Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
`அணுக்கதிரியக்க ஆபத்து` என்ற தலைப்பில் 16-2-1992 தினமணியில்
நான் எழுதினேன். இதிலுள்ள அணு உலைகள் பற்றிய
புள்ளி விவரம் மாறி விட்டது. ஆனால் கதியக்கக் கழிவுப் பிரச்சனை, புற்று நோய் ஆபத்து முதலியன நீடிக்கவே செய்கிறது.
யுரேனியம், ப்ளூட்டோனியம், தோரியம் முதலிய மூலகங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் மேலும் விவரம் உள்ளது. அவைகளையும் வாசிக்கவும்.
3 Dec 2018 – யுரேனிய அதிசயம்-
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை (Post No.5728). Written by London
Swaminathan swami_48@yahoo.com. Date: 3 December 2018. GMT Time
uploaded …
16 Dec 2018 – 5783. Pictures shown here are taken from various
sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a
non- commercial blog. அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; …
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
பிரிட்டனிலுள்ள பிரபுக்களில் மிகவும்
பிரபலமானவர் (Lord Cheshire) செஷைர் பிரபு. இரண்டாம் உலகப் போரில் விமானத்தில் சாகசம் புரிந்த
பின்னர் அமைதிக்கும் அறப்பணிகளுக்கும் வழி செய்தார். இதோ நான் தினமணியில் 1992ல் எழுதிய கட்டுரை.
(ஆனால் பிற்காலத்தில் இந்தியாவில் இயங்கிய Cheshire Homes செஷைர்
ஹோம்ஸ் என்ற ஆதரவற்றோர் இல்லங்கள் கிறிஸ்தவ மதமாற்ற வேலைகளில் , குறிப்பாக தமிழ்
நாட்டுக் கிராமப்புறங்களில், ஈடுபட்டதாகப் புகார்களும் வந்தன)
அவர் பிறந்தது- 1917
இறந்தது- ஜூலை 31, 1992.
என் கட்டுரை வெளியான தேதி- பிப்ரவரி 16, 1992.
கட்டுரைத் தலைப்பு- ஏவுகணைகளை அழித்து பேனா உற்பத்தி
Pictures
are taken from various sources; beware of copyright rules; don’t use them
without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
டால்பின்கள்
மீன் போலத் தோன்றினாலும் அவை குட்டி போட்டுப் பாலூட்டும் மிருகங்களின் வகையில்
சேரும். அவைகள் மிகவும் அறிவும் மனிதர்களிடத்தில் அன்பும் கொண்டவை. அவைகளை வைத்து
நோய்களைத் தீர்க்கும் எனது 1992ம்
ஆண்டுக் கட்டுரை பழுப்படைந்து வருகிறது. பழைய பேப்பர்களைக் குப்பைத் தொட்டிக்குள்
போடுவதற்கு முன்னர் இங்கேயும் போட்டு விட்டால் யாருக்காவது பயன்படட்டுமே ட் என்ற
அற்ப ஆசை. இதோ எனது 16-2-1992
தினமணிக் கட்டுரை
உண்மையா? பொய்யா?
கடந்த
சில ஆண்டுகளில் வந்த விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரைகளைப் புரட்டிப் பார்த்தேன். அவை
எல்லாம் டால்பின் சிகிச்சையில் விசேஷ பலன் எதுவும் இல்லை என்றே செப்புகின்றன. ஒரு
சிறுவன் நாயுடன் விளையாடும் போது கிடைக்கும் பலனே இதிலும் கிடைக்கிறது. ஆகையால்
பெருஞ் செலவு செய்து டால்பின் சிகிச்சைக்குப் போக வேண்டாம் என்று அவை சொல்லாமல்
சொல்கின்றன. புதிய செய்திகள் வந்தால் வெளியிடுகிறேன்.
ஆனால் இன்று வரை டால்பின் சிகிச்சை அளிக்கும் நிலையங்கள் இருப்பதும் தெரிகிறது.
Dolphin therapy is any kind of intervention (treatment or
service) which involves dolphins. … The more
complex therapies, such as Dolphin-Assisted Therapy (DAT), are
based on structured programmes which are designed to meet the needs of the
individual child.
24 Jul 2012 – The purpose of this
paper is to review and critique studies that have been conducted on dolphin-assisted therapy for children
with various …
Pictures are taken from various sources; beware of copyright rules;
don’t use them without permission; this is a non- commercial, educational blog;
posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.
Average hits per day for both the blogs 12,000
தலைக்
கனம் உள்ளவர் என்றால் ஆள் கர்வம் பிடித்த ஆசாமி என்று கெட்ட பெயர். ஆனாம்
உண்மையிலேயே தலையின் அளவு பெரிதானால் மூளையின் அளவும் பெரிதாக இருக்கும். அப்படி
மூளை பெரிதானால் புத்திசாலித்தனமும் அதிகமாகுமாம். இதை டால்பின், திமிங்கிலம் போன்ற பிராணிகளும் உண்மை
என்று காட்டுகின்றன. ஆனால் இது ஓரளவே உண்மை. அதாவது வெறும் மூளையின் அளவை மட்டும்
வைத்து ஆளை எடை போட்டு விடக்கூடாது.
இதோ
எனது பழங்கால தினமணி 16-2-1992 கட்டுரை. இதற்குப் பின்னர் 2016ல் வெளியான புகழ்பெற்ற சைன்டிFபிக் அமெரிக்கன் சஞ்சிகையின்
கட்டுரையும் நான் 1992ல் தினமணியில் எழுதியதை சரி என்றே
சொல்கிறது.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
இந்தப் பாடலும் காகத்தின் கதையும் எல்லோரும் அறிந்ததே. இதோ கடந்த சில தினங்களில் லண்டன் பத்திரிக்கைகளில் வெளியான ஆஸ்திரேலிய புறாத் திருடன் கதை!
பிரிட்டனிலும் ஆஸ்திரேலியா போன்ற காமன்வெல்த் நாடுகளிலும் ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி போர் வீரர் நினைவு தினம் (Remembrance Day, Armistice Day) கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் உலகப் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு பொது மக்களும், அரச குடும்பத்தினரும், மாஜி ராணுவ வீரர்களும் அணி அணியாக வந்து அஞ்சலி செலுத்துவர். அப்படி வருகையில் சிவப்பு நிற பாப்பி (Poppy Flowers) பூக்களைக் கொண்டு வந்து வைப்பர். மலர் வளையம் சார்த்துவர்.
போர்க்கால விதவைகளுக்கும், ஓய்வு பெற்ற, அங்கங்களை போரில் இழந்த வீரர்களுக்கும் நிதி திரட்ட சிவப்பு
An Australian pigeon has made a particularly poignant nest this year (Picture: Reuters) The culprit behind a mysterious disappearance of poppies from an Australian war memorial has been unmasked as a broody bird. Staff at the tomb of the unknown soldier in the capital Canberra had been left scratching their heads when they began noticing the poppies disappear in early October. But it turns out the thief was in fact a pigeon, who had built a colourful home near a stained glass window at the Australian War Memorial.
A maintenance worker reportedly clocked the carefully crafted nest in the Hall of Memory in late October. The memorial told the Sydney Morning Herald that the wounded soldier symbolised the quality of ‘endurance’, and that the nest of poppies was a ‘reminder of the powerful bond between man and beast on the battlefield’.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் நீண்ட கட்டுரை THE TELEGRAPH தி டெலிகிராப் பத்திரிக்கையில் வெளியானது அதைச் சுருக்கி THE WEEK தி வீக் ( 26-10-2019) வெளியிட்டது. அதையும் சுருக்கி, மொழி பெயர்த்து, நான் கொடுத்து இருக்கிறேன்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits
per day for both the blogs 12,000
காகம் பற்றி 1992 மே 10ம் தேதியும், கொக்கு பற்றி 1992 நவம்பர் 15ம் தேதியும் தினமணியில் நான் எழுதிய கட்டுரைகளைப் படியுங்கள். காகம் பற்றிய செய்தி இன்று வரை சரியே. லண்டனுக்கு வரும் சுற்றுலாப் பபயணிகள் ‘லண்டன் டவரில்’ இன்றும் இக்கதையைக் கேட்கலாம். செஷைர் பால கொக்குகள் தொல்லை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. இறுதியில் காகம் பற்றிய முந்தைய கட்டுரைகளுக்கும் தொடர்பு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734).
Date:12 FEBRUARY 2018. Time uploaded in London- 11-26 am. Written by London
swaminathan. Post No. 4734. PICTURES ARE TAKEN from various …
கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள்
பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள்
புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்:
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …
5
May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி
மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக்
காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.
27
Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து
இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன்
பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க
இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி
பாடிய காக்கை, குருவி …
5
May 2017 – எல்லோருடனும்
பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக்
காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு
ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ஒரு கதையைப் படிப்பதற்கும் அதை உணர்ச்சி ததும்ப சொல்வதற்கும் ஏராளமான வேறுபாடு
உண்டு.
சிறுவர்களுக்குப் பாட்டிமார்களும்,
தாய்மார்களும் கூறும் கதைகள் அவர்களிடம் ஒரு நிரந்தரமான நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மஹாத்மா காந்திஜி இளமையில் கேட்ட
ஹரிச்சந்திரன் கதை அவரை இறுதி வரை சத்தியத்தில் நாட்டம் அடையச் செய்தது. அவர் வாழ்க்கையையே
சத்திய சோதனை ஆக்கியது.
தொட்டிலில் இருக்கும் குழந்தையைத்
தூங்க வைக்க தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடல் குழந்தையின் இதயத்துடிப்பை மெதுவாக்கி
ஒரு அருமையான ஒய்வு உணர்வைத் தந்து அதைத் தூங்க வைக்கிறது.
இரவு நேரத்தில் நாம் கேட்கும்
தேர்ந்தெடுத்த தேனிசைப் பாடல்கள் உணர்வு பூர்வமாக நம்மைக் கவர்ந்து ஒரு பெரிய சாந்தத்தை
மனதிற்கு அளிக்கிறது.
எத்தனை பேர் தனக்குத் தானே பாடி
மகிழ்ச்சி அடைகிறோம் – பாத் ரூம் பாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தானே!
உடலுக்கு நன்மை; உள்ளத்திற்கும்
ஊக்கம் தந்து உதவுவது இசை தான்; அதன் அற்புதமான ஒலி தான்.
மருத்துவ சிகிச்சையில் சிலருக்கு
இந்தப் பாடல் உடலின் சில தசைகளை வலுப்படுத்துகிறது.
பழங்குடி மக்கள் தங்களது பாடலில்
ஒரு விதமான லயத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்லி உடலின் பல வியாதிகளைப் போக்குகின்றனர்.
நாராசமான ஒலி நமக்கு எரிச்சலை
ஊட்டுகிறது. நமது கவனத்தைச் சிதற அடிக்கிறது. ஓவென்று கத்தும் ஓசை நம்மைத் துடிக்க
வைக்கிறது.
தொடர்ந்து கேட்க முடியாத ஒரு
ஓசையை நாம் வலுக்கட்டாயமாக கேட்க வைக்கப்பட்டால் காதிலிருந்து ரத்தம் கொட்டும்; உயிருக்கே
ஆபத்தை விளைவிக்கும்.
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இசை இன்பத்தேனையும் வெல்லும்
என்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசையின் மகிமை பற்றி ஏற்கனவே
பல கட்டுரைகள் எழுதி விட்டதால் அதை மீண்டும் இங்கு தரத் தேவை இல்லை.
ஒலியின் இந்த அபூர்வ ஆற்றலை
உணர்ந்த நமது மஹரிஷிகள் அதை ஆராயப் புகுந்தனர்.
அவர்கள் கண்டது இந்த பிரபஞ்சமே
ஒலியின் அதிர்வுகளே என்பதைத் தான்.
நாத பிரம்மம் என்று சுருக்கமாக
அவர்கள் இதைச் சொல்லி விட்டனர்.
காஞ்சி பரமாசார்யாள் இதைப் பற்றிப்
பல இடங்களில் விரிவாக விளக்கி அருளியிருக்கிறார்.
வியாகரண சாஸ்த்ரத்தில் சப்தத்தையே ப்ரம்மமாக நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு சப்த ப்ரம்மவாதம் என்று பேர்.
பாஷை இலக்கணத்தைச் சொல்லும்போது இப்படி வையாகரணிகள் (வியாகரண சாஸ்திரக்காரர்கள்) அதை பிரம்ம ஸ்வரூபமாகச் சொல்லியிருப்பதையே இன்னொரு விதத்தில் ஸங்கீத சாஸ்திரக்காரர்களும் ஸ்தாபித்திருக்கிறார்கள். ஸங்கீதத்திலே நாதப்பிரம்ம உபாஸனை, நாதோபாஸனை என்கிற இடத்திலும் நாதம் என்பது வெறும் ஆதார சப்தம் மட்டுமில்லை. பாடுகிறவன் ஒரு ஸ்வர ஸ்தானத்தை ச்ருதியோடு சுத்தமாக தீர்க்கமாகப் பிடித்து அது பூர்ணமாக ஓங்கி முடிந்து விழுந்து லயிக்கிற இடத்தில் அது ச்ருதியோடு கவ்வி அத்வைதமாகக் கரைந்து, நிறைந்து போகிறதே அதைத்தான் நாதம் என்பது. இந்த இடத்திலே பாடுகிறவனும் அதோடு கரைந்து நிறைந்து விடுவான். அவன் மட்டுமில்லை. கேட்கிற ஸஹ்ருதயர்களானவர்களும் அப்படியே சொக்கித் தன்னை மறந்து அந்த நாதத்தில் ஐக்யமாயிருப்பார்கள்.
இதிலே பெறுகிற ஆனந்தந்தான் ஆத்மானந்தம், பிரம்மாநந்தம் என்று மத சாஸ்திரங்களின் உச்ச லக்ஷ்யமாய் சொல்லியிருப்பது.
நாதம் பிரம்மத்துக்குக் கொண்டுபோகிறது, சப்தம் நாதத்துக்குக் கொண்டுபோகிறதென்றால் இதில் ஒன்றின் தன்மை இன்னொன்றுக்கு இல்லாவிட்டால் எப்படி முடியும்? அதனால்தான் சப்தமே பிரம்மம் என்று சொல்வதாக சாஸ்த்ரம் ஏற்பட்டிருக்கிறது.
சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் நித்யமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பதுதான் ‘நித்யம்’. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் ‘பூர்ணம்’. இப்படி எக்காலத்திலும் எவ்விடத்திலுமாக நிறைந்திருப்பது சப்தம் என்று நம் பூர்விகர்கள் சொன்னதை இப்போதுதான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
பதினாயிரம் மைலுக்கு அந்தண்டை பாடுவதை இங்கே நாம் ரேடியோவில் கேட்கிறோமென்பதால், சப்தம் space-ல் எங்கும் வியாபகமாயிருப்பது prove
ஆகிறது. இதோ இப்போது நான் பேசுவதை ஒருத்தர் டேப்-ரிக்கார்ட் பண்ணுகிறார்; க்ராமஃபோன் என்று ரிகார்ட் பண்ணுகிறார்கள். எத்தனையோ வருஷத்துக்கு அப்புறம் இந்த ரிகார்ட்களைப் போட்டாலும் சப்தங்கள் மாறாமலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன prove
ஆகிறது? சப்தம் காலத்தால் நசிக்காமல் நித்யமாய் இருக்கிறது என்று நிரூபணமாய் விடுகிறதோல்லியோ?
பூர்விகர்களின் அதீந்த்ரிய சக்தியும் போய், நவீன ஸயன்ஸும் வராத காலத்திலே, ‘சப்தம் நித்யமானது, பூர்ணமானது’என்றால் “இதென்ன பேத்தல்?நாம் எழுப்புகிற ஒலி இதோடு தீர்ந்துபோனதுதான். இதெப்படி நித்யம்? மிஞ்சினால் அது நூறு, இருநூறு கஜம் போகட்டும். பெரிய இடி இடித்தால்கூட நாலைந்து மைலுக்கு மேல் ஓசை போகிறதில்லை. இதை பூர்ணம் என்றால் எப்படி?” என்றுதான் தோன்றியிருக்கும். இப்போது ஸயன்ஸ் வந்து நம் சாஸ்த்ர அபிப்ராயத்தைக் காப்பாற்றிக் கொடுக்கிறது!”
இனி மந்திரங்களின் ஒலி மகிமை பற்றி
இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம் – மந்திர
மகிமை என்ற அடுத்த கட்டுரையில்!
ஒலியின் ஆற்றல்
தொடர் நிறைவுறுகிறது.
குறிப்பு: இத்தொடரில் உள்ள பல கருத்துக்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ள கட்டுரை – Sound Bites என்ற கட்டுரை. எழுதியவர் – Linda Leary , 2001ஆம் ஆண்டு வெளி வந்த கட்டுரை.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000