
Post No. 9686
Date uploaded in London – – –4 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மே 2021 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு!

2021 May
1-5-21 9553 நரகத்திற்குச் செல்பவர் யார்? சொர்க்கமும் போற்றுபவன் யார்?
(சுபாஷிதம்)
2-5-21 9555 SNR Article Index – April 2021
3-5-21 9558 மலைப்பாம்பு விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றியது எப்படி?
4-5-21 9563 அதிசயமான நூல் யோக வாசிஷ்டம் (ஞானமயம் 3-5-21 உரை)
5-5-21 9568 பரிமேலழகர் வாழ்ந்த காஞ்சிபுரம்! (தொண்டைமண்டல சதகம்
பாடல் 16)
6-5-21 9573 அனாதையாக விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக்
காக்கும்!
7-5-21 9576 அதிசய புருஷர் அப்பரின் ஆணைகள்! (ஞானமயம் சித்திரை
சதயம் – அப்பர் குருபூஜை சிவ ஞான சிந்தனை விழா உரை)
8-5-21 9580 வேதம் கூறும் ராம ஜென்ம பூமி இடம் (Truth vol 88- No 15)
9-5-21 9582 திருக்குறளுக்குத் தற்காலத்தில் சிறந்த உரை நூல் இதோ!
10-5-21 9587 நடந்தவை தான் நம்புங்கள் – 16
11-5-21 9591 யோக வாசிஷ்டம் – 2 ஞானமயம் 10/5/21 உரை!
12-5-21 9594 புராணத்துளிகள் 3ம் பாகம் அத் 8; – 21. 28 நரகங்களில் யார்
யாருக்கு எந்த எந்த நரகம்?
13-5-21 9598 புராணத்துளிகள் 3ம் பாகம் அத் 9; – 28 நரகங்களில் யார்
யாருக்கு எந்த எந்த நரகம்?
14-5-21 9601 முஸ்லீம்களின் பென்ஷன் அலங்கோலம்!
15-5-21 9605 உங்களுக்கு குளூட்டன் ஒவ்வாமையா? இதோ நிவாரணம்
(ஹெல்த்கேர் மே 2021 கட்டுரை)
16-5-21 9610 துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!
17-5-21 9614 சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பும்
திருவாவடுதுறை மட வரலாறும் – தொண்டைமண்டல சதகம் பாடல் 53
18-5-21 9617 ஹிந்துக்கள் வாழ்வில் தீபம் – ஞானமயம் 17-5-21 உரை
19-5-21 9622 ஸ்வாமி ராமதீர்த்தரின் இறுதி நாளில் அவர் எழுதிய இறுதிச்
செய்தி!
20-5-21 9626 தவறான தகவல்களைத் தந்து தலையைச் சுற்ற வைக்கும்
மீடியாக்கள்! ஊடகங்கள்!
21-5-21 9629 திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி –ஸ்ரீ சிவப்பிரகாச
சுவாமிகள்
22-5-21 9632 நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா, ‘நின்று
உகும் இறும் என்றாரா? அரசனின் விளக்கம்!
23-5-21 9635 கடவுள் சித்தம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்!-ராமானுஜர்
24-5-21 9638 தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம்! (சுபாஷிதம்)
25-5-21 9645 அதிசயக் கனவுகள் (25-5-21 ஞான மயம் உரை)
26-5-21 9649 உண்மையான வைஷ்ணவன் யார்?
27-5-21 9652 என்ன அம்மணி, எதுவுமே வேண்டாமா? அரசனின் கேள்வி
(ஸ்ரீ சத்ய சாயிபாபா உரை)
28-5-21 9656 தெய்வத்தமிழ் வளர்த்த திருஞானசம்பந்தர் (ஞானமயம் 27-5-21
உரை)
29-5-21 9660 என்ன பேசுவது என்று திகைத்த ஸ்வாமி விவேகானந்தர்!
30-5-21 9663 கூரத்தாழ்வானின் பண்பு நலம்!
31-5-21 9666 சமுதாயத்தைத் தாங்கி ஒன்றிணைப்பதுவே தர்மம்! (சுபாஷிதம்)
***

tags- மே 2021, ச.நாகராஜன், கட்டுரைகள்