Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“டுக்ருஞ் கரனே” என்ற பாணினி சூத்திரத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தம் துதியில் முதல் பாடலில் பாடியதை செப்டம்பர் 21 பதிவில் குறிப்பிட்டேன்.(பாணினி சூத்ரம் 1-3-5 விளக்கம்- தாது பாடம் 8-16)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் என்ன வேறுபாடு என்பதை மற்றொரு சூத்திரத்தில் விளக்குகிறார்.
சூத்திரம் 1-2-56-ல் எதை கற்பிக்க வேண்டும், எது கற்பிக்காமலேயே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்பதை விளக்குகிறார்.இதற்கு பாஷ்யக்காரர் (உரை ஆசிரியர்) விளக்கம் தருகிறார்.,
“ராஜ புருஷன் ஆனய” என்றால் ராஜ புருஷனை அழைத்து வா என்று பொருள். படித்தவனாக இருந்தால் இது ராஜாவினிடம் வேலை பார்க்கும் ஆள் என்பது விளங்கும். அவன் ராஜாவிடம் வேலை பார்க்கும் ஆளை அழைத்து வருவான்.இலக்கணமே அறியாதவனாக இருந்தால் ராஜாவை அழைத்து வா என்று நினைத்து பிரமித்து நிற்பான் . ராஜாவை எப்படி நான் அழைத்து வருவது என்று திகைத்து நிற்பான்.
இதிலிருந்து சொற்களின் பொருள் அதன் வழக்கிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ற உண்மை புலனாகிறது .
இதற்கு அடுத்த சூத்திரத்தில் பாணினி இன்னும் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார்.
காலம் பற்றிய விஷயத்துக்கு விதியமைப்பதும் தேவை இல்லை (1-2-57) என்று செப்புகிறார். இலக்கணமே கற்காதவர்கள் கூட இன்று இதைச் செய்யவேண்டும், நேற்று அதைச் செய்தேன் என்று இலக்கணப்படி பேசுகிறார்கள் . அதனால் இதற்காகத் தனி விதி அமைக்கத் தேவையில்லை என்கிறார். பாணினி மேலே குறிப்பிட்டவற்றை வரையறுக்கவில்லை என்பது குறிப்பிட்டது தக்கது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
LET US LOOK AT WORDS BEGINNING WITH ‘W’’
READ MY ARTICLE THE MYSTERY OF J AND Y IN ENGLISH. SAMUEL JOHNSON, THE FATHER OF ENGLISH DICTIONARY HAD ONLY 24 LETTERS IN HIS DICTIOANRY. NO J AND NO V ! FOR HIM V AND W ARE SIMILAR. IT IS TRUE. V AND W LETTERS IN ENGLLISH HAVE SIMILAR SOUNDS. SO FOR LINGUISTS V AND W ARE SAME. THE REASON I AM SAYING HERE IS THAT I ALSO TREAT W AS V. THAT MEANS V=P/B, V= M ARE APPLICABLE HERE ; IN OTHER WORDS W=P/B, W=M
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் சாமுவேல் ஜான்சன் வெளியிட்ட முதல் ஆங்கில அகராதியில் J , V, ஜே , வி ஆகிய எழுத்துக்கள் இல்லை. 24 எழுத்துக்களே இருந்தன வி- யு ம் டபிள்யூவும் V=W ஒரே உச்சரிப்பு உடையவை. ஆகவே நாமும் வி-க்கு பயன்படுத்திய அதே விதிகளைப் பின்பற்றுவோம்; V=P/B வ=ப; வ=ம V=M என்பன டபிள்யுக்கும் பொருந்தும் . மேலும் டபிள்யூ -வில் துவங்கும் QUESTION கேள்வி சொற்கள் தமிழில் யெ / எ என்று ஒரே மாதிரியாக மாறுவதைக் காணுங்கள் டபிள்யூ = எ / யெ
XXXX
W.1.WORLD- ULAGA IN TAMIL; LOKA IN SANSKRIT.உலக/ லோக
W.2.WITHER – UTHIR, VITHARNTHU உதிர், விதிர் ந்து
W.3.WIND/VERB – VALAINTHU வளைந்து
W.4.WIND/NOUN – VAATA, VAAYU IN SKT; WALI IN TAM.; D/T=Lவாத, வாயு, வளி
W.5.WAR – POR, PARANI ; W=P போர் /பரணி
W.6.WONDER – VINOTHA, VINTHAI IN SKT.விந்தை, விநோத
W.9.WARD – VAARISU, VADU/SON IN SKTவாரிசு, வடு/மகன்
W.10.WEALTH – ARTHA, VITTAM IN SKT.; VALAM, VALAMAI IN TAM.PORUL அர்த்த, வித்தம் = வளம் , வளமை .
பொருள், அர்த்தம் ஆகிய இ ரண்டுக்கும் தமிழ், சஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரே பொருள்தான்
AMAZINGLY TAMIL AND SKT. HAVE TWO SIMILAR MEAINGS
ARTHA= WEALTH, MEANING
PORUL= WEALTH, MEANING
W= YE, E IN TAMIL
W.11. WHO – YAAR யார்
W.12. WHY – YEN ஏன்
W.13. WHAT – YENNA என்ன
W.14. WHERE – YENGE எங்கே
W.15. WITH – WUDAN உடன்
W.16. WHEN – YEPPOTHU எப்போது
W.17. WATER – UDAKA, VODKA AND VOLGA IN RUSSIAN உதக, வோட்கா வோல்கா /ரஷியன்
V.18. WOMAN – UMA உமா
W.19.WIFE = BAARYAA IN SKT; W=B; BEEVI IS MIRROR IMAGE OF WIFE; பார்யா
W.20. WELL(GOOD) – NALLA நல்ல
W.21.WILD- VILANGU- விலங்கு போல
W.22. WHITE – S/WETHA IN SKT; VEN, WENMAI, VELLAI IN TAM. வெண் வெள்
W.23.WEAVE – VEY, VETTI/VESHTI ; ALSO SEE WARP AND WEFT AND VASTRA/VESTவேய் /நெய் பாவு
W.24. WHILE AWAY – ULLAASAMAAKA உல்லாசமாய்
W.25. WHINE – VIMMU விம்மு
W.26. WAIL – AZU/ AU அழு
W.27. WIDOW – VIDHAVA விதவை
W.28.WADE, INVADE- EDU, PADAI EDU எடு , படை எடு
W.29. WILL – UYIL; WILLANGA; உயில்; வில்லங்கம்
W.30. WEIRD – WIZARD, VISARU/CRAZY; விசர் ; விசறு
LOOK AT W IN TAMIL; IT I UNIFORMLY PRONOUNCED ‘YE’
WHEN I TAUGHT TAMIL AT THE UNIVERSITY OF LONDON FOR 20 YEARS FOREING STUDENTS TELL ME , SIR, SOMETIMES YOU SAY ENNA/WHAT AND SOMETIMES YENNA/WHAT. I TELL THEM BOTH ARE SAME. IN SPOKEN LANGUAGE WE MOSTLY USE YENNA INSTEAD OF ENNA.
என்ன = ‘யெ’ ன்ன
பிருஹஸ்பதி என்றால் அறிவில் சிறந்தவன் என்று பொருள்; காலப்போக்கில் “அவன் சரியான பிருஹஸ்பதி” என்று கிண்டல் தொனியில் பேசி பொருளை மாற்றிவிட்டனர். அது போல “விசறு” என்பதும்.
பறையர்கள் இறைவனின் புதல்வர்கள் என்று சொல்லி காந்திஜி “ஹரிஜன்” என்று பெயர் சூட்டினார். ஆனால் ஹரிஜன என்பதும் உயர்ந்த பொருளை இழந்து விட்டது. இப்பொழுது ‘தலித்’ வந்திருக்கிறது!
W.31. WRITE – Y/EZUTHU/ Y/EUTHU; R=L எழுது
W.32. WORK – UZAI/ ULAIPPU; R=L உழை
W.33. WAY, WAYE, VIA – VAZI/ VALI வழி = வயி
IN LONDON, OPPOSITE MY HOUSE IT SAYS GRENWELL WAYE. IN OLD ENGLISH IT IS ONLY WAYE/WAY.
IN TAMIL NADU EVEN TOd AY VILLAGERS OR ILLITERATES SAY WAYE INSTEAD OF WAZI/PURE TAMIL
W.34.WINE, VINE – VANJI/ KODI வஞ்சி/கொடி
W.35. WALES- VELIYAAR; FOR ENGLAND PEOPLE THEY ARE FOREIGNERS/VELI AL= OUT SIDERS; வெளியார் ; வெளி ஆள் ; இங்கிலீஷ்காரன் இல்லை
W.36. WISH – VIRUMPU; VISHU KANI; ON THE NEW YEAR DAY TAMILS AND MALAYALEES WAKE UP AT FRUITS, MIRROR, GOLD AND TURMERIC AND WISH WHAT THEY WANT IN THE NEW YEAR; WISH= VISHU; MAY BE COGNATE WITH VISION/PERSPECTIVE விரும்பு ; விஷுக்கனி காண் விரும்பு
W.39.WAGON/ VEHICLE – VANDI IN TAM. WAHANA IN SKT. வாஹன , வண்டி
W.40. WILLIAM – SEE VILLIERS IN V LIST; ENCYCLOPEDIAS GIVE RIDICULOUS DERIVATION OF DESIRE+HELMET.
I STICK TO MY ‘VILLIERS’ EXPLANATION; WIL – VIL/BOW; VILLIERS AND WILLIAM ARE SIMILAR TO BHILS OF CENTRAL INDIA; THE HEROIC TRIBALS WITH BOW—BHIL= VIL; B=V.
BHILS ARE THE MOST SKILFUL ARCHERS IN INDIA.
வில்லியனுர் , வில்லிப்புத்தூர் விளக்கம் முன்னரே தந்துள்ளேன் ; வில்= பில் BHILS= VIL ஜாதி வீரர்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை, லக்ஷ்மணா!
ச.நாகராஜன்
நம்மைக் கவரும் சில சுபாஷித ஸ்லோகங்கள் இதோ:-
ந ராஜ்யம் ந ராஜாசீத் ந தண்டயோ ந ச தாண்டிக: |
தர்மேணைவ ப்ரஜாஸ்ஸர்வா ரக்ஷந்தி ரஸ பரஸ்பரம் ||
ஒரு அரசோ, ஒரு அரசனோ ஒரு குற்றமிழைத்தவனோ அல்லது ஒரு நீதிபதியோ குற்றமிழைத்த ஒருவனுக்கு தண்டனை தருவதில்லை. மக்கள் அனைவரும் தர்மத்தாலேயே ரக்ஷிக்கப்படுகின்றனர். (தர்மமே தண்டனையையும் பரிசையும் வழங்குகிறது என்று பொருள்)
சத்யத்தையே பேசு. மற்றவர்களுக்கு பிரியமானதையே பேசு. மற்றவர்களுக்குப் பிடிக்காத உண்மையையும் பேசாதே. அதே போல இனிமையாக இருந்தாலும் அஸத்யத்தைப் பேசாதே.
*
அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதி லக்ஷ்மண |
ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி ||
ராம, ராவண யுத்தம் முடிந்த பிறகு லக்ஷ்மணனை நோக்கி ராமர் கூறுவது இது:-
ஓ, லக்ஷ்மணா! இந்த ஸ்வர்ணமயமான லங்கை என்னைக் கவரவில்லை.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நல் தவ வானிலும் நனி சிறந்தன.
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்ற பாரதியார் கவிதை இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது அடியின் தமிழ் மொழி பெயர்ப்பாகும்.
*
மரணாந்தானி வைராணி நிவ்ருத்தம் ந: ப்ரயோஜனம் |
கீயதாமஸ்ய சம்ஸ்காரோ மமாபேஷ்ய யதா தவ ||
ராவணன் வதம் செய்யப்பட்ட பின்னர் ராமர் விபீஷணரிடம் சொல்வது : “ நமது பணி முடிந்து விட்டது. ராவணனுடனான எனது பகை அவனது மரணத்துடன் முடிந்து விட்டது. இப்போது ராவணன் உன்னுடையவனைப் போலவே என்னுடையவனாகவும் ஆகிறான். ஆகவே அவனது சம்ஸ்காரத்தை (தகனத்தை) உரிய முறையில் செய்!
*
காவ்ய சாஸ்த்ர விநோதேன காலோ கச்சதி தீமதாம் |
வ்யஸனேன ச மூர்காணாம் நித்ரயா கலஹேந வா ||
புத்திசாலிகள் காவ்யம், சாஸ்திரம், தத்துவம் ஆகியவற்றில் காலத்தைக் கழிக்கின்றனர். மாறாக, முட்டாள்கள் தூக்கத்திலும் கலகம் செய்வதிலும் காலத்தைக் கழிக்கின்றனர்.
*
தைலாத் ரக்ஷேண ஜலாத் ரக்ஷேத் ஷிதில பந்தனாத் |
மூர்க ஹஸ்தே ந தாதவ்யம் ஏவம் வததி புஸ்தகம் ||
ஒரு புத்தகமானது அதை வைத்திருப்பவனிடம் இப்படி இறைஞ்சுகிறது : என்னை (புத்தகத்தை) கறை படுத்தும் எண்ணெயிலிருந்து காப்பாற்று! நீரிலிருந்து என்னை காப்பாற்று. சரியாகத் தைக்காமல் உதிரியாக இருந்து சிதிலமடையாமல் என்னைக் காப்பாற்று. இதை எல்லாம் செய்த பின்னர் என்னை ஒரு முட்டாளிடம் கொடுத்து விடாதே!
ஒரு நல்லவனின் காதுகள் நல்ல அறநெறிகளைக் கேட்பதால் அழகு பெறுகிறது; காதில் அணியும் குண்டலங்களினால் அல்ல! கங்கணம் கையில் அணிவதை விட தானத்தால் கை சிறக்கிறது! அதே போல மற்றவர்களுக்கு சேவை செய்வதானது உடலில் சந்தனம் பூசுவதை விட சிறந்த அழகைத் தருகிறது!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 40
ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் சம்ஸ்க்ருத தொடர்புடையவை என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மை. ஆனால் அத்தனை தமிழ் சொற்களும் எதாவது ஒரு ஐரோப்பிய மொழியில் இருப்பதை காட்டும் முகத்தான் இத்தாலியன், பிரெஞ்சு , டச்சு , ஜெர்மன் , ஸ்பானிய மொழிகளில் இருந்து எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன். இவ்வளவு சொன்னபோதிலும் யாக, யக்ஞம், குரு முதலிய ஆயிரக் கணக்கான சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லை. ஆகையால் இந்துக்கள் அங்கிருந்து வரவில்லை; இங்கிருந்து சென்று கலாசாரத்தைப் பரப்பினர். ஆகையால்தான் பல முக்கிய சொற்கள் அவர்களிடம் இல்லை என்பது என் வாதம்; என் துணிபு.
நான் ஒரே ‘மொழி மாற்றக்’ கொள்கையை காட்டி வருகிறேன்- உ..ம். ர என்பது ல ஆகும் R=L ; ப என்பது வ ஆகும் P=V .
இடத்திற்கேற்ப எதையும் மாற்றவில்லை. இந்தக் கொள்கைகளை கற்றுக் கொண்டால் என் உதவியில்லாமல் நீங்களே அத்தனை லத்தின், கிரேக்க சொற்களும் நம் இந்தியாவில் இருந்து சென்றவை என்பதை உணருவீர்கள்
XXXX
LET ME CONTINUE WITH LETTER ‘V’……………………………..
V.61. VODKA- RUSSIAN ALCOHOLIC DRINK; UADKA IS WATER IN SANSKRIT; TAMILS SAY HE HAD DRUNK WATER TO MEAN THAT ONE IS DRUNK. உதக/சம்ஸ்க்ருதம்= தண்ணீர். ரஷ்யாவிலும் கள் , சாராயம் என்பதை “தண்ணி அடிச்சான்” = வோட்கா அடிச்சான் என்றே சொல்லுவர்
RUSSIANS ALSO USED ‘UDAKA’/WATER FOR VODKA; TAMILS ALSO USE THANNI/WATER FOR ALCOHOLIC DRINKS.
V.62 VOLGA – LONGEST RIVER IN EUROPE RUNNING THROUGH RUSSIA; IT ALSO MEANS UDAKA/WATER
வோல்கா என்பது ஐரோப்பாவிலேயே மிகவும் நீளமான நதி; ரஷ்யாவில் ஓடுகிறது. உதக= தண்ணீர் என்பதன் மருவு இது. ரஷ்யர்கள் இதை ‘போன்ரா’ என்பர் ; இதன் பொருள் (MIST, MOIST, WETNESS) பனி ; இந்த நதியின் பெயரில் சம்ஸ்க்ருத, தமிழ் சொல் இரண்டையும் காணலாம். ‘கங்கா மாதா’ என்பது போல ரஷ்ய இலக்கியம் முழுதும் இதை ‘வோல்கா மாதா’ என்ற பொருளிலேயே அழைப்பர். ‘மாதா’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லும் அப்படியே ‘மாது ஷ்கா’ என்று உள்ளது
XXXX
V.63.VOEUX/FRENCH – VAAZTHU/GREETING IN TAMIL; ALSO WISH, VISHU, VIZA/FESTIVAL வாழ்த்து , விருப்பம், வாழ்க
V.64.VARICOSE VEINS – VARI VARI YAANA ; VEINS ARE VISIBLE LIKE LINES வரி வரியாக புடைத்து நிற்கும் ரத்த நாளம்
V.65.VRIJHEID /FLEMISH – VIDUTHALAI; V =P/F விடுதலை ; ப் ரீ ட = விடுத ல ; ப=வ ;FREEDOM- VDUTHALAI
V.66.VICE – VISHA/MA விஷ/ம
V.67. VAT – VATTAI ; LARGE TANK OR TUB; IN TAMIL SAME SHAPE BUT SMALL VESSEL.; வட்டை, வட்ட வடிவிலான
V.68. VIOLIN/VIOLA – ++ YAAZ பை ??? யாழ்
V.69. VETERINARY – VETTI/CUTTING , VER ARU IN TAM.வெட்டி, வெட்டு
V.70. VOGUE -VAZAKKU ; G=Y வழக்கு
V.71.VERGE- VARAPPU வரப்பு
V.72.VALUE – VILAI IN TAM; MULYA IN SKT; V=M மூல்ய /சம்ஸ்க்ருதம்= விலை ;ம=வ
V.73.VERDE- GREEN/ HARITA IN SKT. ஹரித ஹரிணி =பசுமை
ஹரின்= க்ரீன் /ஆங்கிலம்; வ=ப /சும்
V.74- VOW- UVACHA உவாச /சம்ஸ்க்ருதம் வாய் திற
V.75.VERDIENST/DUTCH= VARUVAAY/REVENUE வருவாய் /வ/ரெவ்யூ /ஆங்கிலம
V.76. VEIL – OYIL AATTAM ஒயில் ஆட்டம்
V.77.VENEER- VANAPPU UUTTUM வனப்பு ஊட்டும்
V.78.VALENS- STRONG ALSO MANY= PALA IN TAM. வல =பல; இரண்டு பொருள்- பலமான, பலவிதமான
V=P; PALA/MANY வ=ப
XXX
V.79.VALIUM – VALI NEEKKI/ PAIN KILLER; VALI IS PAIN IN TAM.வலி நீக்கி வாலியம் =வலி
V.80. VILLIERS IS A PLACE NAME IN SWITZERLAND; DUKES ALSO HAD THAT PLACE NAME; IN TAMIL NADU WE HAVE VILLIANUR, VILLIPPUTHUR; வில்லியர் என்பது சுவிட்சர்லாந்தில் இடப் பெயர் ; அதை ஒட்டி அந்த ஊர் பிரபுக்களுக்கும் உரித்தாகும்; தமிழ்நாட்டில் வில்லியனுர், வில்லிப்புத்தூர் , வில்லிப்புத்தூரார் என்றெல்லாம் இருப்பது ஆராய்ச் சிக்குரியது
XXX
V.81.VETERAN- SEE EARLIER MEANING- PERSON OF OLD AGE; ANOTHER MEANING VIDURAN= CLEVER, VITHTHAKAN, VIDURA IN MAHABHARAT; VID= VIDYA=VEDA= WISDOM மஹாபாரத விதுரன் – வித்/யா =கல்வி, அறிவு, விவேகம் மிக்க; முந்தைய விளக்கம் – விது =முது /மை
V.82.VAGABOND- A PERSON MOVINF FROM PLACE TO PLACE ; PANDAARAM; ANDI PANDARAM= MOVING FROM PLACE TO PLACE FOR FOOD. வேக/ பண்டாரம் உணவுக்காக இடம் விட்டு இடம் செல்வோம்; அன்னக்காவடி.
V.83.VEREINIGEN /DUTCH – UNITE=INAI; ORUNGKINAI ஒருங்கிணை; இணை
V.84.VERREISEN/DUTCH – GET OUT; VELIYERU; VELIYE PO வெளியேறு ; வெளியே போ
V.85.VERSARE/ITALIAN – VARSHA=POUR DOWN ; SONE KI VARSHA- GOLDEN RAIN IN HINDI வர்ஷ =பொழிவு ; மழை
‘சோனே கீ வர்ஷ’ = தங்க மழை ; சோன் =ஸ்வர்ண
V.86.VETTURA/ITALIAN, WAGHEN/DUTCH- VANTI, VAHANA வெட்/ ன் ட = வண்டி ; டச்சு மொழியில் வேகன்= வாஹன் WAGON /சம்ஸ்க்ருதம்
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ் – 2
Kattukutty
அமைச்சரே, புலவர் ஏன் “பிராவுடன்” வந்திருக்கிறார்??? பாடி காண்பிங்கங்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்போல இருக்கு…..
xx எதற்கு மன்னர்பாட வரும் புலவர்களிடம் ஆதார் அட்டையை வாங்கி பரிசோதிக்கிறார்??? எதிரி நாட்டு புலவர்களும் கும்பலோடு கும்பலாக பாடி பரிசைப் பெற்று சென்று விடுகிறார்களாம்!!
xxx
நகர் வலம் போகும்போது ஆதார் அட்டையை எதற்கு எடுத்து போகிறீர்கள் மன்னா??? நான் இந்த நாட்டு மன்னன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்…… xxx
மகாராணி கேட்ட ஒரே கேள்வியில் எதிரி நாட்டு மன்னன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்…. அரசி அப்படி என்ன கேட்டார் மன்னா??? தாலி பிச்சை தான் !!!, xxx
போர்களத்தில் எதிரி மன்னன் என் கழுத்தைப் பிடித்தான்….. நீங்கள் உடனே வாளைப பிடித்தீரகளா?? இல்லை அவன் காலைப் பிடித்தேன்!!!
xxx
போர்களத்துக்கு போய்வந்த பின் மன்னர் இரண்டு நாளைக்கு அந்தப்புரம் போக மாட்டார்…… ஏன்??? கால் வலியோடு தலை வலியும் சேர்ந்தா தாங்க முடியாதாம்!!! xxx
புலவர் போதைலே பாடினதை மன்னர் கண்டுபிடிச்சுட்டார்!!! அப்புறம் என்ன செய்தார்??? ஆயிரம் ஊறுகாய் பாக்கெட்டுகளை பரிசாகக் கொடுத்தார்!!!!
xxx மன்னர் போதேல இருக்கற போது குழந்தைக்கு பேர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு…… என்ன பேர் வைத்தார்??? “கள்ளம்மா”ன்னு பேர் வைச்சுட்டார் xxxx
கொடுத்து கொடுத்து எதிரி மன்னரின கைகள் சிவந்தது விட்டதென்று எதைப் பார்த்து தெரிந்து கொண்டீர்கள்? அமைச்சரே?.? தங்களின் முதுகைப் பார்த்துத்தான் மன்னா……. xxxx
அந்த புலவர் பாடுவதில் ஒரு வரி கூட புரியவில்லை அமைச்சரே?? அவர் ஜி.எஸ். டி வரியைப் பற்றி பாடுகிறார் மன்னா!!! xxx
மன்னரின் சொந்த “சேனல்” எனபதற்காக இப்படியா?.?. ஏன் என்ன ஆச்சு??? நம் படை வீரரர்கள புறமுதுகிட்டு ஓடி வருவதை மாரத்தான் ஓட்டம் என்று திரித்து சொல்றாங்க!!!! xxx
பணிப்பெண்களை அழைத்துக்கொண்டு மன்னர் போருக்குப் போராரே…….எதுக்கு???? எதிரி மன்னர் சபலப் பேர்வழியாம்!!!!
இரும்பைக் குடுத்து இரும்புச் சத்து வாங்கிட்டு வா என்கிறாரே மன்னர்???? அதாவது பேரீச்சம்பழத்தை சொல்றார்!!!! xxx
போர்களத்தில மையப்பகுதியில் வெல்லத்தை தூவுறாங்களே எதுக்கு??? நம் மன்னருக்காகத்தான்…….”கவ்வுற” மண் டேஸ்டா இருக்க மாட்டேங்குதாம்!!!!
எதிரி மன்னர் புறாவுக்கு பதில் கிளியை அனுப்பி இருக்கிறானே?? எதற்கு??? ஓலைக்கு பதிலாக செய்தியை கூறிச் சென்று விடுமாம்!!! xxxx
அரண்மணை வைத்தியரை வேண்டாம் என்று சொல்லி ஒரு கிழவியை வேலைக்கு வைத்திருக்கிறாரே மன்னர் ஏன்??? அவருக்கு “பாட்டி வைத்தியம்” தான் பிடித்திருக்கிறதாம்!!! xxxx
இளவரசனுக்கு வந்த அண்டை நாட்டு பெண்ணை நம் மன்னர் ஏன் வேண்டாம் என்று சொல்லி விட்டார்??? வரதட்சணையாக 100 பதுங்கு குழிகளைக் கேட்டாராம்………. xxx
மன்னா தகவல் அறியும் உரிமை சட்டத்துல உங்களப் பத்தின தகவல கேக்குறாங்க ……… எதைப்பற்றி???? மன்னர் இதுவரை எத்தனை போர்களத்திலிருந்து ஓடி வந்திருக்கிறார் என்று???.?
xxxx
மன்னா …… எதிரிக்கு போரில் பாடம் புகட்டினீர்களா??? ஆமாம் அதெற்கென்ன இப்போ??? போன் செய்து அந்தப் பாடத்தில் “டவுட்” கேட்கிறான் மன்னா…….
மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்??? போர்க்களத்தில. அவர் ஓடி வந்ததை விளையாட்டுச் செய்தியில் காட்டினார்களாம்………
xxxx
மன்னா உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி….. என்ன ஒற்றனே??? எதிரி நாட்டு போர் முரசு பழுதாகி விட்டது!!!!
மன்னர் நெகிழ்ந்து போனாராமா??? ஏன்??? தூதுப் பறா அரண்மணைக்கு போகாமல் நேராக பதுங்கு குழிக்கே வந்து விட்டதாம்!!.,
xxx
புலவர்கள் அதிர்ச்சி அடையும்படி மன்னர் அப்படி என்ன பரிசு தந்தாராம்??? இருபது பொற்காசுகளுக்கு டோக்கன் கொடுத்திருக்காராம்……
அரசர் நாய் வளர்க்கிறாராம்…… ஏன்??? புலவர்கள் வெகு தூரத்தில் வரும் போதே மோப்பம் பிடித்து உஷார் படுத்தத்தான்!!! xxxx
மாறு வேடப் போட்டியை ஏன் மன்னர் தடைசெய்கிறார்??? அவர் மாதிரியே வேஷம் போட்டு யாரோ அந்தப்புரத்திற்குள் நுழைஞ்சிட்டாங்களாம்……..
போருக்கு போகும் மன்னர் மீசையில் ஏன் மெழுகு தடவிக் கொள்கிறார்???? மீசையில் மண் ஒட்டக்கூடாதாம்……. xxx
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
நடந்தவை தான் நம்புங்கள் – 2
ச.நாகராஜன்
1
வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு மாணவன், “ I don’t know nothing about it…” என்றான்.
உடனே பேராசிரியர் அவனைப் பார்த்து, “நீ சொன்னதன் அர்த்தம் உனக்குத் தெரியுமா? எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய், சரி தானே!” என்றார்.
ஆமாம் என்றான் மாணவன். “ஆனால் உனது வாக்கியத்தில் இரண்டு எதிர்மறைப் பதங்கள் உள்ளன. don’t know என்றும் nothing என்றும் இரண்டு எதிர்மறைப் பதங்கள் உண்மையில் எனக்கு அதைப் பற்றித் தெரியும் என்ற அர்த்தத்தைத் தான் தரும்!” என்று சொன்ன ஆசிரியர் தொடர்ந்தார்.
“ஆங்கில மொழியில் இப்படி இரு எதிர்மறைப் பதங்களை ஒருவர் ஒரு வாக்கியத்தில் உபயோகப்படுத்தினால் அது பாஸிடிவான அர்த்தத்தையே தரும். ஆனால் எல்லா மொழிகளும் இந்த இலக்கண விதியைக் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக ரஷிய மொழியை எடுத்துக் கொண்டால், இரண்டு நெகடிவ் (double negative) வார்த்தைகள் நெகடிவ் அர்த்தத்தைத் தான் தரும். ஆனால் உலகின் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி, இரண்டு பாஸிடிவ் (double positive) வார்த்தைகள் ஒரு நெகடிவ் அர்த்தத்தைத் தருவதே இல்லை.”
பேராசிரியர் இதைச் சொல்லி நிறுத்தியவுடன் கடைசி பெஞ்சிலிருந்து மெலிதாக ஒரு குரல் ஒலித்தது.
“ஆமாம்! சரிதான்!”
இந்த சம்பவம் நிஜமாக நடந்த ஒன்றின் அடிப்படையில் உருவான ஜோக் தான்! இது நியூயார்க் டைம்ஸ் இதழில் இடம் பெற்றது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் நியூயார்க்கில் மாடர்ன் லாங்வேஜ் அசோஷியேஷனில் (Modern Language Association) ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. பேசுபவர் இப்படி டபிள் பாஸிடிவ் வார்த்தைகள் ஒரு நெகடிவ் அர்த்தத்தை எந்த மொழியிலும் தருவதில்லை என்று சொல்லி நிறுத்தியவுடன் அங்கு வந்திருந்த பிரபல தத்துவ பேராசிரியரான சிட்னி மார்கென்ப்ரெஸ்ஸர், (Professor Sidney Morganbessar ), “Yeah! Yeah!!” என்றார்.
அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.
2
அது ஒரு மலைப் பிரதேசம். அடர்ந்த காட்டுப் பகுதியும் கூட. அதன் உச்சியின் ஒரு பகுதியில் வயதான ஒரு தம்பதியர் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் மூதாட்டி வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்த போது ஒரு இளைஞன் மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு அந்த மலைக் காட்டுப் பக்கம் போய்க்கொண்டிருந்தான். அவன் தோளில் ஒரு பை வேறு தொங்கியது.
எதற்கு இப்படி ஒரு இளைஞன் இந்தப் பக்கம் போகிறான் என்று எண்ணினாள் மூதாட்டி.
அடுத்த நாள் அதே நேரம்! அதே இளைஞன். அதே மண்வெட்டி. தோளில் அதே பை! சற்று வியந்தாள் மூதாட்டி.
மூன்றாம் நாள் குறிப்பிட்ட நேரத்தில் ஜன்னல் அருகே வந்து உட்கார்ந்தாள் மூதாட்டி. அதே நேரம், அதே இளைஞன் …
அவளுக்குச் சற்று சந்தேகம் வந்தது. தன் வயதான கணவரிடம் நடப்பதைச் சொன்னாள்.
“இதற்கெல்லாம் கவலைப்படாதே! ஏதாவது ஒரு விவசாயி குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம், அல்லது விளையாட்டில் எதையாவது ஒளித்து வைக்க வந்திருக்கலாம், அல்லது மலையேறும் பயிற்சிக்காக இருக்கலாம்” என்று கூறினார் வயதான மனிதர்.
ஆனால் இதே போல இன்னும் இரண்டு வாரங்கள் அந்த் இளைஞனின் வருகை தொடர்ந்தது.
வயதான தம்பதியர் உஷாராயினர்! என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் உந்தியது.
ஒரு நாள் அந்த இளைஞன் வழக்கம் போலத் தன் போக்கில் காட்டில் மரங்களுக்கு இடையே மறையும் போது அவன் அறியாமல் அவன் பின்னால் சென்றனர் வயதான கிழவரும், மூதாட்டியும்.
அங்கே இளைஞன் ஒரு பதுங்கு குழியை (TRENCH) வெட்டிக் கொண்டிருந்தான். மிக நீளமான குழி அது. ஒரு பக்கம் கரடு முரடாக நன்றாக இல்லாமல் இருந்தது.
ஆனால் போகப் போக மிக அருமையாக சமமாக, வழுவழுப்பாக அது வெட்டப்பட்டு அமைந்திருந்தது.
வயதான தம்பதியரைப் பார்த்த அந்த இளைஞன் மிக மரியாதையாக வணக்கம் சொன்னான்.
கிழவர் கேட்டார்: “தினமும் இங்கு வருகிறாய்! என்ன செய்கிறாய்? இது என்ன குழி?”
இளைஞன் சொன்னான்: “இது எனக்குக் கிடைக்கப் போகும் வேலைக்காக நான் வெட்டும் குழி. பதுங்கு குழி வெட்டுவதற்கான வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த படிவத்தில், அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நேரடிக்குப் பேட்டிக்கு வரலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே தான் அனுபவம் பெற இப்படி தினமும் வந்து குழி வெட்டிப் பழகுகிறேன். எப்படி இருக்கிறது இந்த்க் குழி?”
தம்பதியர் வியந்தனர். அவன் தினமும் கொண்டு வரும் பையைப் பார்த்தனர்.
அவர்கள் பார்வையைக் கவனித்த அந்த இளைஞன், “ ஓ, இந்தப் பையா? இதற்குள் தான் மத்தியான சாப்பாடுள்ள டிபன் பாக்ஸும் தண்ணீர் பாட்டிலும் உள்ளன” என்றான்.
தம்பதியர் அவனை வாழ்த்தினர். வேலை கிடைத்தவுடன் அந்த இளைஞன் மறக்காமல் அவர்களைச் சந்தித்து தான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சொன்னான். அவர்கள் சந்தோஷப்பட்டனர்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தியாவில் அதிசயச் செய்திகளுக்குக் குறைவே இல்லை . நாள் தோறும் பேஸ் புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாக்ராம் , யூ ட்யூப் மற்றும் பத்திரிக்கைகளைத் திறந்து பார்த்தால் பல அதிசயச் செய்திகள் கிடைக்கின்றன. அந்தந்த ஊரிலுள்ள மக்கள் அதைத் தினசரி பார்ப்பதால் அது அதிசயமானது என்பதைக் கூட உணரத் தவறி விடுகிறார்கள் . திருவனந்தபுரம் கோவிலில் கண்டு பிடிக்கப்பட்ட நகைகள் -காசுகள் அதை உலகிலேயே மிக பணக்கார வழிபாட்டுத் தலம் என்பதைக் காட்டுகிறது.
அண்மையில் பெரம்பலூர் அருகில் கண்டு பிடிக்கப்பட்ட (Fossil Eggs) முட்டைகள் ஒவ்வொன்றும் — படிம அச்சுக்கள் — வெளிநா ட்டில் லட்சக் கணக்கான டாலர்களுக்கு விலைபோகும். சென்னை மியூசியத்தில் உள்ள ஒவ்வொரு ஐம்பொன் சிலையும் பல கோடி ரூபாய் மதிப்புடையவை . நம்முடைய பெரிய கோவில் ஒவ்வொன்றையும் திருப்பிக் கட்டுவதானால் லட்சம் கோடி ரூபாய் கணக்கில் பணம் தேவைப்படும் .
பல கோவில்களில் இருந்து, சூரிய ஒளி உள்ளே புகும் நாட்கள் பற்றிய அதிசயச் செய்திகள் வருகின்றன. இன்னும் பல கோவில்களில் தூண்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. அதற்கு அடியில் மெல்லிய காகிதத்தை நுழைத்துக் காட்டுகின்றனர். இன்னும் சில கோவில்களில் சிலையின் காது, மூக்கு வழியாக நூல் முதலியவற்றைச் செலுத்தி அதிசயம் செய்கின்றனர். கோவிலில் கடவுளிடம் உள்ள நகைகளின் மதிப்போ சொல்லி மாளாது. இவ்வளவும் நம்மூர் திராவிடங்களும் வெள்ளைகார்களும் கொள்ளையடித்த பின்னர் மிஞ்சியவை. மாலிக்காபூரும் கஜினி முகமதுவும் தைமூரும் அந்த வகையறாக்களும் கொள்ளையடித்தது , அழித்தது போக இவ்வளவு நம்மிடம் இருப்பதே மஹா அதிசயம்..
இயற்கை அதிசயங்கள் பற்றிய ‘பட்டியலை’ வெளியிடவே ஒரு புஸ்தகம் தேவை. திருப்பதி மலை மீதுள்ள இயற்கைப் பாறை வளைவு முதல் திருவாக்கரை படிம அச்சு மரங்கள் வரை ஆயிரம் ஆயிரம் உள .மத்திய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வரைந்த ஓவியம் பீம்பெட்காவில் (Bhimbetka Rock Paintings) இருக்கிறது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் மத்திய பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் இந்தியர்கள் வசித்திருந்தால் , அதே காலத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்களில் நாகரிகம் வாய்ந்த மனிதர்கள் இருந்திருப்பார்களே!
இதற்கெல்லாம் சான்று பகரும் வகையில் லத்தின், கிரேக்க மொழியில் உள்ள அத்தனை வேர்ச் சொற்களும் சம்ஸ்க்ருதம் அல்லது அதன் தம்பியான தமிழ் மொழியில் உள்ளன. கி.மு 1400 தேதியிட்ட களிமண் கல்வெட்டில் உள்ள சம்ஸ்க்ருத சொல்தான் இன்று புழக்கத்திலுள்ள மொழிகளில் மிகவும் பழைய கல்வெட்டு (Clay Tablet,Bogazkoy, Turkey) . சம்ஸ்கிருதம் வாழும் மொழி என்பதைக் காட்டும் முகத்தான் சென்ற வாரம் நியூசிலாந்து எம்.பி. டாக்டர் கௌரவ சர்மா சம்ஸ்க்ருத மொழியில் உறுதி மொழி எடுத்துள்ளார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அஸ்ஸாமில் கிடைத்த அதிசய தாவரம் பற்றிச் சொல்கிறேன். காடுகளுக்குள் ஒளி விடும் (Bio Luminescent) மரங்கள் இருப்பதாக காளிதாசன் தனது காவியங்களில் பகர்ந்தார். இப்படி இருப்பதை உயிரியல் விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்வதில்லை. ஏனெனில் கீழ் மட்ட நுண் உயிர்கள், புழுக்கள், மீன்கள் , தவளைகள், பறக்கும் மின்மினிப் பூச்சிகள் மட்டுமே ஒளிவிடும். பெரிய உயிர் இனங்கள் இப்படிச் செய்ய இயலா என்பது அவர்கள் துணிபு. இதற்கும் நான் இன்னொரு கட்டுரையில் விளக்கம் தந்தேன். நியுஸிலாந்துக் குகைகளில், நாம் பொருட்காட்சிகளில் போடும் வண்ண விளக்குகள் போல ஒளி ‘விட்டுவிட்டு’ (on and off) வரும் அதிசயம் நிகழ்வதாகவும் இதற்கு அங்கு வாழும் கோடிக்கணக்கான மின் மினிப் பூச்சிகளே காரணம் என்றும் டேவிட் அட்டன்பரோ பிபிஸி டெலிவிஷனில் காட்டியதையும் எழுதி ஒரு வேளை காளிதாசன் வாழ்ந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி இந்தியக் காடுகளில் இருந்திருக்கலாம் என்றும் எழுதினேன்.
இப்போது அஸ்ஸாம் காடுகளில் ஒளி விடும் காளான் வகைகள் (Fungus, Mushrooms) அழுகிய மூங்கில் மரங்கள் இடையே வளரும் செய்தி பத்திரிகைகளில் வந்துள்ளது. மீண்டும் காளிதாசன் சொன்ன ‘ஜோதிர் லதா’வுக்கு விளக்கம் கிடைக்கிறது. மழைக்காலம் முடிந்தவுடன் குப்பை கூளங்களில், மர இடுக்குகளில் காளான்கள் முளைப்பதை எல்லோரும் காணலாம். ஆனால் இவற்றில் இரவில் ஒளி உமிழும் (Luminescent Mushrooms) காளான்கள் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீன விஞ் ஞான அகாடமியைச் சேர்ந்த சாமந்த கருணாரத்ன , மற்றும் அஸ்ஸாம் ஆராய்ச்சியாளர்கள் மார்டிமர், தேவபிரம்ம தத்தா முதலியோர் இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளனர். நமக்கு இது புதிய செய்தியானாலும் அங்கு வசிப்போர் இதை நீண்ட காலமாக அறிவர். இதை மின்சார காளான்கள் (எலக்ட்ரிக் மஷ்ரூம்ஸ்) என்று அழைக்கின்றனர். இது வளரும் அழுகிய மூங்கில்களைக் கைகளில் ஏந்தி இரவு நேரத்தில் டார்ச் லைட் போலவும் பயன்படுத்துகின்றனர். தென் அமெரிக்க பழங்குடி மக்களும் இப்படி ஒளி உமிழும் பொ ன் வண்டுகளை டார்ச் லைட் போலப் பயன்படுத்துவர்.
12 வகையான காளான்கள் ஒளி கசிந்தாலும் இந்தியாவில் இப்படி புதுவகை காளான் “கண்டுபிடிக்கப்பட்டது ” இதுவே முதல் தடவை. இதன் தாவர இயல் பெயர் – பில்லோ ஸ்டாக்கைட்ஸ்.
The team recovered samples of the mushrooms, dried them, and then performed a genetic analysis to understand where it fits on the tree of life. Both morphological features and its genetic heritage support its position as a new species in the genus Roridomyces. Currently, 12 other species are known in this genus, and five of them are also bioluminescent. The team named the species phyllostachydis after the genus of the host bamboo tree (Phyllostachys) from which it was collected.
Image credits Samantha Karunarathna of Chinese Academy of Sciences, Mortimer, Tibpromma, Dutta, et al., (2020), Phytotaxa.
Tags- ஒளிவிடும், உமிழும், காளான்கள் , அஸ்ஸாம், அதிசயச் செய்தி
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எந்த கிரேக்க, எந்த லத்தின் மொழிச் சொல்லையும் கொடுங்கள்; அவை சம்ஸ்கிருதம் அல்லது தமிழில் இருப்பதைக் காட்டுகிறேன் ; ஆகையால் திராவிட மொழி என்ற பிரிவினை தவறு; சம்ஸ்கிருதம் எப்படி வட இந்திய மொழிகளாகக் கிளை விட்டனவோ அதே போல பூர்வ இந்திய மொழியின் ஒரு பிரிவான தமிழும் கிளை விட்டதில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உருவாயின. ஏனைய திராவிட மொழிகளுக்கு எழுத்துமில, இலக்கியமும் இல ; அவை உப்புக்குச் சப்பை ஊருக்கு மாங்கொட்டை.!
xxx
ulka: = Volcano = Ulkam in Tamil (fire balls from sky)
ஆங்கிலத்தில் ஆயிரம் தமிழ் சொற்கள் – 39
V- CONTINUED
V.35.VETO POWER – VETTU, RATHTHU வெட்டு அதிகாரம்
V.36.VIA – VAZI வழி
V.37.VIRILE – VEERYAM (SEMEN, VINDHU), VEERA வீரிய (விந்து ) ஆண்
V.38. VIRAGO – SEE VIRGO IN PART 38; ADDITIONAL DERIVATIONS:-ஏற்கனவே கொடுத்த விளக்கத்தை யும் காண்க ; புதிய விளக்கம்- வீராங்கனை ,வீரி ;VEERANGANAI, VEERI
V.39. VIV, VIVERE – LIVE= JIV/ JEEVAN IN SKT, VAAZ IN TAMIL வீ வ் = ஜீவ ; வாழ்
VIVENDI MODUS = VAAZKKAI MURAI வாழ்க்கை முறை
V.40.VOX, VOCAL, VOCABULARY, VOCARE/LATIN, VOICE, VOCAT.LATINவாய் மொழி, சொல்
THIS IS A VERY IMPORTANT ROOT= TO CALL, TO SPEAK
IT BECOMES VAAY/MOUTH IN TAMIL; VAAY MOZI, VAYCH SOL ET
VAK IN SKT. வாக்
VIVA VOCE = VAAY MOLI THERVU
வாக், வாய்ச் சொல் ஆகிய அடிப்படையுடைய ஆங்கிலச் சொற்கள் ஏராளம்.
V.41- VOL, VELLE, VOLENS/LATIN – VIRUPPAM, WISH விருப்பம் ;எல் = ஆர் L=R;
V.42.VOLUNTEER – VIRUMPI VARUTHALவிரும்பி வருதல்
V.43.VOLCA, VOLCANO – ULKA, ULKAM/METEORS/FRE BALLS FROM SKY THROWN OUT BY VOLCANOES உல்கம்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
நடந்தவை தான் நம்புங்கள்!
ச.நாகராஜன்
நான் நெட்டில் படித்தவற்றில் சில இவை! நடந்தவை தான் என்று நம்புங்கள்!
1
கண்பார்வையற்றவர் ஒருவர் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் செல்ல நினைத்து நின்று கொண்டிருந்தார். அவரது முதுகை ஒருவர் தட்டினார்.
‘எனக்குக் கண்பார்வை இல்லை. தயவுசெய்து எதிர்ப்பக்கம் என்னைக் கொண்டு விட முடியுமா?’ – முதுகைத் தட்டியவர் கேட்டார்.
முதல் ஆள் திகைத்தார். மெதுவாக அவர் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்கலானார்.
இருவரும் பத்திரமாக சாலையைக் கடந்தனர்.
இது ஒரு உண்மையில் நடந்த ஒரு சம்பவம்.
முதலில் நின்று கொண்டிருந்தவர் மிகவும் புகழ் பெற்ற ஜாஸ் பியானோ இசைப்பவரான ஜார்ஜ் ஷியரிங் (Geroge Shearing). இந்தச் சம்பவத்தைப் பற்றி பின்னர் அவர் கூறினார் இப்படி: “ நான் என்ன செய்வது? அவரை சாலையின் எதிர்ப்பக்கம் கொண்டு சேர்த்தேன். என் வாழ்க்கையின் மிகப் பெரிய த்ரில்லான சம்பவம் இது தான்.”
சில சமயம் ரிஸ்க் எடுக்க முடியாமல் நாமே தவிக்கும் போது நாம் வேண்டுமென்றே அதில் விழச் செய்யப்படுகிறோம். என்ன செய்வது? அபாயத்தைச் சில சமயம் எதிர்கொண்டு ஜெயிக்கத் தான் வேண்டும்!
Knighted by The Queen
***
2
டாக்டரிடம் ஒருவர் வந்தார்.
“டாக்டர், நீங்கள் எந்த வியாதியையும் குணப்படுத்தி விடுவீர்களாமே! ஊரெல்லாம் ஒரே பேச்சாய் இருக்கிறது?”
“அப்படித்தான் ஊர் சொல்கிறது. அது சரி, உங்களுக்கு என்ன வியாதி? அதைச் சொல்லுங்கள் பார்ப்போம்!
“டாக்டர், என்னால் திருடாமல் இருக்கவே முடியாது. எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதை எங்கிருந்தாவது திருடிக் கொண்டு வந்து விடுவேன். எத்தனையோ பேரிடம் சிகிச்சைக்குப் போய் விட்டேன். ஒன்றும் சரியாகவில்லை. இன்னும் திருடிக் கொண்டே தான் இருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள்”
டாக்டர் அவரைச் சோதித்து விட்டு சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். இரண்டு வாரம் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
வந்த ‘திருடர்’ கிளம்ப ஆயத்தமானார்.
அப்போது டாக்டர் கூறினார்: “நண்பரே, இரண்டு வாரத்தில் உங்கள் நோய் குணமாகவில்லையெனில் எனக்கு ஒரு 60 இஞ்ச் டி.வி. ஹோம் தியேட்டர் எபக்டுடன் கொண்டு வந்து தர முடியுமா?”
****
3
ஒரு மலைச்சாரல் பகுதி. ஆங்காங்கே சிறு சிறு கிராமங்கள். சுற்றிலும் அடர்ந்த காடு. மலை உச்சியில் ஒரு சர்ச் இருந்தது.
சர்ச்சில் பாதிரியாரைத் தவிர வேறு யாருமில்லை. ஒருவரும் வரவில்லை என்பதால் பாதிரியார் சும்மா இருந்தார். அப்போது ஒருவர் உள்ளே வந்தார்.
அவரைப் பார்த்த பாதிரியார், “யாரும் ப்ரேயருக்கு வரவில்லை, நாம் வேண்டுமானால் வீட்டிற்குச் சென்று கொஞ்சம் சூடான பானம் அருந்துவோமா?” என்றார்.
வந்தவர் கூறினார்: “ஃபாதர், நான் ஒரு விவசாயி. ஆடுகளுக்குத் தீனி கொண்டு போகும் போது எல்லா ஆடுகளும் கண்ட திக்கில் மேயப் போய், ஒரே ஒரு ஆடு தான் என் முன் இருந்தது என்றால், அதைப் பட்டினி போட்டு விட்டுப் போக மாட்டேன்.”
பாதிரியாருக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது.
“அன்பரே! இதோ சர்வீஸைத் தொடங்கி விடுகிறேன். பாருங்கள்’ என்றவர் ஆவேசமாகத் தொடங்கினார். தனது ஒரு நபர் ஆடியன்ஸுக்கு அவர் பிரார்த்தனை கீதங்கள், தேவ வசனங்கள், மேற்கோள்கள், என்னவெல்லாம் நல்லது நடக்கப் போகிறது என்பதை விளக்கலானார். இரண்டு மணி நேரம் ஓடியது. சொல்ல வேண்டியதற்கும் மீறிச் சொன்ன பாதிரியார் களைத்துப் போய் தன் சர்வீஸை முடித்தார்.
இப்போது அந்த விவசாயியைப் பார்த்து அவர் கேட்டார். :”அன்பரே! திருப்தி தானா? நீங்கள் ஒருவர் தான் வந்திருந்தீர்கள் என்றாலும் கூட எதையும் விட்டு வைக்கவில்லை!” பெருமிதத்தில் அவர் புன்னகையும் பூத்தார்.
இருவரும் கிளம்ப எத்தனித்தனர். அப்போது விவசாயி கூறினார்: “ஃபாதர்! நான் ஒரு எளிய விவசாயி தான்! நான் ஆடுகளுக்குத் தீனி கொடுக்கப் போகும் போது எல்லா ஆடுகளும் கண்ட இடத்தில் திரிய ஒரே ஒரு ஆடு மட்டும் இருக்கும் போது நிச்சயமாக அதைப் பட்டினியால் வாட விட மாட்டேன். ஆனால் அதற்காக என்னிடம் அனைத்து ஆடுகளுக்கும் இருக்கும் தீனியை அந்த ஒரே ஆட்டிற்குப் போட்டு அதை உண்ணுமாறு வற்புறுத்த மாட்டேன்!”
ஒரு சேவையைச் செய்யும் போது அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?!
****
tags — ஜார்ஜ் ஷியரிங், நடந்தவை, நம்புங்கள், விவசாயி, ஆடு
V.13.VALOROUS, VALIANT, VALERE/LATIN – VALUVAANA, VALIYA, VALIMAI IN TAM.வலிய , வலிமை = பலம் ; வ=ப
BALAVAAN IN SKT ; V=B ; VALA=BALA
LIKE VANGALA- BENGALA, BANGLADESH
V.14.VEHICLE, VEHERE/LATIN = VAAHANA IN SKT; VANDI IN TAMIL வாஹன , வண்டி; ஆனால் சங்கத் தமிழில் வண்டி கிடையாது ; பாண்டி, பாண்டில் = வாகனம் என்ற சொல்லே உண்டு.
ஒரு மொழிக்குள் ளேயே வ= ப மாற்றம் ஏற்படும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு. இந்தியாவில் வ- வில் துவங்கும் சொற்களை வங்க மக்கள் இன்றும் ப- வில்தான் உச்சரிப்பர்; வ=ப
IN SANGAM TAMIL IT IS BANDI;THERE IS NO VANDI IN SANGAM TIMES; V=B
V.15.VITTAM = WEALTH வித்தம் – பணம் (சம்ஸ்க்ருதம்)
V.16.VENDOR – VAANIKA; IT IS EVEN IN TIRUKKURALவண்டிக்காரன் வாணிக (திருக்குறள் )
VENTA/VERKAUF/ EUROPEAN LANGUAGES – SELL
VAANIK BECOMES BANIYA IN HINDI; V=B வணிக= பணியா
V.17.VERKOUF/GERMAN — VIKRYA IN SKT – VIRKIRAAN, IRPANAI IN TAM.விக்ரய = விற்கிறான்
SO GERMAN, SKT. AND TAM. BELONG TO SAME PROTO INDIAN LANGUAGEதமிழும் ஜெர்மானிய மொழியும் நெருக்கம்
V.18.VULTURE – VALLUURU வல்லூறு
V.19.VERABREDEN/ DUTCH – VARAVERPU வரவேற்பு (தமிழும் டச்சு மொழியும் நெருக்கம்)