Post No. 10,257
Date uploaded in London – 25 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
XXXXX
அபி ஜானந்தி 9-24 அறிகிறார்கள்
அபி ஜானாதி 4-14 அறிகிறான்
அபி ஜாயதே 13-1 தோன்றுகிறது, பிறக்கிறது
அபி த: 5-26 இரு வகையிலும், இம்மையிலும், மறுமையிலும்
: இரண்டு புள்ளிகள் விசர்கம் எனப்படும். அதற்கு முந்தைய சப்தத்தை நீட்டிக்கவேண்டும். அபி த: 5-26 என்பதை அபிதஹ என்று உச்சரிக்கவும்).
அபி தாஸ்யதி 18-68 போதிக்கிறானோ
அபி நந்ததி 2-57 மகிழ்தல்
அபி ப்ரவ்ருத்த: 4-20 ஈடுபட்டாலும்
அபி பவதி 1-40 பரவி நிற்கும், சூழ்கிறது
அபி பூய 14-10 அடக்கி
அபி முகா: (அபி முகாஹா ) 11-20
அபி ரக்ஷந்து 1-11 காக்கவேண்டும்
அபி ரத: 18-45 இன்புறுகின்ற
அபி விஜ்வலந்தி 11-28 எங்கும் ஜொலிக்கின்ற
அபி சந்தாய 17-12 எதிர்பார்த்து, விரும்பி
அபி ஹிதா 2-39 சொல்லப்பட்டது
அப் யதிக: 11-43 உம்மிலும் மேலானவர்
அப் யர்ச்ய 18-46 அர்ச்சித்து, வழிபட்டு
அப் யநுனாத்யன்(??) 1-19 எதிரொலிக்கிற
அப் யசூயகா: 16-18 அவமதிப்பவர்கள்
அப் யசூயதி 18-67 நிந்திக்கிற, இகழ்கிற
அப் யசூயந்த: 3-32 இகழ் பவர்களாய்
அப்ய ஹன்யந்த: 1-13 முழங்கின
அப்யாஸ யோக யுக்தேன 8-8 இடைவிடாத யோகப்பயிற்சியினால் நிலைப்படுத்தப்பட்டது
அப்யாஸ யோகேன 12-9 பயிற்சி என்னும் யோகத்தால்
அப்யாஸாத் 12-12 அப்பியாசத்தைக் காட்டிலும்
அப்யாஸே 12-10 அப்பியாசத்தில் / பயிற்சியில்
அப்யாஸேன 6-35 பழக்கத்தால் , பயிற்சியால்
அப்யுத்தானம் 4-7 எழுச்சி
அமலான் 14-14 குற்றமற்ற
29 WORDS ARE ADDED FROM BHAGAVAD GITA WORD INDEX IN TAMIL- PART 11
TO BE CONTINUED……………………………………
tags — gita word index11