இதுவரை பிரியாடிக் டேபிள் (Periodic Table) எனப்படும் மூலக அட்டவணையிலுள்ள 118 தனிமங்களில் 46 மூலகங்களின் (elements) சுவையான கதைகளைக் கண்டோம். இன்று 47ஆவது தனிமத்தைக் காண்போம்.
கோவிட் என்னும் சீன வைரஸ் பல லட்சம் உயிர்களைக் காவு கொள்ளும் முன்பு,ஆக்சிஜன் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் பட்டி தொட்டிகளிலும் கூட ஆக்சிஜன் பெயர் அடிபட ஆரம்பித்துவிட்டது. முன்னர் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டும் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் இப்போது பல வீடுகளிலும் இடத்தைப் பிடித்துவிட்டது. ஏன் ?
ஆக்சிஜன்
நாம் உயிர்வாழ ஒவ்வொரு வினாடியும் ஆக்சிஜனை சுவாசித்துக் கொன்டு இருக்கிறோம். பொதுவாக சித்தர் பாடல்களிலும் பக்திப் பாடல்களிலும் காற்று என்று குறிப்பிட்டாலும் காற்றில் பல வாயுக்கள் உண்டு. அதிலுள்ள ஆக்சிஜனைப் பிரித்து எடுத்து, ரத்தத்தை சுத்திகரிக்க நுரையீரலும் இருதயமும் நமக்கு உ தவுகிறது . இந்த விதியைத் தலை கீழாகச் செய்கின்றன தாவரங்கள். நாம் வெளியிடும் அசுத்தக் காற்றான கார்பன் டை ஆக்ஸைடை Carbon Dioxide அவைகள் சுவாசித்து நமக்கு சுத்தமான ஆக்சிஜனைத் தருகிறது. கடவுளோ, இயற்கையோ செய்த அற்புதமான ஏற்பாடு இது.
ஆக்சிஜன் என்ற சொல்லுக்கு, கிரேக்க மொழியில் அமிலத்தை உண்டாக்கும் என்று பொருள். இந்த பிரபஞ்சத்தில் ஹீலியம், ஹைட்ரஜன் என்ற இரண்டு மூலகங்களுக்கு அடுத்தபடியாக காணப்படுவது ஆக்சிஜன் .
ஒவ்வொரு நட்சத்திரமும் ஹைட்ரஜனை எரித்து ஹீலியம் வாயுவை உண்டாக்கும். பின்னர் ஹீலியம் எரிந்து கருகி கார்பன் உண்டாகும் . பின்னர் அந்த கார்பன் எரிந்து ஆக்சிஜன் வாயுவை உண்டாக்கும். ஒரு நட்சத்திரம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது, அதன் உள்ளே எவ்வளவு வெப்பமுள்ளது என்பதைப் பொறுத்து ஆக்சிஜன் உற்பத்தியாகும் ; அதிக வெப்பம், அதிக ஆக்சிஜன் தரும் .
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியிதான் அதிகம் ஆக்சிஜன் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக செவ்வாய், சுக்கிரன் கிரகங்களில் மிகச் சிறிதளவு காணப்படுகிறது
நீரின்றி அமையாது உலகு; நீரின்றி அமையாது நமது உடலும் ; அந்தத் தண்ணீர் என்பது ஆக்சிஜன்—ஹைட்ரஜன் கூட்டுப்பொருள் . நமது ரத்தம், எலும்பு, திசு எல்லாவற்றிலும் ஆக்சிஜன் இருக்கிறது.
ஆக்சிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஏனெனில் இது DNA டிஎன்ஏ முதலிய பொருள்களிலும் உளது. காற்று மண்டலத்தில் 17 சதவீதத்துக்குக் குறைந்தால் நம்மால் சுவாசிக்க முடியாது. 25 சதவீதத்துக்கு மேல் போனால் அருகிலுள்ள, எரியக்கூடிய பொருட்களை, எரித்துவிடும். முதல் முதலில் 1967 ஜனவரி 27ல் அமெரிக்கா மூன்று மனிதர்களை அப்பலோ விண் கலத்தில் ஏற்றி பூமிக்கு மேலே அனுப்பியது. அவர்கள் இருந்த கூட்டில் ஆக்சிஜன் .எரிந்து மூவரும் கருகி இறந்தார்கள்
அமெரிக்கா ஒரு ஆராய்ச்சி செய்தது. மனிதர்கள் நிலவு அல்லது செவ்வாய்க் கிரகத்தில் ஒரு BIO SPHERE பயோ ஸ் பியர் கூண்டுக்குள் வசிக்க முடியுமா என்பது அந்த ஆய்வு. எட்டுப் பேர் அந்த கண்ணாடிக் கூண்டில் வசித்தனர். 30 டன் ஆக்சிஜன் .அதற்குள் செலுத்தப்பட்டது ; ஒரே மாதத்தில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் வந்தவுடன் வெளியே வந்தனர். விஞ்ஞானிகள் போட்ட கணக்கு தப்புக்கு கணக்கு. எப்படி ஆக்சிஜன் .மாயமாய் மறைந்தது என்பதை ஆராய்ந்தபோது அங்கே மண்ணிலுள்ள இரும்புச் சத்து ஆக்சிஜன் .வாயுவுடன் கூடி அதைக் கபளீகரம் செய்துவிட்டது!!
ஆக்சிஜன் வாயு நமது காற்று மண்டலத்தில் ஐந்தில் ஒரு பகுதிதான். இது தண்ணீரில் எளிதில் கரையக்கூடியதால் ஆறு, குளம், ஏரி , கடல் ஆகியவற்றிலும், நாம் உயிரினங்களைக் காண முடிகிறது .
xxxx
மருத்துவத்தில் ஆக்சிஜன்
மூளை செயல்பட ஆக்சிஜன் தேவை. ஆனால் துவக்க காலத்தில் எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பது தெரியாததால் பலர் உயிரிழந்தனர். இப்போதெல்லாம் நீருக்கு அடியில் செல்வோர் அணியும் முகமூடி, ஆஸ்பத்தியில் நோயாளிகள் அணியும் முகமூடி, குழந்தைகள் சிகிச்சைக்கான இன்குபேட்டர்கள் INCUBATORS எல்லாவற்றிலும் சுமார் 30 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்த வாயு பயன்படுத்தப்படுகிறது.
xxxx
கண்டுபிடித்தது யார் ?
பலரும் இந்த வாயு குறித்து ஆராய்ச்சி செய்தனர். இப்ப்போது ஜோசப் ப்ரீஸ்ட்லி , கார்ல் வில்லியம் ஷீல், அந்தோணி லவாய்ச்சியர் ஆகிய மூவரும் இதைக் கண்டுபிடித்ததாக உலகம் ஒப்புக்கொள்கிறது . இவர்களுக்கு இடையே தொழில் முறை போட்டாபோட்டி, பொறாமை உண்டு. ஆகையால் ஒருவர் எழுதிய கடிதத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. பதில் போட்டால் யார் முதலில் சரியான விடை சொன்னார்கள் என்று தெரிந்துவிடுமே!!
லண்டனில் 2000 ஆவது ஆண்டில் ஒரு சுவையான நாடகம் மேடை ஏறியது. இம்மூவரில் யார் உண்மையான கண்டுபிடிப்பாளர், அவர்க்கு நோபல் பரிசு கொடுப்போம் என்று அறிஞர் குழு விவாதிக்கும் நாடகம் அது
இதற்கு முன்னர் ஆக்சிஜன் பற்றி 1791-ல் ஒரு கவிதை வெளியானது . அது மற்றொரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது . பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லவாய்ஸியர் ஆக்சிஜன் என்று பெயர் சூட்டியது ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை அதற்கு அமிலம் உண்டாக்கும் பொருள் என்று அர்த்தம். ஆனால் எதிரும் புதிருமாக எல்லோரும் சூடாக விவாதித்த நேரத்தில் சார்ல்ஸ் டார்விவினின் தாத்தா எராஸ்மஸ் டார்வின்ஆக்சிஜன் கவிதையை பொடானிக் கார்ட்டன் BOTANIC GARDEN என்ற புஸ்தகத்தில் வெயிட்டவுடன் எல்லா விவாதங்களும் அடங்கின.
[Dasaratha sends Sumantra to bring Rama again– briefs him on certain matters and sends him — Rama visits Kausalya and informs her about the coronation and seeks her blessings.]- Ayodhya Kanda of Valmiki Ramayana.
1.DASARATHA SEES BAD OMENS
अपि चाद्याऽशुभान्राम स्वप्ने पश्यामि दारुणान्। सनिर्घाता दिवोल्का च पततीह महास्वना।।2.4.17।।
राम O Rama, अपि च also, अद्य now, स्वप्ने in a dream, दारुणान् frightening, अशुभान् inauspicious events, पश्यामि am seeing, दिवा during day time, सनिर्घाता accompanied by thunders, महास्वना generating great sounds, उल्का meteor, इह here, पतति is falling.
Moreover Rama, these days I see frightening and ominous events in dreams during day time. I see meteors accompanied by thunders falling, generating great sounds.
Xxxx
अवष्टब्धं च मे राम नक्षत्रं दारुणैर्ग्रहैः। आवेदयन्ति दैवज्ञाः सूर्याङ्गारकराहुभिः।।2.4.18।।
राम O Rama, सूर्याङ्गारकराहुभिः Sun, Mars and Rahu, दारुणैः formidable, ग्रहैः planets, मे my, नक्षत्रम् birth star, अवष्टब्धम् have afflicted, दैवज्ञाः astrologers, आवेदयन्ति are communicating.
O Rama astrologers also tell me that formidable planets Sun, Mars and Rahu have afflicted my birth star.
Xxxx
2.BAD NIMITTAS
प्रायेण हि निमित्तानामीदृशानां समुद्भवे। राजा हि मृत्युमाप्नोति घोरां वाऽऽपदमृच्छति।।2.4.19।।
ईदृशानाम् when such, निमित्तानाम् of ominous signs, समुद्भवे appear, प्रायेण हि usually, राजा king, मृत्युम् death, आप्नोति meets, घोराम् grave, आपदं वा or calamity, ऋच्छति faces.
When such ominous signs appear, usually the king either meets with death or faces a grave calamity.
Xxx
तद्यावदेव मे चेतो न विमुह्यति राघव। तावदेवाभिषिञ्चस्व चला हि प्राणिनां मतिः।।2.4.20।।
तत् so, राघव son of the Raghus (Rama), मे my, चेतः mind, यावदेव so long as, न विमु३ह्यति is not deluded, तावदेव till then, अभिषिञ्चस्व be consecrated, प्राणिनाम् men’s, मतिः mind, चला हि is unstable indeed.
Therefore, before my mind is deluded I wish to see you installed as heir apparent for a man’s mind is unstable indeed, O Rama.
अद्य today, चन्द्रः Moon, पुष्यात् than star Pushya, पूर्वम् preceding, पुनर्वसू constellation Punarvasu, अभ्युपगतः entered, श्वः tomorrow, पुष्ययोगम् in conjuction with Pushya constellation, नियतम् certainly, दैवचिन्तकाः astrologers, वक्ष्यन्ते say
Today the Moon is in conjunction with the Punarvasu constellation. Tomorrow the Moon’s conjunction with the Pushya constellation is certain and the astrologers say this auspicious time is highly suitable for the purpose of coronation.
ततः therefore, पुष्ये in the Pushya constellation, अभिषिञ्चस्व be coronated , मनः my mind, माम् me, त्वरयतीव looks hastening up, परन्तप O slayer of enemies, अहम् I, श्वः tomorrow, त्वाम् you, यौवराज्ये as heirapparent, अभिषेक्ष्यामि I shall install.
My mind is hastening me saying, ‘Coronate Rama in the Pushya constellation itself’. O Slayer of enemies, I shall install you heir apparent tomorrow.
तस्मात् therefore, अद्यप्रभृति from now, इयम् this, निशा night, नियतात्मना with selfrestraint, दर्भप्रस्तरशायिना sleeping on a bed of darbha or kusha grass, त्वया by you, वध्वा सह with daughterinlaw, Sita, उपवस्तव्या should be spent by undertaking fasting.
Therefore, you and my daughter-in-law (Sita) should fast tonight and sleep on a bed of darbha or kusha grass with self restraint.
Xxxx
Sangam Tamil Poets’ Expertise in Astronomy
It is very interesting to see Tamil’s knowledge in Astronomy and Astrology. Once a person knows Tamil Sangam poems, many of the foreigners’ half baked theories will be binned in a second. Here is a proof that Hindus did not borrow Astrology from Greeks. Moreover the date of Varahamihira’s Brhat Jataka and Brhat Samhita is wrong and it must be changed.
First let us look at 2000 year old Purananuru verse 229. Please read my comments as well.
At midnight crowded with darkness in the first quarter of the night when the constellation of Fire was linked with The Goat and from the moment the First Constellation arose, formed like a bent palmyra, and the one shaped like a reservoir was glittering at the farthest limit, during the first half of the month of Pankuni, when the Constellation of the Far North was descending and the Eighth Constellation was rising and the Deer’s Head sinking into the sea, a star fell from the sky! Not slanting east or north, like a light for the earth surrounded by ocean, a star fell as roaring, spreading fire stirred and swollen by the wind! When we saw this, I and many others who had come to him in our need thought, “May the king who rules a good land with a waterfall whose music is like a drum, may he live without illness!” A feeling of despair spread throughout our troubled hearts and we were afraid! Now the seventh day has come and as great elephants lie sleeping on their trunks and the royal drum tightly bound with its straps has burst its eye and rolls across the ground and the white umbrella of protection is snapped off at the base and ruined and the proud horses swift as the wind stand stock still, he has reached the world of the gods! Has he who was the lover desired by women who wear shining bangles forgotten those women who were his companions? He was a man the dark color of a mountain of sapphires! His strength bound up his enemies and killed them. And to those who wished him well he was munificent beyond measure!
Xxxx
MY COMMENTS
1.A poet by name Kudalur Kizar (Koodaluur Kizaar) saw the above (see highlighted parts) ominous signs in the sky and then predicted that the Chera king Mantharan Cheral Irumporai is going to die within seven days. It happened that way.
In the Valmiki sloka too, the ominous signs lead to the death of King Dasaratha.
Since Sangam corpus is 2000 year old, we see the same beliefs from Northern Himalayas to Southern Kanyakumari.
2.The Tamil references to stars like Krittika and Mrigashirsha and the calculation of stars from Asvini are also more than 2000 year old. This proved neither the Zodiac nor the star based astrology came from Greece. Mriga Sheersha (Deer Head) and several stars are translated verbatim in Tamil. This is very different from Greek names.
3. Even dating Varahamihira and his books to fifth century looks ridiculous. Someone might have updated this now and then. This is not the only matter on which I propose my theory. There are over 200 astrological remarks or references in 2000 year old Sangam Books. About Venus’ link to rains, Mars link to war , Worshipping Sapta Rshi Mandala (Ursa Major Constellation) and Arundhati Star in it etc. are seen in both Tamil and Sanskrit books.
4. Like Valmiki and Vyasa, Kudalur Kizar also noted the strange behaviours of palace animals. All the bad omens are listed by the Tamil poet. Another Tamil poem says even the boar in the forest did not venture out when it heard the wrong clicks of Lizard. (Tamil Almanacs list all the predictions even today on the basis of Lizard clicks and Pancha Pakshi Shastra (Five Birds Prediction Chart)
5. The word NIMITTA used by Valmiki and the oldest Tamil book Tolkappiam with astrological connotation also shows that Tamils studied all astrology books in Sanskrit. The above Tamil poem mentioned PANKUNI, a Hindu month. All the 12 months in Tamil are Sanskrit words. Kanchi Paramacharya (1894-1994), Shankaraharya of Kamakoti Peetam was a great linguist. He in his beautiful lecture summarises the origin of Tamil months (It is available in English, and the book was published by Bharatiya Vidhya Bhavan. Swamiji’s talks are translated into English by the Bhavan.) Even NIMITTA is seen in Arthashastra and Bhagavad Gita with astrological meaning.
6. There has always been a debate going on about whether Asvini was the First Star and from when. The above Sangam poem and later Sambandar’s Tevaram (Kolaru Thirup Pathikam) also show that Tamils are very familiar with SEVEN DAYS and 27 STARS beginning with ASVINI. The beauty of the Tevaram poem is that it lists all the seven days from SUNDAY in the same order like today. Kolaru Thiruppathikam was sung around 600 CE. By that time even the devotional poems had all the astrological matter.
7. Apart from this, Silappadikaram , the most famous Tamil epic, has innumerable references to Sakunas and Nimittas.
8. I always insist an Indian who talks about Hindu History must know both Ancient Tamil and Sanskrit works. Otherwise, that person will be caught bluffing. I have already shown how Suneet Kumar Chattterji and Max Muller- Caldwell Gangs mislead Indians.
9.It is hightime for astrologers to sit together and sort out the dates of Brihat Samhita and Brihat Jataka and other astrology books.
10. The commentaries on Ancient Tamil Poems give us encyclopaedic information on all subjects.
நாம் உண்ணும் உணவு கூட அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது!
க்ரெப்ஸ் சுழற்சி மூலமாகவே, உண்ணும் உணவிலிருந்து நாம் ஆற்றலைப் பெறுகிறோம். இந்த சுழற்சி எப்படி வேலை செய்கிறது என்பதை உணர வேண்டுமானால், உணவு எதனால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுதல் பயனளிக்கும்.
பிரபஞ்சத்தில் மற்ற அனைத்தும் எப்படி இருக்கிறதோ அதே வண்ணம், நாம் உண்ணும் உணவும் கூட அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு அணு என்பது நியூக்ளியஸ் எனப்படும் உட்கருவைக் கொண்ட சூரிய மண்டல அமைப்புப் போன்றதேயாகும். சூரியனை கிரகங்கள் சுற்றி வருவது போலவே எலக்ட்ரான்கள் நியூக்ளியஸைச் சுற்றுகின்றன. (ஆனால் உண்மையில், க்வாண்டம் மெக்கானிக்ஸின்படி, எலக்ட்ரானானது எந்தக் கணத்தில் எங்கு இருக்கிறது என்பதை உங்களால் சரியாக அறியவே முடியாது – ஆகவே இந்த சுற்றுப்பாதை என்பது நிரந்தரமான ஒரு பாதையைக் கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட மேகங்கள் போல சாத்தியமான இடங்களில் இது இருக்கும் என்றே சொல்லலாம்.) ஒரு அணுவுக்குள் ஒன்றோ அதற்கு மேற்பட்ட பல எலக்ட்ரான்களோ இருக்கலாம்; அவை ஒரு குறிப்பிட்ட மாதிரியான தூரங்களில் சுற்றி வலம் வருகின்றன. அவற்றை இரசாயன வல்லுநர்கள் சுற்றுப்பாதைக் கூடு (ORBIT SHELL) என்று சொல்கின்றனர்.
ஒரு முற்றுப்பெற்ற எண்ணாக இருக்கும் எலக்ட்ரான்களே ஒரு சுற்றுப்பாதைக் கூட்டை எந்த ஒரு நேரத்திலும் கொண்டிருக்க முடியும்; முதல் கூட்டில் இரண்டு, இரண்டாம் கூட்டில் எட்டு, மூன்றாவதில் 18, நான்காவதில் 32 என்று இப்படி – பீரியாடிக் டேபிளில் எப்படி வரிசைகள் இடப்பட்டு ஒரு ஒழுங்குமுறை அமைப்பைக் காட்டி விவரிக்கிறதோ அதே போல இருக்கும்.
இரசாயான இயல் மொத்தமுமே, முழுவதும் நிரப்பட்ட கூடுகள் இல்லாத எலக்ட்ரான்கள் குறைந்த அளவே நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் – (அதிலும் குறிப்பாக அவை நியூக்ளியஸிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் போது) என்ற உண்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது! அதாவது ஒரு எலக்ட்ரானானது தனது வீட்டிலிருந்து அதிக தூரத்தில் சுற்ற முடியாது என்பது போல இது உள்ளது.
ஒரு அணுவுக்குள் அவ்வப்பொழுது ஏதோ ஒன்று மோதுகிறது. அது ஒரு போடான் என்றால் – லேசான அணுத்துகள் – அப்போது மோதுகின்ற இடத்திலிருந்து ஆற்றலானது நியூக்ளியஸிருந்து அதிக தூரத்தில் உள்ள அணுவின் எலக்ட்ரான்களை சுற்றுப்பாதையில் தட்டுகிறது.
இந்த “அதி-ஆற்றல்” எலக்ட்ரான்கள் ஒரு கோப்பையின் மூடியில் உள்ள பளிங்கு போல – அவை தமது மறைந்திருக்கும் ஆற்றலை தங்களது கீழே இருக்கும் நடுப்பகுதியில் விட்டுவிட விரும்புவது போல, அல்லது இன்னொரு அணு அருகில் இருந்தாலோ, கோப்பை நிறைந்து தளும்பி விடுவது போலச் செயல்படும்.
எப்படி அது விழப்போகிறது என்பது ஒவ்வொரு அணுவின் துல்லியமான சமச்சீர்தன்மை எவ்வளவு நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்தக் கூடு, தான் நிரப்பப்பட்டே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறதோ அதைப் பொறுத்தே இருக்கும்.
ஒரு அணுவானது, ஒரு ஆற்றல் வாய்ந்த எலக்ட்ரானை அதற்கு அருகில் இருப்பவர் அதிக ஆவலுடன் எடுக்கத் தயாராக இருக்கும் போது, அதைக் கொடுக்கும். அந்த எலக்ட்ரானானது ஒரு கோப்பையின் விளிம்பிலிருந்து ஓடி இன்னொன்றிற்குள் செல்லும். அது விழும்போது ஆற்றலை வெளிப்படுத்தும்.
‘இது எவ்வளவு அதிநுட்பமாக இருக்கிறது’ என்று தோன்றினாலும் கூட, இதுவே வாழ்வின் சாரமாகும். சூரியனிடமிருந்து வரும் போடான்கள் தாவரங்களில் உள்ள க்ளோராபில்லில் உள்ள எலக்ட்ரான்களின்மீது மோதுகிறது; தொடர்ச்சியான இரசாயன எதிர்வினைகள் ஆந்த ஆற்றலூட்டப்பட்ட எலக்ட்ரான்களை ஒரு அணுவிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுகிறது. இது பழங்கள்,தண்டுகள், விதைகள் ஆகியவற்றில் இனிப்பாகவோ அல்லது மாவுச்சத்தாகவோ அவை சேமிக்கப்படும் வரை தொடர்கிறது.
மாலிக்யூல் எனப்படும் பேரணு என்ற மட்டத்தில் ஒரு உருளைக்கிழங்கானது பெட்ரோலியத்தை விட மாறுபட்ட ஒன்று அல்ல: அது அதி-ஆற்றல் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள பேரணுக்களைக் கொண்டதாகும்.
நமது வளர்சிதை மாற்றத்தால், இந்த எலக்ட்ரான்களை நிர்வகிக்கும்படியான விதத்தில் நாம் கைப்பற்ற விழைகிறோம்.
ஜெண்ட் கையோர்கி (Albert Szent-Györgyi), ”வாழ்க்கை என்பது எலக்ட்ரான் தனக்கு ஒரு ஓய்வெடுக்கும் இடத்தை எதிர்பார்க்கும் ஒன்றைத் தவிர வேறல்ல” என்று கூறியது அனைவராலும் திருப்பித் திருப்பிக் கூறப்படுகிறது. பளிங்குக்கற்கள் மலைச்சரிவில் கீழே உருளுகின்றன, வாழ்க்கை தனது விசையைப் பயன்படுத்துகிறது.
அதிக ஆற்றல் உள்ள எலக்ட்ரான்கள் எடுக்கும்படியான நிலையில் தம்மை காட்டிக்கொள்வதில்லை என்பது தான் இதில் கஷ்டமான ஒரு விஷயம்.
உணவு என்பது சிக்கலான ஒன்று, அது வெவ்வேறு வகையான பேரணுக்களைக் கொண்டது, அவற்றில் பல நம்முடைய செல்களின் பௌதிக அமைப்புகளில் மறு சுழற்சி செய்ய[ப்படக் கூடிய மூலப் பொருள்களைக் கொண்டது. குறிப்பாக, ஆற்றலை அடர்த்தியாக நமது உணவில் கொண்டிருக்கும் அணுக்களைக் கண்டுபிடிப்பது என்பது குவியலாகக் கிடக்கும் ஓடாத கார்களில் இன்னும் சார்ஜுடன் இருக்கும் பேட்டரிகளைக் கண்டுபிடிக்க முயலும் முயற்சி போல இருக்கும்.
ராமன் பட்டாபிஷேகம் நடைபெறாது என்பது முக்காலமும் உணர்ந்த முனிவரான வால்மீகிக்கு முன்னரே தெரிந்துவிட்டது. முனிவர்களும் ஜோதிடத்தை வைத்துத்தான் அப்படிச் சொல்லுகின்றனர். நிமித்தம் என்ற ஆரூடம் பற்றிய ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்துகிறார். பகவத் கீதையிலும் விபரீதானி நிமித்ததானி என்ற வாக்கியத்தைக் காண்கிறோம். 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் காண்கிறோம். வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலும் நிறைய இடங்களில் நிமித்தம் என்ற சொல் வருகிறது ; அதற்கு இரண்டு அர்த்தம் உண்டு (1)காரணம் , (2)ஜோதிட அறிகுறிகள் என்ற இரண்டு பொருள் அவை.
இதோ வால்மீகி எச்சரிக்கை:
அவஷ்டப்தம் ச மே ராம நக்ஷத்ரம் தாருணைர் க்ரஹைஹி
ப்ராயேண ஹி நிமித்தா நாமீத்ருசா நாமு பக்ரமே
ராஜா ஹி ம்ருத்யுமாப்னோதி கோராம் வாபதம் ருச்சதி
தாவதே வாபி ஷிஞ்சஸ்வ சலா ஹி ப்ரா ணி நாம் மதி
பொருள்
ராமா ! எனது நக்ஷத்ரம் கொடிய க்ரஹங்களால் தாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிமித்தங்கள் தோன்றும் பொழுது அரசன் மரணம் அடைவான் , இல்லையேல் கொடிய விபத்தைச் சந்திப்பான். ஆதலால் அதற்குள் பட்டாபிஷேகத்தைச் செய்துகொள் என்று தசரதர் சொன்னதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது .
ராமாபிரானுக்கு மரணம் சம்பவிக்காமல் 14 வருஷ வனவாசம் என்னும் விபத்தே நிகழ்ந்தது.
xxxx
புறநானூற்றிலும் இதே காட்சி :
புறநானூற்றிலும் கொடிய நிமித்தங்களால் அரசன் மரணம் அடைவான் என்று புலவர் கூடலூர் கிழார் அஞ்சுகிறார். அதே போல அரசன் மரணம் அடைகிறார்.
புலவர் கூடலூர் கிழார் ஒரு சங்க கால ஜோதிடர்
ஒருநாள் எரிகல் METEOR ஒன்று வானத்திலிருந்து விழுந்தது.
அதனைக் கண்ணுற்ற புலவர் அப்போது இருந்த கிரஹ, நக்ஷத்ரங்களின் நிலையையும் அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் ஜாதத்தையும் ஒப்பிட்டுக் கணித்துப் பார்த்தார்.
அரசன் அன்றைக்கு ஏழாம் நாள் மரணம் அடைவான் என்பதைக் கண்டறிந்தார் . அதுபோலவே மன்னர் இறந்தான். அப்போது அவர் பாடிய பாடல் இது. இந்தப் பாடலில் அரண்மனைக்குள் கண்ட நிமித்தங்களையும் கூடலூர்க் கிழார் பட்டியலிட்டுள்ளார்.
பங்குனி FALGUNA MONTH மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் UTTARA STAR அவ் உச்சியினின்றும் சாய,
அதற்கு எட்டாம் மீனாகிய மூலம்MOOLAM STAR அதற்கு எதிரே எழாநிற்க, அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய MRIGASHIRSHA (நட்சத்திரம்) துறையிடத்தே தாழக்,
1. தமிழர்கள், சங்க காலத்திலேயே ஜோதிடத்தில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் அடைந்தனர் என்பதைக் காட்டும் 200 சங்க கால ஜோதிடக் குறிப்புகளில் மிகவும் முக்கியமான பாடல் இது.
2. கிரேக்க நாட்டிலிருந்துதான் இந்துக்களுக்கு ஜோதிடம் வந்தது என்று சொன்ன வெளிநாட்டுஅறிஞர்களின் முகத்திரையைக் கிழிக்கிறது.
3. ஆரிய- திராவிடம் வாதம் பேசி தங்களை அறிஞர்கள் போலக் காட்டிக்கொள்ளும் அரைவேக்காடுகள் முகத்தில் தார் TAR போன்ற கரியைப் பூசுகிறது.
4. இந்தப் பாடலில் வரும் பங்குனி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் பாசி (பிராச்யை ), ஊசி (உதீச்யை ) என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையும் கவனித்தல் வேண்டும். அஸ்வினி முதல் உள்ள நட்சத்திரக் கணக்கையும் கவனிக்க வேண்டும் .
இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திரு ஞான சம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்திலும் இந்த நக்ஷத்திரக் கணக்கு வருகிறது.
5. தமிழர் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் , சம்ஸ்க்ருத மாதங்களின் தமிழாக்கம் என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய சொற்பொழிவுகளிலிருந்து அறிக
6. நட்சத்திரங்களின் வடிவத்தை வைத்து, அவைகளுக்குப் பெயரிடும் முறையும் சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உளதே . மிருக சீர்ஷம் = மான் தலை என்பது போல பல மொழி பெயர்ப்புகள்.
7. எரிகல் வீழ்ச்சி (METEOR FALLING) ஒவ்வொரு வினாடியும் லட்சக் கணக்கில் நடக்கிறது என்பது வானியல் ASTRONOMY படித்தோருக்குத் தெரியும் ; ஆயினும் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நாளில் நிகழ்வதைக் கொண்டு ஆரூடம் சொல்லுவார்கள்..
8. இது ராமாயண, மஹாபாரத காலத்திலிருந்தே வடஇமயம் முதல் தென் குமரி வரை இருப்பதால் ஜோதிடம் என்பது கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது பிதற்றல்.
9.ஜோதிடம் சொல்லும்போது ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்திய கூடலூர்க் கிழார் பெரிய சம்ஸ்க்ருத அறிஞராக இருந்திருக்க வேண்டும்.
10. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அறிந்தால்தான் இந்திய வரலாற்றைப் பற்றிப் பேச ஒருவருக்கு அருகதை உண்டு.. எடுத்துக்காட்டாக வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதா, பிருஹத் ஜாதகம் ஆகியவற்றை ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்லுவதும் தவறு. கூடலூர்க் கிழார், வால்மீகி போன்றோர் சொல்லும் ஜோதிடம், இந்தக் கலை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. ராமர் பட்டாபிஷேகத்துக்கு சித்திரா பெளர்ணமி நாளை வசிஷ்டர் தேர்ந்தெடுத்ததும் இன்னொரு சுலோகத்தில் வருகிறது.
ஆகவே தமிழ் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; ஸம்ஸ்க்ருதம் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; இரண்டையும் பாடித்தவனே முழு அறிஞன் . தமிழ் நாட்டில் டாக்டர் நாகசாமி, பி.எஸ் குப்புசுவாமி சாஸ்திரி போன்ற பேரறிஞர்கள் இப்போது இல்லாததால் பலரும் தமிழ் இலக்கியத்தை சரியாக எடைபோட முடிவதில்லை .
—SUBHAM—
Tags- தமிழர்கள் வசிஷ்டர், ஜோதிடம் பலித்தது,வால்மீகி ,ஸ்லோகங்கள் , அயோத்யா காண்டம்
காடு முன்னினனே கட் காமுறுநன்’ go in groups; purm.238
(புற. 238:4-5)
Xxx
They occupy not only crematoriums but also dilapidated buildings.
Pathitr 13-14/19 (பதிற். 13:14-19;
Madurai 156/63 மதுரை. 156-163).
Like Suur and Anangu they also trouble human beings. To escape from the troubles, Tamils do special worship at squares and meeting point of three streets. To feed the ghosts the travellers cut the head of a goat or sheep and offer It to them. They play on different instruments at that time. Offering bali/ sacrificial offering in such places is also sung by a kuunthokai poet 263-1/4
Those who want to do Fast unto Death facing Holy Northern Direction (வடக்கிருத்தல்) also come to such places says puram verse 219.
When the bali offering is offered the ghosts compete with one another and rush to that place.
A chieftain by name Minjili offered balis to fearful ghosts residing in
Nannan’s dilapidated place says akam 142
xxx
Child offered to ghost
Rare incident is reported in NATRINAI A chaste woman who has no blemish offered her baby to a ghost. As soon as the ghost took over the baby, mother leaves it. Ghosts take the due offerings and leave the place at once.
It is compared to kings who pay tributes to the victorious kings to save their lives. Ghosts also don’t kill if the offerings are given. pathitruppaththu 71-19/24
Xxx
Ghosts in battlefields
When there are big wars, the ghosts enter the field and eat all the dead animals and warriors. They wear the intestines as garlands and dance happily. It is sung by many Sangam Tamil poets. Women ghosts are more interested in diggging the bodies deeper and enjoy the flesh. It is reported in Akam 265 and Puram 359.
They not only eat but also do ecstatic dancing and laughing at the same time; the half cut body parts also jump up and down. Ghosts do a particular type of dance called Thunangai .
Very detailed descriptions of such scenes are available in various Sangam books.
A long simile , like an epic simile or Homeric simile is available in
Maduraik . Lines 24-39 and Puram verse 26
When the kings battle and offer many dead bodies to ghosts it is called Kala velvi, literally Battlefield Yajna
The ghosts used the drums as cooking vessels;
The heads of dead heroes are used as oven stones;
Blood is the boiling water and body parts are cooking food items;
Shoulder bones are used as ladles or stirring spoons.
The chef among the ghost community do it in a methodical way.
All the ghosts assemble in a place to enjoy such dinner.
It laid the basis for later literature called Barani literature. They have more horrific descriptions.
XXXX
Role of Bhuutams
Bhuuta Pisasa Pey is a phrase used in Tamil and Sanskrit . The role of bhuutams is guarding the place. They are short but larger in shape. They also do the dancing. Generally they guard the Kali temples, says pattin.line 57. They reside in Vengai trees or they look like bhuutam
More references are in akam 365 and perum lines 234-237
It is interesting to see Tamils have so much to say about Ghosts and Spirits in their 2000 year old literature.
Xxxx
Tamil references
Branching points of roads are used for Fast unto Death facing North
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முருகனுக்கு நாமம் சாற்றினார்; நம்மையும் என் செய்வாரோ? புலவரின் பயம்!
ச.நாகராஜன்
கவிஞர்களும் பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் மு.ரா.அருணாசலக் கவிராயர்.
சேற்றூர் சமஸ்தான வித்வானாக இருந்த முகவூர் வேளாள குலத்தினராகிய இராமசாமிக் கவிராயரின் மூத்த புதல்வர் இவர்.
கொல்லம் ஆண்டு 1027இல் (கி.பி.1852) விரோதிகிருது வருடம் பங்குனி மாதம் பிறந்தவர்.
திருவாவாடுதுறை ஆதீனம் இரண்டாவது சந்நிதானமாகிய ஶ்ரீலஶ்ரீ நமசிவாய தேசிக சுவாமிகளிடம் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றவர். 25 வருடங்கள் சிவகாசியில் வசித்தவர்.
மதுரை தமிழ்ச்சங்கத்தில் நூல் பரிசோதகராகப் பணியாற்றியவர். தமிழ்ச்சங்க வித்வான்களில் ஒருவராக இருந்தார்.
சிவகாசி தலத்து விஸ்வேஸ்வரரையே தனது முழுமுதல் தெய்வமாகக் கொண்டு சிவகாசிப் புராணம், பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறைத்திரிபந்தாதி, வெண்பா அந்தாதி, கலிவிருத்த அந்தாதி, மாலை ஆகியவற்றை இயற்றிப் பாடியவர்.
இது மட்டுமின்றி, திருசெங்கோட்டுத் திரிபந்தாதி, திருப்பரங்கிரி முருகர் பிள்ளைத் தமிழ், சேறைத்தவம்பெற்றநாயகி பிள்ளைத்தமிழ், இராமேச்சுரம் பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ், குறுக்குத்துறைச் சிலேடை வெண்பா, அரிமழம் மீனாட்சி சுந்தரேசர் பதிகம், மீனாட்சியம்மை பதிகம், பழநியாண்டவர் பதிற்றுப் பத்தந்தாதி, ஶ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம் ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.
ஆங்காங்கே சென்ற ஊர்களில் சமயத்திற்கேற்றவாறு பல தனிப்பாடல்களையும் சமத்காரமாக இயற்றியவர் இவர்.
திருச்செந்தூர்ப் புராண வசனம், திருப்பரங்கிரிப் புராண வசனம், திருக்குற்றாலத் தல புராண வசனம், புதுவைப் புராணச் சுருக்க வசனம், சிவகாசி மான்மிய வசனம் ஆகிய வசன நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
இத்துடன், சிவ ரகசியம், பாவநாசத் தல புராணம், கம்பராமாயணம் ஆரணியகாண்ட உரை, புதுவைத் தல புராணம், கன்னியாகுமரித் தல புராணம் முதலிய நூல்களையும் பரிசோதித்து அச்சிட்டு வெளியிட்டவர்.
திருவாவடுதுறை ஆதீன வித்துவான் சுப்பிரமணியக் கவிராயரும் மதுரை விவேகபானு பத்திரிகையின் அதிபர் கந்தசாமிக் கவிராயரும் இவருக்குப் பின்னர் பிறந்த சகோதரர்களாவர் (தம்பிகள் ஆவர்).
இவர் சிறந்த முருக பக்தர்.
திருப்பதி திருத்தலமானது வேங்கடாஜலபதி கோவில் கொண்டுள்ள தலம் என்று சொல்லப்படுவதை இவர் மனம் ஒப்பவில்லை.
குன்று என்றாலேயே அது முருகனுக்குரிய இடம் என்பதில் இவர் திட நம்பிக்கை கொண்டவர்.
இப்பொது திருப்பதி என்று நாம் வழங்கும் வட வேங்கடத் தலத்திற்கு இவர் சென்றார்.
பாடினார் இப்படி:
வடவேங் கடமலையில் வாழ்முருகா நிற்குந்
திடமோங்கு நின்சீர் தெரிந்து – மடமோங்க
நாமத்தைச் சாற்றினார் நம்மையுமென் செய்வாரோ
காமுற்றிங் காரிருப்பர் காண்
வட வேங்கட மலையில் குடி கொண்டிருக்கும் முருகா, உன் சீர் தெரிந்து உனக்கு நாமத்தைச் சாற்றி விட்டார்கள். என்னையும் என் செய்வார்களோ?! இங்கு யார் இருப்பர் என்று அச்சத்துடன் பாடினார் கவிராயர்.
அதுமட்டுமல்ல, இன்னொரு பாடலையும் பாடினார்:
உருமாறிப் பேர்மாறி யோர்புலவன் பின்போய்
மருவு மொருவெண்பா வாங்கு – முருகவுனக்
கித்தனைதுந்ன் பெற்றுக்கின் றெத்தனைவெண் பாவேண்டும்
அத்தனைக்கு மென்னவருள் வாய்
முருகன் ஒரு புலவர் பின்னால் சென்று வெண்பா பெற்ற வரலாறை ஏற்கனவே ஒரு கட்டுரை வாயிலாகப் பார்த்திருக்கிறோம்.
உனக்கு இத்தனை துன்பம் ஏனோ? எத்தனை வெண்பா வேண்டும், அத்தனையையும் நான் பாடுகிறேன், அதற்கு அருள்வாயாக என்று வேண்டிப் பாடினார் கவிராயர்.
திருப்பதி பற்றிய விவாதம் நீண்ட கால விவாதம். ஆனால் ஒரு புலவர் இப்படிப் பாடலில் பதிவு செய்தது இந்தப் பாடலில் தான்.
அருணகிரிநாதர் திருவேங்கடம் குறித்து நான்கு பாடல்களை அருளியுள்ளார்.
‘கறுத்த தலை’ எனத் தொடங்கும் பாடலில் ‘குகைவழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே’ என்று வடவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாடி இருக்கிறார்.
அத்துடன், வெள்ளிக்கிழமைகளில் வில்வம் கொண்டு திருப்பதி மூலவருக்கு அர்ச்சனை செய்யப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் இது முருகன் உறையும் திருத்தலம் என்ற வாதத்தை முன் வைக்கின்றன.
ஆனால் பின்னொரு காலத்தில் இது வைணவத் திருத்தலமாக ஆகி விட்டது என்று சொல்லப்படுகிறது.
எது எப்படியானாலும் வெங்கடாஜலபதியின் அருள் பெற்று பல கோடிப் பேர்கள் தம்தம் குறைகள் தீரப்பெற்று முன்னேறி செல்வத்துடன் வாழ்வதை நேரடியாக இன்றும் பார்க்க முடிகிறது.
தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளும் திருத்தலமும் இதுவே தான் என்பதில் ஐயமே இல்லை!
***
குறிப்பு :-
அன்பர்கள் tamilandvedas.com திரு பா.கண்ணன் அவர்கள் எழுதிய அருணகிரிநாதரின் மூன்று புதிர்களுக்கு விடை என்ற கட்டுரையில் மேலதிக விவரங்களைப் படித்து மகிழலாம்.
A Brahmin by name Trna Duumaagni wrote the oldest book in Tamil according to the most famous Tamil commentator Nachchinarkiniar (abbreviated as Nachi.) of Madurai. About 700 years ago Nacchi. who proudly proclaims that he was from Madurai and of Bharadwaja Gotra. Like Aadhi Shankara and Vyasa, he wrote most commentaries in Tamil. His commentary on Tolkappiam (abbreviated as Tol.) a grammar book, gives lot of interesting stories. Like everyone else he said that Tolkaappian (pronunciation guide Thol Kaappiyam) was the student of Rishi Agastya, but he added the conflict between him and Tolkaappian, the author of Tolkaappiam.
Before going into astrology bits, I want to caution you about fake and fanatic commentators. Tiruvalluvar was seen with sacred thread of Brahmins in all old books. The fake and fanatic Dravidians wiped off his Vibhuti (Shivaa’s holy ash) from his forehead and hid his Poonool (sacred thread of Brahmins) with a shoulder towel. This is a bad joke played by Brahmin haters.
In the same way fake and fanatic Dravidians created a new Tolkaappian with a moustache and a shoulder towel. So, he is the oldest moustached Tamil Brahmin!!!
His book has KAAPPIYA and his name has KAAPPIYA. There is another controversy here. Normal explanation is that he belonged to Kaappiya Gotra ; that proved his Brahmin origin. Kaavya gotra is the one which created the word KAVI for any poet KAVITHA for any poem. And Kaavya gotra is the one who gave us the word KAAVYA for any classic. That Gotra was appreciated as the best and the best poet UCHANAS KAVI from that Gotra/clan according to Bhagavad Gita and Rig Veda.
And the last but important personal detail comes from the Foreword to Tol Kaappiam called Paayiram written by his classmate Panam Paranaaar. He said Tol Kaappian was a great scholar in Aindram grammar and this grammar book was certified by a Brahmin Acharya of Athankodu (previously belonged to Chera country). That Brahmin certified this book in the assembly of Nilam Tharu Tiru Vil Pandya. Thank god, no one has distorted this passage until this day!!
xxxx
Here is the caution:
So don’t trust any commentary written by fake and fanatic Dravidians that came out in the last 75 years. The 700 year old commentaries written by Nachchi. and Ilam pooranar are very reliable. My astrology bits are from old commentaries and not from the Brahmin hating, God denying fake Dravidians. Everyone has a right to produce new commentaries; but he or she must say that how and why the person differs from old commentators.
Xxxx
Those who know his Brahminical background, wouldn’t suspect the commentators.
Tol. Talks about Good days and Bad days, Bird Omens and Panchangam.
He himself used the Sanskrit word Sutra in his book. So I also used the word Sutra ( a pithy saying or a rule)
NIMITTA- निमित्त
Tol used Nimitta, a pure Sanskrit word in many places:
3-16-2; 39–2; 88-17; 101-1;175-3; 263-2 (Tol. Third Chapter called Porul Adhikaaram.
Nimitta has two meanings: purpose or reason; second meaning is Omen. The ancient commentators give us astrological meaning in the following places:
In Sutra 1037 he talks about the agony and ecstasy that Nimitta/ omen gives:
If it is good omen, happiness; if it is bad omen, sadness says the commentators.
Since Good Day, Bird omen, Nimitta , Time etc come in this Sutra I take it as Panchaangam (almanac).
The word Sakuna for omen came from Bird in Sanskrit. More over the famous Tamil almanacs publish Pancha Pakshi Shastra (Omens based on Five Birds) even today.
Xxx
In the same Sutra 1037, Tol. Talks about King’s Birth day celebration and Coronation Day celebration; Hindus are very familiar with such days in Ramayana and Mahabharata.
Xxx
In Sutra 1081 Tol. Talks about Hora and Day. He says the hero (lover) is very keen about Muhurta (auspicious time) and good day.
The word HORA ( Orai in Tamil) was another debatable point when Professor Vaiyapuri Pillai pointed out that it is a Greek word which Hindu astrologers borrowed around fifth century CE.
Fake and fanatic Tamils gave another meaning which would look ridiculous in this context.
Leaving the controversy to one side, if we go by old commentaries, it is an astrological remark.
Xxx
In Sutra 1014, Tol. says the king must take out his White Umbrella and Sword before an expedition, on an auspicious day. All these are confirmed in later epics like Silappadikaram and Manimekalai.
Xxx
In Sutra 1021 we come across another Tamil word ARIVAN. The meaning is a ‘knowledgeable scholar’. This epithet is used for a saint or an astrologer who can predict all the Three Times (Past, Present, Future).
In Sutra 1021 the word Arivan is interpreted as a Saint by Nachi. and an astrologer by Ilampooranar who the oldest commentator in Tamil is.
Both the meanings talk about one who can predict Past, Present and Future. Even today we see people who are worried about their life go to a saint or an astrologer.
Xxx
The same word Arivan is used with another spelling arivaR in a few places.
3-152-1; 191-3; 491-4; 498-1
In Sutra 1139, Tol. Refers to 12 people who mediate between the estranged couples and one of them is ArivaR. There also the meaning is astrologer or saint.
Xxx
Kani or Ganiyan
There are other words such as Kaniyan or Ganiyan. Ordinary meaning is one who calculates (anything). Even the time keepers and accountants used this word. But the famous Purananuru verse 192 of Kaniyan Poonkundran and other poems by Gani Medhaviyaar point out towards astrology or sainthood.
In short, one should go to old commentaries, particularly regarding the Third Chapter Porul Adhikaaram. Fake and fanatic Dravidians changed even the Sanskrit word Adhikaram as Iyal and Sutra as Noorpaa. Even Tol used Sutra and Ilango used Silapp Adhikaaram and Tiru Valluvar used 133 Adhikaarams. My linguistic research shows.
all the thee books belonged to Fifth Century CE. But I must hasten to add that the authors may have been from older periods. The books are presented in Fifth Century Tamil. Story and rules may be from an older period.
Xxx
Following is take from Wisdom Library website to show that the word Nimitta comes from Mauryan period. It is at least 2400 year old.
Source: Wisdom Library: Brihat Samhita by Varahamihira
Nimitta (निमित्त) refers to “portents”, according to the Bṛhatsaṃhitā (chapter 5), an encyclopedic Sanskrit work written by Varāhamihira mainly focusing on the science of ancient Indian astronomy astronomy (Jyotiṣa).—Accordingly, “If there should be both lunar and solar eclipses in one month, princes will suffer both from dissensions among their own army and from wars. […] If during the eclipse, there should occur portents [i.e., nimitta], meteoric fails, dust storms, earthquakes, universal darkness or thunderbolt, the eclipse will re-occur after six, twelve, eighteen, twenty-four, thirty, or thirty-six months respectively”.
Source: Brill: Śaivism and the Tantric Traditions (artha)
Nimitta (निमित्त) refers to “(divine) omens”, according to the Arthaśāstra verse 1.9.9-10.—Accordingly, “He should appoint as chaplain a man who comes from a very distinguished family and has an equally distinguished character, who is thoroughly trained in the Veda together with the limbs, in divine omens (daiva-nimitta—daive nimitte), and in government, and who could counteract divine and human adversities through Atharvan means. He should follow him as a pupil his teacher, a son his father, and a servant his master”.
In lesson 40 we saw saappidu/eat which is a CLASS FOUR verb. The following verbs also belong to the same fourth class. So, they are all conjugated in the same way.
Here are more verbs from the same class:
சாப்பிடு = saappidu = eat
கூப்பிடு = kooppidu= call
கும்பிடு = kumbidu = worship, pray
தொடு = thodu = touch
போடு = podu = put= drop = throw
திடுக்கிடு = thidukkidu= be shocked
புறப்படு = purappadu = start- depart- set out=
Xxx
Compound Verbs
All VIDU / விடு and PADU/ படு ending compound verbs
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாரத தேசத்தில் கப்பல் கட்டும் கலை!
ச.நாகராஜன்
பாரத தேசத்தில் கப்பல் கட்டும் கலை புராதன கலைகளுள் ஒன்றாகத் திகழ்ந்தது.
வர்ணாசிரம தர்மத்தில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் இருந்தது போலவே மரங்களிலும் இப்படி நான்கு வகைகள் இருந்தன.
வர்ண சங்க்ரஹம் எனப்படும் கலப்பு வர்ண மரங்களும் உண்டு.
மிக நீண்ட கடினமான கடல் பயணங்களுக்கு க்ஷத்திரிய மரம் பொருத்தமானதாக இருந்தது.
ஒரு கப்பலின் நீளம் 180 அடி, அகலம் 90 அடி, ஆழம் 90 அடி!
இன்னொரு கப்பல் 700 பயணிகளைச் சுமந்து சென்றது.
இன்னொரு கப்பலோ 800 பயணிகளை ஏற்றிச் சென்றது.
திடமான இருக்கை (Rocking Seat) என்ற ஒரு இருக்கை விசேஷமாக அமைக்கப்பட்டிருந்தது. இதில் உட்கார்ந்தால் ஆழ்ந்த அலைகடலில் சீறுகின்ற அலைகளால் கப்பல் அலைப்புண்டாலும் உட்கார்ந்தவர் விழ மாட்டார். கடலில் பயணப்படுவதால் வரும் கடல் வியாதியும் ஏற்படாது.
வங்காளத்தில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஒரு கப்பல் கட்டும் தளத்தைக் கொண்டிருந்தது.
1781ஆம் ஆண்டு முதல் 1850ஆம் ஆண்டு முடிய 19 ஆண்டுகளில் 35 கப்பல்கள் 17020 டன் எடை கொண்டவையாக கட்டப்பட்டன. கல்கத்தாவில் ஹூக்ளியில் கட்டப்பட்ட இவற்றின் சரசரி எடை 5000 டன்கள் எனக் கொள்ளலாம்.
பிரெஞ்சுக்காரரான எஃப். சால்வின்ஸ் (F.Solvyns) என்பவர் தனது புத்தகமான லெஸ் ஹிந்துஸ்’ (‘Les hindous’) என்ற 1811 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில், “ஹிந்துக்கள் கப்பல் கட்டும் கலையில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். இன்றைய ஹிந்துக்களும் கூட ஐரோப்பியர்களுக்கு சிறந்த வடிவமைப்புகளைத் தர முடியும். கப்பல் கட்டுவதில் பல புதிய முன்னேற்றங்களை ஐரோப்பியர்கள் ஹிந்துக்களிடமிருந்து கடன் வாங்கினர். இந்திய கப்பல்கள் அழகுடன் பயன்பாட்டுத் தன்மையை ஒருங்கிணைத்து நேர்த்தியான வேலைப்பாடு கொண்டவையாக அமைந்திருந்தன.” என்கிறார்.
அவர் மேலும் எழுதுகையில் தெரிவிப்பது:-
“இந்திய கப்பல் கட்டும் கலையானது 1840ஆம் ஆண்டு முதல் சீரழிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மகுடத்தின் பேரால் அது அழிக்கப்படலாயிற்று”.
சர் ஜான் மால்காம் (Sir John Malcolm) என்பவர் ஏஷியாடிக் சொஸைடி இதழில் (Journal of Asiatic Society) எழுதுகிறார் இப்படி:-
“இந்திய கப்பல்கள், ஐரோப்பிய விஞ்ஞானம் ஒரு புதிய மேம்பாட்டையும் தர முடியாதபடி வெகு நேர்த்தியாக கட்டப்படுகின்றன.
மார்க்கோபோலோ என்ற வரலாற்று பிரசித்தி பெற்ற கடல் பயணி, இந்திய கப்பல் கட்டும் திறமைக்குச் சான்றிதழ் அளிக்கிறார். 300 பேர் செலுத்தினால் கடலில் செல்லும்படி அமைக்கப்பட்ட கப்பல்களை அவர் பார்த்து வியந்தார். கப்பலின் அடிப்பாகங்கள் ஒரு புதிய வடிவமைப்பால் நீடித்து இருக்கும்படி செய்யப்பட்டன. இவை பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் மரக்கட்டைகள் வெகு நேர்த்தியாகப் பொருத்தப்பட்டிருந்ததால், ஏதேனும் ஒரு சமயம் கடல் நீர் அதற்குள் புகுந்து ஒழுக ஆரம்பித்தால் ஒரு அடுக்கில் உள்ள ஒழுகல் இன்னொரு அடுக்கிற்குச் செல்ல முடியாதபடி அவை வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தன.
இல்லஸ்ட் ரேடட் வீக்லி (The Illustrated Weekly) தனது கட்டுரையில் தெரிவிப்பது இது :
“இந்திய கப்பல்களின் உயரிய தரமானது அதைச் செலுத்தும் மாலுமிகளின் திறமையையும் தைரியத்தையும் போலவே இருந்தது. அவை மலபார் தேக்கு மரங்களால் கட்டப்பட்டிருந்தன. உலகில் மிக வலிமையானதாகவும் நீடித்து நெடுங்காலம் இருக்கக் கூடியதாகவும் உள்ளவை அவை மட்டுமே. பிரிட்டிஷ் கடற்படையில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கப்பல்கள் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் இந்திய கப்பல்களோ நூறு ஆண்டுகளுக்கு மேலானாலும் அப்படியே இருந்தன. ஒரு பழம் பெரும் கப்பல் 125 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அப்படியே இருந்தது. ஸ்காண்டிநேவியாவில் இன்றும் கூட 100 ஆண்டுகள் பழமையான ஒரு இந்திய கப்பல் ஓடிக் கொண்டிருக்கிறது. வியத்தக்கும் இவற்றின் வலிமை ஒரு புறமிருக்க, இவை மிகவும் விலை குறைவானவை. நெல்ஸனின் கடற்படையில் உள்ள கப்பல்களில் இருந்த தேக்கு இரண்டு அடி கனம் உடையவை. அவை குண்டுகளால் துளைக்கப்பட முடியாதவை. என்றாலும் கூட அவை வேகமாகச் செல்லும்படி எடை குறைந்தவை. ‘பஞ்சாப்’ (The Punjab) என்ற இன்னொரு இந்தியக் கப்பல் அதி வேகமாகச் செல்லும் ஒரு கப்பல். அது ஒரு சமயம் சிங்கப்பூர்- ஹாங்காங்கில் ஓடும் நீராவிக் கப்பலை அது வேகத்தில் தோற்கடித்தது.
இந்தியாவில் மஹாபாரத காலத்தில் இயந்திரங்கள் மூலம் செல்லும் கப்பலகளும் இருந்தன.
நன்றி : ட்ரூத் ஆங்கில வார இதழ் தொகுதி 84 இதழ் 14 தேதி : 15-7-2016
இந்தக் கட்டுரை தொகுதி 11 இதழ் 19 தேதி 20-8-1943 இதழில் வெளியான கட்டுரையின் மறு பிரசுரம் ஆகும்.
Valmiki gives a list of good virtues of the 8 ministers in Ram Rajya. Sangam Tamils who lived 2000 years ago in Tamil Nadu followed them as well. See my annotations with the slokas/couplets.
वीरस्य of the mighty, यशस्विन: glorious, तस्य for that king Dasaratha, शुचय: free from blemish in dealings, नित्यशः ever, राजकृत्येषु in royal duties, अनुरक्ताश्च loyally devoted, अष्टौ eight, अमात्या: ministers, बभूवु: had been employed.
The mighty and glorious (king Dasaratha) had eight ministers who were free from blemish in their dealings and ever devoted to royal duties.
Number 8 is a lucky number. So Tamils also followed Ram Rajya policy. Veera Shivaji of Hindu Rashtra, Krishna Devaraya of Vijaya Nagara Empire and Sangam Tamils had eight-member cabinet. In the North it was called ASHTA PRADHAN and in the south it was called EN PERAAYAM. It means eight-member cabinet. The policy is that running a government with a cabinet should be always in odd number. Including the king it would be Nine. If the ministry is divided equally in decision making, the king would use his vote to give majority. It is followed in several countries where the Speaker’s vote will decide the fate of a resolution in case of 50/50 voting.
Tamil References:
Silappadikaram – 26-38; Manimekalai – 1-17
Tamils also had Five Member Cabinet called ‘Aim perum kuzu’.
Tamil references : Silappadikaram – 3-126; Manimekalai – at least in ten places.
Xxxx
TWO PRIESTS
ऋत्विजौ द्वावभिमतौ तस्याऽऽस्तामृषिसत्तमौ ।
वसिष्ठो वामदेवश्च मन्त्रिणश्च तथापरे ।।1.7.4।।
तस्य for him, वसिष्ठ: Vasihta, वामदेव: च and Vamadeva, द्वौ two, ऋषिसत्तमौ excellent rishis, अभिमतौ highly desired, ऋत्विजौ family priests, आस्ताम् existed, तथा and, अपरे some other, मन्त्रिणश्च counsellors also.
He had two well chosen excellent rishis, Vasishta and Vamadeva, as family priests besides some other counsellors.
MY COMMENTS
Tamils also had priests. If the kings die without war wounds, they could not enter Heroes’ Heaven/ Veera Swarga . So Sangam poem says the Brahmins spread the Darbha grass and laid the body of the dead king on it and performed atonement rituals..
Another reference is about the Deva Guru Brihaspati/ Jupiter and Asura Guru Sukra Acharya/ Venus.
Tamil Reference: Silappadikaram – 16-67 (Iru Muthu Kuravar)
विद्याविनीता: well educated in all branches of knowledge, ह्रीमन्त: those who feel ashamed to do unjust acts, कुशला: proficient, नियतेन्द्रिया: those having restrained senses, श्रीमन्तश्च wealthy, महात्मान: illustrious, शास्त्रज्ञा: versed in shastras, दृढविक्रमा: steadfast in prowess, कीर्तिमन्त: renowned, प्रणिहिता: fixing their attention on their thoughts, यथावचनकारिण: doing in accordance with word, तेज:क्षमायश:प्राप्ता: possessing splendour forgiveness and fame, स्मितपूर्वाभिभाषिण: speaking with a smile.
They were well educated in all branches of knowledge and deemed unjust acts shameful. They were renowned, proficient, versed in sastras, wealthy and magnanimous. They had their senses restrained and their deeds were in accordance with their words. They acted with determination. They were brilliant, forgiving and reputed. And always spoke with a smile.
MY COMMENTS
There is a beautiful poem in Sangam book Purananuru (verse No.182) sung by Ilam Peru Vazuthi. He was a Pandya king who lost his life while he was travelling by ship in Indian Ocean. Two Brahmin priests Agastya and Kaundinya took Pandya kings to South East Asia and established Hindu Empire which lasted for 1500 years until Muslims destroyed them. We have proofs for this in Sri Maran inscription in Vietnam (Champa) and Mula Varman Inscription deep inside the forests of Borneo in Indonesia. That Pandya king repeated whatever Valmiki said above.
Ilam Peru Vazuthi said:
“Tamils will give their own life if it is an act that leads to fame. They wont accept a bribe that contains the wealth of entire world if it is an act that leads to blemish/ disgrace/ ill fame. Even if Indra’s Amrit is received by Tamils, they wont drink it without sharing.”
Pandya’s reference to Indra’s Amrit in Sanskrit shows Tamils were great and ardent Hindus. He gave the list of other virtues as well in the same Tamil poem.
क्रोधात् either in anger, कामार्थहेतोर्वा or for the reason of pecuniary gains or for desire, अनृतम्untruth or unjust, वच: word, नब्रूयु: do not utter, स्वेषुin the midst of their own, परेषु वा or among their enemies, क्रियमाणम् what was being done, कृतं वापि or what had been done, चिकीर्षितम् or intended to be done, तेषाम् for them, चारेण through spies, अविदितम् unknown, किञ्चित् even little, नास्ति was not there.
Either in anger or for pecuniary gains or for fulfilment of desire, they never uttered an untrue or unjust word. In the midst of their own people or among their enemies, they knew, through spies everything being done or had been done or intended to be done in future.
XXX
EVEN MINISTERS’ SONS ARE PUNISHED; NO NEPOTISM
कुशला व्यवहारेषु सौहृदेषु परीक्षिता: ।
प्राप्तकालं तु ते दण्डं धारयेयुस्सुतेष्वपि ।।1.7.8।।
ते those ministers, व्यवहारेषु in their dealings, कुशला: competent, सौहृदेषु in friendship, परीक्षिता: tested, सुतेष्वपि even in the matter of sons, प्राप्तकालम्appropriately, दण्डम्punishment, धारयेयु: used to impose.
They knew how to deal (with people). They were true to their friends. They used to impose appropriate punishment even on their own sons.
MY COMMENTS
Tamils punished even King’s own son when he committed blunders. When Manu Neethi Choza ruled from Tiruvarur in Tamil Nadu, his son drove the chariot in great speed and a calf got crushed under the wheels. Its mother cow came to the palace and rang the Calling Bell. Ancient Hindu kings had Calling Bells erected in front of the palaces according to Sanskrit literature. Tamil King who had never heard that sound came to know that a cow shedding tears did this. After hearing the full report of the accident, he ordered his son to be crushed under the wheels of the same chariot. He followed Manu Smrti and so he is called MANU NEETHI CHOZA. His statues are in Madras High Court and Tiruvarur.
When the son of a Bengal King did crimes he was banished to Sri Lanka and that son VIJAYA established a kingdom in Sri Lanka.
XXX
NO FALSE CASES FILED IN POLICE STATIONS
कोशसङ्ग्रहणे युक्ता बलस्य च परिग्रहे ।
अहितं चापि पुरुषं न विहिंस्युरदूषकम् ।।1.7.9।।
कोशसङ्ग्रहणे in replenishing the exchequer, बलस्य army’s, परिग्रहे च also holding, युक्ता: experts, अदूषकम् who did not commit any offence, अहितं पुरुषमपि those who were not wellw ishers, नविहिंस्यु: never inflicted with punishment.
They were experts in replenishing the exchequer and in collecting the army. They never inflicted any punishment even on those who were not their well wishers, if they did not commit any offence.
वीराश्च mighty and powerful, नियतोत्साहा: possessing steady perseverance, राजशास्त्रम् state policy, अनुष्ठिता: followed, विषयवासिनाम् living in the state, शुचीनाम् of virtuous people, नित्यम् always, रक्षितारश्च protectors.
They were heroic. They possessed steady perseverance. They followed the state policy and always protected the virtuous people living in the state.
ब्रह्म brahmanas, क्षत्रम् kshatriyas, अहिंसन्त: did not cause pain (in thought, word and deed), ते they, कोशम् treasury, समपूरयन् filled, पुरुषस्य for a person, बलाबलम् strength and weakness, सम्प्रेक्ष्य investigating, सुतीक्ष्णदण्डा: inflicted stringent punishments.
While ensuring that they did not cause pain to brahmanas and kshatriyas (in thought, word and deed), they filled the treasury. They inflicted stringent punishments on a man after examining his strength and weakness.
CHERA KING SENGUTTUVAN
MY COMMENTS
Kanchi Paramacharya (1894-1994), Shankaracharya of Kamakoti Peetam, said that the Parsi saint Zoroaster was actually a saint from Saurashtra. (wrongly spelt Zoroaster)
I supported that theory with two more arguments. This ‘Thought Word and Deed’ is seen throughout Bhagavad Gita and Tamil literature. Zoroaster’s Zend Avesta also repeated it. Nowhere else in the world, this Tri Karana Sudhdhi / Three Fold Purity is seen.
My second arguments is that they came back to Gujarat from Iran when the Muslims massacred Parsis. They considered Saurashtra/ Gujarat as their own original mother land.
(I have given more linguistic points in my research articles on Zend Avesta)
–SUBHAM—
Tags- Dasaratha, Eight Ministers, Virtues, Tamils, Manu Neethi Choza, Purananuru verse 182, Pandya king, Ilam peru vazuthi