கடவுள் சித்தம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்! ராமானுஜர் முடிவு!(9635)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9635

Date uploaded in London – –  –23 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்

கடவுள் சித்தம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்! ராமானுஜரின் முடிவு!

ச.நாகராஜன்

“கடவுளே, நீ என்ன நினைக்கிறாயோ அதுவே நடக்கட்டும்; உன் சித்தம் என் பாக்யம்” – அருளாளர்கள், மகான்கள் அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு சொல்லும் சொற்கள் இவை.

சைவ, வைணவ மகான்களின் வாழ்வில் இப்படி இறைவனின் ஆணையை ஏற்று நடந்து கொண்ட ஏராளமான சம்பவங்களைப் பார்க்கலாம்.

கூரத்தாழ்வான் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது.

ராமானுஜரின் சிஷ்யர் கூரத்தாழ்வான். அவருக்கு இக உலகு வாழ்க்கை பிடிக்கவில்லை. அவ்வுலகில் வாழும் வைகுந்த வாழ்வு அல்லவோ வாழ்வு, நாராயணனுடன் இருக்கும் பேறு அல்லவோ பேறு என்று எப்போதும் நினைத்த வண்ணம் இருந்த அவர் கடைசியில் தன் பொறுமையை இழந்தார்.

ஒரு நாள் அரங்கநாதன் முன்னால் சென்று வேண்டினார்; பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து தனது உள்ளார்ந்த எண்ணத்தைத் தெரிவித்தார்.

அரங்கநாதன் அவரது பிரார்த்தனைக்குச் செவி மடுத்தார். “உமது பிரார்த்தனை நிறைவேறுக! இன்னும் மூன்று நாட்களில் நீர் இந்த இகவுலகு வாழ்வை விட்டு விடுவீர்.” என்றார் அரங்கநாதன்.

கர்பக்ருஹத்தில் கிடைத்த இந்த சொல்லமிர்தத்தைச் செவியுற்ற கூராத்தாழ்வானுக்கு எல்லையற்ற சந்தோஷம்! வெளியிலே மகிழ்ச்சியுடன் சென்று தனது மரணத்தை ஆவலுடன் எதிர்பார்த்தவாறு இருந்தார்.

இந்தச் செய்தியை குருநாதரான ராமானுஜர் கேட்டுத் திகைப்புற்றார்.

ஓடோடி வந்தார் சிஷ்யனிடம்.

“ஐயகோ! கூரத்தாழ்வானே! இப்படிச் செய்யலாமா? நான் இங்கு இன்னும் இருக்கும் போது இப்படி பரமபதத்தை நாடலாமா? இது சரியா?” என்று கேட்டார் ராமானுஜர்.

ஆழ்வான் கூறினார்: “ குருநாதரே! என்னை மன்னிக்க வேண்டும். இந்த உலகியல் வாழ்க்கையில் இது பற்றி எல்லாம் நான் எண்ணவே இல்லை” என்றார்.

உடனே ராமானுஜர், “ சரி. அப்படியானால் அரங்கனிடம் எனது பிரார்த்தனையை நான் இப்போது செய்யப் போகிறேன். அவனது திருவுள்ளத்தை மாற்றுமாறு கோரப் போகிறேன்.” என்றார்.

கூரத்தாழ்வானை மூன்று நாட்களுக்குள் அழைத்துச் செல்லும் அரங்கநாதரின் திருவுள்ளத்தை மாற்றக் கோர நினைத்த அவர் வேகமாக கர்பக்ரஹத்தின் வெளிவாயில் வரை சென்றார். அது வரை வந்தவர் உள்ளே செல்லவில்லை. திடீரென்று அப்படியே நின்றார். தனக்குத் தானே இப்படிச் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்.

“ஊஹூம், மாட்டேன்! இறைவனின் திருவுள்ளத்திற்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன். அது தான் ஏற்கனவே அவனால் முடிவு செய்யப்பட்டு விட்டதே! அவனது திருவுள்ளப்படியே நடக்கட்டும். அதற்கு இடைஞ்சலாக எதையும் நான் கோர மாட்டேன்; செய்ய மாட்டேன்” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவர் கர்பக்ருஹத்திற்கு உள்ளே செல்லாமல் திரும்பினார். ஆழ்வான் மேல் கொண்ட எல்லையற்ற பாசத்தினால் உள்ளே செல்ல நினைத்தவர், இறைவனின் திருவுள்ளம் அல்லவோ பெரிது என்று எண்ணி வெளியே வந்தார்.

கூரத்தாழ்வான் அரங்கநாதனின் அருளுக்கு இணங்க இவ்வுலக வாழ்வை மூன்று நாட்களுக்குள் நீத்தார்; அரங்கனுடன் ஒன்றினார்.

அருளாளர்கள் முழு மனதுடன் இறைவனிடம் தங்களை ஒப்படைத்தவர்கள். அவர்களுக்கு இறைவன் எது செய்தாலும் அது சரியே. அது தான் சரி!

இராமானுஜரின் வாழ்க்கையில் நடந்த இந்த அற்புத சம்பவம் அவரது  திருவுள்ளத்தை விளக்கும் ஒன்றாக அமைகிறது!

இதை பகவத் விஷயம் நூலில் ஐந்தாம் பாகத்தில் (பக்கம் 2527இல்) விளக்கமாகக் காணலாம்.

***

tags- கூரத்தாழ்வான், ராமானுஜர்

PLEASE JOIN US TODAY SUNDAY 23-5-2021

23-5-2021 SUNDAY

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –-

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON SIRKAZI (SEERKAAZI) TEMPLE–8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & MR BALAKUMAR AND MRS PADMA BALAKUMAR–10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

A SONG – 5 MINUTES

APPR. 60 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY2352021

Similes in Tamil Poet Tayumanavar Songs- Part 1 (Post No.9634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9634

Date uploaded in London – –22 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Thaayumaanavar was a Tamil Saivite poet who composed at least 1452 poems on Lord Shiva. He lived 300 years ago in Tamil Nadu.

Issac Tambyah published a book with English translation of 366 poems in 1925.

He has listed the similes in Thaayumaanavar poems. The title of his book is

Psalms of a Tamil Saiva Saint , Luzac & Co, London

He gives the background of his book.

Poets cousin Arulayya Pillai was among those who were constantly with the poet ,particularly when he had finally renounced the world and betaken himself to the devout life. Arulayya Pillai is described by a Tamil editor of the Psalms as the chief of those disciples who followed the poet from place to place as his very shadow . The poets only son Kanagasabaapathi Pillai received spiritual instruction from Arulayya Pillai . They preserve d his poems.

In a place called Annappan Pettai, south of Tanjore, is a mutt where Ambalavana Swamy, one in the line of discipleship from Thaayumaana Swamy, had gathered around him a number of devout students of religion. Among those students was Arunaasala Swamy, latterly head of the mutt, and he is believed to have had in his possession the original Edu/boos from which the psalms came to be first printed.

The Psalms of Thaayumaanavar are given in all Tamil editions as 1452 in number while JR Arnold referring to an edition of 1836 as apparently the first printed, gives the number as 1453 . Kochagam is attributed to the poet, but the internal evidence is unfavourable to it.

Xxx

Some of the similes listed by Mr Tambyah

Water

As water runs down a slope and meets a stream so is the soul’s joy when it meets the joy of god, verse 440

A stone thrown into a pool clears the film off the face of the water, so are the words of the wise to a man-849

Wax

The soul in the ecstasy is as wax in fire- 44,47

In yearning for god the soul is as wax in fire,88;577;1329

The mind is capable of receiving spiritual impression s as heated wax to receive material impressions 421

Ladder

To lay foundations of grammar and other learning whereon to build a knowledge for obtaining heaven is like planting cotton trees in the hope of getting cotton for the making of a ladder of thread to reach the skies.

Lotus

As the lotus in sun light so rejoices the soul in God.

Mirror

 The soul has a capacity for attachment to good or bad as a mirror reflects colours and receives impressions. In the Tiru Arul Payan, is this comparison, As the crystal reflects itself and several colours in the light of the sun, so the world is related to the Light of the Lord.

In the Bhagavad Gita (3-38) another Hindu thought is by the figure of mirror, as the mirror is covered by rust so is this soul covered by it (taint).

The Siddhanta view of  soul , it is explained, is different from the  Vedanta . Intheir context of the mirror analogy, in that the Vedanta in this respect takes no account of God.

To  be continued…………………..

tags- Thayumanavar, Tayumanavar, Similes

நாடக ஆசிரியர் ஜான் ரஸின் (9633)

நாடக ஆசிரியர் ஜான் ரஸின் (Post.9633)

JEAN RACINE (1639 – 1699)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9633

Date uploaded in London – –22 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பிரான்ஸின் மிகப்பெரிய நாடக ஆசிரியர் ஜான் ரஸின் (JOHN RACINE)       இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து ஆதரவற்று நின்ற ஜான் ரஸின் (RACINE) ஐ அவருடைய தாத்தாதான் வளர்த்து வந்தார். அவர்

tags- நாடக ஆசிரியர், ஜான் ரஸின், John Racine

நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா? அரசனின் விளக்கம் (9632)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9632

Date uploaded in London – –  –22 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வைணவ அமுதத் துளிகள்

நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா, ‘நின்று உகும் இறும்’ என்றாரா? அரசனின் விளக்கம் என்ன?

ச.நாகராஜன்

நம்மாழ்வார் கருங்கடல் வண்ணனை நினைத்தாலே கண்களில் நீர் மல்க நெக்கொசிந்து கரைவார். கண்ணபிரான் என்று சொன்னாலேயே உகந்து உகந்து உள் மகிழ்ந்து ஆனந்தம் அடைவார்.

அவரது திருவாய்மொழியில் பண்டிதர்களுக்கும் அரசன் விக்ரமசிங்கனுக்கும் ஒரு சந்தேகம் வந்து விட்டது.

திருவாய்மொழியில் ஆறாம் பத்தில் ஐந்தாம் பகுதியில் முதல் பாசுரம் இது:

“துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவனை

நீர் இனி அன்னைமீர்! உமக்காசையில்லை விடுமினோ

தவளவொண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கணென்றும்

குவளையொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே”.

பாடலின் பொருள் பார்க்கப் போனால் எளிது தான். சங்கு சக்கரபாணியை நினைத்தால் குவளை ஒத்த மலர்க் கண்கள் நீர் மல்கிடும்.

ஆனால் எப்படி நீர் மல்கும் என்பதை நம்மாழ்வார் கூறுகிறார்: “கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே”

இங்கு தான் சந்தேகம் எழுந்தது; விவாதமும் ஆரம்பமானது.

‘நின்று நின்று குமுறும்’ என்பதை சில பண்டிதர்கள் ‘நின்று உகும் இறும்’ என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்றனர்.

அதாவது அவரது இறைவன் பால் கொண்ட காதல் மட்டற்றது. அந்த அன்பினால் நின்று அவர் ‘உகும்’ அதாவது உருகி விடுவார்; பின்னர் ‘இறும்’ அதாவது இறந்து விடுவார்.

எல்லையிலா நெஞ்சத்து அன்பு ஊற அதில் உருகி அவர் இறந்து விடுவார்;

ஆனால் ராஜா விக்ரமசிம்ஹனுக்கு இந்த விளக்கம் பொருத்தமாகப் படவில்லை.

அவன் விளக்கலானான் இப்படி: “நின்று நின்று குமுறும் என்பதில் குமுறும் என்பதை கொந்தளிக்கும் என்ற பொருளிலேயே ஆழ்வார் கூறியிருப்பதாக எனக்குப் படுகிறது. ஏனெனில் உருகி இறந்து விடுவது என்று வைத்துக் கொண்டால் மிகப் பெரும் மகானான நம்மாழ்வாரின் அன்பு அவர் இறப்பதால் ஒரு முடிவுக்கு வந்ததாக ஆகி விடுகிறது. ஆனால் அப்பேர்க்கொத்த மகானின் அன்புக்கும் ஒரு எல்லை உண்டோ, ஒரு முடிவு தான் உண்டோ, நிச்சயமாக இருக்க முடியாது. ஆகவே அவரது அன்பு எல்லையற்று குமுறிக் கொந்தளித்துக் கொண்டே தான் இருக்கும். ஒரு ஓடையில் சுழலில் எப்படி நீர் கொந்தளித்துக் குமுறிக் கொண்டே அதே இடத்தில் சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்குமோ அதே போல ஆழ்வாரின் அன்பு குமுறிக் கொந்தளித்து அப்படியே ஆழமாய்ச் சுழலின் உள்ளே சென்று சுழன்று சுழன்று என்றும் நிற்கும்; அது அந்த இடத்திலிருந்து அகலாது, செல்லாது. இந்த அன்பு ஓசை அற்றது, இதயத்திலிருந்து வருவது, வார்த்தையால் சொல்வதற்கு முடியாதது; சொல்லுக்கு அப்பாற்பட்டதாகும்! எப்படி ஒரு பசுவானது அதனுடைய கன்று தாயிடமிருந்து விலகிச் சென்று சற்றுத் தொலவில் இருந்த போதும் அதனுடைய மடியில் பால் சுரந்து நிரம்பி நிற்குமோ, எப்படி அது தனது வாயால் தனது கன்றை அடைவதற்காக ஏங்கி நிற்கும் அன்பைச் சொல்ல முடியாது தவிக்குமோ அதே போலத் தான் இதுவும்!”

அரசனின் விளக்கத்தைக் கேட்ட பண்டிதர்கள் அசந்து போனார்கள்; அவனது விளக்கத்தையே மேலான, சரியான விளக்கம் என்று ஒப்புக் கொண்டார்கள்.

உகும், இறும் என்றால் உருகி இறந்து படுவதாக ஆகி விடும். ஆழ்வாரின் அன்புக்கு ஒரு  முடிவு ஏற்பட்டதாக ஆகி விடும்! அது சாத்தியமே இல்லையே! ஆகவே குமுறிக் குமுறி அது கொந்தளித்து எப்போதும் அதே இடத்தில் நிலையாக வளர்ந்து கொண்டே இருக்கும்!

சபாஷ் ராஜா! சரியான விளக்கம்!

***

இந்த அருமையான சம்பவத்தை பகவத் விஷயம் ஆறாம் தொகுதியில் 2804ஆம் பக்கம் படித்து மகிழலாம்.

tag–நம்மாழ்வார்

BEAUTIFUL SIMILES IN FIRST 25 HYMNS OF RIG VEDA (Post No.9631)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9631

Date uploaded in London – –21 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Rigveda is the oldest book in the world; oldest anthology in the world with over 1000 hymns. According to tradition it was compiled by a blackman called Vyasa. His full name was Mr  Black Islander (Krishna Dvaipayana). He lived in 3150 BCE during the time of the greatest Blackman of India. His name was Mr Black (Krishna). He had a great friend who was the blackest woman of India and her name was Miss Blacky (Krishnaa alias Draupadi). These three black skinned people laid the foundations of Hinduism 5000 years ago. Even if we believe Max Muller and gang still Rig Veda is 3500 years old.

It is amazing to see the similes of highly cultured people. They had very close knit family connections. Their similes are woven around families. There are beautiful similes about wife, father, mother, and brother. Friends were used as similes very often. So much faith in their friends! Gods were called Friends. ‘A friend indeed is a friend in need’ came from this.

Chinese called the foreigners ‘Foreign Devils’ in their language. Greeks called all non- Greeks as ‘barbarian’s. Christians called non -Christians as ‘Pagans’ and Muslims called all non -Muslims ‘Kafirs’. In the same way Vedic Hindus called thieves who stole the cows as Dasyus and Simyus. Kalidasa also called thieves as Dasyus. We see this word umpteen times even in the first 100 hymns which were sung by seers who lived closer to the time of Mr Black (Krishna).

The great Tamil poet who composed Tamil Veda used several Rig Vedic verses or similes in it. That is the reason one contemporary of Tiruvalluvar, author of Tirukkural, called it Tamil Veda. He openly declared now Tamil ALSO has got a Veda. Till then Tamil lacked it.

Simile 1

I am dealing with the First Mandala (book) of the Rig Veda.

1-1-9

‘Be to us easy of approach, even as a father to his son’.

In the very first hymn of the Veda we see the bond between a father and his son. And the wonder is the name of the poet is Mr Honey Verse (Madhu Chandas) and his second name is Mr World friend (Friend of the world= Visva Mitra). These show the high culture of the people. Another great wonder is the very first letter of the oldest book is A for Agni. Lord Krishna in Bhagavad Gita said ‘I am letter A among letters/alhabe’t. Tiruvalluvar who wrote Tamil Veda several thousand years after thew Rig Veda also said  ‘God is like letter A in his very first couplet!’. Jesus also repeated it in the Bible.

xxxx

Simile 2

In the third hymn we see a simile of cows happily returning to their cattle sheds.

1-3-8

Ye Viswedevas (all gods) , swift at work, , come hither quickly to the draught as milch kine return to their stalls.

xxxx

Simile 3

Here Indra is portrayed as cow.

1-4-1

As good cow to him who milks, we call the doer of fair deeds

To our assistance day by day .

Xxxx

1-5-1 hymn begins

Hello Comrades! All of you come here and sit down. Let us sing the glory of Indra .

Indra is not one individual. Kanchi Paramacharya (1894-1994) makes it very clear in his talks. Indra may mean King or God.

In 2000-year-old Sngam Tamil literature also God and King are addressed with the same word. God’s temple and King’s palace have the same word.

The beauty of Vedic society is that no individual prays for himself. All sing in a group and pray for all.

Xxx

Simile 4

1-7-8

‘Indra drives the people with his might like a bull drives on the herds’.

Vedic Hindus had three great discoveries to their credit.

1.They were the first people who knew the value of cows. In other parts of the world, they were using the milk of donkeys, goats, and camels. Hindus showed the world that cow’s milk is the closest one to mother’s milk. A great invention, until this day it holds good. Nothing can replace cow’s milk. So they gave it the respect given to a mother. They called cow ‘Go Matha!’

what a great discovery!

2.The second discovery is the decimal system. From the very first chapter to the last they speak in terms of 10, 100, 1000, 10,000 and lakhs and crores. This led to all other inventions.

3.The third is the use of horses and wheels. Without which man kind couldn’t made any progress.

Xxx

Simile 5

1-10-1

‘The chanters sing about you (Indra), they praise you. The priests have raised you up, O Mr Hundred Deeds( Satakratu) !, like a pole’.

There are various interpretations on this pole.

Some  compare it to acrobats’ bamboo sticks; other compare it to Yupa post or Flag Post.

In the same hymn we see friends.

Hear my words quick. Please accept my songs. Keep my words as close as your friend !

Friendship is lauded throughout the Rig Veda.

Tamil Veda Tirukkural has several chapters on Friendship.

xxx

Simile 6

1-11-1

‘All sacred songs have magnified Indra expansive as the sea’.

Vedic Hindus sailed across the sea frequently. Over 100 hymns have sea in them.

This ‘Like Sea’ is used in several hymns of Sangam Tamil literature. Buddha never mentioned sea because he was travelling inland only.

Xxx

Simile 7

Vedic Hindus were nature lovers. There are beautiful descriptions of Dawn personified as a Beautiful Girl, Ushas! Until this day Hindu girls are named as Usha. The English word ‘ushe’r is derived from Ushas.

Birds are flying in the morning. Everyone is going to work; let us raise fire in our altars and praise god –says one hymn. No where in the world we see such a scene in the dawn. This shows all Rig Vedic matters are typical tropical, nothing to do with cold central Asia or Siberia. 100 years ago 15 white skinned western idiots tried to mislead us.

Here beautiful deer simile is used.

1-15-5

Come here Indra, we are singing your praise and pouring libation into fire for you. Drink of it like a stag.

The English word libation is derived from Sanskrit ‘Bali’. Mirror image of which is LIBA.

Deer simile is used in other hymns as well.

Kalidasa, the greatest poet of India describes the natural beauty of Holy Himlayas in the first 15 verses of Kumara Sambhava. Sangam poets who came after Kalidasa of first century BCE use almost all similes from it. One of them is the Kavari Man (used by Tiruvalluvar Kural 969). Oldest verse in the Purananuru by Mudi Nagaraja also sings the glory of Himalayas with holy fire and deer.

In this Rig Vedic hymn ‘Gowra’ is sued for Deer. It is the deer with white tail. In the same way Kavari man of Tiruvalluvar is translated as Yak which is wrong. Yak would not die if the hair were removed. Tiruvalluvar says if the hair is removed Kavariman will die. The kind of Gowra or Kavari maan is probably extinct.

But the simile is simple. O Indra! Come to us like a thirsty Deer.

Xxx

Simile 8

1-23-13

‘Like lost animal, drive to us bright Pusan, him who bears up heaven

Resting on many coloured grass’.

Here the lost animal is used as a simile.

Xxx

Simile 9 , 10 and 11

1-25- 3

To gain your mercy, Varuna, with hymns we bind your heart, like a charioteer binds the tethered horse

1-25-4

They flee from me dispirited, bent only on obtaining wealth, like the birds fly to their nests

1-25-16

Yearning for the wide-seeing one, my thoughts move onward unto him

As cattle unto their pastures move.

Up to first 25 hymns covered from the first Mandala. There are ten Mandalas/ books in the Rig Veda. Hundreds of similes are in each book

–subham—

tags- Vedic Similes, father son, deer, birds, cows

Index 71- London Swaminathan articles posted in October 2018 (Post No.9630)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9630

Date uploaded in London – –21 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9600 PLUS POSTS.

xxx

October 2018 Articles; Index 71

Lithium for battery, Medicine and Hydrogen Bombs, 5495, October 1,2018

My Great Grandfather was a Baboon-Dumas outburst,5497;2/10

Hindus taught the world Amazing Weekly Holidays,5499;2/10

Fools are Beasts without tails- Bhartruhari and Valluvar agree, 5503;3/10

Three Layers in Rigveda, 5509; 5/10

Purana in Atharva Veda, 5506;4/10

Tamil Wisdom -Avvaiyar’s Kondrai venthan in Tamil and English-1,5511, 6/10

America’s Great Poet Walt Whitman,5512;6/10

Part two of Avvaiyar, 5516;7/10

Part three, 5518;8/10

Children are smarter than Adults Anecdotes, 5519:8/10

Part four,5522;9/10

How Indians were fooled in Coir Sales, 5526;10/10

Asuras Demon s of Rigveda in Babylonia, Sumeria and Assyria, 5529;11/10

Eye twitching and Itching- Good or Bad? 5533;12/10

Person without Learning is a Painted Doll, 5536;13/10

Evil Act s will kill you and your family slowly, 5538;14/10

Swami Hindu Cross word Puzzle 1: 5540;14/10

Puzzle 2 and Solution for puzzle One, 5543; 15/10

Elephants are Lucky, 5544; 15/10

Mother, do you remember me? 5547;16/10

Puzzle 3 and solution to puzzle 2; 5548;16/10

Hindu Forest Dwellers, 5552;17/10

Puzzle 4 and solution to 3;5554;18/10

God knows where Mark Twain is, 5557;18/10

Solution to puzzle 4; 5561;19/10

Puzzle 5; 5562:19/10

Avvai Wonder What You are, MUTHURAI 1;5563; 19/10

Tamil Word Search- Vishnu names, 5565;20/10

MUTHURAI-2;5566;20/10

Solution to puzzle 5;5567;20/10

Power of Whisper Anecdotes,558;20/10

Swami Tamil Hindu Word Search, Siva s 14 names, 5571;21/10

Puzzle 6;5572;21/10

Mahabharata Word Search and Solution, 5576;22/10

If you have Patience you don’t need a n Armour,5577;22/10

Bad news for Non -vegetarians-9 types of Plastics enter your body, 5581;23/10

Garlic and Onion Banned for Brahmins, 5582;23/10

Vedic Gods Word search, 5585;24/10

Quiz on 100 Great Indian Women-Part 1; 5591;25/10

Part 2;5594: 26/10

Part 3;5597; 27/10

Part 4;5600;28/10

33 Quotations on Tapas/penance,5603;29/10

Part 5;5605;30/10

London Tribute to Iron Man of India,5609;31 October,2018

xxxxx

அக்டோபர் 2018 கட்டுரைகள்

பைத்தியத்துக்கும் லிதியம், பாட்டரிக்கும் லிதியம் , 5494;அக்டோபர் 1, 2018

இன்கா நாகரீக அதிசய மொழி- விஞ்ஞானிகள் வியப்பு ,5498, 2/10

இன்கா நாகரீக அதிசய முடிச்சு மொழி- பகுதி 2, 5501, 3/10

வார விடுமுறையைக் கண்டுபிடித்தது இந்துக்கள் :

மநு நீதி நூல் part 28, 5502; 3/10

புராணங்கள் புளுகு மூட்டைகளா?  பொ ய் சொல்கின்றனவா?;5508;4/10

முட்டாள்தனத்துக்கு மருந்தே இல்லை- கம்பன்-சோழன்

மோதல் கதைகள் ; 5505, 5/10

பார்ப்பனன் மகன் வள்ளுவன்- அரங்கநாத முதலியார் தகவல் , 5513, 6/10

காலமெனும் மணலில் காலடி FOOT PRINTS ON THE SANDS OF TIME; 5515, 7/10

கடற்கொள்ளையர் பற்றி கம்பன் தகவல், 5521, 9/10

குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள், 5523, 9/10

தமிழன் ஏமாந்த கதை; ஏமாற்றிய கதை;

அதிசய தோரியம், 5525, 10/10

வெள்ளத்தால் போகாது, வெந்தனலால் வேகாது கல்வி, 5528, 11/10

ரிக்வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்?, 5531, 12/10

ரிக் வேதம் 25,000 ஆண்டுப் பழமையானதா ?5532, 12/10

கண் துடிப்பது நல்லதா? கெட்டதா?13/10; 5535

செருப்பால் அடி! தமிழ்ப் பாடல் 5539, 14/10

அதர்மம் செய்ப்பவன் குடும்பத்தோடு அழிவான்- மநு ; 5542; 15/10

யானை பொம்மை பற்றிய மூட நம்பிக்கை, 5546, 16/10

சுவாமி தமிழ் இந்து  குறுக்கெழுத்துப் போட்டி, 5555, 18/10

எறும்பு போல சிறுகச் சிறுக சேர் – மனு புத்திமதி, 5551, 17/10

மூடன், கசடன் , பேயன் யார்?   5556, 18/10

சுவாமி தமிழ் இந்து குறுக்கெழுத்துப் போட்டி-1 விடை; , 5555, 18/10

சுவாமி தமிழ் இந்து குறுக்கெழுத்துப் போட்டி-2,  18/10; 5558

சுவாமி தமிழ் இந்து குறுக்கெழுத்துப் போட்டி-2 விடை, 5560, 19/10

கிசு கிசு ரஹஸியம் , 5570, 21/10

வள்ளுவனை மிஞ்சிவிட்டான் பர்த்ருஹரி , 5574, 22/10

மஹாபாரத பெயர்கள் தேடும் போட்டி, 5575, 22/10

சிலப்பதிகாரம் க்விஸ் Quiz  வினாவிடை ,5579, 23/10

சிலப்பதிகார  குறுக்கெழுத்துப் போட்டி, 5580, 23/10

வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணர் இல்லை- மநு

சவுக்கடி, 5587, 25/10

27 நட்சத்திரங்களைக் கண்டுபிடியுங்கள், 5588, 25/10

அவ்வையாரின் சகோதரன் வள்ளுவன்- 5589, 25/10

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் , 5590, 25/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-1, 5593, 26/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-2, 5596, 27/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-3, 5599, 28/10

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-4, 5602, 29/10

தவம் பற்றிய 30 பொன்மொழிகள் 5606, 30 அக்டோபர் , 2018

இந்த நூறு இந்திய பெண்களைத் தெரியுமா?-5, 5608, 31/10

–subham–

tags-   அக்டோபர் 2018, கட்டுரைகள், Index 71, October 2018, London swaminathan

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி- சிவப்பிரகாச சுவாமிகள்! (Post.9629)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9629

Date uploaded in London – –  –21 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை இயற்றிய துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!

ச.நாகராஜன்

தமிழில் உள்ள பல சிறப்புக்களில் ஒன்று நிரோட்டக யமக அந்தாதி. நிரோட்டகம் என்றால் நிர் + ஒட்டகம் அதாவது உதடு ஒட்டாமல் இருப்பது. (நிரோஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிர் + ஒஷ்டம் என்று பொருள்; ஒஷ்டம் என்றால் உதடு) இப்படிப் பட்ட உதடு ஒட்டா எழுத்துக்கள் கொண்ட சொற்களை பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டகச் செய்யுள் ஆகும்.

திருக்குறளில் இப்படி பல குறட்பாக்கள் நிரோட்டகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குச் சுட்டிக் காட்டலாம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் (குறள் எண் 341)

இப்படிப்பட்ட நிரோட்டகச் செய்யுளுடன் யமக வடிவைச் சேர்ப்பது நிரோட்டக யமகம் ஆகும். யமகம் என்றால் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துக்கள் அல்லது சொற்றொடர் திருப்பித் திருப்பி வரவேண்டும், ஆனால் வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி வந்தால் யமகம் ஆகும்.

அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் இறுதி அடியில் வரும் இறுதிச் சொல்லோ அல்லது எழுத்தோ அடுத்த செய்யுளின் முதல் அடியின் முதல் சொல்லாக அமைந்து பாடல்களைத் தொடுக்க வேண்டும்.

இப்படி நிரோட்டகமாகவும் யமகமாகவும் அந்தாதியாகவும் அமைந்திருக்கும் ஒன்றையே நிரோட்டக யமக அந்தாதி என்று சொல்வோம்.

இப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நிரோட்டக யமக அந்தாதியை, திருச்செந்தில் முருகனைப் பாடிப் பரவி திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை அருளியவர் துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் வேளாள  மரபினைச் சேர்ந்தவர். ஒரு முறை திருச்செந்தூரில்  முருகனை தரிசித்து பிரகாரத்தில் வலம் வந்த போது அங்கிருந்த புலவர் ஒருவர் அவரை வாதுக்கழைத்தார்.

அவர் சிவப்பிரகாச சுவாமிகள் திருநெல்வேலி சிந்து பூந்துறையில் இருக்கும் தர்மபுர ஆதீனத்து வெள்ளியம்பல சுவாமிகளிடம் பாடம் கேட்டவர் என்பதை அறிந்து அவரை தூஷணை செய்யவே சிவப்பிரகாச சுவாமிகள் அது பொறுக்காது வாதுக்கு வர ஒப்புக் கொண்டார்.

யார் ஒருவர் முதலில் நிரோட்டக யமக அந்தாதி ஒன்றை முதலில் பாடுகிறாரோ அவரே வென்றவர் என்பது தீர்மானிக்கப்பட்டது.

முருகனை வணங்கிய சிவப்பிரகாச சுவாமிகள் உடனே 30 பாடல்கள் அடங்கிய திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி முடித்தார். வாதுக்கழைத்த புலவரோ ஒரு பாடலும் பாட முடியாமல் திகைத்திருந்தார்.

வாதில் தோற்ற அவர், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அடிமையாக ஆனார், அவரை வெள்ளியம்பல சுவாமிகளிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.

நிரோட்டகத்தில் ப, ம,வ, உ, ஒ ஆகிய எழுத்துக்கள் வராமல் செய்யுள்களை அமைக்க வேண்டும்.

கட்டளைக் கலித்துறையில் அமைக்கப்பட்ட நூல் இது. காப்பு மற்றும் முதல் ஐந்து பாடல்களைக் கீழே காணலாம்.

கட்டளைக் கலித்துறை

காப்பு


கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச்
செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு
முற்ற வருணனை யந்தாதி யென்று முதிர்மதப்பேர்
பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே.

நூல்


யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யங்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே. 1

தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே. 2

சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையிடைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே. 3

தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே. 4

தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே. 5

28வது பாடலாக அமைவது இது:-

கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக்
கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற்
கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. (பாடல் எண் :28)

இதன் பொருளைப் பார்ப்போம்:-

கணம் என்றால் கூட்டம். காயம் என்றால் உடல். கண்ணி என்றால் நினைத்து என்று பொருள்.நெற்றிக் கண் அக்கு ஆகனார் என்றால்  எலும்பினை உடலில் அணிந்த நெற்றிக்கண்ணன் -சிவபிரான் ஆனவர் என்று பொருள். கண+ கா என்றால், நினைக்க காப்பாயாக என்று பொருள்.

பாடலின் திரண்ட பொருள்:

கூட்டமான காக்கை மற்றும் நாய்கள் தின்னும்படியான இந்த உடலை நிலையாக நிற்பது என்று நினைத்து என்ன கணக்காக நான் அலைந்து திரிந்து இளைத்தேன்! எழில் செந்தில் கந்த பிரானே! உடலில் எலும்பணிந்த நெற்றிக்கண் பிரானாகிய சிவபிரான் தந்த நின்னையே இனிமேல் காதலினால் அன்பு கலந்து நினைக்க நீ (எமக்கு வரம் தந்து), கனவு நிகர்த்த, அழிகின்ற இந்த அங்கத்தின் மீது தேகாபிமானம் இல்லாமல் செய்து, காத்தருள்வாயாக!

அருமையாக இப்படி ஒரு அந்தாதி அமைத்துப் பாடிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள வாழ்வு செம்மையான வாழ்வு! அவரைப் பற்றி நன்கு அறிவோமாக! (இன்னொரு கட்டுரை தொடரும்)

***

tags- திருச்செந்தில், நிரோட்டக, யமக அந்தாதி, சிவப்பிரகாச சுவாமிகள்,

ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்(Post No.9628)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9628

Date uploaded in London – –21 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LEO TOLSTOY

(1828 – 1910)

ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்

லியோ நிகோலாயவிச் டால்ஸ்டாய்  LEO NIKOLAYEVICH TOLSTOY , ரஷ்யாவின் புகழ்பெற்ற நாவலாசிரியர். போரும் சமாதானமும் (WAR AND PEACE), அன்னா கரீனினா (ANNA KARENINA) ஆகிய இரண்டு நாவல்கள் இவருடைய புகழ்பெற்ற படைப்புகள்.

      அவரது குடும்பம் பணக்கார ரஷ்ய குடும்பம். அவர்கள் நிலச் சுவான்தார்கள்; குடும்பத்தில் நாலாவது மகனாகப் பிறந்தார் டால்ஸ்டாய். அவர்களுடைய சொத்துக்கள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு  அருகில் இருந்தது. இளம் வயதிலேயே பெற்றோர்கள் இறந்ததால் உறவினர்கள் இவரை வளர்த்தனர். அவர் எழுதிய சுய சரிதையில் தனது இளமைக்காலம் சுகமாகக் கழிந்தது என்றே குறிப்பிட்டுள்ளார். பணக்கார குடும்பம் என்பதால் வீட்டிலேயே கல்வி கற்றார். சட்டம், ஆசிய மொழிகள். மற்றும் வரலாறு  ஆகியவற்றைப் பயின்றார். ஆனால் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டே இருந்ததால் பட்டப்படிப்பில் தோல் வியுற்றார் . பின்னர் மாஸ்கோவுக்கு சென்று ‘பட்டிக்காட்டான்’ போல வாழ் ந்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இவருடைய இளமைக்காலம் சுகபோகங்களுடன் கழிந்தது. ஆனால் இந்த சுகபோகம்  அவருக்கு அலுப்பு சலிப்பை உண்டாக்கியது. பயனுள்ள பணி ஏதேனும் செய்ய அவா ஏற்பட்டது. ஆகவே 23 வயதில் ராணுவத்தில் சேர்ந்து காஸக்ஸ் (COSSALKS) இனத்தவரை எதிர்த்துப் போராடினார். பின்னர் கிரிமியன் போரில் சேர்ந்து கிரீமியாவில் CRIMEA-வில் போராடினார்.

      1852-ஆம் ஆண்டில் தனது இளமைக்கால வாழ்வு குறித்து எழுதினார். இதன்மூலம் பீட்டர்ஸ்பர்கில் அவருக்கு புகழ் கிட்டியது. அங்கு 34  வயதில் 18 வயதே நிரம்பிய சோஃபியா பஹ்ர் (Sofia Behrse) ஸை திருமணம் செய்து கொண்டார். பத்து குழந்தைகளுக்குத் தந்தையானார்.. நகர வாழ்வை வெறுத்து நாட்டுப்புறத்திலுள்ள குடும்ப எஸ்டேட்டிற்குச் சென்றார். அங்குதான் அவருடைய புகழ்பெற்ற ‘போரும் சமாதானமும்’ (WAR AND PEACE) உருவானது. நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா போரிட்டபோது பணக்கார ஏழை மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இக்கதை விளக்குகிறது. அதை முடித்தவுடன் ‘.அன்னா கரீனினா’ நாவலை எழுதினார்.

இவரது புகழ் திக்கெட்டும்  பரவினாலும் டால்ஸ்டாய்க்கு வாழ்வில் நிறைவு ஏற்படவில்லை. தான் பணக்காரராகவும் குடியானவர்கள் ஏழைகளாகவும் இருப்பதை எண்ணி வருந்தினார். ஆகவே குடியானவர் போல உடையணிந்து களத்தில் இறங்கினார்.

எழுதி எழுதிப் புகழ் பரப்புவதைவிட ஆன்ம முன்னேற்றமே தேவை என்று கருதிய அவர், எழுதுவதையே ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டார்.

இவர் குடியானவர் போல உடையணிந்து பணிபுரிவதை அவர் மனைவியால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இல்லறவாழ்வில் கருத்து வேறுபாடு நிகழ்ந்தது, இதன் விளைவு மனைவி ஓட்டம் பிடித்தார்.

      போர், பணம், சர்ச், லோகாயத விஷயங்கள்  ஆகியவை மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஆன்மீக வாழ்வு வாழ ஆசைப்பட்டார். My Confession ‘மை கன்ஃ பெசன்’  என்ற நூலில் இதை எழுதியும் வைத்தார்.

டால்ஸ்டாய் தன் உயிரினும் பெரிதாக நேசித்த மகள் அலெக்ஸாண்ட்ராவுடன் பயணம் புறப்பட்டார். மத்திய ரஷ்யவில் ஒரு ரயில் நிலையத்தில் நோய்வாய்ப்பட்டார். ரயில் நிலைய அலுவலக அறையில் உயிர் நீத்தார்.

Xxx

என் தந்தையின் மொழிபெயர்ப்பு

என் தந்தை தினமணி பொறுப்பாசிரியர் வெ .சந்தானம் .

அன்னா கரீனினா நாவலை அன்னா கரீனா என்ற பெயரில் 1947ல் மொழி பெயர்த்தார். அதை சென்னை திருவல்லிக்கேணி தமிழ்ச் சுடர் நிலையம் மார்ச் 22, 1947-ம் ஆண்டில் வெளியிட்டது; நீண்ட நாவல். சுமார் ஆயிரம் பக்கம் உடையது.

‘ .

அன்னா கரீனினா’ என்பதை தமிழில் “கரீனா” என்று சுருக்கியதற்குக் காரணத்தை வெ.சந்தானம் விளக்கியுள்ளார். அந்தப் பெயர் நிறைய இடங்களில் வருவதாலும் அத்துடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்கையில் படிப்பதற்குக் கடினமாக இருக்கும் என்பதாலும் கரீனா என்று பெயர் சுறுக்கப்பட்டது என்கிறார் .

அதற்கு அ . கி கோபாலன் எழுதிய பதிப்புரையில் பின்வருமாறு எழுதினார் :-

“அடக்கம், அன்பு ,அமைதி  ஆகிய இம்மூன்றும் ஒருங்கே குடிகொண்டுள்ள நண்பர் ஸ்ரீ வெ . சந்தானம் அவர்களின் மொழி பெயர்பு  பற்றி ஒரு விஷயத்தை மட்டும் கூறவேண்டியது அவசியமாகிறது. ‘அண்ணா கரீனா’ வை மிக அழகிய, எளிய பாஷையில் தம்முடைய இடைச் செருகல் எதுவுமின்றி , மூலம் எப்படியோ அப்படியே, ஓரிரண்டு பகுதிகளை மட்டும் சுருக்கி, இந்த கலைப் பொக்கிஷத்தை தமிழில் சமைத்த பெருமை அவருடையதாகும் “.

காந்திஜிக்கு குரு போன்றவர் டால்ஸ்ட்டாய் என்பதையும் கோபாலன் கூறியதோடு அவருடைய புத்துயிர் (Resurrection) என்ற நாவலும் பதிப்பிட ப்பட்டு வருகிறது என்று எழுதியுள்ளார்.

ரா.ஸ்ரீ. தேசிகன் எழுதிய முகவுரையில் டால்ஸ்டாய்  பற்றி நிறைய எழுதியுள்ளார்; இதோ ஒரு சில குறிப்புகள் :

“1870-ம் ஆண்டில் பிப்ரவரி 24-ம் தேதி டால்ஸ்டாயின்  மனைவி தன்  சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதினாள் அந்தக் கடிதம் இங்கே நோக்கத் தகுந்தது :

‘உயர்ந்த இடத்தில் பிறந்து , உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்  மெய் நெறியிலிருந்து தவறிவிடுகிறாள் . அப்பெண்ணின் குற்றத்தைச் சித்தி ரிக்காது , அவருடைய பரிதாபமான நிலையை சித்திரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உதயமாயிருக்கிறது’ என்று கணவர் எனக்குச் சொன்னார்.

ஆனால் 1875ம் ஆண்டிலிருந்து நாவல் சிறிது சிறிதாக வெளிவந்தது. 1877ம் வருஷம்தான் நாவல் முழுதும் வெளியாயிற்று. எத்தனை வருஷமாக கதை மனதில் ஊறி வந்திருக்கிறது பாருங்கள் . முதற் கதை அமைப்பை இரண்டு மாதங்களில் முடித்துவிட்டார். ஆனால் புத்தகம் வெளியேற மூன்று வருஷங்கள் கழிந்துவிட்டன. கதையை அடித்துத் திருத்தி மறுபடியும் அடித்துத் திருத்தித்தான் , மனத்தில் கொண்ட கரு, உரு அடைகிறவரையில்  மாறுதல்களைச் செய்துகொண்டே போனார். ஒரு கலைஞனுடைய மனச் சாட்சியை சீக்கிரம் திருப்தி செய்துவிட முடியாது. அது ஆம், அது சரியே என்று ஆமோதிக்கிற வரையில் அரும்பாடுபடவேண்டும்.”

எனது தந்தையின் மொழிபெயர்ப்புக்கு  ரா.ஸ்ரீ. எழுதிய முகவுரையில் மேலும் கூறுகிறார் :-

‘.

அன்னா கரீனா’வை வசித்து உவகை நறவை மாந்தி மெய்ம் மறந்து டாஸ்டாவ்ஸ்கி பேசுகின்றார் –

“டால்ஸ்டாய்  சாதாரண மனுஷ்யநல்லர். அவர் ஒரு தெய்வக்கலைத் தச்சன் என்று தெருவெல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார். இந்நாவலைப் போல முன்பு கிடையாது. யார் டால்ஸ்டாயை வெல்ல முடியும்? ஐரோப்பா கண்டத்தில் எந்த ஆசிரியர் அவரை அணுக முடியும்? என்று டாஸ்டாவ்ஸ்கி  புகழ்கிறார்.

Old articles in this blog



Please Help to Find our Father’s Tamil Translation of Anna …

https://tamilandvedas.com › 2011/…/…

  1.  

7 Nov 2011 — The scans are below: அன்னா கரீனினா – வெ. சந்தானம் மொழிபெயர்ப்பு, 1947: அன்னா கரீனா …

அன்னா கரீனா – 2 (Post No.8516) | Tamil and Vedas

https://tamilandvedas.com › அன்…

  1.  

16 Aug 2020 — SRI V SANTANAM DURING STRUGGLE FOR INDEPENDENCE; IMPRISONED WITH SRI K KAMARAJ IN VELLORE JAIL. WRITTEN BY S …

‘அன்னா கரினினா’ | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

· 

15 Aug 2020 — அன்னா கரீனா : எனது தந்தையார் தினமணி … லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா …



அன்னா கரீனா – 4 | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

18 Aug 2020 — GEMMOLOGY MAGAZINE, YEAR 1999 SRI V SANTANAM WITH SWAMIJI KRISHNA OF AYAKKUDI. WRITTEN BY S NAGARAJAN. Post No.

அன்னா கரீனா – 3 (Post No.8522) | Tamil and Vedas

https://tamilandvedas.com › அன்…

17 Aug 2020 — Thanks for your great pictures. அன்னா கரீனா – 3. ச.நாகராஜன். 1. அன்னா கரீனா நாவலுக்கு முகவுரை …

Xxx subham xxx

tags- ரஷ்ய நாவலாசிரியர், லியோ டால்ஸ்டாய், அன்னா கரீனா

Lakshmi (for London school children)—Post No.9627

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9627

Date uploaded in London – –21 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Lakshmi (for London school children)

(THIS IS WRITTEN FOR LONDON SCHOOL CHILDREN AND MAY BE USED IN OTHER COUNTRIES AS WELL. I WILL POST MY SUMMARY ON HINDU GODS ONE BY ONE. LORD GANESH , SKANDA/MURUGA, LORD SHIVA, GODDESS PARVATI AND VISHNU ARE ALREADY POSTED HERE. THIS ‘GODDESS LAKSHMI’ IS THE SIXTH ESSAY IN THE SERIES.)

Lakshmi is the Goddess of Wealth. She is wife of Vishnu. Her other name is Sri.

In western countries names of people have Mr or Mrs before their names given by their father and mother. In Indian languages we have ‘Sri or Thiru’ before our names. It means the person has the blessing of Lakshmi. Shri or Sri has more meaning. Prosperity, Fortune, Auspiciousness ,Beauty etc.

When Lakshmi is alone she is shown standing on a lotus flower. She has four hands. if she holds lotus in both her hands she is called Padma vathi . Padma is lotus. In many pictures you will se her with two hands only.

In some South Indian temples she is shown with her husband Vishnu as Sri Devi and Bhu Devi . One and the same goddess Lakshmi is shown as the Earth/ Bhu and all the good things on Earth as Sri .

The vehicle of Lakshmi is owl. In Europe owl is called the bird of wisdom. In india great seers (Rishis) have bird names. Kausika is owl, Bharadwaja is Crow and Kashyapa is Tortoise.

In some pictures we see Lakshmi sitting on a lotus and showering gold coins from a pot .

Lakshmi’s Eight Forms are extremely popular. Each one is shown giving us our daily needs.

Eight is Ashta in Sanskrit.

Following are the Ashta/ Eight Lakshmis:-

1.Aadhi Lakshmi- Lakshmi who came from the Milky Ocean , First Lakshmi.

2.Aishwarya- Goddess who gives reputation and fame.

3.Dhanalakshmi- who gives us wealth and prosperity.

Dhanyalakshmi- who gives us food grains to make chapatis and rice.

Gaja Lakshmi with elephants on her sides- who gives us all useful animals.

Santana lakshmi- who gives us children; she gives more brothers and sisters to you.

Veeralakshmi – goddess who gives you power and strength which will make you a hero, a leader.

Vijaya lakshmi- goddess who gives us Victory, Success in al the examinations, competitions and jobs. You will succeed in all your works.

Though goddess is Only One, you worship her in a particular form so that you think and aim at Only One thing at a time.

As a boy or a girl, you want a particular toy or game or clothe and then you always talk about it to your mum and dad . Your parents also surprise you on your birthday with that gift.

Goddess Lakshmi helps you like your mother and fulfils your wishes.

If you don’t know a hymn or a mantra on Lakshmi just say,

“Jaya Lakshmi , Jaya Lakshmi, Jaya Lakshmi Paahimaam

Sri Lakshmi, Sri Lakshmi, Sri Lakshmi  Rakshamaam”

Paahi, Raksha means ‘Protect’

Maam means ‘Me’

Together it means “Protect Me, Save Me”.

Her famous temples are in Maharashtra. Mahaalakshmi temple in Mumbai and Kolhapur are famous. Ashta Lakshmi temple is in Chennai. In other temples she has a small shrine inside the temple.

——-Subham——-

tags- Lakshmi, Ashtalakshmi, Gajalakshmi, Wealth, Goddess