உத்தர காண்டத்தில் ஒன்பதாவது ஸர்க்கமாக அமைவது, “ராவணன் முதலியவர்களின் உற்பத்தி”
ஒரு காலத்தில் ஸுமாலி என்ற அரக்கன் தன் அழகிய புதல்வியான கைகஸீ என்ற கன்னிகையுடன் மண்ணுலகில் திரிந்து கொண்டிருந்த போது குபேரனது விமானத்தைப் பார்த்து வியந்தான். நாம் எதைச் செய்தால் தலை எடுப்போம் என்று எண்ணிய அவன், தன் புதல்வியை நோக்கி, “நீ முனிவர்களுள் சிறந்தவரான விஸ்வரஸை சரண் அடைந்து அவரைக் கணவனாகப் பெறு” என்றான்.
இதைக் கேட்ட கைகஸீ விஸ்வரஸ் தவம் புரிந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து நாணத்துடன் நின்றாள்.
அவளைப் பார்த்த முனிவர், “ நீ யார்?எதற்காக இங்கு வந்தாய்?” என்றார்.
“தங்களது திருஷ்டி கொண்டு எனது கருத்தை அறிந்து கொள்ளுங்கள். நான் தந்தையின் ஆக்கினையால் இங்கு வந்துள்ளேன். எனது பெயர் கைகஸீ” என்றாள்.
“ஞான திருஷ்டி இன்றி அறிவால் உன் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன்” என்று கூறிய முனிவர் தொடர்ந்தார் இப்படி:
– உத்தரகாண்டம் , ஒன்பதாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 21,22,23
மத்தமாதங்க காமினி – மதயானை போன்ற கமனமுடையவளே!
தே – உனக்கு
மத்த: – என்னிடமிருந்து
சுதாபிலாஷ: – புத்திரப் பெருக்கு வேண்டுமென்பது.
து – ஆனால்
த்வம் – நீ
மாம் – என்னை
தாருணாயாம் – கொடிய
வேலாயாம் – வேளையில்
உபஸ்திதா – வந்து சேர்ந்தாய்
யஸ்மாத் தஸ்மாத் – இந்தக் காரணத்தினால்
சுஸ்ரேணி – இடையழகுடைய
பத்ரே – நங்காய்
யாதுஷான் – எத்தன்மையரான
சுதான் – புதல்வர்களை
ஜனயிஷ்யஸி – பெறப் போகிறாயோ
ச்ருணு – அதை சொல்லுகின்ற என்னிடமிருந்து கவனித்துக் கேள்
தாருணான் – கொடியவர்களும்
தாருணாகாரான் – பயங்கரமான உருவம் கொண்டவர்களும்
தாருணானி ஜனப்ரியான் – கொடிய பரிஜனங்களிடத்தில் அன்புள்ளவர்களும்
க்ரூர கர்மண: – கொடிய தொழில்களை புரிபவர்களுமான
ராக்ஷஸான் – ராக்ஷஸர்களை
ப்ரஸவிஷ்யஸி – பிரசவிப்பாயாக”
ஸா – அவ:
தத்வசனம் – அந்த அவரது மொழியைக்
ச்ருத்வா து – கேட்டதுமே
ப்ரணிபத்ய – அடிபணிந்து ஸேவித்து
வச: – பதிலை
அப்ரவீத் – மொழிந்தாள்
“தேவரீரே! பிரம்மவித்தான தங்களிடமிருந்து நான் இப்படிப்பட்ட தீய ஒழுக்கங்களை உடையவர்களை புதல்வர்களாகப் பெற வரித்தேனில்லை. கிருபை செய்வீராக” – கைகஸீயின் இந்த மொழியைக் கேட்ட முனிவர், “ உனக்குக் கடைசிப் புதல்வன் எவனோ அவன் மட்டும் எனது குலத்திற்கேற்றவனாயும் தர்மாத்வாகவும் விளங்குவான்” என்றார்.
இதில் சாபம் இல்லை என்றாலும் கூட தவறான வேளையில் வைக்கப்பட்ட கோரிக்கையால் நேரும் விபரீதத்தை முனிவர் வாக்கு தெரிவிக்கிறது.
Regard only Him who possesses the rare attribute of radiating that Supreme Power as the Sadguru [great master] who has the enormous power to merge, through his causeless sweet Grace, any individual self that comes to Him with genuine love into the non-dual embodiment of the Absolute Supreme, whose nature is attribute-free consciousness.
xxx
An external Guru is needed because the desire-filled, infatuated mind rushes out without listening with love to the Truth unceasingly proclaimed in the Heart by the Self, being-consciousness.
XXX
One may have acquired all the virtues and renounced all the vices; one may have renounced totally all one’s relationships and have no attachment; one may have completely performed all the many penances enjoined upon the virtuous by the scriptures; but however great one may be by virtue of one’s intellect and accomplishments, will one attain the experience, the state of Oneness that is wholly bliss, until one obtains, as a result of meritorious action, the good fortune of seeing the jnana Guru [one who grants true knowledge]?
XXXX
For those who are suffering from worldly existence – to which they are yoked by the twin actions of good and evil that arise through ignorance, the powerful dense delusion – the devotion and longing they feel for the Grace of the Guru, who has taken responsibility for them, is alone the medicine for dispelling their mental anguish.
XXXX
It is impossible to experience the marvellous dance of true knowledge in the Heart unless the antics of the unbridled monkey-mind cease through the Grace-power of the valiant One who wields the divinely granted sword of true knowledge, He who has already cut off and brought down his own mind demon.
XXXX
Those who have realised the Truth are alone the possessors of faultless virtues. Apart from these, everyone else is only base of nature. Hence, he who longs for the fortune of liberation must redeem himself only by resorting to those aforementioned meritorious ones who shine as Reality through the knowledge of Reality that is devoid of the world-delusion.
XXXX
Definition of a teacher from Sanskrit Subhasitas
A teacher is one who has control over his senses, who is above the ‘dwantvas’ (good and bad, agony and ecstasy etc), honest, truthful, pure and sharp witted.
He must know the scriptures and he must follow the rules laid in the scriptures. He must be proficient in Gayatri mantra. He must come from a family of spotless character.
XXXX
An Acharya is a person who knows the scriptures and its meaning; he makes others to follow the scriptural rules and he himself practises them. He preaches what he practises; and practises what he preaches.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்.-894
The weak who insult and offend mighty men of wisdom only invite death with their own hands-894
xxx
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.-900
Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they’re lost.900
XXXX
For these Kural couplets commentators show how Agastya brought down Nahusha from Indra post and how Chanakya brought down Nanda Govt 2400 years ago.
Purana is full of stories where saints were offended by arrogant people and got cursed and punished (Example King Parikshit)
XXXX
Teachers’ Profession- A Noble Profession
compiled by London swaminathan
Date: 31 October 2015.
Swami Ramtirth was born of poor parents. He suffered great hardships in order to go to college. He had often to forego food and clothes so that with the money thus save he might be able to afford oil for his earthen study lamp.
But Swami Ramtirth was so intelligent that the Principal of the Government College, Lahore, where he was studying, once thought of sending up his name for Civil Service Examination. However, when he heard of this, he went up to the Principal and said to him in all humility,
“Sir, I have been working hard not in order that I may sell the harvest (knowledge), which I shall soon reap, but to share it with others. I therefore, prefer to be an ordinary teacher to being a high official.
xxxx
The concept of teacher is very unique to Hindu culture. At the end of 12 to 14 year study at Guru’s place they have to pay a fee. There are lot of stories about this Guru Dakshina (fee). Drona asked Ekalavya first thumb, because he learnt secretly hiding behind trees what is meant to be for only Royals. Arjuna fought with Drupada, King of Punjab, and brought him as a prisoner and submitted him as Gurudakshina. There are several stories in Hindu Books where strange Guru dakshninas were given to their Gurus.
Vyasa occupied the highest position among Hindu Gurus and so his day was chosen as the day for Guru Puja. Every year, students go to their teachers’ houses and pay respects on Vyasa Purnima. Without him, Hinduism would not have survived. He laid such a strong foundation by compiling the Vedas, Epics and Puranas.
xxxx
Ancient Academy
In one of the ancient academies the students had a three years’ course. In the first year they were called the wise men.
In the second year they were called philosophers – those who wished to be wise men.
In the third year they were called disciples, learners.
xxxx
Gurur Brahma, Gurur Vishnu Gurur Devo Maheswara:
India is the only country in the world where the teacher was elevated to the status of God. He was considered the Creator, Preserver and Destroyer (of ignorance). He is placed next to Mother and father in the order paying respect: Mata, Pita, Guru/Teacher, Deivam. Even God comes next to him. Dr Radhakrishnan’s Birth Day Fifth September (who became President of India later) is celebrated as Teachers day every year.
xxxx
Taittiriya Upansishad says,
Acharya Devo Bhava, meaning, ‘Consider the Teacher your God’.
If a student commits any mistake or sin, that is taken by the Guru.
Kalidasa says,
Question not the preceptor’s precepts in Raghuvamsa (14-46)
Aanjaa guruunaam hyavcaaraniiyaa
xxxx
Tamil Proverbs on Guru
2689.குரு இல்லாத சிஷ்யன் உண்டா?
Is there a disciple without a Guru-teacher?
xxxx
2690. குரு இல்லார்க்கு வித்தையும் இல்லை, பொருள் இல்லார்க்கு லாபமும் இல்லை இல்லை
There is no art without a teacher, and no profit without capital.
xxx
2691 குரு என வந்தான் , திரு உரை தந்தான்
He came as a Guru; he gave sacred instruction.
xxx
2713. குரு மொழி கேளாதவனும் தாய் வார்த்தைக்கு அடங்காதவனும் சண்டி
He who will not hear the words of his Guru-religious teacher-and he who disobeys his
mother, are worthless.
xxx
2714. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அலைவான்
He who forgets the words of his Guru will forfeit the divine favor and perish.
xxx
2692 குருக்கள் பிழைத்தது மறுபிறப்பு
The escape of the religious teacher was as it were a second birth.
xxxx
2720. குருவுக்கு மிஞ்சின சீஷனா ?
Is there a disciple who is above his Guru ?
xxx
2721.குருவுக்கு நாமம் குழைத்துப் போடுவான்
He will deceive his own Guru.
xxxx
2722. குருவுக்குத் துரோகம் செய்தாலும் வயிற்றுக்கு . துரோகம் செய்யக் கூடாது
Though a Guru may be deceived, the stomach cannot.
xxx
2723. குரு வேஷம் போட்டவன் எல்லாம் .குரு ஆவானா?
Are all religious teachers who have assumed the garb?
xxx
‘ It is not the Beard that makes the Philosopher ’
பொருளும் ஆகிய தூய பொருளே! எமது ………. தேவனே!’ வேதாந்த
Qualities of Guru
Good knowledge of Vedanta, Sidddanta books, Discipline, Good Basic education, Truth, Valour, Samadhi yoga Experience, desireless, wisdom, knowledge of six faiths, tantra, mantra etc.
xxxx
Guru, Planet Jupiter
Planet Jupiter is called Guru or Brhaspati in Sanskrit. It matches with the description in astronomy books. Guru means heavy in Sanskrit . Guru is like a ladder who helps everyone to go up. The latest discovery about Jupiter is its slingshot effect. It shoots up all planets with its slingshot effect. Satellites go up without using any fuel. Guru also elevates his disciples, and they don’t need any tapas or fuel
The effect known as the gravity assist or slingshot effect is a way of using the motion of a planet to accelerate a space probe on its journey towards the outer planets. Think of a space probe on a journey to Neptune. On its way it will have to pass Jupiter – the largest planet in the Solar System.
திருமூலர் பயன்படுத்தும் அற்புதச் சொற்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 34
திருமூலர் பயன்படுத்திய ஞான வாள் , ஞானக் கொழுந்து , ஞானத் தலைவன், ஞான விளக்கு முதலிய ‘ஞான’ச் சொற்களை முன்னர் கண்டோம்
திருமூலர் தமிழர் அல்ல; அவர் காஷ்மீர்க்காரர்; ஆயினும் மூலன் என்னும் ஆட்டிடையன் உடலில் புகுந்ததால் தமிழ் தெரிந்திருக்கும்; ஆயினும் ஆட்டிடையன் போலப் பேசாமல் நல்ல தமிழ் பேசுகிறார்; இருந்தபோதிலும் ஒரு சில இடங்களில் அவர் பயன்படுத்தும் சொற்கள் நெருடலாக இருக்கும் ; இன்னும் சில ஐட்டங்களில் அற்புதச் சொற்களாக இருக்கும் முதலில் பட்டியலைக் காண்போம் ; பின்னர் விளக்கத்தைக் காண்போம்
திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 34
பாடல் எண்கள் – சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் வெளியிட்ட பதிப்பின்படி :
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.- மாணிக்கவாசகர் எதிரொலி
அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின் றனமறை ஈறுகள் தாமே.- Einstein
Einstein said, “Energy cannot be created or destroyed, it can only be changed from one form to another”. This first law of thermodynamics which also known as Law of Conservation of Energy works in all sphere of life.
2010. அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே. (Nuclear Science)
2010 Jiva and Siva Commingling Stand
He within the atom (Jiva),
And the atom (Jiva) within Him
Commingling stand,
They know this not;
The peerless Lord pervades all
Unintermittent, in creation entire.
இந்து மதம் தொடர்பான வாக்யங்களைத் தனியாகக் காண்போம் .
சுக்ரீவனின் சேனையை ராவணனின் ஒற்றனான சார்த்தூலன் என்பவன் பார்த்து விட்டு ராவணனின் ஓடோடி வந்து சேனையைப் பற்றிச் சொன்னான்.
இதைக் கேட்ட ராவணன் காரியம் அறிந்தவர்களுள் சிறந்தவனான சுகன் என்ற அரக்கனை சுக்ரீவனிடம் சென்று, “ராமரது மனைவியை நான் அபகரித்து வந்ததற்கும் உமக்கும் என்ன சம்பந்தம். பேசாமல் கிஷ்கிந்தை திரும்பிச் செல்லுக” என்று சொல்லுமாறு அனுப்பினான்.
சுகனைப் பார்த்த வானரர்கள் அவனைப் பிடித்து அடித்துப் புடைத்து கீழே வீழ்த்தினர்.
அவன் ஶ்ரீ ராமரிடம் தான் தூதுவன் என்று சொல்லவே ராமர் அவனைக் கொல்ல வேண்டாம் என்று வானரர்களிடம் உத்தரவிட்டார்.
சுக்ரீவன் அவனைப் பார்த்து ராவணனிடம் ராமரிடம் ஆற்றலை எடுத்துரைக்குமாறு கூறினான். அப்போது அங்கதன், “இவன் தூதன் போல இல்லை. வேவுகாரன் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இவனை மீண்டும் லங்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது” என்று கூறுகிறான்.
உடனே வானரர்கள் அவனைப் பிடித்துக் கட்டுகிறார்கள்.
அப்போது அலறியவாறே சுகன் ராமரைப் பார்த்துக் கூறுகிறான் இப்படி:
யா. ச ராத்ரிம் மரிஷ்யாமி ஜாயே ராதிரிம் ச யாமஹம் |
ஏதஸ்மின்னந்தரே காலே யன்மயா ஹ்ரசுபம் க்ருதம் |
சர்வம் ததுபத்யேதா ஜஹ்யாம் சேத்யதி ஜீவிதம் ||
ஜீவிதம் – உயிரை
ஜஹ்யாம் சேத் யதி – நான் விடுகின்றேன் என்றால்
யாம் ராத்ரிம் – எந்த இரவில்
அஹம் ஜாயே ச – நான் ஜனித்தேனோ
யாம் – எந்த
ராத்ரிம் – இரவில்
மரிஷ்யாமி ச – சாகின்றேனோ
ஏதஸ்மின் – இந்த
அந்தரே – இடையில் உள்ள
காலே – வாழ்நாளில்
யத் – எந்த ஒரு
அசுபம் – பாவமானது
மயா – என்னால்
க்ருதம் – செய்யப்பட்டதோ
தத் – அது
சர்வம் ஹி – எல்லாவற்றையும்
உபபத்யேதா: – நீர் அடைய வேண்டும்.
யுத்த காண்டம்,, இருபதாவது ஸர்க்கம், ஸ்லோகம் 33
இப்படி சுகன் ராமரை நோக்கிக் கூறுகிறான். ராமர் அவனை விட்டுவிடுமாறு ஆணை இடுகிறார்.
இது சாப வார்த்தைகள் போலத் தோன்றுகிறது. அதே சமயம் அடிபட்ட ஒருவன் வேதனையில் கூறும் வார்த்தைகள் போலவும் அமைகிறது.
சுகன் சாபம் கொடுக்கக்கூடிய அளவு வல்லவனா, அவனுக்கு எப்படி இந்த சக்தி வந்தது என்பது பற்றிய விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை.
ஆகவே இதை சாபம் என்றோ அல்லது வேதனையில் கூறிய மொழி என்றோ எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
ஆந்திரத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியால் அருகிலுள்ளது. திருப்பதியிலிருந்து 500 கி.மீ . தொலைவு. சென்னை , திருப்பதி முதலிய நகரங்களிலிருந்து பஸ்கள் செல்கின்றன.
ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது.
மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். இரவு நேரத்தில் மலையில் செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ஏனெனில் அடர்ந்த காட்டு வழிப்பாதை அது.
ரயிலில் போக வேண்டுமாயின், சென்னை- விஜயவாடா பிரிவில் வரும் ஓங்கோல் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 180 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீசைலத்தை பேருந்துகள் மூலமாக அடைய முடியும்.
XXXX
சிறப்புகள் என்ன?
12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. தங்கக் கவசமிட்ட கோபுரம் ஜொலிக்கும் கோவில் இது
18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றகாவும் திகழ்கிறது
ஆதி சங்கரர் தன்னுடைய புகழ்பெற்ற ‘சிவானந்த லஹிரி’ எனும் துதியை இயற்றிய இடம்.
நந்தி அவதரித்த தலம் ஸ்ரீசைலம் ஆகும்.
தேவாரம் பாடல் பெற்ற தலம் ஸ்ரீசைலம் ; :தேவாரம் பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்
பிரமரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வண்டு என்று பொருள். மல்லிகா என்றால் மல்லிகை மலர் ; அர்ஜுனன் என்றால் மருத மரம்; மல்லிகை மணமுடைய சிவனை அம்பிகையான வண்டு சுற்றிக்கொண்டே இருப்பதால் அவள் பெயர் பிரம ராம்பா
நாராயண தீர்த்தர் பாடிய க்ஷேமம் குரு கோபால பாட்டிலும் கூட அவர் கிருஷ்ணனைச் சுற்றி துதி பாடும் பிரமரமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்.
இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும், 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சொற்பொழிவில் மூன்று மருத மரத் தலங்களை அழகாக விளக்குகிறார். ஆந்திரத்தில் முதல் மருத மரத் தலம் ஸ்ரீ சைலம். கடைசியில் தமிழ் நாட்டிலுள்ள தலம் திருப்புடை மருதூர் ; இதற்கு இடைப்பட்ட தமிழ்நாட்டுத் தலம் திரு இடை மருதூர் . மூன்றிலும் சிவபெருமான் வீற்றிருக்கிறார் .
அன்னை பிரமராம்பாள் அருளோடு சிம்ம வாகனம் பெற்று கருணையே வடிவாய் காட்சி தருகிறார் . இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.
இங்குள்ள மிகப் பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது.
கர்ப்பகிரகத்தில் உள்ள ஜோதிர்லிங்கம் ,. அர்ஜூனனின் வில்லால் அடிபட்ட வடுவுடன் காணப்படுகிறது.
காசி நகர் விஸ்வநாதர் கோவிலைப் போலவே லிங்கத்தின் மேல் பக்தர்கள் சுவாமியின் அருகில் சென்று வில்வம், மலர்கள் போட்டு லிங்கத்தைத் தொட்டுக் கும்பிடலாம்.
ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. கந்த புராணத்தில் ஸ்ரீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக்கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது
கிருதயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்த புண்ணிய தலம்.
நாயன்மார்கள் , ஆதிசங்கரர் முதலிய சிவ பக்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்ததால் இதன் பழமை தெரிகிறது
நந்தி தவம் செய்த “நந்தியால்’ என்ற இடம் மலையின் கீழே உள்ளது.
இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்க, திட்டமிட்டார் ஆனால்
ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி பெரிய வாள் ஒன்றை அளித்து முஸ்லீம் மன்னர்கள் ஆட்சியை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். . கோவிலின் உள்ளே அன்னை வீரவாள் வழங்கிய காட்சி சிற்பமாக கண்ணை கவர்கிறது. இதே போல ஒரு படத்தை சென்னை காளிகாம்பாள் கோவிலிலும் காணலாம். சிவாஜி சென்னை வரை வந்து காளிகாம்பாளையும் தரிசித்தார்.
மல்லிகார்ஜூன ஆலயம் மிகப்பெரியது. பல வம்சத்து அரசர்களால் இங்கு பல பாகங்கள் கட்டப்பட்ட இக்கோவிலைச் சுற்றி 20 அடி உயரம் கொண்ட கனமான மதில் சுவர் உள்ளது. கருவறையில் விமான உச்சியின் நான்கு மூலைகளிலும் தரிசூலங்கள் பொருத்தப் பட்டுள்ளன. மைசூர் லிங்காயத் குலத்தைச் சார்ந்த வீரசைவர்களே பரம்பரையாக பூஜைகளை நடத்துகின்றனர்.
சிவராத்திரி அன்று 180 மீட்டர் நீளமுள்ள வெண் ஆடையை கீழிருந்து கோபுரம் வரை சென்று நந்தி மண்டபத்தையும் பிணைத்து அலங்காரமாகச் சுற்றப்பட்டிருக்கும். இதற்கு `மங்களபாக’ என்று கூறுகிறார்கள். விழா முடிந்தவுடன் பிரசாதமாக இத்துணி விநியோகிக்கப்படுகிறது.
கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.
ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள், பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் உள்ளன.
தெற்கு வாயில் கோபுரம் “ரங்க மண்டபம்’ எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது.
சனகல பசவண்ணா நந்தி: இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் நம்புகின்றனர்
சாட்சி கணபதி: ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி கோவில் உள்ளது. மஹா விஷ்ணுவானவர், விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். நல்லோரை மட்டும் மோட்சத்துக்கு சிபாரிசு செய்வதால் இவர் சாட்சி கணபதி:என்று அழைக்கப்படுகிறார். மலை மீது ஆகாச கங்கை அருவி.
சிவபக்தையான அக்க மகா தேவியின். சிலை ,ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் உள்ளது .
–subham–
tags- ஸ்ரீசைலம், ஜோதிர்லிங்க ஸ்தலம், Part -5 , மருத மரம், பிரம்மராம்பிகை , பிரமரம் , வண்டு , ஆந்திர மாநிலம், கோவில், திருப்பருப்பதம், தே வார தலம் , இடை மருதூர் , புடை மருதூர் ,பசவண்ணா நந்தி,சாட்சி கணபதி, சிவாஜி
When I taught Tamil language at the SOAS, University of London, for twenty years, I always begin my lessons by telling something interesting from Tamil Literature or Tamil custom and the students laughed thinking that they are jokes.
I told them, Look students, if you were in India, you would have stood by the time I entered the class room, to show me respect. When I studied B.Sc. in Madura College, Madurai, Tamil Nadu, we students used to stand up to show respect to the teacher. All my students laughed. Here in London, it happens only in Judicial Courts.
(When a District Judge or Magistrate enters the court room you can remain seated, but with a Circuit Judge you should remain standing until they have given you permission to sit.)
When I continued and said, in my Sanskrit class, we used to praise the teacher (Guru) as ‘three gods in one’ they laughed more. (ref. Gurur Brahma, Gurur Vishnu……sloka;The Preceptor is Brahma, Vishnu, is the God Maheswara, is verily Brahma itself. Salutation to such a Preceptor)
And I added, if a wife worships her husband everyday without worshipping God, she can bring down rain from heaven any moment according to Tiru Valluvar, author of Tirukkural, they never stopped laughing.
Then rising, serves: the rain falls instant at her word- Kural 55
It is in India only, they teach Teacher/Guru is God. Now in many Hindu schools in India, they do Pada (paada poojaa) Puja on Guru Purnima Day or Teachers Day on 5th September every year. (That is the birthday of former President of India Sarvapalli Radhakrishnan, a teacher of philosophy.)
In Hindu India, all teachers/Gurus are respected, whether they teach science or Vedas, it doesn’t matter.
xxx
Now let us remind again what Sankara said and continue.
Verse 8- Viveka Chudamani
अतो विमुक्त्यै प्रयतेत्विद्वान् संन्यस्तबाह्यार्थसुखस्पृहः सन् । सन्तं महान्तं समुपेत्य देशिकं तेनोपदिष्टार्थसमाहितात्मा ॥ ८ ॥
ato vimuktyai prayatetvidvān saṃnyastabāhyārthasukhaspṛhaḥ san | santaṃ mahāntaṃ samupetya deśikaṃ tenopadiṣṭārthasamāhitātmā || 8 ||
8. Therefore the man of learning should strive his best for Liberation, having renounced his desire for pleasures from external objects, duly approaching a good and generous preceptor, and fixing his mind on the truth inculcated by him.
xxxx
Sri Ramakrishna Paramahamsa says,
Human Guru and Divine Guru
*He who considers his Guru to be merely human, what good can he derive from his prayers and devotion? We should not consider our Guru to be a mere man. Before the disciple sees the deity, he sees Guru in the first vision of Divine illumination.
*The human Guru whispers the sacred formula (mantra) in the ear; the Divine guru breathes the spirit into the soul.
*The Guru is a mediator. He brings man and God together, even as a match-maker brings together the lover and the beloved.
He alone is the true teacher/guru, who is illumined by the light of True Knowledge.
*The Guru is like the mighty Ganges. Men throw all filth and refuse into the Ganges, but the holiness of that river is not diminished thereby. So is the Guru above all petty insult and censure. – Ramakrishna Paramahamsa.
xxx
Tamil Saints on Gurus
From Tirumanthiram of Tirumular
Who is a Guru? *As soon as one thinks about the Garuda (eagle) the snake poison is nullified; as soon as one thinks about the Guru, all the bad things (Trimalas) vanish – Tirumular Tirumantiram in Tamil ( Garudan uruvam karuthum aLavil…….)
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. திரு – 2611
xxxx
*One should see his Guru, listen to him, think about him and recite his name; that is the essence wisdom – Tirumular Tirumantiram in Tamil (TeLivu Guruvin tirumeni kaandal……)
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
Clarity is (comes ) seeing the holy Body of guru;
Clarity is saying the holy Name of guru;
Clarity is listening to the holy Words of guru;
Clarity is contemplating on the holy Form of guru.
xxx
*Like the philosopher stone changes everything that it touches into gold, Guru’s touch will change people into God – Tirumular Tirumantiram in Tamil (Parisanavethi parisiththa thellaam…….)
பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே
By His Alchemic Touch Jiva Becomes Siva
All that the alchemist touches
Turns into gold;
Even, unto it,
The Jivas blessed by Guru
Siva become,
Freed from Malas Triple.
xxxx
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே. திருமந்திரம் 2051
2051 He Takes Them to the Bourne
From Which They Return Not
The black iron, transmuted into gold,
To black iron returns not;
Even unto it,
He who once the Guru’s grace received
Does not to birth return.
xxxx
2045. மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.- Nitivenba by anonymous author
*A good teacher (Guru) is one who knows the inner meaning/secret of the Mantras, Yoga, Rules laid in the scriptures, wisdom and the power of discriminating attachment and non attachment; one who hasn’t these virtues, but live for eating he is blind. –Tirumular Tirumantiram in Tamil (Manthira thanthira maayOga njaanamum……..)
xxxx
Bharati on Guru
The greatest Tamil Poet of modern age Subrahmanya Bharati sang about many Gurus he met in his life and says,
கூற்றான அரக்கர் உயிர் முடித்துக்கொள்வோம் குலைவான மாயைதனை அடித்துக்கொள்வோம்
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞானப் பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – 58
Make hay; the sun shines; when mighty Guru
Is present, have arrogance vile expelled;
Have the demise of negligence wiped out;
Have the Asuric life hostile put out;
Have the Maya extirpated;
It is by our boon Guru is come; from him
We will truly receive all beatitudes. 58
xxxx
From Guru Gita
Guru Gita *All harmful desires and past deeds will be completely washed away by service at the feet of the Guru — Guru Gita
*Any place where the Guru dwells is the holy place Varanasi/Kasi; the water that washes his feet is the Ganges – Guru Gita
*Gu is the symbol for darkness; Ru is the remover of darkness. The Guru is supreme knowledge indeed, the swallower of darkness. – Guru Gita
xxxx
Kanchi Sankaracharaya (1894-1994) says
We do Puja (poojaa) every day in the Mutt to our past preceptors whose Padas( wooden chappal/shoes) are kept in our Mutt. If one offends God one can be easily pardoned by Him. But if one offends a Guru/preceptor God can’t help you. One must beg to Guru to get his pardon. God himself asks him to go to his Guru.
In the next part we will see what Tiru Valluvar, author of Tamil Veda Tirukural, Ramana Maharishi, Ambalavana Desikar, Swami Ramtirth and others say about Guru
–subham—
Tags – Guru, Preceptor, Bharati, Tirumular, Tirumantiram, Definition, Niti Venba, Notes on Viveka Chudamani, Part 8, My Jokes , London University Tamil Class ,
து கஸ்²சந மாம் ந வேத³ = ஆனால் எவரும் என்னை அறிவதில்லை
சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர். 7-26
*****
உ லகில் காலம் பற்றி எந்த சமய இலக்கியமும் இவ்வளவு சொன்னதில்லை.; ஏதோ விஞ்ஞான சஞ்சிகைக்கு கட்டுரை எழுதியது போல மஹாபாரதம் முழுவதும் காலம் பற்றிய செய்திகள் வருகின்றன. காலம் என்பது நாலாவது பரிமாணம்;அது இல்லாமல் எ தையும் சிந்திக்க இயலாது என்று ஐன்ஸ்டைன் சொன்னார். அவர் சொல்லாத மேலும் 3 விஷயங்களை நாம் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம்.
1. ஒளியை மிஞ்சும் மனோ வேகத்தில் விண்வெளியில் எங்கும் செல்லலாம் .
2. இறைவன் என்பவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலத்திராயாதீதஹ – என்று வேதம் சொல்கிறது.
3.மூன்றாவது ஒன்றையும் சொல்லிவருகிறோம் ; காலம் என்பது வட்டப்பாதையில் செல்கிறது ;மேலை நாட்டார் சொல்லுவது போல நேர் பாதையில் செல்லவில்லை.
சச பிந்து என்றால்முயல் உள்ள நிலவு. அதிலுள்ள மலைகள் பள்ளங்கள் முயல் போலத் தோன்றுவதால் சச= முயல் என்பார்கள். இது வரை எந்த விஞ்ஞானியும் இப்படிச் சொன்னதுமில்லை ஆனால் தமிழ் சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இது தொடர்ந்து பேசப்படுகிறது.
சூரியன் செய்யும் உதவி (Photosynthesis) எல்லோருக்கும் தெரியும். சந்திரன் செய்யும் உதவி இந்துக்களுக்கு மட்டுமே தெரியும். எதிர்காலத்தில் அவர்களும் நாம் சொல்லுவதை ஒப்புக்கொண்டால், நாம் பெருமைப்படலாம்..
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஜேஷ்டா (கேட்டை; நாம எண் 67), புனர்வசு (150), த்ருவன் (388) மகா மகம் (439) முதலிய நட்சத்திரங்களின் பெயர்கள் விஷ்ணுவுக்குச் சூட்டப்பட்டுள்ளன . ஆயினும் ஆதி சங்கரர் , வெவ்வேறு அர்த்தங்களை விளம்பியுள்ளார்.. இதுதவிர நக்ஷத்திர நேமி என்ற நாமமும் உளது.
அந்தகாலத்தில் அவ்வளவு நட்சத்திரப் பெயர்களும் நன்கு தெரிந்துள்ளதால் நம்மவர்கள் வானாராய்ச்சியில் ஈடுபட்டது தெரிகிறது. முன் காலத்தில் எல்லோரும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் காட்டி சிறுவர்களுக்கு ஒவ்வொரு நட்சத்திரம் பற்றிய கதைகளையும் சொல்லுவார்கள். பாரதியாரும் ஒரு பாடலில் இன்று இந்த விண்மீன்களின் பெயர்கள் கூட மக்களுக்குத் தெரியவில்லையே என்று வருத்தப்பட்டுப் பாடியுள்ளார். அவரோ ஹாலி வால் நட்சத்திரம் (Halley’s Comet) பற்றிக் கூடப் பாடியுள்ளார் .
xxx
ஹிரண்ய கர்பஹ– நாம எண் 70-
பொன் மயமான பிரம்மாண்டத்தில் பிரம்ம ரூபியாக உறைபவர்; அல்லது ஹிரண்ய கர்பர் என்ற பெயருள்ள பிரம்மாவுக்கும் ஆத்மாவாக உறைபவர். அண்டம் என்றால் முட்டை; கோள வடிவம் ; பிரபஞ்சம்.
வெளிநாட்டினர் பிரபஞ்ச்சத்தின் படத்தைப் போட்டுக் காண்பிப்பதற்கு முன்னரே நாம் இவற்றைக் காட்டிவிட்டோம் பிக் பேங் BIG BANG பற்றிய முந்தைய விளக்கத்தில் மேலும் தகவல் அளித்துவிட்டேன்.
xxxx
ஜகதாதிஜ– நாம எண் 145-
உலகம் உண்டாவதற்கு முன் ஹிரண்யகர்ப வடிவத்தில் உதித்தவர்.
உக்கிரமாக நடந்த போரில் கும்பகர்ணன் வரவே அவனைப் பார்த்த ஶ்ரீ ராமர் ஆச்சரியப்பட்டார்.
விபீஷணரை நோக்கி ஆச்சரியத்துடன், “ மலையை நிகர்த்தவனாய், கிரீடம் புனைந்தவனாய், கபில நிறக் கண்களுடன் மின்னல்களுடன் கூடிய மேகம் போல ஒருவன் காண்கிறானே, இவன் யார்?” என்று வினவுகிறார் அவர்.
உடனே கும்பகர்ணனின் வரலாற்றை விபீஷணர் கூறத் தொடங்குகிறார்.
“இவனைப் போன்ற வேறொரு ராக்ஷஸன் இல்லை. இவனது வரத்தால் இவன் அதிக பலம் பெற்றவன். பசியால் ஆயிரக்கணக்கான பிராணிகள் இவனால் விழுங்கப்பட்டன. போரிட அவனோடு வந்த இந்திரனை நையப் புடைத்து அவனது யானையான ஐராவதத்தின் தந்தம் ஒன்றை முறித்தெடுத்துக் கொண்டான். உடனே இந்திரன் தன் பிரஜைகளோடு பிரம்மாவை அணுகி முறையிட்டான். “இப்படி இவன் தின்று வருவானேயாகில் பூமியில் யாருமே இருக்கமாட்டார்கள்” என்றான் அவன்.
அவர் கும்பகர்ணனைப் பார்த்து பின் வருமாறு சபித்தார்:
த்ருவம் லோகவிநாஷாய பௌலஸ்த்யேநாஸி நிர்மித: |
தஸ்மாத்த்வமத்யப்ரம்ருதி ம்ருதகல்ப: ஷயிஷ்யஸே ||
லோக விநாஷாய – உல்க அழிவின் பொருட்டு
பௌலஸ்த்யேன – பௌலஸ்தியரால்
நிர்மித: அஸி – உண்டாக்கப்பட்டிருக்கிறாய்.
த்ருவம் – இது நிச்சயம்
தஸ்மாத் – ஆகையால்
அத்யப்ரப்ருதி – இது முதல்
ம்ருதகல்ப: – செத்தவனுக்கு ஒப்பாவாய்
த்வம் – நீ
ஷயிஷ்யஸே – தூங்கக் கடவாய்
யுத்த காண்டம்,, அறுபத்தியொன்றாம் ஸர்க்கம், ஸ்லோக எண் 24
உடனே பிரம்மதேவரின் சந்நிதியில் கும்பகர்ணன் வீழ்ந்து விட்டான்.
இதைக் கண்ட ராவணன், பதறியவனாய் பிரம்மதேவரைப் பார்த்து, “இவனது தூக்க விஷயத்திலும் விழிப்பு விஷயத்திலும் குறிப்பிட்ட காலம் ஒன்றை விதித்து அருள்வீராக” என்று விண்ணப்பம் செய்து கொண்டான்.
– யுத்த காண்டம்,, அறுபத்தியொன்றாம் ஸர்க்கம், ஸ்லோக எண் 28 & 29
இப்படியாக கும்பகர்ணனின் சாபம் பற்றி விபீஷணர் ஶ்ரீ ராமருக்கு எடுத்துக் கூறினார்.
பிரம்ம தேவர் கும்பகர்ணனை சபிக்க, ராவணன் அவனுக்காகப் பரிந்து சாப விமோசனம் கேட்க பிரம்மா “ஆறு மாதம் தூக்கம்; ஒரு நாள் விழிப்பு” என்று சாபத்திற்கு ஒரு விதிவிலக்கு அளித்தார்.
இதனால் கும்பகர்ணன் ஏன் உறங்கிக் கொண்டே இருக்கிறான் என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது.
இத்துடன் யுத்த காண்டத்தில் வரும் மூன்று சாபங்களும் முடிகிறது.
இனி உத்தர காண்டத்தில் வரும் 24 சாபங்களைப் பார்ப்போம்.
அல்லது எல்லாப் பிராணிகளையும் பற்றிக் கொள்ளுகிறவர்; .
ஸர்வ பூதான் யாதீ யந்தேஸ்னேனேத் -யாதிஹி
ஆதிச் ஸாசெள தேவாஸ் சாதி தேவஹ
என் கருத்துக்கள்
திருக்குறளில் முதல் குறளிலேயே ஆதி பகவன் என்று இறைவனைப் புகழ்வதை ஒப்பிடலாம். மேலும் அவர் லெட்சுமி, விஷ்ணு, கிருஷ்ணன் , த்ரிவிக்ரமன் பற்றிப் பாடியுள்ளதால் அவரை வைஷ்ணவர் என்று கருதலாம்.
மேலும் எல்லாவற்றையும் தன்னிடம் இழுத்துக்கொள்கிறான் என்பதைப் பிரளய கால ஒடுக்கம் என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் பிக் க்ரஞ்ச் BIG CRUNCH என்பார்கள் .
இதை உபநிஷத் சிலந்தியுடன் ஒப்பிடுகிறது அதாவது சிலந்தி நூலை வெளியிட்டு வலை பின்னுகிறது; வேண்டாத பொழுது அது வெளியிடும் நூலை தானே உள்ளுக்கு இழுத்துக்கொள்ளும்
இன்னொரு சுவையான ஒப்பீடு :_
தில்லை நடராஜருக்கு நேரே கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ளது. நடராஜருக்குப் பூஜை செய்த தீட்சிதர்களே பெருமாளுக்கும் பூஜை செய்ததை 2 ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
திருமங்கையாழ்வாராலும் குல சேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலமாகும். தில்லை மூவாயிரவராகிய அந்தணர்களே திருச் சித்திர கூடப் பெருமாளையும் முற்காலத்தில் பூஜை செய்து வந்தனர்.
தேவ +ஆதி தேவன்= தேவாதிதேவன்
மூவாயிரநான் மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காயசோதி தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்று சேர் மின்களே.
எனக் குலசேகர ஆழ்வாரும் பாடிப் போற்றிய பனுவல்களால் புலனாகின்றது.
இங்ஙனம் ஓரிடத்தில் நின்றே சிவபெருமான் திருமால் ஆகிய இருபெருந் தெய்வங்களையும் ஒரு சேர வழிபட உதவும் தலம் தில்லைப் பெருங்கோயில் ஆகும் .
தேவாதி தேவன் என்ற பெயர் பல பாடல்களில் சிவபெருமானுக்கும் சூட்டப்பட்டுள்ளது
xxxx
பவனஹ – நாம எண் 291
காற்று வடிவிலிருந்து கொண்டு பரிசுத்தப்படுத்துபவர்.
அதாவது நானே ஆக்சிஜன் (Oxygen) என்கிறார். கீதையிலும் சுத்தம் செய்யும் பொருட்களில் நான் காற்றாக இருக்கிறேன் – 10-31 என்று சொல்கிறார். இதிலிருந்தே இது தூய உயிர் முச்சு (Oxygen) என்பது புலனாகிறது
தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படைதரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.
என் கருத்து
கங்கையைச் சொல்லும் இடத்தில் காற்றினையும் சொல்லுவதால் இது உயிர் வளி / ஆக்சிஜன்(Oxygen) என்று அறிகிறோம். அந்தக் காலத்தில் ஒரு குடும்பத்தஸ்னிடம் கேட்டிருந்தால் துடைப்பம்/விளக்குமாறு என்றும் தற்காலத்தில் வாக்வம் கிளீனர் Vacuum Cleaner என்றும் சொல்லியிருப்பார்கள்.
XXXX
சங்கர்ஷணாச்யுதஹ — நாம எண் 552.
சம்ஹார காலத்தில் பிரஜைகளை இழுத்து ஒடுக்குபவர்.;தமது ஸ்வரூபத்தில் மாறுதலின்றி இருப்பவர்.
இதை அனைத்தையும் தன்னிடம் இழுத்துக்கொள்ளும் Black Hole பிளாக் ஹோலுடன் ஒப்பிடலாம். அவர் பெயரே பிளாக் Black – கிருஷ்ணா பகவத் கீதையிலும் மனு ஸ்ம்ருதியிலும் இது உள்ளது .
நானே பிளாக் ஹோல் Blackhole என்னும் கருந்துளை.
2016ஆம் ஆண்டு நான் எழுதிய கட்டுரையில் இதைச் சொன்னேன் .
இதோ அந்த வரிகள்!
பகவத் கீதை
உலகங்களும், மன்னர்களும் உன் வாய்க்குள் புகுவதைக் காண்கிறேன் (கீதை 11-26)
எவ்வாறு வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதிகள் அனைத்தும் கடலை நோக்கி விரைகின்றனவோ அவ்வாறே இந்த மானிட உலக வீரர்கள் எப்புறமும் கனல் வீசும் உன்வாய்களில் புகுவதைக் காண்கிறேன் (11-28)
எவ்வாறு விட்டிற்பூச்சிகள் அதிபயங்கர வேகத்துடன் நாசமடைவதற்காக, தீக்குள் புகுகின்றனவோ அவ்வண்ணம் உலகத்து உயிர்களும் நாசமடைவதற்காகவே உன் வாய்க்குள் நுழைகின்றன. 11-29
கனல் வீசும் வாய்கள்உலகங்களை விழுங்குவதைக் காண்கிறேன். உன் நாக்குகள் அவைகளை நக்கி விழுங்குகின்றன. உன்னுடைய வெப்பம் மிக்க கிரணங்கள் உலகங்களை எரிப்பதையும் பார்க்கிறேன் 11-30
—என்று அர்ஜுனன் இயம்புவதை படித்துவிட்டு கருந்துளைகள் பற்றி பார்த்தாலோ, அறிவியல் அறிஞர்கள் சொன்னது அப்படியே இருப்பதைக் கண்டு வியப்போம்.
பகவத் கீதையின் விஸ்வரூப தரிசன யோகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வியாசர் என்ன எழுதினாரோ அதை அப்படியே இன்று கருந்துளைகளின் காட்சியாக வருணிப்பர் வானைனியல் வல்லுநர்கள்!
xxxx
மனு ஸ்ம்ருதி — 1–5/6
மனு இதற்கும் மேலாக ஒருபடி சென்று ஆதியில் இருந்த கருந்துளைகள் பற்றி கறுப்பு (BLACK) என்றே சொல்லுகிறார்!
“கேள்! ஒரு காலத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது (கறுப்பு). எது என்ன என்பதைக் காண இயலாதவாறு கும்மிருட்டு!!
அது என்ன என்றே யாருக்கும் புரியாது. எல்லாம் நெடுந் தூக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.
எப்போதுமுள்ள இறைவன், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். தனது சக்தியை எல்லாம் பயன்படுத்தி காணும்படி செய்தான். இருளை விரட்டி அடித்தான்” – மனு ஸ்ம்ருதி — 1–5/6
மாபெரும் வெடிப்பு (BIG BANG பிக் பேங்) கருந்துளைகள் (BLACK HOLE) ஆகியன இதில் அடக்கம்!
–Subham—
Tags-விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-part 16, — மாபெரும் வெடிப்பு, (BIG BANG பிக் பேங்) ,கருந்துளைகள் ,(BLACK HOLE) Big Crunch