
Post No. 9526
Date uploaded in London – –24 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -46
Xxxx

Panini Sutra 4-4-72
Prasthaara = forest
Also (f)Aranyaka = forest
Xxx
4-4-73
Nikata = near by
Xxx
4-4-74
Aavasatha =(a)house
Aavasatha = agam in Tamil
ஆவசத = ஆத்துக்கு = அகத்துக்கு = அகம்= அவுஸ்
Xxx
4-4-76
Yuka = yoke = Yoga
Yuka = nuka in Tamil
யுக/நுகத்தடி = யோக/இணை
யோகா = மனமும் உடலும் ஒன்றுபடுகையில் தியானம் செய்தல்
யுக= நுக = ஏர் என்பதை இணைத்தல்/ பூட்டுதல்
Xxx

4-4-80
Sakata = cart
Sakata = saakkaadu in Tirukkural
Sakata for Rohini star in Sangam Tamil literature
சகடம் = வண்டி ; திருக்குறளில் சாக்காடு
சகடம் என்பது ரோகிணி நக்ஷத்திரத்தின் சின்னம்;
இந்த நக்ஷத்திரத்தில்தான் தமிழர்கள் திருமணம் செய்ததாக அக நானூறு 86, 136 பாடல்களும் சிலப்பதிகாரமும் செப்பும். வராஹ மிஹிரரும் ‘ரோஹிணி திருமணம்’ பற்றி சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளார்
Xxx
4-4-81
Hala = kalappai in Tamil
ஹல = கல (ப்பை)
Xxx
4-4-82
Jani = bride
Jani = gyne in Greek = kani in Tamil= Gynaecologist
ஜனி = கைனி /கிரேக்க மொழி = கனி /தமிழ்
கைனி – பெண் ; பிரசவிக்கும் பெண் ; கைனகாஜிஸ்ட் = பிரசவ மருத்துவர்
Xxx
4-4-84
Gana = group, crowd
Gana- Tamil commentators used it
கண = குழு (18 கணங்கள)
Ganya = one who gets more
கண்ய= கணிசமான
In Tamil is Kanisamaana
Xxx

4-4-85
Anna =food used through out India
Anna= Manna in Bible
அன்ன = உணவு
(ம)ன்னா = வானத்தில் இருந்து விழுந்த உணவு (பைபிள்)
Xxx
4-4-91
Nau =Navy, Vayas = vayathu, age, already given.
நாவ = படகு/ கப்பல் , வயஸ் = வயது
Tulya = Tulsa rasi, Tulai in Tamil
துல்யமாக, தராசில் நிறுத்தது போல; துலை =தராசு = துலா ராசி
Muulya = value in English and Vilai in Tamil
V=M
Already explained with examples .
Virugam Mirugam
Vizi -Muzi
வ= ம மாற்றம்
மிருகம் – விருகம் (திருவாசகம் காண்க)
வால்யூ = மூல்ய = விலை
Xxx
4-4-92
Nyaayam= honest, just, justice
Pathyam = diet, food restrictions
நியாயம் = நீதி , நேர்மை
பத்யம் – உணவு கட்டுப்பாடு
Xxx
4-4-95
Hruthasya priya is the Sutra
Hruth = hearty, heart, lovable
Hruthya desa = lovable country
ஹ்ருதய – இதயம்
Hruthya vanam = lovable forest
Xxxx

4-4-109
Sahodara
Brother
Used in most Indian languages
ஸஹ + உதர = ஒரே வயிறு = சகோதரன்
Xxx
4-4-110
Mathi = knowledge
Tirukkural used it
Mathi nutpam,,,,,,,
மதி ; மதி நுட்பம்/ திருக்குறள்
மேதாவி = விஷ்ணு சஹஸ்ரநாமம்
Medaavi etc comes from this
Probably linked to Medes in Greek names; also Mathew in Hebrew (but modern encyclopaedias give funny interpretations for both words)
மேதஸ் , மாத்யூ முதலிய கிரேக்க, ஹீப்ரு சொற்களுக்கு இன்று வேறு விளக்கம் கொடுக்கப்படுகிறது
உண்மையில் இவை மதி, மேதஸ் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை அடிப்ப்டையாகக் கொண்டதே
Xxx
4-4-111
Nadhi = river
Used in Indian languages
நதி = எல்லா இந்திய மொழிகளிலும் உளது
Xxxx
4-4-112
Himavat used by Panini
Imayam for Hima is in Sangam literature.
ஹிமவத் = பனி படர்ந்த இமயம் = புறநானூற்றிலும் உளது இமயம் மலை
Xxx
4-4-113
Strothasya= stream
ஸ்ரோத= (sr)ஓடை = (sr)ஓயா /சிங்களம்
Xxx
Yudha = herd, group
யூத = மந்தை
Sanuuta = sneaky
Xxx
4-4-118
Samudra = ocean
சமுத்திரம் = கடல்
Xxx
4-4-120
Duta = messenger, ambassador
It is in Tirukkural and Tolkappiam
தூத ; திருக்குறள், தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களில் உண்டு

Xxx
தொடரும்………………………………………..
tags- Panini in Tamil 46