
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9084
Date uploaded in London – –28 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -15
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX
2-4-27
ASVA – MALE HORSE அஸ்வ – ஆண் குதிரை
BADAVA/MARE – FEMALE HORSE படவா பெண் குதிரை
BADAVA– SUBMARINE FIRE IN THE SHAPE OF HORSE/MARE
வடவைத் தீ – குதிரை முக கடல் தீ
IN TAMIL LITERATURE IT IS VADAVAI OR VADA MUKHAGNI, VADAVAI THEE
B= V ப=வ
XXX
2-4-28, 2-4-29
AHORATRI – DAY/NIGHT
AHAS – PAHAL IN TAMIL- DAY அஹஸ் – பகல்
RATRI – IRAVU IN TAMIL- NIGHT ராத்ரி – இரவு
IT IS INTERESTING TO NOTE THAT ALL THE TAMILS ARE USIG IT IN EVERYDAY SPEECH
இரவும் பகலும் சம்ஸ்கிருத சொற்கள் !!
XXX
2-4-30
MUUTAH – MUTTAAL IN TAMIL மூட – முட்டாள்
ALSO MADAIYAN; COOK மடையன் (சமையல்காரன் )
XXX
2-4-31
BHUTA – GHOST, GOBLIN பூத (பேய்)
LIKE IN SANSKRIT IT IS USED FOR FIVE ELEMENTS IN PANCHA BHUTA
தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பஞ்ச பூதம் என்னும் பொருளிலும் பேய் பிசாசு என்ற பொருளிலும் பூதம் வருகிறது.
PRABHUTAM- PROPERTY= BOOTY= WEALTH ப்ரபூதம் – செல்வம்
பூதி – விபூதி
VI BHUTI –
XXX
2-4-32
KAMBALAM – KAMBALI/BLANKET/ carpet
கம்பளம் – கம்பளி
Xxx

2-4-41
Uvaaya – weave
v/w=p
paavu is related to weaving
உவாய – நெசவு நெய்
வீவ் /ஆங்கிலம் = பாவு/ தமிழ்
xxx
2-4-54
From Varttika – Pundit – pandithah
வார்த்திகத்தில் ‘பண்டித’ என்ற சொல் வருகிறது
இன்று ஆங்கில அகராதியில் கூட Pundit வந்து
விட்டது .
Ghatra – udal, body காத்ர = உடல்
Dida gaathram திடகாத்ரம்
Xxx
2-4-56
Samaaja – society, community
சமாஜ – சமூக
Samaaja – community
Xxx

2-4-70
Agastya – Kaundinya
Agastya is the guru of Tamil grammarian Tolkaappiyar.
Agastya was the first person to codify a grammar for Tamil language.
Agastya – Pandya connection was first written by Kalidasa in Raghuvamsa. So we have evidence from first century BCE (Kalidasa’s date according to Sanskrit scholars and according to the literary proof from Sangam literature (See my early20 + research articles on this topic)
Kaundinya gotra becomes important because of 2000 year old Sangam Tamil literature. Many Tamil poets have gotra as their prefix and Kavuniyan / Kaundinyan is one of them. In the post Sangam age, Tiru Jnana Sambandar, the Boy Wonder of devotional period boasts hat he belongs to Kaundinya Gotra. The boy who lived 1400 years ago, was responsible for restoring Sanatana Dharma in Tamil Nadu.
அகஸ்த்ய, கவுண்டின்ய என்ற கோத்திரங்கள் இரண்டையும் ஒரே சூத்திரத்தில் பாணினி (2700 ஆண்டுகளுக்கு முன்னரே) குறிப்பிடுகிறார்.
தமிழுக்கு முதலாவது இலக்கணத்தை வகுத்தவர் அகஸ்தியர். முதல் முதலில் பாண்டியரையும், அகஸ்திய ரையும் இணைத்துப் பாடியவர் காளிதாசன். ரகு வம்சத்தில் வரும் இக்குறிப்பு 2200 பழமையானது பல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லுவது போல காளிதாசர் கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியத்திலும் நிறைய சான்றுகள் உள (எனது 20க்கும் மேலான ஆராய்சசிக் கட்டுரைகளில் மேல்விவரம் காண்க)
சங்க காலத்தில் கவுண்டின்ய கோத்ர புலவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் கவுணியர் என்ற அடை மொழியை சேர்த்துக் கொண்டு பெயர் அமைக்கிறார்கள், சங்க இலக்கியப் புலவர் வரிசையில் மட்டுமின்றி பக்திப் பாடகர் வரிசையிலும் திரு ஞான சம்பந்தர், தன்னைக் கவுணியர் என பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்.

To be continued…………………………………
tags- Agastya, Panini Tamil word-15