பாரதியார் பாடல்கள் பாடல் குறிப்பு அகராதி – 1 (Post No.11,354)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,354

Date uploaded in London – –    14 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பாரதியார் பாடல்கள் பாடல் குறிப்பு அகராதி – 1

ச.நாகராஜன்

குறிப்புரை:

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய பாடல்கள்! – 2

(அடுத்த 14193)

என்ற தலைப்பில் எனது கட்டுரை (கட்டுரை எண் 6444) 26-5-2019 அன்று வெளியானது. அதில் பாரதியார் பாடல்கள் என்ற தலைப்பில் பாரதியாரின் 908 பாடல்களின் விவரம் சுருக்கமாகத் தரப்பட்டிருந்தது.

இப்போது பாரதியாரின் பாடல்களுக்கான ஒரு தனி குறிப்பு அகராதியைத் தயாரித்துள்ளேன். அதைக் கீழே காணலாம். இதில் மொத்தம் 1776 பாடல்கள் பற்றிய விவரம் உள்ளது.

பாரதியார் பாடல்கள் 

பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்த மாபெரும் கவிஞன் பாரதியின் பாடல்களில் 1776 பாடல்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு :-

(www.projectmadurai.org) இணையதளத்தில் பதிக்கப்பட்ட படி பாடல்ளின் வரிசையும்  எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளது

பாஞ்சாலி சபதம்          413 பாடல்கள்

சுய சரிதை                49 பாடல்கள்

பாரதி 66                   66 பாடல்கள்

குயில் பாட்டு              17 பாடல்கள்

தேசீய கீதங்கள்           363 பாடல்கள்

தெய்வப் பாடல்கள்         484 பாடல்கள்

ஞானப் பாடல்கள்          122 பாடல்கள்

பல்வகைப் பாடல்கள்      101 பாடல்கள்

கண்ணன் பாட்டு          161 பாடல்கள்

மொத்தப் பாடல்கள் 1776

(பாரதியாரின் பாடல்கள் இன்னும் அதிகம் உள்ளன என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.) 

www.projectmadurai.org) இணையதளத்தில் உள்ள தொடர் எண் 12

தேசீய கீதங்கள் (மொத்தப் பாடல்கள் 53)

_______________________________________________________________________

எண் பாடல் தலைப்பு மொத்தப் பாடல்கள்  பாடல் முதல் குறிப்பு

_______________________________________________________________________                     

1    வந்தேமாதரம்             7 வந்தேமாதரம் என்போம்

2    ஜய வந்தேமாதரம்        5 வந்தேமாதரம் ஜய வந்தேமாதரம்

3    நாட்டு வணக்கம்          3 எந்தையும் தாயும்

4    பாரத நாடு                9 பாருக்குள்ளே நல்ல நாடு

5    பாரத தேசம்             14 பாரத தேசம் என்று பெயர்

6    எங்கள் நாடு              3 மன்னும் இமயமலை எங்கள்

7    ஜய பாரத                 5 சிறந்து நின்ற சிந்தையோடு

8    பாரத மாதா              12 முன்னை இலங்கை அரக்கர்

9    எங்கள் தாய்             10 தொன்று நிகழ்ந்ததனைத்தும்

10    வெறி கொண்ட தாய்      5 பேயவள் காண் எங்கள்

11    பாரதமாதா திருப்பள்ளி

     எழுச்சி                    5 பொழுது புலர்ந்தது

12    பாரதமாதா

     நவரத்தினமாலை         10 வீரர் முப்பத்திரண்டு கோடி

13    பாரத தேவியின் திருத்

     தசாங்கம்                 10 பச்சை மணிக் கிளியே

14   தாயின் மணிக்கொடி பாரீர்11 தாயின் மணிக்கொடி பாரீர்

15   பாரத ஜனங்களின்

     தற்கால நிலைமை        7 நெஞ்சு பொறுக்குதில்லையே

16   போகின்ற பாரதமும்

     வருகின்ற பாரதமும்       8 வலிமையற்ற தோளினாய்

17    பாரத சமுதாயம்           6 பாரத சமுதாயம் வாழ்கவே

18    ஜாதீய கீதம்               7 இனிய நீர்ப் பெருக்கினை

19   ஜாதீய கீதம் – புதிய

     மொழிபெயர்ப்பு            6 நளிர்மணி நீரும்

தமிழ்நாடு

20   செந்தமிழ் நாடு           10 செந்தமிழ் நாடெனும் போதினிலே

21    தமிழ்த் தாய்             12 ஆதிசிவன் பெற்று விட்டான்

22    தமிழ்                     4 யாமறிந்த மொழிகளிலே

23    தமிழ் மொழி வாழ்த்து     8 வாழ்க நிரந்தரம்

24    தமிழ்ச்சாதி                2 எனப்பல பேசி

25   வாழிய செந்தமிழ்          1 வாழிய செந்தமிழ்

26   சுதந்திரப் பெருமை         7 வீர சுதந்திரம் வேண்டி

27    சுதந்திரப் பயிர்           15 தண்ணீர் விட்டா வளர்த்தோம்

28   சுதந்திர தாகம்             2 என்று தணியும் இந்த

29    சுதந்திர தேவியின் துதி    9 இதந்தரு மனையின் நீங்கி

30   விடுதலை                 4 விடுதலை! விடுதலை!

31   சுதந்திரப் பள்ளு            6 ஆடுவோமே பள்ளு

தேசீய இயக்கப் பாடல்கள்

32    சத்ரபதி சிவாஜி            1 ஜய ஜய பவானி

33    கோக்கலே சாமியார் பாடல்1 களக்கமுறும் மார்லி நடம்

34    தொண்டு செய்யும் அடிமை9 தொண்டு செய்யும் அடிமை

35   நம்ம ஜாதிக்கடுக்குமோ    4 ஓய்! திலகரே!

36   நான் என்ன செய்வோம்    5 நான் என்ன செய்வோம்

37   பாரத தேவியின் அடிமை   6 அன்னியர் தமக்கடிமை

38   வெள்ளைக்கார விஞ்ச்

     துரை கூற்று               7 நாட்டிலெங்கும் சுதந்திர

39   தேசபக்தர் சிதம்பரம்

பிள்ளை மறுமொழி        7 சொந்த நாட்டிற்

40   நடிப்புச் சுதேசிகள்         18 நெஞ்சில் உரமுமின்றி

தேசீயத் தலைவர்கள்

41  மகாத்மா காந்தி பஞ்சகம்    5 வாழ்க நீ எம்மான்!

42  குரு கோவிந்தர்             1 ஆயிரத்தெழுநூற்றைம்பத்தாறு

43  தாதாபாய் நௌரோஜி       5 முன்னாளில் இராமபிரான்

44  பூபேந்திர விஜயம்           4 பாபேந்திரியஞ் செறுத்த

45  வாழ்க திலகர் நாமம்        4 வாழ்க திலகன் நாமம்!

46 திலகர் முனிவர் கோன்       3 நாமகட்கு

47 லாஜபதி                     3 விண்ணகத்தே

48  லாஜபதியின் பிரலாபம்      20 நாடிழந்து மக்களையும்

49  வ.உ.சி.க்கு வாழ்த்து          1 வேளாளன் சிறைபுகுந்தான்

பிற நாடுகள்

50  மாஜினியின் சபதம்

பிரதிக்கினை                16 பேரருட் கடவுள் திருவடி யாணை

51  பெல்ஜியம் நாட்டிற்கு

     வாழ்த்து                     9 அறத்தினால் வீழ்ந்து விட்டாய்

52  புதிய ருஷியா                6 மாகாளி பராசக்தி

53  கரும்புத் தோட்டத்திலே       5 கரும்புத் தோட்டத்திலே

     மொத்த பாடல்கள்         363 

**  

புத்தக அறிமுகம் – 86

ஜோதிட மேதைகளின் வரலாறு!

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. முக்காலமும் உரைக்க வல்ல சகாதேவன்!    

2. ஏழு லட்சம் கதைகளையும் ஜோதிட மகரந்தத்தையும் எழுதிய         

   குணாத்யர்! 

3. ஜாதகாலங்காரம் தந்த கணேசர்!   

4. பலதீபிகா அருளிய மந்த்ரேஸ்வர்! 

5. புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி

6. மாமன்னன் எழுதிய அற்புத நூல்!  

7. ஜோதிட மேதை பாஸ்கராசார்யர்  

8. பாரதத்தின் சாரம் மஹாகவி காளிதாஸ்

9. ஜோதிடத்தின் பிதா பிருகு மஹரிஷி    

10. ஜோதிடக் கலைக்களஞ்சியகர்த்தா பராசரர்!   

11. ஜோதிடத்தின் அனைத்து நுட்பங்களையும் விளக்கும் வேத

   வியாஸர்!  

12. அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரர்    

13. உலக பலன்களை உரைத்த அதிசய ஜோதிடர் நாஸ்டர்டாமஸ்!

14. ஜோதிடக் கலை மஹரிஷி நாரதர்

15. அதிசய மேதை ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி!    

16. அபிநவ வராஹமிஹிரர் ஸ்ரீ பி.வி.ராமன்

17. அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் ஆசிரியர் மாடர்ன் ரிஷி

    ஸ்ரீ சூர்யநாராயண ராவ்

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Astrology is considered one of the best arts in the world. Not only in India, but segments for astrology is seen in many international journals and newspapers! This book is written as an outcome of stern research of the history of ancient astrologers of the Vedic Era. Also, this explains the history and books written by more than 25 astrologers of the past. You may get to know the history of famous astrologers like Maharishi Garkar, Naratha, Sahadeva, Sripathi and B.V. Raman. Besides, this book contains valuable information about the great Nostradamus. 

உலகின் மிக முக்கியக் கலைகளுள் ஒன்றாக இன்றும் கருதப்படுவது ஜோதிடம். நம் நாட்டில் மட்டுமில்லை, உலகின் எல்லா நாடுகளிலும் பிரபல பத்திரிக்கைகளில் ஜோதிடப் பகுதி இடம் பெறுவது கண்கூடு! வேத ஜோதிடக் கலையை உருவாக்கி வளர்த்த மேதைகளின் வரலாறுகளை ஆய்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஜோதிட  மேதைகளின் அபூர்வ வரலாற்றையும் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் விரிவாக விளக்கும் நூல் இது. மஹரிஷி கர்கர், நாரதர், சஹாதேவன், ஸ்ரீபதி, பி.வி.ராமன் போன்ற புகழ்பெற்ற ஜோதிட மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை இதில் நீங்கள் அறியலாம்! வெளிநாட்டு ஜோதிட மேதையான நாஸ்டர்டாமஸின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது.*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ ஜோதிட மேதைகளின் வரலாறு!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: