TAMIL THUNDER/THAMIZ MUZAKKAM, PART OF GANAMAYAM CHANNEL PROGRAMME
14 FEB.2021 SUNDAY PRAYER AND ANNOUNCEMENT – 4 MINUTES MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON RAMESWARAM TEMPLE-7 MTS WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY SUJATHA RENGANATHAN WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY VAISHNAVI ANAND –20 MINUTES BHARATI’S NENJUKKU NEETHI BY MRS LAKSHMI RAMASWAMI-5 SPECIALITY METALLURGIST, AMERSHAM DR V S MANI ‘S INTERVIEW DR V S MANI,AUTHOR OF FIVE BOOKS Profile: The author had varied experience from Engineering industry to Import/Export, Insurance, teaching, managing his companies and years of experience in senior management in several companies in UK, India and USA; and, finally, as Practice Manager in GP surgeries. After retirement, I worked for my wife’s company as Company Secretary, Accountant and as an all ‘odd jobs’ person.
MRS UMAPRASAD FROM DUBAI WILL INTERVIEW DR MANI- 20+MTS BHARATI’S POZUTHU PULARNTHATHU BY MRS DAYA NARAYANAN’S BHARATI SONG -3 LONDON SWAMINATHAN’S ARTICLE- 60 SECONDS WITH ARUNAGIRINATHAR READ BY MRS VAISHNAVI ANAND-4 65 MINUTES XXXX INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL. WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON. (FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL) PLUS MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, MANAGER, LONDON TAMIL SANGAM, HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
WHERE IS IT?
ON ZOOM AND
FACEBOOK.COM/GNANAMAYAM
SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL
IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION AND TAMIL CULTURE ON THESE DAYS
Date uploaded in London – –13 FEBRUARY 2021 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Number symbolism is found throughout Vedic hymns. Hymn 114 of Tenth Mandala also has lot of numbers in it and the Vedic “scholars” found it very difficult to translate it or interpret it. Many of the translators differ from traditional commentator Sayana. I read more in this hymn/ poem from another angle. First let us look at the numbers in the Ten Mantras in the hymn RV 10-114 Here is Ralph T H Griffith’s translation who is very honest and admits that he is unable to understand hundreds of mantras in the Rig Veda. Others such as Max Muller, Dr Muir, Wilson and Ludwig give their own views. Like no two clocks agree they don’t agree with each other. Later day Tamil siddhas also followed this style and gave just numbers in their verses. At the end of this article I give two examples from Siva Vakkiyar and Tirumazisai Alvar where they repeat number 8 or 5 umpteen times in their verses they leave it to solve the number puzzle. XXXX
RV 10-114 The Rig Veda/Mandala 10/Hymn 114 Translated by Ralph T.H. Griffith
Two perfect springs of heat pervade the Three fold, and come for their delight is Matarisvan. Craving the milk of heaven the Gods are present: well do they know the praise song and the Saman.
The priests beard far away, as they are ordered, serve the three Nirrtis, for well they know them. Sages have traced the cause that first produced them, dwelling in distant and mysterious chambers.
The Youthful One, well-shaped, with four locks braided, brightened with oil, puts on the ordinances. Two Birds of mighty power are seated near her, there where the Deities receive their portion.
One of these Birds hath passed into the sea of air: thence he looks round and views this universal world. With simple heart I have beheld him from anear: his Mother kisses him and he returns her kiss.
Him with fair wings though only One in nature, wise singers shape, with songs, in many figures. While they at sacrifices fix the metres, they measure out twelve chalices of Soma.
While they arrange the four and six-and-thirty, and duly order, up to twelve, the measures, Having disposed the sacrifice thoughtful sages send the Car forward with the Rc and Saman.
The Chariot’s majesties are fourteen others: seven sages lead it onward with their Voices. Who will declare to us the ford Apnana, the path whereby they drink first draughts of Soma?
The fifteen lauds are in a thousand places that is as vast as heaven and earth in measure. A thousand spots contain the mighty thousand. Vak spreadeth forth as far as Prayer extendeth.
What sage hath learned the metres’ application? Who hath gained Vak, the spirit’s aim and object? Which ministering priest is called eighth Hero? Who then hath tracked the two Bay Steeds of Indra?
Yoked to his chariot-pole there stood the Coursers: they only travel round earth’s farthest limits. These, when their driver in his home is settled, receive the allotted meed of their exertion.
XXXX
MY COMMENTS
1.In Mantra 8, Griffith talks about 15 types of prayers/lauds. Sayana talks about Indriyas/ sense organs.
2.In Mantra 3, we come across Two Birds; In another Upanishad mantra two bird sitting and one eats the berries- is interpreted as Paramatma and Jeevatma; Kanchi Paramacharya (1894-1994) says it was taken by the Christians and given in Adam and Eve (Atma and Jeeve atma) story
3.in Mantra 9, we come across 8th hero. Some describe it as Agni. Others differ. 4.In Mantra 8 , three times 1000 is repeated. Translators struggle to explain it. 5.Mantras 5, 6, 7 also have many numbers 6.Mantra three is very interesting Four Braided Woman is described as Vedic altar with four sides! 7.In Mantra we have Three Nirritis, who are usually associated with Death 8.Mantra two probably talks about the Big Bang and the expanding Univers whe they say “Sages have traced the cause that first produced them, dwelling in distant and mysterious chambers.” 9.Mantra 10 also stress this cosmological point when they say “Yoked to his chariot-pole there stood the Coursers: they only travel round earth’s farthest limits” 10.Mantra seven describe a place called Apnana (water ford?) which is rare. 11.Mantra 4 talks about one bird goes into the sea and looks around which reminds us of the bird that sailors use to fined out whether they are near shore/land. This bird is in Indus boat seal and Alvar song. 12.Mantra 4 has a beautiful expression “his Mother kisses him and he returns her kiss.” This hymn is addressed to Visvedevas, but stress One God is seen as many/1000 Very interesting Hymn, but not translated correctly by the “scholars” XXXX Translators’ views Mantra 1 Springs of heat – Agni and Surya ; Three fold- the universe , sky, firmament and earth; Matariswan – Vayu according to Sayana; Three fold- Agni, Vayu, Surya says Ludwig. Mantra 2 Nirritis -heaven, mid air an earth according to Sayana. Dawn , which by their regular appearance bring men nearer to death . Nirritis are linked to death. Mantra 3 Four braided youth – Vedic altar Two birds – probably Agni and Soma According to Sayana husband and wife Mantra 4 One – Agni as the sun. his mother, perhaps as prof. Ludwig says dawn Mantra 6 Thirty six grahas are chalices or saucers for soma juice and four extra for Atyagniistoma sacrifice. The car = sacrifice. Mantra 7 Majesties- may be mighty priests; The ford Apanana – passage leading to sacrifice Mantra 8 The mighty thousand – meaning is uncertain. Wilson says 1000 places. Dr muir says thousand times 15 Ukthas/ words. According to Sayana every function of the body had its appropriate object. Mantra 9 Eighth hero – Agni XXX EXCEPT TENTH MANTRA, ALL OTHERS HAVE NUMBERS
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
SECOND PART OF GNANAMAYAM BROADCAST; IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE GO TO FACEBOOK.COM/ GNANAMAYAM
நான்காம் வயதில் சாந்தி தேவி என்ற குழந்தை தனது முன் ஜென்மத்தில் தான் கேதார் நாத் கௌபேயின் மனைவியாக இருந்ததாகக் கூறினாள். மதுராவிலிருந்து சற்று தள்ளி இருந்த ஊரில் வாழ்ந்து வந்த கேதார் நாத் ஒரு துணி வியாபாரி. அவர் இருக்கும் விலாசத்தை அந்தக் குழந்தை தந்ததோடு முன் ஜென்மத்தில் நடந்த அனைத்து விவரங்களையும் விளக்கமாகக் கூறியது. கேதார் நாத் மறுமணம் செய்து கொண்டிருந்தார்.அவர் சாந்திதேவியைப் பார்க்க வந்த போது உடனே அவரை அவள் அடையாளம் காட்டினாள். தனது பழைய வீட்டிற்குச் சென்ற சாந்தி தேவி அங்கே தன் நகைகள், பணம் இவற்றைப் புதைத்து வைத்திருந்த இடத்தையும் சுட்டிக் காட்டினாள். அவள் வீடு இருந்த குறுகிய சந்தில் அவளை அனைவரும் கை நீட்டி வரவேற்ற போதிலும் அவர் சரியாக தன் மாமனாரிடம் போய் நின்று அவரை அடையாளம் காட்டினாள்.
சாந்தி தேவி 11-12-1926 அன்று பிறந்தார். 27-12-1987 அன்று மறைந்தார்.
மஹாத்மா காந்திஜியின் கவனத்திற்கு இந்த கேஸ் கவனத்திற்கு வந்தது.உடனே அவர் ஒரு கமிஷன் அமைத்தார், இது உண்மைதானா என்று சரி பார்ப்பதற்கு. சாந்திதேவியை மதுராவிற்கு 15-11-1935 அன்று அழைத்துச் சென்றனர் கமிஷன் உறுப்பினர்கள். சாந்தி தேவி அனைவரையும் அடையாளம் காட்டி வெவ்வேறு சான்றுகளைக் காட்டவே கமிஷன் உண்மையாகவே லக்டி தேவியின் மறு ஜென்மமே என்று உறுதி செய்தனர்.
இயான் ஸ்டீவன்ஸன் அவரை 1986ஆம் ஆண்டு சந்தித்து பேட்டி கண்டார். இன்னொரு ஆய்வாளரான கே.எஸ்.ராவட் (K.S.Rawat) என்பவரும் அவரைத் தீர ஆராய்ந்தார். சாந்தி தேவி இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு கூட அவரைச் சந்தித்து பேட்டி கண்டார்.
சரகர் தன் சரக சம்ஹிதையில் பூர்வ ஜென்மம் பற்றி மிக விளக்கமாகக் கூறி இருக்கிறார். மஹாபாரதத்தில் வரும் சிவ- பார்வதி சம்வாதமும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மங்களின் பலனுக்கான பலனை இந்த ஜென்மத்தில் பெறுவது பற்றி பார்வதி கேட்க சிவபிரான் பதில் அளிக்கிறார். மிக சுவையான இந்த உரையாடல் முழுவதையும் அநுசாஸனபர்வத்தில் காணலாம். குறிப்பாக 217வது அத்தியாயம் முதல் 228வது அத்தியாயம் முடிய பூர்வ ஜென்ம கர்மங்களையும் அதற்கான இந்த ஜன்ம பலன்களையும் படிக்கும் போது பிரமிப்பும் வியப்பும் ஏற்படும்.
ஆனால் இப்படி பூர்வ ஜென்ம நினைவுகள் அதிசயமாக சிலருக்கே ஏற்படுகின்றன.
ஒருவரை ஹிப்நாடிஸ நிலைக்குக் கொண்டு சென்று அவது பூர்வ ஜென்மங்களைக் கண்டு பிடித்துக் கூறுவது இப்போது சகஜமாகிறது. அதிகாரபூர்வமான நிபுணரான நல்ல ஒரு நாடி ஜோதிடர் கூறும் நாடி ஜோதிடத்திலும் கூட ஒருவரின் பூர்வ ஜென்மம் கூறப்படுகிறது.
ஒருவரின் பூர்வ ஜென்மத்தைச் சரியாகக் கூறி அனைவரையும் அசத்தியவரில் உலகப் புகழ் பெற்றவர் எட்கர் கேஸ். (Edgar Cayce)
அவர் கூறிய 2500 வாழ்க்கைப் பதிவுகள் – அதாவது Life Readings – இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன! ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக உள்ளன!
குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய முன் ஜென்ம சம்பவங்களை ஹிப்நாடிஸ நிலையில் இருந்தவாறே ‘படிப்பார்’ கேஸ். கேஸுக்கு அடிக்கடி விசித்திரமான தந்திகளை அனுப்பி வந்த ஒரு தந்தி அலுவலகப் பெண்மணி யார் அந்த கேஸ், எதற்கு அவருக்கு இவ்வளவு தந்திகள் வருகின்றன என்று வியந்தாள். அவரை நேரில் பார்க்க வந்தாள். அவளது முன்பிறப்பைப் ‘படித்த’ கேஸ், அவரிடம், “தந்தி அலுவலகத்தில் பணி புரிந்து வாழ்க்கையை ஏன் நீ வீணாக்கிக் கொள்கிறாய். முன் ஜென்மத்தில் நீ ஒரு சிறந்த ஓவியர். ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்து புகழையும் பணத்தையும் நீ அடையலாம்” என்றார். உடனே அந்தப் பெண்மணியும் தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு ஓவியக் கல்லூரியில் சேர்ந்தாள். தன் திறமையைக் கண்டு அவளே ஆச்சரியப்பட்டாள்; முன்னேறினாள்.
ஒருவரின் முன்பிறவிக் குறிப்புகளைக் கூறுவதோடு அவற்றைச் சரி பார்க்க உதவும் ஆவணங்கள் இருக்கும் இடம் அல்லது விவரத்தைத் தெரிவிக்கும் கல்லறை இருக்கும் இடம் ஆகியவற்றையும் எட்கர் கேஸ் சரியாகக் கூறி விடுவார். கேஸிடம் எப்படி இப்படி கூற முடிகிறது என்று கேட்டபோது ஒவ்வொரு மனிதனின் அந்தக்கரணத்திலிருந்து இதைப் பெறலாம் அல்லது இன்னொரு வழி ஆகாஷிக் ரிகார்ட் அதாவது ஆகாயப் பதிவுகளிலிருந்து இவற்றைப் பெறலாம் என்றார்!
உலகின் அனைத்து ஒலி, ஓலி இயக்கம் ஆகியவை ஆகாயத்தில் பதிவாகி விடுகின்றன என்றும் தேவையான போது தேவையானவர் பற்றிய விவரங்களை சுலபமாகப் பெறலாம் என்றும் அவர் விளக்கினார். அவரைப் பற்றி வெளியான ‘மெனி மான்ஷன்ஸ்’ (Many Mansions) என்ற புத்தகம் முன் ஜென்மம் மற்றும் மறுபிறப்பு பற்றிய விதிகளை விவரமாகத் தருகிறது.
முற்பிறவி என்பது ஒரு மத நம்பிக்கை என்பது போய் அறிவியல் ஆதாரங்களுடன் எட்கர் கேஸ், இயான் ஸ்டீவன்ஸன் ஆகியோரது வழியே நிரூபிக்கப்படும் போது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் முயற்சி செய்தும் சில முறை வெற்றியும் சில முறை தோல்வியும் அடைவதற்கான காரணத்தையும் அறிய முடிவதோடு உடனே விளக்கிச் சொல்ல முடியாத அனைத்திற்குமே நமது முன் ஜென்ம கர்மத்தின் மூலம் நாமே காரணம் என்றும் தெளிவு பெற முடிகிறது. தர்க்க ரீதியான தீர்வு கிடைக்கும் போது மனம் அமைதி அடைவதோடு இனி வாழ்க்கையை அறத்தின் அடிப்படையில் அமைக்க வேண்டும் என்ற உறுதியும் பிறக்கிறது.
வாழ்க்கையில் இந்த நல்ல உறுதியைத் தவிர வேறு என்ன வேண்டும்.
எடுத்த பிறவிக்கு எது அணி எனில் அடுத்த பிறவி அடையாதிருக்கும் வழியைக் காண்பதே என்பது இந்து மதத்தின் அறிவுரை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if you need the article in word format, please write to me.
ரிக் வேதத்தில் 15 வகை பிரார்த்தனைகள் !
By London Swaminathn
ரிக் வேதம் முழுதும் மர்மம் நிறைந்த எண்கள் (Number Symbolism) இருக்கின்றன. இவற்றுக்கு யாராலும் விளக்கம் சொல்ல முடியவில்லை. சிந்து-சரஸ்வதி நாகரீக எழுத்துக்களைக் கண்டுபிடித்துவிட்டதாக ஆளாளுக்கு தினமும் உளறுவது போல ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவிக்கின்றனர்.
கிரிப்பித் (Ralph T H Griffith) மட்டும் ஆங்காங்கே உண்மையை ஒப்புக்கொண்டு விடுகிறார். இதே எண் மர்மத்தை (Number Mystery) பிற்காலத்தில் சித்தர்களும் பின்பற்றினர்.திருமூலர், சிவ வாக்கியர் முதலிய பெரியார்கள் இதற்கு உதாரணம்.
முதலில் ரிக் வேத பாடலைக் காண்போம் —
10-114 துதியில் பத்து மந்திரங்கள் உள்ளன
Vedic God Surya in Delhi AiportHow to construct a Vedic altar with 10008 Bricks. First brick is called Asvini
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-2-20121 அன்று ஒளிபரப்பான உரை.
IF YOU WANT TO LISTEN TO THE TALK , PLEASE GO TO FACEBOOK.COM/ GNANAMAYAM
புனர்ஜென்மம் உண்டா?
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
புனர் ஜென்மம் உண்டா என்பதைத் தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆவல் உண்டு. ஹிந்துமதக் கொள்கையின் படி புனர்ஜென்மம் உண்டு. இதை ஜைனம் மற்றும் பௌத்தமும் வலியுறுத்துகின்றன. ஆனால் செமிடிக் மதங்கள் எனப்படும் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் இதை ஒப்புக் கொள்வதில்லை.
புனர்ஜென்மம் உண்டா என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
இப்போது கூறப்போகும் பலருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன?
காஞ்சி மஹா பெரியவாள், சிருங்கேரி ஆசாரியாள், பிளேட்டோ, பித்தகோரஸ், மஹாத்மா காந்திஜி, லியனார்டோ டா வின்சி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், கவிஞர் ஷெல்லி, எமர்ஸன், மாஜினி, தோரோ, தாமஸ் ஆல்வா எடிஸன், ஹென்றி ஃபோர்டு, கார்ல் ஜங் – என்ன, சம்பந்தமே இல்லாமல் நாடு, மதம், தொழில் என்பதைத் தாண்டி இவர்கள் அனைவருக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா? இவர்கள் அனைவருமே மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர்களே!
கர்ம பலனை சனாதன தர்மமான ஹிந்து மதம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.
பகவான் கிருஷ்ணர் கீதையில் நைந்து போன உடைகளைக் களைவது போல பழைய சரீரங்களை உதறி விட்டு புதிய சரீரங்களை ஆன்மா எடுக்கிறது என உபதேசிக்கிறார்.
முன் பிறப்பில் தம் சிஷ்யர்களாக இருந்தவர்களைத் தம்மிடம் ஈர்ப்பதை ‘ருணானுபந்தம்’ என்று ஷீர்டி சாயி பாபா கூறுவார்.
ஒருமுறை அவர் வழிநடையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாம்பு, தவளை ஒன்றை விழுங்கப் பார்ப்பதையும் தவளை தப்பிக்கப் போராடுவதையும் பார்த்து விட்டு, “என்ன, இன்னுமா உங்கள் சண்டை முடியவில்லை?” என்று உரக்கக் கூவினார். உடனே பாம்பும் தவளையும் வெவ்வேறு பாதையில் விலகி ஓடின. அருகிலிருந்தோர் ஆச்சரியத்துடன் பாபாவிடம், என்ன நடந்தது என்று விவரிக்குமாறு வேண்ட, அவர் கூறினார் இப்படி: “போன ஜென்மத்தில் விரோதிகளாக இருந்த இவர்களின் விரோதம் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது. நான் அவர்களைக் கூப்பிட்டவுடன் முன் ஜென்ம நினைவு வந்து வெட்கப்பட்டு ஓடிவிட்டனர்” இப்படிச் சொன்னார் பாபா!
இது போன்ற முன் ஜென்மம் பற்றிய சம்பவங்களை பல மகான்களும் சொல்லி இருப்பதை அவர்கள் வரலாறு கூறும்.
நம்முடைய இதிஹாஸ புராணங்கள் இறைவனது அவதாரங்களுக்கும் கூட பூர்வ ஜென்மம் இருப்பதை விளக்குகின்றன. மஹாபாரதம் அதில் வரும் வீரர்கள் முன் ஜென்மத்தில் யாராக இருந்தார்கள் என்பதை மிக விரிவாகவே விளக்குகிறது. ஹிரண்யகசிபுவே சிசுபாலன் என்றும் பிரகலாதனின் தம்பியான சம்ஹ்லாதனே சல்லியன் என்றும் இப்படி ஒவ்வொருவரின் முன் பிறப்பையும் சம்பவ பர்வம் விளக்குகிறது!
பர்மாவில் முன் ஜென்மங்களை விவரிக்கும் குழந்தைகளை ‘வின்ஜா’ என்று அழைக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க தளபதியாக இருந்த பிரபலமான ஜெனரல் பாட்டன் (George S Patton) தனது முந்தைய ஜென்மங்களின் விவரங்களை உள்ளுணர்வு மூலம் அறிய முடிகிறது என்று கூறி இருக்கிறார்.
வரலாற்று முந்தைய கால போர்வீரனான சைரஸ் மன்னனுக்கு எதிராகப் போரிட்ட கிரேக்க படைவீரன், ஜூலியஸ் சீசரின் படை தளகர்த்தன், அலெக்ஸாண்டர் படையில் ஒரு போர்வீரன், க்ரேஸி யுத்தத்தில் ஆங்கிலப் படையின் போர்வீரன், நெப்போலியனின் படையில் ஒரு தளகர்த்தன் என்று இப்படி தனது முந்தைய ஜென்மங்களை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
மறுபிறப்பு என்ற கொள்கையை நம்பாதவர்கள் பல கேள்விகளை எழுப்புவர். இந்தக் கேள்விகளை ஆராய்ந்து தர்க்க ரீதியாக அன்னிபெஸண்ட் அம்மையார் தனது ‘ரீ இன்கார்னேஷன்’ என்ற நூலில் பதில் தருகிறார்.
இந்தக் கேள்விகளுள் முதல் கேள்வி : – போன ஜென்மத்தைப் பற்றிய ஞாபகம் ஏன் அனைவருக்கும் இல்லை? இதற்கு அவர் தரும் பதில் :- “மூளையில் உள்ள உணர்வு முழுதுமானதில்லை. இதற்கு அப்பாற்பட்ட முழு உணர்வு ஒன்று இருக்கிறது. அதை ஒருவன் உணரும் போது அவன் எடுத்த அனைத்து ஜென்மங்களைப் பற்றியும் அவனால் கூற முடியும்”.
அடுத்த கேள்வி:- “உலக ஜனத்தொகை அதிகமாகி வருகிறது. அதிகப்படியான உயிர்கள் எப்படி எங்கிருந்து வந்தன?”
இதற்கு அவர் தரும் பதில் :- “பிறக்க வேண்டிய உயிர்கள் ஏராளமாக இருக்கின்றன. அத்தோடு அவைகள் மறு ஜென்மம் எடுக்கும் கால இடைவெளி முறை வேறுபடுகிறது. தேவைக்கு ஏற்றபடி உயிர்கள் பிறக்கவே, ஜனத்தொகை கூடலாம் அல்லது குறையலாம். அது தவிர உலகத்தின் ஜனத்தொகையை அவ்வப்பொழுது எடுப்பது என்பது இயலாத காரியம். ஆகவே இந்த வாதம் சரியல்ல.”
மறுபிறவி ஜென்மம் பற்றி விவாதிக்க ஒரு மேலை நாட்டுப் பெண்மணி காஞ்சி பரமாசார்யாளை – மஹா பெரியவாளை- பார்க்க வந்தார். தன்னைப் பார்க்க வந்த அவரை மஹா பெரியவாள், முதலில் அவர் உள்ளூர் பிரசவ ஆஸ்பத்திரிக்குச் சென்று ஒவ்வொரு அறையாகப் பார்த்து அங்கு இருப்பதை நுணுக்கமாக அறிந்து வருமாறு கூறினார். அவரும் அப்படியே ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று எல்லாவற்றையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அறிந்து வந்தார். பரமசார்யாள் அவரை நோக்கி, “என்னவெல்லாம் பார்த்தாய்?” என்று கேட்டார்.
ஒரு குழந்தை சிவப்பு, இன்னொரு குழந்தை கறுப்பு, ஒருவர் பக்கத்தில் ஏராளமான உறவினர் சூழ்ந்து குதூகலமாக இருக்கின்றனர், இன்னொரு குழந்தையோ தாயுடன் மட்டும் இருக்கிறது என்று இப்படி தான் கண்ட விதவிதமான பல வேறுபாடுகளை விலாவாரியாக உற்சாகமாக விவரித்துக் கொண்டே வந்தார். திடீரென்று அவருக்குப் பொறி தட்டியது. மறுஜென்மம் பற்றி தான் விவாதிக்க வந்து பதிலைப் பெறுவதற்குப் பதிலாக அதற்குத் தானே விளக்கமாக பதில் அளித்துக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.
பரமாசார்யாள் பின்னர் விளக்கினார். பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும் பல வேறுபாடுகளும் கூடவே வருகின்றன. இந்த வேறுபாடுகளுக்கு முன் வினையே காரணம்! அதாவது கர்ம பலனே காரணம்!
இதை உணர்ந்து கொண்ட அவர் விக்கித்துப் போனார்!
மறுபிறவியை இப்படி காரண காரியத்துடன் மதங்கள் விளக்கும் போது அறிவியல் ரீதியாக அதை அணுகி ஆராய பலரும் முயன்றுள்ளனர். இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் இயான் ஸ்டீவன்ஸன்.
வர்ஜீனியா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவன்ஸன் 1040 கேஸ்களை நேரடியாக ஆராய்ந்தார்.1974ஆம் ஆண்டு வெளி வந்த ட்வெண்டி கேஸஸ் சஜெஸ்டிவ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்” (Twenty Cases Suggestive of Re incarnation) மற்றும் 1975இல் வெளிவந்த ‘கேஸஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன் டைப்’ (Cases of Reincarnation type) ஆகிய அவரது இரு நூல்கள் உலகையே பரபரப்புள்ளாக்கின. தான் ஆராய்ந்த இருபது கேஸ்களை விளக்கமாக விவரித்த ஸ்டீவன்ஸன் மறு ஜென்மத்தை மறுக்க இயலவில்லை என்று கூறினார்.
1937இல் இந்தியாவையே பரபரப்புள்ளாக்கிய சாந்தி தேவி கேஸும் இந்த இருபது கேஸ்களில் ஒன்று.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -35
3-4-45
Upamane…….
UPA becomes UVA in Tamil
P= V
UVA mai is used by Tolkappiar, Valluvar and other Sangam Tamil poets
Tolkappiam even has a chapter titled Uvamai Iyal
இது முக்கியமான பாணினி சூத்திரம். உபமா என்ற சொல்லினை இந்த சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே காண்கிறோம்.
தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் ஒரு இயலுக்கே இந்த ஸம்ஸ்க்ருதப் பெயரை சூட்டியுள்ளார். உவமை இயல் – வள்ளுவர் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலேயே இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லலைக் கையாளுகிறார் சங்கப் புலவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் ‘ப’ என்ற எழுத்தை ‘வ’ என்று மாற்றியதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.
Xxx
3-4-47
Muula in Tamil is Mullangi
மூல என்ற காய்கறி தமிழில் முள்ளங்கி ஆனது
Seen already.
Xxx
3-4-48
Commentators use Danda for punishment
‘தண்டம்’ என்றால் அபராதம், ‘தண்டி’ என்றால் அவனுக்கு ‘தண்டனை’ கொடு
இவை அனைத்தும் தமிழர்கள் இன்றும் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்
Tamils use Dandam for fine.
Dandi as a verb for punish
Xxx
3-4-49
Saptamyam for seven
சப்தமி – ஏழாம் நாள், ஏழாம் வேற்றுமை.
‘சப்த’ ஆங்கிலத்தில் செப்டம்பர் என்ற மாதமாக இன்றும் பயன்படுத்துகின்றனர். காலண்டர் மாற்றப்பட்டவுடன் அது ஒன்பதாவது மாதமானது
In the month of September, originally Seventh month
Sapta = seven
Xxxx
3-4-51
Pramaanam
Maana for measure is in Tirukkural
பிரமாண
என்பதிலுள்ள மாண என்பதற்கு அளவு என்று பொருள். சுமேரியர்கள் மான =அளவு பயன்படுத்தினர். வள்ளுவர் மாணப் பெரிது என்பார் . மணங்கு என்பது தமிழில் ஒரு எடை
In Sumer it is (mana) used
Xxx
3-4-54
Commentators use
Kathyathi for spoke
Valmiki also used it
Sri Lankan Tamils use it until today
கதைக்கிறார்கள் – பாஷ்யக்காரர்கள் ‘கதயதி’ = பேசுகிறான் என்ற உதாரணம் தந்துள்ளனர். வால்மீகி ராமாயணத்தில் இந்த வினைச் சொல்லைக் காணலாம்.
இலங்கைத் தமிழர்கள் நாள்தோறும் பேச்சு வழக்கில் ‘கதைக்கிறான்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.!!!
Xxx
3-4-58
Panini used naama
நாம என்ற சொல்லை பாணினி பயன்படுத்துகிறார். ஆங்கிலத்தில் அது நேம் name என்றும் பிராமண தமிழில் அது நாமதேயம் என்றும் ஆனது
Naama is name
Xxx
3-4-71
Panini used aadhi
ஆதி அந்தம் = துவக்கம் முடிவு என்பது இந்திய முழுதும் உளது.
In the beginning is Aaadhi
Used in Tamil
Xxx
3-4-73
Dasa
தாச என்றால் கொடு
இந்த வினைச் சொல் ‘தா’ என்பதில் உளது . அதிலிருந்து தானம், டொனேஷன் donation முதலிய சொற்கள் பிறந்தன
Give
In Tamil ‘thaa’ is to give
Xxx
இத்துடன் டாக்டர் கு. மீனாட்சி மொழிபெயர்த்த பாணினியின் அஷ்டாத்யாயியின் முதல் பகுதி முடிவடைந்தது. அவர் தமிழில் மொழிபெயர்த்த பாணினி இலக்கணத்தில் மொத்தம் மூன்று பாகங்கள் உள . அவரது மொழிபெயர்ப்பில் கிடைத்த சொற்கள் மீது எனது கருத்தை இதுவரை எழுதினேன்