlier)
Have you become proud that you got this beautiful place,on the shores of Cauvery, where the matchless (fragrant and cool) Southwind blows, which Lord Siva has of His own accord chosen for his sojourn?
You made up your mind to reside in this Chola Desa, the most beautiful part of the world, in this excellent kshetra Tiruvaiyaaru, the abode of Lord Panchanadisa, to be just near to Him!
We can easily see how gracefully Tyagaraja connects Rama and Siva! This is the ancient abode of Lord Siva, who is the presiding Deity of this place but Rama chooses the place to be near Him!
O mind! Establishing Rama in the beautiful pedestal of the heart, to worship Him with the flowers of the names of Siva and Rama- only such a birth is the real human birth!
We have already seen how in another kriti he talks of doing puja with both Tulasi and Bilva! Siva Madhava bhedamujeyaka radu Tyagaraja sakhuni marava radane Hari (bhaktuni Charitramu)
The devotee should not make distinction between Siva and Vishnu. He should not forget Hari, the friend of Siva!
How do the devotees of one Form reconcile to other forms and avoid any hatred or dislike for them? The secret is the knowledge that all Forms are His- the One; they have chosen one for their convenience or inclination. Whatever forms they see, they only think of their own chosen form!
When I have darshan of other Deities, it is You who is appearing before my mind!
Puranapurushadagu Ramuniki ya- purari kini neeku, rajadhari! machcharana verencha radu anu Tyagaraju (karuna juda vamma-Todi)
This Tyagaraja declares that one should not make any distinction between Rama, the ancient one, Siva, the one who burnt the three puras, and you. (You, Rama and Siva are not different)
This is a kriti Tyagaraja sang on Dharmasamvardhini, the consort of Panchanadisa at Tiruvaiyaaru! So, he takes the Siva-Vishnu abhedam a step higher, to include Shakti also. This whole kriti is very moving, for its devotional fervour.
Bhagavatas are singing Harinama Sankirtan , with correct swaras and elaborate alapana of the various Ragas. Observing this grandeur, the Lord wearing the serpents , the Ocean of Mercy, has become vigilant (eager) to bless all the good people quickly, and comes out grandly on His procession, declaring that he is the One who is going to fulfill the requests of the devotees.
This is a kriti on Panchanadisa (Lord Siva), describing the grandeur of the procession of the Deity through the streets of the town. The Bhagavatas are singing Harinama Sankirtan. Lord Siva is coming out eagerly to extend quick blessings! Can the non-difference between Siva and Vishnu be described more grandly or clearly? In a kriti, “Nammakane mosa bodu”, Tyagaraja mentions Nataraja as worshipping Rama. But in another kriti, he talks of the two as one!
Deva Rama Rama Mahadeva Raghava! Bhaavajarari rupa gelabhava paavanaava Maha Sankara Karunakara Nisamkaradruta sara Bhaktavasankara danujaahava
Nissanka rasika Tyagaraja (Deva Rama)
O Rama! Mahadeva! Raghava! O of the form of Siva who burnt down Manmatha! One who explains everything through his dance! O the pure one! Save me. O the Beneficial One! The fund of compassion! O the one bearing arrows in hand! O the one who has no doubt about subduing the enemies! O Rasika! Tyagaraja Deva!
This is a remarkable kriti. It celebrates Rama and Mahadeva as of one form! We do not know to which Kshetra this kriti refers.
People have wondered that though Tyagaraja was born in Tiruvarur, and named after the Deity of that temple, not a single kriti on that kshetra or Deity has come down to us ( though he remembers Tyagaraja in every one). This kriti employs the phrase “Tyagaraja Deva” instead of the usual “Tyagaraja vinuta” . Taking this and other clues in this, Sri T.S Parthasarathy has held that this is about Tiruvarur.
As followers of the Vedic tradition, Hindus should eschew distinctions among different forms of Deities. Ishwara is one, his form for worship is chosen by people according to their taste. Why should they quarrel? Sri Tyagaraja has shown the way to enjoy the Form we adore, but also to find the unity.
Note:
Hindu sects quarrel about the forms of their Deities, which are many. But such quarrels are also common among both Christians and Muslims, even though they speak of one BooK, one Prophet and Only Begotten Son of God! .There are more than 100 denominations among Christians,( based on organization and belief) and those belonging to one will not enter the Church of another. Non-Catholics will not use the Catholic Bible or accept their interpretation of dogma.There are more than 70 divisions among Muslims and they are always quarreling among themselves.There are divisions among Buddhists too. So, it seems to be a fact of our world that people easily find ways to differ from one another! ‘On the earth, the broken arcs”, declared Robert Browning! But our Tyagaraja is urging us to rise above narrow sectarian divisions. Devotion to our chosen deity should not involve dislike for other Forms.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 55 – முஹம்மது ரஃபி!
R. Nanjappa
முஹம்மது ரஃபி
ஹிந்தித் திரை இசைப் பாடகர்களில் முதல் இடத்தை வகிப்பவர் முஹம்மது ரஃபி. முப்பது வருஷங்களில் சுமார் 7000 பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் குரல் அனேகமாக எல்லா நடிகர்களுக்கும் பொருந்தியது. சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு தலத் மெஹ்மூத், முகேஷ் என தனிப்பட்ட குரல் சிறந்திருந்தது; ஆனால் பொதுவாக எல்லா நாயகர்களும் இவர் குரலையே முதலில் விரும்பினர். 20 ஆண்டுகள் இந்த நிலை நீடித்தது; 1971ல் ஆராதனா வந்த பிறகு கிஷோர்குமார் முதல் இடத்திற்கு வந்தார்.
நாயகர்களுக்கு மட்டுமின்றி, எல்லோருக்குமே இவர் குரல் பொருந்தியது, அதனால் இவரை எல்லா இசைஞர்களும் சகட்டு மேனிக்குப் பயன்படுத்தினர். அதனால் இவருக்கு ஒரு தனித்தன்மை இல்லாது போயிற்று. மேலும் நாளடைவில் இவர் குரல் வளம் மாறியது. அதுவும் ஷம்மி கபூருக்காக உரத்த குரலில் பாடி இவர் குரலில் இருந்த இனிமை மங்கியது.
அனில் பிஸ்வாஸ் (1914-2003), எஸ்.டி பர்மன், ஹேமந்த் குமார் முதலிய வங்காள இசைஞர்களுக்கு ரஃபி குரலின் மீது அவ்வளவு பிடிப்பு இருந்ததில்லை. முதல் பத்து ஆண்டுகளில் பர்மன் ரஃபி குரலை அதிகம் பயன்படுத்தவில்லை. 1957ல் குருதத்தின் “ப்யாஸா” படத்தில் குருதத்திற்காக ரஃபி குரலைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் பர்மனுக்கு வந்தது. அதனால் அவர் ரஃபிக்கு தனிப்பயிற்சி அளித்து, அந்தப் பஞ்சாபியின் குரலை மிக இனிமையாக மாற்றினார்! ரஃபியின் குரலில் இருந்த இனிமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நௌஷத், எஸ்.டி பர்மன், ஒ.பி.நய்யார், ஜெய்தேவ், என்.தத்தா, மதன் மோஹன் ஆகிய சிலர் தான். அதிலும் பர்மன் இசையில் ரஃபியின் குரல் மிகச் சிறந்து ஓளிரும். அப்படி அமைந்த இரு பாடல்களைப் பார்க்கலாம்.
This is an excellent example of super Urdu poetry, which can be interpreted at various levels. This is a situational song and can be appreciated better in the film context. Obviously a love song, its intention was not straight.
But even as a stand alone, we can enjoy the music.
ரஃபியின் குரலின் இனிமையை சொல்ல சொற்கள் இல்லை. “சலேகயே” என்று அவர் இழுக்கும் இடமும் அதற்கு முன் கொடுக்கும் சிறு தயக்கமும் மிக அருமை- பல விஷயங்களச் சொல்லாமல் சொல்கிறது.
சாயாநாட் ராகத்தில் அமைந்த மிக அருமையான பாடல் இது.
கண்களை மூடிக்கொண்டு அமைதியாகக் கேளுங்கள்- இதே வார்த்தைகள் பிரார்த்தனை போல் அமையும்!
நாம் எத்தனைபேர் சுயப் பிரக்ஞையோடு. வழிபாட்டில் ஈடுபடுகிறோம்?
Full credit goes to the supreme lyrics and the sublime tune!
This song is indeed based on a non-film Bengali song sung by Burman himself! Ghum Bhulechchi Nijhum
எவ்வளவு இனிமையான இசை! ரஃபியின் குரலில் தான் என்ன இனிமை! பின்னணி வாத்யங்களின் இனிய முழக்கம்! இதை விஜய் ஆனந்த் படமாக்கிய விதம் பலருக்கும் பிடிக்கும்! எளிமையான பாட்டாக இருந்தாலும் இப்படி அர்த்தமுள்ளதாக ஏன் இப்போது எழுதுவதில்லை? இசையில் இனிமை எங்கு போனது?
These two songs showcase the best in our golden years: good lyrics, nice melody, sweet voice and nice picturisation!
This is a double bonus for us- on account of Burman and Rafi!