Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
இந்து சமயப் பெண்கள்தான் உலகிலேயே அதிர்ஷ்டசாலிகள்- திறமைசாலிகள் என்பதற்கு 33 காரணங்கள் உள . அவையாவன :–1.பழங்கால உலகில் பெண்களுக்கு ஸ்வயம்வரம் வழங்கிய ஒரே நாடு இந்தியா . திரவுபதி ஸ்வயம்வரம் தமயந்தி ஸ்வயம்வரம், காளிதாசன் காவியத்தில் காணப்படும் இந்துமதி
tags- பெண்கள் வாழ்க -8, அதிர்ஷ்டசாலி, பெண்கள், ஸ்வயம்வரம்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ஒரு துளி அன்பை அனுப்புங்கள்!
ச.நாகராஜன்
மற்றவரைக் கிளர்ச்சியுறச் செய்யாத, ஸத்யமான, ப்ரியமான ஹிதமான வார்த்தைகளைக் கூற வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் அருளியுள்ளார்
anudvega-karam vakyam satyam priya-hitam ca yat svadhyayabhyasanam caiva van-mayam tapa ucyate (Gita Cahpter 17 –Sloka 15)
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்றார் திருமூலர்.
திருக்குறளில், இனியவை கூறல் என்று ஒரு அதிகாரத்தையே வகுத்துள்ளார் திருவள்ளுவர்.
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் என்பது அவரது அறிவுரை.
இப்படிப்பட்ட நல்ல சொற்கள், அன்பு, நேசம், நம்பிக்கை, இறைவனின் மீது ஈடுபாட்டுடன் கூடிய பிரார்த்தனை இவை எல்லாம் நல்ல விதைகள். அது பெரிதாகித் தொடர்ந்து தரும் பலன்களோ மிக மிக அதிகம்.
ஜூலி ஹெபர்ட் என்ற கவிஞர் ஒரு துளி அன்பு, ஒரு துளி நேசம் ஆகியவற்றை அனுப்ப ஒரு கவிதை இயற்றுகிறார். அன்பை அனுப்பச் சொன்ன கவிஞருக்கு அன்பையும் நேசத்தையும் நம்பிக்கையையும் இறை ஈடுபாட்டையும் கூடவே நமது நன்றியையும் காணிக்கையாக ஆக்குகிறோம். கவிதையின் திரண்ட தமிழாக்கம் இதோ. மூலத்தையும் கீழே காணலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
A lawyer, when pleading the cause of an infant, took the child in his arms and presented it to the jury suffused with tears. This had a great effect, but the opposing counsel asked the child what made him cry.
“He pinched me” ,said the little innocent.
Xxxx
Joseph Choate was one of the most accomplished lawyers who ever practised in this country. At onetime in the New York courts , his opponent was a Westchester County attorney, representing a client from White plains. Having a weak case, the latter fell back in his plea to the jury upon the effort to belittle the opposing attorney, and cautioned the jury not to be hoodwinked by Choates ‘Chesterfieldian Urbanity’.
Choate, in due time, acknowledge d this by briefly admonishing jury not to be too greatly influenced by “my opponent s Westchesterfieldian suburbanity “.
Xxx
When Samuel Leibovitz graduated from Cornell Law school , he consulted the Dean as to whether or not he should become a criminal lawyer.
Not that, Sam. Anything but that, said the Dean.
Xxx
When Lincoln was practising law, with his partner, Mr Herndon, in Springfield, Illinois, he was approached by a would be client who wished to press a claim which involved several hundred dollars.
Before taking the case, Lincoln investigated and found that if his client won it would ruin a widow and her six children.
He wrote the following letter refusing to take up the case,
We shall not take your case, though doubtless we can gain it for you. Some things that are right legally are not right morally. But we will give you some advice for which we will charge nothing. We advise a sprightly, energetic man like you to try your hand at making six hundred dollars in some other way.
Xxx
Justice Benjamin Cardozo didn’t like Washington and frequently lamented, during the sessions of the Supreme Court, that he could not return to New York.
At a dinner party where he had been expressing this sentiment, the discussion later turned to fur coats .
I won a fur coat case in New york once, said Cardozo.
My client was so overjoyed when we won that she threw her arms around my neck and kissed me.
Seth Richardson, Assistant Attorney General, retorted,
Well, Mr Justice, in view of the type of practice you had, I don’t wonder you want to return to New York.
Xxx Subham xxx
TAGS — LAWYERS, ANECDOTES, LINCOLN, SAMUEL LEIBOVITZ
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெண்கள் வாழ்க -பகுதி 7; பெண்களின் வியத்தகு அறிவு
குமாரில பட்டர் என்ற பேரறிஞருடன் வாதம் செய்யச் சென்றார் ஆதி சங்கரர். ஆனால் குமாரிலர் இறக்கும் தருவாயில் இருந்ததால் தனது சீடரான மண்டன மிஸ்ரரை சந்தித்து வாதிடும்படி சொன்னார். மண்டன மிஸ்ரரின் வீட்டைத் தேடித் சென்ற ஆதி சங்கரருக்கு ஒரு வியப்பான அனுபவம் காத்திருந்தது.
மிதிலை நகருக்கு அருகில் ஒரு கிராமத்தின் நதியில் பல
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Indian Express July 19,1985 Paper Cutting
Sri C.L. Ramakrishnan,.IPS, delivered an interesting lecture on Lyrics in Sanskrit Literature under the auspices of Rasodaya at KSR Institue, Mylapore, Madras on July 14;
He pointed out:
1.Lyrics are sweet poems expressing intense personal feelings, thoughts or sentiments of love, sorrow, spiritual devotion. May vary from Just one stanza to hundreds and thousands— khandana kavyas or Laghu Kavyas
2.Rrigveda has many lyrics addressed to variousdeitis, with Picturesque description s of nature. Ushas -the dawn is portrayed as a dancing maiden dressed in beautiful raiment and decked with golden ornaments. Ithihasas and Puranas also contain charming lyrics e.g. Gopika geetam, Rukmini sandesam etc., in Bhagavatam, description of the Pampa lake in the Kishkinda Kanda of Valmiki Ramayana.Sarga1. Kavyas also have lyrics embedded in them.
3.The first lyrical uttterance in the post Vedic period was Valmikis first sloka— born of soka— Maanishaada prathisthaam …..
4.Sandesa Kavyas are erotic lyrics; stotras are devotional lyrics. In the former Mandaa kraanta metre is generally used though there are justifiable exceptions in devotional lyrics all kinds of metres are used e.g.Daya Satakam of Sri Vedanta Desika .
5.The first and long beautiful lyric is Kalidasas MeghaSandesa (66 plus 55 slokas).
The exiled Yaksha sends a message to his beloved through a cloud- grand descriptions of nature abound, apart from portrayals of love -lorn state . This influenced the German poet Schiller. There have been many indian imitations- from 12 th century to 19th century.
Rama shStriof Mylapore wrote Meghaprati sandesa- 11th century Chatakarpara kavya (22slkas) — 6th century, full of Yamaha’s – is a message sent out
by a lady to her lover. The poet is very confident about his excellence.
1. The most prominent after Kali dasa is the Sandesa Kavya after Kalidasa is Hamsa Sandesa by Sri Vedanta desika Ramas Messag to Sita in Lanka through a swan .- philosophical and poetical imports. ( The animate swan is a better messenger than the inanimate cloud).
2. Example s of other Sandesa Kavyas are (7th to 19th centuries)
Pavana dootam (Dhuv)
Kokila Sandesa (Uddanta Kavi)
Hamsa Sandesa (Roopa Goswami )
Bringa Sandesa (Vasudeva
Suka Sandesa (Kerala poet
Gatha saptasati ( Satavahana
Amaruka satakam (Amaru
Sataka trayam (Bhartruhari
Chaura Panchasike (50 poems of Bilhana
Buamini vilsam (Jagannatha Pandita
8.Of devotional lyrics we have Panchakas, Ashtakas, Dasakas, Satakas etc.also Dandakas (prose). Famous authors are
Sankara (Praise for all deities),
Vedanta Desika including (Paduka Sataka ),
Appaya Dikshita,
Bhartruhari, (Narayaneeyam ),
Panchalahiri (Jagannatha Panditah),
Nilakanta Dikshita (Ananta Sagara Srava),
Narayana Tirtha (Tarangini Musical),
Bana Bhatta (in praise of Mahisasuramardhani),
Mayura Sataka,
Gita Govindam (Jayadeva),
Krishna Karnamrutam (Leela Suka),
Mukunda Mala (Kuasekharan).
Some illustrations were given.
9.Appayya Dikshitas Mowlu Ganga……is very charming. Oh , Lord of the Hall of Gold! On Thy head is the flood of the Ganga and the cool rayed moon too; on Thy hands and feet the cold blooded serpents; on Thy left part of Thy body is the daughter of the snow clad mount, drenched in the waters of compassion, and overall the limbs a thick coating of sand al paste as well indeed. Thou hast tried to keep yourself cool. But all these avail the little- Thou art unable to bear the heat of the fire raging in my heart- where thou abidest— laden with grief! Else why dost thou try continually try to flee from me?
Sri R Thirumalai, IAS ( Reid), who presided, said that lyrics transcend languages may express all sentiments (Rasas) and Rasika adds his own experience to that of the poet. R.R.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி (SIS, LONDON) சார்பில் மார்ச் 27 சனிக்கிழமையன்று (27-3-2021) அக்கரைக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சொற்பொழிவு ஆற்றினார். ZOOM (ஸும்) வழியாக நடந்த இந்த உபன்யாசத்தில் நிறைய உறுப்பினர்கள் பங்கேற்றனர். கடல்மடை திறந்தார் போல சொல்லாட்சி இருந்தது. அக்ஷர லக்ஷம் பெறு ம் என்னும் முது மொழிக்கேற்ப உரை முழுதும் அமைந்தது செ விக்கினிய விருந்தாக இருந்தது. ஆழ்வார் பாசுரங்களையும் கம்பனின் ராமாயணச் செய்யுட்களையும் வால்மீகி ராமாயண, வேதாந்த தேசிக சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுடன் அளித்தது கேட்போரின் அறிவை விசாலமாக்கின.
ராமாயணம் என்பது “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்ற மாபெரும் உண்மையை விளக்க வந்தது. இதை “பித்ரு வாக்ய பரிபாலனம்” என்பர்; ஆயினும் அதில் முத்தாய்ப்பாக அமைந்தது விபீஷண சரணாகதிதான் என்று சொல்லி ‘ராம வைபவம்’ என்ற தலைப்பில், அக்கரைக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் சொற் பொழிவாற்றினார்.
***
அதிதி என்பவர் யார்?
அவருடைய பிரசங்கத்திலிருந்து, முதலில் நம்மில் பெரும்பாலோர் அதிகம் கேள்விப்படாத மூன்று விசஷயங்களைச் சொல்கிறேன் .
அதிதி என்ற சொல்லுக்கு மூன்று விளக்கம் கொடுத்தார் .
திதி என்றால் நாள். அதிதி என்றால் இந்த நாள் தான் வருவேன் இரு சொல்லிவிட்டு வருபவர் அல்ல (அ +திதி)
அதிதி என்றால் இந்த நாள் நான் திரும்பிப் போவேன் என்று சொல்லமாட்டார். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கக்கூடியவர் என்ற பொருள் அதில் தொனிக்கிறது.
அதிதி என்றால் ஒரு நாளைக்கு மேல் ஒரு வீட்டில் தங்க மாட்டார். இதைச் சொல்லிவிட்டு இதைத்தான் நாம் பெரும்பாலோர் விரும்புவோம் என்று நகைச் சுவை ததும்ப விளக்கினார்.
(அடைப்புக்குறி க்குள் உள்ளது என் கருத்து: அதிதி தேவோ ப வஹ என்று விருந்தாளியையும் தேவருக்குச் சமமாகக் கருதும் ஒரு பண்பை இந்து மத நூல்கள் மட்டுமே விளம்புகின்றன. சீதையும் கண்ணகியும் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று நான் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்கும் பாக்கியத்தை (Hospitality) இழந்து விட்டேனே என்பதாகும் ; அது மட்டுமல்ல கிரேக்க, சுமேரிய, எகிப்திய, மாயன் நாகரீகங்களில் இதை ஒரு தர்மமாகவோ கடமையாகவோ சொல்லவில்லை. ஆனால் நமது மத நூல்களில் மட்டும் சொல்லப்பட்ட பஞ்ச மஹா யக்ஞத்தை தெய்வப் புலவர் திருவள்ளுவரும் தென்புலத்தார் , தெய்வம் விருந்து …… என்ற குறளில் விளம்புகிறார்.)
***
பராசரர் அழுதது ஏன் ?
பஞ்சாங்க படனம் என்னும் பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கத்தை எல்லோரும் அறிவர். அந்தக் காலத்தில் மன்னர்களின் அரண் மனைக்குச் சென்று அந்தணர்கள் தினமும் வாசித்தார்கள். இதே போல கோவில்களிலும் பெருமாளுக்கு முன்னர் பஞ்சாங்கம் வாசிப்பார்கள் . ஸ்ரீரங்கத்தில் இந்தப் பணியைச் செய்தவர் பராசரர் என்பவர் ஆவார் .கூரத்தாழ்வாரின் குமாரர். அவரைப் பஞ்சாங்கம் வாசிப்பதற்காக, அதிகாலைப் பொழுதில் கோவில் பட்டர்கள் வந்து அழைத்துச் செல்வர். ஒரு நாள் பட்டார்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவர்களே காரணத்தையும் சொன்னார்கள். கோவில் கோபுர வளாகத்துக்குள் ஒரு நாய் நுழைந்துவிட்டதால் சுத்தம் செய்ய வேண்டியதாயிற்று என்றும் அந்த சடங்குகளால் தாமதம் ஏற்பட்டதற்கு க்ஷமிக்க (Pardon us) வேண்டும் என்றும் பகர்ந்தனர் . பராசர பட்டர் கோவிலுக்குள் பஞ்சாங்கம் வாசிக்கும் பொழுது அழுது கொண்டே வாசித்தார். இதைக் கண்டு கவலையடைந்த மற்ற பட்டர்கள் காரணத்தை வினவியபோது ஒரு நாய் நுழைந்ததற்கு கோவிலையே சுத்தத்தம் செய்தீர்களே , இந்த நாய் தினமும் இறைவன் அருகில் நின்று பஞ்சாங்கம் வாசிக்கிறதே என்று நினைத்து அழுதேன் என்றாராம். அவ்வளவு பணிவு.
(அடைப்புக் குறிக்குள் உள்ளது என் கருத்து- ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது ஆன்றோர் மொழி . அப்படிப்பட்ட திருவாசகத்தை அருளிய மாணிக்க வாசக சுவாமிகளும் ஏராளமான பாடல்களில் தன்னை ‘நாயேன்’ என்று குறிப்பிடுகிறார்.. எல்லாவற்றையும் எப்போதும் விரும்புவது நாய். ஆகையால் ஆசை உடைய அனைவரும் நாய்தான். ஆனால் மாணிக்க வாசகர், பராசரர் போன்றோர் இப்படிச் சொல்லுவது நம்மைப் பிரதிநிதிப்படுத்தவே என்பது உரைகாரர்களின் — பாஷ்யக்காரர்களின் கருத்து- அதாவது நம்மைப் போன்ற எளியோருக்காக இரங்கி நமக்கும் அருளைப் பெற்றுத்தரவே இந்த சொற்பிரயோகம்) .
***
அனுமார் வைகுண்டம் போகாதது ஏன் ?
ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம்- ராமன் இந்த உடலை விட்டுச் செல்லும்போது தன்னுடைய பக்தர்கள் அனைவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றான். ஆனால் கிருஷ்ணன் இறந்தபோது தான் மட்டும் சென்றான். தன்னுடைய நெருங்கிய உறவினர், தோழர்கள் ஆகியோரை அழைத்துச் செல்லவில்லை ராமனுடன் எல்லோரும் வைகுண்டம் செல்ல ஆசைப்பட்டனர். அனுமார் மட்டும் செல்ல விரும்பவில்லை. காரணம் என்ன வென்று கேட்டபோது நீங்கள் வைகுண்டம் போனபின்னர் நீங்கள் மஹாவிஷ்ணுவாகவும் அன்னை சீதாபி ராட்டியார் லெட்சுமியாகவும் காட்சி தருவார். நான் பார்க்க விரும்புவது ராமர்- சீதை வடிவழகையே என்று கூறிவிட்டார். அவ்வளவு ராம பக்தி. ராமாயணத்தில் பிரதிபலன் எதிர்பாராமல் சேவை செய்த ஒரே கதா பாத்திரம் அனுமனே என்றார் அக்கரைக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் .
XXXX
உபன்யாசம் நெடுகிலும் அவர் காட்டியவற்றில் சில மேற்கோள்களை மட்டும் தொட்டுக்காட்டுகிறேன் :-
1.கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – நம்மாழ்வார்
2.நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தீயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் – கம்பன்
3.அனுமன் பற்றி
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
4.’மனதிற்கினியானை’ என்று ஆண்டாள் கண்ணனைக் கூட சொல்லவில்லை . இராமனைத்தான் அப்படி போற்றுகிறாள்.
5.விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் ‘பரம ஸ்பஷ்ட துஷ்டப் புஷ்ட சுபேக்ஷணா த் ராமஹ’ – என்று வருகிறது .
6.’இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்று தொண்டரடிப்பொடியார் சொல்வது போல ‘ராம’ என்பது சுவை மிக்க மந்திரம்..
–SUBHAM–
tags- அக்கரைக்கனி, சக்கரைக்கட்டி , South Indian Society, ஸ்ரீநிதி சுவாமிகள்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புத்த பிரானே! எனக்கு அந்த லட்டைக் கொடுங்கள்! : கர்ம சதகம்!
ச.நாகராஜன்
‘கர்ம சதகம்’ என்பது புத்த மதத்தின் பிரதானமான கர்ம பலன் சம்பந்தமான நூல். இதில் 120 அவதானங்கள் உள்ளன. ஒவ்வொரு அவதானத்திற்கும் ஒரு குட்டிக் கதை உண்டு. அது அற்புதமாக கர்ம பலன்களைப் பற்றி விளக்கும்.
ஒரு குட்டிக் கதை இங்கே தரப்படுகிறது.
கதையின் பெயர் : ‘அதை எனக்குக் கொடுங்கள்!’
ஒரு அந்தணச் சிறுவன் புத்தரிடம் வந்தான். அப்போது ஒருவர் புத்தரின் திருவோட்டில் ஒரு லட்டை இட்டார். அதைப் பார்த்த அந்த அந்தணச் சிறுவன், “புத்த பிரானே! அந்த லட்டை எனக்குக் கொடுங்கள்” என்று கூவினான்.
கருணையே திரு உருவமான புத்த பிரான் அந்தச் சிறுவனுக்கு உடனடியாக லட்டைத் தருவதாகச் சொன்னார் – ஒரு நிபந்தனையின் பேரில்!
என்ன அந்த நிபந்தனை?
புத்தர் கூறினார் : “குழந்தாய்! ‘இந்த லட்டு எனக்கு வேண்டாம்’ என்று நீ சொன்னால் உனக்கு இந்த லட்டை நான் தந்து விடுகிறேன்.”
உடனே அந்தப் பையன், “புத்தரே, எனக்கு அந்த லட்டு வேண்டாம்” என்றான்.
தான் வாக்களித்தபடியே புத்தர் உடனடியாக அந்த லட்டை அந்தப் பையன் கையில் கொடுத்தார்.
பல சீடர்களும், பொது மக்களும் இந்தச் சம்பவத்தைப் பார்த்த வண்ணம் இருந்தனர். புத்தரின் அணுக்கத் தொண்டரான அனதபிந்ததரும் இதைப் பார்த்தார். அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அன்று புத்தருக்கு பிக்ஷையாகக் கிடைத்தது அந்த ஒரு லட்டு தான். அதையும் அந்தப் பையன் கேட்டு வாங்கிக் கொண்டான். புத்தர் அன்று பட்டினி அல்லவா கிடப்பார்!
அனத்பிந்ததர் அந்தப் பையனை நோக்கி, “ பையா! உனக்கு ஐநூறு பொன் நாணயங்களைத் தருகிறேன். அந்த லட்டை புத்தருக்குத் திருப்பித் தந்து விடு” என்றார்.
அனைத்து சீடர்கள் மனதிலும் ஒரு கேள்வி ஓடியது. ஏன் புத்த பிரான் அந்தப் பையனிடம், “எனக்கு இந்த லட்டு வேண்டாம்” என்று சொல்லச் சொன்னார்?
ஒருவர் புத்தரிடமே இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டார்.
உடனடியாக புத்தர் பதில் அளித்தார். அதில் தான் கர்ம பலன் விளக்கம் கிடைத்தது.
“சீடர்களே! இதோ இந்த அந்தணச் சிறுவன் எனக்கு இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பல்லாயிரம் ஜென்மங்களாகத் தன் தேவைக்கு ஒரு அடிமையாக ஆகி விட்டான். ஆகவே தான் அவனிடம் ‘அந்த லட்டு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லச் சொன்னேன். அது அவனுக்கு அந்தப் பழக்கத்தை விட ஒரு வழி காட்டியாக அமையட்டும் என்றே அப்படிச் சொன்னேன். அவன் ஆசையை விடுத்து உயரிய நிலைக்கு உயர வேண்டும் அல்லவா, அதற்காக இதைச் செய்தேன்.”
பையனைப் பார்த்தவுடன் அவனது கர்ம சரித்திரத்தை பல்லாயிரம் ஜென்மங்கள் ஊடுருவி புத்தர் கண்டார். அந்தப் பையனுக்கு தன் கர்மம் பற்றி ஒன்றும் தெரியாது; அதிலிருந்து தப்பிக்க வழியும் தெரியாது.
“வேண்டும், இன்னும் வேண்டும்” – அது தான் அவனுக்குத் தெரியும்.
எல்லையற்ற கருணை கொண்ட புத்தர் இதைக் கருணையினால் செய்தார்;தண்டிப்பதற்காக அல்ல.
அவனது கர்மங்களின் சரித்திரத்தை நன்கு அறிந்த அவர் அதில் தலையிட்டு அவன் விடுதலை பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தார்.
நமது அன்றாட வாழ்க்கையில் தீய பழக்கம் ஒன்றிற்கு அடிமையான ஒருவன் தன் மீட்சிக்கான எண்ணத்தைத் திருப்பித் திருப்பி எண்ணியவாறே இருந்தால் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியும். புத்தரின் இந்தச் செய்கை, ஒரு கர்ம பலனின் எல்லையற்ற தீமையிலிருந்து விடுபட வழி காட்டுகிறது. வாயிலிருந்து வெளி வரும் ஒரு சின்ன வார்த்தை கூட வாழ்க்கையையே மாற்றி விட முடியும் என்பதை புத்தர் எடுத்துக் காட்டுகிறார், இதனால்!
இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பெரும் உத்வேகத்தைத் தருகிறது. ஒரு சின்ன நல்ல செயல் அல்லது எண்ணம் கூட நம்மை மாபெரும் தீங்கிலிருந்து விடுவிக்க வழி வகுக்கும் என்பதை இது காட்டுகிறது.
இப்படி 120 கதைகள் கர்ம சதகத்தில் உள்ளன. கர்ம பலனைப் பற்றி அறிய விரும்பும் ஒருவர் கர்ம சதகத்தை அவசியம் படிக்க வேண்டும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -43
Xxxx
Panini SUTRA 4-3-154
Prani – all living beings .
Tamils use it.
பிராணன் உள்ள எல்லாம் பிராணிகள்.
தமிழர்கள் பயன்படுத்தும் சொல்
Xxx
4-3-157
Ushtra – uthadu in tamil
உஷ்ட்ர= உதடு, உதடு தடித்த மிருகம்= ஒட்டகம்
Xxx
Eni – female deer
ஏணி = பெண் மான்
Aineyam maamsam= venison / meat of deer.
வெனிசன் /ஆங்கிலம் = மான் மாமிசம்
Xxx
4-3-165
Panini refers to jamboo fruit.
Jamboo dvipa for the country is found in tamil epis in translted form as
NAAVALAN THEEVU.
ஜம்பூ = நாவல் பழம் = ஜம்பூத்வீபம் = நாவலந்தீவு
XXX
4-4-1
PARATAARA is referred to
It becomes Paraththai in tamil and prostitute in english.
பர தாரம் = பரத்தை = பர ஸ்த்ரீ
பரத்தை இருக்குமிடம் ‘ப்ராத்தல்’
Brothel and Tamil Paraththai are cognate words; also Para Stree
Xxx
4-4-2
Africa
The etymology of Africa is not satisfactorily explained or explored.
All the encyclopaedias give strange and distant words.
Here the commentators give one example
Aprikah – one who digs with a spade/axe.
If we look at the map of Africa , it looks like a spade
This is my explanation..
ஆப்ரிக்கா என்பதற்கு சரியான விளக்கம் ஏதுமில்லை; இங்கு ‘மண்வெட்டியால் வெட்டுபவன்’ என்று பொருள் வருகிறது.
ஆப்ரிக்காவை தேசப் பட புஸ்தகத்தில் பார்த்தாலும் மண்வெட்டி axe/spade போலத்தான் இருக்கிறது
Xxx
4-4-4
The commentator gives three examples and one of them is
thaiththiteeka ; also thiththeetika ;
made tasty by mixing tamarind/imli .
It is called dhaardhabhakam –
It may be related to Tartaric Acid which is sweet and sour
தித்திக= புளி = இனிப்பான புளி = தித்திப்பு???
தார்த்தா பகம் = டார்ட்டாரிக் அமிலம்
‘உணவில் சுவையூட்டும் புளி’ என்பது உரைகாரர் விளக்கம்.
‘டார்ட்டாரிக் அமிலமும்’ அதே பணியைச் செய்கிறது.
xxx
4-4-6
Go puchchath
Crossing the river by holding the tail of cow, says
Panini.
Neethi venba in tamil has this in a verse
பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடப்பது அக்கால வழக்கம். இதை பாணினி ‘கோ புச்சம்’
என்று சொல்கிறார்.
இது ஒரு நீதி வெண்பா பாடலிலும் வருகிறது
11. இல்வாழ்தலே நல்வழி
உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின் வால் – பற்றி
நதிகடத்தல் அன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல்உண்டோ நவில்.
XXXX
4-4-7
Panini used nauthvya
Naavika – sailor/ Navy/ Naval
Commentator gives another word
Plavikah – boat, float = padaku
நவுத்வ்ய = நாவிக
ப்லவ = படகு
Xxx
4-4-8
Charathi – chalathi = sel in tamil
Commentator gives
Saakatikah – one who goes in a cart, vehicle
Kural used saakkaadu for saakatam
It is also symbol of rohini star and the word is used by sangam poets and varahamihira
சரதி = சலதி = செல்
சகடம் = வண்டி (உரைகாரர் கொடுத்த சொல்)
சாக்காடு = வண்டி (குறள் 475)
சகடம்/வண்டி ரோகிணி நக்ஷத்திரத்தின் அடையாளம். சங்க இலக்கியமும் வராஹமிஹிரரும் தமிழர்கள் ரோகிணி நக்ஷத்திரத்தில் கல்யாணம் கட்டியதை வருணிக்கின்றன ( எனது பழைய கட்டுரைகளில் விவரம் உளது )