Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FROM LONDON SWAMINATHAN’S HOME LIBRARY
Rig Veda, the oldest book in the world, dated around 4500 BCE by Bala Gangadara Tilak and Herman Jacobi of Germany, has a lot of amazing things about Human Eye.
Hindus believe in three things which science would prove one day:
1 Moon has connection with plants on earth. They grow with the help of moon. But science says photo synthesis happen with the help of sunlight and without photo synthesis plants will die. They never connect moon with the plants.
2.Hindus believe power of eye will improve or increase by doing Surya Namaskar (Exercise cum Sun Worship) in the early morning. Science don’t believe in it; but it says Vitamin D is obtained by sunlight. Nowadays doctors in London advise everyone to take Vitamin D. Latest scientific articles say deficiency of Vitamin D is the root cause of many health problems. So, the doctors and scientists partially agree with us.
3.Moon has a sway over human mind. Though scientists don’t agree with Hindus, statistical records show increased mental health problems are seen on Full Moon days and New Moon days. Surface of Earth is covered with 70 % water and human body also consists of 70% water, so the moon effect on water is understandable, argue believers. But no precise scientific proof is available.
Xxx
Eye in the Rig Veda
The most famous sukta/hymn of Rig Veda 10-90 Purusha Suktam is recited every day in temples and orthodox brahmin houses. Max Muller gang and Marxist gangs are interested in it because of the reference to the four castes for the first time in the Vedas. But we are going to investigate another interesting point in it.
When a rishi looked at the universe as God, Cosmic Man/Person , he says,
“The moon was born from his mind; from his eye the sun was born”- RV -10-90-13
Here we see the connection to eye and sun. Greeks also borrowed it from us:-
Eyes resemble the sun, both as a rayed circle (eye and lashes) and also a set of concentric circles (pupil, iris, white). The sun is able to see all that is happening on earth. In many European languages , eyes can stand for the sun. in Old Irish the word for eye is ‘suil’.
Sul, solar, suil – and many other words are derived from Surya in the Rig Veda. R/L change is seen in all the languages; so, Surya becomes Solya and then solar, sul, sur etc.
GREEKS
There is a Greek prayer referring to the goddess Theia in terms of sun:-
“Thou beam of the sun
Far seeing mother of the eyes”.
Greek drama is full of allusions to the link between the eye and the sun. Aeschylus in Prometheus Bound refers to the ‘all seeing circle of the sun’.
The eye to menace the wheel of the sun- Aristophanes
The Greeks thought of the sun and the moon as the eyes of the animate sky like Vedic Hindus.
In Oedipus Colonius, Sophocles writes, ‘may the all seeing sun give you such a sad old age as mine’.
This is similar to Hindu Brahmins daily prayer (Daily Sandhya Vandana in the afternoon) where the man asks for 100 year happy life looking at Sun. The mantra finishes with ‘look at Sun’ and the man looks at the sun with his crossed fingers. Without looking at the bright Sun Light directly Hindus make a small hole via the crossed fingers of both the hands.
LET US SEE SUN FOR 100 YEARS
Here again the Hindus confirm the link between the Sun and Eye. Here is the daily afternoon prayer of Hindus (I recite this Mantra everyday in London):-
Pashyema saradas satam
Jeevema saradas satam
Nandaama saradas satam
Modaama saradas satam
Bhavaama saradas satam
Shrunavaama saradas satam
Prabhravaama saradas satam
Ajeetaashyaama saradas satam
Jyok cha sooryam druse saradas satam
May we look at sun for 100 years
May we thus live for 100 years
May we be delighted for 100 years
May we be happy for 100 years
May we excel in all for 100 years
May we speak and hear for 100 years
May we be unconquerable for 100 years
In this way we would like to see Sun………………….
This is found in all the Vedas with slight difference in wordings.
In the thrice a day worship of Brahmins there are many more mantras on Sun God. I chose this particular verse because it is chanted when one sees the Sun through gap created by locking both the hands.
Xxx
Here is the proof to show that Greeks borrowed it from us:
In the most famous Wedding Mantra in the Rig Veda (10-85)
“One of the pair (Sun) sees all existing things; the other orders seasons and born again- 10-85-18
This is a reference to Sun and Moon. It is found in Wedding Mantra which is used even today unlike the Greek verses!
Another Rig Vedic reference sounds more interesting!
Yama’s son says in 10-16-3
“The Sun receives your Eye; the Wind your Spirit”
Again this is a funeral hymn. This means the dead person’s eye goes to the sun whereas his breath mingles with the atmospheric wind. Here we may interpret Eye and Sun as light. Most of the funeral hymns in Hindu Vedas say that the dead person becomes light and travels upward.
xxx
10-37-1 is praising Sun God ‘Surya’-
“Do homage unto Varuna’s and Mitra’s Eye; offer this solemn worship to the mighty god
Who sees faraway, the ensign, born of gods. Sing praise unto Surya, to the son of Dyaus”
Even today millions of Hindus pray to Sun God and do Surya Namaskar.
xxx
The Gayatri Mantra found in all the four Vedas is also about Sun. Gayatri represents Energy, Power, Sakti. In Hinduism Shakti or Power is always shown as Goddess.
Xxx
EGYPT
Egyptians also borrowed the concept of eye representing sun.
The perception of the sun as an eye is related to its role as an ‘all seeing judge in the universe’. This is repeated in the Vedas as an attribute to Varuna and Surya.
In Egypt , on images of the sun god the eye portrayed on a solar disc could represent the head of the divinity.
In Egypt, Greece and India the all seeing role of the sun gave it an association with the eye.
Egyptians also saw the sun as all seeing eye like the hindus. Sun is symbolised by an eye as in the case of Horus , the youthful Egyptian sun god. He is also portrayed as a hawk in other places. The characteristic stylization of his eye, the Udjat eye , was considered a powerful amulet.
Xxx
Eyes of St.Lucia
St .Lucia is another example of a goddess whose eyes are significant to her cult, as they become one of her emblems. The eye of Saint Lucia of the Mediterranean is a natural operculum that is worn in jewellery, a lucky charm in Corsica! . these are sea shells collected from the Mediterranean Sea (In Tamil it is called Ravavan muzi in Rameswaram).
Shiva’s Eye; St Lucia amulets, Ravana’s Pupil (sea Shells)
RESOURCES:-
THE SUN GODS OF ANCIENT EUROPE by Miranda Green, London, 1991
The Sun Goddess, Sheena Mc Grath, UK, 1997.
Dictionary of Symbolism by Hans Biederman, New York, 1992
Also read
Nayan Tara Temple in Syria with Mysterious Foot Prints! (Post …
8 Apr 2017 — They ruled Parts of modern Syria and Turkey. … It is a very popular temple attracting thousands of devotees with EYE of the goddess as the …
Hindu Eye Goddess Temple in Syria? | Tamil and Vedas
3 Dec 2014 — Naina Devi temple in Bilaspur,Himachal Pradesh Research paper written by London Swaminathan Research article No.1456; Dated 3rd December …
15 Oct 2020 — EVIL EYE – EGYPT FOLLOWS INDIA. I wrote about evil eye in my previous four articles and about Eye Goddess Temples in Syria and Himachal …
Gorgon from Sun Temple, Bath, Britain BRAHMIN’S MAGIC TELESCOPE
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குறு மாணக்குடி கண்ணாயிரநாதர் , சஹஸ்ர நேத்ர ஈஸ்வரர்
1097 முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7
—Tevaram, Sambandar
நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ( 1954-1986) வசித்த மதுரை மாநகரில் கண்ணாயிரம் என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். அவரை மறக்க முடியாமல் போனதற்கு இந்த நிகழ்ச்சி காரணம். எங்கள் வீட்டில் மாலை நேரத்தில் அரட்டை அடிக்க கூடும் கூட்டம் மிகப்பெரிது. சில நேரங்களில் ஆளுக்கு ஒரு தகர டப்பா , கையில் கிடைத்த குச்சிகளை வைத்து அடித்து சினிமாப் பாட்டுகளைப் பாடுவோம். சிலர் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். மதுரை வடக்கு மாசி வீதி 20-ம் எண் வாடகை வீட்டில் இது நடக்கும். திடீரென்னு நிறுத்திவிட்டு வேதம் கீதை, சீன கம்யூனிஸ்ட், நேருஜி, காந்திஜி பற்றி விவாதிப்போம். இந்த அறைக்கு ‘பகுத்தறிவுப் பாசறை’ என்று பெயர் வேறு !!
நாலு வீடு தள்ளி வசித்த ரஷ்ய கம்யூனிஸ்ட் (அக்கட்ச்சிக்கு வலது கம்யூனிஸ்ட் என்று பெயர்) டாக்டர் எஸ்.ஆர்.கே வருவார். (கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் Dr S Ramakrishnan. முற்காலத்தில் கம்யூனிஸ்ட் பிரசாரம் செய்ததற்காக மதுரைக் கல்லூரி பேராசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்). அவரும் எங்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவார், திடீரென்று சேதுபதி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்வி.ஜி.சீனிவாசன் , கி.வா .ஜகந்நாதன் போன்ற தமிழ்ப் பேரறிஞர்களை க் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைவார். எல்லோரும் ‘கப் சிப்’ என்று அடங்கி நைசாக நழுவி விடுவோம்.
என் தந்தை வந்து அவர்களுடன் பேசுவார் . சிருங்கேரி மஹாஸன்னிதானம் விஜயம் செய்தவீடு. புதுக் கோட்டை கோபால கிருஷ்ண பாகவதர் பஜனை செய்த வீடு. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரத காலத்தில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்ததால், எங்கள் வீட்டின் வழியாக மீனாக்ஷி கோவிலுக்கு நடந்து செல்லுவார்.
ஓ, இதுதான் சந்தானம் ( V Santanam, Editor in Chief, Dinamani, Madurai) வீடா? என்று கேட்டுவிட்டு ஒரு சில வினாடிகள் நின்று ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போவார். இப்படிப்பட்ட லக்கி lucky வீட்டின் வாடகை மாதத்துக்கு 60 ரூபாய்தான். அந்த வீட்டுச் சொந்தக்காரரான பைரவ பிள்ளையும் தினமணியில் என் அப்பாவின் கீழ் ‘சப் எடிட்டரராக’ இருந்ததால் வாடகையை உயர்த்த முடியாமல் தவித்தார் . இப்பேற் பட்ட புகழுடைய வீட்டுக்கு நிறைய பேர் ‘ஓஸி’க் காப்பி சாப்பிடவும் வருவார்கள். என் அம்மா போடும் காப்பி அவ்வளவு பிரசித்தம்!!
தினமும் வரக்கூடிய ராவ் என்ற இளைஞருக்கு மாலைக் கண் நோய்; மாலை வந்துவிட்டால் மெதுவாக ‘நான் போய்ட்டு வரேன்’ என்று கிளம்பிவிடுவார். கண் தெரியாதபோதும் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி உண்டு. மதுரையில் அந்தக் காலத்தில் கார் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு. ‘அவரிடம் கார்கூட இருக்கிறது’ என்று சொன்னால் அவர் லட்சாதிபதி- குபேரன் – என்று பொருள். மேலே குறிப்பிட்ட ராவ்ஜி, எந்தக் கார் போனாலும் அதன் owner ஓனர் / சொந்தக்காரர் பெயரைச் சொல்லி விடுவார். இறைவனின் கருணைதான் என்னே!! ஒரு அங்கத்தின் சக்தியைக் குறைத்தால் மற்றோரு உறுப்பின் சக்தியை அதிகரித்து விடுவார். அந்த ராவ்ஜி சொல்லும் ஒரு காரின் ஓனர் owner பெயர் கண்ணாயிரம். மதுரையில் ஒரு சினிமா கொட்டகையின் சொந்தக்காரர்.
xxxx
மிஸ்டர் கண்ணாயிரம் Mr One Thousand
அவர் சொல்லும் மிஸ்டர் கண்ணாயிரம் பற்றி நான் வியக்கும் விஷயம் கண்ணாயிரம் என்றால் நல்ல பெயர் இல்லையே? இந்திரன் பற்றிய கதையில் அவருக்கு ஆயிரம் கண் கிடைத்த கதை அசிங்கமாக இருக்கிறதே. எப்படி இப்படியெல்லாம் பெயர்கள் வைக்கிறார்கள்? என்று. இப்பொழுது ரிக் வேதத்தில் உள்ள பத்தாயிரம் மந்திரங்களில் 9300 படித்தவுடன் புது அர்த்தம் விளங்குகிறது. அதாவது இந்திரன் பின்னால் மன்னிப்புக் கேட்டு நல்லவர் ஆகிவிட்டார். அவருக்கு நல்ல கண்- ஞானக் கண்- கொடுத்த இறைவனின் பெயரும்- சிவ பெருமானின் பெ யரும் கண்ணாயிரம்தான். இதோ விவரம்
இந்திரன், அஹல்யா என்ற அழகி வீட்டுக்குப் போனான். நடுக்காடு . அவருடைய கணவர் கௌதம ரிஷி ஆற்றில் குளிக்கப் போனார். இந்திரனுக்கு சபலம் தட்டியது. அவள் மீது பாய்ந்தான். அவளும் மறுப்பு தெரிவிக்கவில்லை; கணவர் வரும் நேரத்தை அறிந்து பூனை போல நைசாக நழுவிச் சென்றான். இதை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை அருகில் ஓவியமாக தீட்டிய செய்தி பரிபாடலில் உள்ளது. ஒரு பட்டிக்காட்டு பெண், கணவனிடம் இது என்ன அய்யர் ஆஸ்ரமத்தில் ஒரு பூனை பயந்து கொண்டே ஓடுகிறது ? என்று கேட்க, பட்டிக்காட்டான் பதில் சொல்கிறான்- அட மூடமே, இந்திரன் -அஹல்யை கதை உனக்குத் தெரியாதா என்று. அவ்வளவுக்கு தமிழர்களுக்கு புராணம் அத்துப்படி! 2000 வருஷங்களுக்கு முன்னரே.
xxx
கவுதம ரிஷி திடீரென்று வீட்டுக்குள் வந்தார். மனைவியின் நிலையைக் கண்டார். விஷயம் புரிந்தது. மனைவியை அதட்டினார். அவளுக்கு சித்தப் பிரமை பிடித்தது; கல் போல உட்கார்ந்தாள். மானஸீகமாக மன்னிப்புக் கேட்டாள் ; கெளதம ரிஷியும் மனம் இரங்கினார் ; மன்னிப்பு கொடுத்தார். ‘உலக மஹா உத்தமன், இந்த இப்பிறவியில் சிந்தையாலும் வேறொரு பெண்ணைத் தொடேன் என்று வீர சபதம் செய்த இராம பிரான் ,காலடி உன் மீது படும்போது உன் மன நோய் அகலும். நீ மீண்டும் அழகி ஆவாய்’ என்கிறார் கவுதம ரிஷி.
இதைக் கம்பன் ‘உன் கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்’ என்று பாட அதைக் கண்ணதாசனும் சினிமாப் பாட்டில் நுழைத்த கதையும் நாம் அறிந்ததே. ‘அதே நேரத்தில் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றுக’ என்றும் முனிவர் சாபம் இட்டார் . அவன் உடம்பில் ஆயிரம் பெண் உறுப்புகள் தோன்றின. பின்னர் பல கோவில்களுக்குச் சென்று மன்னிப்பு கேட்கவே சிவன் , அந்த இந்திரனின் கண்களை சாதாரணக் கண்களாக மாற்றியதாக கதையும் தல வரலாறும் உண்டு.
Xxxx
1000 கண்கள்!!
இந்த இடத்தில் 1000 கண்கள் பற்றி சில சுவையான விஷ்யங்களைக் காண்போம். (ஆயிரம் கண் போதாதடி வண்ணக் கிளியே, குற்றால அழகை நாமும் கண்பதற்கு வண்ணக் கிளியே!என்று சிவாஜி கணே சன் பாடிய சினிமாப்பாட்டைச் சொல்லவில்லை )
அஹல்யா கல் ஆனாள் என்று சொல்லுவது புராண ஸ்டைல் Purana Style. அதாவது அந்த இன்சிடென்ட் incident காரணமாக அவள் மன நோயாளி ஆனால் ; ராம பிரான் போன்ற புருஷோத்தமன் பாத துளி பட்டவுடன் புனிதை ஆனாள் . இது போலவே இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்புகள் வந்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு கண்ணாயிரம் என்ற பெயர் இருந்தது உண்மையே. ஏனெனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தரும் முதல் திருமுறையில் கண்ணாயிரேஸ்வரர் கோவிலில் பாடி இருக்கிறார்.. ஆயினும் பெண் உறுப்பு போன்ற கதைகளை பிற்காலத்தில் உபன்யாசம் சொல்லும் பவுராணிகர்கள், சுவையை அதிகரிக்க சேர்த்துவிட்டார்கள்.
இதற்கு ஒரு எடுத்துக் காட்டும் தருகிறேன். ரிக் வேதத்தில் அத்ரி முனிவர் சூரியகிரகணப் பாடல் உளது; மஹாபாரதத்தில் அர்ஜுனன், ஜெயத்ரதனை வீழ்த்திய சம்பவத்தில் கிருஷ்ணன், சாதுர்யமாக சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்திய சம்பவமும் உள்ளது (விவரங்களுக்கு என் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க.)
கிரஹணத்தைத் துல்லியமாக கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும், ராகு என்னும் பாம்பு சந்திர சூரியர்களை விழுங்குவதாக 2000 ஆண்டு பழமை உடைய காளிதாசன் காவியத்திலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் எழுதிவைத்தனர். அதாவது விஞ்ஞான உண்மைகளை பாமரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்; அதற்காக இப்படி கதை ரூபத்தில் சொல்லி விடுவார்கள். இதே போல இந்திரன் உடம்பில் ஏதேனும் பச்சை குத்தி இருப்பார்கள். எங்கள் லண்டனில் யாரேனும் செக்ஸ் சில்மிஷம் செய்து தண்டிக்கப்பட்டால் அவரை REGISTER OF SEXUAL OFFENDERS செக்ஸுவல் அஃ ப்பண்டர் — செக்ஸ் குற்றவாளிகள் – பட்டியலில் வெளியிடுவார்கள் அதே போல அக்காலத்தில் குற்றவாளிகள் உடலில் செம்புள்ளி- கரும்புள்ளி குத்தி, மொட்டையடித்து , கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் விடுவார்கள். இப்படி இந்திரனுக்கும் உடலில் நிறைய பச்சை குத்தி இருப்பார்கள் போலும்.
இதை நான் சொல்லுவதற்கு ரிக் வேதத்தில் ஆதாரம் உளது. ஆயிரம் போன்ற எண்களை அவர்கள் ‘நிறைய’ என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். வருணனுக்கு 1000 கண்கள் உண்டு. அவன் மறைவாக மனிதர்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டுவிடுவான் என்று ரிக் வேதம் இயம்புகிறது. அக்கினி பகவானுக்கு 1000 கண்கள் உண்டு என்று ரிக் வேத மந்திரம் கூறுகிறது.
எல்லோரும் அறிந்த தினமும் கோவில் களிலும் பிராமணர் வீடுகளிலும் ஒலிக்கும்
புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரத்தில் (10-90) இறைவன் என்னும் மஹா புருஷனை 1000 கண்கள் உடையவன், 1000 கைகள் உடையவன், 1000 பாதங்கள் உடையவன் என்று ரிஷிகள் பாடுகின்றனர். அதே பத்தாவது மண்டலத்தில் இந்திரனின் வாயில் 1000 ஓநாய்கள் இருப்பதாக ஒரு ரிஷி பாடுகிறா ர் ; ஓநாய் என்பதை 1000 கழுதைப் புலிகள் என்று கிரிப்பித் மொழிபெயர்க்கிறார். அதே மண்டலத்தில் ரிஷிகளுக்கு அக்கினி பகவான் 1000 பசுக்களை அளிப்பதாகச் சொல்கிறார். சுருங்கச் சொல்லின் சஹஸ்ர என்ற 1000 ‘நிறைய’ என்ற பொருளில் வருகிறது. இதை நூற்றுக் கணக்கான ரிக்வேத துதிகளில் காணமுடிகிறது. ஆகவே ‘1000= நிறைய’ என்பதே பொருள். தசரதனுக்கு 60,000 பொண்டாட்டிகள் என்று புராணிகர் உபன்யாசத்தில் சொல்லும்போதும் அவனுக்கு ‘அதிகம்’ பெண்கள் மனைவியாகவும் அந்தப்புர அழகிகளாகவும் இருந்தனர் என்பதைக் குறிப்பதே.
XXX
கண்ணாயிரேஸ்வரர் கோவில்
மாயவரம்- வைத்தீஸ்வரன் கோவில் பாதையில் கண்ணாயிரேஸ்வரர் கோவில் உளது. இங்குதான் இந்திரனுக்கு நார் மல் கண்கள் கிடைத்தன; பெண் உறுப்பு அடையாளங்கள் மறைந்தன என்று தல புராணம் கூறும்; நின்ற சீர் நெடுமாறன் காலத்தில், மஹேந்திர பல்லவன் ஆட்சிக் காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருஞான சம்பந்தர் 1000 கண்கள் பற்றிப் பொதுவாகப் பாடுகிறார் :-
காம வயப்பட்டு அகலிகையை நாட , அதனால் கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன், அது தீரும் வண்ணம் பூஜித்து வேண்ட , அந்த சாபத்திரிலிருந்து விடுவித்துக் கண்ணாயிரம் என்ற பெயரையும் ஈ ந்த , ஈசன் வீற்றிருப்பது, கன்னிப் பெண்கள் ஏற்றித் துதிக்கும் கண்ணார் கோயில் ஆகும்
இது போல ஆயிரம் தாமரைகளால் பூஜித்த திருமாலுக்கு ஒரு தாமரை போதாமல் போகவே கண்ண்ணையே சிவபெருமானனுக்கு திருமால் கொடுத்த கதைகளும் உண்டு .
திருக்காரவாசல் ; திருக்காறாயில்
இதே போல அஹங்காரத்தினால் சிறிது கா ல த்துக்கு படைப்புத் தோளிலிருந்து சஸ்பெண்ட் செய்துவைக்கப்பட்ட பிரம்மதேவன் மன்னிப்பு கேட்கவே அவருக்கு ஆயிரம் கண்களுடன் தோன்றி பதவியை மீண்டும் கொடுத்த கதை திருக்கார் வாசல் தல் த்துடன் தொடர்புடையது
தனது வயதான காலத்தில் அவர் எட்டயபுரம் வந்தார். அப்போது எட்டயபுரம் மழையின்றி மரங்கள் காய்ந்து போய் நிலம் வெடித்து பஞ்ச நிலையில் இருந்தது. மக்கள் தவி தவித்தனர். இந்த நிலையைக் கண்டு மனமிரங்கிய அவர், அம்ருதவர்ஷிணி ராகத்தில் வர்ஷய வர்ஷய வர்ஷய – மழை பொழியட்டும், மழை பொழியட்டும், மழை பொழியட்டும் என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே இடியும் மின்னலும் தோன்ற மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஜனங்கள் ஆச்சரியப்பட எட்டயபுர மஹராஜா அவரை ஓடோடி வந்து வழியிலேயே சந்தித்து கௌரவித்தார். தனது ஆஸ்தானத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று அவரது இறுதி காலம் வரை அவரை போஷித்து வந்தார்.
தனது ஒரு கீர்த்தனையில் கூட அவர் மானுடனைப் பாடவில்லை. இறைவனையே பாடினார். ஒருவர் தஞ்சையில் சென்றால் பணம் கிடைக்கும் என்று அவரிடம் கூற, ‘பணம் வேண்டுமெனில் லக்ஷ்மியை அல்லவோ துதிக்க வேண்டும், மனிதனை ஏன் பாட வேண்டும் ‘ என்று கேட்டு விட்டு, ‘ஹிரண்மயீம் லக்ஷ்மீம் பஜாமி’ என்று ஆனந்தமாகப் பாடினார். திருவாரூரில் அவர் இருந்த போது குழிக்கரையில் மிராசுதாரராக இருந்த வைத்யலிங்க முதலியார் தீக்ஷிதரிடம் தன்னைப் பற்றிப் பாட வேண்டுமென்று வேண்டினார். தீக்ஷிதரோ, ‘உமக்கு விஸ்வநாதர் அருள் புரியட்டும்’ என்று பாடுகிறேன் என்று கூறி பதினான்கு ராகங்களில் விஸ்வநாதர் மேல் கீர்த்தனை பாடினார்.
அவ்வப்பொழுது பணமின்றி தீக்ஷிதர் வறுமையை எதிர்கொண்டதும் உண்டு. அப்படி ஒரு சமயத்தில் அவரது சிஷ்ய கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரான தாசி கமலம் என்பவர் தன் நகைகளை அடகு வைத்துப் பணம் தருவதாகக் கூறினார். அதை மறுத்தார் தீக்ஷிதர். தியாகராஜம் பஜரே என்ற கீர்த்தனையைப் பாடினார். மறுநாள் தஞ்சை அரசாங்கத்திலிருந்து ஓர் உயர் அதிகாரி வரப்போகிறார் என ஏராளமான சாமான்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. ஆனால் திடீரென்று அவர் பயணம் ரத்தானது. அவர் வரவில்லை என்ற செய்தி வந்தது. அதனால் வாங்கிய சாமான்களை என்ன செய்வது என்று யோசித்த சத்திரத்தின் அதிகாரி அதற்கு பாத்திரமானவர் தீக்ஷிதரே என்று நிர்ணயித்து அனைத்துப் பொருள்களையும் அவரிடம் சமர்ப்பித்தார். அனைவரும் இறைவனது அருளையும் தீக்ஷிதரது மஹிமையையும் எண்ணி அதிசயித்தனர்.
ஒரு சமயம் கீவளூருக்குச் சென்றார் தீக்ஷிதர். அக்ஷய லிங்க ஸ்வாமியை தரிசித்து ஒரு பாடல் பாட வேண்டும் என்று சங்கல்பம் கொண்டிருந்தார் அவர். ஆனால் குருக்களோ தரிசன நேரம் முடிந்து விட்டது என்று கதவை மூடித் தாழ்ப்பாளிட்டார். தீக்ஷிதர் எவ்வளவோ வேண்டிக் கொண்டு பார்த்தார். நாளை வந்து தரிசனம் செய்யலாமே என்றார் குருக்கள். குருக்கள் அங்கிருந்து அகன்றதும் தீக்ஷிதர் அக்ஷய லிங்க விபோ என்ற கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தார். உடனே கதவு படீரென்று திறந்தது. அனைவரும் மெய்மறந்து இந்த அதிசயத்தைப் பார்த்து சிலிர்த்தனர்.
இப்படி ஏராளமான அபூர்வமான சம்பவங்கள் அவர் வாழ்வு முழுவதும் நடந்து கொண்டே இருந்தன. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் உருவாயினர். தீக்ஷிதருக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. ஆகவே தனது சகோதரரின் பெண்ணின் பிள்ளையை ஸ்வீகாரம் செய்து கொண்டார். அவர் தான் சுப்பராம தீக்ஷிதர். சுப்பராம தீக்ஷிதரைப் பற்றி மகாகவி பாரதியார், ‘கன்னனொடு கொடை போயிற்று, உயர்கம்பநாடனுடன் கவிதை போயிற்று, உன்னரிய புகழ்ப் பார்த்தனொடு வீரம் அகன்றதென உரைப்பார் ஆன்றோர்; என்னக நின்றகலாதோன் அருட் சுப்பராமனெனும் இணையிலா விற்பன்னனொடு சுவை மிகுந்த பண்வளனும் அகன்றதெனப் பகரலாமே’ என்று பாடி இரங்கினார். சுப்பராம தீக்ஷிதரின் க்ருதிகள் தீக்ஷிதரின் க்ருதிகளை விட அழகானவை என்ற அளவு பெயரைப் பெற்றவர் சுப்பராம தீக்ஷிதர்.
முத்துசாமி தீக்ஷிதரைப் பற்றிக் கூறுகையில் மஹாகவி பாரதியார், “தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. இவை கம்பீரமான கங்கா நதியைப் போல நடை உடையவை” என்கிறார்.
எட்டயபுரத்தில் தனது அந்திம காலத்தில் ஆறேழு வருடங்களை அவர் கழித்தார். ஒரு நாள் அவர் தன் சிஷ்யர்கள் பாட அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் மீனாக்ஷி என்ற கமகக்ரியை கீர்த்தனத்தைப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் மீன லோசனி பாசமோசனி என்ற இடம் வந்தது. அப்போது தீக்ஷிதர் தனது பாசங்கள் அனைத்தையும் தேவி போக்குவது போல உணர்ந்தார். உடனே பாசம் நீங்கிற்று, தீக்ஷிதர் அம்பிகையுடன் கலந்தார். அந்த நாள் தீபாவளி தினம். ஆண்டு 1835. அக்டோபர் 21ஆம் நாள்.
அப்போது ஒரு அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டயபுரம் அரண்மனையில் இருந்த காங்கேயன் என்ற யானையை யானைப் பாகன் தீபாவளி தினத்திற்காக, குளிப்பதற்காக தெப்பக்குளத்துப் படித்துறைக்குக் கொண்டு வந்தான். எப்போதும் அமைதியாகக் குளிக்கும் யானை அன்று குளிக்க மறுத்தது. வீதிகளில் ஓட ஆரம்பித்தது. அது நேராக மயானத்தில் சென்று படுத்துக் கொண்டது. சோகத்துடன் இருந்த யானை பின்னர் மெதுவாக தன் இருப்பிடம் மீண்டது. உடனே ஓடோடி வந்து இது பற்றிக் கேட்ட எட்டயபுரம் மன்னருக்கு, “நீங்களும் மக்களும் க்ஷேமமாக இருப்பீர்கள், பயப்பட வேண்டாம் என்றார் தீக்ஷிதர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறைவனுடன் கலந்ததை அறிந்த மன்னர், ‘எங்களைப் பற்றிக் கூறினீர்களே, உங்களைப் பற்றிச் சொல்லவில்லையே, நானும் கேட்கவில்லையே’ என்று அழுது புலம்பினார். தீக்ஷிதரின் பூதவுடல் வைதிக முறைப்படி எரியூட்டப்பட்டது.
தீக்ஷிதரின் அஸ்தி அட்டக்குளம் கரையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது. அது எட்டயபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கிறது. தீக்ஷிதரின் நினைவைப் போற்றி மரியாதை செய்ய விழைவோர் அனைவரும் அங்கு செல்வர். ஆயின் மிக பிரம்மாண்டமான மஹா மேதையான அவருக்கான மரியாதை இன்னும் சிறப்புறச் செய்யப்பட வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்கு அம்பாள் அருள் பாலிப்பாளாக.
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் சரிதத்தை கவியோகி சுத்தானந்த பாரதியார் அழகுற எழுதியுள்ளார். அதில் தியாகராஜரை சங்கீதத் தென்றல் என்றும் சியாமா சாஸ்திரிகளை இசைச் சூறாவளி என்றும் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரை சங்கீதக் கடல் என்றும் கூறி வர்ணிக்கிறார். ‘கடலுக்கு உவமை கடலே’ என்று வால்மீகி முதல் 1935இல் வெளி வந்த ரத்னாவளி சினிமா பாடல் வரை நாம் கேட்டிருக்கிறோம்; சங்கீதக் கடலான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதருக்கு உவமை ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரே தான்!
“அக்கினியே, தேகத்தில் பிறப்பில்லாத ஒரு பாகம் /ஆன்மா இருக்கிறது. அதை தூய்மை செய்க;. நீ எரித்து அழித்த உடல் உறுப்புகளுடன் அவனை புனிதர்கள் வாழும் இடத்துக்கு அழைத்துச் செல்க”.
RV.10-16-5
“அக்கினியே உனக்கு அளிக்கப்பட்ட பொ ருட்களுடன் வருபவனை பிதாக்களிடம்/ முன்னோரிடம் அழைத்துச் செல்க. அவன் ஜீவனை அடைந்து சந்ததியை வளர்ப்பான் ஆகுக. ஜாத வேதசனே/ அக்கினியே அவனை மீண்டும் தேகத்துடன் சேர்த்து வைப்பாயாகுக”.
இதில் இறந்து போனவர் மீண்டும் பிறந்து சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற கருத்து தொனிக்கிறது. எப்போது??
புனித உலகத்தில்/ சொர்க்கத்தில் வாசம் முடிந்தவுடன் என்பதும் தெளிவாகிறது .
இந்தக் கருத்துக்கள் இந்திய மதங்களைத் தவிர ஏனைய செமிட்டிக் மதங்களுக்கு Semitic Religions (யூத, கிறித்தவ, இஸ்லாமிய) எதிரானவை. ஆகவே வெள்ளைக்காரப் பயல்கள் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை. மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்கள் வாய் மூடி மௌனியாகி விடுவார்கள்!!!
Xxx
ரிக்வேதம் RV. 10-54 முதல் Rv.10-60 துதிகள்
ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஏராளமான ஈமக்கிரியை விஷயங்கள் (Funeral Rites) வருகின்றன. அவற்றை விளக்க வெள்ளைத் தோல் வெளிநாட்டனாலோ மார்க்சீய கும்பலினாலோ முடியாது. இதை இன்றும் சுடுகாட்டிலும் , வீட்டில் நடக்கும் திவச திதிகளை செய்வோரும் மட்டுமே விளக்க முடியும். குறிப்பாக ஞான திருஷ்டி உடைய சாது சன்யாசிகள் மூலமே அறியமுடியும். இங்கே அசுநீதி , அசமாதி , அனுமதி, உஸீநாரணி ஆகிய புதிய பித்ருலோக தேவதைகள் பற்றி ரிஷிகள் பாடுகின்றனர்.
xxx
ஒரு சில குறிப்புகளை மட்டும் காண்போம்
RV. 10-56-1; 10-56-2
மூன்று ஒளிகள் இருக்கின்றன; இங்கே தகன அக்கினி; மேலே ஒரு வெளிச்சம்; அதையும் தாண்டி உள்ள ஒளியுடன் கலப் பாயாகுக
அது தேவர்களின் பிறப்பிடம். அன்பு செழிக்கும் இடம்.
நீ வானத்திலுள்ள ஒளியிலும், சூரியனுடைய ஒளியிலும், உன்னுடைய சொந்த ஒளியிலும் நுழைவாயாகுக.
ரிக் வேதத்தின் 56ஆவது துதியின் அடிக்குறிப்பு இறந்தவர்கள் ஒளி ரூபத்தில் சென்று மஹத்தான ஒளியுடன் கலப்பார்கள் என்று சொல்கிறது .
XXXX
RV.10-56-7
“புவியின் பல திசைகளுக்குச் செல்ல கப்பலில் நீரின் மீது சென்று எல்லாக் கஷ்டங்களையும் கடந்த மனிதர்களைப் போல பிருகதுக்தன் , தன் பலத்தால் தன் புதல்வனை — வாஜிநனை — இங்கு அக்கினி முதலியவற்றில் – அங்கு சூ ரியன் முதலியவற்றில் ஸ்தாபித்தான்” .
இப்படி ரிக் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் எழுதியபோதும் இதைப் பாடிய ரிஷியின் பெயர், புதல்வர் பெயர் எல்லாம் உண்மைப் பெயர்கள் அல்ல; அடையாள பூர்வ பெயர்களே என்ற கருத்தும் தொனிக்கிறது.
xxxx
RV.10-58-12
58-ஆவது துதி மனம் பற்றிப் பேசுகிறதா , இறந்தவரின் ஆவி பற்றிப் பேசுகிறதா என்று எவருக்கும் தெளிவாகவில்லை. ஆகையால் இரண்டு பெயர்களையும் (MIND/SPIRIT) எழுதிவிட்டார்கள் .
“எமனிடம் சென்றுள்ள உன்னை மீண்டும் இங்கு வசிக்கச் செய்கிறோம்” என்பது பல்லவி போல 12 மந்திரங்களிலும் வருகிறது. இதில் 12ஆவது மந்திரத்தை ஜம்புநாதன் மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்.
இதோ மந்திரம் எண் 12
“உன்னுடைய ஆவி இருக்கும் மற்றும் இருக்கப் போகும், தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க வரச் செய்கிறோம்” .
மந்திரம் எண் 7
“உன்னுடைய ஆவி நீரிலும் தாவரங்களிலும் , தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க வரச் செய்கிறோம்” .
இது கல், மண், புல் முதலிய எல்லாவற்றுமாக மனிதன் பல பிறவிகள் எடுப்பதும் தொனிக்கிறதது . மாணிக்கவாசகர் போலத் தெளிவாகப்படுகிறார் ரிஷி.
இந்த 12 மந்திரங்களிலும் இறந்த ஆவியை மீண்டும் இங்கு வசிக்க அழைப்பது மறுபிறப்பை வலியுறுத்துகிறது
Xxxx
ஈமக் கிரியையில் படகு வைத்ததை என் அம்மாவின் இறுதிச் சடங்கிலே எழுதினேன் ; எகிப்திலும் இது உள்ளது .
இதோ மேலும் ஒரு கப்பல் மந்திரம் ; இதையும் எதோ ஒரு காரணத்தினால் ஜம்புநாதன் மொழி பெயர்க்கவில்லை. 10,000+++ மந்திரங்களில் அவர் விட்டுப்போன மந்திரங்கள் சுமார் பத்துதான் ; அதில் ஒன்று இங்கே –
RV.10-135-4
“பாலனே , நீ ரிஷிகளிடமிருந்து இங்கே வரச்செய்த தேர் , சாமனால் பின்தொடரப்பட்டது. ஆகையால் இரண்டையும் கப்பலில் வைத்துள்ளோம்”. (இங்குள்ள 7 மந்திரங்களும் எமனை நோக்கிச் சொல்லும் மந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. )
RV.10-135-1
“நல்ல இலைகளுள்ள மரத்தின் அருகே எமன் தேவர்களோடு பருகுகிறான். எமன் மனையின் தலைவன் . அவன் நம்முடைய பழைய மனிதர்களை விரும்பும் தந்தையாக இருக்கிறான்” .
(இதன் அடிக்குறிப்பில் ‘நல்ல இலைகளுள்ள மரத்துக்கு , இறந்து போன நல்ல ஆத்மாக்கள் இளைப்பாறும் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது).
XXXX
ரிக் வேத துதி RV.10-154, யமி , புதிய ஜீவனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது . இறந்தவர்களின் ஆன்மா , பித்ருக்கள் வசிக்கும் லோகத்துக்குத் செல்கிறது. (முதல் மந்திரத்தின் அடிக்குறிப்பு இறந்தோருக்கு அதர்வவேதிகள் தேனையும், சாமவேதிகள் நெய்யையும் அளிப்பதாகாச் சொல்கிறது .)
xxx
எனது வியாக்கியானம்
நான் படிக்கும்போது எனது கருத்துக்களை புஸ்தகம் முழுதும் எழுதுவதும், கடைசி பக்கத்தில் நானாக ஒரு இன்டெக்ஸ்INDEX தயாரித்து எழுதுவதும் வழக்கம். அதில் மறுபிறப்பு என்று நான் எழுதிய குறிப்புகள் —
RV.10-55-5
“நேற்று இறந்தவன் இன்று உயிரோடு இருக்கிறான்”
இதைப்பாடிய புலவரே அடுத்த 4 துதிகளில் இறந்தவர்கள் பற்றிப்பாடும் பின்னணியில் இதைக் காண்க.
RV.10-30-9
இந்த மந்திரத்தில் இருமை என்ற சொல்லுக்கு இம்மை, மறுமை என்று சாயனர் விளக்கம் சொல்கிறார். அதையே ஒப்புக் கொள்ளும் வள்ளுவனும் மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறான் (குறள் 23)
இம்மை, மறுமை, அமிர்தம்; இறவாத தன்மை, பிறவாத தன்மை , எமலோகம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்துக்கள் இன்று கொண்டுள்ள கருத்துக்களையே ரிக் வேத காலத்திலும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்று ஈமக்ரியைப் பாடல்களில் உள்ளன.
இந்துக்கள் இது பற்றி படிப்பதோ பேசுவதோ ‘அபசகுனம்’ என்று கருதுவதாலும் , மார்க்சீய மாக்ஸ்முல்லர் கும்பல்களுக்கு இது அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமானது என்பதாலும் இந்த விஷயங்கள் அதிகமாக வெளியே தெரிவதில்லை. மரணத்துடன் தொடர்புள்ள நிர்ருதி என்ற தேவதையை ரிக் வேதம் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறது. அது மட்டுமே இன்று புரோகிதர்களுக்குத் தெரியும்; பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற தேவதைகள் அந்த மந்திரங்களில் மற்றும் பேசப்படுவதால் இந்தப் புஸ்தகத்திலும் அவைகளுக்கு விளக்கம் இல்லை. இது தவிர ‘மர்ம நாமம்’ (ரகசியப் பெயர்கள்) பற்றியும் இது போன்ற துதிகளில் வருகிறது ; ரகசிய நாமங்கள் பற்றிய விளக்கமும் இல்லை.
தேவார , திருவாசக, திருமந்திர, திவ்வியப் பிரபந்த பாடல்கள் இவைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.
பவுத்த, சமண மதங்களுக்கு முந்தைய உபநிஷதங்களில் மிகத்தெளிவாக உள்ளன ; பகவத் கீதைப் புஸ்தகத்துக்கு நூற்றுக்கணக்கில் உரைகள் உள்ளன. அவைகளில் மறு ஜென்மம் பற்றிய பாடல்களுக்கு எல்லோரும் உபநிஷதக் கருத்துக்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.
–சுபம்–
tags- வேதத்தில், புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை, கருத்துக்கள்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்! – 2
பின்னர் தெற்கு நோக்கி வந்த தீக்ஷிதர் திருத்தணியில் முருகப் பிரானை தரிசித்தார். தனது தந்தையார் அங்கு ஒரு மண்டலம் உபவாஸம் இருந்ததைப் போலவே தானும் ஒரு மண்டலம் உபவாஸம் இருந்தார். அப்போது அங்கே அவருக்கு தெய்வீக உள்ளொளி கிட்டியது. ஸ்கந்தாக்க்ஷரியை அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு முதியவர் அவரிடம் வந்தார். அவர் பெயரைச் சொல்லி அழைத்தார். அவரது வாயில் ஒரு கல்கண்டுத் துட்டை இட்டார். தீக்ஷிதர் கண்ணைத் திறந்து பார்க்கும் போது அவர் முன் முதியவர் இல்லை மறைந்திருந்தார். வள்ளி தெய்வானை ஸமேத முருகப் பிரான் மயில் மீது வர முருகனின் தரிசனம் அவருக்குக் கிட்டியது. முருகனே முதியவர் உருவில் வந்து தனக்கு அருளியிருப்பதை தீக்ஷிதர் உணர்ந்தார். கல்கண்டை ஊட்டி முருகனே தனக்கு ஞானத்தை ஊட்டியதையும் அவர் உணர்ந்து கொண்டார். உடனே இசை வெள்ளம் அவர் நாவிலிருந்து வெளி வந்து கரை புரண்டோடியது.
ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதிஜயதி என்ற கீர்த்தனையை மாயாமாளவகௌள ராகத்தில் முதல் கீர்த்தனையாகப் புனைந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாடிய ஏராளமான கீர்த்தனைகளில் குரு குஹ என்று அவர் தனது முத்திரையைப் பதித்து வந்தார். இன்ன ராகம் என்றும் கூட கீர்த்தனைகளில் அவர் குறிப்பிடுவதுண்டு. சுமார் இருபது கீர்த்தனைகளை அவர் முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். ஆனந்தபைரவி ராகத்தில் உள்ள மானஸ குரு குஹ ரூபம் பஜரே, பூர்வியில் உள்ள ஸ்ரீ குரு குஹஸ்ய தாஸோஹம் உள்ளிட்ட பல கீர்த்தனைகள் பிரபலமானவை.
திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் வந்த தீக்ஷிதர் காமாக்ஷியை தரிசித்தார். மனோஹரியில் அமைந்துள்ள கஞ்சதளாயதாக்ஷி என்ற கீர்த்தனை, ஹிந்தோளத்தில் அமைந்துள்ள நீரஜாக்ஷி உள்ளிட்ட பல கீர்த்தனைகளை ஆனந்தமாகப் பாடினார். பின்னர் திருவாரூரை அடைந்த அவர் அங்கேயே தங்கலானார். ஏராளமான கீர்த்தனைகளைப் புனைந்து இறைவனின் புகழைப் பாடினார். இடையிடையே தீர்த்தஸ்தல யாத்திரையை அவ்வப்பொழுது மேற்கொண்டார்.
பஞ்சலிங்க கீர்த்தனைகளாக ப்ருத்வீ, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாயம் ஆகியவற்றைக் குறிக்கும் ஐந்து புண்ய ஸ்தலங்களான காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஸ்தலங்களில் பைரவி ராகத்தில் சிந்தய மாகந்த மூல கந்தம், யமுனா கல்யாணி ராகத்தில் ஜம்பூபதே, ஸாரங்காவில் அருணாசல நாதம், உசேனியில் ஸ்ரீகாளஹஸ்தீசம், கேதாரத்தில் ஆனந்த நடன ப்ரகாசம் ஆகியவற்றை இயற்றி இசைத்துப் பாடினார். நவக்ரஹங்களில் ராகு கேது கிரகங்களை நீக்கி விட்டு ஏழு கிரகங்களுக்கும் ஏழு கீர்த்தனைகளை இசைத்துப் பாடினார். இவை இன்றளவும் பிரபலமாகி மேடைக் கச்சேரிகளில் இசைக்கப்படுகின்றன. மாயூரம் அடைந்த அவர் அங்கு அம்பிகையின் பேரில் ஸ்ரீ வித்யோபாஸனை முறையின் கீர்த்தனைகளை இயற்றி அருளினார்.
சம்ஸ்க்ருதத்தில் விற்பன்னர் என்பதால் அதில் உள்ள எட்டு வேற்றுமைகளுக்கும் எட்டு கீர்த்தனைகள் இயற்றினார். அவர் இயற்றியுள்ள நவாவரண கீர்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது; பிரபலமானது. சாக்த, ஆகம் தந்திரங்களில் சொல்லப்பட்டுள்ள மந்திரம், யந்திரம், மூர்த்தி முதலிய ஆவரணங்களை எல்லாம் கம்பீரமான பாவங்களுடன் ஒப்பற்ற உரிய ராகங்களில் அவர் கிருதிகளாக அமைத்து ஸ்ரீ கமலாம்பிகை மீது நவாவரண கீர்த்தனைகளாக இயற்றினார்.
இப்படி அவர் இயற்றியுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள், அவருக்கு மந்திர சாஸ்திரம், யோகம், ஸ்ரீ வித்யை, ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் அவர் ஒரு அபார மேதை என்பதை விளக்குபவையாக அமைந்துள்ளன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
In Tamil Nadu you may find men named ‘ Mr One Thousand’ (Kan Ayiram in Tamil). But there is an awkward story behind this name in later Puranas and even in Mahabharata. I argue in this article that it was a false and funny story and it was developed later by the Pauranikas/Upanyasakas, i.e. people who delivered discourses. It was the style they followed even in explaining occurrences of solar and lunar eclipses. Hindus calculated the eclipses precisely and yet they kept on saying ‘the snake dragon devouring the moon or sun’. Even Kalidas and Sangam Tamil poets repeated this 2000 years ago. This shows that all scientific things were simplified in the way of popular and funny stories.
Rig Veda says very clearly that a solar eclipse finished before Atri finished reciting his verse/hymn. His disciples praised him for this feat. They did not know that Rishi Atri was an astronomer. No total eclipse can lost more than seven minutes. That too is very rare.
In the Mahabharata also, Krishna knew the day of solar eclipse. Jayadratha put down his bow and arrow thinking that the sun has already set, and he could take rest now. But Krishna asked Arjuna to shoot him down when the sun was out after the eclipse.
xxx
Here is a funny story about Indra.
According to the Mahabharata, Indra seduced or tried to seduce Ahalya, wife of Gautama Rishi. And the sage’s curse impressed upon him a thousand marks resembling the female organ, so he was called Sa-yoni; but these marks were afterwards changed to eyes and hence he is called Netra Yoni and Sahasraksha, the thousand eyed (Yoni is female organ). But there is no support for this story in the Rig Veda, the oldest book in the world .
Rig Veda called Agni, Varuna and Indra 1000 eyed. The meaning was they are all ‘omni scient’. They know everything and they could see everything. Even if human beings did something secretly, they would know.
But Tamils also believed the story of Indra with Thousand Eyes. We have a proof in Tamil Hymn Tevaram. Tiru Jnana Sambandar who lived 1400 years ago during the reign of Mahendra Pallava and Pandyan Nedumaran composed a poem in the village Tirukkannanar Temple near Vaitheeswaran koil in Tamil Nadu. Sambandar himself refers to 1000 eyes of Indra. After Indra’s prayer Lord Shiva changed his 1000 Yoni signs into 1000 eyes.
In Tiruvarur area there is another Kannayiranathar temple in Tirukkaravasal where Siva is said to have appeared with 1000 eyes before Brahma and gave him back his power of creation. Brahma who oversees Creation in Hinduism briefly lost it due to his arrogance.
xxx
In the Rig Veda tenth Mandala 10-79-5 Agni is said to have 1000 eyes.
“This man who quickly gives him food, who offers his gift of oil and butter and supports him
Him with his 1000 eyes he closely looks on; thou showest him thy face from all sides, Agni”.
Moreover, we should not take the number 1000 literally. In 10-73-3 , Indra is said to have 1000 wolves or hyenas in his mouth.
“Thousand hyenas in thy mouth thou holdest, O Indra , mayst thou turn the Asvins hither”.
In 8-45-26
Indra is said to have 1000 arms.
In battle of a thousand arms Indra drank Kadru’s soma juice;
There he displayed his manly might.
In another hymn Varuna is said to have 1000 eyes.
In the most famous
Purushasukta hymn RV.10-90-1
“A thousand heads, a thousand eyes, a thousand feet;
On every side pervading earth He fills a space ten fingers wide”.
All these hymns show that 1000 means many or several or a lot of.
In Indra’s story also, I guess that he was given the tattoos on his body to show that he is in the register of sex offenders. Indian literature gives details about giving tattoos to criminals. In all the stories of the olden days they say ‘ the person was taken on a donkey after impressing his body with black dots and red dots’. This shows that such a tattooing custom was prevalent in the olden days. Indra might have got such tattoos after the Ahalya incident. At one stage it was removed after Indra apologising publicly in temples.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM
USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM
IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.
Duration- approximately one hour
4-10-2021 MONDAY PROGRAMME as broadcast
GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON
Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS
OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS
PRAYER – PRAYER – Ms.Sobhika Murugesan
Talk on Saundarya lahari of Adi Shankara by Professor S.Padmanabhan, Senior Lecturer, Sanskrit Department, University of Jaffna, Sri Lanka – 25 minutes
(also trustee of two famous temples in Sri Lanka)
TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT AND COMPOSER SRI MUTHUSWAMI DEEKSHITAR-12 mts
Muthuswami Dikshitar Composition – song by Mrs Ranjani Dasarathi, Chennai -7 mts