பழங்காலத்தில் கொங்குமண்டலத்தில் சிறப்புற அமைந்துள்ள பகுதி கொல்லி மலை.
இந்தக் கொல்லி மலைக்குப் புகழ் சேர்க்கும் வண்ணம் பெரும் வள்ளலாக வாழ்ந்து வந்தான் ஓரி என்னும் மன்னன்,
தமிழ் நாட்டு மூவேந்தரும் ஆவல் கொள்ளும் படி எல்லா வளப்பமும் பொருந்தியதாக அமைந்திருந்தது கொல்லி மலை. கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் ஆண்டு வந்தான் ஓரி.
அவன் அல்லும் பகலும் தமிழை வளர்ப்போர்க்கு அள்ளி அள்ளிக் கொடுத்தான்.
கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்ற பெயரையும் பெற்றான்.
இவனை ஆதனோரி என்று வல் வில் ஓரி என்றும் கூறுவர்.
அகநானூறு, “ஒரி பல்பழப்பலவின் பயங்கெழு கொல்லி” என்றும் குறுந்தொகை, “ வல்விலோரி கொல்லிக் குடவரை” என்றும் கூறுவதைப் பார்க்கலாம்.
கொல்லிக் குடவரை என்பதால் கொல்லி மலையின் மேற்குப் பகுதியே இவனது பகுதி எனத் தோன்றுகிறது.
கொல்லி மலையின் மேற்குப் பகுதி பூந்துறை நாட்டின் இணை நாடான ஏழூர் நாட்டின் தொடர், ராசிபுர நாட்டின் பகுதி, வாளவந்தி நாட்டின் பங்கான தூசியூர் நாட்டினிடமும் இது பொருந்தியுள்ளது.
கடையெழு வள்ளல்களில் இன்னொருவனான காரிக்கு இவன் பகைவன். பரணர் நற்றிணையிலும் (265ஆம் பாடல்), கபிலர் 320ஆம் பாடலிலும், குறுந்தொகை 100ஆம் பாடலிலும் இவன் சிறப்பிக்கப்பட்டிருக்கிறான்.
கொல்லி மலையின் மேற்குப் பகுதிகள் இன்றும் சிறப்புற இருக்கின்றன. வாளவந்தி நாடு – வலப்பூர் நாடு – அரியூர் நாடு – குண்டூர் நாடு – தேவானூர் நாடு – சேவூர் நாடு – தின்னனூர் நாடு – ஆகிய இந்த ஏழு நாடுகளும் சேலம் மாவட்டத்தில் நாமக்கல் பகுதியில் உள்ளன.
பயில நாடு – பிறக்கரை நாடு – சித்தூர் நாடு – இடைப்புளி நாடு – திருப்பளி நாடு – குண்டுனி நாடு – ஆலத்தூர் நாடு ஆகிய இந்த ஏழு நாடுகளும் ஆற்றூர் பகுதியைச் சார்ந்தனவாக இருக்கின்றன.
இப்படிப்பட்ட ஓரியை கொங்குமண்டல சதகம் பாடல் 43இல் பாராட்டிப் புகழ்கிறது இப்படி:
Children in Britain, including my own children and grand children , don’t know the atrocities the British committed around the world. They aren’t taught the history outside Britain, particularly the history of empire. Teenagers who have watched films like Gandhi may know a little. British children did not know how many Indians they massacred ,how many Zulus they massacred, how many Australian aborigines they had killed etc. The economic plunder was not known even to leaders like Gandhi . Only few Indian Independent Movement leaders highlighted that aspect. In today’s calculations it runs to billions. Even the British wrote that laying railway lines in India was not a charity work. It was a planned move to pump out Indian treasures to England.
Robert Cilve was a rogue and thug. He committed suicide. But yet they have erected many statues for him in Britain in appreciation of his enslaving Indians. Clive was widely loathed during his life time, who according to Samuel Johnson , ‘has acquired his fortune by such crimes that his consciousness of them impelled him to cut his own throat’ and who when he committed suicide in 1774 was ecretly buried in an unmarked grave. But around 300 treasures he robbed are on display in a museum In Wales.
Historian William Dalrymple has described as a real problem the fact that in Britain, study of the empire is still largely absent from the history curriculum. Many historians and public figures praised British empire was glorious. If it was so glorious why not, they teach it to its own children?
Crime against Humanity
On a visit to Algiers in early 2017, French President Macron gave a speech in which he said that his country’s colonialism was a ‘crime against humanity, a real barbarity. It is a past we must confront squarely, and we must apologise to those we have harmed.
Britain has not apologised to Indians. But it apologised for the crimes it did against the Afro Caribbean community.
Warren Hastings, Governor General of India, expressed dismay at how the East India Company was looting Bengal, writing in 1762 of the oppression carried out under the sanction of English name which he has observed in his travels.
This evil, I am well assured is not confined to our dependants alone, but is practised all over the country by people assuming the habit of our sepoys or calling them elves our managers.
Simon J Harrison tells us how in the nineteenth century British soldiers serving in the colonies sometimes collected even enemies body parts. When Hinsta, a chief of the Xshosa in the sixth frontier war of 1834-6 was killed, his ears were cut off as souvenirs. A military surgeon was seen to extract some of his teeth and someone even tried to cut out the emblems of Histas manhood.
Through out the 1846-7 Xhosa War, native heads were taken and traded as trophies , with one Stephen Lakeman, leader of the regiment of irregulars, in the early 1850 s admitting to a campaign of annihilation in the Watercloof and Kat river valleys which involved one of his men carrying a broken sickle to slice the throats of the women and children captured on night patrols:
Tribal Heads were ‘cooked’ for a Doctor
Dr A of the 60th had asked my men to procure him a few native skulls of both the sexes. This was a task easily accomplished. One morning they brought back to camp about two dozen heads of various ages. As these was not supposed to be in a presentable state to the doctor’s acceptance, the next night they turned my vat in a cauldron for the removal of superfluous flesh. And there these men sat, gravely smoking their pipes during the live long night, and stirring round and round the heads in that seething boiler, as though they were cooking black apple dumplings.
(I am discarding all my old scribblings. Following is typed by me last night before binning the papers).
Wealth and Wheel
The wealthier man should give unto needy
Considering the course of life here after
For riches are like chariot wheels revolving
Now to one man they come , now to another
—Rigveda
It is in Puranam and Neethi shastra books
Xxxx
Jain Theerthankaras
Vardhamana Mahavira 559-527 BCE
Parsvanathar 776 BCE
Rishabha Deva , Found in Yajur Veda
Ajatha nathar ,Found in Yajur Veda
Arishtanemi, Found in YajurVeda
Varuna is called Yathonathan
Xxx
MYSERY ABOUT POPES
1-2-2001 daily mail reported 265 Popes until today
CURRENT POPE, FRANCIS, IS 266TH POPE.
ONE THIRD OF THEM HAD VIOLENT OR MYSTERIOUS DEATHS.
LOWEST AVERAGE FOR ANY KING OR RELIGIOUS HEAD.
Xxx
Satakas
The wise sayings of Bhartruhari
Niti Sataka 129 verses
Vairagya Sataka 148 verses
Sringara Sataka 100 verses
J m Kennedy, SOAS library book
Xxx
From Bhartruhari
3-86
There is a cure for snake bite; but there is no cure for heart bite by the eyes of a woman
xxx
3-65
Even Visvamitra and Parasara were trapped in the net of Kama.
Can one cross the sea by swimming?
Can anyone cross the Vindhyas?
Xxxx
3-13
Oh lady! where did you learn the art of piercing heart without firing an arrow?
3-27 too sexy. Only Latin translation is given
3-36 malayamarutham, Thendral, foreign travel
Xxxx
Bharata Natya sastra
The Natya shastra has 37 chapters and 5569 Slokas. It has also explanatory prose passages. It’s author is Saint Bharata, but originally Bharata meant an actor and dancer . It is dated variously between second and third century BCE. Some date it 4th and 5th century CE.
It is the basis of classical Hindu dance, music drama and is known as the Fifth Veda on account of its mythical origin from Brahma, the Creator,,who is believed to have composed it from elements of the four Vedas.
Xxx
Date: 4-9-95 notes
No pain no gain
United, we stand
Divided, we fall
(Compare Bharati Ondru pattal undu vazvu)
It is Sun, it is Fun
Waste not want not
Go from zero to hero
Haste makes waste
Why fear when I am here
Forward ever backward never
Learning Spanish in Spain is no pain
Be the best, beat the rest
Feet in the Past
Heart in the Present
Eyes on the Future
Xxx
Mirrors in Literature
Date 19-3-97 notes
Kishkinda Kanda 46
The earth appeared to me like the reflection of a whirling fire brand seen in a mirror or a puddle.
Mirrors in Upanishads
It may be surmised that glass mirrors were in vogue in those days to which allusions may be found in several nomenclatures
அவரவர்க்கு சிறு வயது முதலே அம்மா கையால் சாப்பிட்ட உணவே அமிர்தமாகும். நம்முடைய மனமும் உடலும் அதற்குத்தக அமைந்து விடுகிறது. தமிழனுக்கு இட்லி சாம்பார், ரசம் வடை, பொங்கல் , தோசை, உப்புமா வேண்டும். ஆந்திராக்காரர்களுக்கு கோங்கூரா சட்னி, ஊறுகாய் வேண்டும். மலையாளிகளுக்கு தேங்காய் இல்லாத சமையல் பிடிக்காது . இதுபோல இலங்கையர், வங்காளிகளுக்கு மீ ன் இல்லாத உணவு, உணவே இல்லை.. வெளிநாட்டோருக்கோ, முஸ்லீம்களுக்கோ மாமிசம் இல்லாத உணவைக் கற்பனையும் செய்து பார்க்க முடியாது.ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் பிராணிகளின் எண்ணிக்கை கோடி கோடியாகும் .நிற்க. இரண்டு சுவையான சம்பவங்களில் அரிசிச் சோற்றுக்கு ஏற்பட்ட கெளரவத்தையும் அவமானத்தையும் காண்போம்..
ராஜாஜி , மனித வர்க்கத்தின் தூதராக அமெரிக்காவுக்குச் சென்றபொழுது , அமெரிக்க அரசாங்க உயரதிகாரி ஒருவர் ராஜாஜிகுத் தம் வீட்டில் இட்லியும் சட்னியும் வழங்கினார்.. நன்றாக இருக்கிறது என்று கூறி அதனைச் சுவைத்த ராஜாஜி, உலகம் சுருங்கிவிட்டது (The world has become smaller ) என்று கூறினார்.
xxx
சுவீடனுக்குச் சென்ற உணவு மந்திரி சி.சுப்ரமணியம் , நான் சென்ற சில நாடுகள் என்ற புஸ்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: “அன்றிரவு சாப்பிட்டபொழுது எனக்கு நம் ஊரில் இருப்பதாகவே தோன்றியது. எல்லாம் நம் ஊர் சமையல்; ரசம், சாம்பார் வகையறாக்கள்.அதைவிட மகிழ்ச்சிகரமான விஷயம் , மறுநாள் காலை சிற்றுண்டிக்கு இட்லி கிடைத்ததுதான் அடேயப்பா ! ஒரு மாதம் இட்லியே காணாமல் இருந்துவிட்டு, அன்று அதை ருசித்தது எப்படி இருந்தது தெரியுமா ? தேவாமிருதம் போங்கள் !
Xxx
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது தமிழ்ப் பழமொழி (சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கனும் மீனாட்சியும் என்பது மதுரைப் பழமொழி )
xxx
Patel and Gandhi
அரிசிச் சோறு மர்தாபாத் (ஒழிக)- மஹாத்மா காந்தி
அரிசி உணவு சம்பந்தமாக காந்தியடிகளுக்கும் வல்லபாய் பட்டேலுக்குமிடையே நடந்த சம்பாஷணையை மகாதேவ தேசாய் எழுதியுள்ளார். .ஏரவாடாச் சிறைச்சாலையில் அரிசியின் மேன்மை குறித்து குஜராத்தி பத்திரிகை ஒன்றில் வந்த கட்டுரையை படேல் படித்தார் . அதற்கு காந்தி அடிகள் ‘அரிசி உணவை அதிகம் உண்ணக்கூடாது . அதில் ஊட்டச் சத்து குறைவு’ என்று கூறினார் .
அரிசி உண்ணும் ஜப்பானியர் , மாமிசம் உண்ணும் அமெரிக்கர், ஆங்கிலேயரைவிட வலிமை உள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்ற வாதத்தை வல்லபாய் படேல் படித்தார்.
உடனே காந்தி அடிகள், ஜப்பானியர்கள் அரிசியை மட்டும் உண்பவர்கள் அல்லர். அவர்களுடைய முக்கிய உணவு மீன், மாமிசம் முதலியவை. அரிசி , இரண்டாவதுதான். அதைப்போலவே தான் வங்காளத்திலும் மலபாரிலும் உள்ளவர்கள் மீனை முக்கிய உணவாகவும் அரிசியை இரண்டாவது உணவாகவும் கொள்கிறார்கள் . அரிசி ஒன்றையே சாப்பிடுபவர்கள் பீஹாரிகள்தான். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்’ என்று கூறினார் .
பாஞ்சாலத்தைத் தவிர இந்தியா முழுவதும் சாதாரண மக்கள் முக்கியமாக எந்தப் பொருட்களைக் கொண்டு உயிர் வாழ்கிறார்களோ , அவை ஊட்டச் சத்து போதாதவை என்பது காந்தியடிகள் கருத்து .
Xxx
காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் (1894-1994) கருத்து
பண்டைக் காலத்தில் நீர்ப்பாசனம் இல்லாத இடங்களில் நிம்மதியோடு கர்மாநுஷ்டானம் செய்து வந்தவர்கள் கூட ‘வைச்வதேவம் ‘ என்னும் அனுஷ்டானத்திற்கு மாத்திரம் , சிறிதளவு பச்சரிசியை வைத்துக்கொண்டு, ஆகாரத்திற்கு புஞ்சை தானியங்களால் ஆகிய களி , கூழ் , கஞ்சி முதலியவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்கள் . மீண்டும்
எல்லோரும் புழுங்கல் அரிசியையும் அத்துடன் நவதானியங்களையும் அதிகம் சேர்த்து சாப்பிட ஆரம்பிப்பது நலம் . இது புஷ்டியான ஆகாரம். அரிசி விளையும் இடங்களில் உள்ளவர்களும், நவதானியங்களைச் சேர்த்து சாப்பிடவேண்டும் என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளார்..
xxxx
வடக்கே கோதுமை சாப்பிடு பவர்களைக் காட்டிலும் தென்னிந்தியாவில் அரிசி உண்பவர்களிடையே ஊட்டச் சத்து அபாயமான அளவுக்குக் குறைந்திருக்கிறது என்று ஜோஷுவா டி காஸ்ட்ரோ என்ற பிரபல நிபுணர் ஜியாக்ரபி ஆப் ஹங்கர் GEOGRAPHY OF HUNGER என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் .
Xxxx
தொழிலதிபரின் இரட்டை வேடம் !
கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் , சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்று திரும்பினார். அவர் சென்னைக்கு வந்த பொழுது , அவருடைய நபர்கள் சிலர் , சென்னையில் உள்ள சிறந்த சைவ உணவுச் சாலை ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தொழிலதிபர், ஜப்பானில் தாம் கண்ட அதிசயங்களை எல்லாம் தன் நண்பர்களுக்குக் கூறினார்.. ஜப்பானியர் இப்பொழுது திமிங்கிலத்தின் எண்ணெயை உபயோகிக்கின்றனர் . அது பன்றியின் இறைச்சியைப் போலவே சுவையாக இருக்கிறது .ஜப்பானியர் தம் உணவுப் பழக்கத்தை உடனடியாக மாற்றிக்கொண்டது அதிசயமானது. நம் நாட்டிலும் நாம் உணவுப் பழக்கங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார் . அப்பொழுது பரிமாறுபவர் சப்பாத்திகள் கொண்டு வந்தார்.
“சப்பாத்தி வேண்டாம்; சாதம் கொண்டுவாருங்கள்” என்று பரிமாறுபவரிடம் கூறிவிட்டு , உடனடியாக உணவுப் பழக்கங்களை மாற்றவேண்டும் என்ற தம் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தினார்
(ஊருக்குத் தாண்டி உபதேசம் , உனக்கில்லை என்ற பழமொழிக்கதை நினைவுக்கு வருகிறது )
உணவு பற்றி ஏ கே செட்டியார் தொகுத்து, டிவிஎஸ் நிறுவனத்தார் 1967ம் ஆண்டில் வெளியிட்,ட, புஸ்தகத்திருந்து எடுக்கப்பட்ட விஷயம் இது WITH MY INPUTS )
எந்த எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றும் குளிக்கக்கூடாத நாட்களில் , முழுக நேரிட்டால் அதில் என்ன சேர்த்து குளிக்க வேண்டும் என்றும் ஒரு பாடலில் அம்பலவாணர் சொல்கிறார். அடுத்த பாடலில் நல்ல கைதேர்ந்த மருத்துவனுக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று அம்பலவாணர் பட்டியலிடுகிறார்.
சனி நீராடு என்பது அவ்வையாரின் ஆத்திச் சூடி.
சனிக்கிழமைகளில் தலை முழுகலாம் என்பதே ஒப்புக்கொள்ளப்பட்ட அர்த்தம். ஏனையன, வலியச் சென்று பொருள் உரைப்பதாம்.
15.BATHE ON SATURDAY (WITH OIL)’
BATHE THE BODY IN SPRING WATER,
FIRST BATHE THE DEFILED MIND IN TRUTH.
xxxxx
அறப்பளீசுர சதகம் 50. முழுக்குநாள்
வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாது
வடிவமிகும் அழகு போகும்;
வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்கார
வாரம் தனக்கி டர்வரும்
திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;
செம்பொனுக் குயர் அறிவுபோம்;
தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்
செல்வம்உண் டாயு ளுண்டாம்;
பரிகாரம் உளதாதி வாரம் தனக்கலரி;
பௌமனுக் கான செழுமண்
பச்சறுகு பொன்னவற் காம்; எருத் தூளொளிப்
பார்க்கவற் காகும் எனவே;
அரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்
காடுவார்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை …… தேவனே! வரும் ஆதிவாரம் தலைக்கு
எண்ணெய் ஆகாது – வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று தலைக்கு
எண்ணெய் கூடாது, (அவ்வாறு முழுகினால்) வடிவம் மிகும் அழகுபோகும் –
உருவத்தில் மிகுந்து அழகு நீங்கும், வளர் திங்களுக்கு அதிகபொருள்
சேரும் – வளர்ந்துவரும் திங்கட்கிழமைகளில் (முழுகினால்) மிகுந்த
வழிவழியாக வரும் கேள்வியறிவையும் உடையவனே, ஆயுர்வேதன் ஆகும்- மருத்துவன் ஆவான்.
xxxx
நம்நாட்டு மருத்துவங்கள் ஆயுர்வேதம், சித்தம் என இருவகைப்படும். ‘
வாகடம், மருத்துவநூல். மண்டூரம் என்பது செங்கல்லிற் சிட்டம் பிடித்த கல்லைக்கொண்டு பிற மருந்துச்சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் ஒருவகைப் பொடி; செந்தூரம் என்பது இரும்பு கலந்த மருந்துப் பொடி. இவற்றைச் செய்யும் முறையை மருத்துவர் வாயிலாக உணர்க.
ஏட்டுப் படிப்பைவிடக் கேள்வியே சிறந்தது என்பதை விளக்க,
‘ஆதிப் பெருங்கேள்வி யுடையன்’ ஆக வேண்டும் என்றார். எந்நலம்
இருப்பினும் கைந்நலம் ஒன்றே மருத்துவர்க்குப் புகழ்தரும் என்பதைத் தெரிவிக்க ‘அமிர்தகரனாய்’ என்றார்.
Xxx
கீழேயுள்ள சம்ஸ்க்ருத சுபாஷிதங்களை ஒப்பிடலாம்
இந்து மதத்தில் கடவுளை டாக்டர் (பிஷக்) என்றே அழைப்பர்; ஏனெனில் அவர் பிறவிப் பிணிக்கு மருந்து தருபவர்! யஜுர்வேதத்தில் பிஷக் என்றே சிவபெருமானை அழைப்பர்.
உலகப் புகழ் பெற்ற நூல்கள் எழுதிய சரகரும் சுஸ்ருதரும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் காண்போம்:-
ஒரு சர்ஜனின் (சஸ்த்ர சிகிச்சை செய்யும் டாக்டர்)குண நலன்கள்–சுஸ்ருத (சூத்ர) 5-10:-
சௌர்யம் = பயப்படாமல் ஆபரேஷன் செய்க;
ஆசுக்ரியா= லாவகமாக, டென்ஷன் ஆகாமல் ஆபரேஷன் செய்க;
அஸ்வதேவேபது= கை நடுங்கக் கூடாது; வியர்த்து ஒழுகக் கூடாது;
அசம்மோஹக = மனதில் குழப்பம் இருக்கக் கூடாது (என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக நினைவில் வைத்துக்கொள்க)
சௌர்யமாசுக்ரியா சஸ்த்ரதைக்ஷயமஸ்வேதபது
அசம்மோஹஸ்ச வைத்யஸ்ய சஸ்த்ர கர்மணி சஸ்யதே
–சுஸ்ருத (சூத்ர) 5-10
xxxx
சிறந்த வைத்யனின் குணாதிசயங்கள் (பிஷக்தமஸ்ய ஞானம்):-
ஹேது= நோய்க்கான காரணத்தை அறிபவன்;
லிங்க = நோயின் தன்மையை அறிவான்;
ப்ரசமன = என்ன சிகிச்சை தரவேண்டும் என்பதைத் துணிவான்
ரோகாணாம் அபுனர்பவ = அந்த நோய் மீண்டும் வராதபடி தடுப்பான்.
இந்த நான்கையும் அறிந்தவனே சிறந்த டாக்டர்!
ஹேதௌ லிங்கே ரோகாணாமபுனர்பவே
ஞானம் சதுர்விதம் யஸ்ய ச ராஜார்ஹோ பிஷ்க்தமஹ
–சரக (சூத்ரம்) 9-19
xxxx
நல்ல டாக்டரின் நாலு தகுதிகள்:–
ச்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ நூல்களில் பேரறிவு;
பஹுசோ த்ருஷ்டகர்மதா = நல்ல அனுபவ அறிவு;
தாக்ஷ்யம் = திறமை;
சௌசம் = கை சுத்தம், உடல் சுத்தம் , மன சுத்தம், கிளினிக் CLINIC/SURGERY சுத்தம்
ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா
தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்
–சரக சூத்ரம் 9-6
xxx
நோயாளியை கவனிக்கும் முறை:-
மைத்ரீ = நோயாளியை நண்பனாகப் பார்;
காருண்யா = அவனிடம் இரக்கம் காட்டு ( எவ்வளவு கட்டணம் வைத்து ஆளிடம் கறக்கலாம் என்று திட்டம் போடாதே)
ப்ரீதி = அவனுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்திகளைக் கொடு;
உபேக்ஷணம் = அவனிடம் அனுதாபம் காட்டு ( நோய் வந்ததற்காக அவனைக் குற்றவளிக் கூண்டில் நிறுத்தாதே)
மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிருபேக்ஷணம்
ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா
–சரக சூத்ர 9-26
Xxx
திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உள்ள பத்து குறட் பாக்களை பெரும்பாலோர் அறிவர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 9
(75 முதல் 84 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
75) திருவருணை
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற் கிரங்கி யருள்வாயே
பாடல் எண் 428 – ‘தலையை மழித்து‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொன் வேண்டி இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள்வாயாக.
76) திருவருணை
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி யருள்வாயே
பாடல் எண் 435 – ‘புலையனான‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும் வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள்வாயாக
77) திருவருணை
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனை யருள்வாயே
பாடல் எண் 441 – ‘வலி வாத பித்தமொடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு சிவஞான சித்தியைத் தந்தருள்வாயாக
78) திருவருணை
முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் தருள்வாயே
பாடல் எண் 443 – ‘விதி அதாகவே‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முறைமைப் படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள்வாயாக
79) திருவருணை
உறவாடி
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத மருள்வாயே
பாடல் எண் 445 – ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அந்த வேசையர்களுடன்) உறவாடி அவர்களுடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு உனது சிவஞான மயமான திருவடியைத் தந்தருள்வாயாக
80) திருவருணை
கூறுமடி யார்கள்வினை நீறுபட வே அரிய
கோலமயி லானபத மருள்வோனே
பாடல் எண் 445 – ‘வீறு புகழான பனி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே!
81) சிதம்பரம்
பரமகுரு அருள்நி னைந்திட் டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே
பாடல் எண் 428 – ‘இருவினையின் மதி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப் போகிறாய்?
82) சிதம்பரம்
தொடைசிந்திட மொழிகொஞ்சிச அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் கருள்வாயே
பாடல் எண் 467 – ‘முகசந்திர புருவம்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் :- மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்குத் தந்தருள்வாயாக!
83) சிதம்பரம்
அங்கமிக மெலியாதே
அன்புருக அருள்வாயே
பாடல் எண் 473 – ‘செம் கலச‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும் படி அருள்வாயாக
84) சிதம்பரம்
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
முத்திக் கேசுக மாகப ராபர
சொர்க்கப் பூமியில் லேறிட வேபத மருள்வாயே
பாடல் எண் 480 – ‘அக்குப் பீளை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் ; துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
சாந்தோக்ய உபநிஷத் முக்கியமான ஒரு உபநிஷத். மொத்தம் 108 முதல் 120 வரை உபநிஷத்துக்களின் பட்டியல் நீண்டாலும் காலத்தால் பழமையான பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்துக்கு அடுத்த நிலையில் நிற்பது சாந்தோக்யம்தான் ; சந்தஸ் என்றால் செய்யுள்; அந்த நடையில் இருப்பதாலும் சாமவேதத்தில் சந்தோகா என்ற பாடல் பாடப்படுவதாலும் பெயர் கிடைத்த நூல் இது. ஆதி சங்கரரால் உரை எழுதப்பட்ட முக்கிய உபநிஷத்துகளில் இதுவும் ஒன்று.
பசி வந்தால் பத்தும் போம் என்ற பாடலை நாம் அனைவரும் அறிவோம் . பல அவ்வையார்களில் , தற்கால அவ்வையார் பாடிய பாட்டு அது . சில நூறு ஆண்டுகளே பழமை உடைத்து. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த உபநிஷத்தில் பட்டினியால் உடலில் ஏற்படும் மாறுதலை வருணித்திருப்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தும்
உபநிஷத் முழுவதும் விஞ்ஞான வகுப்பில் நடக்கும் பரிசோதனைகள் (Practical Experiments in Science Lab.s) போல பல விஷயங்கள் வரும். ஆலம் விதையைக் கொண்டுவரச் சொல்லி. இந்த கடுகுக்கும் மேல் சிறிதான விதையிலிருந்து எப்படி பிரம்மாண்டமான மரம் வந்தது என்று ஒரு ரிஷி வினவுவார். அதன் மூலம் பிரம்மத்தின் பெருமையை விளக்குவார். மற்றும் ஒரு ரிஷி மகனே ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டுவா; இன்னொரு கையில் ஒரு பிடி உப்பையும் கொண்டு வா என்பார். அதை நீரில் போடச்சொல்லி நீர் என் வழியவில்லை, அந்த உப்பு எங்கே சென்றது என்று வினவி இறைவன் பற்றிய உணமையைச் சொல்லுவார். பிற்கலத்தில் சாக்ரடீஸ் இதே முறையைப் பின்பற்றினார். இந்து மதம் பற்றி அறியாத வெள்ளைக்காரர்கள், அதற்கு சாக்ரடீஸ் முறை SOCRATIC METHOD என்று நாமகரணம் செய்தனர்.
அது போல சுவேத கேது என்ற ரிஷி ஒரு எக்ஸ்பெரிமெண்ட் / Experiment பரிசோதனை செய்கிறார். மகனுக்கு உணவே கொடுக்காமல் தண்ணீர் மட்டும் 15 நாட்களுக்குக் கொடுத்துவந்தார் . உணவு இல்லாவிடில் எல்லா அறிவும் ஒடுங்கிவிடும் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கே அப்படிச் செய்தார் என்று சாந்தோக்ய உபநிஷத் கூறுகிறது .
15 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு வந்த மகன் உத்தாலகனை, வேதத்தை ஓதும்படி சுவேதகேது கூறுகிறார் . அவனால் முடியவில்லை.. பின்னர் சாப்பிட்டுவரும்படி சொல்கிறார். அப்போது அவனால் வேதத்தை ஒப்புவிக்க முடிந்தது. பசி வந்தால் பத்தும் பறந்தும் போம் என்பதை பிராக்டிகல் எக்ஸ்பெரிமென்ட Practical Experiment மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே காட்டியது சாந்தோக்ய உபநிஷத்.
பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களுக்கெல்லாம் பொதுவாகவேயிருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் ஆகாரங் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. அப்போது தத்துவங்களெல்லாம் தழைத்து உள்ளங் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் சீவர்களையும் கடவுள்களையுந் துளும்பி ஒப்பில்லாத திருப்தியின்பம் உண்டாகின்றது. இப்படிப்பட்ட இன்பத்தை உண்டுபண்ணுகின்ற புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்? இந்தப் புண்ணியத்தைச் செய்கின்ற புண்ணியர்களை எந்தத் தெய்வத்துக்குச் சரியென்று சொல்லலாம்? எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால் நரக வேதனை சனனவேதனை மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனைஎன்றும், அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோக்ஷ இன்பமே ஆகாரத்தினாலுண்டாகும் திருப்தியின்பம் என்றும் அறியப்படும்.
உணவு பற்றி ஏ கே செட்டியார் தொகுத்து, டிவிஎஸ் நிறுவனத்தார் 1967ம் ஆண்டில் வெளியிட்,ட புஸ்தகத்திருந்து எடுக்கப்பட்ட விஷயம் இது
Xxx
பசி வந்திடப் பத்தும் பறந்து போம்:
இதை பசி வந்திட பத்தும் பறந்து போம் என்ற அவ்வையாரின் நல்வழிப் பாடலுடம் ஒப்பிடுவோம்:
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பத்தும்பறந்து போம் — நல் வழி
மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்– பறந்து போகும்
Starvation destroys these ten: honour, dignity,learning, honesty, knowledge liberality, nobility, penance, application to business, and the love of women, whose tongue utters words as sweet as honey.