Hyderabad: A rare sculpture of Venugopalaswamy with Ashtamahishas has been identified in a temple at Peddapalli’s Garrepalli village in Sultanabad, by Kundarapu Sathish of the Kotha Telangana Charitra Brindam.
This 12th-century Kalyani Chalukya period sculpture showcases Venugopalaswamy holding a flute in both right hands, adorned with a ‘karanda makutam’, a ‘prabhavali’, a necklace, ‘muvvala mekhala’, ‘urudas’, ‘jayamala’, ‘kara kankanas’, and ‘pada manjiras’, standing in ‘Swatik aasana’. Niladevi and Bhudevi are depicted on his right side.
Uniquely, the mayura arch behind Venugopalaswamy features carved statues of Krishna’s Ashtamahishas, contrasting with the typical Dasavatars found in similar sculptures.
In the same sanctum, another significant sculpture, the Yogashayanamurthy, adds to the temple’s historical importance. The findings offer a unique glimpse into the artistic excellence of the Kalyani Chalukya period, enriching the region’s historical narrative, said Sriramoju Haragopal, Convenor, Kotha Telangana Charitra Brindam.
One of the greatest poets of middle period of Tamil lliterature is Kamban. He lived 1000 years ago in Tamil Nadu and composed Ramayana in Tamil.
For the first time a great festival is being held in London on 13 and 14th July 2024. Over 1000 people attended the first day today. Famous tamil speakers from India and Sri Lanka are invited to speak.
I was there for only two hours because of prior commitments. Great donors of London made the event a grand success.
Those who missed today’s event may go there tomorrow Sunday. Free coffee and free food are arranged. Admission is free which is held in Alperton Community school in Wembley.
3 pm starting time 9 pm finishing time.
London Tamils thanked the organisers wholeheartedly.
1998–ம் ஆண்டில் திருமந்திரத்தைப் படித்து முடித்தபோது நூற்றுக்கணக்கான போஸ்ட் இட் லேபிளில் POST IT முக்கிய சொற்களை குறித்து வந்தேன்; அவைகளை தொகுத்து அளிக்கிறேன்; ஒவ்வொரு சொல்லும் மேலும் பலஇடங்களில் வந்திருக்கலாம் .
லிங்கம், நந்தி போன்ற சொற்களை நிறைய இடங்களில் பயன்படுத்துவதால் இவர் மாணிக்கவாசகருக்கு மிகவும் பிற்காலத்தவர் என்பது தெளிவாகிறது . அதே போல ஆதிசங்கரரின் தாக்கமும் இவர் செய்யுட்களில் தொனிப்பதால் அவருக்கும் பிற்பட்டவரே.
அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்கு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் நடந்த விவாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்.
லங்கையை குபேரன் ஆண்டு வந்தான். அப்போது ரஸாதல லோகத்திலிருந்து வந்த ஸுமாலி ராவணனை நோக்கி, “குழந்தாய்! நீ பிரம்மாவிடமிருந்து உத்தமமான வரத்தைப் பெற்று விட்டாய். விஷ்ணுவின் மீது ஏற்பட்ட நமது பயம் நீங்கியது. நீ இலங்கைக்கு மன்னனாக ஆவாய்.” என்றார்.
பிரஹஸ்தனும் அதை ஆதரித்து இலங்கைக்கு மன்னனாக ஆகும்படி தன் கருத்தைத் தெரிவித்தான். உடனே பிரஹஸ்தனையே தனது தூதுவனாக ராவணன் சகோதரன் குபேரனிடம் அனுப்பினான்.
பிரஹஸ்தன் குபேரனிடம் லங்கையை ராவணான் ஆள விரும்புகிறான் என்று சொன்ன போது குபேரன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
சரி என்று சொன்னான்.
பிரம்ம ரிஷியும் தனது தந்தையுமான விஸ்ரவஸிடம் சென்று இந்த விஷயத்தில் அபிப்ராயம் கேட்டான்.
அவர், “ராவணன் என்னால் எவ்வளவோ புத்திமதி சொல்லப்பட்டான். ஆனால் தீய தொழிலிலேயே பற்றுடையவனாக இருக்கிறான். அவன் இலங்கைக்கு மன்னனாக ஆகட்டும்” என்கிறார்.
வரப்ரதாநாத்சம்மூடோ மான்யாமான்யான்ஸ துர்மதி: |
ந வேத்தி மம சாபாஸ்ச ப்ரக்ருதிம் தாருணாம் கத: |\
உத்தர காண்டம், பதினோராவது ஸர்க்கம்., ஸ்லோகம் 40
ஸ: – அவன்
வரப்ரதாநாத் – வர ப்ரசாதத்தினால்
சம்மூட: – மதி மயக்கம் கொண்டவனாகியும்
துர்மதி – தீய வழியையே நாடுகின்றவனாகியும்
மம – எனது
சாபாத் – சாபத்தினால்
தாருணம் – கொடுமையான
ப்ரக்ருதிம் – பிறவிக்குணத்தை
கத: ச – அடைந்தவனாகவும்
மான்யாமான்யான் – பெரியோர்களையும் சிறியோர்களையும்
ந வேத்தி – பகுத்தறியாமலிருக்கிறான்”
இவ்வாறு விஸ்வரஸ் கூறுகிறார்.
இங்கு அவர் தந்த சாபத்தைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.
ராவணன் மகிழ்ச்சியுடன் இலங்கைக்குச் சென்று ஆள ஆரம்பித்தான்.
ஒரு நாள் தனது தங்கையின் திருமணம் பற்றி ஆலோசித்த அவன் வித்யுத்ஜிஹ்வன் என்பவனுக்கு பாணிக்ரஹணம் செய்து கொடுத்தான்.
ஒரு நாள் வனத்திற்குச் சென்ற போது திதியின் புதல்வானாகிய மயனை அவனது புத்திரியான மண்டோதரியுடன் சந்தித்தான்.
அவர்களை யார் என்று ராவணன் கேட்க தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட மயன் மண்டோதரியை தர்மபத்னியாக ஏற்குமாறு ராவணனிட்ம் கூறுகிறான்.
சாபாபிஞ: ஹி – சாபம் இருக்கிறதென்று’ அறிந்தவன் தான்
தஸ்ய – அவனுடைய
பைதாமஹம் – கொள்ளுப்பாட்டனார் (பிரம்மதேவரது)
குலம் – குலப்பெருமையை
விதித்வா – பாராட்டி
ஸா – அவள்
தேன – அவனால்
தத்தா – கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டாள்
இந்த சாபத்தைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.
ஆனால் ஏன் விஸ்ரவஸ் ராவணனுக்கு சாபத்தைக் கொடுத்தார் என்பது தெளிவாக தரப்படவில்லை. (கொடிய வேளையில் வந்து சேர்ந்தாய் என அவர் கைகஸீயிடம் சொல்வதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்)
இப்படியாக ராவணன் மண்டோதரியை மணந்தது குறித்து அகத்தியர் ராமரிடம் கூறுகிறார்.
ஹைதராபாத்தில் 20 கோவில்கள் ஆந்திர மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் 6
தற்போதைய மாநிலப் பிரிவின்படி ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். அங்கு சிறிதும் பெரிதுமாக 20 கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை சமீப காலத்தில் கட்டப்பட்டவைதான்.
மிக அருகிலேயே செகந்திராபாத் நகரம் உள்ளதால் இவைகளை இரட்டை நகரங்கள் என்று அழைக்கிறார்கள் .
ஹைதராபாத் நகரத்தின் வரலாறே சுமார் 500 ஆண்டுகள்தான்.1591-ஆம் ஆண்டில் முஸ்லீம் மன்னர் ஒருவரால் நிறுவப்பட்டது ; பின்னர் முகலாயர் வசம் வந்தது ; நிஜாமின் சொத்து, கட்டிடங்கள், மியூசியங்களால் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்தது. முசி நதிக்கரையில் அமைந்த இந்த நகரத்தை முத்து நகரம் என்று அழைப்பார்கள்.
xxxxx
முக்கிய கோவில்கள்
1.Jagannath Temple ஜெகன்நாத் கோவில்
2.Ratnalayam Temple ரத்தநாலயம்
3. Venkateswara Swamy Temple வெங்கடேஸ்வர சுவாமி கோவில்
4. Birla Temple பிர்லா கோவில்
5. Shyam Temple ஷ்யாம் மந்திர கோவில்
6. Sri Gnana Saraswati Temple ஸ்ரீ ஞான சரஸ்வதி கோவில்
7. Peddamma Temple பெத்தம்மா கோவில்
8. Karmanghat Hanuman Temple கர்மன்காட் ஹனுமான் கோவில்
9. Sri Adinatha Temple சமணர்களின் ஆதிநாத் கோவில்
10. Keesaragutta Temple கீசரகுட்டா கோவில்
11. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஷியாம் பாபா மந்திர்;
12. பல்காம்பேட்டை எல்லம்மா, போச்சம்மா கோவில்;
13. ஹரே கிருஷ்ணா பொற்கோவில்;
ஸ்ரீ பாக்யலட்சுமி கோவில் , சார்மினார்;
14, சாயிபாபா கோவில்;
15. அஷ்டலெட்சுமி கோவில்;
16. சக்தி கணேஷ் கோவில்;
17. ஸ்வயம்பு சென்னகேசவ கோவில்;
18. சிவ பெருமான் கோவில்;
19. சூரியன் கோவில்;
20. நரசிம்ம சுவாமி கோவில்;
21. தத்தாத்ரேயர் கோவில்;
Shri Kanchi Kamakoti Peetham Shri Shyam Baba Mandir. …
Balkampet Yellamma Pochamma Temple. …
Hare Krishna Golden Temple. …
Shri Bhagya Laxmi Mandir, Charminar. …
Sai Baba Temple Dilsukhnagar. …
Ashtalakshmi Temple, Hyderabad. …
Shakthi Ganesh Temple. …
Swayambhu Chennakesava Swamy Temple.
Sri Jagannath Mandir, Banjara Hills
Hindu temple
Plot No- 1269, Road No. 12
Ornate Hindu site with colorful carvings
Sri Peddamma Talli Temple
(73K) · Hindu temple
CCJ3+9X3, Road Number 55
Colorful tower with a golden effigy;
Shri Ashtalakshmi Temple
Plot No.52, 55, W Road No. 4
Ornate architecture, idols & lights
xxxx
ஒவ்வொரு கோவில் பற்றியும் சுருக்கமான விவரம்; எல்லா கோவில்களையும் காலை ஆறு மணிக்குத் திறந்துவிடுகிறார்கள்
பஞ்சசரா ஜெகந்நாத் கோவில்
ஜெகந்நாத கோவிலை ஒரிஸ்ஸா (ஓடியா) மாநில மக்கள் கட்டினார்கள். நகரிலுள்ள கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது இது. பஞ்சரா குன்றின் மேல் அமைந்துள்ளது ;கலை அழகு மிக்கது பலராமா , சுபத்ரா, ஜகன்னாதா விக்கிரகங்கள் பிரதானமானவை ஹனுமான், பார்வதி, சிவன், கணபதி சந்நிதிகளும் உள்ளன புரி மரத்திலுள்ள பெரிய ஜகந்நாதர் கோவிலைப் போலவே இங்கு கட்டப்பட்டுள்ளது 70 அடி உயர கோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது
xxxx
ரத்தினாலயம் கோவில்
இது வெங்கடேஷ்வரர் கோவில்; அலமேலு மங்கை, பத்மாவதி சகிதம் பெருமாள் காட்சி அளி க்கிறார். அமைதி தவழும் நந்தவனம் இருப்பதால் மக்கள் மவுனமாக நாம ஜபம் செய்யலாம்; தியானம் செய்யலாம்; அல்லது யார்கையை அனு பவிக்கலாம் ; விஷ்ணு ஆதி சேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் பெரிய நீர் ஊற்று ஆலயத்தின் சிறப்பு அம்சம் சங்கு சக்ர ஊற்றுகளும் உண்டு கல்யாண கட்டம், பெரிய மண்டபம், கான்டீன், சிறுவர் விளையாடும் இடம், யாக சாலை, வாகனம் நிற்கும் வசதி அனைத்தும் உள்ளதால் பக்தர்கள் அதிகம் வருகின்றனர் இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.. நகருக்கு வெளியே இருந்தாலும் பஸ் வசதி உள்ளது .
Ratnalayam Temple Picture
.
xxxx
பிர்லா மந்திர்
நகரின் நடுவில் வெள்ளை பளிங்கால் அமைந்த வெங்கடேசுவரர் சுவாமி கோவிலான பிர்லா மந்திர் உள்ளது.
பிர்லா பவுண்டேஷன் இதை 1976-ம் ஆண்டில் கட்டியது . திருப்பதி பாலாஜி கோவில் மாதிரியில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் வெங்கடாசலபதி உருவம் வழிப்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது .
280 அடி உயர குன்றின் மேல் கோவில் கட்டப்பட்டுள்ளது நகரத்தை இங்கிருந்து காண்பதற்கு நிறைய பேர் வருகிறார்கள். மேலும் வெங்கடாசலபதி தவிர சிவன், கணபதி, ஹனுமான் , பிரம்மா சரஸ்வதி விக்கிரகங்களும் உள்ளன. காலை ஏழு மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்; பகலில் சில மணி நேரத்திற்கு கோவில் மூடப்பட்டிருக்கும்
xxxx
தொடர்ந்து மேலும் பல கோவில்களை தரிசிப்போம்
—subham—
Tags- ஹைதராபாத், 20 கோவில்கள், ஆந்திர மாநிலத்தில், 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 6
9. Having attained the Yogārūḍha state, one should recover oneself, immersed in the sea of birth and death by means of devotion to right discrimination.
What is Yogaaruda State?
“When one is attached neither to sense-objects nor to actions, and has given up all desires, then he is said to be Yogárudha or to have ascended the Yoga-path.”
Lord Krishna says in Bhagavad G1ta
यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते | सर्वसङ्कल्पसंन्यासीयोगारूढस्तदोच्यते|| 4||
yadā hi nendriyārtheṣhu na karmasv-anuṣhajjate sarva-saṅkalpa-sannyāsī yogārūḍhas tadochyate
yada hi nendriyartheshu na karmasv-anushajjate sarva-sankalpa-sannyasi yogarudhas tadochyate
Translation
BG 6.4: When one is neither attached to sense objects nor to actions, such a person is said to be elevated in the science of Yog, having renounced all desires for the fruits of actions.
Tirumular also explained it
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.
229: Vedanta is to be Rid of Desires The Brahmins who yearned for Vedanta’s mystic truths, Heard and listened but yielded still to desire’s sway; True Vedanta it is when earth-born desires all are crushed; Those who Vedanta truly grasped, all desires burnt away.
xxxxx
Tiru Valluvar also said it
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.குறள் 350:
The only attachment that will help to sever all other bonds and attachments ,
Is the attachment to the Lord, who is the boundless source of all things.
Desire has its root in Thought; Sacrifices proceed from Thought; Vows and Restraints—all these have been described as originating in Thought.—(3)
Medhātithi’s commentary (manubhāṣya):
Thought is the root of sacrifice and other acts, as also of desire; when a man is going to perform a sacrifice, or any act, he must think of it: and when the thinking has been done, there must follow, from the said Thinking, Desire,—however undesirable this latter may be; for instance, when a man, going to cook, lights fire, there arises, from the fire, the undesirable smoke also. Thus it is impossible that sacrifices should be performed and there should be no desire at all.
Question.—“What is this Thought, which is the root of all action?”
Answer.—We explain it as follows:—Thought is that function of the mind which precedes Desire and Resolution; all these three are functions of the mind, and they are at the root of all activity.
As a matter of fact, no physical activity is possible without Thought. What happens in the case of all activity is that—
(a) first of all we have the Thought or Idea of the exact nature of a thing, and what is meant by ‘Thought,’ in the present context is the cognition that one h as of a certain thing as capable of accomplishing a definite desirable purpose;
(b) after this follows a longing, a wish; and this is ‘desire’;—
(c) after the desire has arisen in the form ‘how may I obtain it,’ the man resolves, determines, that he shall act (towards the obtaining of the thing); and this is ‘Resolution.’
It is only after these three mental operations have been gone through that the man proceeds to that external activity which would accomplish the desired end.
DR Radhakrishnan quotes from Mahabharata
O, desire, I know your root. You are born of Sankalpa or Thought. I shall not think of you and you shall cease to exist
–Santi parva77-25
DR Radhakrishnan continues,
One who has renounced all purposes, we must give up our likes and dislikes, forget ourselves, leave ourselves out. By the abandonment of all purposes, by the mortification of ego, by the total surrender to the will of the Supreme, the aspirant develops a condition of mind approximating to the Eternal. He partakes in some measure the undifferentiated timeless consciousness of that which he desires to apprehend.
The freed soul works without desire and attachment without the egoistic will of which desires are born,
xxxx
And the Buddha says,
Desire is the root cause of suffering.
Chapter 24, Craving, Dhammapada, Buddhist Veda
334. The craving of one given to heedless living grows like a creeper. Like the monkey seeking fruits in the forest, he leaps from life to life (tasting the fruit of his kamma).
335. Whoever is overcome by this wretched and sticky craving, his sorrows grow like grass after the rains.
336. But whoever overcomes this wretched craving, so difficult to overcome, from him sorrows fall away like water from a lotus leaf.
337. This I say to you: Good luck to all assembled here! Dig up the root of craving, like one in search of the fragrant root of the birana grass. Let not Mara crush you again and again, as a flood crushes a reed.
338. Just as a tree, though cut down, sprouts up again if its roots remain uncut and firm, even so, until the craving that lies dormant is rooted out, suffering springs up again and again
359. Weeds are the bane of fields, desire is the bane of mankind. Therefore, what is offered to those free of desire yields abundant fruit.
From Adi Sankara to Nammalvar, from Lord Krishna to Buddha we get the same message
(Please go to Wisdomlib. Com for all Sanskrit verses and ProjectMadurai website for all Tamil poems.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (38)
ராமாயணத்தில் சாபங்கள் (38) புலஸ்தியரின் சாபம்!
ச. நாகராஜன்.
வால்மீகி ராமாயணத்தில் இறுதி காண்டமாக அமையும் உத்தர காண்டத்தில் 110 ஸர்க்கங்கள் உள்ளன. இதில் உள்ள மொத்த ஸ்லோகங்களின் எண்ணிக்கை 3276. பல அபூர்வ விஷயங்களைச் சொல்லும் காண்டம் இது. இதில் 24 சாபங்களைப் பற்றி சொல்லப்படுகிறது.
இதில் இரண்டாவது ஸர்க்கமாக அமைவது “பௌலஸ்தியோத்பத்தி”.
பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ராஜ்யத்தை ஆளும் ஶ்ரீ ராமரை வாழ்த்தி ஆசீர்வதிக்க அகஸ்திய முனிவரோடு ஏராளமான ரிஷிகள் வந்தனர்.
ஒவ்வொரு ராக்ஷஸன் பெயரைச் சொல்லி அவன் வதைக்கப்பட்டதால் சந்தோஷம் என்று அவர்கள் ஶ்ரீ ராமரிடம் தெரிவித்தனர்.
இந்திரஜித்தைப் பற்றி மட்டும் ஏன் மிக உயர்வாகக் கூறுகிறீர்கள் என்று ராமர் அகஸ்தியரைப் பார்த்துக் கேட்கவே அவர் ராவணனது குலத்தைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
சத்ய யுகத்தில் பிரம்மாவின் ஒரு புதல்வரான புலஸ்தியர் என்பவர் இருந்தார். அவர் ஒரு சமயம் ராஜரிஷி திருணபிந்து ஆசிரமத்திற்குச் சென்று அங்கு வசிக்கலானார். அவர் தவத்தில் இருந்த போது சில கன்னியர் அங்கு சென்று அவரது தவத்திற்கு இடையூறு விளைவித்தார்கள்.
இதனால் கோபமடைந்த புலஸ்தியர் ஒரு சாபத்தைக் கொடுத்தார் இப்படி!
அத க்ருத்தோ மஹாதேஜா வ்யாஜஹார மஹாமுனி |
யா மே தர்ஷன்பாகச்சேத் ஸா கர்ப தாரயின்யதி!|
என்று சபித்தார்.
– உத்தர காண்டம் 2-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 13
அத – அப்போது
மஹா தேஜா: – மிகுந்த தேஜஸ்வீயான
மஹாமுனி – மஹா முனிவர்
க்ருத்த: – கோபித்தவராய்
யா – எவள்
மே – எனக்கு
தர்ஷன் – கண்ணுக்குத் தெரிபவளாய்
ஆகச்சேத் – ஆகிறாளோ
ஸா – அவள்
கர்ப – கர்ப்பத்தை
தாரயின்யதி – தரித்தவளாய் ஆவாள்
வ்யாஜஹார – என்று சபித்தார்.
இதைக் கேட்ட கன்னியர் அனைவரும் சாபத்திற்கு பயந்து அங்கு செல்வதை நிறுத்தி விட்டனர்.
ஆனால் திருணபிந்துவின் மகள் இதைக் கேட்கவில்லை. அவள் அங்கு அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். ரிஷி அப்போது வேத கோஷம் செய்ய அவள் அவரைக் கண்டாள். அந்தக் கணமே அவள் கருத்தரித்தவளாயும் தேகம் வெளுத்தவளாகவும் ஆனாள்..
தனது ஆசிரமத்திற்கு அவள் செல்ல அவளது தேகத்தைப் பார்த்த திருணபிந்து யாது காரணம் என்று வினவினார். தான் புலஸ்திய மஹரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றதாகவும் அங்கு தனது தோழியர் யாரும் இல்லை என்றும் அவள் தெரிவிக்க, நடந்தது அனைத்தையும் ஞான திருஷ்டியால் திருணபிந்து தெரிந்து கொண்டார்.
உடனே தன் புதல்வியை அழைத்துக் கொண்டு புலஸ்தியரின் ஆசிரமத்திற்குச் சென்று புலஸ்தியரிடம், “என் புதல்வியை ஏற்று அருள்க” என்றார். “அப்படியே ஆகட்டும்”, என்றார் புலஸ்தியர். அவளை பாணிகிரஹணமும் செய்து கொடுத்தார் திருணபிந்து.
அவளது பணிவிடையால் சந்தோஷமடைந்த புலஸ்தியர் இப்படிக் கூறினார்:
பரிதுஷ்டோஸ்மி சுஸ்ரோணி குணானாம் சம்பதா ப்ருஷம் \
தஸ்மாத் தேவி ததாம்பத்ய புத்ரமாத்மசமம் தவ ||
உபயோர்வம்சகர்தாரம் பௌலஸ்த்ய இதி விஸ்ருதம் ||
சுஸ்ரோணி – அழகான இடை உள்ளவளே
குணானாம் – உன் குணங்களின்
சம்பதா – மேன்மையால்
ப்ருஷம் – அதிகமாக
பரிதுஷ்ட: சந்தோஷமடைந்தவனாக
அஸ்மி – ஆகிறென்
தஸ்மாத் – ஆதலால்
அத்ய – இப்பொழுது
தேவி – தேவியே
தவ – உனக்கு
உபயோ: – இருவர்களுடைய
வம்சகர்தாரம் – வ,ம்சத்தை விளங்கச் செய்பவனாய்
ஆத்ம சமம் – எனக்கு இணையான
விஸ்ருதம் – பெருமையை உடையவனாய்
பௌலஸ்த்ய – பௌலஸ்தியன்
இதி – என்ற
புத்ரௌ – ஒரு புத்திரனை
ததாமி – அனுக்ரஹிக்கிறேன்
– உத்தர காண்டம் 2-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 29
இவ்வாறு கூறிய புலஸ்தியர் அவன் விஸ்ரவஸ் என்ற பெயருடன் விளங்குவான்”
என்றும் கூறி அருளினார்.
புலஸ்தியரின் சாபமே திருணபிந்துவின் புத்திரிக்கு வரமாக அமைந்ததை இங்கு நாம் பார்க்கிறோம்.
பகல் முதலிய பிரிவுகளோடு கூடிய காலச் சக்ரத்தை உருட்டுபவர்
அஹ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பகல் என்ற தமிழ்ச் சொல் பிறந்தது.
ராத்ரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து இரவு என்ற தமிழ்ச் சொல் பிறந்தது.
அல்லது இரண்டும் ஒரே மூலச் சொல்லிலிருந்து வந்திருக்கக்ககூடும்.
திராவிட மொழிகள் பிரிவு என்று எதுவும் கிடையாது
XXX
ஜஹ்னு – நாம எண் —244-
ஸம்ஹார காலத்தில் எல்லாவற்றையும் மறைப்பவர்
ஜனான் ஸம்ஹார ஸமயே அபஹ்நுதே அபநயதீதி ஜஹ்னு ஹு
அல்லது பக்தி இல்லாதவர்களை பரமபதத்திலிருந்து ஜஹாதி = விலக்கிவிடுவதால் அவர் ஜஹ்னு என்கிறார் ஆதி சங்கரர்.
என் கருத்து
பலூன் போல விரிந்து கொண்டேExpanding Universe போகும் பிரபஞ்சம் வெடித்துச் சுருங்கும் Big Crunch என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு. மேலை நாட்டினர் இதை இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. காலம் என்பது சக்கர வடிவினால் நாம் காலச் சக்கரம் என்ற சம்ஸ்க்ருத பதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். .மேலை நாட்டினர் இதை ஏற்காமல் காலம் என்பது நேர் கோட்டில் செல்வதாகப் புகல்கிறார்கள் .இந்தப் பிரபஞ்சமே கிமு 4 000–ல் உருவானதாக கிறிஸ்தவ பாதிரிகள் சொன்ன கணக்கை கால்டுவெல் கும்பலும் மாக்ஸ் முல்லர் கும்பலும் ஏற்றுக்கொண்டு வாய் மூடி மவுனம் சாதித்தன ; வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டினர் இதை நம்பி நான் ஒரு முட்டாளுங்க; நல்லபடிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்ற சந்திர பாபுவின் படலைப் பாடிக்கொண்டு நின்றன.
On 23 October 4004 BC, the world was created, according to Archbishop James Ussher of Armagh (1581-1656). Ussher was highly regarded in his day as a churchman and a scholar!!!!
வேதத்தை மொழிபெயர்த்த வெளிநாட்டுக் கிறிஸ்தவர்கள் அதி முட்டாள்கள் என்று இப்போது நமக்குத் தெரிகிறது.
இந்துக் குழந்தைகளோ அப்போது இறைவனை சஹஸ்ர கோடி யுகதாரினே 1000 கோடீX 432000 என்று துதி பாடிக்கொண்டிருந்தன. இதை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் தமிழிலும் சொன்னார்
xxxxx
வாயு வாஹன – நாம எண் 331-
ஆதி சங்கரர் தனது உரையில் மொழிகிறார்-
காற்றையும் இயக்குவிப்பவர் ; ஏழு விதமான காற்றையும் வீசும்படி செய்தவர்.
என் கருத்து
வானிலை இயல்Meteorology , மேகங்களின் பல பிரிவுகள், காற்று மண்டலத்திலுள்ள அடுக்குகள் பற்றி என்சைக்ளோபீடியாவில் காணலாம். ஏறத்தாழ ஏழு அல்லது 8 வகைகள்தான். இவையெல்லாம் 100, 200 வருடங்களாகத்தான் பேசப்படுகின்றன. நாமோ காளிதாஸ காவியங்களிலும் திருமூலர் பாடிய திரு மந்திரத்திலும் 7 வகை மேகம், பத்துவகை வாயு முதலியவற்றை ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னரே அறிந்து போகிற போக்கில் ஆன்மீகப் பாடல்களில் செப்பிவிட்டோம். வெளிநாட்டிலோ, இன்றும் கூட பாமர மக்களுக்கு இவை தெரியாது ; கால நிலை இயல் Meteorology படிப்போர், விமானம் ஓட்டுவோர் முதலியவர்கள் மட்டுமே இதைக் கற்கிறார்கள் . நம் நாட்டிலோ திரு மந்திர விரிவுரையிலும் கூட ஏழு மேகங்களின் பெயர்களும் உள்ளன.
ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! (Post No.3064) written on August 15, 2016
xxxx
சோமஹ – நாம எண் 505-
சந்திர ரூபியாகத் தானே பயிர்களை வளரச் செய்பவர்
கீதை 15-13 ஸ்லோகத்திலும் கிருஷ்ணர் இதையே சொல்கிறார்.
அல்லது உமாதேவியுடன் கூடிய சிவன் உருவத்தில் உள்ளவர் அல்லது அமிர்தமாக இருப்பவர்
என்கருத்து
சோம என்ற சொல்லுக்கு மூன்று அர்த்தம்-
1.சந்திரன்,
2.உமையுடன் கூடிய சிவன்; ச+உமா = சோமா ,
3. சோம ரசம்
சந்திரனுக்கும் பூமியிலுள்ள பயிர்களுக்கும் உள்ள தொடர்பை எந்த விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள் .
மற்றோர் முக்கிய விஷயம் சோமரசம் பற்றி வெளிநாட்டுக் கும்பல்கள் புரளியைப் பரப்பி அதை இங்குள்ள மார்சிஸ்ட் கும்பல்கள் பரப்பிவிட்டன . ஆனால் இந்துக்களோ அதி உயிர் காக்கும் டானிக் என்றும், அபூர்வ மூலிகை என்றும், கடவுளின் ரத்தம் என்றும் புகழ்கிறார்கள் . சோமம் என்னும் தாவரம் அழிந்துவிட்டது ; அதை பயன்படுத்திய இந்துக்கள் சொல்வதையே நாம் நம்பவேண்டும் . நிலவு பற்றி நாம் சொன்னதை விஞ்ஞானிகளும் சொல்லும்போது நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம் என்று சொல்லி மேலைநாட்டினர் தலையில் ஒரு குட்டு வைக்கலாம்.
xxxxx
சோமம் தொடர்பான மேலும் சில சொற்கள்
சோமபா —நாம எண் 503
சோமா சொற்கள் 503, 505, 974
503-க்கு சங்கரர் சொல்லும் விளக்கம்-
யாக யக்ஞங்களில் தேவர் வடிவத்தில் சோம ரசம் அருந்துபவர்
நாம எண் 974–க்கு ஹரிவம்ச காவியத்திலிருந்து நீண்ட விளக்கம் தருகிறார். அதி ஒவ்வொரு அங்கமும்/ உறுப்பும் கடவுளின் ஒரு அம்சமாகக் காட்டப்படுகிறது சோமம் என்பது கடவுளின் ரத்தம்.
என் கருத்து
வேதத்துக்குப் பொருளை எழுதிய எவரும் சோம ரசம் சாப்பிட்டதில்லை; ஏனெனில் கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக இப்போது கிடைக்கும் செடி கொடி வகைகள் எவையும் சோமம் இல்லை. இந்து மதத்தை மட்டம் தட்டி கிறித்தவ மதத்தைப் பரப்பவந்தவர் சொல்லுவதை நாம் ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
xxxx
அணுவும் மிகப் பெரியதும்
ப்ருஹத் (836), க்ருஷ ( 837),ஸ்தூலஹ (836)
brhat (836), Krsah (837), Sthuulah (838)
இறைவன் என்பவன் அளவிட முடியாத அளவுக்குப் பெரியவன் ;ஆதி சங்கரர் கடோபநிஷத் 1-2-20 வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறார் – மஹதோ மஹீயான்
என் கருத்து
உபநிஷத்தின் முழு வாக்கியங்கள்
அணோரணீயான் மஹதோ மஹீயான்
ஆத்மஸ்ய ஜந்தோர் நிகிதஹ குஹ்யாம்
தம் அக்ரது ஹு பச்யதி வித சோகோ
தாதுஹு பிரசதான் மஹிம்னம் ஆத்மநஹ
अणोरणीयान् महतो महीयान्- இறைவன் அணுவைவிடச் சிறியவன் ; பெரிய பொருளுக்கும் மேல் பெரிதானவன் ; இந்த வர்ணனை தேவார திருவாசக, திவ்யப் பிரபந்தம் எல்லாவற்றிலும் வருகிறது
இதிலுள்ள விஞ்ஞான விஷயத்தை ஆராய்வோம். அணு என்ற சம்ஸ்க்ருதச் சொல்லை தமிழிலும் அப்படியே கையாளுகின்றனர். அணு என்பதுதான் பிளக்க முடியாத சிறு துகள். அதைப் பிளந்தால் மகத்தான சக்தி உண்டாகும். அதுதான் அணுகுண்டு; இந்தச் சொல்லை சம்ஸ்க்ருதத்தில் தமிழிலும் கையாண்டவர்களுக்கு இன்று நாம் சொல்லும் விஞ்ஞானப் பொருள் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பிப்னால் தெரியும் என்றே சொல்லவேண்டும். பல விஞ்ஞான விஷயங்களை அவர்கள் மனக்கண் கொண்டு பார்த்து இருக்கிறார்கள் போலும். அவ்வையார், மாணிக்கவாசகர், திருமூலர் முதலியோர் தமிழில் அணு என்பதை வருணித்துள்ளனர். இதில் அவ்வையும் திருமூலரும் அணுவைத் துளைப்பது கூறிடுவது பாடியுள்ளனர்.
குறிப்பாக அவ்வையார் பாடலில் இதைக்காணலாம்; திருக்குறளின் பெருமைதனை வருணித்த அவர் அணுவைத்துளைத்து ஏழ் கடலைப்புகட்டிய குறள் என்கிறார். அதாவது அணுவைத் துளைத்தால் 7 கடல் சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். ஜான் டால்ட னென்பவர் JOHN DALTONஅணு பற்றி வருணிப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வைசேஷிக சாஸ்திரத்தின் கர்த்தா கணாதர் அணு பற்றி விள க்கிவிட்டார்.. பின்னர் கி.மு 400 வாக்கில் வெட்ட முடியாதது என்பதை அடமஸ் என்கிறார்ஒரு கிரேக்க அறிஞர். அதிலிருந்து ஆட்டம் ATOM என்ற ஆங்கிலச் சொல் வந்தது என்பர்
அந்த அடமஸ் என்பதே சம்ஸ்க்ருத ‘அதம’ என்பதிலிருந்து பிறந்திருக்கலாம் என்பது என் கருத்து.
Aṇu (अणु).—a. (ṇu-ṇvīf.) [अण्-उन् (aṇ-un)] Minute, small, little, atomic (opp. sthūla, mahat); अणोरणीयान् (aṇoraṇīyān) Bhagavadgītā (Bombay) 8.9; सर्वोप्ययं नन्वणुः (sarvopyayaṃ nanvaṇuḥ) Bhartṛhari 3.26. insignificantly small; अण्वपि भयम् (aṇvapi bhayam) Manusmṛti 6. 4; अण्वपि याच्यमानः (aṇvapi yācyamānaḥ) Pañcatantra (Bombay) 4.26 asked but an atom, a very small quantity, न कन्यायाः पिता विद्वान् गृह्णीयात् शुल्कमण्वपि (na kanyāyāḥ pitā vidvān gṛhṇīyāt śulkamaṇvapi) Manusmṛti 3.51.
-ṇuḥ 1 An atom, a very small particle (an exceedingly small measure); the mote in a sunbeam, the smallest perceptible quantity; अस्थूलमनण्वह्रस्वमदीर्घं ब्रह्म (asthūlamanaṇvahrasvamadīrghaṃ brahma); अणुं पर्वतीकृ (aṇuṃ parvatīkṛ) Bhartṛhari 2.78. to magnify; cf. also ‘To make mountains of molehills.’
—subham—
TAGS-
விஷ்ணு சஹஸ்ரநாமம், அணு. அவ்வை , சோம , நிலவு, ஏழு மலை, கடல், காற்று மண்டலம், மேகங்கள்