Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.
brick with foreigner’s face, Singauli, M.P, foreigner face in Thanjavur Temple
Pictures are taken from various sources; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.
1951-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ் விழா மலரில் இலங்கைத் தமிழர் பற்றி நல்ல, அருமையான கட்டுரைகள் உள்ளன. அதில் ஒன்று இலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்கள் பற்றியதாகும். நாற்பதுக்கும் மேலான சுற்றுலாத் தலங்கள் வரிசைக் கிரமத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரையை எழுதியவர்-முதலியார், குல.சபாநாதன்
அவர் குறிப்பிடும் 40+++ இடங்கள்:-
கதிர்காம முருகன் கோவில்
தெய்வந்துறை
முன்னேஸ்வரம்
சீதை தொடர்புள்ள புனிதத் தலங்கள்:-
அசோகவனம்
நுவரெலியா மலைப் பிரதேசம்
ஹக்கல பூந்தோட்டம்
ராவணன் மனைவியின் ஊர் மாந்தை
திருக்கேதீஸ்வரம்
மருத மடு கத்தோலிக்க
ஆலயம்
தலைவில்லு சந்தனமாதா கோவில்
இலங்கையின் பழைய தலைநகர் அநுராதபுரம்
மிஹிந்தலை
தம்புல்ல குகைக் கோயில்
சிகிரியா குகை ஓவியம்
பொலன்னருவ
கல்விகாரை
மின்னேரி
ஸ்ரீபாதமலை 7353 அடி உயரம்- எல்லா
மதத்தினரும் வணங்கும் மலை.
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி வெளி வராத ரகசியங்கள் ஏராளம்
உண்டு. அண்ணல் காந்திஜியின் அறவழி நின்று போராட்டம் நடத்திய உத்தமர்கள் தங்களைப் பற்றி
வெளியில் சொன்னதும் இல்லை; அவர்கள் விளம்பரத்தை விரும்பியதுமில்லை.
இந்த நிலையில் எனது தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம்
எப்படி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார், அவர் எந்த சிறையில் யாருடன் எப்போது
சிறைவாசம் அனுபவித்தார் என்பதெல்லாம் குடும்பத்தினரான எங்களுக்கே ஒன்றும் தெரியாது.
கேட்டாலும் ஒரு புன்சிரிப்பு தான் பதிலாக வரும்!
சுதந்திர பொன் விழா ஆண்டு வந்தது. டி.வி.எஸ் நிறுவனத்தின் செய்தி
ஏடான ஹார்மனியின் ஆசிரியரும் அந்த நிறுவனத்தின் பொது தொடர்பு அதிகாரியுமான திரு பி.வெங்கட்
ராமன் என்னைச் சந்தித்து தந்தையாரைப் பற்றிய கட்டுரை வேண்டும் என்று கேட்டார். இத்துடன்
மட்டுமல்லாமல் ராஜாஜி,சுப்ரமண்ய சிவா, வைத்யநாத ஐயர் ஆகியோரின் பேரன்மார்கள், சேலம்
சி.விஜயராகவாச்சாரியாரின் கொள்ளுப் பேரன், தினமணி ஜோதிடர் திரு ரெங்கநாத ஜோஸ்யரின்
பேத்தி ஆகியோரும் டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவர்களிடமும் கட்டுரை பெறப்
போவதாகச் சொல்லி ஹார்மனியின் இதழ் சுதந்திர தின பொன்விழா ஆண்டின் சிறப்பு மலராக வெளி
வரப் போகிறது என்றும் கூறினார்.
இந்தக் கருத்தை முன் வைத்து என் தந்தையாரை அணுகிய போது அவர்
மறுப்புக் கூறாமல் தான் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டதையும்
ராஜாஜி, காமராஜர், சங்கு சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோருடன் வேலூர் ஜெயிலில்
சிறைவாசம் அனுபவித்ததையும் கூறியதோடு அதைத் தன் கைப்பட எழுதியும் கொடுத்தார்.
சிறப்பு மலர் சிறப்பாக அனைத்து வீரர்கள் பற்றி இதுவரை அறிந்திராத
ரகசியமாகவே இருந்த செய்திகளுடன் வந்தது.
1998 ஆகஸ்ட் மாதம்
15ஆம் நாள் வந்தது. மதுரை எல்லிஸ் நகர் மைதானத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அப்போது எனது தந்தையார் ‘கொடி ஏற்றியாச்சா’ என்று கேட்டார்.
ஆம் என்றவுடன் அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.
சுதந்திரப் போரில் பங்கு கொண்ட சுத்தமான ஒரு வீரரின் முடிவு
கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு வீர முடிவுடன் முடிந்தது.
இப்படி எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் ஊட்டும் நூற்றுக்
கணக்கான வீரர்கள் பற்றிய சரிதங்கள் தொகுக்கப்பட வேண்டும். நமக்குச் சுதந்திரம் வாங்கித்
தர சொல்லொணா துன்பங்கள் பட்ட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பெற்ற சுதந்திரத்தைப்
பேணிக் காப்பதோடு அவர்கள் நினைவையும் காத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தானே!
ஹார்மனி ஜூலை-ஆகஸ்ட் 1997 இதழில் வெளிவந்த கட்டுரையை கீழே தந்துள்ளேன்:
2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாணக்கியன் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. பழங்கால பாரதத்தில் மூன்று ஹீரோக்கள் (Three Heroes) இருந்தனர். அவர்கள் – 1.விக்ரமாதித்தன், 2.உதயணன், 3.சாணக்கியன் ஆவர். இவர்கள் மூவரும் சரித்திர புருஷர்கள். கட்டுக்கதை, கற்பனை கதாபத்திரங்கள் அல்ல. இவர்களில், 2000 ஆண்டுக்கு முன் எழுந்த ஸம்ஸ்க்ருத நாடகங்களில் சாணக்கியன் பற்றி பல கதைகள் இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் அவை காணப்படும். ஆயினும் அவை அனைத்திலும் இழையோடும் கருத்து ஒன்றுதான்.
நவ நந்தர்கள் என்று அழைக்கப்பட்ட 9 மன்னர்கள், இப்போது தமிழ்நாட்டிலுள்ள திராவிடர்களைப் போல ஒரு பக்கம் பூஜையும் மறு பக்கம் பிராமண எதிர்ப்பும் காட்டி வந்தனர். அவர்கள் க்ஷத்திரியர்கள் அல்ல. சாணக்கியனோ கறுப்பு நிற பார்ப்பான்; காக்கையுடன் அழகிலும் வண்ணத்திலும் போட்டி போடுவார்!!
அவர் ஒரு முறை பிராஹ்மண போஜனத்தில் பந்தியில் அமர்ந்தார். அவரை நந்தர்கள் கேலியும் கிண்டலும் செய்து பந்தியிலிருந்து தர தர என்று வெளியே இழுத்து அவமானப் படுத்தினர்.
திரவுபதி கூந்தலை அவிழ்த்த்து கௌரவர்களை அழிக்க சபதம் செய்தது போல அவரும் குடுமியை அவிழ்த்தார். இந்த நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரை ஓய மாட்டேன் என்று சபதம் செய்து, முரா என்ற மயில் வளர்க்கும் கீழ் ஜாதியைச் சேர்ந்த மௌர்ய சந்திர குப்தனுக்குப் படைப் பயிற்சி அளித்தார். அவன் தலைமையில் மகத்தான மௌர்ய சாம்ராஜ்யம் உருவானது. நந்தர்களும் பிராமண எதிர்ப்பும் அடியோடு ஒழிந்தது. மௌர்ய சந்திர குப்தனின் மஹத்தான படைபலத்தை அறிந்த அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குள் நுழையாமல், காஷ்மீர் எல்லையுடன் திரும்பிப் போனார்.
கௌடில்யம் எனும் அர்த்த சாஸ்திரத்தை — உலகின் முதல் பொருளாதார புஸ்தகத்தை — எழுதி புகழும் பெற்றார். அவர் பெயரில் பல நீதி சாஸ்திர நூல்களும் உண்டு.
அத்தனையும் சொல்லும் message
மெஸ்ஸேஜ் ஒன்றுதான் – முள்ளை முள்ளால் எடுக்கலாம்; வைரத்தை வைரத்தால் அறுக்கலாம். ஒரு தலித் ஜாதி ஆளைக் கொண்டே அதர்மத்தை அழிக்கலாம்.
வாழ்க ‘தலித்’ சந்திர குப்தன் ! வளர்க பார்ப்பான் சாணக்கியன் புகழ்!!
இத்துடன் இணைத்துள்ள பகுதியில் ஐயர் குடுமியை அவிழ்த்த சுவையான சம்பவம் உளது. படித்து மகிழ்க.
பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the
Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …
24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of
Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The
Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …
7 May 2019 – குதிரைச் சேவல், பன்றிப்
பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத்
தெரியும் (Post No.6354). Written by London swaminathan swami_48@yahoo.com. Date: 7
May …
31 Mar 2014 – தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி. Durga in the form
of Mahisauramardhani in Mhabalipuram, Tamil Nadu. கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்.
கட்டுரை …
இரண்டாம் உலகப் போர் கதாநாயகர்கள்
ஹிட்லரும் முசோலினியும் இறப்பதற்கு முன்னர் அவர்களைப் பற்றி தினமும் செய்திகளும்
துணுக்குகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் சில பாராட்டியும் சில கிண்டல்
செய்தும் இருக்கும். இதோ சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் சக்தி மாத இதழில்
வந்த சில துணுக்குகள்.