
Written by S NAGARAJAN
Date: 17 JULY 2018
Time uploaded in London – 7-54 AM (British Summer Time)
Post No. 5226
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஏழாவது அகில இந்திய ஹிந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
ச.நாகராஜன்
ஏழாவது அகில இந்திய ஹிந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு ஹிந்துவின் மனதிலும் எழும் உறுதியான தீர்மானங்கள் இவை.
இவற்றின் சாரத்தை தமிழிலும் மூலத்தை ஆங்கிலத்திலும் இங்கே படிக்கலாம்.

1.இந்தியாவை ஹிந்து தேசம் என அறிவிக்க சட்டபூர்வமாக முயற்சிகளை எல்லா ஹிந்து சங்கங்களும் எடுக்கும்.
- நேப்பாளத்தை ஹிந்து தேசம் என அறிவிக்க அகில இந்திய ஹிந்து மாநாடு முழு ஆதரவையும் அளிக்கும்.
- மத்திய அரசு தேசம் முழுவதும் பசு வதையைத் தடுக்க அறிவிப்பை வெளியிட வேண்டும்.
- பாகிஸ்தான், பங்களாதேஷ், லங்கா ஆகிய நாடுகளில் உள்ள ஹிந்துக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றி அகில உலக மனித உரிமைகள் நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும்.
5.வெளியேற்றப்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்பட வேண்டும்.
6.ஜம்முவிலும் இந்தியாவெங்கிலும் சட்டத்திற்குப் புறம்பாக வாழும் ரோஹிங்யா முஸ்லீம்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.
- ராம சேனை தலைவர் ப்ரமோத் முத்தாலிக் அவர்களை நுழையக் கூடாது என்று தடை விதித்திருப்பதையும் கோவா அரசின் நியாயமற்ற நடவடிக்கைகளையும் இந்த மாநாடு கண்டிக்கிறது.
- சனாதன சன்ஸத்தின் ஊழியர்களை நாத்திகவாதிகளைக் கொலை செய்த சம்பவம் பற்றி ஆய்வு நடத்தும் முகமைகள் தேவையற்ற விதத்தில் கொடுமைப் படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- *Resolutions passed in the 7th All India Hindu Convention*
- All pro-Hindu organisations will use constitutional means to work towards declaring India, a Hindu Nation (not just for the country, but for the well being of the world). The Indian parliament should respect and fulfil the moral rights of the Hindu majority and declare India, a Hindu Nation.
22-06-2018 TRUTH 15
- The All India Hindu Convention extends its full support to Nepal being declared as a Hindu nation.
- The Central government should take into account the sentiments of the Hindu majority and declare a nationwide ban on cow slaughter and religious conversion, as well as take a prompt decision on constructing Ram Mandir in Ayodhya.
- The International Human Rights organization and the Indian government should jointly investigate the atrocities inflicted on the Hindus in Pakistan, Bangladesh and Sri Lanka. Also the lives of the Hindu minority settled there should be secured.
- The displaced Kashmiri Pandits should be rehabilitated. Panun Kashmir, a Union Territory should be established in Jammu & Kashmir for the Kashmiri Pandits.
- The Rohingya muslims living illegally in Jammu and across India should be deported immediately.
- The All India Hindu Convention condemns the ban on the entry of Shri Pramod Muthalik, Founder-President, Sri Ram Sene, and the unjust policing of the state government of Goa.
- The Central government should take steps to prevent unwarranted harassment of Sanatan Sanstha’s innocent seekers by the agencies investigating the killings of atheists.

ஹிந்து நிறுவனங்களின் பொது வேலைத் திட்டம்
- 223 சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தர்ம ஜாக்ருதி சபைகள்
- 42 புதிய இடங்களில் மாதாந்திர ராஷ்ட்ரீய ஹிந்து ஆந்தோலன்
- 56 ஹிந்து ராஷ்ட்ர சங்கடக் ஒர்க்ஷாப்புகள் !
- ஹிந்து ராஷ்ட்ரம் பற்றி 36 கருத்தரங்கங்கள்!
- ஹிந்து ராஷ்ட்ர ஜாக்ருதி பைடக்கை 485 கிராமங்களில் நடத்தல் (ஹிந்து ராஷ்ட்ரம் பற்றி வெகுஜன விழிப்புணர்ச்சிக் கூட்டங்கள்)!
- ஹிந்து மாநாடுகள் – 26 மாவட்ட அளவிலும் 10 மண்டல அளவிலும் 3 மாநில அளவிலும்!
- 95 சௌர்யஜாக்ரன் முகாம்கள், 50 அங்கீகரிக்கப்பட்ட பேச்சாளர்களுக்கான பயிற்சி ஒர்க்ஷாப்புகள், 60 சமூக ஊடக ஒர்க்ஷாப்புகள், மற்றும் 40 ஆன்மீக தொடர்பான ஒர்க்ஷாப்புகள்
நடத்தப்படும்.
ஹிந்து என்று சொல்லிக் கொள்வோர் அறிவற்ற அச்சுப் பதிப்புகளாலும், மின்னணு ஊடகங்களாலும், மிஷனரிகளால் தூண்டிவிடப்பட்ட கான்வெண்ட் பள்ளிகளாலும், ஹிந்து விரோத கல்விக்கூடங்களாலும், செகுலர் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல் முகமைகளாலும் ஹிந்துத்வம் பற்றிய தவறான கருத்துக்களை ஹிந்து ஒற்றுமையைக் குலைக்கவும் அரசியல் ஆதாயங்களுக்காகவும் பரப்புகின்றனர்.
அனைவரது நன்மைக்காகவும் புனித வழியில் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஹிந்து தர்மம் மற்றும் அதன் அடிப்படை கொள்கைகள் பற்றிய அறிவும் அதன் மீது மதிப்பும் இல்லாத சக்திகளை எதிர்த்து உலகெங்குமுள்ள ஹிந்துக்கள் உட்பிரிவுகள், வகுப்பு பேதமின்றி ஒன்றாக இணைந்து சவால்களை எதிர் கொள்ள வேண்டும்.
ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:
*Common action plan by the participating Hindu organizations !*

- 223 small, medium and large Dharmajagruti Sabhas, and Ek vakta (Single Speaker) Sabha !
- Monthly Rashtriya Hindu Andolans (National Hindu Movement) at 42 new
places !
- 56 Hindu Rashtra Sangathak workshops !
- 36 symposia on Hindu Rashtra !
- 485 village level ‘Hindu Rashtra-jagruti Baithak’ (Public Awareness Meetings on Hindu Nation) !
- 26 district level, 10 zonal level and 3 state level Hindu conventions !
- 95 Shouryajagaran camps, 50 spokesperson training workshops, 60 social media workshops and 40 spirituality related workshops will be conducted.
[Thanking you, Yours Truly, Shri. Ramesh Shinde, National Spokesperson, Hindu
Janajagruti Samiti, (Contact : 09987966666) JAYATHU JAYATHU HINDU RASHTRAM
The (ALIKA) Hindus, the ignorant print and electronic media, missionary guided convent schools and anti-Hindu educational institutions, encouraged by so called secular political agencies are bent upon promoting wrong ideas regarding Hinduism and disrupt Hindu unity to derive political benefits. All Hindus across the world irrespective of sects and class need to remain united to face the challenges ahead from forces who have no knowledge or reverence for Hindu Dharma and in its basic tenets, that uphold a sacred way of life dedicated to the welfare of all without malice and ill will.

நன்றி: TRUTH VOL. 86 NO. 10 DATED 22-6-2018
***