WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,274
Date uploaded in London – 29 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அஸ்வானாம் 10-27 குதிரைகளில்
அஸ்வினவ் 11-6 அஸ்வினி தேவர்கள் இருவர்
அஷ்டதா 7-4 எட்டு விதமாக
அஸக்த புத்தி: (புதிதிஹி) 18-49 பற்றற்ற புத்தியுடையவனாய்
அஸக்தம் 9-9 பற்றற்றவனை
அஸக்த: 3-7 பற்றற்று
அஸக்தாத்மா 5-21 மனப்பற்று இல்லாதவன்
அஸக்தி: 13-9 பற்றின்மை
அஸங்க சஸ்த்ரேன 15-3 திடமான பற்றின்மை என்னும் வாளால்
அஸத 9-19 அசத்தும் / இல்லாமையும்
அஸத்க்ருதம் 17-22 பூஜையின்றி
அஸத்க்ருத: 11-42 அவமதிக்கப்பட்டனையோ
அஸத்யம் 16-8 பொய் நிறைந்தது
அஸத்க்ராஹான் 16-10 கெட்ட எண்ணங்களை
அஸபத்னம் 2-8 எதிர்ப்பில்லாத
அஸமர்த்த: 12-10 திறமை இல்லையாயின்
அஸந்த்யஸ்த சங்கல்ப: 6-2 சங்கல்பத்தைத் துறவாத
அஸம்மூட: 5-20 மனக் குழப்பம் அடையாதவன்
அஸம்மோஹ: 10-4 மோஹமின்மை
அஸம்யதாத்மனா 6-36 மனத்தை அடக்க முடியாதவனால்
அஸம்சயம் 6-35 சந்தேகமில்லை
அஸம்சய: 8-7 சந்தேகமின்றி
அசி 4-3 இருக்கிறாய்
அசித : 10-13 அசிதர்
tags -gita word index 15
To be continued……………………………………….