பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய அதிசய செய்திகள் (Post.9311)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9311

Date uploaded in London – –26 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

All articles are available in word format; please write to us if u need them.

பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய அதிசய செய்திகள்

BY LONDON SWAMINATHANஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் முன்னனியில் இருக்கும் சுமார் ஆயிரம் பேரை அழைத்து எலிசபெத் ராணியார் விருந்து கொடுப்பார் . சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கும் என் மனைவிக்கும் இந்த அழைப்பு வந்தது. நாங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் (BUCKINGHAM PALACE) சென்றோம் ஆயினும் சில ‘வெஜிடேரியன் ஐட்ட’ங்களையும் பழரசம், 20 ,   25 வகையான ஐஸ்க்ரீம்களையும் மட்டும் கண்ணால் பார்க்கவும் நாக்கால் சுவைக்கவும் வாய்ப்பு கிடைத்தது. மது பான வகைகளையும் மாமிசத்தையும் தொடாத பழக்கம் இருப்பதால் அந்தப்

tags– பக்கிங்ஹாம், அரண்மனை,எலிசபெத்,  ராணி,

காய்கறியும் கருணாம்பிகையும் !!! (Post No.9310)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9310

Date uploaded in London – –     26 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காய்கறியும் கருணாம்பிகையும் !!!

Kattukutty

(பழையகுமர குருபரன்என்ற இதழிலிருந்து எடுத்தது)

ராகம் – பந்து வராளிதாளம் – ஆதி

பல்லவி

ஆயா உன் சித்த மிளகாயாவினை கத்தரிகாயா

கருணாம்பிகே. (ஆயா )

அனு பல்லவி

ஓயா உழைப் புடலங்காயாமனை மாதுளங்காயா

இழி பேச்சுரைக்காயா சங்கொள்ளுமுனம் (ஆயா)

சரணம்

அடைந் தவரைக்கயா அத்திக்காயா வண்ணன்

tags- காய்கறி, கருணாம்பிகை

நடந்தவை தான் நம்புங்கள் – 9 (Post .9309)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9309

Date uploaded in London – –26 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 8 வெளியான தேதி 24-2-2021              கட்டுரை எண் : 9303

நடந்தவை தான் நம்புங்கள் – 9

ச.நாகராஜன்

A.S.P. ஐயர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்!

அயிலம் என்ற கிராமம் கேரளாவில் உள்ளது. (பாலக்காட்டிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் இது). இதைச் சேர்ந்தவர் தான் அயிலம் சுப்ரமணிய பஞ்சாபகேச ஐயர். இவரை ஏ.எஸ்.பி. ஐயர் என்று சொன்னால் தான் அனைவருக்கும் புரியும். அப்படி இந்தப் பெயரால் பிரசித்தமான நீதிபதி இவர். (காலம் 1899-1963).ஏராளமாகப் படித்தவர். புத்தி கூர்மை உள்ளவர் என்பதால்

TAGS-  ஏ.எஸ்.பி. ஐயர்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO-38 (Post No.9308)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9308

Date uploaded in London – –25 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U NEED THE ARTICLE IN WORD FORMAT, PLEASE WRITE TO ME

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

IF YOU NEED THE ARTICLE IN WORD FORMAT, PLEASE WRITO US.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -38

4-1-87

Nam suffix is equal to  ‘nine’ suffix in words like feminine, canine,

Sthrai’nam’ – femi’nine’

Xxx

Sutra 4-1-88

In the commentary we come across Kapaala which is cephalous – a Greek word for head.

Kapaala is skull in Sanskrit and cup/vessel கபால = மண்டை ஒடு; கொப்பரை ; கப்பரை ; கோப்பை ; ஆங்கில cup கப் எல்லாம் உருவத்தை வைத்து

TAGS- TAMIL, IN PANINI-38

ஏன்? ஏன்?? ஏன்??? கடவுளே ஏன் இந்தச் சோதனை (Post 9307)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9307

Date uploaded in London – –     25 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Kattukutty

கடவுளே ஏன் இந்தச் சோதனை???

உலக ஆசைகளில் பற்று வைக்காதீர்கள்

உலகமே ஒரு நாடக மேடை

உலக ஆசைகளில பற்று வைத்தால் உருக்குலைந்து போவீர்கள்

காயமே இது பொய்யடா

பெரியோர்களின் பொன் மொழிகள்.

ஆனால் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளை உற்று நோக்கினால்

நரகமே உலகம்என்றே சொல்லத் தோன்றுகிறது……..

1. ஆடைகளைக் குறைத்து அலங்கார நடை போடும்

அன்னப் பட்சிகள் ஏன்???

2. ஸ்விஸ் பேங்கில் பணத்தை பதுக்கி பீடு நடை போடும்

பெருச்சாளிகள் ஏன்???

3 பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் விளையாட்டுகள் ஏன்???

4.இளம் வயதிலேயே எல்லாவற்றையும் நுகரத்துடிக்கும் இளைஞிகளும், இளைஞர்களும் ஏன்???

5. இளைஞர்களிடையே சின்ன புத்தியை வளர்க்கும் சினிமா பாட்டுகள் ஏன்???

6.வலிவிழந்து வாடும் வாலிப உள்ளங்களை கவர்ந்திழுக்கும் போஸ்டர்கள் ஏன்???

7.மனையாளை மடிப்பிச்சை கேட்க வைக்கும் மதுபானக் கடைகள் ஏன்???

8.அடியார்கள் கூட்டம் மறைந்து அடியாட்கள் கூட்டம் ஆட்டம் போடுவதேன் ???

9.பள்ளிக்கூடங்களை பணம் பறிக்கும் கூடாரங்களாக மாற்றவது ஏன்???

10.பொய்யே பேசி மக்களின் மதியை மயக்கி தன் பையை நிப்பும் கூட்டங்கள் ஏன்???

11.அன்னதான சாலைகள் மறைந்து ஆபாச நடன சாலைகள் வளர்ந்தது ஏன்???

12.கலையைத் துண்டும் மாலை வேளைகளில் கொலையைத் தூண்டும் சீரியல்கள் ஏன்???

13.மாதா, பிதா, குரு , தெய்வம் என்பதை மறந்து, தலைவர் தலைவர் என்றலைவதேன்???

14.நகைச்சுவை என்ற பெயரில் நாராசம் பாய்ச்சும் இரண்டர்த்தம் சொல்லும் இரண்டாம்தர பட்டிமன்றங்களும், நிழற் காட்சிகளும் ஏன்???

15.வேலியே பயிரை மேயும் காலிகள் நிறைந்த அரசாங்கம் ஏன் ???

16.கீழ் உலகில் பயணம் செய்ய முற்படுவோரை மேல் உலகம் அனுப்பி வைக்கும் வேக மிகுந்த பேருந்துகள் ஏன்???

17.கடவுளே இந்த நாட்டைக் காப்பாற்ற மாட்டாயா????

ஒருபெரிசின் புலம்பல்…………….. இதுவே!

***

tags- ஏன்? ஏன்?,  ,இந்தச் சோதனை

நமது தேசத்தின் அடையாளம்! (Post No.9306)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9306

Date uploaded in London – –25 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நமது தேசத்தின் அடையாளம்!                                                        ச.நாகராஜன்                                                   

நாம் நமது தேசத்தின் சரித்திரம், பண்பாடு, கோவில்கள், கடவுள்கள்/தேவதைகள் ஆகியவையே நமது தேசத்தின் அடையாளம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அவையே நமது மறைந்திருக்கும் சக்தியும் கூட!                          

1.சென்ற ஆண்டு தைவான் இணையதளங்கள் சீனாவின் டிராகனை த்வம்சம் செய்ய ஸ்ரீ  ராமரின் படத்தை வெளியிட்டன. இது சக்தி வாய்ந்த சித்திரத்துடன் அனுப்பப்பட்ட அழுத்தமான செய்தியாகும்.                  

2. தென்கொரியா தூதர் கூறினார்: “கொரியாவின் புராதனமான வரலாற்று புத்தகத்தில், அயோத்தியிலிருந்து வந்த ஒரு ராஜகுமாரி கொரிய அரசரான கிம் சுரோவை மணந்தாள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் கல்லறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளில் அயோத்தியைச் சேர்ந்த தொல்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.                           3.இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள கண்காட்சிகள் அனைத்தும் நமது கடவுளர்/தேவதைகளின் புராதன சிலைகளால் நிரம்பியுள்ளன. உண்மை தான், அவற்றில் சில இந்தியாவுக்குத்  திருப்பி அனுப்பப்பட்டன, என்றாலும் இன்னும் பல அங்கேயே உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் நமது புராதன விக்ரஹங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன.                                                            4. இப்போது பிரேஜில் கோவிட் 19 தடுப்பூசி அனுப்பிய்தற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து சஞ்சீவனி மூலிகை உள்ள ஹனுமானின் படத்தைப் பகிர்ந்துள்ளது.                                           

 எப்போதுமே உங்கள் பண்பாட்டை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள். தங்களை செகுலரிஸ்டுகள் என்றும் லிபரல்கள் என்றும் சொல்லிக் கொள்வோர், தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக   உங்கள் பண்பாட்டை எள்ளி நகையாடுவர். அவர்களை நம்பாதீர்கள், அவர்கள் முட்டாள்கள்! 

                                                              ஆதாரம், நன்றி : கல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை Truth, Volume 88 No 30 dated 12-2-2021                           

 இதன் ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது   

                        Identity of our Nation :

We need to understand that our History, Culture, Temples, Gods/Goddesses are identity of our Nation and also our hidden power. 

1. Last year, Taiwan news portal published a picture of Lord Rama poised to slay China’s dragon. It was a strong message with a powerful image. 

  2. South Korean Envoy said that: In Korea’s ancient history book, it’s written that a princess from Ayodhya married a Korean King Kim Suro. In archaeological findings from King’s tomb, artefacts belonging to Ayodhya have been found. 

   3. Museum of UK, US, Australia, Germany are filled with ancient idols of our Gods/ Goddesses. Yes, some of the idols returned to India but still many are there. And these nations know the importance of our ancient idols. 

      4. Now, Brazil said that thanks to India for Covid-19 vaccine by sharing a picture of Lord Hanuman with Sanjivani booty

          Always be proud of your culture. Some so called Secularists and Liberals will mock your culture just to show themselves cool or intellectual, trust them not, they are fool. 

***

tags- தேசத்தின் அடையாளம்!

NINE SHAKTI SHRINES ARE OUTSIDE INDIA ; WE NEED AKHAND BHARAT (Post No.9305)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9305

Date uploaded in London – –24 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Why do we need Akhand Bharat, i.e.Greater India?

Many of our famous shrines are outside India. Many Sikh and Hindu holy centres are in Pakistan and in Tibet now occupied by China. This shows once our country was so vast that it covered all the Vishnu, Shiva and Shakti kendras now outside India. Let me tell you about Nine Famous shrines of Goddess Shakti outside India. We have to get back our Holy Kailash and Manasa Sarovar from Tibet/China.

***

ARASURI AMBA TEMPLE


KOLHAPUR MAHALAKSHMI TEMPLE

TAGS- AKHAND BHARAT, SHAKTI SHRINES, OUTSIDE INDIA , 51 SHAKTI PEETAS

AMAZING SHAKESPEARE GAVE US 1700 NEW WORDS! (Post No.9304)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9304

Date uploaded in London – –24 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I am throwing away all the paper cuttings I collected from 1975. Some of the interesting items are relevant even today.

One Daily Mail newspaper cutting says Shakespeare gave us at least 1700 new English words.

Google research says there are 8500 new words are coined every year, but oxford dictionary adds only about 2500 words every year.

Another news item says word PAPA (appa inTamil) leads the world.

xxxxxxxx

PAPA USED BY ALL

8500 New words every year 


tags- Papa, Shakespeare, New words

மேலை உலகத்தின் திருஞான சம்பந்தர் மொசார்ட் (Post No.9303)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9303

Date uploaded in London – –24 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U NEED THE MATTER IN WORD FORMAT, PLEASE WRITE TO US

மேலை உலகத்தின் திருஞான சம்பந்தர்

Mozart (27 January 1756 – 5 December 1791)

தமிழ் நாட்டில் சீர்காழியில் பிறந்த திருஞான சம்பந்தர் மூன்று வயதிலேயே பார்வதி தேவி பொற்கிண்ணத்தில் கொடுத்த தாய்ப்பால் அருந்தி கவிபாடத் தொடங்கினர். இது போல மேலை நாட்டில் ஒருவர் நாலே வயதில் இசைப் புலமையைக் காட்டினார். அவர் பெயர் மொசார்ட் (Mozart) . ஐரோப்பாவில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள சால்ஸ்பர்க் நகரில் அவர் பிறந்தார். இன்றும் அது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது.  அவர் பிறந்தது 1756ல். இறந்தது 17791ல். முப்பத்தைந்தே ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர் மேற்கத்திய இசையின் தலை சிறந்த மேதை என்று பாராட்டப்படுகிறார்.

***

மொசார்ட் பற்றிய சுவையான விஷயங்களை முதலில்

tags– மொசார்ட், Mozart, Coins, Currency

நடந்தவை தான் நம்புங்கள் – 8; சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்! (Post No.9302)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9302

Date uploaded in London – –24 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U NEED THE MATTER IN WORD FORMAT, PLEASE WRITE TO US

நடந்தவை தான் நம்புங்கள் – 7 வெளியான தேதி 10-2-21              கட்டுரை எண் : 9248

நடந்தவை தான் நம்புங்கள் – 8

ச.நாகராஜன்

சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்!

கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர் அவர். தனக்கு செருப்பு கூட வேண்டாம் என்று நினைத்த அவர் வெறும் காலுடனேயே நடந்து செல்வது வழக்க்கம். அவர் அடிக்கடி சந்தைக்குச் செல்வது வழக்கம். அங்கு ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து தமக்குத் தேவையானதை வாங்கிச் செல்வர். சாக்ரடீஸ் செருப்பு விற்கும் கடையின் முன் நின்று அங்கு இருக்கும் விதவிதமான

TAGS-  நடந்தவை-8, சாக்ரடீஸ்