
Post No. 11,658
Date uploaded in London – – 11 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LET US LEARN MORE SENTENCES AND PRACTISE WITH OLD VERBS
I would like to see a temple = நான் ஒரு கோவில் பார்க்க வேண்டும்; எனக்கு ஒரு கோவிலைப் பார்க்க ஆசை
xxxxxxx
What time does it open? அது எப்போது திறக்கும்?/ என்ன நேரம் அது திறக்கும்?
xxxxxxxx
What time does it close?அது எப்போது மூடும் / என்ன நேரம் அது மூடும் ?
xxxxxxx
Do I have to pay? நான் காசு கொடுக்க வேண்டுமா ?
xxxxx
How much is the entrance fee? நுழைவுக் கட்டணம் எவ்வளவு ?
xxxxxx
How much is the fare? பயணக் கட்டணம் அல்லது டிக்கெட் எவ்வளவு
xxxxx
I am going to sleep/eat/bathe/read/write/talk/get up/sit/stand
நான் தூங்க/ சாப்பிடப் / குளிக்கப் / படிக்கப் / எழுதப் / பேசப் /எழுந்திருக்க / உட்காரப் , நிற்கப் போகிறேன்
Going to = போகிறேன் (You place it after the infinitive of a verb)
xxxxx
Important verbs முக்கிய வினைச் சொற்கள்
Come வா ; go போ ; read படி; write எழுது;
XXXXXX
Stand நில்; sit உட்கார்; run ஓடு; climb ஏறு ;
XXXXXXXXX
Cook சமை ; bathe குளி; washகழுவு; clean சுத்தம் செய் ;
XXXXXXXX
Ask கேள்; sing பாடு; speakபேசு ; talkபேசு;
XXXXXX
Listenகேள் walk நட cry அழு laugh சிரி
XXXXXXXXX
Do be look eat
செய் இரு பார் சாப்பிடு / உண்
XXXXXXXXXX
Buy sell push pull
வாங்கு வில் தள்ளு இழு
XXXXXXXXXX
Like learn teach love
பிடிக்கும் –கற்றுக்கொள் —சொல்லிக்கொடு —காதலி
XXXX
Hate start reach marry
வெறு —-புறப்படு ———அடை ———-கல்யாணம் செய்
XXXXXXX
Sleep getup play stop
தூங்கு —–எழுந்திரு ——— விளையாடு ——-நில்
XXXXXX
Use pray finish start
உபயோகி ——-பிரார்த்தனைசெய் —-முடி —–புறப்படு
XXXXXX
Live dwell rent hire
வாழ் —-வசி ———-வாடகைக்கு விடு —–வாடகைக்கு எடு
XXXX
Lend borrow give take
கடன் கொடு —கடன் வாங்கு —கொடு ———–எடு
XXXXX
Act put leave want
நடி ————வை —————–விட்டுவிடு——- வேண்டும்
XXXXXX
Show happen gather drink
காட்டு ————நடக்கிறது ——–சேகரி ————குடி
XXXXXX
Smoke say fight enjoy
புகைபிடி /சிகரெட் குடி —சொல் —சண்டை போடு —அனுபவி
XXXXXXX
Draw jump throw catch
இழு —————குதி ——————–எறி —————பிடி
XXXXXX
Greet fly crawl swim
வாழ்த்து ——–பற — ஊர்ந்து போ /செல் —— —நீந்து
XXXXXX
TO BE CONTINUED…………………………