
Post No. 9140
Date uploaded in London – –13 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -24
3-2-54
KAPAATA – DOOR; KATHAVU IN TAMIL
KAPATAPURAM WAS THE SEAT OF SECOND TAMIL SANGAM/ TAMIL ACADEMY
MORE OVER PANDYA KAVATA PERAL IS MENTIONED IN ARTHASASHTRA OF KAUTILYA ; PANDYA KAVATA IS IN VALMIKI RAMAYANA AS WELL. VALMIKI RAMAYANA SAYS IT WAS DECORATED WITH GOLD AND PEARLS.
P= V
KAPATA IS ALSO WRITTEN AS KAVATA WHICH BECOMES KATAVA= KATAVU IN TAMIL (Inter change of words like Madurai becoming Maruthai, Kuthirai becoming Kuruthai)
கபாடபுரம் பாண்டியரின் இரண்டாவது தலை நகர். தென் மதுரையைக் கடல் கொண்ட பின்னர் இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்த இடம் . இதை வால்மீகி ராமாயணம் முத்தும் தங்கமும் நிறைந்த இடம் என்று வருணிக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் பாண்டிய கவா டம் என்ற முத்தைக் குறிக்கிறது கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் .
இதில் ப- வ ஆனதைக் காண்கிறோம். கபட= கவட= கதவ = கதவு
கபாடம் என்னும் ஸம்ஸ்க்ருத்ச் சொல் கதவு என்று மாறுகிறது
மதுரை – மருதை, குதிரை- குருதை ஆவது போல !


XXXX
3-2-56
As- is
Asti – he is
Xxx
3-2-56
Karana is used by Panini as an instrument, a cause, that which makes
Tolkappiar used it in third part as Ritual, Rules
Marriage rules and rituals were created when cheating increased
Aiyar Yaththanar Karanam
No other Sangam poet used it.
கரணம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் சடங்கு, விதிமுறைகள் என்பதைக் குறிக்கிறது
திருமண ச் சடங்குகளை ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று சொல்கிறார் தொல்காப்பியர். இது பாணினியின் புஸ்தகத்தில் ‘ஒரு கருவி’, ‘ஒரு காரணப் பொருள்’ என்று சொல்லப்பட்டுள்ளது. சுப கரண என்றால் மகிழ்ச் சி தரும் என்று அர்த்தம்.

Xxx
3-2-57
Nagna – dress less = naked
xxxx
3-2- 59
Crunj – bend = cringe
Dik – direction
திக்குத் தெரியாத காட்டிலே
திசை அறியும் பறவை
Xxx
3-2-61
Yug, yuj = yoke

Yoga – mind and body working together
யுக -யோக – நுக
ஒன்று சேர்க்கும் = மனதையும் உடலையும் ஒன்றுபடுத்துவது – யோகா
Bit, chit = cut
B = v
Bit = vettu in tamil
Chit +bit = sinnaapinnamaana
சி ட் பிட் = சின்னாபின்னம்
சிட் = கட் = வெட்டு
பிட் – துண்டாக்கு – வெட்டு
Pravid = scholar= prodigy
கிராமணி – கிராமத்து தலைவர்.
சி ட் பிட் = சின்னாபின்னம்
சிட் = கட் = வெட்டு
பிட் – துண்டாக்கு – வெட்டு
Graamani – head of the village or group – used until very recently
Antarishad – sky living, space living
Inter – antar
அந்தர் இன்டெர் – அந்தர, மேல் உலகம்

–subham—