TAMIL WORDS IN ENGLISH -43 (Last Part)(Post No.9005)

ZEBU = BASU; PASU IS COW AND ANY ANIMAL

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9005

Date uploaded in London – –6 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

We don’t have many words in X,Y,Z; I  am giving them below:-

X.1.XANTHOS/GREEK- SANDAL COLOURED- SANTHANA NIRAM, SANTHIRAN NIRAM

X.2.XENO PHOBIA – ANNIYAR BHAYA; FEAR ABOUT FOREIGNERS

X.1.XANTHOS/GREEK- சந்தன நிற , சந்திர வர்ண, மஞ்சள் , சாந்தள SANDAL COLOURED- SANTHANA NIRAM, SANTHIRAN NIRAM

X.2.XENO PHOBIA – ANNIYAR BHAYA; FEAR ABOUT FOREIGNERS ஜன; அந்ய ஜன பய

XXX

Y

Y.1.YOKE- YOGA; UNITING BODY AND MIND யோக, யுக, நுகத்தடி , யுகம்

Y.2.YVONE – YAVVANA/YOUTH யவ்வன

Y.3.YOUTH, YOUNG – YUVA, YUVATHY,  யுவ, யுவதி

Y.4. YEAR – YAANDU (SEE PURAM VERSE OF PISIR ANTHAIYAAR) யாண்டு ; பிசிர் ஆந்தையார் – யாண்டு பலவாக ந ரையில

Y.5.YEARNING – ENGUTHAL; ஏங்குதல்

XXXX

Z

Z.1. ZEUS – DYAUS IN RIG VEDA ; SKY த்யவ்ஸ் = ஸுஸ் /கிரேக்க கடவுள்; ஆகாய

Z.2. ZERO – SUZI /SULI; R=L சுழி ; ஆர் = எல்

Z.3.ZINGARI/GYPSY- SRUNGARA, SINGAARI சிங்காரி- ஜிப்ஸி பெண்

THEY SELL ALL FASIONABLE GOODS, JEWELLERIES IN THE OLDEN DAYS.

பாசி மாலை , வளையல் முதலிய சிங்காரப் பொருட்களை விற்கும் ஜிப்ஸி பெண்கள் ;

Z.4.ZOIN- JEEVAN , UYIR ஜீவன்

Z.5.ZULUS – SOUTH AFRICAN TRIBES WITH SUULAM சூலூஸ் = தென் ஆப்ரிக்க சூலம் ஏந்திய பழங்குடி மக்கள்

Z.7.ZITHER – SITAR/ GUITAR சிதார் = கிதார்

Z.8. ZEND AVESTA – CHANDAS  COLLECTION.சந்தஸ்

AVASTITHA IN SANSKRIT MEAN WELL ARRANGED, FIXED, CLAIRVOYANT KNOW L EDGE

அவஸ்தித = சேகரிப்பு, முறையான தொகுப்பு

Z. 9.ZOROASTER – ONE WHO IS FROM SAURASHTRA செளராஷ்டிரர் (காஞ்சி பரமாச்சாரியார் உரையைக் காண்க)

Z.10. ZILPAAH / ARABIC = SOLPA, LITTLE சொல்ப அராபிக்

Z.11.ZEBU – CATTLE; IF YOU REVERSE IT IS PASU= BUZE ஷேப= பஷே = பசு

பசு என்பது மிருகங்களுக்குள்ள பொதுப் பெயர்

Z.12. ZEITUNG – NEWS PAPER; ZEI = SEYTHI/NEWS செய்தி/ தாள் ஜெர்மா னிய மொழி

Z.13.ZODIAC – JOTHITA RASI, JYOSYA CHAKRA/CHART சோதிட சக்கரம்

CONCLUSION

PROTO INDIAN LANGUAGE CONSISTING OF SANSKRIT AND TAMIL ROOTS IS THE MOTHER OF MOST ANCIENT LANGUAGES. INDIANS SPREAD CIVILISATION THROUGH OUT THE WORLD.

ANY GREEK OR LATIN ROOT CAN BE TRACED BACK TO THIS PROTO-INDIAN LANGUAGE.

SO THERE IS NO DRAVIDIAN LANGUAGE; IT IS AN ABSURD THEORY. FOUR LANGUAGES HAVE  MORE OR LESS SIMILAR SOUNDS ; BUT ALL OF THEM HAVE MORE SANSKRIT WORDS, WHICH COME FROM 1970 ROOTS LISTED BY PANINI.

I AM GOING TO SHOW IT IN MY NEXT SERIES OF ARTICLES.

XXX

BASIC LINGUISTIC RULES ARE SAME  AND APPLICABLE TO ALL THE  LANGUAGES.

IN THE NEXT SERIES I AM GOING TO SHOW THAT THERE ARE ENGLISH AND TAMIL WORD ROOTS IN 2800 YRAR OLD ASHTDHYAAYI OF PANINI. 

TAGS -TAMIL WORDS- 43

ZULU WAR

–SUBHAM—

வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா,வாளி அப்படியே நிற்கும்; இப்ப கூப்பிட்டா (Post 9004)

Compiled BY KATTUKKUTY

Post No. 9004

Date uploaded in London – – 6 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 10
Kattukutty

கெட்டவனுக்குக் கூட நன்மை செய், அது தப்பல்ல,
ஆனால், நல்லவனுக்கு மட்டும் கெடுதல் செய்யாதே……
அது தர்மம் அல்ல!
xxx

அன்று வயதைப் பார்த்து வந்தது மரியாதை,
இன்று வசதியைப் பார்த்துத் தான் வருகிறது.

xxxx

தேங்காய் உடைக்கிறார்கள், வாழ்க்கை சிதறிப்போகாமலிருக்க,
தேங்காய் பொறுக்குகிறார்கள், வாழ்க்கை சிதறிப்போனவரகள்…….

xxx

VALLUVAR TEMPLE, MYLAPRE

இதுவே உண்மை
FEMALE ல்ல MALE இருக்கு,
WOMAN ல்ல MAN இருக்கு,
SHE லே HE இருக்கு
MRS லே MR இருக்கு………..
xxx

உடம்புல வலி இருந்தா MOVE தடவலாம், மனசுல வலி இருந்தா
அந்த இடத்தை விட்டு MOVE ஆயிடு………
xxx

கல்யாணத்திற்கும், ஜல்லி கட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???
வளர்த்தவன் எஸ்கேப் ஆகி விடுவான், அடக்க வரவன், மாட்டிக்குவான்!!!!
xxx

நம்மால் யாரையும் காயப்படுத்தாமல் வாழ முடியும்,
யாரிடமும் காயப்படாமல் தான் வாழ முடிவதில்லை……..

xxxx

எந்த ஒரு கண்ணாடியும் ஒரு பெண்ணை அழகில்லை என்று
சொன்னதில்லை !!!

xxxx

மரம் ஓய்வு எடுக்க விரும்பினாலும் காற்று அதனை சும்மா விடாது……
xxxx

பணம் சம்பாதிப்பது என்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல
செலவழிப்பது என்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல !!!
xxxx

உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு
உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து காட்டு!!!
xxx

காது குத்திய அடையாளமும், மூக்கு குத்தின அடையாளமும்
தெரிந்து விடுகின்றன.
ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை!!!
xxxx

மௌனத்தின் பெருமை

சும்மா இருத்தல் சுகம்

மோனமென்பது ஞான வரம்பு

பேச்சு என்பது வெள்ளி
மௌனம் என்பது தங்கம்

xxxx

காதைக் கொடு வாயைக் கொடுக்காதே!!!

முட்டாளுக்கு நாக்கால் ஆபத்து,
புத்திசாலிக்கு மௌனத்தால் புகழ்!!!

மௌனத்தை யாரும் எழுதிக் கொடுக்க முடியாது !!!

xxxx

நீ உமிழ்ந்த தீ உன் மடியிலேயே விழும்…….

மௌனம் சர்வார்த்த சாதகம்

xxx

பழக வேண்டியது – முதுகுத் தண்டை நேராக வைத்தல்
மறக்க வேண்டியது – காபி, டீ, சிகரட், மது
செய்ய வேண்டியது – சர்வாங்காசனம்
செய்யக்கூடாதது – கெட்ட சகவாசம்
குறைக்க வேண்டியது – அதிக தூக்கம்
கூடவே கூடாதது – பகலில் தூக்கம்
துலக்க வேண்டியது – பகலிலும், இரவிலும் பற்களை
உடுக்க வேண்டியது – எளிய உடை
சேர்க்க வேண்டியது – ராகியும் கம்பும்

xxxx

கடவுளுக்கு கொடுத்து பக்தனாவதை விட
ஏழைக்குக் கொடுத்து இறைவனாகலாம்!!!

xxx

இறந்தவர்களுக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட
இல்லாதவர்க்கு இலை வைத்து சோறு போடுங்கள்……..

xxxx

VALLUVAR, VASUKI

அந்தக் காலத்தில் திரு வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா
வாளி அப்படியே நிற்கும்,
இப்ப கூப்பிட்டா வாசுகி அப்படியே நிற்பா, வாளி பறந்து வரும் !!!

xxxx

காசு ஆணா??? பெண்ணா???
பொண்ணுதான் சார்…..
எப்படி???
தலைக்கு பின்னால் பூ இருக்கே !!!
xxxx

நீ முதலில் திருந்து, அதுவே உனக்கு மருந்து !!!

வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்

xxxx

உலகில் ஏழு பாவங்கள்

1.உழைப்பில்லாத சொத்து
2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை
3.ஒழுக்கமில்லாத கல்வி
4.நாணயம் இல்லாத வார்த்தை
5.மனித நேயமில்லாத அறிவியல்
6.தியாகமில்லாத பிரார்த்தனை
7.கொள்கையில்லாத அரசியல்

Xxxx

வருமானம் என்பது தண்ணீர் போல
ஒரே இடத்திலிருந்து தான் வருது
செலவு எனபது வியர்வை போல,
எல்லா இடத்திலேர்ந்தும் வருது……

VALLUVAR, VASUKI PICTURES

Xxxxx subham xxxxxx

  tags — வள்ளுவர்,  வாசுகி, வாளி

நவம்பர் 2020 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post 9003)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9003

Date uploaded in London – – 6 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

நவம்பர் 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு.

November 2020

1-11-20     8877   அயோத்யா சில உண்மைகள் – 2   

2-11-20     8879   அயோத்யா சில உண்மைகள் – 3

3-11-20     8883    அயோத்யா சில உண்மைகள் – 4   

4-11-20     8887    கிறிஸ்தவ பிரசாரத்துக்கு எதிர் பிரசாரம் – ஞானமயம்

              2-11-20 உரை

5-11-20     8891  October 2020 SNR Article Index

6-11-20     8895   கருவூர்ச் சித்தர் வரலாறு – கொங்குமண்டல சதகம் பாடல் 34

7-11-20    8889   மந்திர மலை போன்ற பாவங்கள் போக வழி உண்டா?

8-11-20    8902   ஆயுளைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

9-11-20    8905    மஹரிஷி அக்னிபர்! ஐந்து கந்தர்வ மங்கையரைக் கவர்ந்தவர்!!

10-11-20  8910  புராணங்களில் காலப் பயணம் (ஞானமயம் 9-11-20 உரை)

11-11-20  8915   மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 1 (1-125)

12-11-20  8920  மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 2 (126-214)

13-11-20  8923  மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 3 (215-277)

14-11-20  8928  உடல் ஒரு மரம் – அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே

             கோயில் அப்பரின் சிந்தனை!!

15-11-20   8931   பதார்த்த குண சிந்தாமணி – நவம்பர் 2020 ஹெல்த்கேர் கட்டுரை

16-11-20  8935  விமானங்களை எப்படி அமைப்பது? வைமானிக சாஸ்திரம்

               விளக்குகிறது – 15-11-20 தமிழ் முழக்கம் உரை

17-11-20  8938  சுபாஷித நூல்களின் பட்டியல் – 2 (25873 + பாடல்கள்)

18-11-20 8943  மஹரிஷி சண்ட கௌசிகர் – ஜரா சந்தன் வரலாறு

19-11-20 8947 வரவேற்கத் தக்க ஒர் புதிய அலை உருவாகிறது – வாழ்க ஹிந்து 

              மதம்! மீண்டும் வருக தாய் மதத்திற்கு!

20-11-20  8950   நித்தம் நீலக்குடி அரனை நினை, சிவ கதி பெற, அப்பரின்

             சொந்த அனுபவம்!

21-11-20 8954  கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்! (கொங்கு மண்டல சதகம்

            பாடல் 40)

22-11-20 8957 அழகு என்பது என்ன?

23-11-20  8959  அறிவியல் வியக்கும் பாபா

24-11-20  8962  எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (22-11-20 தமிழ் முழக்கம் ஒளிபரப்பு உரை)

25-11-20  8966  ஹிந்து கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்!

26-11-20  8969  மஹரிஷி சமீகர் – மஹாபாரதம் சந்தேகம் தீர்த்த பக்ஷிகள்!

27-11-20  8972  உதவிக் குறிப்புகள் – 14 (171-190)

28-11-20  8975  பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு – 1

29-11-20  8979 பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு – 2

30-11-20 8982  இலக்கியத்தில் கார்த்திகை தீபம்! 29-11-20 தமிழ் முழக்கம் 

            ஒளிபரப்பில் ஆற்றிய உரை

tags — கட்டுரைகள்,  நவம்பர் 2020 , ச.நாகராஜன்

***

PLEASE JOIN US TODAY; SUNDAY 6-12-2020

PLEASE JOIN US TODAY; SUNDAY 6-12-2020

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.)

54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.

XXXX

TODAY FROM LONDON

TODAY’S MENU ON ‘THAMIL MUZAKKAM’ (Tamil Thunder) BROADCAST (PART OF GNANAMAYAM CHANNEL)

 MRS PAVITHRA MAHESH FROM CHENNAI SINGS BHARATI SONGS

MS LALITHA MALAR MANIAM FROM MALAYSIA SINGING

SPEECH BY MS LATHA RAMASAMI FROM DETROIT, USA;

THIRUPPUGAZ BY JAYANTHY SUNDAR GROUP , MRS SARASWATHY CHANDRASEKARAN’S  TAMIL PAATTU,

BENGALURU NAGARAJAN’S TALK ON BHARATIYAR;

 MRS BRHANNAYAKI SATHYANARAYANAN’S TALK ON NEW TEMPLES

— CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

XXX SUBHAM XXX

INDEX 35 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.9002)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9002

Date uploaded in London – –5 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8900 PLUS POSTS.

XXXX

TAMIL ARTICLES POSTED IN OCTOBER 2015

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது?, POST 2289, 31-10-2015

நவம்பர் 2015 காலண்டர், 2286, 30/10

ஏன் தூக்கம் வருவதில்லை? 2000 ஆண்டுக்கு முன் நடந்த ஆய்வு முடிவு!; 2281, 28/10

ஒரு குட்டிக் கதை: கள்ள நாணயம், கள்ள மனம்; 2278; 27/10

மனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே: சாணக்கியன்; 2275/ 26/10

வள்ளுவர் குறளில் வாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி!!; 2272; 23/10

உபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை; 2269; 24/10

ஆகாயத்தில் மிதந்த மர்மக் கோட்டை:சீனர்கள் வியப்பு!; 2263; 21/10

5 இடங்களில் பொய் சொல்லலாம்: மஹாபாரதத்தில் வியாசர் புத்திமதி; 2258; 20/10

யார் மனைவி? எவன் மகன்?2254; 18-1O

நீல வர்ண ஸ்ருகால:” நீல நிற நரி!!; 2261; 17/10

வேப்ப மர மகிமை!!!; 2248; 16/10

16 வயதினிலே!; 2243; 14/10

திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்? 2339; 13/10

இந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி?- பகுதி 2; 2235; 11/10

இந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி?- பகுதி 1; 2232; 10/10

4.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Fourth/last Part); 2229; 9/10

டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?;2227;9/10

3.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Third Part);2225; 8/10

2.தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK -2 (Second Part); 2222; 7/10

தமிழ்ப் பழமொழிகள்: TAMIL- ENGLISH PROVERB BOOK –2 (First Part); 2219; 6/10

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!2214/ 4/10

ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!2211; 3/10

ஊரோடு ஒத்து வாழ்!2205/ 1/10

லாங்பெலோவின் ஆங்கிலக் கவிதை மொழிபெயர்ப்பு; 2203/ 1/10

XXX

LIST OF ENGLISH POSTS IN OCTOBER 2015

Short story: Teachers’ Profession- A Noble Profession; POST 2290, 31 OCTOBER 2015

S NAGARAJAN ARTICLES – ALREADY LISTED SEPARATE-LY- 2288, 2285,2283,2280,2277, 2274,2271, 2268, 2266, 2264, 2261, 2259, 2256, 2253, 2250,2245, 2240,2237, 2234,2231, 2228, 2224, 2221, 2218,2216,2210,2208, 2207, 2204.

Hindu Couple: Proverbial Blessings in Tamil and Sanskrit!, 2287; 30/10

November 2015 Good Thoughts Calendar, 2246, 29/10

Ways to Identify Fools and Idiots!!, 2282,

Are Politicians Honest? Interesting Campaign-ing Anecdotes!; 2279; 27/10

Story on Counterfeit Coins; 2276; 26/10

Be Smart to get an Interview! 2275; 23/10

Who are the Four Sleepless People?, 2270; 24/10

Walking Stick in Charaka Samhita!; 2267; 23/10

Even if you are a king, you are a student in the school!2265; 22/10

MYSTERIOUS FLOATING CITY IN THE SKY; UFO CRASH LANDING IN LONDON!; 2262; 21/10

10,000 Kisses! Frightening Kiss! Definition of Kiss!!2260; 20/10

You can tell Lies in Five Places:Mahabharata; 2257; 19/10

The tail is out!; 2258; 18/10

Qualities of a Doctor and a Quack!; 2252; 17-10

EFFECT OF NEEM LEAVES!2249; 16/10; 2244; 14

A Saint is all Forgiveness ! 2246; 15/10

2.Herbs, Trees, Flowers in Sanskrit Literature – Part 2; 2245

Five Divine Trees and Five Important Grasses!2241; 13/10

Satyam Svargasya Sopaanam: Truth is Step to Heaven; 2238; 12/10

Erudition: Four Anecdotes!;2236;11/10

Are Children Innocent or Naughty? Why did the Lady Teach-er Cry?;2233; 10/10

Hindu Temple Mystery!; 2230; 9/10

What is the difference between the Doctor and Yama?; 2226; 8/10

Socrates – A True Citizen of Athens!; 2223; 7/10

Sex Secrets! Satyabhama boldly asks Draupadi in Mahabharata!!2220,6/10

How to identify Hindu Gods and Goddesses?; 2217; 5/10

Saints do not Toil for Food!2215; 4/10

Beautiful Commentary on Five Day Brahmin Wedding! in 1903!!2209; 2/10

What is the Price of Gandhi Stamps?2206; 1/10

—SUBHAM—

TAGS – INDEX , OCTOBER 2015, POSTS, LONDON SWAMINATHAN

TAMIL WORDS IN ENGLISH – Part 42 (Post No.9001)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9001

Date uploaded in London – –5 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள்-Part 42

W CONTINUED…………

W.41.WELD- OTTU ஒட்டு

W.42.WIELD- VEECHCU, VEESU வீச்சு , வீசு

W.43. WIT – VID, VIDHYA, VEDAவித், வித்யா,வேதா

W.44.WAIST ORNMENT- OTTI-  YAANAM ஒட்டி- யாணம்

W.45.WEAPON – VETHRA, VAINAPAA /BOWவேத்ர , வைண பா  வில்

W.46.WEDNESDAY – BUDHAN ; W=B புதன்

W.47.WEARY – VIYARTHU/ KALAITHU வியர்த்து

SWEAT= VIYARVAIவியர்வை

W.48.WHEAT – VITHAI, VITHTHU விதை , வித்து

W.49.WARM- VEMMAIவெம்மை

W.50.WEDGE- VETTU, VETTIRUMBU வெட்டு, வெட்டிரும்பு, வெட்டியா இடம்/பிளவு

XXXX

W.51.W/ EIGHT- EDAI எடை

W.52.WART- VADU, AMMAI/ WAARTHU; வடு, வார்ப்பு ; அம்மை வார்த்தல்

W.53.WAGE- WARI வரி

W.54.WEST – W=P; PRATHEECHAI; PASCHIMA பஸ்சிம ,ப்ரதிச்யை ; வ=ப

W.55. WYRD/OLD ENGLISH- VIDHI விதி

W=P/F – FATE வ=ப , ஃபேட் 

xxxx

PLEASE NOTE THAT WE=YE

OWEN= OYEN; LAWER; LOWER= LOYER; SAWER=SAWYER

ஓயன் , லாயர் , சவ்யர், லோயர்

xxxx

W.56.WELL/O.E./WOEL – SPRING- UUTRU, ODAI, OYA IN SRI LANKA வெல் வொயல் , ஓயா , ஓடை,ஊற்று

W.57.WANAKA/ MYCENEAN GK.- VAANAVAN வானவன்

W.58. WANA SUFFIX- BOTSWANA, GONDWANA வன , பாட்ஸ்வானா , கோண்ட்வானா / காண்டவ வன

WANA=VANA= FOREST வன=காடு

GONDWANA- KHANDAVA VANA

W.59.WHOEVER – YAAR EVAR AANAALUMயார் எவர் /ஆனாலும்

W.60.WALES- SEE EARLIER ENTRY; VELIR; புது விளக்கம் – வேளிர்  குலம்

W.61.WOOD PECKER –  POKKU/MAKE HOLES பொக்கு = ஓட்டை போடு

W.62.WHIPLASH- VILASHU விளாசு

W=F; FLAGELLUM;BELT—VALAAR வளார்

W.64.WENDING ITS WAY- VANDI SELLUM VAZIவேண்டி செல்லும் வழி

W.65.WARDEN – VARTHAN/GUARDIAN வர்தன் = வார்டன் = கார்டியன்

W.66. WYND/NARROW STREET-VEETHI, SANDHU, வீதி , சந்து

W.67.WANDA/ GIRL NAME IN SLAV-VANITHA வனிதா

W.68.WANT- VENDUM வேண்டும்

W.69.WOUND- W=P; PUN; புண் , காயம்

W.70.WH–ISTLE- SEELKAI, SEETTI சீழ்க்கை , சீட்டி

W.71.VANA-SPATHY/WANA – FAUNA=VANA DEVATA

வனஸ்பதி ; வன = பவ் னா =வன தேவதை

FAUNA  IS GODDESS OF THE WOODS

W.72.WHITAKER= WADEKAR/ MARAHTI  NAME

விடேகர் = வடேகர் ; ஆங்கில -இந்திய பெயர் ஒற்றுமை

WHITAKER IS KNOWN FROM 1400; WADEKAR KNOWN IN MAHARASHTRA

MORE RESEARCH NEEDED TO LINK THESE TWO.

W FINITO

tamil words -42

TO BE CONTINUED…………………………………….

மல்லி விலை என்ன? (Post No.9000)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9000

Date uploaded in London – –5 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பேச்சு வழக்கில் நாம் பயன்படுத்தும் சொற்கள் பல பொருளைத் தரக்கூடும். எந்த தருணத்தில், எந்த சூழ்நிலையில் ஒருவர் ஒரு சொல்லைப்  பயன்படுத்துகிறார் என்பதை அறிபவரே அதன்பொருளை உணர்வார்.

இன்னும் ஒரு விஷயம் ஊர்ப் பெயர்களாகும். அந்தந்த வட்டார மக்கள் அதை சுருக்கெழுத்தில் சொல்லுவார்கள். கே. புதூர் , ஆ.புதூர் என்றெல்லாம் உண்டு.

“மல்லி  விலை ஏறிப் போச்சு” என்று பூக்கடைக்காரர்களோ, பெண்களோ பேசிக்கொண்டால்  அது மல்லிகைப் பூவைக் குறிக்கும். பலசரக்குக்க கடையில் இதே குரல் ஒலித்தால் அது கொத்த மல்லி விதைகளைக் குறிக்கும்.

இதுவே காய்கறிக் கடையானால் கொத்துமல்லி இலையைக் குறிக்கும் . சம்ஸ்க்ருதத்தில் மூன்று வகையான (Swaras) சுரங்கள் வேறு உண்டு. சீன மொழி போல அதிலும் அர்த்தவேறுபாடு வந்து விடும்.

xxxx

கும்போணம் வெத்தலை கிடைக்குமா?

தஞ்சாவூர்காரர்கள் கும்ப கோணம் என்று சொல்ல மாட்டார்கள். ‘கும்போணம்’ என்பர். மகாமகம் என்று சொல்லாமல் ‘மாமாங்கம்’ என்பர். எண்பத்தைத்தந்து (85) என்பதை ‘எண்ப்ளத்தைந்து’  என்பர்.

கீழ்கண்ட ஊர்ப்பெயர்களைப் பாருங்கள்; எப்படி உரு மாறுகிறது என்பது தெரியும்.

திருப்பராய்த் துறை – திருப்ளாத்துறை

ஐராவத நல்லூர் – அயிலானுர்

சீர்காழி – சீயாழி

ஆரல்வாய் மொழி – ஆராம்பொலி

தரங்கம்பாடி – ட்ராங்கு பார்

மட்டக்கிளப்பு – பட்டிக்கோலா

சோழாந்தகன் – சோழவந்தான்

வாரணாசி – பெனாரஸ்

பாரு கச்சம் – ப்ரோச்

இப்படி நாடு முழுதும் உண்டு.

தற்காலத்தில் மாநில அரசுகள் ஒவ்வொரு ஊரின் உண்மைப்பபெயரை ஆங்காங்கு சூட்டி வருவதை அறியலாம்.

வெள்ளைக்காரர்களும் பிற மொழிக்காரர்களும்  நம் ஊர்ப் பெயர்களை மாற்றியது இமயம் முதல் கண்டிவரை காணப்படுகிறது.

xxx

உம்மாச்சி பட்டர்

உம்மாச்சி பட்டர் என்றால் என்ன என்று திகைத்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) ஒரு கோவிலில் அதற்கு அர்த்தம் கண்டுபிடித்த சம்பவம் ‘தெய்வத்தின் குர’லில் இருக்கிறது; சுவாமிகளுக்கு முன்னர் உம்மா ச்சி பட்டரை க்கு கூப்பிடுங்கள் என்று பட்டர்கள் பேசிக்கொண்டனர். உம்மாச்சியும் வந்தார். அவருடைய பெயரை விஜாரித்தபோது அவருடைய பெயர் உமா மஹேஸ்வர பட்டர் என்று தெரிய வந்தது. மஹா மேதாவியான அவருக்கே அதை விளங்கிக் கொள்ள ஒரு சம்பவம் தேவைப்பட்டது. நாம் எல்லாம் எம்மாத்திரம்?

ஒப்பில்லாத அப்பனை உப்பிலி அப்பன் ஆக்கி உப்பில்லாத பிரசாதத்தை வழங்குவது போல வேதத்தை வெள்ளைக் கார்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

ரிக் வேதத்தை மொழி பெயர்த்தவர்கள் இப்படி நுணுக்கமான விஷயங்களை மனதிற் கொள்ளாமல் கண்டபடி மொழி பெயர்த்துவிட்டனர். இப்போதுதான் விழிப்புணர்ச்ச்சி ஏற்பட்டுவருகிறது.

xxx

ரிக் வேத மொழிபெயர்ப்புத் தவறுகள்

சங்க இலக்கி யத்தில் பகை மன்னர்களை வென்ற போது போர்க் களத்தில் “ரத்த ஆறு” (River of Blood)  ஓடியதாக வருணனைகள் உண்டு. இதே போல வடக்கில் சர்மண் நதி என்று ஒரு ஆறு உள்ளது . அது இயற்கையிலேயே சீனாவின் மஞ்சள்  நதி போல செம்மண் நிறம் உடையது. அதில் வெள்ளம் வருகையில் அது சிவப்பாக இருக்கும்.

ஒரு புலவர் தற்குறிப்பேற்ற அணியை பயன்படுத்தி இந்த ஆறு சிவப்பானதற்கு மன்னரின் ‘யாக பலி’ காரணம் என்று பாடி வைத்தார். உடனே ஒரு மார்க்சிஸ்ட் மேதாவி எத்தனை ஆயிரம் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டால் இப்படி சர்மண் நதியில் ரத்த ஆறு ஒடி இருக்கும் என்று கணக்குப் போட்டு விட்டார்!!! வேதத்தில் மஞ்சள் வர்ண மக்கள், சப்பை மூக்குக்கார்கள் பற்றி பாடல்கள் உள. இவை வட கிழக்கு  இந்தியாவில் உள்ள சீன , பர்மிய (Mongoloid) மக்களைக் குறிப்பதாக இருக்கவேண்டும் . இதை சப்பை மூக்கு திராவிடர்களைக் குறிப்பதாக வெள்ளையர் எழுதி வைத்துவிட்டனர்.! அவர்களே வேறு இடங்களில் திராவிடர்களை வருணிக்கையில் போண்டா மூக்கு, கோழிமுட்டைக் கண்ணன் என்றும் எழுதி வைத்துள்ளனர். கடைசியில் பார்க்கப்போனால். சிந்து- சரஸ்வதி நதி தீரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கு கூடுகள் அத்தனையும்  வேதகால மக்களுடையவை!! அதாவது இன்றைய பஞ்சாபியரின்  உடல்வாகைக் கொண்டவர்கள். சங்க இலக்கிய 30,000 வரிகளில் “சிந்து” என்ற பெயரே இல்லை. ஆனால் கங்கை, இமயம் , அருந்ததி, சப்தரிஷி , அத்தனை இந்துக்கடவுளரின் பெயர்களும் இருக்கின்றன. புத்தரோ, மஹாவீரரோ கூட ‘பெயர் அளவில்’ இல்லை!!

tags- கும்பகோணம், மல்லி விலை, உம்மாச்சி , வேதம்

–SUBHAM—

அடடா தப்பாப் போச்சே……! Part-2 (Post.8999)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8999

Date uploaded in London – – 5 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அடடா தப்பாப் போச்சே……! part-2

                                                 Kattukutty

மெகாசீரியல் இயக்குனரோட பொண்ணை கல்யாணம் செய்து

கிட்டது தப்பாப் போச்சே???

ஏன்???

கடைசிவரைக்கும் என் பொண்ணை சிரிக்காம பாத்துக்கோங்க

என்று சொல்றாரே???

xxx

தலைவரை பொங்கல் விழாவிற்கு கூப்பிட்டது தப்பா போச்சு

ஏன்???

பானையைப் பார்த்ததும் சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சுட்டாரு….

xxxx

அந்த கோடீஸ்வரன் வீட்டுக்கு திருடப்போனது தப்பாப் போச்சு

ஏன்???

செல்லாத 1000/500 ரூபாய் நோட்டுகள அடுக்கி வச்சிருக்காரு???

xxxx

கபாலிய ஆட்டோவில ஏத்தினது தப்பாப் போச்சு

எப்படி???

மீட்டருக்கு மேல ஏதாவது கேட்போம்ன்னு பாத்தா மீட்டரையும்

காணோம் கபாலியையும் காணோம்???

xxxx

அரசியல்வாதியை திருமண விழாவிற்கு கூப்பிட்டது தப்பா போச்சு

ஏன்???

இருபதாம் நம்பர் டோக்கன் கொடுத்து மொய் பணத்தை அப்புறம்

வந்து வாங்கிக்கன்னு சொல்லிட்டாரு……….

xxxx.

பிளம்பரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே???

எப்படி???

தினமும் குழாய் புட்டு பண்ணித்தரச் சொல்லி தொல்லை பண்றார்??

xxxx

கஞ்சி தொட்டியைத். திறக்க மகளிரணித் தலைவியை கூப்பிட்டது

தப்பாப் போச்சு

ஏன்???

கஞ்சி போடறதுக்கு 4 காட்டன் புடவையை எடுத்திட்டு வந்துட்டாங்க ……..

xxxx

அந்த பாகவதர் கச்சேரிக்கு போனது தப்பாப்போச்சு….

ஏன்???

அந்தக் கச்சேரி ஆரம்பக்கும் போது “கச்சேரி கேட்க வந்தவர்களுக்கு

ஒரு அறிவிப்பு – தயவு செய்து முழு கச்சேரியையும் முடியும் வரை கேளுங்கள்

வெளியே செல்ல முயற்சிக்க வேண்டாம்.வெளியே

மின் வேலி அமைத்துள்ளோம்”………..

xxxx

அந்த குழந்தைப் பட டைரக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது

தப்பாப் போச்சு

எப்படி???

முதலிரவு அறையில் பொண்ணு பால் கொடுத்ததும் பிஸ்கோத்து

ஆன்டின்னு கேட்கறார்???

xxxxx

கொத்தனாரை கட்டிக்கிட்டது தப்பாப்போச்சு

ஏய் என்ன சொல்லற???

சமையல் வேலை செய்யச்சொன்னா சித்தாளு இல்லாம வேலை

செய்ய முடியாதுங்கராரே????

xxxxx

போலீஸா இருந்த பொண்ண நர்ஸ் வேலைக்கு சேர்த்தது

தப்பாப் போச்சு….

ஏன் டாக்டர்???

நோயாளியை “டிஸ் சார்ஜ்” செய்யச்சொன்னா “லத்தி சார்ஜ்”

பண்ணி அனுப்பிச்சிட்டா………

xxxxx

பஸ் கண்டக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

எப்படி???

சாமான்கள் எடுக்கக்கூட ஏணிப்படிலே நிக்காதேன்னு கூச்சல்

போடறார்………

xxxxx

ஜெயில்ல ஏதாவது வசதி வேணுமான்னு நீதிபதி கைதி கிட்ட கேட்டது தப்பா போச்சு….

ஏன்?? என்ன ஆச்சு???

அவன் பார் வசதி வேணும்ன்னு கேட்டான்!!!

xxxx

குடிகாரரை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்??

தினம் தினம் விதம் விதமாய் ஊறுகாய் செய்யச்சொல்லி உயிரை

வாங்குறார்……….

xxxx

நேர்மையான அதிகாரிகளை விலைக்கு வாங்க முடியாதுன்னு

தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு…..

ஏன்???

அப்ப இரண்டு நாளைக்கு வாடகைக்காவது வாங்குங்கங்கிறார்….

xxxxx….

ஆட்டோ டிரைவரை திருமணம் செஞ்சிகிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

வீட்ல கூட “ஆட்டோ”ன்னு கூப்பிட்டாத்தான் திரும்பி பார்க்கிறார்!!!

xxxx

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து தப்பாப் போச்சு???

ஏன்???

தன் கார் நம்பரை 108 ன்னு மாத்துங்கரார்……..

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு

எப்படி???

அவர் மனைவிக்கு “நர்ஸ்” பட்டம் கோடுக்கணுமாம்!!,!

xxxx

ஒர்க்ஸ் ஷாப்லே வேல பாத்தவரை கல்யாணம் பண்ணிக்கிட்து

தப்பா போச்சு…..

ஏன்???

குளிக்க போறபோது கூட “வாட்டர் சர்வீஸ்” பண்ணிட்டு வந்துடறேன்

என்கிறார்……..

xxxx

ஜோஸியரோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா

போச்சு……..எப்படி???

வாஸ்து பிரகாரம் நான் திண்ணையில் தான் படுக்கணுமாம்????..

xxxx

அரசியல்வாதியை பெண் பார்க்க அழைத்தது தப்பா போச்சு….

எப்படி???

பொண்ணு புடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு பொதுக்குழு

கூடி முடிவு செய்யம்ன்னுட்டார்!!!

xxxx

ஜோக் எழுத்தாளர காதலிச்சது தப்பா போச்சு…..

ஏன்???

லவ் லெட்டர நாலு வரிக்கு மேல எழுத மாட்டேன்கிறார்

xxxxx

கவர்மென்ட் ஆபீஸுல வேல பாக்கறவர கல்யாணம் பண்ணிகிட்டது

தப்பா போச்சு….

ஏன்???

கவர்ல ரூபாய வைச்சு கைல கொடுத்தாதான் வேலையையே பார்க்க

ஆரம்பிக்கிறாரு……..

xxxx

விதண்டாவாதம் செய்யிற ஆளுக்கு ஜோசியம் சொன்னது

தப்பாப் போச்சு

எப்படி???

உங்களுக்கு ஏழரை நாட்டு சனி பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு

அது என்னன்ன நாடுன்னு கேட்கிறாரு???

xxxxx

டீச்சர பொண்ணு பார்க்க போனபோது பாடச் சொன்னது

தப்பா போச்சு…..

எப்படி???

பா பா பிளாக் ஷீப்ன்னு ரைம்ஸ் பாட ஆரம்பிச்சுட்டா!!!!

      tags- அடடா தப்பாப் போச்சே-2, கல்யாண, பொண்ணு, ஜோக்ஸ்,

                   *** SUBHAM ****

ஸ்ரீ அரவிந்த ரகசியம்! (Post No.8998)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8998

Date uploaded in London – – 5 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 5 அரவிந்தர் சமாதி தினம்

ஸ்ரீ அரவிந்த ரகசியம்!

ச.நாகராஜன்

1

மிக பிரமாண்டமான தெய்வீக அறிவும் அருளும் ஸ்ரீ அரவிந்தர் உருவில் பூமியில் அவதரித்தது.

அவரது அருளுரைகள், சம்பாஷணைகள் ஆகிய அனைத்தும் நமக்கு உள்ளது உள்ளபடி கிடைத்துள்ளன.

அரவிந்த இலக்கியம் மிகப் பரந்தது. அதை ஆழ்ந்து உன்னிப்பாகக் கற்றால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

அரவிந்தருடன் அன்றாட வாழ்வில் நெருக்கமான சிஷ்யர்களாக பலர் இருந்துள்ளனர்.

நிரோத்பரன், சம்பக்லால்,  நளினி காந்த குப்தா (நளினி தா என்று அனைவராலும் அறியப்படுபவர்), போன்றோர் தங்களின் அனுபவங்களை எழுதி வைத்துள்ளனர்.

அரவிந்தர் அவதரித்த நாள் : 15, ஆகஸ்டு, 1872

அரவிந்தர் சமாதி தினம் : 5, டிசம்பர் 1950

அரவிந்தர் புதுச்சேரியை அடைந்த நாள் 4, ஏப்ரல், 1910

படிக்கத் தெவிட்டாத அரவிந்த இலக்கியத்தைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகளே!

சில துளிகளை இங்கே காண்போம் : உத்வேகம் பெற்று முழுவதையும் படிக்க முனைவதற்காக!

2

ஸ்ரீ அரவிந்தர் :

It is a fact that I was hearing constantly the voice of Vivekananda speaking to me a fortnight in the jail in my solitary meditation and felt his presence.

சிறைச்சாலையில் எனது தனிப்பட்ட தியானத்தின் போது விவேகானந்தரின் குரலை இரு வாரங்கள் தொடர்ந்து நான் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை தான். அவர் என் முன் இருப்பதையும் உணர்ந்தேன்.

3

ஸ்ரீ அரவிந்தர் :

Put yourself with all your heart and all you strength into God’s hands. Make no conditions, ask for nothing, not even for siddhi in the yoga, for nothing at all except that in you and through you His will may be directly performed.

உன்னை முழுமையாக உன் இதயத்துடனும் முழு வலிமையுடனும் கடவுளின் கையில் ஒப்படை. ஒரு நிபந்தனையையும் விதிக்காதே. எதையும் கேட்காதே – யோக சித்தியைக் கூடத் தான்! ஏனெனில் உன் மூலமாகவும் உன்னிலும் அவனது விருப்பம் நேரடியாகவே நடைபெறும்.

4

10, டிசம்பர், 1938

மாலை ஏழு  மணி.

டாக்டர் மணிலால் : நீங்கள் ஏன் பாண்டிச்சேரியை உங்கள் சாதனைக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஸ்ரீ அரவிந்தர் : ஏனெனில் ஒரு கட்டளையினால், ஒரு ஆதேஷினால். இங்கு வருமாறு ஒரு குரலினால் கட்டளையிடப்பட்டேன்.

16/17 டிசம்பர் 1938

நிரோத்பரன் : அன்றொருநாள் நாம் கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் வேதத்திலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்டினீர்கள். வேதம் மற்றும் உபநிடத மந்திரங்கள் எப்படி இயற்றப்பட்டன என்பதை அறிய நான் விரும்புகிறேன். உண்மையாகவே அவை ரிஷிகளால் கேட்கப்பட்டது போலத் தோன்றுகிறது. உள்முகமாக கேட்கப்பட்டவையா அவை?

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், அவை உள்ளிருந்து கேட்கப்பட்டவையே. சில சமயம் ஒரு வரியோ அல்லது ஒரு பகுதியோ அல்லது ஒரு முழுக் கவிதையோ ஒருவரால் கேட்கப்படுகிறது. சில சமயம் அவை தானாகவே வருகின்றன. மிகச் சிறந்த கவிதை அப்படித்தான் எப்போதுமே எழுதப்படுகிறது.

20, டிசம்பர் 1938

டாக்டர் சவூர் (DR Savoor) :சில யோகிகள் உடலில் ஏற்படும் வலியையும் கஷ்டத்தையும் போக்க, அதிலிருந்து விடுபட, சமாதி நிலைக்குச் செல்கிறார்கள். ஆனால் மற்றும் சிலரோ அப்படிச் செய்யாமல் வலியைப் பொறுத்துக் கொள்கிறார்கள்.

நிரோத்பரன் : ராமகிருஷ்ண(பரமஹம்ஸர்) அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்.

ஸ்ரீ அரவிந்தர் : ஆம், யோகிகள் சமாதி நிலையை எய்தி சம்ஸ்காரத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம்.  ஆனால் வலியிலிருந்து நிவாரணம் பெற ஒருவர் சமாதிக்குச் செல்வதால் என்ன பயன் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக, ஒருவர் வியாதியைப் பொறுத்துக் கொள்ள நினைத்தால் அது அதை ஒருவிதமாக ஏற்றுக் கொள்வதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு முறை மிகத் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட போது ராமக்ருஷ்ணர் கேசவ சேனரிடம் தனது உடல் ஆன்மீக முன்னேற்றத்தின் அழுத்தத்தினால் உடைந்து போகிறது என்றார். ஆனால் ஆன்மீக முன்னேற்றமானது எல்லா சமயத்திலுமே வியாதியில் கொண்டு விடும் என்பதில்லை.

நிரோத்பரன் : ராமகிருஷ்ணர் நினைத்திருந்தால் அவர் வியாதியைத் தடுத்திருக்கலாம், இல்லையா?

ஸ்ரீ அரவிந்தர்: ஆம், ஆனால் அவர் தனது இச்சையை உபயோகிப்பதிலோ  அல்லது வியாதி குணமாக தெய்வீக சக்தியிடம் பிரார்த்தனை செய்வதிலோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

நிரோத்பரன்: அவர் தனது சீடர்களின் பாவத்தினால் (sins) தான் கான்ஸர் நோயை அடைந்தார் என்று கூறப்படுகிறதே.

ஸ்ரீ அரவிந்தர் : அதை அவரே சொல்லி இருக்கிறார் என்றால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். சீடர்களின் விஷயங்களை குரு தான் ஏற்க வேண்டும்.

(சம்பாஷணை நீண்டு தொடர்கிறது)

7

இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் பற்றி அரவிந்தரிடம் அணுக்கத் தொண்டர்கள் பேசி தெளிவு பெற்றிருக்கின்றனர்.

அனைத்தையும் நிதானமாகப் படித்தால் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதோடு உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களையும் அறியலாம்; சில புரியாத புதிர்களுக்கு விடைகளையும் காணலாம்.

அரவிந்தரைக் கற்போமாக; ஆன்ம உயர்வு பெறுவோமாக!

***

ஆதாரம் : அரவிந்த இலக்கியத்தில் பல நூல்கள்

1.Reminiscences and Anecdote of Sri Aurobindo my M.P.Pandit

2.Prayer and Mantra Published by Sri Aurobindo Society, Pondicherry -2

3. The Incarnate World – Talks with Sri Aurobindo – Nirodbaran

tags– அரவிந்த ரகசியம், அரவிந்தர்

‘ராஜ புருஷன்’ ஆநய ; ராஜாவா ? வேலை ஆளா ? (Post No.8997)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8997

Date uploaded in London – –4 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“டுக்ருஞ் கரனே” என்ற பாணினி சூத்திரத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தம் துதியில் முதல் பாடலில் பாடியதை செப்டம்பர் 21 பதிவில் குறிப்பிட்டேன்.(பாணினி சூத்ரம் 1-3-5 விளக்கம்- தாது பாடம் 8-16)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் என்ன வேறுபாடு என்பதை மற்றொரு  சூத்திரத்தில் விளக்குகிறார்.

சூத்திரம் 1-2-56-ல் எதை கற்பிக்க வேண்டும், எது கற்பிக்காமலேயே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்பதை விளக்குகிறார்.இதற்கு பாஷ்யக்காரர் (உரை  ஆசிரியர்) விளக்கம் தருகிறார்.,

“ராஜ புருஷன் ஆனய” என்றால் ராஜ புருஷனை அழைத்து வா என்று பொருள். படித்தவனாக இருந்தால் இது ராஜாவினிடம் வேலை பார்க்கும் ஆள் என்பது விளங்கும். அவன் ராஜாவிடம் வேலை பார்க்கும் ஆளை அழைத்து வருவான்.இலக்கணமே அறியாதவனாக இருந்தால் ராஜாவை அழைத்து வா என்று நினைத்து பிரமித்து நிற்பான் . ராஜாவை எப்படி நான் அழைத்து வருவது என்று திகைத்து நிற்பான்.

இதிலிருந்து சொற்களின் பொருள் அதன் வழக்கிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ற உண்மை  புலனாகிறது .

இதற்கு அடுத்த சூத்திரத்தில் பாணினி இன்னும் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்.

காலம் பற்றிய விஷயத்துக்கு விதியமைப்பதும் தேவை இல்லை (1-2-57) என்று செப்புகிறார். இலக்கணமே கற்காதவர்கள் கூட இன்று இதைச் செய்யவேண்டும், நேற்று அதைச் செய்தேன் என்று இலக்கணப்படி பேசுகிறார்கள் . அதனால் இதற்காகத் தனி விதி அமைக்கத் தேவையில்லை என்கிறார். பாணினி மேலே குறிப்பிட்டவற்றை வரையறுக்கவில்லை என்பது குறிப்பிட்டது தக்கது.

tags– ராஜ புருஷன், ஆநய ,

–subham–