WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,544
Date uploaded in London – – 9 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 35
ததம் 2-17 நிறைந்துள்ளது
தத்பரம் 5-16 அந்தப் பரம்பொருளை
தத்பரஹ 4-39 அதையே மேலாகக் கருதுபவராய்
தத்பராயணாஹா 5-17 அதையே சிறந்த புகலிடமாகக் கொண்டவராய்
தத்ப்ரஸாதாத் 18-62 அவன் அருளால்
தத்ர 1-26 அங்கே
தத்வஞானார்த்த தர்சனம் 13-11 மெய்ப்பொருள் ஆராய்ச்சி
தத்வதஹ 4-9 உள்ளபடியே
தத்வதர்சினஹ 4-34 மெய்ப்பொருளைக் கண்டவர்கள்
தத்வதர்சிபிஹி 2-16 உண்மையை உணர்ந்தவர்களால்…………… 10
தத்வவித் 3-28 உண்மையை உணர்ந்தவன்
தத்வம் 18-1 மெய்ப்பொருள்
தத்வேன 9-24 உள்ளபடி
ததனந்தரம் 18-55 சீக்கிரத்தில் / அதற்குப் பின்
ததர்தம் 3-9 அதன் பொருட்டு
ததர்த்தியம் 17-27 அதற்கான
ததா 1-2 அப்போது
ததாத் மானஹ 5-17 அதையே ஆன்மாவாய்க் கொண்ட
தத்புத்தயஹ 5-17 அதில் புத்தியுடையவராய்
தத்பாவ பாவிதஹ 8-6 அதையே நினைத்ததால் ………… 20
தத்வத் 2-70 அவ்வாறு
தத்விதஹ 13-1 அதை உணர்ந்தவர்கள்
தனும் 7-21 மூர்த்தியை
தன்னிஷ்டா ஹா – 5-17 அதில் நிலைபெற்றவராய்
தபந்தம் 11-19 எரிப்பவனும்
தபஸா 11-53 தவத்தாலும்
தபஸி 17-27 தவத்தில்
தபஸ்யஸி 9-27 தவம் செய்கிறாயோ
தபஸ்விப்யஹ 6-46 தவசிகளை விட
தபஸ்விஷு 7-9 தவம் செய்வோருள்……. 30
தபஹ 7-9 தவம்
தபஸ் ஸு 8-28 தவத்திலும்
தபாமி – 9-19 வெய்யிலாய் காய்கிறேன்
தபோபிஹி 11-48 தவத்தாலும்
தபோ யக்ஞாஹா 4-28 தவமான வேள்வியைச் செய்வோர்
தப்தம் 17-17 செய்யப்பட்ட
தப்யந்தே 17-5 செய்கிறார்களோ
தமஸஹ 8-9 அறியாமை என்னும் இருள்
தமஸா 18-32 இருளால்
தமஸி 14-13 தமோ குணம் ………………….. 40
தமஹ 10-11 இருளை
தமோத்வாரைஹி 16-22
தயா 2-44 அதனால்
தயோஹோ 3-34 அவற்றின்
தரந்தி 7-14 தாண்டுகிறார்கள்
தரிஷ்யஸி 18-58 தாண்டிச் செல்வாய்
தவ 1-3 உம்முடைய
தஸ்மாத் 1-37 ஆகையால்
தஸ்மின் 14-3 அதில்
தஸ்ய 1-12 அவனுக்கு……………………….. 50
தஸ்யாம் 2-69 அதில்
தஸ்ய -7-22 அந்த தேவதையின்
தம் 2-1 அர்ஜுனனை நோக்கி
தாத 6-40 மகனே
தானி 2-61 அவை
தான் 1-7 அவர்களை
தாமஸப்ரியம் 17-10 தாமஸ குணம் உள்ளவர்களுக்குப் பிடித்தது
தாமஸம் 17-13 தாமஸம்
தாமஸஹ 18-7 தாமஸம்
தாமஸீ 17-2 … தாமஸம் …… 60
தாவான் 2-46 அங்ஙனமே
தாஸாம் 14-4 அவைகட்கெல்லாம்
தாம் 7-21 அந்த
திதிக்க்ஷ ஸ்வ 2-14 பொறுத்துக்கொள்
திஷ்டதி 3-5 நிற்கிறது, நிற்பது
திஷ்டந்தம் 13-27 நிலைபெற்றுள்ளவனும்
திஷ்டந்தி 14-18 நிற்கின்றனர்
திஷ்டஸி 10-16 – நிற்கிறாயோ ……………68
68 words are added from Gita Index index 35
To be continued……………………………………………………………………..
tags- gita word index35