Post No. 10,217
Date uploaded in London – 16 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அக்ஷய: (அக்ஷயஹ) – 10-33 முடிவற்ற
அக்ஷர ஸமுத்பவம் -3-15 அழிவற்ற பரம்பொருளில் தோன்றியது
அக்ஷர: (அக்ஷரஹ) – 8-21 அழியாதது ; பழுதுபடாதது
அக்ஷராணாம் – 10-33 எழுத்துக்களுள்
அக்ஷராத் – 15-18 அழியக்கூடியதற்கும்
அகிலம் – 4-33 எல்லா
அகதா ஸூன் -2-11 உயிர் இழக்காதவர்கள்
அக்னி : (அக்நிஹி ) -4-37
அக்னெள – 15-12 அக்னியில் ; தீயில்
அக்ரே – 18-37- முதலில் , ஆரம்பத்தில்
அகம் – 3-13- பாவம்
அகாயு : (அகாயுஹு )-3-16 பாவத்தில் ஆ யுளைக் கழிப்பவன் )
அங்கானி -2-58 அங்கங்களை ; உடல் உறுப்புகளை
அசரம் -13-15 அசையாத (பொருள் )
அசலப்பிரதிஷ்டம் -2-70 – நிலை குலையாதது
அசலம் -6-13 அசையாமல்
அசல: (அசலஹ )- 2-24 அசைவில்லாதது
அசலா – 2-53- அசைவற்று
அசலாம் -7-21 அசையாததாக
அசலேன- 8-10 அசையாத
அசாபலம் -16-2 மனவுறுதி
அசிந்த்யரூபம் -8-9 சிந்தித்தற்கரிய உருவம் (உடையவனும்)
அசிந்த்யம் – 12-3 மனதுக்கெட்டாததும்
அசிந்த்ய: (அசிந்த்யஹ )- 2-25 மனதுக்கெட்டாதது
அசி ரேன -4-39 தாமதமின்றி
அசேதஸ: (அசேதஸஹ )- 3-32 அவிவேகிகள்; விவேகமற்றவர்கள்
அச்சேத்ய : (அச்சேத்யஹ)- 2-24 வெட்ட முடியாதது
அச்யுத – 1-21-கிருஷ்ணன், விஷ்ணு (தன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து இறங்காதவர்
28 words in index part 2 ( I will give Sanskrit / Devanagari words in the next part)
To be continued………………………………..
tag s- Gita word Index 2, Tamil ,