தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி (Post No.6756)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  8-23 am

Post No. 6756

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் …



https://tamilandvedas.com/…/தமிழ்-முரசு-டமாரம்…

  1.  

3 Nov 2014 – ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது …

பூமி துந்துபி: ரிக் வேதம் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/பூமி-துந்துபி-ரிக்-…

  1.  

3 Nov 2014 – உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் … பூமி துந்துபிரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்.

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் …



https://swamiindology.blogspot.com/2014/11/blog-post_58.html

3 Nov 2014 – பூமி துந்துபிரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள். jaffna. Temple drummer, Jaffna, Sri Lanka. கட்டுரையை எழுதியவர் :– லண்டன் …

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems …



https://swamiindology.blogspot.com/2014/…/bhumi-dundhubi-drums-in-rig-veda-and.ht…

2 Nov 2014 – Bhumi DundhubiDrums in Rig Veda and Sangam Tamil Poems ….. You don’t even know the way to Post Office; don’t tell me about Heaven!

வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039 …



https://tamilandvedas.com/…/வேத-காலத்தில்-ஆட…

  1.  

6 Feb 2019 – வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039). Written by London … பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும்.

–subham–

Leave a comment

2 Comments

  1. பொதுவாக ஸ்வரத்துடன் சேர்ந்து, அல்லது ஸ்வரத்தை வாத்தியத்தில் வாசித்துக் காட்டுவது ஒரு மரபு. வாத்தியத்திலேயே வாய்ப்பாட்டு போன்று ஸ்வரத்தை இசைப்பது ஹிந்துஸ்தானி இசையில் ‘காயகி அங்க்” எனப்படும்.
    இசையில் வார்த்தைகள் ஸ்வரரூபத்தில் தானே வெளிப்படுகின்றன!

    ஹிந்துஸ்தானி இசையில் பாடகர்கள் பாடுவதை அப்படியே தபலாவில் வாசித்துக் காட்டுவார்கள். ஹிந்துஸ்தானி இசை வார்த்தைக்கு அதிக முக்கியம் கொடுப்பதில்லை.எல்லாம் ஸ்வரமயம் தான். அதனால் வாய்ப்பாட்டிலும் தபலா நன்கு மிளிரும். ஒவ்வொரு ஸ்வரமும் தெளிந்து பேசும்! ஹிந்துஸ்தானி வயலினிலும் இதைப் பார்க்கலாம்.

    கர்னாடக இசையில் இந்த அம்சம் குறைவு. மிருதங்கம் ஏதோ இயந்திரகதியில் ஓடும். பாலக்காடு மணி ஐயர், உமையாள்புரம் சிவராமன் இவர்கள் இருவரிடம் தான் ஸ்வரம் நன்கு ஸ்பஷ்டமாகப் பேசும்; மற்றவர்களிடம் ‘கணக்கு’ தான்! ஆனால் கேரளா பக்கம் ‘ராகம் தானம் பல்லவி’ பாடும்போதும் மிருதங்கம் வாசிப்பார்கள். அப்போது மிருதங்கம் வாய்ப்பாட்டுடன் ஸ்வரத்திற்கு ஸ்வரம் இழையும். இது ஒரு இனிய அனுபவம்.

    கர்னாடக இசையில் வீணை வாத்யம் வாய்ப்பாட்டுடன் நன்கு இணையும். சம்பந்தர் பதிகம் இப்படி யாழுடன் இணைந்தது தானே! ஒரே ஒரு பண் மட்டும் யாழுக்கு ஒத்துவரவில்லை! அதை ‘யாழ் முறிப்பண் என்றே’ சொல்வார்கள். இன்றும் சில விதூஷிகள், வித்வான்கள் வீணையுடன் சேர்ந்தே பாடுவார்கள்.
    1987/88ல் சென்னை மியுசிக் அகாடமி ஹாலில் நிகழ்த்திய உரையில் வீணை மனிதக் குரலுடன் எப்படி இணைகிறது, எப்படி மனிதக் குரலை நிகர்க்கிறது என்று விதூஷி, musicologist ஸ்ரீமதி வித்யா சங்கர் பேசினார். [ Veena sound is the nearest approximation to the human voice.] ( Sir C.V.Raman was her uncle, and Dr.S.Chandrasekhar was her brother. Both were Nobel laureates! ]அதனால் தானோ என்னவோ ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் “வேத ஜனித வர வீணா” என்று வீணையைச் சிறப்பித்திருக்கிறார்.

    வயலினில் இப்படி சொற்களை வரவைத்து மக்களைச் சொக்க வைப்பதில் குன்னக்குடி வைத்யனாதன் கைதேர்ந்தவர். மதுரை சோமுவுக்கு லால்குடி வயலின் வாசிக்கும்போது , இடையே சோமு கொஞ்சம் நிறுத்தி, லால்குடி பக்கம் திரும்பி ‘அண்ணா, ஊம்” என்று கெஞ்சுவார்! லால்குடி அதே சொற்களை வாசித்துக் காட்டுவார்! எம்.எஸ்.ஜியும் இப்படி ஜாலவித்தை செய்வார். இதையெல்லாம் நேரில் கேட்டு அனுபவித்தவர்களுக்கு இவை மறக்காது!

  2. Your comment about Veena sound and human voice is very interesting. I have listened to one Upanyasaka playing Vedas on Veena.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: