சென்னை தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு மதராஸி அல்லது சென்னைக்காரன் என்ற பட்டத்தை வழங்குகிறோம் :-
1.சென்னை வேளச்சேரியில் இருக்கும் புகழ்பெற்ற கோவிலின் பெயர் என்ன?
2.திருவொற்றியூரில் என்ன கோவில் இருக்கிறது?
3.சென்னை அல்லிக்கேணி பெருமாள் யார்?
4.வடபழனி என்ற பெயர் ஏன் உண்டாயிற்று?
5.சென்னையில் பெரிய அனுமார் எங்கே காட்சி தருகிறார்?
6. கபாலி என்றால் என்ன ? சென்னை மக்களிடையே இந்தப் பெயர் அதிகம் காணப்படுவது ஏன்?
7.சத்ரபதி சிவாஜி வணங்கிய சென்னைக் கோவில் எது ?
8. எட்டு லெட்சுமி கோவில் சென்னையில் எங்கே கட்டப்பட்டுள்ளது?
9.சென்னையை தருமமிகு சென்னை என்று ராமலிங்க சுவாமிகள் பாடினார் .அவர் பாடிய கோவில் எது?
10.திருவான்மியூர் கோவிலில் குடிகொண்ட இறைவன், இறைவி பெயர்கள் என்ன?
Xxxx
Answers
1.தண்டீஸ்வரர் கோவில் ; கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் என்னும் சிவன்; சஷ்டியப்தபூர்த்தி செய்வதற் கு பலரும் வரும் கோவில் .
2. ஒற்றீஸ்வரர் எனும் பாடல் பெற்ற சிவன் கோவில். சென்னையிருந்து 12 கிலோமீட்டர் தொலைவு .
3.பார்த்த சாரதிப் பெருமாள் கோவில்; ஆழ்வார்களால் பாடப்பெற்றது. சுவாமி விவேகானந்தரால் புகழப்பட்டது
4.முருகன் கோவில் இருப்பதால் ; வடபழநி : பழைய பெயர் புலியூர்க்கோட்டம்
“அசைதலும் உரியன் அதா அன்று” என்று திருவாவினன் குடிப்பகுதியிலே திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பாடினார். இப்படி இவர் பாட, தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள பழநி முருகன் கோயிலிலே பழனி ஆண்டி, இரண்டு முறை அசைந்து விட்டார். முதலில் அமைந்தது தென்பழநி என்றமையால், வடக்குப் பகுதியில் அமைந்த இப்பழநி, வடபழநி என்றாகி விட்டது..
5.நங்க நல்லூர் ஆஞ்ச நேயர் கோவில் ; 35 அடி உயரம் ; 150 டன் எடையுள்ள அனுமன் சிலை
6. சென்னை மயிலாப்பூரில் பாடல் பெற்ற கபாலீச்வரர் கோவில் இருப்பதால் சென்னனயில் வசிப்போர் குழந்தைகளுக்கு இந்தப் பெயர் சூட்டுவர். கபாலி என்பது சிவனின் பெயர். கபாலம் எனப்படும் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்தவர் சிவன் ; 11 ருத்ர்களின் பெயர்களில் ஒன்று .
7. சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவில்;3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து அம்மனை தர்சனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
8.அஷ்டலெட்சுமி கோவில் சென்னை பெசண்ட நகரில் கடற் கரையை ஒட்டி இருக்கிறது .5 ஏப்ரல் 1976-இல் அகோபில மடத்தின் 44வது ஜீயர் வேதாந்த தேசிக யதீந்திர மகாதேசிகன் தலைமையில் அஷ்டலட்சுமி கோயில் குடமுழுக்குடன் நிறுவப்பட்டது.
9.ராமலிங்க சுவாமிகள் பாடிய கோவில் கந்தகோட்டம் எனும் முருகன் கோவில். சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது.
10.திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்னை—புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், இருக்கிறது இங்கு மூலவர் பெயர் –மருந்தீசுவரர் தாயார் பெயர்–திரிபுரசுந்தரி அம்மன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
8-6-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
மூன்று பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 1
ச.நாகராஜன்
சிதம்பரம் வந்த இயற்பியல் விஞ்ஞானி!
உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவரான கார்ல் சகன் (பிறப்பு 9-11-1934 மறைவு 20-12-1998) நடராஜரை தரிசிக்க சிதம்பரம் வந்தார் என்றால் ஆச்சரியமாக இல்லை?
மிகப்பெரும் எழுத்தாளர். தொலைக்காட்சித் தொடர் படைப்பாளி. செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த விஞ்ஞானி. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தனது விண்கலங்களை சுக்ரன், செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு அனுப்ப பெரிதும் உதவி செய்தவர் – இப்படி இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
உலகின் மிகப் பிரபலமான, ஏராளமானோர் பார்த்த, தொலைக்காட்சித் தொடரான காஸ்மாஸ் (Cosmos) தொடரை உருவாக்கியவர் அவரே. பதிமூன்று எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி அவர் சுவைபட விளக்கியாக வேண்டும்.
இதை நல்ல ஒரு அறிமுக உரையுடன் தொடங்க அவர் எண்ணினார். இதற்காகப் பிரபஞ்சம் பற்றிய அறிவை உலகின் எந்த பழைய நாகரிகம் நவீன அறிவியலுக்கு ஒப்ப சரியாகக் கொண்டுள்ளது என்பதை ஆராய ஆரம்பித்தார் அவர்.
எகிப்திய, சுமேரிய, அஸிரிய, கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்களை அவர் ஆராய்ந்தார். அவருக்கு திருப்தி உண்டாகவில்லை. கடைசியில் ஹிந்து நாகரிகத்தின் பக்கம் அவர் பார்வை திரும்பியது. வியந்து பிரமித்தார் அவர்.
அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதை ஹிந்து புராணங்கள் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்த்த அவர், “உலகின் மிகப் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே தான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சமானது, உருவாகி, பிரளய காலத்தில் அழிந்து மீண்டும் உருவாகிறது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இது தான். பூமி, சூரியன் வயதையும் தாண்டி ‘பிக் பேங்’ தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி. மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது.” என்று கூறிப் புகழ்ந்தார்.
‘பிரபஞ்சத்தின் இயக்கத்தை சிவ நடராஜாவின் நடனம் சுட்டிக் காட்டுகிறது. சிதம்பரத்தில் இருக்குது சிதம்பர ரகசியம்’ என்பதைக் கேள்விப்பட்ட அவர் சிதம்பரம் வந்தார். நடராஜரைத் தரிசித்தார்.
தனது காஸ்மாஸ் தொடரில் நடராஜரை தனது பத்தாவது எபிசோடான ‘தி எட்ஜ் ஃபார் எவர்’ (The Edge for ever)-இல் காண்பித்து பிரபஞ்சம் பற்றி விளக்கினார்.
காமராமேன், சவுண்ட் ரிகார்ட் செய்வோர், எழுத்தாளர்கள், டைரக்டர் புடைசூழ அவர் சிதம்பரத்திற்கு ஒரு நாள் காலை ஆறு மணிக்கு வந்த போது உலகத்தின் பார்வை சிதம்பரம் பக்கம் திரும்பியது.
அப்போது அந்தப் பயணத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி நடைபெற்றது.
அவரது மனைவி தாமரைக்குளம் ஒன்றைப் பார்த்து வியந்து பிரமித்தார். அதைப் பார்த்த ஒரு குட்டிப் பையன் தாமரைக் குளத்தில் சரேலென குதித்தான். அனைவரும் பயந்து போனார்கள். ஆனால் அவனோ குளத்தில் நீந்திச் சென்று ஒரு அழகிய தாமரையைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தரவே அவர் மிகவும் நெகிழ்ந்து போனார்.
இதை நியூ டைஜெஸ்ட் பத்திரிகை ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி. சௌஸாவிற்குக் கொடுத்த பேட்டியில் சொல்லி இந்திய பாரம்பரியத்தில் தான் கண்ட சிறப்புக்களைக் கூறி வியந்தார் கார்ல் சகன்!
பிரிட்ஜாஃப் காப்ரா விவரிக்கும் அணுத்துகள் நடனம்!
இதே கால கட்டத்தில் பிரபல விஞ்ஞானியான பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனம் பற்றி அறிந்து வியந்தார். ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானியான இவர் தனது மிக பிரபலமான நூலான ‘தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ என்ற நூலை 1975ஆம் ஆண்டு வெளியிட்டார். உலகில் இருபத்திமூன்று மொழிகளில் சுமார் 43 பதிப்புகளை உடனே கண்டது இந்தப் புத்தகம். அவர் அணுவின் அசைவை நடராஜரின் நடனத்தில் கண்டார். அணுத்துகளின் விஞ்ஞானத்தைக் கற்க விரும்புவோர் முதலில் நடராஜரைப் பற்றி அறிய வேண்டும் என்றார் அவர்!
1977, அக்டோபர் 29ஆம் தேதி நடந்த ‘பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ்’ என்ற கருத்தரங்கத்தில் பேசும் போது, “நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இதையே இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனமாக அருமையான ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைத்துள்ளனர்” என்று கூறினார்.
கடவுள் துகளைப் (God Particle) பற்றி ஆராயும் உலகின் மிகப்பெரும் சோதனைச்சாலையான செர்ன் (CERN) ஜெனிவாவில் அமைந்துள்ளது. இதற்கு இந்திய அரசு 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலையைப் பரிசாக அளிக்க அதை செர்ன் தனது முகப்பில் நிறுவியுள்ளது.
ஓம் தரும் அளப்பற்ற நன்மைகளைக் கண்டவர்
ஓம் என்னும் மந்திரச் சொல் உடலில் ஏற்படுத்தும் அளப்பரிய அதிசயங்களை ஆராய்ந்தவர் அமராவதியில் உள்ள சிப்ளா காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர். அந்தக் கல்லூரியின் முதல்வரான சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இவர் இறங்கினார்.
இந்த ஆராய்ச்சிக்கான காரணம்? 1999 மே மாதம் 29ஆம் தேதி திடீரென்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்குக் கோமா நிலை ஏற்பட்டது.
இதைப் போக்க ஓம் பற்றிய ஆராய்ச்சியில் அனில் இறங்கினார். ஒம் என உச்சரிக்கும் போது மூளையில்ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதை அவர் நவீன சாதனங்கள் வாயிலாகக் குறிக்க ஆரம்பித்தார். நரம்பு மண்டலத்தில் ஓம் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதை அவர் கண்டு அதிசயித்தார். ஓம் என்று நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.
‘அ’ என்ற ஒலி சுவாச அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் ‘உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுதுமாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
அனிலின் தாயார் ஓம் மந்திரத்தை படிப்படியாக உச்சரிக்க ஆரம்பித்தார். விளைவு, 90 சதவிகிதம் பேசும் ஆற்றல் பழையபடி வந்து விட்டது.
இந்த ஆராய்ச்சி ஆறு வருட காலம் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட குழுவிடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.
1) ஓம் உச்சரிப்பால் மன அழுத்தம் குறைகிறது
2) எதன் மீதும் செய்யும் ஒருமுனைப்படுத்தப்பட்ட கவனக் குவிப்பு அதிகரிக்கிறது.
3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம் உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது.
இப்படி விரிவாக டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளைப் பயன்படுத்தி தனது முடிவுகளை உலகத்திற்கு அறிவித்தார் அனில்.
திருஞான சம்பந்தர் தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு சிவ பக்தன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும் .
. 1.திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் எது? அவருடைய தாய் தந்தையர் பெயர் என்ன ?
2.திருஞான சம்பந்தர் உதித்த கோத்திரம் என்ன ? நட்சத்திரம் என்ன ?
3.அவர் இறைவனிடம் பொற்றாளம் பெற்ற ஊர் எது?
4.சமணருக்கு எதிராக சம்பந்தர் வெற்றி பெற்ற 2 போட்டிகள் எவை ?
7.அப்பரும் சம்பந்தரும் மக்களின் பசி தீர்க்க பஞ்ச காலத்தில் என்ன செய்தனர்?
8. சம்பந்தர் குணப்படுத்திய பாண்டிய மன்னன் பெயர் என்ன? அவனுக்கு ஏற்பட்ட நோய் யாது?
9.பாண்டிய மன்னனின் மனைவி, மந்திரி பெயர்கள் தெரியுமா ? சொல்லுங்கள்
10.கல்யாணப் பெண்ணுடனும் அடியார்களுடனும் சம்பந்தர் , ஜோதியில் கலந்த நாளும் இடமும் என்ன?
xxx
விடைகள்
1.பிறந்த ஊர்- சீர்காழி, தாயின் பெயர்- பகவதி, தந்தையின் பெயர்- சிவபாத ஹ்ருதயர் .
2.கவுண்டின்ய கோத்திரம் (கவுணியன் ), ஆருத்ரா நட்சத்திரம் (திருவாதிரை)
3.திருக்கோலக்கா , 4.அனல் வாதம், புனல்வாதம்
5.ஆளுடைப் பிள்ளையார் 6. சிவபாத ஹ்ருதயர் . வேள்வி செய்ய 1000 பொன்னுள்ள உலவாக்கிழியை பூதம் கொடுத்த இடம் திருவாவடுதுறை , 7.இறைவனைப் பாடி , படிக்காசு பெற்றனர்; அதன் மூலம் உணவு வழங்கி பசி தீர்த்தனர்.
8.சூலை நோய் தீர்க்கப்பட்ட பாண்டியனின் பெயர் கூன் பாண்டியன் (நின்ற சீர் நெடுமாறன் ), 9.மனைவி பெயர் – மங்கையற்கரசி, மந்திரியின் பெயர்- குலச்சிறையார் 10.திருநல்லூர்ப் பெருமணம் , வைகாசி மூல நட்சத்திரம்
தேவியர் தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு தேவி பக்தன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும் .
1.மதுரையில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?
2.காமக்கண்ணி என்பது பிரபல கோவிலில் உள்ள தேவியரின் பெயர் என்பதை உ.வே.சாமிநாத அய்யரும் , காஞ்சி மஹாபெரியவ ரும் கூறியுள்ளனர். அந்த தேவியின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?
3.நாகப்பட்டினத்தில் வணங்கப்படும் தேவியின் பெயர் என்ன?
4. திருமீயச்சூரில் எந்த தேவியை வணங்க எல்லோரும் போகிறார்கள்?
5. காசி விஸ்வநாதரின் மனைவி யார் ?
6.சிவாஜி மஹாராஜருக்கு அருள் செய்த தேவியின் பெயர் என்ன?
7. ஜம்மு வட்டாரத்தில் ஒரு பிரபல குகைக்கோயில் உளது. அதில் குடி கொண்டிருக்கும் தேவி யார் ?
8. கேரளத்தில் பொதுவாக தேவிக்கு வழங்கும் பெயர் என்ன ?
9. சிறுவாச்சூரில் அருள் வழங்கும் அம்மன் யார் ?
10. சமயபுரம் கோவில் அம்மன் பெயர் என்ன?
விடைகள்
1.மதுரை மீனாட்சி அம்மன் 2. காஞ்சி காமாட்சி அம்மன், 3. நாகை நீலாயதாட்சி , 4.லலிதாம்பிகை , 5. காசி விசாலாட்சி , 6..பவானி தேவி , 7.வைஷ்ணவி தேவி, 8.பகவதி, 9.மதுர காளி அம்மன் , 10.சமயபுரம் மாரியம்மன் கோவில்.
மதுரை தொடர்பான கீழ்க்கண்ட பத்து கேள்விகளுக்கும் பதில் சொன்னால், உங்களுக்கு மதுரைக்காரன் என்ற பட்டத்தை பெயருக்கு முன் போட்டுக்கொள்ளும் தகுதி கிடைக்கும் .
1.மதுரை நகரில் ஒரு ராணியின் பெயரில் உள்ள சத்திரம் எது?
2.ஒரு ராஜாவின் பெயரில் உள்ள அரண்மனை எது?
3.தைப்பூசத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பம் நடைபெறும் இடம் எது?
5.மதுரை இருந்தையூரில் இருக்கும் கோவிலின் பெயர் என்ன?
6.மதுரை வைகை நதி உருவாக யார் காரணம் ?
7.சிவபிரான் செய்த 64 லீலைகளைக்க கூறும் தமிழ்ப் புராணத்தின் பெயர் என்ன?
8.மதுரை அருகில் டவுன் பஸ்ஸில் போகக்கூடிய இரண்டு அறுபடை வீடுகள் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?
9.வேறு எங்கும் கிடைக்காத சேலைகள் மதுரையில் கிடைக்கும். அதன் பெயர் என்ன?
10.மதுரை சுந்தரேஸ்வரரின் தமிழ்ப் பெயர் என்ன?
விடைகள் :
1.ராணி மங்கம்மாள் சத்திரம் 2.திருமலை நாயக்கர் அரண்மனை (மஹால்),
3.மதுரை மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா தைப்பூசம் அன்று நடக்கும். அது திருமலை நாயக்கரின் ஜென்ம நட்சத்திரம் 4.மதுரை பெருமாள் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், மீனாட்சி கோவில் மூர்த்திகள் திருக்கல் யாணத்தின் பொழு து வீதி உலா வரும். இந்தப் பெருமாளும், அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாளும் சந்திக்கும் எதிர்சேவை விழாவும் நடப்பதால் நங்கு கோவில்களின் மூர்த்திகளை தரிசிக்கலாம்.
5.கூடல் அழகர் பெருமாள்கோவில்; இப்பொழுது பஸ் நிலையம் அருகில் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தின் பெயர் இருந்தையூர்
6.குண்டோதரனுக்காக சிவபெருமான் உருவாக்கியதாக ஸ்தல புராணம் கூறும்
7.திருவிளையாடல் புராணம் ;நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் புலியூர் நம்பி என்பவரும் பரஞ்சோதி முனிவர் என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை.
8.திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை (அழகர் மலையில் உள்ளது)
9.சின்னாளப்பட்டி சுங்குடி சேலை
10.சொக்கன், சொக்கநாதன்
–subaham–
tags- சின்னாளப்பட்டி சுங்குடி சேலை, மதுரை , QUIZ, மதுரைப் பத்து
Find the famous dams of India; they are located from Himalayas to Kanyakumari: the longest, the highest, the oldest etc. Since three dams end with the same word, I have shown them all in yellow colour. Colour, number, clues, and arrow mark will make your job easier.
1
2
3
4
5
6
7⇡
8⇡
9
Across
3.LONGEST EARTHERN DAM; IN ODISHA; ACROSS MAHANADHI
2. BUILT ACROSS RIVER KAVERI; ENTIRE THANJAVUR AREA DEPENDS UPON ITS WATER FOR IRRIGATION
XXXX
Down
1.ACROSS SUTLEJ RIVER; NEAR PUNJAB HIMACHAL BORDER
4.OLDEST DAM IN INDIA; BUILT BY CHOZA KING KARIKALAN
5.BULIT ACROSS KAVERI IN MUSURU IN KARNATAKA
6. BUILT ACROSS KRISHNA; BETWEEN ANDHRA AND TEEGANA DISTICTS.
7.ACROSS BHAGIRATHI RIVER; TALLEST DAM IN INDIA
8ACROSS THE RIVER WHICH HAS THE SAME NAME FOR THE DAM IN MAHARASHTRA.
9.BUILT ACROSS NARMADHA RIVER; IN MADHYA PRADESH; BEARING THE NAME OF FORMER PRIME MINITER.
B1
M 2
E
T
T
U
R
H3
I
R
A
K4
U
D
K
R
N
R
R
H
Y
I
K5
N 6
A
E
O
S
A
A
N
T7⇡
K 8⇡
H
L
G
A
I9
N
L
A
N
N
A
A
R
G
D
R
N
J
A
I
A
A
U
L
R
J
I
N
R
A
G
A
S
A
—subham—
Tags – dams , India, famous, longest, highest, oldest
Manu smriti recommends some strange Hindu rituals that have become obsolete now. This shows that original Manu lived around Vedic times. Later a lot of hands played with the Smriti and interpolated lot of unwanted things.
Manu talks about Chaandraayana in 5-20, 11-219 (yati chaandraayana) and in 11-220(sisu chandraayana) vows. These vratas meant ascetic moon course and child’s moon course.
Manu recommends extra painful vow known as Atikrcchra in 11-209 and 214.
xxx
What is the meaning?
Chandrayana vrata consisted in diminishing the quantity of food everyday by one mouthful or the waning half of the lunar month, beginning with fifteen morsels at the full moon/Purnima, and ending with a total fast at the new moon(Amavasya), and then increasing it in like manner during the next fortnight.
Atikrcchra consisted in eating only a single mouthful of food everyday for nine successive days, and then abstaining from all food for the next three days.
Xxx
Manu smriti quotes other vows like
Brahmacharya vrata – vow of chastity; 2-187, 2-188, 4-31
Barley middle vow- yava Madhyama vrata; 11-218
Distancing vrata – paraaka ; 11-216
Heating vrata – saantapana vrata; 5-20; 11-125, 165, 174, 213
Hot – tapta vrata – 11-157, 215
Of all these Chandrayana and Atikrcchra vratas are the most popular in his day and he quoted them over 25 times. This proved original Manu lived long, long ago; not second century BCE as many believe. ( I have already given other points such as reference to running Sarasvati river, high praise for only Rig Veda, crossing the ocean is a sin etc to prove his age).
Without the commentators help, we would not have understood these vratas.
சிதைவு இல் புலவர் சிகாமணியாய் – அழிவில்லாத புலவர்களுக்குச் சூடாமணியாகவும்
துதி சேரும் – புகழ் பொருந்திய
செங்காட்டங் கோட்டத் துறையூர் எனும் தலத்தில் – செங்காட்டங் கோட்டத் துறையூர் என்னும் ஊரில்
தங்கு ஆட்டம் கொண்டிருப்பாய் – தங்கி இருத்தலாகிய விளையாட்டைக் கொண்டிருப்பாய்.
அகத்திய முனிவனே செங்காட்டந் துறையூர் என்னும் தலத்தில் பொய்யாமொழிப் புலவனாக வந்து தங்கி இருக்கிறான் என்பதே பொருள்.
ஆசிரியர் வாயாலேயே பொய்யாமொழி என்று பெருமைப்படுத்தப்பட்ட பொய்யாமொழிப் புலவர் பல பாடல்களை அழகுறை இயற்றியுள்ளார்.
இவர் ஒரு சமயம் தானும் சங்கப்புலவர்கள் வரிசையில் அதே தரத்தில் உள்ளவனே என அங்கீகரித்து சங்கப் புலவர்களின் விக்கிரகங்கள் தலை அசைக்கும்படி ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
உங்களிலே யானொருவ நொவ்வுவனோ வோவ்வேனோ
திங்கட் குலனறியச் செப்புங்கள் – சங்கத்தீர்
பாடுகின்ற முத்தமிழ்க் கென் பைந்தமிழு மொக்குமோ
ஏடெழுதா ரேழெழுவீ ரின்று
இதன் பொருள்
சங்கத்தீர் – சங்கப் புலவர்களே
உங்களிலே யான் ஒருவன் – உங்களில் நான் ஒருவன் என்று’
ஒவ்வுவனோ – ஒப்பாவேனோ
ஒவ்வேனோ – அல்லது ஒப்பாக மாட்டேனோ
திங்கட்குலன் அறியச் செப்புங்கள் – சந்திர குலத்து அரசனாகிய பாண்டியன் அறியச் சொல்லுங்கள்
Max Muller misled the whole world saying that Germans are Aryans and he was also a proud Aryan, being a German. He wrote it in an excited mood and his original words are in my blog. Hitler got that point and put the Hindu symbol Swastika in his flag and declared himself a proud Aryan. Because he massacred Jews, Swatika emblem is hated by the Anti Hitler gangs around the world. Recently Germany spent lot of money to demolish and reconstruct a building because it looked like Swstika design. But Hindus never bothered about their approach to Swastika emblem. We have found Swastika seals in Indus- Sarasvati River Civilization and in all the Hindu scriptures. Even today we use it in the wedding invitations, Festival invitations etc. Historians have found Swastika used through out ancient cultures whether it is Greek or Etruscan.
Not many people knew that it is part of four months celebration of Hindu women.
Swastika Vrata
On every evening during the four months of the rainy season women draw a Swastika and worship. At the close of the period , they present a Brahmin with a gold or silver plate, on which the same symbol appears. Swastika symbol is an ancient symbol of good luck. They print it in wedding invitations and draw it on the shop walls.
Four month refers to Chaturmasya Vrata; during those four months ascetics of all religions of India never move from one town to another because of monsoon rains.
Since it is found all over Europe, scholars believe that it is a symbol of sun.
The right hand Swastika is that almost always used. Swasti +ka means ‘May it be well’.
On Varalakshmi Vrata day, a Swastika is drawn on the floor and then two pounds of wheat flour on the symbol so drawn, and on it should be placed a kalash or lota filled with rice, says the book (Page 53 of Hindu Holidays and Ceremonials by Rai Bahadur B A Gupte, 1919). This book explains more Swastika drawings during Vata Savitri Vrata and Gauri Puja. The symbol is called Fyl-fot cross in the book.
28 Jul 2013 — Hitler used this theory to kill 5 lakhs Hindu Gypsies and 6 million Jews. In total 60 million people lost their lives including several thousand …
2 Mar 2017 — He used the holy SWASTIKA symbol of Hindus in his flag. He held it the as victorious Aryan symbol. When the Westerners realised their blunder, …
28 Jul 2013 — It is the Aryan who has furnished the great building-stones and plans for the edifices of … Swastika stamps issued by Germany under Hitler.
Secret Swastika from Google Earth
Secret Swastika
Google Earth
When builders of the Coronado Naval Amphibious Base in San Diego planned this complex in 1967, satellite imagery was probably the furthest thing from their minds. But in 2007, Google Earth sleuths found that four unconnected buildings on the base formed an unfortunate shape when viewed from above: a swastika. The Navy says it’s spending more than $600,000 to mask the shape. “We don’t want to be associated with something as symbolic and hateful as a swastika,” a spokesman said.
Xxxx
Richman’s Puja – Golden Elephant
Itu Puja
It is observed from Kartika Full moon day to Margasirsha Full moon day. But in Bihar the whole of Kartika month is the Puja period.
The word Itu is derived from Mitra- the sun. this Puja is performed every Sunday for a month by women in Bengal. Libations of water is offered in small pots to the sun and afterwards they are immersed in a river or tank.
An old legend tells the usual tale of a family in want and trouble restored to prosperity and happiness through the performance of this sun worship by a daughter.
Every Sunday in the Hindu month of Sravana, the sun is worshipped.
Gajagauri Vrata
This is a rich man’s puja. The entry of the sun into Hasta (or Gaja) Nakshatra is also important for Sun worshippers. This occurs about the month Asvina, at the close of the rainy season. It can only be observed properly by the rich, as the correct ceremony includes the gift of a golden elephant, on which are seated golden figures of Siva, Gauri, his wife, Ganesa their son; also a golden image of Gauri on an elephant should be worshipped. Golden gift is given to a brahmin priest.
German Stamps
These festivals are part of Sun Worship in ancient India. New Year celebration Gudi Padawa, Makara Sankranti (in Tamil Nadu this Hindu festival is called Pongal) are also Sun Worshipping festivals.
—subham—
Tags- Swastika, Itu Puja, Gaja Gauri puja, Sankranti, Gudi Padawa