A boulder move: The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
FOLLOWING IS A PICTURE WRITE UP THAT WAS PUBLISHED BY DAILY MAIL NEWS PAER IN 2016. I AM REPRODUCING IT TO SHOW HOW MUCH THE FOREIGNERS APPRECIATE SUCH THINGS WHILE WE TAKE THEM FOR GRANTED. BEAUTIFUL PICTURES ARE ATTACHED
Teetering: Unsurprisingly the abnormal rock is popular with tourists and locals, who pose for daredevil photographs under its base.
Rock and NOT roll: The mystery of the 250-ton boulder that has defied gravity for over 1,300 years (but hasn’t stopped daredevil tourists posing under it)
The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, sits on a 45-degree slope in south India
In 1908 Governor of Madras Arthur Lawley is said to have used seven elephants to move it without having any luck
Some believe that it was put in place by the gods, others by aliens – and geologists argue it’s a natural formation
PUBLISHED: 09:04, 8 April 2016 | UPDATED: 09:24, 8 April 2016
Only those with nerves of steel dare stand under this teetering 250-ton rock in India that perches precariously on a hill.
The Krishna’s Butter Ball or Vaanirai Kal (Stone of the Sky God), as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.
The 20ft rock appears to defy gravity, looking like it’s going to roll at any moment – and all attempts to move it have been in vain.
A boulder move: The Krishna’s Butter Ball or Vaanirai Kal, as it is known to locals, has been sitting on a 45-degree slope in Mahabalipuram for over 1,300 years.
Teetering: Unsurprisingly the abnormal rock is popular with tourists and locals, who pose for daredevil photographs under its base
Under a rock: The 20ft feature appears to defy gravity – and all attempts to shift it from its position so far have been in vain
Hindu folklore says that deity Lord Krishna would often steal handfuls of butter from his mother’s jar, and this natural boulder is attributed to the mass of butter that he pinched
While many have said that it was placed in its position by the Gods who wanted to prove their power, or by extra terrestrial beings thousands of years ago, scientists say that the rock is simply a natural formation.
Under a rock: The 20ft feature appears to defy gravity – and all attempts to shift it from its position so far have been in vain
Source – Daily Mail on line
tags — Mahabalipuram, butter ball, Krishna, wonder rock, stone ball
உலகப்புகழ்பெற்றசிற்பிமைக்கேல்ஏஞ்சலோஒருநாள்ரோம்நகரின்வீதியில்நடந்துசென்றுகொண்டிருந்தார். ஒருவீடுஇடிக்கப்பட்டுக் கிடந்தது. அதனிடையேஒருபெரியபளிங்குக்கல்லும்கிடந்தது. அதைச்சற்றுக்கவனித்தஏஞ்சலோ, அதில்ஒருஅழகியசிற்பம்வடித்தார். கண்டவர்கள்வியந்தனர். ஆஹா, உடைந்துகிடந்தகல்லில்இததனைஅழகியசிற்பமாஎனவியந்தார்ஒருவர். ‘அன்பரே! சிற்பம்அதில்புதைந்துகிடந்தது. அந்தக்கல்லிலிருந்துவேண்டாதபகுதிகளைஅகற்றியதுமட்டும்தான்என்வேலை‘ என்றார்ஏஞ்சலோ. சிற்பம்சிற்பியின்மனதில்தான்உதிக்கிறது! Art lives in and through the artiist!
இதே பர்மனுக்கு தலத் முகம்மது குரல் அவ்வளவாகப் பிடிக்காது! ‘சுஜாதா’ படத்தில் ஒரு பாட்டை தலத் பாடவேண்டும் என டைரக்டர் பிமல் ராய் சொல்லிவிட்டார். பாட்டு பதிவாவதற்குமுன் ரிகார்டு அறையில் பர்மன் தலத்திடம்” நீ தயவு செய்து என் பாட்டைக் கெடுத்துவிடாதே –
There is a universal quality in poetry, which itself is universal language!
This tune is based on an American song ‘Chico Chico from Puerto Rico”, by Edmundo Ross.. This was a smash hit. It was C.Ramchandra who introduced Western beat in our cine music. The two ladies sing in contrasting styles! Amirbai was a popular singer before Lata, but lost market after Lata’s coming. Here she sings for the male group, while Lata sings for the heroine! Rajinder Krishan’s lyric is superb.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்
பத்தாவது (கடைசி) உரை
(10-3-2020 அன்று ஒலிபரப்பானது)
எலக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகம்!
தட்பவெப்ப நிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்கு ஒரு சிறந்த வழியாக இப்போது உலகெங்கும் படிம எரிபொருள் தேவைப்படாத எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
1888ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ஒருவரால் எலக்ட்ரிக் கார் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மணிக்கு 63.16 கிலோமீட்டர் இது ஓடியது. அடுத்த ஆண்டே லா ஜமைஸ் காண்டெண்ட் (La Jamais Contente) என்ற எலக்ட்ரிக் கார் மணிக்கு 105.88 கிலோமீட்டர் ஓடி முதல் சாதனையை முறியடித்தது. ஆனால் எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளை நூறு கிலோமீட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்ய வேண்டியிருந்ததால் இதைப் பயன்படுத்த யாரும் முன்வரவில்லை. ஆனால் இன்றோ பல்வித முன்னேற்றங்களுடன் சத்தமே இல்லாத, வெகு தூரம் ஓடும் எலக்ட்ரிக் கார்கள் சந்தைக்கு வந்துள்ளன.
இதில் முன்னோடியாக இருப்பது உலகின் தலை சிறந்த நிறுவனமான டெஸ்லா. டெஸ்லாவைத் தொடர்ந்து ஏராளமான நிறுவனங்கள் மின்சக்தி வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டன. அடுத்த ஐந்து வருடங்களில் 34 புது மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது ஒரு சுவையான செய்தி. இப்போது இருக்கும் கார்கள், பஸ்கள் என்னென்ன வசதிகள் கொண்டிருக்கின்றனவோ அதை விட கூடுதல் வசதிகளுடன் இவை தயாரிக்கப்படும்.
பல லட்சம் எலக்ட்ரிக் கார்கள் உலகெங்கும் இன்று ஓடுகின்றன. ஜெர்மனியில் மட்டும் பத்து லட்சம் கார்கள் இயக்கப்படுகின்ற்ன.
நார்வே 2025லும் இந்தியா 2030லும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் 2040லும் பெருமளவில் எலக்ட்ரிக் வாகனங்களை சாலைகளில் இயங்கச் செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இவை அனைத்தும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் நாசகரமான வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை வெளிப்படுத்தாது; ஆகவே சூழல் மேம்படும். அத்துடன் மக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
அடுத்து, சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை பயன்பாட்டுக்கு வரும் போது முற்றிலுமாக வளி மண்டலம் நச்சு வாயுக்களிலிருந்து காக்கப்படும். இந்த மாற்றத்தை வரவேற்று பெட்ரோல், டீஸல் வாகனங்களைத் தவிர்ப்போமாக!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
“Out of many thousands of men scarcely one strives to know me. Of those who strive , scarcely one knows me in Truth”.
—Bhagavad Gita 7-3
There is a story of a Mahatma— Great Soul— who, for many years, got up each morning and began pushing a huge boulder to the top of a hill. For six hours he would struggle with his boulder until he reached the top. As soon as he did so he kicked the boulder and it came tumbling down. Within minutes it lay at the bottom of the hill again. The Mahatma laughed out loud and then he came down for the day.
As you can imagine he became a tourist attraction. Everybody came to see the potty old fellow, until one day, two of his disciples turned up. They had been searching for him to ask him to return to the Himalayas and teach them.
He is crackers,said the local people.
“But, you see, said his disciples, who were themselves very developed souls, all his tremendous effort has been to bring you and me to understand what we have never understood. Each one of us has spent millions of lifetimes struggling to the top of material evolution . We are within the reach of godhood and then, for the sheer thrill of worldly pleasures which will be gone in a flash, we kick ourselves down again.
Sisyphus rolling the marble block up the hill.
My comments
SISYPHUS IN GREEK MYTHOLOGY
There is a similar story in Greece.
Sisyohus, son of Aeolus, was a king of Corinth whose character was so bad that he was condemned in the lower world to roll up hill a great block of marble which fell to the bottom as soon as he had got it to the summit.
Xxx
NARADA’S TRAVEL TO HEAVEN
In the Puranas there is a story of Narada, the great seer and jester, on his way to heaven as was often his inclination, when he passed a sage in meditating in the mountains. The sage greeted Narada and asked where he was going.
I am on my way to heaven, replied Narada.
Is there any thing you want while I am there?
Well, yes, said the sage,
Could you find out for me please how many more lives before I Self Realise.
Narada promised to find out for the fellow and went on his way.
Before long he came to the second mediating sage. The conversation went the same way as the earlier one and Narada left having made the same promise.
In a few months he returned from heaven and met the first sage.
What news, Mahatma? Called the sage. Now this sage was a very highly developed spirit and was on the verge of realisation, but Narada said to him,
Not so good, my friend. You see that tamarind tree. Count the number of leaves on that tree and you have the number of lives you have yet to live.
The sage clasped his hands in joy. I am so happy. Now at least I have only a finite number of lives before I Self Realise.
Then Narada came to the second sage, who called out,
What news, Mahatma?
Now this sage was a long way yet from self realisation and had many many lives to go. But Narada said to him,
Very good news. This is your last generation and you are off, free for ever.
The sages eye nearly popped out of his head.
O my goodness. Let me pack quickly and leave for the city while there is still time. So much to do. So much to see.
I think both the stories told by Sadhu Partasarathy, quoted by Kerry Brown.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ராமாயண , மஹாபாரதம்
ராமாயணத்தில் கபாடபுரம் என்ற இடை ச்சங்க கால நகரம் குறிப்பிடப்படுகிறது. மேலும் ராமன் இலங்கை வரை வந்துள்ளார். அங்கே ஒரு ஆட்சியும் நடந்து இருக்கிறது. ஆக இலங்கையில் ஆட்சி நடந்த போது தமிழ் நாட்டில் ஒரு அரசு இல்லாமலா போயிருக்கும்? ஆனால் ராவணன்- அகத்தியன் இசைப்போட்டி கதைகள் எல்லாம் பிற்கால எழுத்துக்களில்தான் உள்ளன. ஆகையால் இவைகளை வரலாறு என்று ஏற்பது இல்லை.
ராமர் வந்தது உண்மையே. கிஷ்கிந்தா என்னும் குகை நிறைந்த கர்நாடகா ஹம்பி நகர குகைப் பகுதியில் அரைகுறை (Semi Civilized) நாகரிக நிலையில் இருந்த வாலி, சுக்ரீவன், அனுமனை சந்தித்ததும் உண்மையே . அவர்கள் குரங்கு சின்னங்களை அணிந்ததால் பிற்காலத்தில் அவர்களைக் குரங்கு போல சித்தரித்து எழுதிவிட்டனர்.
மஹா பாரதத்தில் அர்ஜுனன் தென்னகம் வந்தது, சித்ராங்கதை என்னும் அல்லி ராணியை மணந்தது , பாண்டிய மன்னன் ஆட்சி ஆகிய குறிப்புகள் உள . இருந்தபோதிலும் இராமாயண மஹாபாரத்தக் குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லலாம். இந்துக்களுக்கு ஒரு குணம் உண்டு. வேத கால இலக்கியாயத்தில் மட்டும் கை வைக்கமாட்டார்கள் மற்ற எல்லா நூல்களையும் அப்டேட் UPDATE செய்துவிட்டனர் . ஆகையால் இவைகளையும் ஒதுக்கிவிடலாம். ஏனெனில் அவை குறிப்பிடும் காலங்கள் கி.மு. 3100 மற்றும் அதற்கு முன் நடந்தவை என்று காட்டுகின்றன . நமக்கு வரலாற்று, தொல்பொருள் ஆதாரம் இல்லை.
இதற்குப் பின்னர் தர்ம சாஸ்திரங்கள் வந்தன. மனு நீதி நூல் முதலியன தெற்கில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிப்பிடுகின்றன. வேத நூல் இயம்பும் சடங்குகளைப் பின்பற்றாத 50 பிள்ளைகளை விஷ்வாமித்திரர் தென்னக த்துக்கு நாடு கடத்தியதாகவும் அவர்களே திராவிடர், யவனர், சகரர், ஹுனர், சூத்திரர்கள் என்றும் பிற்கால நூல்கள் உரைக்கின்றன . அதாவது க்ஷத்ரிய நிலையில் இருந்து தாழ்ந்து சூத்திரர் ஆனவர்கள். விஸ்வமித்ரரோ க்ஷத்திரியனாகப் பிறந்து பிராமணன் ஆக மாறி ‘வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி’ பட்டம் பெற்றவர்.
ஆனால் தர்ம சாத்திரங்கள் அவ்வப்போது அப்டேட் UPDATE செய்யப்பட்டவை. 1950-ல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தையே நாம் ஆண்டுதோறும் பார்லிமெண்ட் திருத்தங்கள் மூலம் அப்டேட் UPDATE (CONSTITUTIONAL AMENDMENTS) செய்கிறோம்.
கி.மு.700–ல் தமிழர்கள் தலையில் பூ!
ஆயினும் கி.மு 700 என்று கணக்கிடப்படும் போதாயன தர்ம சூத்திரம் முதலியவற்றில் ‘தென்னிந்திய தட்சிணபதம்’ (Grand South Road) , ‘தலையில் பூச்சூடும் வழக்கம்’ முதலியன வருவதால் அப்போது தென் இந்தியாவில் நாகரீகமுள்ள மக்கள் வாழ்ந்தது உறுதியாகிறது.
பாணினி சூத்திரம்
சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை – அஷ்டாத்யாயியை — எழுதிய பாணினி , மிளகு பற்றிக் குறிப்பிடுகிறார். கிரேக்க ஹெரோடோட்டஸ் போன்றோர் அரிசியைக் குறிப்பிடுகின்றனர். ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னகம் மிளகு அனுப்பியதை ஊகித்தறியலாம் கோதாவரி வரை அஸ்மாக நாடு இருந்த குறிப்புகளும் உள . ஆனால் ராமர் போல கடற்கரை ஓரமாக நடந்து வந்தனரா அல்லது காடுகள் அடர்ந்த தண்டகாரண்யத்தையும் விந்திய மலையையும்கடந்து வந்தனரா ?
இதற்குப் புராணத்தில் விளக்கம் இருக்கிறது.
புராணங்கள் அனைத்திலும் மூன்று முக்கிய விஷயங்கள் அகத்தியரைப் பற்றி வருகின்றன.
1.வடக்கில் ஜனத்தொகை பெருகியது. (Population Explosion in North India) ஆகையால் சிவன் அவரைத் தெற்கே அனுப்பினார். அவர் 18 குடிகளை தன்னுடன் அழைத்து வந்ததாக பிற்காலத்தில் தமிழ் உரை ஆசிரியர்களும் எழுதினார்கள். உலகில் முதல் ஜனத்தொகைப் பிரச்சினை பற்றிய குறிப்பு இதுதான் .
2. அகத்தியர் விந்திய மலையை ‘கர்வபங்கம்’ செய்தார். நான் திரும்பிவரும் வரை தலை நிமிரக்கூடாதென்றார் . ஆனால் திரும்பி வரவே இல்லை. இதன் பொருள் முதல் முதலில் ஒழுங்கான சாலைப் பாதை அமைத்த என்ஜினீயர் (Engineer) அகஸ்தியர். கர்வ பங்கம் என்பது மலையை மட்டம் தட்டுவது. பிற்காலத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண் டில் இந்த வழியாக மௌரியப் படைகள் சாலை அமைத்து தென்னகத்துக்கு வந்ததை மாமூலனாரும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடி இருக்கிறார்.
3.அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்று புராணங்கள் செப்பும். அதாவது முதல் முதலில் தமிழர்களைக் கடல் கடந்து அழைத்துச் சென்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டினார் என்பதை கடலைக் குடித்தார் என்று புராணங்கள் மொழியும்.
வடக்கில் இமய மலையைத் தகர்த்து கங் கை நதி நீரை உத்தரப் பிரதேசத்துக்குள் திருப்பிவிட்ட உலக மஹா என்ஜினீயர் பகிரதன் போனறவர் அகஸ்தியர் . அதே பாணியில் கேரளக் கடலில் விழுந்து வீணாகி வந்த காவிரி நதியை தமிழ் நாட்டுக்குள் திருப்பிவிட்டார். அடர்ந்த தண்டகாரண்ய காடுகளை சீர்படுத்தி விந்திய மலையை மட்டம்தட்டி சாலை அமைத்தது அகஸ்தியரை மஹா பெரிய (Great Civil Engineer) சிவில் என்ஜினியர் என்றும் ஸ்ரீ மாறன் என்ற பாண்டியனை வியட்நாமுக்கு அழைத்துச் சென்று முதல் இந்து ஆட்ச்சியை நிறுவியதால் சிறந்த ‘மரைன் எஞ்சினியர்’ (Great Marine Engineer) என்றும் காட்டுகிறது.
அதுமட்டுமல்ல. அவர் பெரிய மொழியியல் (Great Linguist) வித்தகர். ஆகையால் அவரை அழைத்து ‘தமிழ் மொழிக்கு புதிய இலக்கணம் செய்’ என்று சிவபெருமான் கட்டளையிட்டு தன் மகன் முருகனை அழைத்து ‘இவருக்குத் தமிழ் கற்பி’ என்றும் கட்டளையிட்டார். இதை பாரதியார் பாடல்வரை பல நுல்களிலும் காண்கிறோம் .
அகஸ்தியரின் காலம் என்ன?
அகஸ்தியர், குட முனி, கும்ப முனி, தமிழ் முனிவன் போன்றவற்றை கம்பராமாயணம் ஆகியவற்றில் காண்கிறோம். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் அவர் வாழ்ந்த பொதிய மலையையும் இமய மலையையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் புற நானுற்றுப் புலவர் பாடுவதால் அது அகஸ்தியர் பற்றியதே என்று கருதலாம். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர்கள் அகத்தியன்– பாண்டியன் — இராவணன் ஆகியோரை தொடர்புபடுத்தி கதைகள் புனை ந்துள்ளனர் . இவைகளுக்கு வரலாற்று, தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கும் வரை நம்புதற்கில்லை.
ஆனால் பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் அகஸ்தியரைக் குறிப்பிடுகின்றனர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன்தான் (Second Century BCE) முதல் முதலில் பாண்டிய மன்னரையும் அகஸ்தியனையும் தொடர்புபடுத்தி சம்ஸ்கிருதத்தில் கவிபாடியுள்ளார்.
இப்பொழுது நாம் சங்கராச்சார்யார்கள், போப்பாண்டவர்கள் , தலாய் லாமாக்கள் என்று பரம்பரை பரம்பரையாக (Titles) அழைப்பது போல, அகஸ்திய கோத்திரத்தில் வந்த அத்தனை பெயரையும் அகஸ்தியர் என்றே எழுதினர் .
அப்படியானால் முதல் அகஸ்தியர் யார்? புறநானுற்றுப் பாடலில் கபிலர் இருங்கோவேள் என்னும் மன்னரைப் பாடுகையில் “உன்னைத் தெரியாதா, என்ன? நீ உன் வம்சத்தில் வந்த 49 ஆவது மன்னர் என்பதும் எனக்குத் தெரியும்” என்று பாடுகிறார். கபிலர் பாடியது 2000 ஆண்டுகளுக்கு முன்னர். ஒரு தலைமுறைக்கு 20 முதல் 25 ஆண்டு கொடுப்பது உலக வழக்கு. அதன்படி அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய முன்னோர் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் கி.மு. ஆயிரத்தில் (1000 BCE) அகஸ்தியர் வந்தார். ஏனெனில் இப்பாட்டுக்கு உரை எழுதியோர் அகஸ்தியர் தலைமையில் 18 இன மக்கள், அதாவது 18 குடிகள் தமிழ் நாட்டுக்குள் (3000 ஆண்டுகளுக்கு முன்னர்) வந்தனர் என்கின்றனர் . அதற்கு முன்னரும் மனிதர்கள் வாழ்ந்தது பழங்கற்கால, புதிய கற்கால கருவிகள் மூலம் (Palaeolithic, Neolithic Tools) தெரிகிறது. நாம் பேசுவதெல்லாம் தமிழர் நாகரீகம் (Civilized Tamils) பற்றிப்பேசுவதாகும்.
மஹாவம்சமும் சங்க இலக்கியமும்
இலங்கை வரலாற்றை மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் பகரும். பிராமணர்களும் க்ஷத்ரியர்களும் பெரிய தவறு செய்தாலும் மரண தண்டனை கிடையாது. ஆனால் நாடு கடத்தி விடுவார்கள். வங்காளத்தில் துஷ்டத்தனம் செய்த விஜயனைக் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியபோது அவன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கரை இறங்கினான். அங்கு குவேனி என்ற நாக கன்னிகை அரசாண்டாள் . அவளை மணந்தால் அது க்ஷத்திரிய வம்சத்துக்கு ஒவ்வாது என்றும் அருகிலுள்ள பாண்டிய நாட்டில் பெண் எடுப்பதே நலம் என்றும் பிராமணர்கள் ஆலோசனை வழங்கினர் . உடனே மதுரை மாநகரில் தண்டோரா போட்டு “மன்னரை மணக்க பெண்கள் தேவை” என்று அறிவித்தனர். பாண்டிய மன்னன் தன் மகளையும் மந்திரிகள் தங்கள் பெண்களையும் அனுப்பி விஜயன் கோஷ்டியை மணந்து பெங்காலி- தமிழ் கலப்பு இனத்தை உருவாக்கியது இவர்களே சிங்களவர்கள். இது மஹா வம்சம் சொல்லும் செய்தி. அதில் குறிப்பிடப்படும் ‘பாண்டியர் மதுரை’ கடலில் மூழ்கிய தென் மதுரையாக இருக்கவேண்டும் . ஆக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய ஆட்சி தென்னாட்டில் புகழுடன் விளங்கியது தெரிகின்றது
காளிதாசன் எழுத்துக்குப் பின்னர் வந்த மகாவம்ச எழுத்தைக் கண்டோம் (Mahavamsam ‘written’ later). இதற்கிடையில் சந்திர குப்த மௌரியன் ஆட்சி காலத்தில் இருந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதனும் மதுரையில் ‘பாண்டேயா’ என்ற மஹாராணி இருந்ததாக, ‘இண்டிகா’ என்னும் நூலில் எழுதிவைத்துள்ளார். அது பாண்டிய ராணி மீனாட்சி அம்மனின் கதை என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.
சங்க இலக்கியத்தில் ‘பெருஞ்சோறு’
இதற்குப்பின் எழுந்த சங்க இலக்கியத்தில் இமயமலை, கங்கை பற்றி சுமார் 20 குறிப்புகள் இருப்பதால் அவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை தெரிந்து இருந்ததை நாம் அறிந்து கொள்கிறோம். அங்கே சில கதைகள் பேசப்படுகின்றன . ஒரு சேர மன்னன் பாண்டவர் படைக்கும் , கவுரவர் படைக்கும் சோறு கொடுத்ததாக உரை கார்கள் எழுதியுள்ளனர். செய்யுளில் வரும் சொல் ‘பெருஞ்சோறு’ என்பதாகும். தமிழர்கள் மகாபாரதம் நிகழ்ந்த கி.மு.3138 ஆம் ஆண்டு ஆட்சி செய்தற்கான சான்றுகள் இல்லை. மாபாரதப் போரே கி.மு.1500 என்று சொல்லும் அளவுக்குத்தான் தொல்பொருட்துறை சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே பெருஞ்சோறு என்பது அவர் நினைவாக படைக்கப்படும் படையலாக இருக்க வேண்டும். இப்போதும்கூட சைவ நாயன்மார்கள் சிவபதம் எழுதிய குருபூஜை நாட்களில் தமிழர் கோவில்களும் மடங்களும் அன்னதானம் செய்வதைப் பார்க்கிறோம்
மூன்று தமிழ்ச் சங்கங்கள் 10, 000 ஆண்டு வீச்சில் இருந்தது என்பது எகிப்திய சுமேரிய நாகரிகங்களை எல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விடுவதை போன்றதாகும் . அதற்குச் சான்று என்பது உலகில் எங்கும் கிடைக்காது. பாபிலோனிய சுமேரிய நாகரிகங்களில் கிடைத்த சொற்களும் சம்ஸ்கிருத சொற்களே (கபி = குரங்கு , மரிச = மிளகு, துகி =சிகி =மயில் ; அகில்).
சங்க இலக்கியம் காட்டும் தெளிவான தொடர்பு இத்தாலியின் ரோம் (Roman Contacts) நகருடையதே
அசோகன் காரவேலன்
மௌரிய மன்னர் அசோகனின் 2300 ஆண்டுப் பழமையான பிராமி லிபி கல்வெட்டுக்களும் 2130 ஆண்டுப் பழமையான ஒரிஸ்ஸா மன்னன் — சமண மத ராஜா – காரவேலன் கல்வெட்டுகளும் மூவேந்தர் பற்றிக் குறிப்பிடுவதால் இவற்றையே முதல் தொல்பொருட்துறை (Earliest Historical, Archaeological) சான்று என்று கற்றறிந்தோர் கொண்டாடுவர்.
இதற்கு சற்று முந்தைய சாணக்கியனின் — கௌடில்யரின் — அர்த்த சாஸ்திர பொருளாதார நூலும் ‘பாண்டிய கவாடம்’ என்று முத்துக்களைக் குறிப்பிடுவதால் தென்பாண்டி முத்து மகத சாம்ராஜ்யம் வரை புகழ் பரப்பியதை அறிகிறோம்.
முடிவுரை
வேத கால இலக்கியம் கரை படாதது- பிறர் கைபடாதது – இடைச் செருகல் இல்லாதது – என்று அறிஞர் உலகம் போற்றுவதாலும், அகஸ்திய முனிவர் இருங்கோவேளுக்கு 49 தலை முறைக்கு முன்னர் தமிழ் நாட்டுக்கு வந்ததை உரைகார்கள் செப்புவதையும் கொண்டு “3000 ஆண்டுக்கு முன் தமிழர்கள்” என்று புஸ்தகம் எழுத முடியும். பாணினி சொல்லும் மிளகும், ஹெரொடோரோட்டஸ் சொல்லும் அரிசியும். போதாயனர் சொல்லும் தமிழர்களின் தலைகளில் சூடும் பூவும், கௌடில்யர் சொல்லும் கபாட முத்தும் இதற்குத் துணையாக நிற்கும்.
ஒரு காலத்தில் சிந்து-சரஸ்வதி முத்திரைகளை எவரேனும் படித்தாலும் அது சம்ஸ்கிருத – தமிழின் மூல மொழியாக இருக்குமேயன்றி நாம் அறிந்த தமிழ், சம்ஸ்கிருதமாக இராது என்பதே நான் கண்ட உண்மை.
நம் பழைய இசையமைப்பாளர்கள் இதில் தேர்ந்தவர்கள். ஜீனியஸ் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெரிய ராகத்தின் சாரத்தை மூன்று நிமிஷங்களில் பிழிந்து தருகிறார்கள்!. தடுமாற்றமே இல்லை! இத்தகைய பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. சில உதாரணங்கள்;
ஷைலேந்த்ராவின்பாடல்எளியசொற்களால்ஆனது–ஆனால்உணர்ச்சிகளஆழப்பதிப்பது. இதுஷைந்த்ராவின்விசேஷத்தன்மை. இந்தப்பாடலுக்குஅவருக்குஃபிலிம்ஃபேர்அவார்டுகிடைத்தது.(First award in the year it was instituted.)
This is an iconic song for Shankar Jaikishan, Mukesh, Shailendra, the actor ,and director Bimal Roy. One of the best songs expressing the pangs of love in simple language.
na saahil ki parwaah na toofan ka dar hai na zulmo ka shiqwa na gam ka asar hai umeedon ke bal par dilon ke sahaare chale ja rahe hain kinaare kinaare chale ja rahe hain
கரையைப்பற்றியகவலையில்லை; புயல்பற்றியபீதிஇல்லை!
குற்றம்பற்றியபுகார்இல்லை; வருத்தத்தின்வேலைஇல்லை
நம்பிக்கையின்பலத்தில், மனதின்துணைகொண்டு
கரையோரமாகவேபோகிறேன்
tammana yahee hai ke lahron se khelen naseebon ki gardish ko hans hans ke jhelen umangon ki raah mein bichhaakar sitaare chale ja rahe hain kinaare kinaare chale ja rahe hain
பாடியவர் மன்னாடே. கிஷோர் குமார் சங்கீதப் பயிற்சியே இல்லாமல் பாட வந்தார்-அது ஒரு துருவம் என்றால், மன்னா டே முழுப் பயிற்சியுடன் வந்தவர்- இன்னொரு துருவம்! ஆனாலும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அதிகம்வரவில்லை- பெரிய ஹீரோக்கள் இவர் குரலை முதல் சாய்ஸாக எடுத்துக்கொள்ள வில்லை. சாதுக்கள், தெருப்பாடகர்கள், அனாமதேயங்கள், காமெடி கேரக்டர்கள் -இப்படிப் பட்டவர்களுக்கே இவர் குரலை பயன்படுத்தினர். இதையும் மீறிய பல பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.
Song: Ye raat ye chandni Film: Jaal 1952 Director: Guru Dutt Lyricist: Sahir Ludhianvi
Music: S.D.Burman Singer: Hemant KUmar.
This is a landmark song. Hemant Kumar sings his heart out! The picturisation is superb, with excellent camera work by the famed V.K.Murthy. Burman’s music is scintillating, pulling our heart strings. The melody has a haunting quality, and lingers in our minds and memory for long.
Sahir Ludhianvi’s poetry is superb, his imagination is fertile. See how he stresses time, and makes use of Nature to expresshis point.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
ஒரிஸா மாநிலத்தில் குண்டுபரஸி (Gunduparasi) என்பது ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கு குடிக்க நீரே இல்லாத அவல நிலை. குடிநீருக்காக வெகு தூரம் நடந்து சென்று நீரை எடுத்து வர வேண்டிய கஷ்டமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையை மாற்ற உறுதி கொண்டார் ஒரு மனிதர். அவர் பெயர் துர்லவ நாய்க்.(Durlava Naik)
ஒரு கிணறு கிராம மக்களுக்கென இருந்தால் இந்த அவல நிலை இருக்காது என்று அவர் எண்ணினாலும் கிராமத்தார் அனைவரும் ஒன்று கூடி கிணறை வெட்டப் போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.
அவர் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்?
ஆகவே தானே ஒரு கிணறை வெட்டி விடுவது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
கிணறு வெட்டுவதற்காக ஒரு இடத்தையும் அவரே தேர்தெடுத்தார். தினமும் காலை அந்த இடத்திற்குச் சென்று வேலையை ஆரம்பிப்பார். மாலை பொழுது சாயும் வரை கிணறு வெட்டும் வேலை தொடரும்.
ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, இருபத்தைந்து வருடங்கள் அவர் வெட்டிக் கொண்டிருந்தார்.
கடைசியில் ஒரு குளமே உருவாகி விட்டது.
அதை கிராம மக்களுக்கு அவர் இலவசமாக அளித்தார்.
தினமும் குளம் வெட்ட வேண்டிய வேலை இருந்ததால் அருகேயே ஒரு குடிசை ஒன்றைப் போட்டு அதில் அவர் வசித்து வந்தார்.
ஏழை என்றாலும் கூட குளத்தை வெட்டி கிராம மக்களுக்கு அதை அர்ப்பணித்த பின்னர் அவர் வேறு விதமாகப் பார்க்கப்பட்டார். அவரை அனைவரும் அன்புடன் பார்த்தனர்; மதித்தனர்.
ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது : துர்லவ நாயக் ஒரு பிறவிக் குருடர்!!
இதே போல உத்தர கன்னட மாவட்டத்தில் லேடி பகீரதா என்று அழைக்கப்பட்ட பெண்மணியான கௌரி எஸ் நாயக் தண்ணீர் இல்லாத சிர்சியில் இருந்த கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்.
தக்குச் சொந்தமான 150 பனை மரங்கள், 15 தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் உள்ள பகுதியில் நீரே இல்லை என்பது அவருக்கு வருத்தமாக இருந்தது. கிணறை வெட்டப் பணமும் இல்லை. ஆகவே ஒரு இடத்தைத் தானே தேர்ந்தெடுத்து அங்கு கிணறு ஒன்றை வெட்ட ஆரம்பித்தார். தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டார் அவர். மூன்று மாதங்களில் 60 அடி ஆழக் கிணறு ஒன்று உருவாக அதிலிருந்து நீர் சுரந்தது.
கடைசியில் கிணறு அடியில் சேர்ந்திருந்த குப்பை கூளம், சேறு சகதியை நீக்க மட்டும் மூன்று பெண்களின் உதவியை அவர் நாடினார். கிணற்றில் 7 அடி நல்ல நீர் இருந்தது.
மனதில் உறுதி இருந்த இந்த பகீரதப் பெண்மணியை அனைவரும் பாராட்டினர் என்பதில் வியப்பில்லை.
துர்லவ நாயக் போன்றவர்கள் இருப்பதால் தான் மனிதன் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் நமக்குத் தெரிகிறது, இல்லையா!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Cleaning out the bank!
Upon being questioned as to the occupation of his father, the young man replied,
He cleans out the bank.
Janitor or President? was the final question.
Xxx
Identification, Please!
Pausing for a moment before completing the final transaction before him, the teller in the bank peered at the young lady and asked ,
I am sure that this check is alright, but could you show me some positive identification?
The young lady seemed about to turn away: then in a faltering tone, she said,
I have a mole on my thigh just above the knee.
Xxx
Your loving wife Ethel!
A young bride walked into a bank to cash a cheque. She was somewhat taken aback when the clerk informed her that the cheque would have to be indorse d before by her before it could be cashed.
Why, it is a good cheque. My husband sent it to me. He is away on business.
Yes, Madam, it is perfectly alright. But please sign it on the back so that your husband will know that you got the money.
The bride walked to the writing desk, seemed to be lost in deep contemplation for a moment, and then returned to the tellers window and handed the cheque to him.
Great was his surprise when he saw scrawled across the back of the cheque,
Your loving wife Ethel.
Xxx
No Funds, Madam!
Returning home one evening a father was accosted by his daughter in the hallway of their home.
Indignantly the daughter said,
Father, why in the world, did you tell me to put my money in such a bank? Why it is absolutely on the rocks?
What, said her father, why that is one of the strongest banks in the country. What do you mean by such a statement?
Waving a cheque in the air, his daughter replied,
Look at this. It is my cheque for $25 and it was returned today by the bank and marked,