Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
சங்க கால தமிழகத்தில் பெண்கள் பலர் புலவர்களாக இருந்ததை முன் ஒரு கட்டுரையில் கண்டோம். சாதாரணப் பெண்கள் கூட சுதந்திரமாகவும் (independent and business oriented) வியாபாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்தனர் என்பது சங்க காலப் பாடல்களில் இருந்து தெரிகிறது.காதலன் வராத நாட்களை சுவரில் கோடு போட்டு எண்ணும் கணித அறிவு படைத்த பெண்களை பல பாடல்கள் வருணிக்கின்றன . அவர்களுக்கு காலம் பற்றிய (sense of time and
tags- பெண்கள் வாழ்க – 6, புத்திசாலி, தமிழ்ப் பெண்கள்,
ஒரு சிறு குழந்தையிடமிருந்து பகுத்தறிவுக்க்கு ஒத்த வார்த்தை வந்தாலும் கூட அதை ஒரு புத்திசாலி ஏற்றுக் கொள்ள வேண்டும். சூரிய ஒளி படாத ஒரு கும்மிருட்டைல் இருக்கும் பொருளை ஒரு சிறிய தீபத்தின் ஒளி காட்டி விடும்.
A wise person should accept a rational word even coming from a child. A thing
hidden in darkness beyond the reach of sun can be illumined by a small lamp.
(English Translation from Kalyana –Kalpataru April 2016 issue)
*
த்யஜேதேகம் குலஸ்யார்தே க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒருவரைத் தியாகம் செய்யத் தயாராக இரு; ஒரு கிராமத்தைக் காக்க ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்; ஒரு ராஜ்யத்தைக் காக்க ஒரு கிராமத்தைத் தியாகம் செய்; ஒருவனின் ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்!
One should be ready to forsake a single person for the welfare of a family, a family for a village, a village for the state and the whole world for one’s own spiritual upliftment.
(English Translation from Kalyana –Kalpataru May 2016 issue)
*
ந கச்ஸிதபி ஜானாதி கிம் கஸ்ய ஷ்வோ பவிஷ்யதி |
அத: ஷ்வ: கரணீயானி குர்யாததைவ புத்திமான் ||
நாளைக்கு யாருக்கு என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது! ஆகவெ புத்திசாலியானவன் நாளைக்கான விஷயங்களை இன்றே செய்து முடிக்க வேண்டும்!
Nobody knows what is in store tomorrow for whom! Hence the wise completes tomorrow’s tasks today itself!
(English Translation from Kalyana –Kalpataru June 2016 issue)
*
உபகார: பரோ தர்ம: பரார்தம் மர்ம நைபுனம் |
பாத்ரே தானம் பர: காம: பரோ மோக்ஷோ வித்ருஷ்ணதா ||
மற்றவருக்கு உதவி செய்வதே உயரிய தர்மமாகும். உயரிய அர்த்தம் என்பது இரகசியமான இக்கட்டான சூழல்களை அறிந்து கொண்டு செயல்படுவதாகும். உயரிய காமம் என்பது தகுதியான ஒன்றிற்கு தானம் அளிப்பதாகும். உயரிய மோக்ஷம் என்பது உண்மையான பற்றற்ற தன்மை ஆகும்.
The Supreme Dharma is helping others, the Supreme Artha is the skill to understand secret manoeuvrings, the Supreme Kama is to donate for a deserving cause and the Supreme Moksha is true desirelessness.
(English Translation from Kalyana –Kalpataru July 2016 issue)
நல்ல ஒரு நட்பு முறிந்து போன நிலையில் அது திரும்பவும் வலியுடனேயே சேர்கிறது. அது போலவே நல்ல ஒரு நட்பானது சுலபத்தில் முறிந்து போகும் ஒன்றல்ல. ஆனால் நட்பானது முறிந்து பின்னர் சேரும் போது, அது வேதனை தரும் ஒன்றாகவே இருக்கிறது.
When a well established friendship is broken, it reconnects painfully. Similarly a well-developed friendship is not easy to break. But the friendship, which has been reconnected after a break-up, is always a source of agony.
(English Translation from Kalyana –Kalpataru September 2016 issue)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிந்து நதி தீர -ஸரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி நாளுக்கு நாள் உளறல்கள் அதிகம் ஆகிக்கொண்டே வருகின்றன. ஸம்ஸ்ருதமும் தமிழும் தெரிந்த ஐராவதம் மஹாதேவன் முதல் அஸ்கோ பர்போலா வரை அத் தனை பேரும் திணறிப் போய் நமது வாழ்நாளில் இந்தப் புதிரை விடுவிக்கமுடியாது என்று சொல்லிவிட்டனர். ஒருவேளை ரோசட்டா கல்வெட்டு (Rosetta Stone) மாதிரி மும்மொழிக் கல்வெட்டு கிடைத்தால் புதிர் தீரும்; இதை முதல் முதலில் அகழ்வாராய்ச்சி செய்த மார்ஷல் ,மக்கே , மார்ட்டிமர் வீலர் ஆகிய மூவரும் தவறான கருத்துக்களை வெளியிட்டு ஆராய்ச்சியாளர்களை திசை திருப்பிவிட்டனர்.
“போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்”- என்ற பழ மொழிக் கேற்ப சோவியத்- பின்னிஷ் “அறிஞர்கள்” இது திராவிட மொழிபோல ஒட்டு மொழி (agglutinative language) அமைப்புடைய மொழி என்று உளறிவைத்தனர். இப்படி எல்லா அரைவேக்காடுகளும் உளறி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி நடந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது பிரம்மமாண்டமான (Ultra-modern, super-fast computers) கம்பியூட்டர்களில் 4000 முத்திரைகளில் உள்ள எழுத்துக்களைக் கொடுத்த பின்னரும் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு இருக்கிறோம். முதல் மூவர் உளறலுக்குப் பின்னர் சரஸ்வதி நதி பற்றிய விஞ்ஞானத் தகவல் வெளியாகின. மேலும் பல இடங்களில்– அதாவது கங்கைக் கரைவரை இந்த நாகரிக சுவடுகள் பல்லாயிரம் சதுர மைல்களுக்குக் காணப்பட்டன. இவை எல்லாம் சர்ச்சசையை உண்டாக்கி மேலும் குழப்பிவிட்டன.
இதற்கிடையில் பல ‘கால் வேக்காடுகள்’ கீழடியைப் பார் , யாழ்ப்பாணத்தைப் பார் தமிழன் தான் உலகத்தையே கண்டு பிடித்தான் என்று ‘பிளாக்கு’களில் முழங்கி வருகின்றனர். இந்தப் பயல்கள் யாரும் சிந்துவெளி பற்றிய வரலாற்றையோ உலக மொழிகள் வளர்ந்த வரலாற்றையோ சத்தியமாகப் படித்தது இல்லை என்பது கட்டுரையின் முதல் பாரா விலேயே தெரிந்து விடுகிறது; ஆகவே தமிழர்கள் தாங்களே மார்க் போட்டு — மதிப்பெண்கள் கொடுத்து — இதற்கும் நமக்கும் சம்பந்தம் உண்டா என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு படத்தையும் உற்று நோக்குங்கள் . தமிழர் தொடர்புடையது என்று உங்கள் மனச் சாட்சி சொல்லுமானால் பத்து மார்க் போட்டுக் கொள்ளுங்கள். கொஞ்சம் சம்சயம்/ஐயப்பா டு /சந்தேகம் இருந்தால் 5 மார்க் ; இதற்கும் தமிழனுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது என்றால் பூஜ்யம் மார்க் !
பின்னர் கூட்டிக்கழித்து டோட்டல் Total போடுங்கள் . 50 மார்க்குக்கு மேல் தமிழர்கள் நாகரிகம் என்று வந்தால் கொஞ்சசம் சிந்துவெளி புஸ்தகங்களைப் படித்துவிட்டு திருப்பியும் பாருங்கள். தமிழில் சிந்துவெளி நாகரிகம் பற்றி நானும் இந்த பிளாக்கில் நிறைய கட்டுரைகளை வெளியி ட்டு உள்ளேன். ஆனால் நான் எல்லோருக்கும் ரெக்கமண்ட் ( I recommend the book DECIPHERING THE INDUS SCRIPT by Asko Parpola) செய்வது அஸ்க்கோ பர்போலா எழுதிய ‘டிசைப்பரிங் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட்’ என்ற புஸ்தகம்தான்.
பழங்காலத் தமிழர்கள் சிந்து என்ற நதியை குறிப்பிடவே இல்லை. ஆனால் கங்கை, இமயம் பற்றி நிறையக் குறிப்பிட்டுள்ளனர். சங்க இலக்கியத்தில் சோழர்கள் தங்களுடைய மூதாதையர் வரிசையில் சிபிச் சக்ரவர்த்தி, மாந்தாதா ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். அந்த ஒரு சில குறிப்புகள் தான் இவர்களுக்கு வடமேற்கு இந்தியா பற்றி கொஞ்சம தெரியும் என்று காட்டுகின்றன . இது வரலாற்றுக் குறிப்பு அல்ல; புராணக் குறிப்பு.
இதோ படம் ஒன்று ; இது ஏன் ஒரு கொம்போடு Unicorn இருக்கிறது. இதன் முன் இருப்பது ரிக்வேதம் குறிப்பிடும் சோம பான வடிகட்டி என்பது பெரும்பாலோர் கருத்து. நீங்கள் தமிழர்களுடையது என்று நினைத்தால் 10 மார்க் கொடுங்கள் .
இதோ படம் 2: ஒரு பெண்மணி புலியுடன் பேசுகிறாள் . யார் இவள் ? நம்ம ஊர் கருப்பாயி, மாரியாத்தா , மூக்காயி , பேச்சி ?
படம் 3:- இதோ ஒருவர் யானைமீது நிற்கிறார். இவரை இந்திரன் என்றும், பரதன் என்றும் சிலர் கூறுவர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? கரிகாலன், நெடுஞ்செழியன்?
படம் 4: இதோ ஒரு சாமி ; இதை கண்டுபிடித்தவுடனேயே இதை ப்ரோட்டோ சிவன் – அதாவது ‘பசுபதி’ என்று யஜுர்வேதம் குறிப்பிடும் சிவனுக்கு முன்னோடி Proto Shiva இவர் என்று வெள்ளைக்காரர்கள் உளறிவிட்டனர். அனால் இதே போல மத்திய கிழக்கில் பஹ்ரைன் தீவில் மிருகங்கள் சூழ்ந்த உருவமும். கெல்டிக் கடவுளரில் ஒருவரும் இப்படி உள்ளனர். பிறகாலத்தில் தத்தாத்ரேயர் , செயின்ட் பிரான்சிஸ் ஆப் அஸிஸி (Saint Francis of Assisi) போன்றோர் உருவங்களும் இப்படி உள்ளன. இது தமிழர் உடையதா ?
இதோ படம் 5; இதைப் பார்த்தவுடன் நமக்கு கோவிலில் உள்ள சப்த மாதர் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் சங்க இலக்கியத்தில் ஏழு கன்னியர் இல்லை. மற்ற இந்து தெய்வங்கள் உள . நீங்கள் தமிழர் நாகரீக காட்சி என்று நினைத்தால் பத்து மார்க் போடுங்கள் . இந்தக் காட்சியை நர பலி என்றும் மேல்நாட்டார் வருணிக்கின்றனர்
படம் 6: இவள் ஒரு நடன மாது. இந்து சிற்ப சாஸ்திர புஸ்தகங்களில் தேவி சிலைகளை வருணிக்கும் ‘த்ரிபங்க’ போஸ் Tribhanga Pose கொடுக்கிறாள். அதாவது மதுரை மீனாட்சி போல மூன்று வளைவு கொடுத்து உடலைக் காட்டுவது பெண்கள் நிலை. ஆண்கள் நேராக நிமிர்ந்து நிற்பார்கள். இவள் முகத்தை, உதட்டைப் பார்த்தால் ஆப்பிரிக்க நீக்ரோ போல உளது ; தமிழச்சிதான் என்று உங்கள் மனச் சாட்சி சொன்னால் போடுங்கள் 10 மார்க்.
படம் 7; இதை பேய் (Devil, Ghost) பூதம் என்று வருணிக்கின்றனர். யார் இந்த உருவங்கள்?
படம் 8. உடலில் பாதி புலி உருவம் யார் இவள்? தமிழசசியோ?
படம் 9: இவரை யோகி என்றும் மன்னர் என்றும் புரோகிதர் என்றும் வருணிப்பர். பூவாடை– பூக்கள் பொறித்த பொன்னாடை அணிந்து பிராமணர்கள் போல left தோளில் ஆடையை விட்டுள்ளார். ஆனால் இவருடையய முக க்ஷவரம் (Shaving style) இவரை மத்திய கிழக்கு பேர்வழி என்று காட்டுவதாக அறிஞர்கள் பகர்வர்.
படம் 10: உலக மஹா அதிசயம்! ஏராளமான காளைகள் உருவம் பொறி த்த முத்திரைகள் உள்ளன . குதிரையோ பசுவோ ஒரு முத்திரையிலும் இல்லை! ஏன் ? ஏன் ?ஏன் ? காளை என்பது பசு இல்லாமல் வந்திருக்க முடியாதே!
இன்னும் சுவஸ்திகா, கூட்டு மிருகங்கள் என்று ஏராளமான புதிர்கள் உள்ளன. சாம்பிளுக்காக பத்து படம் கொடுத்தேன் .
இந்த முத்திரைகள் பற்றி அறிஞர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. ஆளாளுக்கு ஆள் ஒரு விளக்கம் சொல்லுவர். நீங்களும் கொஞ்சம் சிந்தித்து மார்க் போட்டு இது தமிழன் நாகரீகமா என்று சொல்லுங்கள். நான் கொடுத்த மதிப்பெண்களை பின்னொரு கட்டுரையில் மொழிவேன்.
tags – சிந்து வெளி, தமிழர்கள், பரீட்சை, புலிப் பெண் , பசுபதி, யோகி, சோம பானம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
A paper cutting from Indian Express dated 1-10-1983
Sri I.Mahadevan has presented a paper on ‘The Cult Object on Unicorn Seals— a sacred filter?’ at the 31st International Congress of Human Sciences In Asia and North Africa, Japan. He explained this with the help of recordings and slides at the Kuppuswamy Research Institute , Mylapore (Chennai) on September 25, 1983.
He pointed out,1.The most characteristic object of the Indus Valley civilisation is the square stamp seal made of stone, featuring a one horned bull ( the so called Unicorn) with a cult object placed in front of the
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
A paper cutting from Indian Express dated 1-10-1983
Sri I.Mahadevan has presented a paper on ‘The Cult Object on Unicorn Seals— a sacred filter?’ at the 31st International Congress of Human Sciences In Asia and North Africa, Japan. He explained this with the help of recordings and slides at the Kuppuswamy Research Institute , Mylapore (Chennai) on September 25, 1983.
He pointed out,
1.The most characteristic object of the Indus Valley civilisation is the square stamp seal made of stone, featuring a one horned bull ( the so called Unicorn) with a cult object placed in front of the
tags- Indus, Cult object, Soma, Strainer, Unicorn, standard
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FOLLOWING PROGRAMMES WERE BROADCAST ON MONDAY 29-3-2021
GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST
29 MARCH 2021 MONDAY
Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS
OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MINUTES
SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London
SHANMATHA TALK – NEW SERIES- GANPATHYAM BY TIRUCHY MR K GANESAN-20 MTS
Profile of K Ganesan / Tiruchirappalli
K. Ganesan , 66 plus year young man with a religious mind . Worked in a leading Public Sector Undertaking ( BHEL ) for 37 plus years and retired in September 2014. Started his second innings by doing service to the society at large in a small way from where I learnt a lot through education .
He is a post graduate in Physics from Madras University.
M.B.A. ( marketing ) from Bharadhidasan University.
M.A. ( Journalism & Mass communication ) from Madurai Kamaraj University.
M.Sc ( yoga & Human Excellence ) from Bharadhidasan University.
He love teaching and was a part time professor for 25 plus years teaching Management Subjects in various institutions .he was a counselor for Indira Gandhi National Open University and he was a board of Study member for St.Joseph’s College / Tiruchy for 10 plus years. He was an examiner for various Universities for several years.
Recently for the past one year he is associated with Veda Bharathi a religious group & in their monthly magazine writing an article for the past one year by title “ Bharatha Desa Punitha Yatra “ . He also conducted various prog to School students of 10 /11/12 in association with Dinamani Tamil News paper & various service Organisations like Lions Club , Jayces ,Rotarians etc in various districts throughout Tamil Nadu by name “ Sigarathai Velvom “ . It was vey well received by students, teachers & parents. He was a regular speaker in AIR .
ASHTAPATHI No.7 BY LONDON BALASUBRAHMANYAM- 7 MTS
Thiruppugaz song 3 disciples of Mrs Uma Balasubrahmanyam
BENGALURU S. NAGARAJAN’S TALK ‘FOREIGNERS WHO PRAISED INDIA AND HINDUISM’ in Tamil — 10 MINUTES
PERIAZVAR PASURAMS BY MRS DAYA NARAYANAN from London- 6
DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -6
MANGALAM SONGby Lakshmi Ramaswami-3
XXXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- TWO PM LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பெண்கள் வாழ்க -பகுதி 5- புற நானூறும் மநு ஸ்ம்ருதியும்
பெண்களை குடும்ப விளக்கு என்று சம்ஸ்க்ருத நூல்களும் தமிழ் இலக்கியமும் வருணிக்கின்றன.இல்லத்தரசிகள் வழிபடத் தக்கவர்கள் . அவர்கள் மனைக்கு ஒளி ஊட்டுகிறார்கள் அவர்களுக்கும் அதிர்ஷ்ட தேவதைகளுக்கும்……………………………….
tags-
Tags- பெண்கள் வாழ்க பகுதி 5, பெண்கள் பற்றி, மனு, வைரம், கணவன் மனைவி, ராமகிருஷ்ண பரமஹம்சர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
HINDU INFLUENCE ON ENGLISH POETS
LETTERS TO THE EDITOR BY T V Ramamurthy, Temple Street, Srikakulam (Organiser Weekly, July 2, 1978)The article, ‘The Indian Theme in English Literature’ (May 14, 1978) by Rajendra Prasad Jain throws much light on he impact of Indian philosophy and theology have had on English poetry. Peacock is yet another poet, less………………………
tags — Thames and Ganga, Kalki Avatar, Thomas Love Peacock
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள்தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 29-3-2021 அன்று ஒளிபரப்பான ஹிந்து மதம் பற்றி மேனாட்டார் வியந்து பாராட்டியுள்ள ஹிந்து மஹிமை பற்றிய முதல் உரை!
ஹிந்து மஹிமை – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
வந்தே மாதரம் வந்தே மாதரம் சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம் சஸ்ய சியாமளாம் மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம்!தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத