WRITTEN BY S NAGARAJAN Post No. 10,580 Date uploaded in London – – 20 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி!
ச.நாகராஜன்
பலபட்டடைச் சொக்கநாதர் சிறந்த மீனாக்ஷி பக்தர். அம்மனின் மீது எல்லையில்லா பக்தி கொண்ட அவர் மீனாக்ஷி அம்மனை தரிசித்தால் என்ன பேறு கிடைக்கும் என்பதை ஒரு பாடலில் தெரிவிக்கிறார் இப்படி:
ஒரே ஒரு தினம் மீனாக்ஷி சந்நிதி சென்று சேவை செய்தால் கூடப் போதும், எக்காலமும் சொர்க்க போகம் தான் என்று அறுதி இட்டு உறுதி கூறுகிறார் புலவர். பாடலின் பொருள்: மை – மேகம் போன்ற கார் – கருமை நிறமுள்ள குழல் – கூந்தலை உடைய பெண் வடிவாளை – பெண் உருவம் கொண்டவளை தென்னவன் மாமகளை – பாண்டியனின் சிறந்த மகளை அக்காளையோன் பங்கில் ஆத்தாளை – அந்த ரிஷப வாகனனாகிய சிவபிரானின் ஒரு பாகத்தில் உள்ள உலக மாதாவை மால் தங்கை ஆனவளை – திருமாலுக்குத் தங்கையானவளை திக்கார் தொழும் கயல் கண்ணாளை – திக்கிலுள்ளோர் அனைவரும் தொழும் மீன் போன்ற கண்களை உடையவளை ஓர் தினம் சேவை செய்தால் – ஒரே ஒரு தினம் சேவித்தால் எக்காலமும் – எந்தக் காலத்திலும் அவர் – அப்படிச் சேவித்தவர் சொர்க்காதி போகத்து இருப்பவரே – சொர்க்க முதலாகிய போக பூமிகளில் இருப்பவர் ஆவார். தேவியின் பெருமை, தேவியைத் துதிப்பதால் ஏற்படும் நற்பயன் ஆகியவற்றைச் சொல்லும் பலபட்டடைச் சொக்கநாதரின் பக்தியின் ஆழம் வெளிப்படும் பாடல்கள் இவை. மீனாக்ஷி அம்மனைத் துதிப்போம்; சொர்க்க போகம் அனுபவிப்போம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LET ME CONTINUE MY COMMENTARY ON THE MOST FAMOUS SECUALAR HYMN IN THE ATHARVA VEDA (AV) KNOWN AS ‘BHUMI SUKTAM’ OR ‘HYMN TO MOTHER EARTH’.
We have seen up to Mantra 28 out of 63 Mantras or stanzas in the hymn. Hindus spread the Five Elements concept (Pancha Bhutas) through out the world. They allocated separate qualities/Gunas and attributes to Water, Fire, Air, Earth, and Space/Ether. They also used them as similes. Earth has the Fragrance as its special Guna/quality. Fragrance is Gandha in Sanskrit. Tamils also use this. Another quality of earth is PATIENCE.
We dig it, excavate it, plough it, turn it upside down and yet it always helps like our own Mother. So, her virtue is Patience according to Tamil and Sanskrit scriptures. Here we see Tamil poet Tiru Valluvar repeat what the Atharva Veda seer said:-
“The earth supports the men who dig at it. Similarly, bear with those who scorn you; that is the best virtue”- Kural 151
Another translation of the same couplet,
“Just like the earth which supports the men who dig it,
Men of virtue bear with those who heap scorn on them” – 151
Sangam Tamil literature book Paripatal also has this comparison (2-55 Paripatal)
This is an echo of AV mantra 29; Vedic seer praises ‘Patient Earth’.
Xxx
Mantra 30 is about the usefulness of Water. It helps us to maintain our body clean.
There are two important points here.
Hindus take bath every day before worshipping God. Whether one lives in cold Himalayas or scorching Kanyakumari, they take a shower. This explodes the Aryan Migration Myth proposed by the Max Muller gang and Marxist Gang. Water is part and parcel of a Hindu’s life. From birth to death he must use water according to scriptures . that shows Vedic Hindus belong to tropical region and NOT Central Asia or Siberia.
Mantra 30 is also used by Tamil poet Valluvar in his Kural couplet,
If rains fail, festivals of the year and the daily worship of God will cease -Tiruk Kural couplet 18
In Mantra 29 , the Vedic seer warns the Anti God trespassers saying ‘we offer them an unpleasant welcome’.
Xxx
Mantra 31
Here again the poet is apologetic for treading on earth and requests Mother Earth to be pleasant in all the four directions. This is a genre followed by Hindus until this day. They ask for a shield or armour which will protect them from bad things coming from four or eight directions. In Sanskrit those mantras are called Kavasam/shield/Armour. Tamils also recite it every day.
Here the poet repeats ‘May I not stumble while I live in this world’. He said it already in a previous verse.
The poet is not talking about physical stumbling; he talks about moral stumbling. He prays to Mother Earth that he should not deviate from the moral path. He should not fall in bad habits.
Xxx
Mantra 32
Again the Vedic poet talks about protection in all the four directions North, East, West, South (NEWS).
We also get another picture of ancient India; like today there were robbers who waylaid the people and took all their valuables. This is in 2000 year old Sangam Tamil literature and earlier Vedic literature. Pusan was the God who protected them according to Vedas. Poet prays for protection from such attacks. Damayanti episode in the Mahabharata gives us a vivid description of such an attack ( I have already written about it).
But the important message in this Mantra or stanza is ‘Take Deadly Weapons Far Away from Us’. The poet prays for a peaceful world where there is no war. Rig Veda is full of wars and battles; so do Sangam Tamil literature. If we open a history book, we read more about wars than good things. The world has already suffered from two World Wars in our own time. The annual review of Economic Times says that at any time there are at least 50 battles or clashes happening in the world. In our own time we saw George Bush of America and Tony Blair of Britain used lame excuse to attack Libya and Iraq. Politicians are modern day robbers that is mentioned in the previous Vedic verse.
A Tamil poet by name Bharatidasan also prayed for Warless World. That became a popular song in two Tamil films (Puthiyator Ulakam Seyvom; ketta poridum Ulakaththai Verodu Saippom)
Kanchi Paramacharya Swami of Tamil Nadu wrote a beautiful Sanskrit verse, that was sung by the famous singer M S Subbalakshmi in the United Nations Organisation. He also emphasized that the world should Renounce War (Yuddham Tyajatha). He simply echoed the AV poet’s prayer. In one Rig Vedic hymn the poet/seer says in crystal clear term ‘We don’t want War’.
Here is Kanchi Shankaracharya’s message:-
English Translation
With Friendship please serve,
And conquer all the hearts,
Please think that others are like you,
Renounce war for ever,
forsake competition for ever,
forsake force to get,
Some one else’s property,
For Mother Earth is a wish giving cow,
And God our father is most compassionate,
Restrain, Donate and Be kind,
To all the people of this world.
May All People of this World be Happy and Prosperous
May All People of this World be Happy and Prosperous
May All People of this World be Happy and Prosperous
(I have underlined the words from Rig Veda and Upanishad)
Millions of Brahmin Hindus do thrice a day Sun Worship with water, known as Sandhyavandanam. They worship all important Vedic Gods, Goddess Gayatri and the Four Directions. The Sanskrit words found in the Mantra 31 for directions are used by Brahmins until today. Another wonder is that those Sanskrit words are used in Sangam Tamil Book Purananuru (verse 229 by Kudalur Kizar) in Tamilised form!
To be continued…………………………..
TAGS- earth, patience, Kural 151, Atharva Veda, No war, Maithreem Bhajatha
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,577 Date uploaded in London – – 19 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
இஸ்லாமியர்கள் பற்றிய இப்போதைய தகவல்!
ச.நாகராஜன்
ஜப்பான் ஜப்பான் என்றுமே இஸ்லாமியர்களைத் தனது நாட்டில் நிரந்தரமாகக் குடியேறி வாழ அனுமதித்ததில்லை. அவர்களால் அங்கு நிரந்தரமான சொத்து எதையும் வாங்க முடியாது. அவர்களால் சொந்தமாக எந்த வணிகமும் செய்ய முடியாது. வணிக நிறுவனத்தின் சொந்தக்காரராகவும் அங்கு இருக்க முடியாது.
இஸ்லாமிய வழிபாடு அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இஸ்லாமைப் பரப்ப முயலும் எந்த ஒரு இஸ்லாமிய சுற்றுலாப் பயணியும் உடனே பிடிக்கப்பட்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு அப்புறப்படுத்தப்படுவார்.
க்யூபா முதன் முதலாக ஒரு மசூதி கட்டத் திட்டமிடப்பட்டதை கியூபா நிராகரித்து விட்டது. அனுமதி தர மறுக்கப்பட்டது.
அங்கோலா அங்கோலா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகள் அதிகாரபூர்வமாகவே இஸ்லாத்தைத் தடை செய்துள்ளன.
நார்வே 2000 இஸ்லாமியர்கள் சண்டையிடும் குற்றத்திற்காக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். குற்றமிழைக்கும் இஸ்லாமியர்கள் அப்புறப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நார்வே நாட்டின் குற்றங்கள் 72 விழுக்காடு குறைந்துள்ளது! அங்குள்ள ஜெயில் அதிகாரிகள் சிறைச்சாலைகள் பாதி காலியாகவே இப்போது உள்ளன என்று அறிவித்துள்ளனர். நீதிமன்றங்கள் அநேகமாக காலியாகவே வேலை எதுவுமின்றி உள்ளன.
காவல் துறையினருக்கு இப்போது பல ஆக்க பூர்வமான பணியில் ஈடுபட நிறைய நேரம் கிடைத்துள்ளது. குறிப்பாக அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி அனைவரும் சாலையில் ஆபத்தின்றி விபத்தின்றி செல்லுமாறு செய்யத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
ஜெர்மனி ஜெர்மனியில் மட்டும் ஒரு வருடத்தில் 81 மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய போலீஸ் 13 ஜிஹாதிகளைக் கைது செய்துள்ளது.
சீனா சீனா 22 இஸ்லாமிய இமாம்களை சிறைக்கு அனுப்பியுள்ளது. அவர்களது தண்டனைக் காலம் 16 முதல் 20 ஆண்டுகள் வரை உள்ளது. 18 ஜிஹாதிகளுக்கு அவர்கள் மரணதண்டனை விதித்துள்ளனர். தங்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுவதை சீனா நிராகரித்துள்ளது. ஜிஞ்ஜியாங் மாகாணத்தில் அரசுக் கட்டிடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான இஸ்லாமியக் குடும்பத்தினர் தங்கள் சொந்த இல்லத்திற்குச் செல்ல மத்தியகிழக்கு நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் தங்களை கிறிஸ்தவ நாடுகள் விரும்புவதில்லை என்பதை உணரத் தொடங்கியுள்ளனர். IS ஆல் சிரியா மற்றும் இராக்கில் நடக்கும் தொடர் போர்கள், இளம் சிறார்களையும் , இளம் தாய்மார்களையும் கொன்று குவிப்பது ஆகியவை இந்த நாடுகளில் யாருக்கும் பிடிக்கவில்லை. இளம் பெண்களை செக்ஸுக்கு அடிமையாக்குவதைக் கண்டு அவர்கள் திகைத்து வெறுக்கின்றனர்.
பிரிட்டன் பிரிட்டனில் ஹோம் செக்ரடரி ஆண்டி சோஷியல் பிஹேவியர் ஆர்டர் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி சமூக விரோதிகளை வெளியேற்ற முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.
செக்கோஸ்லேவேகியா இஸ்லாமை சாத்தான் என்று எண்ணி செக் நாடு அதை அனுமதிக்கவில்லை.
அமெரிக்க மாகாணங்கள் பல அமெரிக்க மாகாணங்கள் சர்ச்சைக்குரிய ஒரு மசோதாவை நிறைவேற்ற உள்ளன. இதன்படி பல அயல்நாட்டு சட்டங்கள் – ஷரியத் சட்டம் உட்பட – தடை செய்யப்படும்.
போலந்து ‘போலந்து டிஃபென்ஸ் லீக்’ இஸ்லாமியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது அங்குள்ள 16 மாகாணங்கள் ஷரியத் சட்டத்தைத் தடை செய்துள்ளன.
வட அயர்லாந்து வட அயர்லாந்தில் உள்ள பல இஸ்லாமியர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பத் தயாராகி விட்டனர். உள்ளூர்க்காரர்களுடன் ஏற்படும் மோதலை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை. பெல்ஃபாஸ்டில் நடந்த ஒரு மோதலின் விளைவாக இந்த முடிவு அவர்களால் எடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஐரிஷ் இளம் பெண்களைக் கூட்டு பலாத்காரத்தை ஷரியத் சட்டத்தின் படி செய்ய வேண்டும் என்று கூறியதை ஒட்டி கலவரம் வெடித்தது. அங்குள்ள ஆஸ்பத்திரி ஊழியர்கள் காயம்பட்ட் இஸ்லாமியர்களுக்கு சிகிச்சை தருவதில் அக்கறையே காட்டவில்லை.
ஒரு பேண்டேஜைப் போட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
நார்த் கரோலினா நார்த் கரோலினா இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை தடை செய்து அதை கிரிமினல் குற்றம் என்று அறிவித்துள்ளது.
நெதர்லாந்து நெதர்லாந்து எம் பிக்கள் (MP) மசூதிகளை அகற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மைக்கே டெ க்ராப் (Michael De Graf) என்ற எம் பி தனது பார்டி ஃபார் ஃப்ரீடம் கட்சியின் சார்பில் பேசுகையில், நெதர்லாந்தில் உள்ள அனைத்து மசூதிகளும் மூடப்பட வேண்டும். இஸ்லாம் இல்லாமல் நெதர்லாந்து வாழ்வதற்கு ஒரு அற்புதமான நாடாக அமையும்” என்று கூறி இருக்கிறார்.
இவை அனைத்தும் Bloomberg, September 7, 2020 – https:// timesof india.indiatimes.com தரும் கவலையூட்டும் செய்திகள்.
இது உண்மை தானா என்பதை முதலில் உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர், இஸ்லாமிய சாமானியர்கள் அனைவரும் ஒன்று கூடி ஏன் இப்படி உலக நாடுகள் தங்களை வெறுத்து ஒதுக்கி அப்புறப்படுத்துகின்றன என்பதைச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
பொறுமையின் சின்னமே பூமியே! தூய்மை செய்பவளே! ஆன்மீக பலத்தால் வலு அடைபவளே ! சக்தி, வளம் ஆகியன உடையவளே , உணவையும் நெய் யையும் உடையவளே! உன் மீது உட்கார்ந்து ஓய்வு எடுக்கலாமா?
இந்த மந்திரத்தில் பூமியின் பொறுமை போற்றப்படுகிறது. இந்த அற்புத விஷயத்தை இமயம் முதல் குமரி வரையுள்ள புலவர்கள் பாடியுள்ளனர். இது இந்துக்களின் சொந்தக் கண்டுபிடிப்பு.
எத்தனை வெட்டுகிறோம், எத்தனை தோண்டுகிறோம்; அப்படியும் அம்மாவை எட்டி உதயும் குழந்தை போல எங்களை அணைக்கிறாயே என்று இந்துக்கள் வியக்கின்றனர். ஆகையால் மீண்டும் மீண்டும் கும்பிடு போடுகின்றனர்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151
பரிபாடல் என்னும் சங்க இலக்கிய நூலிலும் (2-55) இதே கருத்து வருகிறது
ரகு வம்சம் (18-9) என்னும் காவியத்தில் காளிதாசனும் க்ஷமா என்று பூமியைக் குறிப்பிடுகிறான்
XXX
WATER AND PURITY
மந்திரம் 30
சுத்தா ந ஆபஸ்தன்வே க்ஷரந்து ந யோ னஹ ஸேதுரப்ரியே தம் நிதத்மஹ
பவித்ரேண ப்ருதிவி மோது புனாமி –30
சென்ற பாட்டில் உள்ளது போலவே இங்கும் தூய்மை போற்றப்படுகிறது
“எங்கள் உடல் சுத்தம் டைய தூய நதி நீர் பெருக்கெடுக்கட்டும். எங் களை ஆக்கிரமிக்க நினைப்போர் விஷயத்தில் வாளாவிருக்க மாட்டோம். நான் என்னையும் சுத்தம் செய்து கொள்கிறேன் “
இந்துக்களின் வாழ்வில் நீர் என்பது பிறப்பு முதல் இறப்புவரை தொடர்புடையது. அதை ரிக் வேதமும் மீண்டும் மீண்டும் விதந்து ஓதுகிறது ; ஆகையால் அவர்கள் தினமும் குளிக்கும் வெப்ப மண்டலத்தைச் TROPICAL zone சேர்ந்தவர்களே; குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் இல்லை.
Xxxx
STUMBLING BLOCKS
மந்திரம்/ பாடல் 31
யாஸ்தே ப்ராசீஹி ப்ரதிசோ யா உதீசிர் யாஸ்தே பூமி அதராத் யாஸ்ச பஸ்யாத்
“உன்னுடைய கிழக்கு திசையில் வசிப்போரும் , வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் வசிப்போரும்
என்னிடம் இனிமை பாராட்டட்டும். அங்கு நான் இன்பமாக பயணிப்பேன் ஆகுக; இந்த உலகில் நான் வாழும் காலம் வரை தடுமாறக்கூடாது”.
இது மிகவும் பொருளுள்ள பாடல். கவச மந்திரங்களை போல நான்கு திசைகளில் இருந்தும் நன்மையே வந்தெய்துக என்று வேண்டிவிட்டு, ‘தடுமாறக்கூடாது’ என்று சொல்லுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
1. இவ்வாறு நான் நாலு திசையிலும் செல்லும்போது உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும்
2. உள்ளத்தில், செய்கையில், சொல்லில் தடுமாறக்கூடாது. அதாவது திரிகரண சுத்தி; மனம், மொழி, மெய் மூன்றிலும் தூய்மை இருக்க அருள்வாயாகுக. ஏற்கனவே சொன்ன தடுமாறக் கூடாது என்ற பதங்கள் மீண்டும் வருவதைக் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு முறை, உடல் தடு மாற்றத்தையும் இரண்டாம் முறை, உள்ளது தடுமாற்றையும் மனதிற் கொண்டு பாடியிருப்பார் போலும் !
இதில் இன்னொரு சுவையான மொழி இயல் LINGUISTICS MATTER விஷயமும் வருகிறது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் அவர்கள் 4 திசைகளையும் நோக்கி மந்திரங்களைச் சொல்லுவார்கள்.அதிலும் பிராச்யை , தக்ஷிணாயை, பிரதீச்யை, உதீச்யை என்றே சொல்லி நமஸ்கரிக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து திசை வழிபாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல ,
புறநானூற்றில் கூடலூர்க் கிழார் பாடிய அற்புதப் பாடல் வருகிறது (புறம் 229); சேர மன்னன் மாந்தரஞ் சேரல் இறக்கப்போவதை முன் கூட்டியே அறிவித்தது ஒரு எரி கல் . அதில் ‘பிராச்யை’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லை ‘பாசி என்றும்’ உதீச்யை என்ற சொல்லை ‘ஊசி’ என்றும் தமிழ் மயமாக்கியது வியக்கத்தக்க ஒன்று. கூடலூர்க் கிழார் சம்ஸ்க்ருத மன்னன்!!
அவர் தமிழ்ப்படுத்தினாலும் அது மற்றவர்களுக்கும் புரிந்து இருப்பது இமயம் முதல் குமரி வரை சம்ஸ்க்ருதம் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும் இதே பாட்டில் பங்குனி மாதம், மேஷராசி முதலிய விஷயங்களும் வருவதால் யவனர்களிடமிருந்து இந்துக்கள், நாள் கிழமைகளை கற்றுக்கொண்டனர் என்ற பொய்மை வாதம் தவிடு பொ டி ஆகிறது.
“மேற்கு திசையில் இருந்தோ கிழக்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே; வடக்கு, தெற்கு திசையில் இருந்தோ எங்களைத் தள்ளாதே”.
பூமாதேவியே எங்களிடம் கருணை காட்டு; வழிப்பறி செய்யும் கொள்ளையர் எங்களைக் காணாமல் போகட்டும்; அதி பயங்கர ஆயுதங்களை எங்களிடமிருந்து தொலைவில் வைப்பாயாகுக –32
கிட்டத்தட்ட சென்ற பாடல் போன்றதே. திசைகளைத் தவிர வழிப்பறி கொள்ளையரும் வருகின்றனர் இது பழங்கால இந்தியாவின் நிலையைக் காட்டுகிறது மஹாபாரதத்தில் தமயந்தி சென்ற வழியில் கொள்ளையர் நடத்திய தாக்குதல் விரிவாக உள்ளது. சங்கத் தமிழ் நூல்களில் வழிப்பறி கொள்ளையர் வருகின்றனர். இப்போதும் கடற்கொள்ளையர்கள் கப்பல்களைக் கடத்திச் சென்று கொள்ளை அடிப்பதை பத்திரிக்கையில் படிக்கிறோம்.; ஆயுதமற்ற அமைதியான சமுதாயத்தை வேண்டுவதும் இப்பாடலின் அச்சிறப்பே.
“புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்” என்று பாரதிதாசன் பாடினார் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய ஸம்ஸ்க்ருதக் கவிதையை எம்.எஸ். சுப்புலட்சுமி, ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதால் அது உலகம் முழுதும் ஒலிபரப்பாகியது . உலக நட்புடன் துவங்கும் அந்த மைத்ரீம் பஜத பாடல் யுத்தம் த்யஜத என்ற வரிகளுடன் முடிகிறது . ‘போர் செய்வதைக் கைவிடுங்கள்’ என்ற அவ்வரிகளின் SOURCE ‘மூலம்’ வேதத்தில் உள்ளது. அதர்வண வேதத்தில் ஆயுதங்கள் தொலைவில் ஒழியட்டும் என்ற வரிகள் உள்ளன..
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,573 Date uploaded in London – – 18 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com Efficacy of Vishnu Sahasranamam! Santhanam Nagarajan
After the Kurukshetra war Yudhishthira went to see Bhishma. Bhisma was lying in arrow bed. Lord Krishna advised Yudihisthira to seek advise from Bhishma. He did so. The dialogue between them is narrated in Anusasayan Parva of Mahabharata. Bhishma gives the Lord’s thousand names in Vishnu Sahasranama.
There are 108 verses in Vishnusajasranama. Each and every name has got its own hidden potentials. Learned saints have prescribed certain names for curing certain ailments. They have also prescribed certain verses for recitation to fulfill one’s desired desire. I am giving below one portion of the above details for the benefit of all.
Education: to gain knowledge Vedo veda-vidha-vyango vedango veda-vit-kavih || Sloka 14 To cure stomach ache Bhrajishnu rbhojanam bhokta sahishnu rajaga-dadijah | Sloka 16 For enthusiasm Ateendriyo maha-mayo mahotsaho maha-balah || Sloka 18 To get shukshma buddhi Maha-buddhir-maha-veeryo maha-shaktir-maha-dyuthih | Sloka 19 Eys sight improvement
Sahasra-moordha vishvatma saha-srakshah saha-srapat || Sloka 24 To gain great respect Satkarta satkruta-sadhuh jahnur-narayano narah || Sloka 26 To fulfill one’s desires Siddhar-thah siddha-sankalpah siddhida siddhi-sadhanah || Sloka 27
For Marriage Kamaha-kama-krutkantah kamah kama-pradah prabhuh || Sloka 32 Great job Vyava-sayo vyava-sthanah sams-thanah sthanado dhruvah | Sloka 42 To get over Fear of Deatth Vaikunthah purushah pranah pranadah pranavah pruthuh | Sloka 44 To gain Wealth
Artho-nartho maha-kosho maha-bhogo maha-dhanah || Sloka 46 To have good mind (Buddhi) Sarva-darshee nivru-tatma sarva-gno gnana muttamam || Sloka 48 To have Ananda (pleasure) Anando nandano nandah satya-dharma trivi-kramah || Sloka 56 For Kshemam
Anivarthee nivru-ttatma samkshepta kshema-krutchhivah | Sloka 64 To get away from all Shoka (pain, difficulties) Bhooshayo bhooshano bhooti vishoka shoka-nashanah || Sloka 67 To cure diseases Poornah poorayita punyah punya-keerti rana-mayah || Sloka 73 For Liberation (Moksha)
Sadgati satkruti-satta sadbhooti satpa-rayanah | Sloka 75 Chhatru jayam (Victory over enemies) Sulabha suvratah siddhah shatruji chhatru-tapanah | Sloka 88 To distance oneself from all accidents Amoorti ranagho chintyo bhaya-krudbhaya-nashanah || Sloka 89 For Mangalam
Svastida svasti-krut svasti svastibhuk svasti-dakshinah || Sloka 96 To avoid bad dreams Uttarano dushkrutiha punyo dussvapna nashanah | Sloka 99 For Papa nasam Devakee nandana srashta kshiteeshah papa-nashanah || Sloka 106 It is desirable to chant the full thousand names regularly in the morning or evening hours so that all round properiety will be ensured. From time immemorial, thousands and thousnads have benefitted by reciting this regularly. It is a regular practice in religious homes of Hindus.
Our sastras/ scriptures like Siddhisaram karma vibhaga samuchchayam etc have prescribed Vishnusahasranamam for pariharams ( to remove various illness/thoshas) If we devote sometime, we will be able to find more and more information to remove all of our thoshas!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முக்கியமான ஆசனங்களில் இருபதுக்கும் மேலான ஆசனங்களுக்கு பிராணிகள், பறவைகள், பாம்பு, தேள் முதலிய பெயர்கள் இருப்பதைக் காணலாம். மேலும் பல ஆசனங்களுக்கு மலர்களின் பெயர்கள் இருப்பதையும் காணலாம். அவர்களிடமிருந்து இந்த ஆசன ரஹஸ்யங்களைக் கற்றுக் கொண்டதற்காக மக்கள் நன்றியுடன் பெயரிட்டான் என்றும் சொல்லலாம்.
பிராணிகளைக் கவனித்து அவைகளிடமிருந்துதான் மனிதன் ஆசனங்களை அறிந்தான் என்று நான்கு வேதங்களை மொழிபெயர்த்த எம்.ஆர். ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் கூறுகிறார். அவர் சொல்லுவது சரியே என்பதற்கு நானும் சில காரணங்களை சொல்கிறேன்.
நான் கூறும் சில காரணங்கள்:
உலகிலேயே அதிக காலம் வாழும் பிராணி ஆமை (TORTOISE) தான் . சுமார் 300 ஆண்டுகளுக்கு ஆமை உயிர் வாழ்வதை மனிதன் பதிவு செய்து வைத்துள்ளான். இன்று ஆமைதான் அதிக காலம் வாழும் பிராணி என்று சாதனை நூல்கள் (RECORD BOOKS) சொன்னாலும் அதைக் கண்டு பிடித்தவன் இந்துதான் !
புலன் அடக்கம் பற்றிச் சொல்ல வந்த கிருஷ்ண பரமாத்மா, முதல் முதலில் இதைச் சொன்னார். அவரைத் தொடர்ந்து மனு தனது மனு ஸ்ம்ருதியில் ஆமை பற்றி பேசுகிறார். அதை அப்படியே அவருக்குப் பின் வந்த திருவள்ளுவரும் சொன்னார். காலத்தால் பிற்பட்ட திரு மூலரும் ஆமை ரஹஸ்யத்தைக் குறிப்பிடத் தவறவில்லை.
பகவத் கீதை 2-58
மனு ஸ்ம்ருதி 7-105
திருக்குறள் 126
திருமந்திரம் 2360
XXX
தவளை அதிசயம்
கரடி, பாம்பு, தவளை போன்ற சில பிராணிகள் குளிர்காலத்தில் பேருறக்க (HIBERNATION) நிலைக்குச் சென்றுவிடுகின்றன. அவை தூங்கும்போது வளர்சிதை மாற்றத்தின் வேகமும் உடலில் குறைந்துவிடுகிறது. அவை உணவு இல்லாமலேயே 4 முதல் 6 மாதம் வரை நீண்ட உறக்கத்தில் — கும்ப கர்ணன் — நிலையை அடைந்து வசந்த காலம் வந்தவுடன் உயிர்த் துடிப்புடன் எழுந்து விடுகின்றன. ரிக் வேதத்தில் வரும் (7-103) நல்ல பிரசித்தமான பாடல் தவளைப்பாட்டு ஆகும். வேதம் ஓதும் பிராமணர்களையும், வசந்த காலம் வந்தவுடன் சப்தம் செய்யும் தவளைகளையு ம் ஒப்பிடும் நக்கல்- நையாண்டிப் பாட்டு இது. இதில் ஒரு விஞ்ஞான உண்மையும் இருக்கிறது. வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக்கு கும்பலுக்கு அறிவியல் தெரியாது. அதுகள் இதை கிண்டல் என்று எழுதிவைத்துவிட்டன.. உண்மையில் மழைக்கால நான்கு மாதங்கள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ எனப்படும். அப்போது சன்யாசம் எடுத்த சந்யாசிகள் ஒரே இடத்தில் தங்குவர். அது முடியும் காலத்தில் பிராமணர்கள் புதுப் பூணுல் அணிந்து மீண்டும் வேதம் கற்பத்தைத் துவங்குவர். அதாவது 4 மாத பேருறக்க நிலைக்குப் பின்னர் தவளைகளும் ஒலி எழுப்புவது போல.
இதைக் கவனித்த ரிஷி முனிவர்கள் நாமும் அப்படி இருக்கலாமே என்று மூச்சு அடக்கப் பயிற்சியைத் துவக்கினர் அப்படித் தவம் இருந்த வாலமீகி போன்ற முனிவர்கள் மீது புற்றுக்கள் கூட வளர்ந்துவிட்டன . ஆக இந்த ஹைபர் நேஷன் HIBERNATION எனப்படும் பேருறக்க நிலைஐயை மனிதர்களும் பயன்படுத்த முடியும் என்று பிராணிகளிடம் கற்றுக் கொண்டனர்..
திரு ஜம்புநாதன் எழுதிய யோகாசனப் புஸ்தகத்தில் சொல்லும் காரண் ங்கள் வேறு :
ஒரு களைப்படைந்த குதிரை படுத்துக் கொண்டு ஓய்வு பெற, புத்துணர்ச்சி பெற என்னவெல்லாம் செய்கிறது எனப்தைக் காட்டுகிறார். பூனை, நாய் முதலிய பிராணிகள் எப்படி உடம்பை முன்னோக்கியும் பின்னோக்கியும் இழுத்து பயிற்சி செய்கின்றன என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும் என்கிறார்.. குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுகையில் எந்த பயமும் இன்றி உடலை எப்படி லாவகமாக பயன்படுத்துகிறது என்றும் ஜம்பு நாதன் காட்டுகிறார்.
அவர் எழுதிய புஸ்தகத்தில் வெளியிடப்பட் ட சுமார் 50 ஆசனப் படங்கள், செய்முறைகள், பலன்களை ஆங்கிலக் கட்டுரைகளில் வெளியிட்டேன். அவற்றை இரண்டு நாட்களுக்கு வாசித்து பின்னர் அவற்றை யோகாசன ஆசிரியர் மூலம் கற்றுப் பயன்படுத்தலாம்.
–SUBHAM–
tags- யோகாசனம், பிராணிகள் , உறக்க நிலை, புலன் அடக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
M R Jambunathan who translated all the four Hindu Vedas into Tamil says that humans learnt Yogasana from animals. He gives several examples to support his finding. He is right . I can cite more examples. The longest living animal is tortoise. They live up to 300 years . Lord Krishna in the Bhagavad Gita (2-58), Manu in Manu Smrti (7-105), Tamil poet Tiruvalluvar in his Tirukkural (Kural 126), Tirumular in his Tamil Tirumanthiram (2360) use the image of Tortoise to teach us self control. Unless they observed it for several generations, they wouldn’t have referred to it. They knew very well that the tortoises live longer than any other animal on earth because of breath control only. The most popular Frog poem (RV.7-103) in the Rigveda sows us how observant our ancestors were. There the Vedic Rishi refers indirectly to the hibernation of frogs. Vedic students begin or restart their Vedic studies after four month Chaturmasya Vratha time (rainy season). This is similar to hibernation of frogs. Several animals go into hibernation and stop their metabolic activities almost to nil.
Over 20 popular Yogasanas are named after animals, birds, insects and reptiles.
Let me give the examples shown by Sri Jambunathan. He says,
“Have you ever noticed a tired horse? It lies down completely and take some comfortable poses to refresh itself. Yoga is nothing but this activity scientifically applied. A weak man can never see the real Almighty says the Kathopanishad. Strength is greater than knowledge. Worship the strength said Sanatkumara to Rishi Narada.
I am the thunderbolt. I am the lion, eagle and what is all that are strong, said Sri Krishna to the valiant Arjuna. The object of the Yoga is to attain this mighty strength in and out.”
“God has endowed small animals with the faculty of protecting themselves from harm and of being happy. When we represent animals in limbs and form, in instinct and mind, what harm is there in copying some of the main activities which they do to protect and prolong their lives. If we observe all these animals, we can find that they keep themselves physically fit and enjoy happiness by adopting certain Asanas according to time and space.”
“There is no more beautiful sight in this world than that of a cat, tiger, lion sleeping or resting. It is the perfect picture of a repose with all the muscles relaxed. Thus, these animals get new life and vigour and enjoy life almost to perfection. In ancient times many Rishis in their wanderings in the forests observing carefully all the postures of wild animals, putting them to practical tests and finding them immediately profitable by their experiences , had given us these secrets in the Upanishads.”
“When a cat awakes it is a common sight to see stretching it’s body and then bringing it back in form of an arch standing stiff on all four feet. This is an everyday occurrence. It is only after assuming this posture that cat starts on its business. Instinct prompts this cat to adopt this Asana.
We may see it in a dog as well. When it turns lazy it stretches its body towards the front throwing all the weight forward and stretching it’s back without moving from the original place it throws all the weight in the rear. Thus, many animals do. Observe the monkeys adopting naturally many varieties of poses. They do take many postures like our professional athletes. They jump from one branch to another without fear and with great pleasure.”
“The question why we should copy the animals may appear to be not a reasonable one. But if you carefully study the universe and all other creations you will find that man is a representative of nature. The eye stands for the sun, the ear the sky, mind the moon, body the earth, and breath the air. Thus human body is a counterpart of all the elements of Nature.
Chandilyopanishad gives us a grand eulogism of the Asanas. Although Asanas are many in number we have only shown chiefly those that are very important. With illustration or each Asanna.”—M R Jambunathan 15-6-1933
Xxx
I am posting the Asanas in two of my blogs. Part A is published in tamilandvedas and part B is published in swamiindology.blogspot .com.
Please visit both the blogs to get all the 48++++ Asanas.
Tags- Asana, Yogasana, animal postures, Jambunathan book