விஜய
நகர சாம்ராஜ்ய ஆளுகைக்கு உட்பட்ட கம்பளத்தார் பசுமாடுகளுடன் தென் திசை நோக்கிப்
புறப்பட்டனர். கூடையில் குல தெய்வமான ஜக்கம்மாளை மட்டும் எடுத்துக்கொண்டு
அவ்வப்போது தேவியின் அருள் வாக்கின்படி செயல்பட்டனர். ஒரு முறை
வெள்ளப்பெருக்கெடுத்த ஆறு குறுக்கிடவே ஆற்றின் இருபுறமுள்ள மரங்களை ஒடித்து
ஜக்கம்மாளே பாலம் கட்டிக் கொடுத்ததாகவும் அவர்களை விரட்டி வந்த நவாப்பின் படைகள்
பின்தொடராதபடி பின்னர் ஆறு மூடிக்கொண்டதாகவும் இவர்கள் வரலாறு கூறுகிறது.
இப்பொழுது
ஓட்டப்பிடாரம் என்று அழைக்கப்படும் இடம் அக்காலத்தில் அழகிய வீரராஜபாண்டியபுரம்
என்று அழைக்கப்பட்டது அதை ஆண்ட அழகிய வீரராஜ பாண்டியன் ஒரு இழிகுல மந்திரவாதியால்
துன்பமுற்றான். அவனைக் கட்டபொம்மு தலைமையிலான கம்பளத்தார் கொன்று அதற்குப் பரிசாக
நிலம் பெற்றார்கள். அவரள் கேட்ட இடம் ஒரு அதிசய இடம். வேட்டை நாய்களை முயல்
துரத்திய வீர பூமி. அங்கே கோட்டை கட்ட மன்னனும் மந்திரியும் தடைக் கல்லாக நிற்கவே, மன்னனைக் கொன்று மந்திரியைச் சிறைப்பிடித்தான்
கட்டபொம்மு நாயக்கர். பின்னர் மந்திரியை சிரச் சேதம் செய்யும் முன்பாக அவன் தன்
பெயரான பாஞ்சாலம் பிள்ளை என்பதை ஊருக்கு இடவேண்டும் என்று கேட்கவே பாஞ்சாலம்
குறிச்சி தோன்றியது. 26 மைல்களுக்கு
ஆட்களை நிறுத்தி வைத்து செங்கற்களையும் கல்லையும் கொண்டுவந்து கட்டிய கோட்டை இது.
இதோ முயல் துரத்திய வேட்டை நாய் முதல் பாஞ்சாலம் பிள்ளை மன்றாடியது வரையான வரலாறு:
கிளிக்கூட்டு
அலங்கம்
கட்டபொம்முவின் ஆட்கள் கட்டிய கோட்டையில் கிளிக்கூட்டு அலங்கம் என்ற ஒரு அமைப்பு உண்டு. இதில் 40 பேர் வரை நிற்கலாம். இங்கிருந்து வெளியே உள்ளவர்களைத் தாக்க முடியும் ஆனால் எதிரிகளின் வேல் கம்பு, ஈட்டிகள் இங்கே வரமுடியாது அப்பேற்பட்ட அற்புதக் கோட்டை –கட்ட பொம்மன் கோட்டை!
Five Big Sins, 5 untrustworthy, 5 walking Dead
& 5 lowest people! (Post No.2588). 10 BAD QUALITIES. Date: 1st March
2016. Post No. 2588. Time uploaded in …
லண்டனில் ஜூன் 1ம்
தேதி (1-6-2019) ‘தமிழ் இலக்கிய குழுமம்’ என்ற பெயரில்
புதிய தமிழ்ச் சங்கம் துவக்கப்பட்டது. இதில் அண்மையில் வெளியான லண்டன் தமிழ்
எழுத்தாளர்களின் புஸ்தகங்கள் விமர்சிக்கப்பட்டன. இளம் எழுத்தாளர்களும்
அறிமுகம் செய்யப்பட்டனர். லண்டன் சிவா
கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘வெளிச்சமும் வெயிலும்’ என்ற கதைப் புத்தகமும், அனோஜன்
பாலகிருஷ்ணனின் கதைத் தொகுப்பும், ராய் மேஸம் எழுதிய உப்பு வேலி நூலின்
தமிழாக்கமும் (சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பு) அக்கு வேறு ஆணி வேறு என்று அலசி
ஆராயப்பட்டன. அதில் ராய் மேக்ஸம் (ROY MAXHOM)
எழுதிய புத்தகம் இந்தியர் அறியாத ஒரு உலக அதிசயம் இந்தியாவில் இருந்ததைக்
குறிப்பிடுகிறது. அதாவது இந்தியாவையே இரண்டாகப் பிரிக்கும் (THE GREAT HEDGE OF INDIA) 1500 மைல் நீள உப்புவேலி. நூலும் நூலின்
தமிழ் மொழிபெயர்ப்பும் வெளியாகி சில ஆண்டுகள் ஆன போதும் அதிகம் அறியப்படாத இந்த
நூலை எழுதிய ராய் மேக்ஸம் அவர்களே புதிய தமிழ் சங்கத்தைத் துவக்க வந்திருந்ததாலும்
அவருடைய நூலை மொழிபெயர்த்த சிறில் அலெக்ஸே உடன் இருந்ததாலும் கூட்டம் , தனிச் சிறப்பு பெற்றது.
உப்பு வேலி பற்றி பிரபு ராம் வழங்கிய
விமர்சனம் இதோ:–
PRABHU RAM SPEAKING Cyril Alex Speaking. Roy Maxhom with Siva Krishnamurthy and Anojan Balakrishnan.
இஸ்லாமியரின் எண்ணிக்கை
அதிகமானால் உலகின் பல நாடுகளில் ஏற்படும் அபாயம்! – 1
ச.நாகராஜன்
உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகமாகும் போது
ஏற்படும் அபாயத்தை விளக்குகிறார் ஒரு அறிஞர்.
முழுக் கட்டுரையையும் ஆங்கிலத்தில் கீழே தந்திருப்பதால் அதில்
உள்ள பிரதான அம்சங்களை மட்டும் தமிழில் இங்கு தருகிறோம்:
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எந்த ஒரு நாட்டில் முஸ்லீம்களின் ஜனத்தொகை 2 சதவிகிதம் அல்லது
அதற்குக் குறைவாக இருக்கிறதோ அங்கு சமாதானத்தை விரும்பும் மைனாரிட்டியாக அவர்கள் இருப்பார்கள்
;அவர்களால் மற்றவர்களுக்கு ஒரு அபாய மிரட்டல் இருப்பதில்லை.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சைனா, இத்தாலி, நார்வே ஆகிய நாடுகள்
இதற்கு உதாரணம்.
2 % முதல் 5 % வரை அவர்கள் இருப்பின் அவர்கள் மதமாற்றத்தில்
ஈடுபடுவர். சிறைகளிலிருந்தும் தெருவில் இருக்கும் குழுக்களிலிருந்தும் இதற்கானோரை அவர்கள்
குறி வைப்பர்.
இதற்கான உதாரண நாடுகள் : டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து,
ஸ்பெயின், தாய்லாந்து.
5% சதவிகிதத்திலிருந்து அவர்கள் இருக்கும் எண்ணிக்கையைப் பொறுத்து
அவர்களின் முயற்சி இருக்கும்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உணவில் ஹலால் உணவை அறிமுகப்படுத்துவது, சூப்பர் மார்க்கெட்டுகளில்
ஹலால் உணவே இருக்க வேண்டும் என வற்புறுத்துவது ஆகியவற்றால் முஸ்லீம்களே இந்த உணவைத்
தயார் செய்ய வேண்டும் என்று ஆவதால் அவர்களுக்கு இதில் வேலை வாய்ப்பும் தானாகவே கிடைக்கும்!
பிரான்ஸ், பிலிப்பைன்ஸ்,ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து,
டிரினிடாட் &டொபாகோ ஆகிய நாடுகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியும். இந்த
நிலையில் அவர்கள் ஷரியத் சட்டத்தை அமுல் படுத்தும்படி அரசாங்கத்தை வற்புறுத்துவர்.
இதன் பிரதான நோக்கம் உலகெங்கும் ஷரியத்தை அமுல் படுத்துவது தான்!
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முஸ்லீம்களின் எண்ணிக்கை 10 % அல்லது அதற்கு அதிகமானோலோ அங்கு
தங்களின் நிலையைப் பற்றிப் புகார் கூறி சட்டத்தை மீறுதல் ஆரம்பமாகும். பாரிஸில் கார்களை
எரிப்பதைப் பார்க்கிறோம். முஸ்லீம் அல்லாத
எந்த ஒரு செயலும் இஸ்லாத்தை எதிர்ப்பதாக ஆகி விடும். ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட பயமுறுத்தல்களும்
கிளர்ச்சிகளும் இதற்கு உதாரணங்கள். முகம்மது பற்றிய கார்ட்டூன்கள், இஸ்லாம் பற்றிய
திரைப்படங்களினால் ஏற்பட்ட வன்முறைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள். 10 % இஸ்லாமியர்
உள்ள கயானா, இந்தியா, இஸ்ரேல், கென்யா, ரஷ்யா ஆகியவை இதற்கு உதாரண நாடுகளாகும்!
நன்றி
: Truth
Weekly Vol 87 Issue 4 Dated 10-5-2019
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில மூலம் :
Here’s how it works:
As long as the Muslim population remains
around or under 2% in any given country, they will be for the most part be
regarded as a peace-loving minority, and not as a threat to other citizens.
This is the case in:
United States–Muslim 0.6%,
Australia –1.5%, Canada– 1.9%, China –1.8%,
Italy–1.5%, Norway – 1.8%.
At 2% to 5%, they begin to proselytize from other ethnic minorities and
disaffected groups, often with major recruiting from the jails
and among street gangs.
This is happening in: Denmark, Muslim–2%, Germany– 3.7%, United
Kingdom–2.7%, Spain – 4%, Thailand– 4.6%.
From 5% on, they exercise an inordinate influence in proportion to their
percentage of the population.
For example, they will push for the introduction of halal (clean by
Islamic
standards) food, thereby securing food preparation
jobs for Muslims.
They will increase pressure on supermarket chains
to feature halal on their shelves – along with threats for failure to comply.
This is occurring in:
France– Muslim 8%, Philippines– 5%, Sweden–
5%, Switzerland– 4.3%, The
Netherlands–5.5%, Trinidad & Tobago–
5.8%.
At this point, they will work to get the ruling government to allow them
to rule themselves(within their ghettos) under Sharia, the Islamic Law. The
ultimate goal of Islamists is to establish Sharia law over the entire world.
When Muslims approach 10% of the population,
they tend to increase lawlessness
as a means of complaint about their
conditions.
In Paris, we are already seeing car- burnings.
Any non Muslim action offends
Islam, and results in uprisings and
threats, such as in Amsterdam , with opposition to Mohammed cartoons and films
about Islam. Such tensions are seen daily, particularly in Muslim sections, in:
Guyana– Muslim 10%, India– 13.4%, Israel–16%, Kenya– 10%, Russia–15%.
நன்றி : Truth Weekly Vol 87
Issue 4 Dated 10-5-2019
31 Jul 2016 – (for
old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).
ஆகஸ்ட் … 5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம். 18-ஆவணி …
20 Mar 2019 – 31 Jul 2016 – (for
old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).
ஆகஸ்ட் … 5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம்.
பஞ்சாமிர்தம், பஞ்சாங்கம், பஞ்சகவ்யம் பஞ்சயக்ஞம் என்றால் என்ன?(Post No.2596) …
BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR
swamiindology.blogspot.com; contact.
பஞ்சாங்கம் ஒரு என்சைக்ளோபீடியா! … ((posted by
swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … Tagged பஞ்சாங்க படனம், பஞ்சாங்கம், லண்டனில், விகாரி. Posted by …
15 Apr 2019 – லண்டனில் பஞ்சாங்க படனம்! பஞ்சாங்கம் ஒரு என்சைக்ளோபீடியா! (Post No.6266) … a
non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) …
29 Feb 2016 – DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE
PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. Please go to
swamiindology.blogspot.com. OR. tamilandvedas.com. for more articles
and pictures.