மாவிலங்கம் பட்டை உள்ளி மிளகு இம்மூன்றும் சமனிடை கொண்டு அரைத்து விழுது கொட்டைப் பாக்களவு மூன்று நாள் காலையில் கொடுக்க மாதவிடாய் உண்டாகும்.
XXXX
வெட்டுக் காயத்தின் உதிரப் பெருக்கு நிற்க
மாசிக்காய்களைச் சுட்டு அந்த சாம்பலை வைத்து அழுத்த உதிரப் பெருக்கு நிற்கும்.
XXXX
மேகக் கடுப்புக்கு
மாதுளம் வித்தை அரைத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் ,மேக க் கடுப்பு சுக்கில தோஷம் இவை தீரும்.
XXXXX
இரத்தக் கடுப்புக்கு
மாங்கொட்டைப் பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் இரத்தக் கடுப்பு சீதக் கடுப்பு இவை தீரும்.
XXXX
சுரோணிதக் கட்டுக்கு
மாவிலங்கம் மூலத்தைப் பாலில் கொள்ள , சுரம்- வெட்டை – சூலை – சுரோணிதக் கட்டு- கல்லடைப்பு – நீரடைப்பு இவை தீரும்.
XXXX
504- சூதகக் கட்டுக்கு
மாவிலங்கம் பட்டை- மூங்கில் இலை – சித்திரமூலவேர்- சதகுப்பை- சுக்கு- திப்பிலி – இவைகள் சம னிடை கொண்டு படி தண்ணீர் வைத்து வீசம் படியாக இறக்கி வடிகட்டி பன வெட்டுக் கொஞ்சம் போட்டு கொடுக்கவும். இப்படி மூன்று வேளை கொடுத்தால் பிரசவ காலத்தில் தடைப் பட்டிருக்கும் சூதகத்தை உடைக்கும்.
தொடரும் …………………………………….
tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், Part 40
விஸ்வாமித்திரர் தன்னிடம் வந்த அனைத்து ரிஷிகளையும் நோக்கி, “இதோ என்னிடம் வந்த இந்த திரிசங்கு சரீரத்துடனே ஸ்வர்க்க லோகம் போக வேண்டும் என்று விரும்புகிறான். ஆகவே அதற்காக செய்யப்படும் யாகத்தில் என்னோடு கூட நீங்களும் யாகத்தை ஆரம்பிப்பீர்களாக!” என்றார்.
ரிஷிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “ இந்த ரிஷி மகா கோபம் உடையவர். இவர் நெருப்புக்கு ஒப்பானவர். சாபத்தைக் கொடுப்பார். ஆகவே யாகம் ஆரம்பிக்கப்படட்டும்” என்று பேசிக் கொண்டனர்.
“அக்னிகல்போ ஹி பகவான்ஸ சாபம் ரோஷித:\
தஸ்மாத் ப்ரவத்யர்தாம் யஞ: ஸசரீரரோ யதா திவம் ||
கச்சோதிக்ஷ்வாகுதாயாதோ விஸ்வாமித்ரஸ்ய தேஜஸா |
தத: ப்ரவர்த்யதாம் யஞ: சர்வே சமதிதிஷ்டதா ||
பகவான் – பகவான் (விஸ்வாமித்திரர்)
அக்னிகல்ப: – அக்னிக்கு ஒப்பானவர்
ஹி – அன்றோ!
ரோஷித: – கோபம் கொண்டவராய்
சாபம் – சாபத்தைக் கொடுப்பார்
தஸ்மாத் – ஆகையால்
யஞ: – யாகமானது
ப்ரவர்த்யதாம் – ஆரம்பிக்கப்படட்டும்
இக்ஷ்வாகுதாயாத – இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன்
விஸ்வாமித்ரஸ்ய – விஸ்வாமித்திரருடைய
தேஜஸா – தவத்தின் பலத்தால்
ச சரீர: – உடலுடனேயே
யதா – எப்படி
திவம் – ஸ்வர்க்கத்தை
கச்சேத் – அடைவானோ
தத: – அப்படியே
யஞ: – யாகமானது
ப்ரவர்த்யாம் – பிரவர்த்திக்கப்படட்டும்
சர்வே – எல்லோரும்
சமதிஷ்டித – ஆரம்பியுங்கள் (என்றனர்)
பாலகாண்டம் அறுபதாவது ஸர்க்கம் – ஸ்லோகங்கள் 6, 7
இவ்விதமாக ரிஷிகள் அனைவரும் விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு பயந்தனர். அவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி யாகத்தை ஆரம்பித்தனர்.
இங்கு சாபம் வெளிப்படையாக யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
ஆனால் சாபம் கொடுத்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் விஸ்வாமித்திரர் சாபம் கொடுப்பார் என்ற பயத்தைக் காண முடிகிறது.
இதை பாலகாண்டம் அறுபதாவது ஸர்க்கம் விவரிக்கிறது.
இதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் வியப்பூட்டுபவை.
யாகம் நடந்தாலும் ஹவிர்பாகத்தைப் பெற தேவர்கள் அங்கு வராமல் இருந்து விட்டனர்.
விஸ்வாமித்திரர் கோபம் கொண்டு, கையை உயரத் தூக்கி, “உன் தேகத்துடன் ஸ்வர்க்கத்திற்குப் போ” என்றார்.
உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.
அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால் நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான்.
உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார்.
உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான்.
உடனே இன்னொரு பிரம்மா போல வேறு சப்தரிஷிகளை விஸ்வாமித்திரர் சிருஷ்டித்தார்.
நட்சத்திரவரிசை ஒன்றை உருவாக்கினார்.
“இன்னொரு இந்திரனையும் சிருஷ்டிப்பேன்” என்றார்.
தேவேந்திரன் அனைவருடனும் கூடி அவரிடம் வந்து, “குரு சாபத்தால் இழிவடைந்து இருக்கும் இவன் சுவர்க்கத்திற்கு தகுதியானவன் இல்லை.” என்றான்.
அதைக் கேட்ட விஸ்வாமித்திரர் , “அப்படியானால் உடம்புடன் இருக்கும் இந்த திரிசங்கின் ஸ்வர்க்கம் இங்கேயே சாஸ்வதமாய் இருக்கட்டும். என்னால் சிருஷ்டிக்கப்பட அனைத்தும் எது வரை லோகங்கள் இருக்குமோ அதுவரை அப்படியே இருக்கட்டும். தேவர்களாகிய நீங்கள் இதற்கு அனுக்ரஹிக்க வேண்டும்” என்றார்.
உடனே தேவர்கள் அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
திரிசங்கு தலை கீழாகவே தேவன் போல சாஸ்வதமாய் அன்றிலிருந்து அங்கேயே இருக்கிறான்.
இந்த விஸ்வாமித்திரரின் வரலாற்றை சதானந்த மஹரிஷி ஶ்ரீ ராமருக்கு விரிவாக எடுத்துரைக்கிறார். (பாலகாண்டம் ஸர்க்கம் 51-ல் விஸ்வாமித்திரரின் சரிதம் ஆரம்பிக்கிறது.)
தனது தாயான அகல்யா தேவி பற்றி அறிந்து மகிழ்ந்த சதானந்தர் ஶ்ரீ ராமரிடம் விஸ்வாமித்திரரின் சரிதத்தை விரிவாகக் கூறுகிறார்.
Sipivistah – Word Number 273 in the Vishnu Sahasranama (VS)
Sipi means cow. One who resides in cows is Yajna. That is Yajnaamuurti.
Taittiriya samhitaa 1-7-4says,
Yajno vai Vishnuh, pasavah sipih. Yajna eva pasusu pratitisthati.
Tere is the following verse:
S’aityaac Chayana yogaacca
Siiti vaari pracaksate
Tat paanaad raksanaad c’aiva
Sipayo rasmayo mataah
Tesu pravesaad visvesah sipivista iho’cyate
Meaning
Water is called ‘si’ because it is cold and because Mahavishnu lay on it. Rays of sunlight are called ‘sipi’ because they consume this water and preserve it. Because Vishnu, the Lord of the worlds, has entered into them, Vishnu is called ‘Sipivista’ in this world.
xxxx
Sistestah – Word Number 310 in the VS
One who is dear to sistas or ‘Knowing Ones’. Or one to whom the ‘Knowing Ones’ are dear. Bhagavad Gita 7-17 says,
BG 7.17: Amongst these, I consider them to be the highest, who worship Me with knowledge, and are steadfastly and exclusively devoted to Me. I am very dear to them and they are very dear to Me.
We may compare it with Kural-4 God Will Take Care of Everything
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.-குறள் 4
No evil will befall those who reach the feet Of the One beyond likes and dislikes.
or
Draw near the Feet of Him who is free of desire and aversion. And live forever free of suffering.
xxxx
Vrsah – Word Number 313 in the VS
One who is of the form of Dharma. Mahabharata Saanti Parva 342-88 says:
According to the meaning given in dictionaries, the worshipful dharma is called Vrsa. Therefore know Me as the noblest Vrsa.
xxxx
Vaasudevah – Word Number 332 in the VS
One who is both Vaasu and Deva. Vaasu means one who dwells in everything or one who covers everything. Div means play, desire to conquer, shine. Mahabharata Saanti Parva 341-41 says,
இதற்கு முன்னர் 2017 மார்ச் மாத காலண்டரில் 31 பொன்மொழிகள் வெளியானது. இதோ மேலும் 30 ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்.
பண்டிகை நாட்கள் – ஜுன் 4 இந்திய தேர்தல் முடிவுகள், 17-பக்ரீத், 21-உலக யோகா தினம்,
அமாவாசை – 6; பெளர்ணமி – 21.ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -2,17.
சுபமுகூர்த்த நாட்கள் – 2, 9, 10, 12, 16, 17
xxxx
ஜூன் 1 சனிக் கிழமை
கங்கை நீர், பிருந்தாவனத்துத் தூள் , பூரி ஜகந்நாத க்ஷேத்திரத்தின் மஹா பிரசாதம் இவை மூன்றையும் சாதாரணமாகக் கருதாதே. இம்மூன்றும் பரப் பிரும்மத்தின் சொரூபங்களேயாம்.
xxxx
ஜூன் 2 ஞாயிற்றுக் கிழமை
ஸதா ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யப்படுகிற வீட்டில் பேய் பிசாசுகள் அணுகமாட்டா..
xxxx
ஜூன் 3 திங்கட் கிழமை
ஈசுவரனுக்கு இச்சை உண்டானால் , அவன் ஓர் ஊசிக் காதின் வழியாக ஒரு யானையைப் போகவும் செய்வான். தன்னுடைய இஷ்டப்படியெல்லாம் அவன் செய்யச் சக்தியுள்ளவன் .
XXXX
ஜூன் 4 செவ்வாய்க்கிழமை
ஹரி என்றால் இருதயத்தைக் கவர்பவன் என்று பொருள். ‘ஹரி பல்’ என்றால் ஹரிதான் நமக்குப் பலம் என்று பொருள்.
xxxx
ஜூன் 5 புதன் கிழமை
உன்னுடைய மார்க்கத்தில் ஆழ்ந்த பற்றும் திட நம்பிக்கையும் உடையவனாய் இரு. ஆனால் மதவெறியும் பிற மதத்தின் மீது துவேஷமும் அற்றவனாய் இரு.
xxxx
ஜூன் 6 வியாழக்கிழமை
பெரியோரை தரிசிக்கும்போதும் ஆலயத்துக்குப் போகும்போதும் வெறும் கையனாய் ஒருபோதும் போகக்கூடாது. ஏதேனும் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும் .
xxxx
ஜூன் 7 வெள்ளிக் கிழமை
பாபமும் பாதரசமும் எளிதில் ஜீரணமாகாது
xxxx
Sarada Devi, Sri Ramakrishna’s Wife
ஜூன் 8 சனிக் கிழமை
முள்ளங்கி தின்றவனுக்கு முள்ளங்கி ஏப்பமும் கத்தரிக்காய் தின்றவனுக்கு கத்தரிக்காய் ஏப்பமும்தான் வரும். அதுபோல சில சமயங்களில் உள்ளத்தில் உள்ளதை வாய் வெளிவிட்டுவிடும்
xxxx
ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை
கோபம் தாமஸ குணத்தின் அடையாளம்; கோபத்தில் மனிதனுக்குப் பகுத்தறிவு போய்விடுகிறது. ஹனுமார் இலங்கையைக் கொளுத்தியபோது சீதாதேவி இருக்குமிடத்தையும் அது அழித்துவி டுமே என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை
xxxx
ஜூன் 10 திங்கட் கிழமை
பிறர் எதைச் செய்யவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அதை நீயே செய்.
xxxx
ஜூன் 11 செவ்வாய்க்கிழமை
மனிதர்கள் புகழ்வதும் சீக்கிரம்; இகழ்வதும் சீக்கிரம் ஆகையால் மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே .
xxxx
ஜூன் 12 புதன் கிழமை
ஒருவனுடைய குண தோஷங்கள் அவனுடைய நண்பர்களைப் பொறுத்திருக்கின்றன. நிற்க. ஒருவன் தன்னுடைய குணங்களுக்கு ஏற்ப நட்பு ஏற்படுத்திக் கொள்கிறான்.
XXXX
ஜூன் 13 வியாழக்கிழமை
ஜனங்கள் விழித்துக் கொண்டிருக்கும் வீட்டில் திருடர்கள் நுழைவது இல்லை. அது போல நீ எப்போதும் ஜாக்கிரதையாக இருந்தால், உனது தூய்மையைக் கெடுக்கக்கூடிய கெட்ட எண்ணங்கள் மனதில் வாராது.
XXXXX
ஜூன் 14 வெள்ளிக் கிழமை
மாயை என்பது தாய் தந்தையர், உற்றார் உறவினர் மீது ஏற்படும் பாசம் ஆகும். எல்லாப் பிராணிகளிடத்தும் சமமாகப் பழகும் அன்புக்கு தயை என்று பெயர்.
XXXX
ஜூன் 15 சனிக் கிழமை
தர்ம மார்கத்தில் நீ நிம்மதியாய் வாழுங் காலத்தில் லோக ஜனங்களின் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் பொருட்படுத்தாதே .
xxxx
ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை
மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை.
XXXX
ஜூன் 17 திங்கட் கிழமை
பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.
XXXX
ஜூன் 18 செவ்வாய்க்கிழமை
அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும்.
XXXX
ஜூன் 19 புதன் கிழமை
சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விசத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும்.
XXXX
ஜூன் 20 வியாழக்கிழமை
சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.
XXXX
ஜூன் 21 வெள்ளிக் கிழமை
உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.
XXXX
ஜூன் 22 சனிக் கிழமை
உலக வேலைகளைச் செய்துகொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது.
XXXX
ஜூன் 23 ஞாயிற்றுக் கிழமை
ஆழ்ந்த தியானம் செய்வதால் இறைவனின் உண்மைச் சுபாவம் வெளியாகும் . அது பக்தனுடைய உள்ளத்தில் நன்றாய்ப் பதியும் .
XXXX
ஜூன் 24 திங்கட் கிழமை
முளைத்து வெளியே வந்த யானையின் தந்தம் மறுபடியும் உள்ளே போவதில்லை. ஒருமுறை வெளியே வந்தால் வந்ததுதான். அது போல ஒருவன் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைக்கவேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து அவன் விலகிச் செல்லலாகாது.
XXXX
ஜூன் 25 செவ்வாய்க்கிழமை
நாணலும் பாசியும் மூடிய குளத்தில் துள்ளி ஓடும் மீன்களை வெளியிலிருந்து காணமுடியாது . அது போல மாயை மூடியவரின் இதயத்திலுள்ள இறைவனைக் காணமுடியாது.
XXXX
ஜூன் 26 புதன் கிழமை
இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.
XXXX
ஜூன் 27 வியாழக்கிழமை
எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.
XXXX
ஜூன் 28 வெள்ளிக் கிழமை
உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.
நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காகவும் குருக்களை பெறலாம். ஆனால் உண்மையான ஒரு சிஷ்யனைக் கண்டு பிடிப்பது கடினம் என்பது பழமொழி. இதன் பொருள் என்னவென்றால் உபதேசம் செய்ய பலர் இருக்கின்றனர் . அதைப் பின்பற்றுவோர் ஒரு சிலர்தான் .
Pitcure of Maa Sarada Devi
–subham—
Tags- மேலும், ராமகிருஷ்ண பரமஹம்சர், பொன்மொழிகள், ஜூன் 2024 காலண்டர்
Festival days : June 4 – Indian Parliament Election Results; 17-Bakrid; 21- International Yoga Day
New moon day- 6;
Full moon day- 21
Ekadasi Fasting Days- 2, 17
Auspicious days- 2, 9, 10, 12, 16, 17
xxxx
June 1 Saturday
Without my grace, not even a leaf can move
xxxx
June 2 Sunday
Whoever makes me the sole object of their love, merges in me like a river in the ocean.
xxxx June 3 Monday
Look to me and I will look to you. xxxx
June 4 Tuesday
My devotees see everything as their Guru.
xxxx
June 5 Wednesday Put full faith in God’s providence.
xxxx June 6 Thursday Whoever withdraws their heart from wife, child, and parents and loves me, is my real lover.
xxxx June 7 Friday Distinguish right from wrong and be honest, upright and virtuous. xxxx June 8 Saturday If we see all actions as God’s doing, we will be unattached and free from karmic bondage.
xxxx
June 9 Sunday
Other people’s acts will affect just them. It is only your own deeds that will affect you. xxxx
June 10 Monday
Meditate on what you read and think of God.
xxxx June 11 Tuesday I give my devotees whatever they ask, until they ask for what I want to give.
xxxx June 12 Wednesday You should not stay for even one second at a place where people are speaking disrespectfully of a saint.
xxxx June 13 Thursday Satsang that is associating with the good is good. Dussaya, or associating with evil-minded people, is evil and must be avoided.
xxxx June 14 Friday
All gods are one. There is no difference between a Hindu and a Muslim. Mosque and temple are the same.
xxxx
June 15 Saturday
Recognize the existence of the Moral Law as governing results. Then unswervingly follow this Law.
June 16 Sunday
Fulfill any promises you have made.
xxxx
June 17 Monday
Always think of God and you will see what He does.
xxxx June 18 Tuesday Have faith and patience. Then I will be always with you wherever you are.
xxxx
June 19 Wednesday
Death and life are the manifestations of God’s activity. You cannot separate the two. God permeates all.
xxxx June 20 Thursday Mukti is impossible for those addicted to lust.
xxxx June 21 Friday Gain and loss, birth and death are in the hands of God.
xxxx
June 22 Saturday
One’s sin will not cease till one falls at the feet of Sadhus.
XXXX
June 23 Sunday
If formless meditation is difficult, then think of my form just as you see it here. With such meditation, the difference between subject and object is lost and the mind dissolves in unity.
xxxx
June 24 Monday
Meditate on me either with form or without form, that is pure bliss.
xxxx
June 25 Tuesday
However distant my people may be, I draw them to me just as we pull a bird to us with a string tied to its foot.
xxxx
June 26 Wednesday
If you make me the sole object of your thoughts and aims, you will gain the supreme goal.
xxxx
June 27 Thursday
If one sees me and me alone and listens to my Leelas and is devoted to me alone, they will reach God.
xxxx
June 28 Friday
Stay by me and keep quiet. I will do the rest.
I will take you to the end.
xxxx
June 29 Saturday
I look on all with an equal eye.
xxxx
June 30 Sunday
There is a wall of separation between oneself and others and between you and me. Destroy this wall!
Bonus Quotes
When you see with your inner eye. Then you realize that you are God and not different from Him.
God will show His love. He is kind to all.
Whenever you undertake to do something, do it thoroughly or not at all.
Be ashamed of your hatred. Give up hatred and be quiet.
I am your servants’ servant.
I am the slave of those who hunger and thirst after me and treat everything else as unimportant.
What is our duty? To behave properly. That is enough Let us be humble.
I love devotion. If anyone offends you do not return tit for tat.
–SUBHAM–
tags-June 2024 Calendar, More Shirdi Sai Baba, Quotations, Golden Sayings
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (15)
ராமாயணத்தில் சாபங்கள் (15) –வசிஷ்ட புத்திரர்களுக்கு விஸ்வாமித்திரர் தந்த சாபம்!
ச.நாகராஜன்
வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அளிக்கப்பட்ட திரிசங்கு நேராக விஸ்வாமித்திரரிடம் சென்று சரணடைந்தான்.
அவர் நடந்ததை எல்லாம் அறிந்தார்.
பின்னர் திரிசங்குவிடம், “நீ என்னிடம் சரணம் அடைந்தாய். நீ விரும்பியபடியே இதே உடலுடன் நீ வானுலகம் செல்வாய்” என்று ஆறுதல் கூறினார்.
தனது சிஷ்யர்களை அழைத்து, “இதற்காக ஒரு யாகத்தைச் செய்ய இருக்கிறேன். ரிஷிகணங்கள் அனைவரையும் இங்கு அழைத்து வருவீராக. யாராவது ஒருவர் இதை நிந்தித்து ஏதேனும் சொல்வார்கள் ஆகில் அதை அப்படியே என்னிடம் வந்து சொல்லுங்கள்” என்று கட்டளையிட்டார்.
சிஷ்யர்களும் பல ஸ்தலங்களுக்குச் சென்றார்கள். எல்லா தேசங்களிலிருந்து வேதவித்துகள் வந்து சேர்ந்தார்கள்.
சிஷ்யர்கள் விஸ்வாமித்திரரிடம் வந்து, “அனைத்து தேசங்களிலிருந்து வேத வித்துகள் வந்து விட்டனர். ஆனால் வசிஷ்டரின் பிள்ளைகளான அந்த நூறு பேர் மட்டும் விஸ்வாமித்திரரால் ரக்ஷிக்கப்பட்டாலும் கூட அந்த சண்டாளன் எப்படி ஸ்வர்க்கத்திற்குச் செல்வார் என்று கேட்டனர். மஹோதயரும் அங்கு இருந்தார்” என்று கூறினர்.
இதைக் கேட்ட விஸ்வாமித்திரர் கோபத்தால் கண்கள் சிவந்து கூறலானார்.
திருமந்திரம் இயற்றிய திருமூலர் ஒரு பெரிய விஞ்ஞானி ; அவர் பாடாத அறிவியல் விஷயம் எதுவுமில்லை.ஆங்கிலத்தில் A to Z ஏ to டு இசட் என்றால் அஸ்ட்ரானமி முதல் ஸூவாலஜி ASTRONOMY to ZOOLOGY என்று சொல்லுவார்கள். திருமூலரும் வானவியல் முதல் விலங்கியல் வரை பாடியுள்ளார். அவர் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் . ஸம்ஸ்க்ருதத்தில் திருமூலருக்கு முன்னரே இந்த எல்லா விஷயங்களும் உள்ளன. திருமூலரும் ஸம்ஸ்க்ருதச் சொற்களையே பயன்படுத்தி இருப்பதும் அதை விளக்கும் உரைகளும் ஸம்ஸ்க்ருத சொற்களையே பயன்படுத்துவதாலும் இது நமக்கு நன்றாகவே விளங்கும். ஆயினும் திருமந்திரத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் அத்தனை கருத்துக்களையும் ஒரே நூலில் கொண்டு வந்திருப்பதாகும் . இனி அவரது பாடல்கள் மூலம் அறிவியலை அலசுவோம்.
2600 ஆண்டுகளுக்கு முன்னர் கணாதர் என்பவர் எழுதிய வைசேஷிக சூத்திரத்தில் कणाद वैशेषिकसूत्र அணு என்பதுதான் மிகச்சிறிய , பிரிக்க முடியாத பொருள் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளும் இதே கருத்தைத்தான் 2000 ஆண்டுகளாகக் கூறி வந்தனர். அப்படிப் பிரித்தால் பிரம்மாண்டமான சக்தி கிடைக்கும் என்பதை இரண்டாவது உலக யுத்த (1939-1945) காலத்தில் கண்டறிந்தனர் . அமரிக்கா 1945-ம் ஆண்டு அப்பாவி புத்த மத , ஷிண்டோயிச மத மக்களின் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை ஒரு சில வினாடியில் கொன்று குவித்தது. இது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு நகரங்களில் நடந்ததை நாம் அறிவோம்.
இப்படிப் பிரிக்க முடியும் என்பதும் பிரித்தால் பிரம்மாண்ட சக்தி எழும் என்பதும் இந்துக்களுக்குத் தெரியும். இதற்கு திருவள்ளுவ மாலையில் உள்ள இரண்டு பாடல்களும் திருமூலர் பாடல்களும் சான்று ஆகும்.
திருவள்ளுவ மாலையில் இடைக்காடர் பாடலில் , குறளின் பெருமையைக் கூறவந்த அவர் “கடுகை துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள்” என்கிறார். அவ்வையார் புகழ்ந்த பாடலில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறள் என்கிறார். உலகின் 70 சதவிகித பரப்பு கடல்தான். நாம் வாழும் 200 நாடுகள் ஆக்கிரமிக்கும் பரப்பு 30 சதவிகிதம்தான். ஆக ஏழு கடலின் பரப்பு, மிகப்பெரிய சக்தியென்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் பாடினர்.
அணுவின் அற்புதமான ஆற்றல் 75 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் காலத்தில் தான் உலகிற்கே தெரியும். ஒரு சிறிய அணுவைப் பிளந்தால் ஏழ் கடல் அளவுக்கு சக்தி வெளியாகும் என்பது, முதல் அணுகுண்டை வெடித்துப் பரிசோதித்த போதுதான் தெரியவந்தது. ஆனால் இதைக் கொள்கை அளவில் முதலில் கூறியவர் இடைக்காடர்தான். அதற்குப் பின்னர் திருமூலரும் பலரும் தமிழில் பாடிவைத்தனர்
அவ்வையாரையும் இடைக்காடரையும் மிஞ்சிவிட்டார் திருமூலர். அவர் குறைந்தது மூன்று பாடல்களில் சிறிய பொருள்களை பிரிப்பது பற்றிப் படுகிறார் . மயிர், தினை, அணு ஆகியவற்றைப் பிரிப்பது பற்றி அவர் பாடுவதால் அவரை நிபுணர் என்றே சொல்ல வேண்டும்.
XXXX
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறயிரத்தொன்றாமே”—திருமந்திரம் 1974
“Take one piece of cow’s hair and cut it into 100
Parts, then take one part of it and again cut it into
1000 parts, then take one part from that and again
cut it into another 10000 parts. The remaining 1 part
from those 10000 parts will resemble the size of the
Atom (Anu in Tamil)”.
சங்க இலக்கிய நூல்களான பரிபாடல் (3-53), புறநானூறு (பாடல் 2) ஆகியவற்றுக்கு உரை எழுதியோர் அணுச் செறிந்த உலகம் என்று பூமியை வருணித்துள்ளனர். உபநிஷத்துக்கள் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து “அணோர் அணீயாம், மஹதோர் மஹீயாம்” என்று புகழ்கிறது ( கடவுள் அணுவுக்கும் அணுவானவன் பிரம்மாண்டமான மலையைவிடப் பெரியவன்).
XXXX
“அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே”
Lord is Atom-Within-Atom
The Lord is the Beginning of all,
He is the Atom-within-the-atom;
Divide an atom within the atom,
Into parts one thousand,
They who can thus divide
That atom within the atom
May well near the Lord,
He, indeed, is the Atom-within-the-atom.– Tirumanthiram
பொருள்:
அணுவாகிய ஆருயிர்க்கு உயிராய் நுண்ணியனாய் விளங்குபவன் ஆதியாகிய அம்மையையுடைய சிவபெருமான் ஆவன். அவனைத் திருவருளுணர்வால் நுணுகி ஆராயவல்லார்கட்கு அணுவுக்கு அணுவாய்த் திகழும் சிவபெருமானை அணுகுவது கைகூடும். அணோரணீயாம் மஹதோ மஹீயான் என்ற உபநிஷத் வாக்கியத்தை திருமூலர் மொழிபெயர்த்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அணுவை ஆயிரம் கூறுபோடுதல் என்ற வரிகள் ஆகும். நடக்காத ஒன்றைப் புலவர்கள் உவமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அப்படிப் பயன்படுத்தினால் அதுவும் நடக்க முடியாத செயலாக இருக்கும் திரு மூலரோ அடிக்கடி கூறுபோடுவதை பாசிட்டிவ் விஷயங்களில் ( நடக்கக்கூடிய) பயன்படுத்துவதால் இந்துக்களுக்கு இந்த அணுப்பிளப்பு அத்துப்படி என்றே சொல்லத் தோன்றுகிறது .
XXXX
இதோ நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய இரண்டு கட்டுரைகளில் உள்ள விஷயம்.
ஒரு கடுகில் 2,62,144 அணுக்கள் இருப்பதாக ஒரு பாடல் கூறுகிறது. இன்றைய இயற்பியல் கூறும் அணுவுக்கும் இதற்கும் தொடர்பில்லைதான். ஆனாலும் யாருமே நினைத்துக் கூடப் பார்க்காத கணக்குகளை நம்மவர் போட்டதை யாரும் மறுக்க முடியாது.
இதோ ஒரு பழந்தமிழ்ப் பாட்டு:
அணுத் தேர்த் துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணர் கடுகு நெல் விரலென்றேற—வணுத் தொடங்க
யெட்டோடு மண்ணு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம் –(செந்தமிழ்த் தொகுதி12, பக்கம் 127)
8 அணு= ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள்= ஒரு பஞ்சிழை
8 பஞ்சிழை= ஒரு மயிர்
8 மயிர்= ஒரு மணல்
8 மணல்= ஒரு கடுகு
8 கடுகு= ஒரு நெல்
8 நெல்= ஒரு விரல்
12 விரல்= ஒரு சாண்
2 சாண்= ஒரு முழம்
4 முழம் =ஒரு கோல்
500 கோல்= ஒரு கூப்பீடு
4 கூப்பீடு= ஒரு காதம்
இம்மி என்னும் அளவு
தமிழர்கள் பேச்சு வழ்க்கில் பயன்படுத்தும் மிகச் சிறிய அளவு இம்மி. ஒரு இம்மி கூடப் பிசகவில்லை என்று கூறுவார்கள். இது பற்றி 1968 உலகத் தமிழ் மாநாட்டு மலரில் ஸ்தபதி கணபதி எழுதியது இதோ:
8 அணு= ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள்= ஒரு இம்மி
8 இம்மி= ஒரு எள்ளு
8 எள்= ஒரு நெல்
8 நெல்= ஒரு பெரு விரல்
இன்னுமொரு வாய்ப்பாடு
1/8 அரைக்கால்
1/16 மாகாணி
1/32 அரை வீசம்
1/160 அரைக்காணி
1/320 முந்திரி
லிட்டர் அளவு முறை வருவதற்கு முன் தமிழ் நாட்டில் படி என்னும் அளவு பயன் படுத்தப்பட்டது. ஒரு படியில் இருக்கும் தானியங்கள்:
O ascetics of virtuous mind and endowed with the spirit of renunciation! Listen to me. With hands uplifted I declare aloud that Naaraayanaaya namah (salutation to Naaraayana) is true Mantra for overcoming the terrible poison of the serpent of Samsaara.
āpo nārā iti proktā āpo vai narasūnavaḥ | tā yadasyāyanaṃ pūrvaṃ tena nārāyaṇaḥ smṛtaḥ || 10 ||
Water is called ‘nara,’—water being the offspring of nara; since water was the first thing created by (or, the original residence of) that being, he is, on that account, described as ‘nārāyaṇa.’—(1-10) Manu Smrti.
My Comments
The word NEER for Water is found in the Rig Veda. Famous linguists like S.K. Chatterjee jumped to the conclusion that it is a Tamil word. But Greeks have water nymphs like NEReids, that means it is a Sanskrit word. I Have also listed the Tamil words found in Greek language in one of my research papers. This is also proving my theory that Tamil is NOT a separate language from Sanskrit. Thousands of Tamil words are found in English. It proved two things:
1.Sanskrit and Tamil belong to the same group. Caldwell and Max Muller gangs are wrong.
2. Sanskrit and Tamil came from same source as Hindu scriptures say. In all the ancient languages we see remnants of these two languages. These are the languages that follow similar Sandhi rules; these are the two languages that write with or without Sandhi even today. Narayana means one who has his abode in NEER/Water.
—subham–
Tags- Meaning, Govinda, Narayana, Adi Sankara, commentary, Vishnu Sahasranama, Part 9, Water, Neer
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (14)
ராமாயணத்தில் சாபங்கள் (14) –வசிஷ்ட புத்திரர்கள் திரிசங்குவிற்குத் தந்த சாபம்!
ச.நாகராஜன்
மிதிலாபுரிக்கு ராம லக்ஷ்மணருடன் வந்த விஸ்வாமித்திர மஹரிஷி ஜனகரின் சபைக்குச் சென்று அவரிடம் அகல்யா சாப விமோசனத்தை முழுவதுமாக எடுத்துரைத்தார்.
ஜனகனின் அரசவையில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த கௌதம ரிஷியின் மூத்த புதல்வரான சதானந்தர் மிகுந்த மகிழ்ச்சியுற்றார்.
அவர் ஶ்ரீ ராமரைப் பார்த்து மஹரிஷி விஸ்வாமித்திரரின் சரிதத்தைச் சொல்லலானார்.
முன்னொரு காலத்தில் இக்ஷ்வாகு குலத்தில் ஐம்புலன்களை அடக்கிய திரிலோக ப்ரஸித்தி பெற்ற திரிசங்கு என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவர் தனது உடலுடனேயே சொர்க்கம் செல்ல விரும்பினார். இதை அவர் வசிஷ்டரிடம் சொல்ல அவர் அது சாத்தியமில்லாத ஒன்று என்று பதில் கூறினார்.
உடனே திரிசங்கு வசிஷ்ட புத்திரர்களை அணுகித் தனது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.
அப்போது வசிஷ்டரின் புத்திரர்கள் தென் நாட்டில் தவத்தைப் புரிந்து கொண்டிருந்தனர். வசிஷ்ட புத்திரர்களைப் பார்க்க திரிசங்கு தென்னாடு நோக்கிச் சென்றார்.
அங்கே வசிஷ்டரின் புதல்வர்கள் நூறு பேர்கள் அதி ஜோதிர்மயமாய் விளங்குவதைக் கண்டு அனைவரையும் நமஸ்கரித்துத் தன் விருப்பத்தைச் சொன்னார்.
தனது விருப்பத்தை வசிஷ்டரிடம் சொன்ன போது அவர் மறுத்து விட்டதையும் அவர் கூறினார்.
திரிசங்குவின் வார்த்தையைக் கேட்ட வசிஷ்ட புத்திரர்கள் கோபம் கொண்டனர். தன் தந்தை மறுத்தும் விடாப்பிடியாய் தம்மிடம் அவர் வந்ததை எண்ணி அவரிடம், “ புனித முனிவராகிய வசிஷ்ட பகவான் முடியாது என்று சொன்ன யாகத்தை நாங்கள் எவ்விதம் செய்து முடிக்க சக்தர்களாவோம்? அவருக்கு அவமதிப்பை நாங்கள் எப்படி செய்ய முடியும்? நீ அசடாக இருக்கிறாய். ஊருக்குத் திரும்பிச் செல்” என்றனர்.
இதைக் கேட்டு கண்கள் கலங்கிய திரிசங்கு, “அப்படியானால் இன்னொரு வழியை நான் தேடிக் கொள்கிறேன்” (அன்யாம் கதிம் கமிஷ்யாமி) என்றார்.
இதைக் கேட்டு கடும் கோபம் கொண்ட ரிஷிபுத்திரர்கள் திரிசங்குவை ‘சண்டாளன் ஆவாய்’ என்று சபித்தனர்
One who makes all beings cry at the time of cosmic dissolution. Or one who gives RUD or speech. Or One who drives away RU or sorrows. Sive Puraana says,
Rur dukham dukkha hetuhu vaa
Tad draavayati yah prabhuh
Rudra ituchyate tasmaat
Sivah paramakaaranam
–RU means sorrow. As the Lord removes all sorrows and their causes, Siva, the ultimate cause, is called Rudra.
xxxx
Vedah -– 127- Word Number in the VS
He who is of the form of the Vedas. Or one who bestows Jnana or Jiivas. The Gita 10-11 says,
teṣhām—for them; eva—only; anukampā-artham—out of compassion; aham—I; ajñāna-jam—born of ignorance; tamaḥ—darkness; nāśhayāmi—destroy; ātma-bhāva—within their hearts; sthaḥ—dwelling; jñāna—of knowledge; dīpena—with the lamp; bhāsvatā—luminous
Meaning
Solely out of compassion for them, I, dwelling in their hearts, dispel with the shining lamp of wisdom the darkness born of ignorance. (B.G.10-11)
xxxx
Caturaatmaa –137- Word Number in the VS
One who for the sake of creation , sustentation and dissolution assumes forms, in each of which there are four groups:
Brahma Daksyaadayah kaalas
Tatha’ivaakhila-jantavah
Vibhuutayo Harer etaah
Jagatah srsti hetavah
Visnor manv’aadayah kaalah
Sarvabhuutaani ca dvija
Sthiter mimitta bhuutasya
Visnor etaa vibhuutayah
Rudrah kaalo’ntk aadyas ca
Samastaas ca’iva jantavah
Caturdhaa pralayaayaya’itaa
Janaardana -vibhuutayah
–V P 1-22-31-33
Meaning
Brahmaa, Prajaapatis like Daksa, Kaala and Jivas-these are the powers of Vishnu for the purpose of creation. Vishnu, Manus, the Kaala and living beings – these are the powers of Vishnu for the purpose of sustentation. Rudra, Time/Kaala Death / Mrtyu are living beings- these are the powers of Vishnu for the purpose of dissolution.
xxxx
Upendraha–151- Word Number in the VS
One born as the younger brother of Indra. Or one who is greater than Indra. Harivamsa 2-19-46 says,
The cows have established Thee superior to me as my master. Therefore, O Krishna, the Devas will sing about Thee, addressing Thee as Upendra.
xxxx
Praamsuh –153- Word Number in the VS
One of great height. Appearing as a dwarf at first before Mahabali, He rose to heights transcending all the worlds. Says Harivamsa 3-71-43/44:
Toye tu patite haste Vaamano’bhud avaamanah
Sarva-deva-mayam ruupam darsayaamaasa vai prabhuh
Bhuuh paadau dyauh siras c’aasya candr’aadityau ca caksusi
Meaning
Immediately after Bali poured water in his hands with the resolve to give the gift asked for the dwarf Vaamana became the opposite of a dwarf / Avaamana. The Lord then revealed His form which includes in it all divinities. He revealed His cosmic form having earth as His feet, the sky His head, and the sun and moon as His eyes.
–subham–
Tags- 75 Beautiful Quotations ,Vishnu Sahasranama , Adi Sankara, Commentary Part 8