I have made
over 60 trips to India during my 31 year stay in London. Every time I go to
India I write ‘Visit to Madras Museum’ in my Work to do List. But it took 30
long years to fulfil my dream. At last, I went to the Government Museum in
Chennai on Sunday the 7th July 2019. It was possible because my wife
went for shopping! I ‘escaped’ with my credit card to the museum and spent over
4 hours. I paid Rs.15 for entrance and Rs.200 for photography. But I didn’t use
my camera. All the pictures were taken with my Samsung mobile phone and I pad.
The bronze
gallery must be worth billions of dollars with beautiful idols. All items have
name tags and their provenance. Scores of Natarajas, Devis, Chandikeswras ,
Saivite saints and Vishnu idols are displayed. I hope they are all genuine
idols and not replicas. We hear about the smuggling and sale of Hindu idols in
Sothebys and Christies every week. Apart from the Bronze gallery the modern art
gallery has got beautiful paintings of Ravi Varma and others.
The natural
history section has all the birds and animals including Dinosaurs. It is educative
for children. Connemara library is adjacent to the Museum. That is also in my
list for long- probably next time.
I expected
more from coins and philately section. It is not that impressive compared to
the British Museum Numismatics section in London. But I saw a rare coin
counting board there (I write about it separately)
Outside the
building huge guns decorate the walls. The Museum complex has been there for
several hundred years. It has got rare trees and thousands of large fruit
eating bats. The trees are also named. it is a feast to the eyes of nature
lovers.
I took
hundreds of pictures and I post the important ones here:-
ஸ்வாமி சின்மயாநந்த சரஸ்வதி (தோற்றம் 8-5-1916 சமாதி
3-8-1993) தனது சின்மயா மிஷன் மூலமாக உலகெங்கும் ஹிந்து மதத் தத்துவங்களைப் பரப்பினார்.
இதன் கிளைகள் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் தொடங்கப்பட்டன. சுமார் 300க்கும் மேற்பட்ட
இந்தக் கிளைகள் அத்வைத ஸித்தாந்தத்தைப் பரப்பி உலக மக்களை அத்வைத ஸித்தாந்தத்தின் மீது
ஈடுபட வைத்தன. அவரது பகவத் கீதா உரைகளும் உபநிடத உரைகளும் அனைவரையும் கவர்ந்தன.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில்
சிலவற்றை இங்கு பார்க்கலாம்
***
ஒரு சமயம் யாகம் ஒன்று நடந்தது. யாகசாலையில் எதிரொலி சத்தம்
கேட்டது.
ஒரு அன்பர் ஸ்வாமிஜியிடம்,”ஸ்வாமிஜி, யாகசாலையில் ஏன் எதிரொலி கேட்கிறது?” என்று வினவினார்.
அதற்கு ஸ்வாமிஜி, “ அவைகள் கேட்கப்படாத வார்த்தைகள். ஆகவே திரும்பி
வருகின்றன” என்றார்.
மனதில் உள் வாங்கிய வார்த்தைகள் திருப்பி வராதல்லவா?
“Swamiji, there is echo on the Yagnasala,
Why?”
“Oh!
They are words returned unlistened.” replied Swamiji
***
ஸ்வாமிஜி தனது குடிலில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த ஜன்னல்
வழியே வெளியில் பார்த்தார். பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று தெரிந்தது.
“நமது தோட்டத்தில் மலர்ச் செடிகள் உள்ளன. மலர்களைப் பார்க்க
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் அவர்.
அவர் அருகில் இருந்த ஒரு பக்தர், “மலர்களைப் பார்த்தாலேயே உள்ளார்ந்த
மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றார்.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
“ஆமாம்! உள்ளார்ந்த மகிழ்ச்சியில் நாம் வாழவில்லை எனில், அதை
எழுப்பித் தர மலர்கள் தான் மிக அருகில் உள்ள
ஒரு வழி” என்றார் ஸ்வாமிஜி, ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன்!
“We have flowers in our garden.. It is
indeed nice to see flowers” said Swamiji.
“The
sight of flowers gives us sublime happiness” remarked one of the devotees by
his side.
“Yes
– If we cannot live in the sublime Happiness within ourselves, then flowers are
the ‘nearest’ means to invoke it” added Swamiji with a meaningful smile.
***
பூஜ்ய குருதேவர் உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தன் உலகப்
பயணத்தை முடித்துக் கொண்டு பம்பாய் விமானநிலையத்திற்குத் திரும்பினார். விமான நிலையத்தில்
அவரை வரவேற்கப் பெருந்திரளான கூட்டம் குழுமி இருந்தது. வி.ஐ.பி. அறைக்கு அவர் அழைத்துச்
செல்லப்பட்டார்.
அவரது பக்தர்களில் சிலர் அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள். (சுங்க
அதிகாரிகள்). அவர்களும் ஸ்வாமிஜியை தரிசிக்க அங்கு வந்தனர்.
அவர்களில் ஒருவரைப் பார்த்துப் புன் சிரிப்புடன் ஸ்வாமிஜி கூறினார்:
“ நான் ஒரு பெரிய கடத்தல்காரன் என்பது உங்களுக்குத் தான் நன்றாகத்
தெரியுமே! இந்த தடவை முந்தைய தடவைகளை விட அதிகமாக -ஏராளமான – இதயங்களைக் கடத்தி வந்திருக்கிறேன்” என்றார் அவர். அங்கு குழுமியிருந்தோர் அனைவரும் மலர்ச்சியுடன்
சிரித்து மகிழ்ந்தனர்.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
A
smiling Gurudev told one of those Customs Officers, “ You know that I am a
great smuggler… this time I have smuggled in many more hearts than ever
before.” The observations sent the
entire assemblage into a rapturous laughter.
The
official board of the church had called a meeting in order to seek a means of
raising funds for much needed repairs. The little was literally falling apart
and the pastor, stirred by a very real emotion, having been connected with this
parish for nearly twenty years, made a moving speech.
Great was
his and other members’ surprise when the most miserly member of the board rose
and offered to start the fund with a contribution of five dollars . as he spoke a bit of plaster fell
and hit him on the head. A trifle dazed, he rose again and said,
Reckon I
would better make that fifty dollars.
From the
back of the hall came a pleading voice,
Hit him
again ,Lord!”
Xxx
Expense
Bill
The vicar
of St John Church in Waterloo, England, , contrieved an original way of
dispensing with annual church bazaars. To all te embers of his congegation, he
sent the following bill:
Bus
fare……. Admission,,,,,,,,,,,,, Wear and tear on clothes and tempers…………
Tea……….. Useless articles,,,,,,,,,Total,,,,,,,,,,,,,please remit”.
The sums
received were in excess of any previously raised.
Xxxx
Do you
want 5 Dollar Sermon or One Dollar Sermon?
“Brdren”,
said a darky miniter down South,
Bruden ,
I’se got
a five dollar seron an two dollar semon an a one dollar sermn, an’ I want dis
here indelicate audience to take up a collection s to which one ob dem dey can afford to hear”.
Xxx
In the
church meeting the suggestion the suggestion had been made and well received
that a drive be undertaken to raise money to buy a chandelier for the church. A
crusty old elder, however, arose and said,
It’s a tomfoolery
and extravagant frippery. It will not only cost to buy the durn thing and
install it, but next we will have to hire somebody to play it.”
உலகம் இதுவரை கண்டிராத
அதிசய தற்காப்புக் கலை வீரர் ப்ரூஸ் லீ. சான்பிரான்ஸிஸ்கோவில் சைனாடவுன் பகுதியில்
ஹாங்காங்கைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு 1940, நவம்பர் 27ஆம் தேதி பிறந்த ப்ரூஸ் லீ
32 ஆண்டுகளே வாழ்ந்து பல அதிசய சாதனைகளை நிகழ்த்தி 1973, ஜூலை 20ஆம் தேதி மறைந்தார்.
மின்னல் வேக சண்டை நிபுணர் மட்டுமல்ல, அவர் ஒரு நடிகர், டைரக்டர்,
சண்டைகளைக் கற்பிக்கும் பள்ளியை நிறுவியவர், ஒரு தத்துவ வித்தகர்.
இளம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்த அவருக்கு சீனத் தற்காப்பு சண்டை உத்திகள் அனைத்தும் அத்துபடி. ‘எண்டர் தி ட்ராகன்’ உள்ளிட்ட அவரது திரைப்படங்களை உலகிலுள்ள மக்கள் இன்றளவும் பார்த்து வருகின்றனர். நொடியில் நூற்றில் ஒரு பங்கில் அவரது கைகள், கால்கள், உடல் அங்கங்கள் அசையும், மிகக் கூர்மையான கண் பார்வை அவர் நினைத்ததைச் செய்து முடிக்கும்! ஒரு விரலை வைத்துக் கொண்டு அதன் மீது உடலை அவர் தூக்குவார்! கையில் சீன உணவு சாப்பிடும் இரு கழிகளை வைத்துக் கொண்டு பறந்து செல்லும் அரிசி மணியைப் பிடிப்பார். அவரது திறன்கள் சொல்லுக்கு அப்பாற்பட்டவை. மனிதன் என்ன நினைக்கிறானோ அதைச் செய்ய முடியும் என்பது அவரது நம்பிக்கை. அவருக்கு உலகெங்கும் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. இரண்டரை மீட்டர் உயரமுள்ள வெங்கலச் சிலை அவர் நினைவாக 2005ஆம் ஆண்டு ஹாங்காங்கில் திறந்து வைக்கப்பட்டது. உலகம் போற்றும் அதிசய வீரரான இவரைப் போல இன்னொருவரை உலகம் காணுமா என்ற வியப்பு அனைவருக்கும் உண்டு!
எக்ஸ் ரே கண் கொண்ட நடாஷா டெம்கினா
1987ஆம் ஆண்டு பிறந்த
ரஷிய பெண்மணியான நடாஷா டெம்கினாவிற்கு (Natasha Demkina) ஒரு அபூர்வப் பார்வை
உண்டு; ஆம், அவரது கண்கள் எக்ஸ் ரே கண்கள்.
மற்றவர்களின் உடலின் உள்ளே இருப்பதை அவரால் சுலபமாகப் பார்க்க முடியும். அவரது பத்தாம்
வயதிலிருந்தே இந்த அபூர்வ பார்வையை அவர் பயன்படுத்த ஆரம்பித்தார். டாக்டர்களால் என்ன
வியாதி என்று நிர்ணயிக்க முடியாத சமயத்தில் அவசர உதவியாக அவர் அழைக்கப்பட்டு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு
செய்ய உதவுவார். 2004இல் டிஸ்கவரி சேனலில் அவர் பல காட்சிகளில் தோன்றினார்; ஜப்பானிய
தொலைக்காட்சியும் அவரை வரவேற்றது. உலகில் அடுத்தவரின் உள் உறுப்புகளைப் பார்க்கும்
ஒரே பெண்மணி இன்று இவர் தான்!
தூங்காத மனிதர் தாய் காக்
வியட்நாமைச் சேர்ந்த
அதிசய மனிதர் தாய் காக் (Thai Ngoc).
1942ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் நாற்பத்தாறு ஆண்டுகள் தூங்கவே
இல்லை. ஆனால் செயல் திறனில் இவரிடம் எந்தக் குறைபாடும் இல்லை. 50 கிலோ சாக்குகளை ஐந்து
கிலோமீட்டர் தூக்கிச் செல்வாராம். இளமையிலிருந்தே தூங்குவதில்லை என்று கூறும் இவர்
“நீரில்லாத செடி போல என் வாழ்வு இருக்கிறது” என்கிறார்.
ஒரே ஒரு நாள் தூக்கம் இல்லாவிட்டால் நாம் படும் பாடு என்ன என்பது
நமக்கே நன்கு தெரியும். ஆக, தூங்காத இந்த மனிதர் உலகின் வியப்பூட்டும் மனிதர் வரிசையில்
சேர்கிறார்.
கராத்தே வீரர் மாஸ் ஒயாமா
உலகம் அறிந்த கராத்தே
வீரர் மாஸ் ஒயாமா. (Mas
Oyama).
1923 ஜூலை 27ஆம் தேதி கொரியாவில் ஜிம்ஜி என்ற இடத்தில் பிறந்தார்.
1994 ஏப்ரல் 26ஆம் தேதி மறைந்தார்.
குமைட் என்று சொல்லப்படும் ஒரு சண்டையில் 300 பேரை மூன்று நாட்கள்
சண்டையிட்டுத் தோற்கடித்தார். இப்படி ஒரு அரிய சாதனையை நிகழ்த்தக் காரணம் மிகவும் கட்டுப்பாடான
வாழ்க்கை முறை தான் என்றார் அவர். ‘வாட் இஸ் கராத்தே’ என்று 1963இல்
இவர் எழுதிய புத்தகம் உலகில் மிக அதிக விற்பனையான கராத்தே புத்தகம் என்ற புகழைப் பெற்றது.கராத்தேயில் ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்து அதை அனைவருக்கும்
இவர் கற்பித்து வந்தார்.
சிங்கங்களின் தோழர் கெவின் ரிச்சர்ட்ஸன்
சிங்கத்தின் அருகில்
சென்று அதை முத்தமிடும் மனித சிங்கம் கெவின் ரிச்சர்ட்ஸன்! (Kevin Richardson) சிங்கத்தின் வாயில் தன்
கையை சாதாரணமாக விடுவார். ஏன், சிங்கங்களுடனேயே படுத்துத் தூங்குவார். சிங்கங்களைப்
பழக்கும் சர்க்கஸ் வீரர்கள் உலகில் பலர் உண்டு. ஆனால் அவர் போல சிங்கங்களுடன் சகஜமாக
யாராலும் இருக்க முடிவதில்லை; இருந்ததில்லை! தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்னஸ்பர்க்கில்
1974 அக்டோபர் 8ஆம் தேதி பிறந்த கெவின், ஜூவாலஜி, மரைன் பயாலஜி படிப்பில் தேறினார்.
1600 ஏக்கர் பரப்பளவுள்ள மிருகக்காட்சி சாலையில் பணி புரிய ஆரம்பித்தார். அங்கிருந்த
சிங்கங்கள், சிறுத்தைகள் அவருடன் தோழமை கொண்டன. சில சமயம அவரை அவை பிராண்டும், கடிக்கும்;
என்றாலும் அவர் அவைகளைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. நன்கு பழக ஆரம்பித்தார். உலகின் ஒரே
‘சிங்க மனிதர்’ (Lion
Whisperer) என்ற பெயரையும் பெற்றார். இவர் எழுதிய புத்தகங்கள் வியக்க வைப்பவை;
உலகில் அதிக பிரதிகள் விற்பனையானவை. காணொளிக் காட்சிகளாக ஏராளமான காட்சிகள் இவரைப்
பற்றி உள்ளன. பார்ப்பவர்களை வியப்படையச் செய்யும் காட்சிகள் இவை!
அடுத்து இன்னும் சில அதிசய வல்லுநர்களைப் பார்ப்போம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி இல்யா இவானோவ்
பைத்தியக்காரத்தனமான சோதனை ஒன்றை மேற்கொண்டார்.
1924ஆம் ஆண்டு போல்ஷ்விக் அரசாங்கம் ரஷியாவில் ஆட்சி நடத்தியபோது
அவருக்கு நாட்டை விட்டு வெளியேறி உயர் ரக மனிதர்களை உருவாக்கும் முயற்சியைச் செய்ய
அனுமதியை வழங்கியது. 1926ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பாரிஸுக்கு வந்தார். அங்கு நோவா என்ற
பெயருடைய ஒரு சிம்ப் குரங்கின் உடலில் ஒரு
பெண்ணின் கருப்பையை ஒட்ட வைத்தார். அந்தக் குரங்கிடம் மனித விந்து செலுத்துவதன் மூலம்
சூப்பர் மனிதனை உருவாக்க முயன்றார். அதே ஆண்டு நவம்பரில் ஆப்பிரிக்கா சென்ற அவர் அங்கேயும்
இது போல குரங்குகளின் மீது விஷப்பரிட்சையைச் செய்ய ஆரம்பித்தார். ஆனால் ஒரு குரங்கும்
கூடக் கருத்தரிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் தன் உத்தியை மாற்றிக் கொண்டார்.
இப்போது ஒர் பெண்மணியின் கருப்பையில் குரங்கின் விந்தைச் செலுத்திப் பார்க்க எண்ணினார்.
இதற்காகத் தாமாக முன் வரும் சோவியத் பெண்மணிகளை அவர் தேடினார். ஐந்து பெண்மணிகள் இந்தச்
சோதனையை மேற்கொள்ள முன் வந்தனர். ஆனால் இந்தச் சோதனை நடப்பதற்கு முன்பாகவே ஸ்டாலின்
ரஷியாவை ஆள்வதற்கு வரவே, ஒரு ஸ்டாலின் ஆதரவாளர் அவரை கழக்கஸ்தானுக்கு நாடு கடத்தி விட்டார்.
அங்கு சென்ற அவர் இரு வருடங்களுக்குள்ளாக உயிரிழந்தார்.
ஹாலந்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு விட்டு லண்டனில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த டாக்டர் ஆர். சத்ய நாராயணன் (Dr R Sathyanarayanan, Charge de Recherche, Sanskrit, Ecole Francaise D’extreme -Orient, Centre de Pondichery)அவர்களை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரி வளாகத்தில் 22-7-2019 சந்தித்தேன். அவரும் அவரை அழைத்து வந்த கல்யாண சுந்தர சிவாச்சார்யாவும் பல அரிய விஷயங்களைச் சொன்னார்கள்.
முதலில் நூல் வெளியீட்டு விழா பற்றிக் காண்போம். டாக்டர் ஆர்.சத்ய நாராயணன், பாண்டிச்சேரியிலுள்ள கீழ்திசை ஆராய்ச்சி நிலையத்தில் ஸம்ஸ்க்ருத ஆராய்ச்சித் துறைக்குப் பொறுப்பு வகிக்கிறார். அவர் பிரெஞ்சு ஆளுகைக்குட்பட்ட பல தென் கிழக்காசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்தவர். பல நூல்க ளை இயற்றியுள்ளார். ஜூலை 21, 2019ல் லண்டனில் அவர் எழுதிய “ருத்ராக்ஷ மாஹாத்ம்யம்” வெளியிடப்பட்டது. இந்த நூல் பரமசிவேந்திர சரஸ்வதி அவர்களால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அதை தமிழ் முன்னுரையுடன் கிரந்தத்திலும் தேவ நாகரி லிபியிலும் அப்படியே வெளிட்டுள்ளனர். பல சுவடிகளில் பல பிழைகள் இருப்பதால அவைகளை நீக்கி ஆராய்ச்சிப் பதிப்பாக வெளியிட்டுள்ளார் டாக்டர் சத்யநாராயண சர்மா. இது ஏற்கனவே 10 நூல்களை வெளியிட்ட லண்டன் வேதாகம அகாடமியின் பதிப்பாக வந்துள்ளது. சிவ ஸ்ரீ கல்யாண சுந்தர சிவம், நூலின் ஜெனரல் எடிட்டர் (General Editor).
இதில்
எத்தனை வகை ருத்ராக்ஷங்கள் உள்ளன, யார்
யார் எதை அணிய வேண்டும், அதன் பலன்கள் என்ன என்பன
வெளியிடப்பட்டுள்ளன. பேரூர்ப் புராணத்தில் காணப்படும் அரிய விஷயங்களும்
முன்னுரையில் உள.
பிளாக்குகள், பேஸ் புக், வாட்ஸ் அப் முதலியன வந்த பின்னர் யார்
வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதி பொய்யுரைகளையும், பரபரப்பான விஷயங்களையும் பரப்பலாம்
என்ற நிலையில் எது உண்மை, எது பொய் என்பதே தெரியாத மயக்க நிலை
வந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் சுவடிகளில் இருந்து இப்படி அதிகாரபூர்வமாக
விஷயங்களை வெளியிடுவது இன்றியமையாதது; பாராட்டுக்குரியது. ஆயினும் கிரந்தம், நாகரி லிபியில் உள்ள முழு
விஷயங்களையும் மொழி பெயர்த்து வெளியிட்டால் பல்லாயிரக் கணக்கானோர் பயனடைவர்.
தற்போதைய
பதிப்பில் நூலின் சுருக்கம் இருக்கிறது.
டாக்டர்
சத்யநாராயணன் பேட்டியில் சொன்ன விஷயங்கள்:
பாண்டிச்சேரியில்
இரண்டு ஆராய்ச்சி நிறுவனக்கள் இருக்கின்றன. பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் மற்றும்
கீழ்திசை பிரெஞ்சு பள்ளி (கல்வி நிறுவனம்). இவை இரண்டும் 10,000-க்கும் மேலான ஓலைச் சுவடி அல்லது
எழுதப்பட்ட கட்டுகளை வைத்துள்ளன. ஒவ்வொரு சுவடிக்
கட்டிலும் ஒரு நூலும் இருக்கலாம்; பல நூல்களும் இருக்கலாம். கிடைத்த கட்டுகளை கிடைத்தது போலவே வைத்திருந்தால்
அவை ஆராய்ச்சியாளருக்கு பல விஷயங்களைச் சொல்லும். இவைகளை ஆராய்ச்சிப் பதிப்புகளக
வெயிட்டுவருவதால் இன்னும் வெளியாகாத பல விஷயங்கள் இருக்கின்றன. இவை சமயம், வரலாறு, தொல்பொருட்துறை, மருத்துவம் எனப்பல விஷயங்களைச்
சொல்பவை.
பிரான்ஸ்
தேசம் தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா, இந்துமஹா சமுத்திரம் போன்ற பல பிரதேசங்களை ஆண்டதால் ஆங்காங்கே
கிடைத்த அரிய பொக்கிஷங்களை உலகம் முழுதுமுள்ள 18 இடங்களில் சேகரித்து வைத்துள்ளனர்.
பாண்டிச்சேரி இதற்கெல்லாம் திலகமாக, தலைமையகமாக உள்ளது.
டாக்டர்
சத்யநாராயனன் ஒரு சம்ஸ்க்ருத அறிஞர். அவர் ஏற்கனவே 3 நூல்களை எழுதியுள்ளார். அவர் சிவதர்ம, சிவாகமங்களில் அதிக ஈடுபாடுடையவர்.
அததகைய சுவடிகள், எழுத்துக்களை ஆராய்ச்சிப் பதிப்பாக வெளியிடுவதில் ஈடுபட்டுள்ளார்.
புதுவையிலுள்ள
இரண்டு ஆராய்ச்சி நிலையங்களும் சைவ, வைஷ்ணவ விஷயங்களைச் சேகரித்து
வைத்துள்ளன. ஒவ்வொன்றும் ஒன்றில் விசேஷ கவனம் செலுத்தும்; ஆகையால் சைவ விஷயங்கள் ஒரு ஆய்வுக்
கழகத்திலும் வைணவ விஷயங்கள் மற்றொரு இடத்திலும் இருக்கும்.
கிடைக்கும்
விஷயங்களை இப்பொழுது கம்யூட்டரில் ஏற்றி வருகின்றனர். யுனஸ்கோ (UNESCO) நிறுவனம் இதை அங்கீகரித்துள்ளது.
இந்த
இரண்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொக்கிஷம் லட்சத்துக்கும்
அதிகமான புகைப்படங்களாகும். அந்தக் காலத்திலேயே அரிய, முற்போக்கு சிந்தனையுடன் தென்னிந்தியக்
கோவில்களையும் விக்கிரகங்களையும் படம்பிடித்து வைத்த
பிரமாண்டமான பொக்கிஷம் இங்கு உள்ளது.
சிலைத்
திருட்டுகளும் சிலைக் கடத்தல்களும் அன்றாடச் செய்தியாகிவிட்ட இந்தக் காலத்தில்
இந்த அரிய கறுப்பு- வெள்ளை புகைப்படங்கள் நியாயத்துக்கும் நேர்மைக்கும் துணையாக
நிற்கின்றன. பிரெஞ்சுக்கார்களின் இந்த அரிய சேவைக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல
வேண்டும்.
புதிய
தர்மா ப்ராஜெக்ட் (Sivadharma Project)
ஐரோப்பிய
ஆராய்ச்சிக் கவுன்ஸில் (ERC) நிதியுதவியுடன் சிவதர்மா திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் சைவ சம்பந்தமான வரலாறு முழுதும் வெளியிடப்படும். கடந்த சில
நூற்றாண்டுகளில் மடங்கள், கோவில்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் தோற்றம், வளர்ச்சி முதலியன அதிகாரபூர்வமாக, ஆதாரங்களுடன் எழுதப்படும். கல்வெட்டு, நூல்கள், சுவடிகளைக் கொண்டு எழுதப்படும் இவை
அனைத்தும் எல்லோருக்கும் எங்கும் கிடைக்கும் வண், ணம் நவீன தொழில்நுட்பத்தில்
வெளியாகும்.
அது
சரி! இவ்வளவு ஆராய்ச்சிப் பொக்கிஷங்கள் இருக்கின்றனவே/ இவை எங்களைப் போன்ர பொது
மக்களுக்குக் கிடைக்குமா? என்று வினவினேன்.
பொழுதைக்
கழிக்க வேண்டுமே என்று நூலகத்துக்குப் போவோருக்குக் கிடைக்காது. குறிப்பிட்ட
ஆராய்ச்சிக்காகச் செல்லும் எல்லோருக்கும் , இலவச அனுமதி உண்டு. அவர்கள் நூலகத்தில்
நுழைய ஏதேனும் ஐ.டி. (அடையாள அட்டை) இருந்தால் போதும் என்றார்.
சுருக்கமாகச்
சொன்னால், ஆராய்ச்சியில்
நாட்டம் உடையோருக்கான இடம் இது.
ஏற்கனவே ஏராளமான ஆராய்ச்சி நூல்களை வெளியிட்ட இந்த நிறுவனங்களிடம் இருந்து மேலும்
பல புதிய விஷயங்க ளை எதிர்பார்க்கலாம்.
ஆயினும் அவை அனைத்தும் ஆராய்ச்சிப் பதிப்புகள் என்பதால் பரபரப்பான பத்திரிகைகளில்
தலைப்புச் செய்திகளாக வராது. நம்மைப் போன்ற எவரேனும் ஒருவர் அதிலுள்ள
சுவையான விஷயங்களை எழுதி
மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
தற்போதைய
ருத்ராக்ஷ மாகாத்மியம் புஸ்தகத்தில் ருத்ராக்ஷங்களின் அளவு, வகை, யார், எதை எப்போது அணியவேண்டும்
என்பனவெல்லாம் உளது. ஸம்ஸ்க்ருதம் தெரியாவிட்டாலும் 12 பக்க சுருக்காத் படித்தாலேயே போதும்
புஸ்தகத்தின் மஹிமை விளங்கிவிடும்.
The Śivadharma and the Making of
Regional Religious Traditions in Premodern South Asia
(Acronym: Shivadharma)
This
is a 5-year ERC Starting Grant Project (2018-2023) granted to Florinda De
Simini at the University of Naples “L’Orientale”. In this period of time, a
group of scholars active at the host institution, along with several other team
members working at partner institutions in Italy and India, will study the
immense wealth of materials related to the “Śivadharma” tradition, a successful
phenomenon that accompanied and influenced the regional spread of Śaivism in
South Asia from the Middle Ages up to modern times.
The Śivadharma Project will produce a variety of output, ranging
from the production of critical editions and translations into English of Sanskrit texts — notably the Śivadharmottara, the Umāmaheśvarasaṃvāda, the Umottarasaṃvāda, the Dharmaputrikā, and the Lalitavistara — to the first translations
of Tamil texts such
as the Civatarumōttaram and
its commentary, as well as the 18th century Tamil Talapurāṇas that are among
the research topics of the subproject “Tamil”. Critical work will also involve
other texts that are relevant for our project, such as the Haracaritacintāmaṇi, the Bṛhaddharmapurāṇa, the Devīpurāṇa, the Kālikāpurāṇa and the Ekāmrapurāṇa, of which the team will edit,
translate and study only selected chapters.
XXXX
The French Institute of
Pondicherry (IFP), UMIFRE 21 CNRS-MAEE, is a research institution under the
joint supervision of the French Ministry of Foreign Affairs and the French
National Centre for Scientific Research (CNRS). It is an integral part of the
network of 27 research centres connected to this Ministry. It is also part of
the Research Unit USR 3330 “Savoirs et Mondes Indiens” of the CNRS, along with
the Centre de Sciences Humaines (CSH) in New Delhi.
XXXX
École française d’Extrême-Orient: Pondicherry
Center Library
The Pondicherry Center library is
home to an exceptional collection, built thanks to materials from the various
programs carried out by the EFEO Pondicherry Research Center. Holdings
comprise11,400 printed volumes, 46 periodical titles and 1,633 palm-leaf
manuscripts, as well as the private collections of Marguerite Adiceam and
Françoise L’Hernault. The collection spans all branches of Indology: art,
archeology, epigraphy, grammar, linguistics, Sanskrit and Tamil literature,
traditional medicine, philosophy, religion, etc. EFEO researchers also benefit
from access to the IFP – French Institute of Pondicherry’s well-stocked
Indology Library, which it helped create, and housed up to 2002.
Library holdings include a collection
of plans and elevations of South Indian temples, Tamil and colonial houses,
maps of South-Indian towns and cities, and a unique collection of 1,633
palm-leaf manuscripts, most of which are devoted to Vaishnava texts in
Sanskrit, Tamil, and Manipravalam (a mixture of Sanskrit and Tamil).
The Library recently launched an
initiative to archive its digital data in via the SITA archive (South Indian
Temple Archives).