
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9073
Date uploaded in London – –24 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -11
2-3-5 kaala
Kaala – Chrono
Ch-ka, r- l, a-o
‘கால’ என்ற சம்ஸ்க்ருத சொல் தமிழிலும் ஆதி காலம் முதல் பயன்படுத்தப்படுகிறது .
Xxx
2-3-11
Prati – pathilaaka/ tamil
பிரதி – பதில்
Xxx

2-3-14
Phalam – pazam in tam.
Pala/ra m ; r=l பழம் = பலம்/ சம்ஸ்க்ருதம்
Xxx
2-3-16
Swasti – Tamil and Sanskrit inscriptions begin with the auspicious word Swasti.
The Swastika symbol is also found all over the world
‘ஸ்வஸ்தி’ என்ற மங்களச் சொல்லுடன் தமிழ் கல்வெட்டுகள் துவங்கும்.
‘ஸ்வஸ்திகா’ என்ற சின்னத்தின் வடிவில் பழைய கிணறும் உண்டு
‘ஸ்வஸ்திகா’ சின்னத்தின் பெயர் சம்ஸ்க்ருதத்திலேயே .உலகம் முழுதும் அறியப்படுகிறது.
Xxx
Namah – namaste, namaskaram is used in all Indian languages.
‘நமஹ’ – என்பது ஓம் ‘நம’ சிவாய, ஓம் ‘நமோ’ நாராயணாய ஆகிய இரண்டு மந்திரங்களில் இருப்பதால் இமயம் முதல் குமரி வரை இந்துக்களால் முழங்கப்படுகிறது . அது மட்டுமல்ல நமஸ்தே , நமஸ்கா ரம் ஆகிய தினசரி வணக்கம் கூறுதலிலும் உண்டு.
Namaste is I bow to you.= Vanakkam is also boeing

Same concept of bowing is in both languages
மேலும் தமிழர்களும் அதே கொள்கையைக் கடைப்பிடிக்கின்றனர் ‘நம’ என்பது வணங்குதலைக் குறிக்கும். ஆகையால் சம்ஸ்க்ருத ‘நமஸ்தே’யை தமிழர்கள் வணக்கம் என்று மொழிபெயர்த்துள்ளனர் .
நமஸ்தே = உங்களை வணங்குகிறேன்
xxxx
Arpan – offering; samarpan அர்ப்பணம் , சமர்ப்பணம்
Mallan /wrestler is found both ancient Tamil and Sanskrit மல்லன்; மல்லர் — சங்கத் தமிழிலும் உண்டு
மல்லுக்கு நிற்கிறான், மல் யுத்தம்
Xxx
2-3-17
Manya – to think; மன்ய = நினை, சிந்தி
சிந்திக்கும் சக்தி இருப்பதால் ‘மனிதன்’ என்று அழைக்கப்படுகிறான்.
மனஸ் = மனது= ஆங்கிலத்தில் mind/ மைண்ட்
Manushya/ man is one who thinks
Manthu in tamil and manas in skt.
Xxx
2-3-18
Sahasram – aayiram; 1000
ஸஹஸ்ரம் = ஆயிரம்
தொல்காப்பியர் ‘ச’ மீது தடை போட்டதால் ‘ஸ’ எல்லாம் ‘அ , ஆ’ – வாக மாறும்; ஸபா = அவை
Xxx
2-3-20
Anga – part, body part அங்கம் -உறுப்பு, பகுதி
Angaththinar – member அங்கத்தினர்
சதுரங்கம்
Xxx
2-3-21
Jataa- satai ஜடா வர்மன் = சடையன் மாறன்
Jataamakuta ஜடா மகுட
Jataavarman are found in pandyan dynasty
Taapasa – thava in Tirukkural and other scriptures
தபஸ்- தவம் ; ப=வ
Pa= va; tapa=tava

திருவள்ளுவருக்கு பிடித்த ஸம்ஸ்க்ருதச் சொற்கள் தானம், தவம், குணம், மனஸ் , காலம், காமம் – இந்தச் சொற்களை பாடலின் முதல் சொல்லாக வைத்து தைரியமாகப் பாடியுள்ளார் .வள்ளுவர் மாபெரும் சம்ஸ்க்ருத அறிஞன்.
Xxx
2-3-27
Nimiththa நிமித்தம்
Hetu ஹேது , ஏது
Xxx
2-3-32
Brutak – veru/different ப்ருதக் = வேறு
B=V, ப= வ
Xx
2-3-35
Anthika – near by அந்திக = அண்மை
Anthika – anmai in tam.
Xx
2-3-36
Sthali – pot ஸ்தாலி = தாழி
Muthumakkal thaazi- big pot
முதுமக்கள் தாழி
Saathu – good சாது – நல்ல/ வன்
S = h/g
Asadu , asaththu in tamil அசடு = அசத்து /கெட்டவன்
Sarma – derma skin சர்ம = டெர்மடாலஜி= தோலியல்
dermatology
s-d எஸ் – டெ
danta – dental தந்த/ பல்- டென்டிஸ்ட் Dentist
xxx

2-3-39
Swami – Saami
சுவாமி = சாமி
பல பெயர்களில் இதைக் காணலாம்.
கோவிலில் ‘சாமி தரிசனம்’ செய்யலாம்
உயர் ஜாதியினரும் கீழ் ஜாதியினரும் சூடும் பெயர்
xxx
Iswarah – in tamil names and god’s names
ஈஸ்வர – எல்லா சிவன் கோவில்களிலும் ஒலிக்கும் பெயர்
xxxx
Adhipathi – janaathipathi, raashtrapathi அதிபதி, ஜனாதிபதி, ராஷ்டிரபதி, அதிபர், சேனாதிபதி
xxx
Dhaayaatha – ward; thaayaathi
தாயாதி – வாரிசுரிமை உடையவர் .
பிரிட்டனில் ராஜ குடும்பத்தில் தூரத்துச் சொந்தத்தில் குழந்தை பிறந்தாலும் அவருக்கு எத்தனையாவது பட்டத்து உரிமை என்று அறிவிக்கப்படும் ; அதாவது அவருக்கு முந்தைய அத்தனை வாரிசுகளும் இறந்துவிட்டால் இவர் ராஜா/ ராணி ஆகிவிடுவார்.
To be continued……………………….
tags- tamil words-11