Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தந்தையின் ஆணையை ஏற்று சொந்தத் தாயை பரசுராமர் கொல்லலாமா?
ச.நாகராஜன்
ப்ருகு மஹரிஷியின் குலத்தில் ஜமதக்னி என்ற மஹா தபஸ்வியான மஹரிஷி அவதரித்திருந்தார்.
அவர் ப்ரஸோஜித் என்ற அரசனின் கன்னிகையாகிய ரேணுகை என்னும் மஹா புண்ணியவதியை மணம் செய்து கொண்டார்.
மனமொத்த தம்பதிகள் நன்கு வாழ்ந்து வந்தனர்.
இல்லறத்தின் பயனாக ருமண்வா, ஸுஷேணன், வஸூ, விச்வாவஸூ, பரசுராமன் என ஐந்து புதல்வர்கள் பிறந்தனர்.
ரேணுகை ஒரு சமயம் குளிப்பதற்காக நதிக்குச் சென்றாள்,
அங்கு பத்மமாலையை அணிந்து மிகவும் அழகு பொருந்திய சித்திரன் என்னும் அரசன் பல பெண்களோடு ஜலகிரீடை செய்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்ட ரேணுகை மனதால் அவனை மோகித்தாள். ‘மனோமாத்திர வியபசாரம்’ என்னும் தோஷத்திற்கு ஆளானாள்.
ஆசிரமத்திற்கு அவள் திரும்பி வந்த போது அவளது தோஷத்தைத் தன் தபோ பலத்தினால் அறிந்த ஜமதக்னி மிகுந்த கோபமுற்றார்.
தனது நான்கு புதல்வர்களை அழைத்தார்.
இவளை வதம் செய்யுங்கள் என்றார்.
அவர்கள் தாயைக் கொல்ல மறுத்து விட்டனர். உடனே மஹரிஷி அந்த நான்கு புதல்வர்களையும் நோக்கி, “நீங்கள் அறிவிழதந்து பொம்மை போல ஆகக் கடவீர்கள்” என்று சாபம் கொடுத்தார். அவர்கள் அப்படியே ஆயினர்.
அப்போது தனது அநுஷ்டானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்தார் பரசுராமர்.
தவத்தினால் அக்னி போல ஜ்வலித்த அவரை நோக்கிய ஜமதக்னி, “ மகனே! உன் அன்னையை வதம் செய்” என்றார்.
தனது தந்தை மஹா தபஸ்வி, பெரிய ஞானி என்பதை அறிந்திருந்த ஜமதக்னி அவர் ஒரு போதும் தர்மம் அல்லாத காரியத்தில் பிரவேசிக்க மாட்டார் என்று எண்ணி தனது தாயின் சிரசை வெட்டினார்.
உடனே ஜமதக்னி பரசுராமரின் பித்ரு வாக்கிய பரிபாலனத்தால் சந்தோஷம் அடைந்தார்.
“மகனே! உனது இந்த செய்கையால் சந்தோஷம் அடைந்தேன். உனக்கு வரம் தருகிறேன். விரும்பியதைக் கேள்” என்றார்.
பரசுராமர் உடனே, தனது தாய் உயிர் பெற்று எழுந்து வாழ வேண்டும் என்று வரம் கேட்டார். உடனே அவரது அன்னை உயிர் பெற்று எழுந்தாள்.
“இன்னொரு வரம் கேள், தருகிறேன்” என்றார் ஜமதக்னி.
“என் அன்னையை நான் வதம் செய்தது அவள் ஞாபகத்தில் இல்லாமல் போக வேண்டும். எனது அன்னையைக் கொன்ற பாவம் சிறிதும் எனக்கு இல்லாமல் போக வேண்டும். அத்தோடு எனது சகோதரர்கள் அறிவுடன் பழையபடி ஆக வேண்டும்” என்று வேண்டினார் பரசுராமர்.
அப்படியே நடந்தது.
பரசுராமரின் கீர்த்தி உலகெங்கும் உயர்ந்தது.
இந்த வரலாற்றை மஹாபாரதம் வனபர்வம், தீர்த்தயாத்ரா ப்ரகரணத்தில் விரிவாகக் காணலாம்.
குதர்க்கவாதிகளுக்கு வரும் சந்தேகம், “நாங்களும் இப்படிச் செய்யலாமா?” என்று.
பதில் : நீ பரசுராமர் போல தபஸ்வியாக இருந்து உனது தந்தை ஜமதக்னி போல இருந்து அன்னை ரேணுகை போல புண்ணியவதியாக இருந்தால அது பற்றி யோசிக்கலாம்” என்பதே.
அந்தக் காலத்தில் ரிஷி பத்னிகள் மனதால் கூட ஒரு சிறிதும் மற்றவரைத் தவறாக நினைக்காமல் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது இந்த வரலாறு.
பித்ரு வாக்ய பரிபாலனம் என்பது பரசுராமர் செய்தது, ஶ்ரீ ராமர் செய்தது ஆகியவற்றை நினைவூட்டுகிறது.
மிக சுலபமாக இந்த வரலாறை எழுதாமல் விட்டிருக்கலாமே, ஏன் இதை அப்படியே சொல்லி இருக்கின்றனர் என்றால் சத்தியம் எப்போதும் ஒளிரும் என்பதைச் சுட்டிக் காட்டவே தான்!
புராண, இதிஹாஸ, சாஸ்திரங்களை சரியானபடி தக்கவர் மூலமாகக் கேட்க வேண்டும்.
Sakuna/sakuntha means bird; ancient people watched birds and predicted future. Rama says in Kishkinda Kanda-
तां विना विहङ्गो यः पक्षी प्रणदितस्तदा। वायसः पादपगतः प्रहृष्टमभिनर्दति।।4.1.54।।
तदा then, विहङ्गः the birds flying in the sky, प्रणदितः cried out, पक्षी bird, यः वायसः that same crow, तां विना without her, पादपगतः sitting on the tree, प्रहृष्टम् happily, अभिनर्दति is singing joyfully
‘The crow that cried unhappily flying in the sky as if to foretell my separation from Sita, is now on the tree, singing joyfully (suggesting my possible union with Sita).
एष वै तत्र वैदेह्या विहगः प्रतिहारकः। पक्षी मां तु विशालाक्ष्यास्समीपमुपनेष्यति।।4.1.55।।
तत्र there, विहगः the crow, वैदेह्या of Vaidehi, प्रतिहारकः attendant, एषः पक्षी that bird, माम् me, विशालाक्ष्याः largeeyed (Sita), समीपम् near, उपनेष्यति will take me
‘The same crow attendant on Vaidehi there will take me to my large eyed beloved.
Xxx
Valmiki’s Botanical Knowledge- 20 trees at one go!
अङ्कोलाः ankolas, कुरण्टाश्च kurantas, चूर्णकाः churnakas, पारिभद्रकाः paribhadrakas, चूताः mangoes, पाटलयः patalis, कोविदाराश्च kovidaras, मुचुकुन्दाः अर्जुनाः च एव muchukundas, and arjunas, केतकोद्दालकाश्चैव ketakas, uddalakas, शिरीषाः shirishas, शिंशुपाः shimshupas, धवाः dhavas, पुष्पिताः in bloom, गिरिसानुषु on the mountain peaks, दृश्यन्ते they are seen.
‘There are trees like ankola, kuranta, churnaka, paribhadraka, mango, patali, kovidara, muchukunda, arjuna, ketaka, uddalaka, shirisha, shimshupa and shava, all in full bloom on the mountain peaks.
शाल्मल्यः shalmalis, किंशुकाः kimshukas, तथा similarly, रक्ताः red, कुरवकाः kuravakas, तिनिशाः tinisha, नक्तमालाश्च even naktamala, चन्दनाः chandana, तथा similarly, स्यन्दना: syandana.
Xxxx
Lakshmana’s Quotation
संस्तम्भ राम भद्रं ते मा शुचः पुरुषोत्तम। नेदृशानां मतिर्मन्दा भवत्यकलुषात्मनाम्।।4.1.115।।
पुरुषोत्तम O foremost of men, राम Rama, संस्तम्भ control yourself, ते to you, भद्रम् wish you well, मा शुचः do not grieve, ईदृशानाम् for people like you, अकलुषात्मनाम् men who are pure at heart, मन्दा weak, मतिः intellect, न भवति not be.
‘O Rama, the foremost of men, control yourself. Be blessed. People who are pure at heart do not feel depressed at heart.
वियोगजम् born of separation, दुःखम् sorrow, स्मृत्वा by remembering, प्रिये in your loved one, जने people, स्नेहम् love, त्यज give up, अतिस्नेहपरिष्वङ्गात् saturated by oil, आर्द्रा wet, वर्तिरपि cotton wick, दह्यते will burns.
‘Remembrance of loved ones causes sorrow. Even a wet cotton wick gets burnt by embracing excessive oil. Hence abandon grief.
Xxx
Another Quotation
उत्साहवन्तः पुरुषा नावसीदन्ति कर्मसु।
उत्साहमात्रमाश्रित्य सीतां प्रतिलभेमहि।।4.1.122।।
उत्साहवन्तः enterprising, पुरुषाः men, कर्मसु in tasks, नावसीदन्ति will not be disheartened, उत्साहमात्रम् enterprise alone, आश्रित्य having taken recourse, प्रतिलभेमहि we will gain, सीताम् Sita.
‘Enterprising men will never be disappointed in their mission. It is possible to get Sita through effort alone.
Compare Tirukkural 613 and 616
Glorious benevolence to all depends upon the excellence of
Manly effort
Effort brings fortune’s sure increase, Its absence brings to nothingness.
Xxx
HANUMAN’S EIGHT QUALITIES:
Rama’s Assessment of Hanuman
1.’Unless well versed in Rigveda, Yajurveda and Samaveda, for sure, it is not possible for anyone to articulate so well.
2.Surely, he seems to have studied well the whole of grammar, for there is not a single mispronunciation in his entire speech.
3.No fault can be found in his face, eyes, forehead, between the eyebrows or any other part of his body (during his expression).
4.His sentences are not too elaborate, not ambiguous, not dragging, not fast, raised in the chest or throat, in a medium tone.
5. ‘His words are auspicious. They are refined. Neither fast nor slow, his utterances captivate the heart.
6.’His colourful words flow from all the three sources: the bottom of his bosom, his throat and his head. Whose mind will not adore them even if one happens to be an enemy holding a sword?
7.’O sinless one, how can a king, whoever he be, not accomplish his goal in the past with such an ambassador?
8.Whoever has such great taskmasters of great qualities as their envoys, can have all their goals accomplished, driven by their diplomatic skills.
Those who can follow Sanskrit may read the following slokas and compare them with the above translation taken from the website.
TWO YEARS AGO, I WROTE IT IN ENGILSH FOR WORLD TAMIL ORGANISATION SOUVENIR. NOW I HAVE TRANSLATED IT FOR MY TAMIL BOOK.
லண்டன் பல்கலைக் கழகத்தின் கீழ்திசை, ஆப்பிரிக்க கல்விக் கழகப் பிரிவில் (SCHOOL OF ORIENTAL AND AFRICAN STUDIES= SOAS) தமிழ்க் கல்வி புகட்டியவர் ( DR STUART BLACKBURN) டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்; அவர் செந்தமிழ் பேசும் ஒருவர் தனக்கு உதவி ஆசிரியராகத் தேவைப்படுகிறது என்று கருதினார்; இதை அறிந்த திருமதி மைத்ரேயி கணேசன் எனக்கு அந்த தகவலைக் கொடுத்து நீங்கள்தான் பி பி ஸி ஒலிபரப்புப் பணியை விட்டுவிட்டீர்களே; ஏன் ஆசிரியர் ஆகக்கூடாது? என்று கேட்டார். நான் மதுரையில் தினமணி சீனியர் உதவி ஆசிரியராக வேலை பார்த்த காலத்திலேயே மதுரைப் பல்கலைக்கழக இதழியல் பிரிவில் மாலைக் கல்லூரியில் இதழியல் ஆசிரியராக( JOURNALISM LECTURER) இருந்ததும் நான் இதழியல் (JOURNALISM) நூல் எழுதியிருப்பதும் அவருக்குத் தெரியும்
நானும் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுக்குப் போன் செய்தவுடன் Dr Stuart Blackburn, University of London
அவர் மழலைத் தமிழில் ஓரிரு கேள்விகள் கேட்டார். நான் மதுரைக்காரன் ஆயிற் றே ; செந்தமிழில் செப்பினேன். தஞ்சை மாவட்டத்தில் பிறந்தாலும் 30 ஆண்டுக்காலம் வாழ்ந்தது, படித்தது, வேலைபார்த்தது, தமிழ் அமைப்புகள் (இலக்கியப் பண்பாட்டுக் கழகம் ) நடத்தியது எல்லாம் மதுரையில்தான் .
அப்போதிருந்து (FROM 1993) வாரத்தில் இரண்டு மணி நேரம் அவர் வகுப்புகளை நான் எடுத்தேன். பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் தமிழ் படித்தனர். உடனே பல்கலைக் கழக மாலை நேர கல்லூரியும் என்னைத் தமிழ் கற்பிக்க அமர்த்தியது
சுமார் 21 ஆண்டுகளுக்கு இவ்வாறு தமிழ் கற்பித்து விடைபெற்றேன் ;எனது பணியை அறிந்த கேம்பிரிட்ஜ் பழக்கிழகைக் கழக தமிழ்த் தேர்வுத்த துறையும் என்னை பணியில் அமர்த்தியது .
டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் வேறு ஒரு பொறுப்பை ஏற்று பணியிலிருந்து விடைபெற்றவுடன் முழுப் பொறுப்பும் என் தலையில் விழுந்தது ; 65 வயது வரை வேலை பார்த்துவிட்டு எல்லாப் பொறுப்புகளையும் உதறினேன்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்தபோது தமிழ்நாடு அரசு, இந்திய தூதரகம் மூலம் அனுப்பிய கடிதத்தை டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் என்னிடம் காட்டி, “சுவாமிநாதன், திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்புகிறார். அதை நாம் இங்கு நிறுவ வேண்டும்£ என்றார் ; எனக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது; பின்னர் அவரே ஒரு அழைப்பிதழை எழுதி என்னிடம் காண்பித்தார். எனக்குக் கொஞ்சம அதிர்ச்சி. அதில் வள்ளுவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக எழுதியிருந்தது.
ஸ்டூவர்ட், அடுத்த முறை நீங்கள் உலகத்த தமிழ் மாநாட்டில் பேசும்போது திராவிடர்கள் உங்கள் மீது கல்லைவிட்டு எறிவார்கள் ; ஏனெனில் அவர்கள் கணக்குப்படி வள்ளுவர் ஆண்டு கி.மு. என்றேன். அவர் சிரித்துக்கொண்டே நான் சரியான ஆண்டைத்தான் எழுதியுள்ளேன் என்றார்
( நான் எழுதிய கட்டுரைகளிலும் இதை ஆதரித்து மொழியியல் விதிகளின்படி அதிகாரம் என்ற சொல் வரும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் 1500 ஆண்டு பழமை உடையவைதான் என்று காட்டியுள்ளேன். இதை முதலில் சொன்னவர் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை ஆவார். )
வள்ளுவர் சிலை லண்டன் SOAS வளாகத்தில் 1996 ம்- ஆண்டு மே 13-ம் தேதி நிறுவப்பட்டது; அது WORKING DAY ;வேலை நாள்; என்பதால் அதிகம் பேர் வரவில்லை; மேலும் டாக்டர் பிளாக்பர்ன், புகழை விரும்பாதவர் ; அவருடைய துறை தமிழ் நாட்டுப்புறப் பாடல்- இலக்கியம். அது பற்றி நிறைய ஆராய்சசி நூல்களை எழுதியவர். ஆகையால் தமிழ் வாழ்க என்ற போலி கோஷக் கும்பலை அவர் நம்பியதில்லை.
நானும் பிளாக்பர்னும் பல்கலைக் கழக அதிகாரிகளும், சிலை திறக்க வந்த இந்திய ஹை கமிஷனர் டாக்டர் சிங்கவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். லண்டன் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள 32 நகரசபைகளில் கேம்டன் பகுதியில் இருப்பதால் அந்த (MAYOR OF CAMDEN COUNCIL) நகரசபை மேயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.. முன்னர் தமிழ்த் துறையில் பணியாற்றிய டாக்டர் மார் மற்றும் சிலர் வந்திருந்தனர். இப்போது ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத் தன்று தமிழ் அமைப்புகள், அந்த சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றன. அதில் எத்தனை பேருக்குத் திருக்குறள் தெரியும், அதில் எத்தனை பேர் ஒரு திருக்குறளையாவது பின்பற்றுகின்றனர் என்ற அதிகப் பிரசங்கித்து தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள். என்னால் பதில் சொல்ல முடியாது. .
XXXX
பிற்காலத்தில் நானும் பிளாக்பர்னும் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சி விஷயங்களைக் கதைப்போம். அவர் தமிழ் நாட்டுப்புற கதைகளை FOLK TALES மொழிபெயர்க்கையில் சில விஷயங்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்பார். நான் அதிகாரபூர்வ மேற்கோள்களை அவருக்கு எடுத்துக் காட்டுவேன்; ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரத்தை மொழிபெயர்த்தபோது அந்தக் கதையில் கடைசி பகுதியில் வரும் தத்துவ விஷயங்களை மொழி பெயர்ப்பதில் அவருக்கு திணறல் ஏற்பட்டது; அங்கெல்லாம் இந்துமத தத்துவப் பின்னனியை அவருக்கு எடுத்துரைத்தேன். அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முகவுரையிலேயே சுவாமிநாதனின் உதவியின்றி இந்த நூல் நிறைவு பெற்றிருக்காது என்று நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த நூல் வெளியானவுடன் ,அவர் கையெழுத்திட்டு, எனக்கு அன்பளிப்பபாகக் கொடுத்தார் .
திருவள்ளுவர் சிலை நிறுவியபோது பல்கலைக்கழகப் புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் SOAS மாதப் பத்திரிக்கையில் வெளியானது; சுவாமிநாதா , இதோ உன் புகைப்படம் என்று அந்தப் பத்திரிக்கையைக் கொடுத்தார். இன்று வரை அந்த நிகழ்சசி பற்றி கிடைத்த ஒரே பேப்பர் அதுதான்.. பலக்லைக்கழமும் இந்திய ஹைகமிஷனும் வள்ளுவர் சிலைத் திறப்பு நிகழ்ச்சி பற்றிய எந்த காகிதங்களும் தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டன ; ஆக, வள்ளுவர் சிலைத் திறப்பின் முழுப்புகழும் டாக்டர் ஸ்டுவர்ட் பிளாக்பர்னையே சாரும் .
XXXX
டாக்டர் பிளாக்பர்ன் , சிறிதும் புகழை விரும்பாதவர். நான் அங்கு தமிழ் கற்பித்த காலத்தில், லண்டன் தமிச் சங்கத்திலும் பகுதி நேர மானேஜராக — மேலாளராகப் – பணியாற்றினேன். (PART TIME MANAGER, LONDON TAMIL SANGAM) அங்கு டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னையும் வெளிநாட்டு மாணவர்களையும் அழைத்தேன். அவர் மிகவும் தயங்கினார். எனக்கு இதிலெல்லாம் கொஞ்சமும் ஆசை கிடையாது; உனக்கு ஏதேனும் பெனிபிட் BENEFIT இருந்தால் வருகிறேன் என்றார். எனக்கும் பெனிபிட்/ பலன்கள் எதுவும் இல்லை; தமிழ் மொழி க்காக நீங்கள் வரவேண்டும் என்று அடம் பிடித்தேன் ; அவரும் மாணவர்களுடன் வந்தார்; விருந்துச் சாப்பாட்டையும் உண்டு மகிழ்ந்தனர் ;
ஆண்டுக்கு ஒரு முறையாவது வீட்டிற்கு அழைத்து எனக்கு விருந்து படைப்பார் ; அவர் மனைவியும் அன்பாக உபசரிப்பார். நான்தான் பதில் விருந்து கொடுக்கவில்லை என்பது மனதை உறுத்துகிறது. ஏனெனில் அவர் இந்தியாவின் வடகிழக்குப் பிராந்திய மொழிகளை ஆராய ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிதி உதவி செய்ததால் திடீரென்று பல்கலைக்கழக வேலையை விட்டார். அவரது மாணவர்கள் பலர் பெரும் பதவிகளில் இப்போது இருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கும் .
11 Nov 2021 — Ms Jayalalaitha Government in Tamil Nadu sent the Valluvar statue to London. High Commission of India contacted the University of London.
18 Jul 2012 — Statue of Great Tamil poet Thiruvalluvar, author of Tirukkural, was opened on 13th May, 1996. Myself and my professor Dr Stuart Blackburn …
–subham—
Tags- வள்ளுவர் சிலை, லண்டனில், பல்கலைக்கழகம் , நிறுவிய வரலாறு, டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சுவாமிநாதன் , சிங்க்வி , டாக்டர் மார்
16-1-2023 11674 மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான
ஸ்லோகம்!
17-1-2023 11677எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன் தரும்? 18-1-2023 11681 ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு புரபஸர் பி. சூர்யநாராயண் ராவ் அறிவுரைகள்! 19-19 -1-2023 11685 ஜோதிட மஹரிஷிகள்! 20-1-2023 11690 வையாவிக்கோப் பெரும் பேகன்!- கொங்குமண்டல சதகம் பாடல் 44 21-1-2023 11693 நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!
22-1-2023 11697 பெரிய சந்தேகங்கள்! பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா? அஹல்யை! –
என்னம்மா, இப்படிச் செய்யலாமா?
23-1-2023 11702 பாண்டவர் ஐவர் திரௌபதி ஒருத்தியை மணம் புரிந்தது சரியா?
24-1-2023 11705 பட்டிப் பெருமான் பள்ளனான கதை! கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.
25-1-2023 11709 பேரூர்த் தாண்டவமூர்த்தி! கொங்குமண்டல சதகம் பாடல்கள் 17, 16 26-1-2023 11712 இந்தியாவின் வளர்ச்சி : வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கரின் உரை! 27-1-2023 11716 சப்தரிஷிகளைப் பற்றி குழப்பமா! குழப்பமே இல்லை!
28-1-2023 11720 மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!
29-1-2023 11723 சண்பக பாண்டிய மன்னனுக்கு அடங்காத இரண்டு காரியங்கள்!
30-1-2023 11728 எத்தனை சிக்கந்தர் தோன்றினாலும் இந்து மதம் அழியாது! 31-1-2023 11731 யமனே, உன்னால் என்னிடம் வர இனி முடியுமா?
நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசங்களை செவிமடுத்தேன் . அந்தக் காலத்தில் நேரில் கேட்டேன் . இப்பொழுது யூ டியூபில் You Tube கேட்டேன் .
வாரியார் அவர்கள் எந்த ஒரு பெரிய கருத்தையும் சுவைபடச் சொல்ல வல்லவர். இதோ அவர் சொன்ன குட்டிக்கதை.
பெரும் செல்வந்தரான பட்டினத்தார், செல்வம் அனைத்தையும் துறந்து ஊருக்கு வெளியேயுள்ள வயல் வெளியில் துறவற வாழ்க்கை நடத்தி வந்தார் . வயல் வரப்பையே தனக்குத் தலையணையாக (தலகாணி) பயன்படுத்தி எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு நாள் அந்தப் பக்கமாக ரமா , உமா என்ற இரண்டு பெண்கள் தண்ணீர் கொண்டு வருவதற்காக அருகிலுள்ள கிணற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . ரமாவும் உமாவும் பட்டினத்தாரைப் பார்த்துவிட்டனர்.
XXXX
காட்சி 1
ரமா ; ஏய் , உமா, பாரடி ! அங்கே பாரடி ! எவ்வளவு பெரிய பணக்கராரராக இருந்தவர் எப்படித் துறவறம் ஏற்று வயல் வெளியில் படுத்திருக்கிறார், பாரடி ; இவர் அல்லவோ முற்றும் துறந்தவர் .
உமா : அதெல்லாம் சரிதான்; ஆளுக்கு இன்னும் பக்குவம் போதாது. நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இவர் 70 சதவிகிதம்தான் துறவி .
ரமா : என்னடி இப்படி வாய் கூசாமல் பெரிய துறவியை மட்டம்தட்டுகிறாயே .
உமா – அது இல்லடி; உலகத்தையே துறந்த வருக்கு தலையணை தேவையா ? ஏன் வரப்பைத் தலையணையாகப் பயன்படுத்த வேண்டும்?
ரமா : போடி , நீ எதைச் சொன்னாலும் வாதம் செய்வாய்.; வா, வா போய் தண்ணீர் எடுத்துவருவோம்.
காட்சி 2
பெண்களின் பேச்சைக் கேட்ட பட்டினத்தாருக்கு அவர்கள் சொல்லுவது சரியென்று பட்டதால். வயல் வரப்பினை விட்டு நிலத்தில் தலைக்கு அணைப்பு எதுவுமின்றி படுத்துக்கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பின்னர் இருவரும் தண்ணீர் குடங்களுடன் அதே பாதையில் திரும்பிவந்தனர்.
ரமாவுக்கு ஒரே அதிசயம்
ரமா : ஏய் , உமா பாரடி ; நீ சொன்ன பேச்சைக்கேட்டு ஆள் தலையணை தேவையில்லை என்று நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறார் பாரடி ; இப்போதாவது ஒத்துக்கொள் ; இவர் முற்றும் துறந்த
முனிவர் என்பதை .
உமா: அடிப் பைத்தியக்காரி!
உனக்கு உலகமே தெரியல்ல, பாரு .
இன்னும் முழுத் துறவி ஆவதற்கு ஒரு degree டிகிரி பாக்கி இருக்கு.
ரமா :என்னடி இப்படிச் சொல்லலறே ?
உமா : பின்ன என்னடி? இந்தப் பக்கம் போய் வரும் பெண்களின் அரட்டைக் கச்சேரிகளைக் கேட்கும்— பெண்களின் பேச்சைக் காது கொடுத்து உன்னிப்பாகக் கேட்கும் — ஆளை எப்படியடி முழுத்துறவி என்று சொல்லுவது?
காட்சி 3
இதைக் காதில் கேட்ட பட்டினத்தார் ஓடிவந்து அவர்கள் காலில் விழுந்து, “தாயே நீங்கள் ராஜ ராஜேஸ்வரி ; தேவியின் வடிவங்கள் ; எனக்குப் பூரண ஞானத்தை உபதேசித்து அருளினீர்கள் – என்கிறார்.
இருவரும் அவரவர் வழியே செல்ல காட்சி முடிந்தது; திரையும் விழுந்தது
Xxxxx
என் கருத்து
இது போன்ற விஷயங்களை மாணவ, மாணவியர் நாட்டிய அல்லது நாடகமாக நடித்துக் காட்ட வேண்டும். அத்தோடு பட்டினத்தாரின் பாடல்களையும் பயன்படுத்தலாம் .
ராம கிருஷ்ண பரமஹம்சர் இதே விஷயத்தை வேறு ஒரு கதை மூலம் விளக்குகிறார். முன்னரே எழுதியதால் மிகவும் சுருக்கமாக இதோ:
ஒரு ஜோடி கணவனும் மனைவியும் துறவற வாழ்க்கை நடத்தப் போய்க்கொண்டு இருக்கின்றனர் ; திடீரென கீழே பூமியில் ஒரு வைரக் கல் Diamond Stone விழுந்து கிடப்பதைக் கணவன் பார்த்துவிட்டான். பெண்களுக்கு வைரம் என்றால் உயிர் ஆயிற்றே Diamonds are Girls’ Friend; அதைப் பார்த்தால் அவளுக்கு ஆசை வந்துவிடப் போகிறதே என்று கணவன் , அவசரம் அவசரமாகக் காலால் மணலைத் தள்ளி அதை மூடுகிறான் . இதை ஓரக் கண்ணால் பார்த்துவிட்ட அவன் மனைவி பெரிதாகச் சிரிக்கிறாள். அவன் காரணத்தை வினவியபோது, அவள் கேட்கிறாள்? ஏன் அந்த வைரத்தை காலால் மூடினீர்கள்? அவனும் தான் எண்ணியத்தைச் சொல்லுகிறான். உமக்கு இன்னும் பூரண ஞானம் வரவில்லையே! கல்லுக்கும் வைரத்துக்கும் இன்னும் வித்தியாசம் தெரிகிறதே! சமலோஷ்ட காஞ்சனஹ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் இரண்டு ஸ்லோகங்களில் சொல்லியிருக்கிறாரே 6-8; 14-24; அதையே
ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான பராபரமே என்று தாயுமானவர் பாடி, யோகிக்கு இலக்கணம் ஓட்டையும் தங்கத்தையும் ஒன்றாகக் காண வேண்டும் என்று சொன்னாரே; பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் பகவத் கீதைப் பாடலை எதிரொலிக்கும் வண்ணம்
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்று சொன்னாரே; நீவீர் அறியவில்லையா? என்று சொன்னவுடன் கணவன் வெட்கத்தால் தலை குனிந்தான்; மனைவி மூலம் ஞானோதயம் பெற்றான்
21 Jan 2017 — Written by London swaminathan Date: 21 January 2017 Time uploaded in London:- 9-17 am Post No.3563 Pictures are taken from different sources …
9 Jan 2017 — Written by London swaminathan Date: 9 January 2017 Time uploaded in London:- 9-35 am Post No.3528 Pictures are taken from different sources; …
28 Jan 2017 — Written by London swaminathan. Date: 28 January 2017. Time uploaded in London:-9-50 am. Post No.3585. Pictures are taken from different …
—-
TAGS- பட்டினத்தார், ஞானோதயம், பெண்கள் பேச்சு, ஓடும் பொன்னும் , சமலோஷ்டன காஞ்சன, வாரியார் கதை
GHOSTS WERE NOT GOOD LOOKING AND THEY WERE UGLY WITH BIG AND BLACK EYES ACCORDING TO SANGAM TAMIL LITERATURE. THEY RIDE ON OTHER GHOSTS. THEY WEAR LAMBS AS EAR RINGS.
A woman who has just given birth to a baby described herself ghost looking where as the prostitute her husband visiting was clean and beautiful-
Ainkurunuru lines 70-4/5
தூயர்: தறியர் – நின் பெண்டிர்
பேஎய் அனையம் யாம்; சேய் பயந்தனமே!
(ஐங்.70–4-5)
Sangam Tamil poets described the ghosts in minute details.
The head of the ghost looked like aloe plant- Akam 130-4
முரசின் கண்கள் போன்றவை (பட்.236): Pattin. 236= Drum like eyes
கருங்கண் பேய்” (பதிற்.22-:3:7) Pathit- 22-37 Black Eyed Ghost
‘கடு நோக்கத்துப் பேய்: (மதுரை. 161) Madur 161 With Cruel look
xxx
EAR RINGS ARE SHEEP CUBS/ lambs
It is very interesting to read about their jewels. They wear cubs of sheep / lambs as ear rings
Dr U Ve Saminatha iyer described them as having Red Eyes
Xxxx
IRREGULAR CURVED TEETH
The teeth of the ghosts were of irregular length, and they looked like elephant tusks. It means curved and projecting outwardly. Puram 362, 371, sirupan 196. The teeth looked like the nails of elephants. Kurun.180
(புற.356:2). யானைத் தந்தம் போன்று வாலிதாய் விளங்குவன.
இவை ( Pura. புற.371:21; சிறுபாண்.196). பேயின் பற்களை ஒத்துள்ளன
யானையின் கால் நகங்கள் (குறுந்.Kurun 180:1)
Xxxx
IT EVOKES SORROW AND FEAR
The feet of the ghosts were like dry and twisted pods of trees. It evokes sorrow and fear in all people who see them- Madurai 161-162; sirupan 197; pathit67-11; puram 371
Irregular teeth ,looking like elephant nail பழூஉப் பல் அன்ன பரு௨கிர்ப் பாஅடி
இருங் களிற்று இனநிரை. (குறுந். 180.1-2)
Drum like big eyes “பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்’ (பட்டின. 236),
Toes are like Dry pods of tress“வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்: (நற். 75:1-2)
Cruel look “கவைஅடி, கரு நோககத்துப் பேய் மகளிர்’ (ம்துரை 161-162]
Xxxx
SUMMARY
Nakkeerar, famous Sangam poet and author of Tiru Murugaatruppadai , beautifully summarises all the above points in the following lines (TIRUMURUGATRUPPADAI LINES 4751
The fearsome devil-woman of dry hair and uneven teeth of large wide-open mouth, greenish eyes rolling with rage and cruel look and rough and uncouth belly, struts about frighteningly; her huge cave-like-ears, wherein live owls with bulging eyes and fierce snakes, which creep over her breasts, causing them pain; her thick-set- bangled-arms holding a black skull of foul smell with sockets empty of eye-balls scooped out by the sharp nails of blood-stained fingers, and with her shoulders heaving and mouth dripping with blood, she performs the thuNangkai-dance and sings the songs of victory over enemies in fair battles, striking great terror into the demonic hearts …” (Translation is used from Kaumaram)
Further descriptions in Sangam literature say they were generally short and they roam in the mid night.
To be continued………………………….
Tags- ghosts, in Tamil, Sangam literature, part 48, pey, kazuthu, ghoul
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தியாவின் ஒரு அபூர்வமான பிரதம மந்திரி!
ச.நாகராஜன்
இந்தியாவின் பிரதம மந்திரிகளின் வரலாற்றில் மிக அபூர்வமான பிரதம மந்திரி ஒருவர் இருக்கிறார்.
அவர் தனது தாயாரிடம் தான் பாரதத்தின் மத்திய அரசில் ஒரு முக்கியமான மந்திரி என்றே சொல்லவில்லை.
அவர் யார்?
லால் பகாதூர் சாஸ்திரிஜி!
அவர் ரயில்வே மந்திரியாக இருந்த போது தான் ரயில்வே மந்திரி என்பதைத் தன் தாயாரிடம் சொல்லவே இல்லை.
அவர் ரயில்வே மந்திரியாக இருந்த காலத்தில் முகல்சராயில் ஒரு ரயில்வே சம்பந்தமான பெரிய நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.
அதில் கலந்து கொள்ள சாஸ்திரிஜி முகல்சராய் வந்து சேர்ந்தார்.
அவரது தாயாரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.
தன் மகன் ரயில்வேயில் இருப்பதாகவும் ஆகவே அவன் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் அங்கிருந்தோரிடம் சொன்னார்.
அங்கிருந்தோர், “சரி, அம்மா உங்களின் பையன் பெயர் என்ன?” என்று கேட்டனர்.
“லால் பகாதூர் சாஸ்திரி!”
இந்த பதிலைக் கேட்ட அவர்கள் திகைத்து பிரமித்து நின்றனர்.
சிலர், ‘அந்த அம்மா பொய் சொல்கிறார்’ என்றனர்.
“இல்லை, இல்லை, என் பையன் நிச்சயமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தாக வேண்டும்” என்றார் அவர்.
சிலர் பரிதாபப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவரை அழைத்துக் கொண்டு மேடை அருகில் சென்றார்.
“இதில் யார் உங்கள் பையன்?” என்று கேட்டார்.
மிக்க மகிழ்ச்சியோடு லால்பகாதூரைச் சுட்டிக் காட்டிய அவரது தாயார், “அதோ, பாருங்கள், அவர் தான் எனது பையன்” என்றார்.
அனைவரும் திகைத்துப் போனார்கள்.
அவரை மரியாதையோடு மேடை மேல் அழைத்துச் சென்றனர்.
லால்பகாதூர் சாஸ்திரிஜியிடம் அவர்கள், “இவர் உங்கள் தாயாரா?” என்று கேட்டனர்.
“ஆம்” என்று நிதானமாக பதில் அளித்த அவர் சற்று ஆச்சரியப்பட்டார், தனது தாயாரை அங்கு பார்த்து!
பிறகு சிறிது நேரம் அவருடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரை வீட்டிற்கு அனுப்பினார்.
அங்கு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.
அவர்கள் சாஸ்திரிஜியிடம். “அவரை இங்கேயே இருக்கச் செய்து உங்கள் உரையை நிகழ்த்தி இருக்கலாமே, அவரும் கேட்டிருப்பாரே, ஏன் அப்படிச் செய்யவில்லை?” என்று கேட்டனர்.
“நான் ஒரு மந்திரி என்பது எனது தாயாருக்குத் தெரியாது” என்றார் சாஸ்திரிஜி.
“நான் மந்திரி என்பது தெரிந்தால் பல பேருக்கு பரிந்துரை செய்ய ஆரம்பிப்பார். அதை என்னால் மறுக்க முடியாது. ஒருவேளை மறுத்தாலோ என் அம்மாவின் முரட்டுகுணத்திற்கு நான் ஆளாக வேண்டி வரும்” என்றார் அவர்.
அனைவரும் இப்படி ஒரு மந்திரியா என்று திகைத்தனர்; ஆச்சரியப்பட்டனர்!
அவருக்கு அரசு சார்பில் அரசாங்க காரியங்களுக்காகப் பயன்படுத்த ஒரு செவர்லட் இம்பாலா கார் அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு சமயம் அவரது மகன் அதைப் பயன்படுத்தி இருந்தார்; அது சாஸ்திரிஜிக்குத் தெரிய வந்தது.
உடனே தனது டிரைவரை அழைத்தார் சாஸ்திரிஜி.
“எவ்வளவு தூரம் தன் மகன் அதில் போனார்?” என்று கேட்டார்.
‘14 கிலோ மீட்டர்’ என்று பதில் வந்தது.
உடனடியாக டிரைவரிடம் அதை, “சொந்த காரியத்திற்காக” என்று எழுதச் சொன்னார்.
தனது தாயாரிடம் அதற்குரிய பணத்தைத் தனது அந்தரங்க செயலாளரிடம் கொடுக்குமாறு கூறினார் சாஸ்திரிஜி.
செயலாளரிடம் அந்தப் பணத்தை அரசு வங்கிக் கணக்கில் போடச் சொன்னார்.
இப்படி ஒரு அபூர்வமான பிரதம மந்திரியைக் கொண்டிருந்த அற்புத தேசம் தான் நமது தேசம்!
ஒரு சின்ன விஷயம்.
மரணமடைந்த பின்னர் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டவர்களில் லால் பகாதூர் சாஸ்திரிஜி தான் முதலானவர்.
Marriage is not an instinct but an institution based on an instinct. While we are under a biological necessity to mate and perpetuate our kind as birds and animals, we can make it as the basis of marriage of minds the interplay of the inmost thoughts and feelings of two human beings. The adjustment of two personalities to a common way of life is full of delights and difficulties, reconciliation s and disagreements. Marriage is not to be regarded as a temporary association to be dissolved at the fancy of the parties. There is a good deal to be said for the ideal of wife as ardhangi .
The Greek myth represents that human beings were originally composed of a man and a woman that some god divided each being in two and these separated halves are continuously searching for one another. To look upon husband and wife as complementaries which make up a whole is the true implication of married life. ——By S Radhakrishnan
Foreword in the book Women in Rigveda by BS Upadhyaya
Xxxx
GSS on Marriages
Gatha Sapta Sati (GSS) , the Prakrit anthology has some songs celebrating marriage .on the approach of the marriage of a girl, females used to sing auspicious songs loudly 7-43 and there in the female singers mentioned the name of the wound be groom to the delight of the bride 7-42. The fourth day ceremony after the marriage indicates the first separation of the groom and the bride from each other 7-44
In a description of marriage between Hara and Parvati there is a reference to the wearing of bracelets even by the groom 1-69
Look here! The horripilation on the person of the wound be bride who directs her ear to the uttered name of the bridegroom wishes as if to listen to the songs sung by the female singers at the auspicious ceremony 7-42
I think the cane bowers along with those young men laugh at me hearing the auspicious loud songs sung in connection with my imminent marriage ceremony 7-43
Her hands and those of the bridegroom which are particularly clasped fast in view of the future separation on the coming fourth day ceremony after marriage weep with on the person of the would be bride tears as it were in the shape of their sweats 7-44
It is indeed a mystery as to why the company of a new bride is so dear,although she doesn’t direct her sight towards her husband s face, nor does she allow herself to be touched by him, nor does she talk of anything to him. 7-45
The female friends of Parvati could recognise her good fortune at the time of her marriage by placing hand on hand of the couple, when Pasupati removed at a distance from his hand his bracelet formed of the Vasuki snake 1-69 GSS
xxxx
Chanakya
“A wise man should marry a girl of a good family, though she be ugly, and not the beautiful one (the daughter) of a lowly family. Marriage has to be in a matching family”-
chapter 1, sloka 14 of Chanakya Niti.
Xxxx
Tamil Jain poets
Marriage is throwing Stones at you!
Naladiyar, the didactic book has 400 verses composed by Jain saints of Tamil Nadu who were great Tamil scholars. Here are two poems opposing marriage:
“Since it is a hard thing for a husband to reject his wife though she may neither have borne children nor have a good disposition, the wise have, on account of the misery entailed by matrimony, called it a thing to be eschewed – Naladiyar verse 56.
“Though one is advised to eschew marriage, he eschews it not; though the sound of death-drum pierces his ear , he heeds it not. He moreover takes in another wife and indulges in the delusion of matrimonial pleasures. These the wise say ‘ like one stoning himself’ “- Naladiyar 364
Xxxx
Manu Smrii
“The nuptial ceremony is considered as the complete institution of women, ordained for them in the Veda, together with reference to their husbands (Manu, ii. 67.)
Love Marriage in not wrong!
“Three years let a damsel wait, though she be marriageable; but, after that term, let her choose for herself a bridegroom of equal rank.
If, not being given in marriage, she chooses her bridegroom, neither she nor the youth chosen commit any offence.
But a damsel, thus electing her husband, shall not carry with those her the ornaments which she received from her father, nor given by her mother or brethren: if she carries them away, she commits theft (Manu, ix. 90-92.)
A thirty year old man should marry a twelve year old girl who charms his heart, and a man of twenty four, an eight year old girl; and if duty is threatened, he should marry in haste.
A husband takes his wife as a gift from the gods, not by his own wish; he should always support a virtuous woman, thus pleasing the gods- 9-94-96
Don’t marry Talkative Girl!
“Let him not marry a girl with reddish hair, nor with any deformed limb, nor one troubled with habitual sickness, nor one either with no hair or with too much, nor one immoderately talkative, nor one with inflamed eyes.
“Let him choose for his wife a girl whose form has no defect, who has an agreeable name, who walks gracefully, like a swan, or like a young elephant, whose hair and teeth are moderate respectively in quality and in size, whose body has exquisite softness.” (iii. 8 and 10).
or the first marriage of the twice born classes, a woman of the same class is recommended; but for men who are driven by desire to marry again women in the direct order of the classes are to be preferred. (iii. 13)
Five people go to hell!
“He who makes a marriage contract with the connubial fire, whilst his elder brother continues un married, is called a parivetru and the elder brother a parivitti. The parivetru, the parivitti, the damsel thus wedded, the giver of her in wedlock and fifthly, the performer of the nuptial sacrifice, all sink to a region of torment (Manu, iii. 171, 172.)
–SUBHAM—
Tags- Wedding, Marriage, quotations, Manu, Dr Radhakrishnan, Naladiyar, Chanakya
வால்மீகி ராமாயண கிஷ்கிந்தா காண்டத்தின் முக்கிய ஸ்லோகங்களைக் காண்போம். இந்தக் காலத்தில் நல்ல விஷயங்களுக்கு நல்ல உவமைகளையும் தீய விஷயங்களுக்கு தீய உவமைகளையும் பயன்படுத்துவோம். அந்தக் காலத்தில் அப்படி இல்லை; வாலி அடிபட்டு இறந்துகொண்டிருக்கிறான். அவனை லெட்சுமி போல ஜொலித்தான் என்கிறார் வால்மீகி .
தஸ்ய மாலா ச தேஹச்ச மர்மகாதீ ச யச்சரஹ
த்ரிதேவ ரசிதா லக்ஷ்மீஹீ பதிதஸ்யாபி சோபிதஹ
பொருள்
அந்த வாலியின் மாலையும் திருமேனியும் அவன் மர்ம ஸ்தானத்தைத் தாக்கிய ராமபாணமும் , அ வன் கீழே விழுந்த பின்னரும் கூட மூன்றாக வகுத்து அமைக்கப்பட்ட செளந்தர்ய லக்ஷ்மீ போல சோபித்தான் .
என் கருத்து
இந்திய பெண்களின் சிலைகள் , விக்ரகங்களை ஆராயும் மக்கள் பிறநாட்டுப் பெண்கள் சிலைகளிலிருந்து எளிதில் வேறுபடுத்த இரண்டு விஷயங்கள் உதவும்.
1. இந்தியப் பெண்கள் , கிரேக்க, எகிப்திய பெண்கள் போல நேராக நிற்க மாட்டார்கள் . அவர்கள் த்ரி பங்க — மூன்று வளைவுகளுடன் —நிற்பார்கள் . இதை எல்லா அம்மன் விக்ரகங்களிலும் காணலாம். வால்மீகியும் இந்த ‘த்ரி பங்க’ நிலையில் வாலியின் உடல் இருந்ததைக் கண்டார் போலும்.
2. இந்தியப் பெண்களின் உடலில், தலை முடி முதல் கால் அடி வரை நகைகள் இருப்பதைக் காணலாம். எகிப்தில் கூட உடலின் மேல்பாகத்தில் மட்டுமே பெண்களின் நகைகளைக் காண முடியும் .
XXXX
பஹுமான்ய ச தம் வீரம் வீக்ஷமாணம் சனைரிவ
லக்ஷ்மணானுகதோ ராமோ ததர்சோப ஸஸர்ப ச
மெள்ள உன்னிப்பாக நாற்புறமும் கவனித்த அந்த வீரனான வாலியை, பெறுமதிப்புடன் பார்த்த ராமர், லக்ஷ்மணன் பின்தொடர, அவனை நெருங்கி வந்தார் .
நான் வானுலகு சென்றதும் சுக்ரீவன் நாட்டை அடைவது நியாயமானதே. ஆனால் நான் வேறு ஒருவனுடன் போரிடுகையில் உன்னால் தவறான மு றையில் கொல்லப்பட்டது நியாயமாகாது .
என் கருத்து
1.வாலி, தான் ஸ்வர்கத்துக்குப் போவதாக சொல்வது குறிப்பிடத்தக்கது ; போரில் இறந்த வீரர்கள் சொர்கத்துக்குப் போவார்கள் என்பது பகவத் கீதையிலும் புற நானூற்றிலும் உள்ளது .
2.இரண்டாவது, யுக்தம் , அயுக்தம் என்று எதுகை மோனையுடன் கவி இயற்றுகிறார் முனிவர்.
3. மூன்றாவது, எங்கேயாவது நாட்டை ராமன் அபகரித்துவிடுவானோ என்ற அச்சத்தில் தனக்குப் பின்னர் சுக்ரீவனும் அதற்குப் பின்னர் அங்கதனும் ஆள வேண்டும் என்றும் வேண்டுகிறான். ஆனால் ராமன் எந்த நாட்டையும் அபகரிக்காமல், சந்தேகத்துக்கு இடமேயன்றி, சுக்ரீவனையும் பின்னொரு கட்டத்தில் விபீஷணனையும் மன்னன் ஆக முடி சூட்டுகிறான் . உலகில் அமைந்த முதல் FIRST EXILE GOVERNMENT IN THE WORLD வெளிநாட்டு அரசு விபீஷண அரசு ஆகும்.
4.இது ராமனுடைய குணம் மட்டும் அன்று; சூரிய வம்ச மன்னர் அனைவரின் குணமுமாம் . காளிதாசனின் அற்புதமான ரகு வம்ச காவியத்தில் முதல் 20 ஸ்லோகங்களுக்குள் ரகு வம்ச மன்னர்களின் அபூர்வ குணங்களின் பட்டியலைத் தருகிறான் . அதில் ஒன்று- அவர்கள் வீரத்தைக் காட்டவே பிற நாடுகளின் மீது படையெடுப்பார்கள்; நாட்டை ஆக்கிரமிக்க அல்ல என்கிறான் . இதை அலெக்சாண்டர் கதையிலும் காணலாம். தோற்றுப்போன புருஷோத்தமன் (ALEXANDER Vs PORUS) என்ற மன்னரிடம் அலெக்ஸ்சாண்டர் உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்ட போது என்னை மன்னனாக நடத்த வேண்டும் என்று கம்பீரத்துடன் சொல்லவே, அவனிடமே அலெக்சாண்டர் நாட்டைக்கொடுத்து விடுகிறான்.
ஆனால் பிற் காலத்தில் சண்டையிட்ட சங்கத் தமிழ் மன்னர்கள் உள்பட அனைவரும் எதிரிகள் நாட்டை அடியோடு அழித்து விட்டனர். அதனால் நமக்கு வரலாற்றுச் சான்றுகளே இல்லாமற் போய்விட்டன..
XXXXX
தம் நிஷ் ப்ரபம் இவம் ஆதித்யம் முக் தோயம் இவம் அம்புதம்
அதி க்ஷிப்தஸ் ததா ராமஹ பச்சாத் வாலிமப்ரவீத்
ஒளியிழந்த சூரியனையும் நீரை இழந்த மேகத்தையுமொத்த அந்த வாலியைப் பார்த்து, கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட ராமர் பிறகு கூறினார் :—
ஸூ க்ஷ் ஷமஹ பரம துர்ஜ்ஞேய ஹ ஸதாம் தர்ம ப்லவங்கம
ஹ்ரு திஸ்த ஹ ஸர்வ பூதானாமாத்மா வேத சுபாசுபம்
வானர வீரனே ! பெரியோர்களின் தர்ம நெறி மிக நுட்பமானது புரிந்து கொள்ளுவதற்கு மிக அரியது
எல்லோருடைய உள்ளத்தில் உறையும் பரமாத்மா ஒருவரே நன்மை தீமைகளை உள்ளபடி உணர்வார்.
இதுதான் மிக முக்கியமான ஸ்லோகம் . வாலி செய்த தவறு எல்லோருக்கும் தெரியும். பிறன் மனைவியை அபகரித்தான். தம்பிக்கு உரிய பங்கினை அளிக்காமல் நாட்டை விட்டே விரட்டினான். இது போன்ற பல கட்டங்கள் மஹாபாரதத்திலும் நவீன உலகிலும் வருகின்றன. முடிவு நன்றாக இருந்தால் அதற்கு முன்னர் நடந்த அக்கிரமச் செயல்களை யாரும் கண்டுகொள்வதில்லை .
END JUSTIFIES MEANS
வள்ளுவனும் ஆதிசங்கரரும் கூட பொய் சொல்லலாம் ; ஆனால் அது புரைதீர்த்த நம்மை பயக்கும் எனின் என்பர். முடிவு நன்மையாக இருக்குமானால் பொய் சொல்லலாம் என்பது அவர்கள் தீர்ப்பு
வானரர்தம் தலைவா ! பரதனது ஆணையை என் பணியாக ஏற்று யாம், தர்ம வரம்பை மீறும் உன்னைப் போன்றவர்களை அடக்கும் செயலில் ஈடுபட்டுள்ளோம் .
இது பின்னர் நடக்கப்போகும் ராவணன் வதத்துக்கும் பொருந்தும் . என் மனைவி, உன் மனைவி கடத்தப்பட்டாள் என்பது மட்டுமல்ல. பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் என்பதே அரசாங்கத்தின் அணுகுமுறை
XXXX
அமெரிக்க அணுகுண்டு AMERICAN ATOM BOMBS
இரண்டாவது உலக மஹா யத்தத்தில் ஒன்றுமே அறியாத அப்பாவி புத்த- ஷிண்டோ மத மக்கள் தலையில் இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு 20 லட்சம் பேரை நொடிப்பொழுதில் படுகொலை செய்தது அமெரிக்கா . யாராவது அந்தப் படுகொலையைக் கண்டித்தார்களா ? சம்பந்தப்பட்டவர்களை உலக கோர்ட்டில் வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்தார்களா ? அட, ஹிட்லர் வாழும் ஜெர்மனி மீது அணு குண்டு போட்டு கிறிஸ்தவர்களையும் அங்கு வாழும் பிற மக்களையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா ? இல்லையே. அதாவது முடிவுதான் முக்கியம்; வழி முறைகள் பிழையாக இருக்கலாம் என்பதே வாதம்
ஒசாமா பின் லாடனை , சட்ட விரோதமாக வேறு ஒரு நாட்டில் அமெரிக்க ஏஜெண்டுகள் கொல்கிறார்கள் ; அதை அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் ஈ புகுந்தது தெரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதை சட்ட விரோதமான கொலை என்று எவரும் சொல்லவில்லையே. பிரிட்டிஷ் பார் லிமெண்ட்டில் பொய் சொல்லி டோனி பிளேர் இராக் மீது படை எடுத்து ஸதாம் ஹுசைனைக் கொன்றார். இப்போது அவர் சொன்னது பொய் என்று அம்பலமாகியும் அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லையே. ஆகவே மஹாபாரதம், ராமாயணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்றும் என்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.
உலகம் முழுதும், குற்ற வழக்குகளில் நீதிபதிகள் குறைவான, வினோதமான தண்டனைகளை வழங்குகின்றனர். அதை விமர்சனம் செய்யக்கூட நமக்கு உரிமை இல்லை. அப்படிச் செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் நாம் தண்டிக்கப்படுவோம்.
இதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வால்மீகி ராமாயணத்துக்குச் சென்றால், அங்கு வாலியே ராமனைப் புகழ்ந்து நீ செய்தது சரியே என்று சொல்லிவிடுகிறார். வால்மீகி போன்ற மஹரிஷிகள் பொய்யா சொல்லுவார்கள் ?